Santa வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற DD Returns - வசூல் இத்தனை கோடியா? | Santanam Life Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2023
  • Santa வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற DD Returns - வசூல் இத்தனை கோடியா? | Santanam Life Story
    #santhanam #santhanamspeech #santahammovies #aagayamtamil #ddreturnsmoviereview #ddreturnsmoviereview #ddreturnsmovie
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • РазвлеченияРазвлечения

Комментарии • 71

  • @saravananravi3781
    @saravananravi3781 11 месяцев назад +87

    சந்தானம் நல்ல மனிதர் ❤❤மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @7_My_divine999
    @7_My_divine999 11 месяцев назад +34

    DD returns padam பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போய்டுச்சு😉😁😁😁😂😂

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 11 месяцев назад +43

    உழைக்கிறவன் ஜெயிக்கிறான் 👌🏻👌🏻👌🏻

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 11 месяцев назад +20

    DD Returns படம்
    வேற லெவல்.
    ❤❤❤❤❤

  • @zerohaterssanthanam3161
    @zerohaterssanthanam3161 11 месяцев назад +42

    நல்ல மனிதர்களுக்கு என்றுமே நல்ல காலம் தான் ❤🎉

  • @dreamlover7178
    @dreamlover7178 11 месяцев назад +16

    Santhanam ❤ avarkku North Indian fans neraye erukku.ellarkkum avarude comedy scene pidikkum❤

  • @pspandiya
    @pspandiya 10 месяцев назад +9

    சந்தானம் timing காமெடி வேற லெவல். மேலும் வளர வாழ்த்துக்கள் சந்தானம்.❤

  • @natarajanselvam3206
    @natarajanselvam3206 11 месяцев назад +29

    அருமையான படம் ❤❤❤ சந்தானம் மேலும் வளர வேண்டும்💐💐

  • @user82641
    @user82641 11 месяцев назад +31

    வாழ்க வளமுடன் திரு. சந்தானம் அவர்கள் 🙏🏽

  • @santadinesh6275
    @santadinesh6275 11 месяцев назад +18

    🔥Santhanam Anna🔥

  • @r_lamack166
    @r_lamack166 11 месяцев назад +8

    V are very happy for you u r doing well

  • @tamilselvi966
    @tamilselvi966 10 месяцев назад +2

    நல்லயிருக்க வேண்டும்🙏🙏🙏

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 11 месяцев назад +10

    Excellent

  • @nethajiarumugam6225
    @nethajiarumugam6225 11 месяцев назад +9

    Super sir

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 10 месяцев назад +2

    Super movie super SEMA 💐💐

  • @shanmugarajraj1028
    @shanmugarajraj1028 11 месяцев назад +3

    Santa ❤️❤️❤️❤️

  • @balajimani6045
    @balajimani6045 9 месяцев назад +1

    Marakka mudiyatha ninaivugal pallavaram santhai old place arunmathi velco theatre colour fish vanga varuvom nagalkeni pongal celebration mattu vandila thirinirmalai kovilku ponathu ❤yellame mariduchu pazhaiya vazhkai sugam iam study in chrompet boys higer secondary school

  • @thilakkumarkasinathan5286
    @thilakkumarkasinathan5286 11 месяцев назад +10

    Super

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 10 месяцев назад +3

    DD returns❤❤❤❤ 👍👍👍👍👍👍

  • @inrsurya6714
    @inrsurya6714 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சந்தானம்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 11 месяцев назад +17

    அனைத்து மக்களும் நேசிக்கக் கூடிய இந்த நூற்றாண்டின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் ஆன அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அண்ணன் உமாபதி அவர்கள் வரலாற்று அறிஞர் கிருஷ்ண வேல் அவர்கள் இவர்களின் வீடியோ காக அனைத்து மக்களும் வைட்டிங்👍🏻👍🏻👍🏻👍🏻

  • @tamilarasanarunachalam644
    @tamilarasanarunachalam644 11 месяцев назад +12

    Movie super

  • @tamilarasanarunachalam644
    @tamilarasanarunachalam644 11 месяцев назад +11

    Santa

  • @govindaraj2283
    @govindaraj2283 11 месяцев назад +8

    ஒவ்வொரு மனிதனிடமும் நல்லகுணமும்உண்டு! கெட்டகுணமும்உண்டு! பாலு எப்பவும் தன்சுயலாபத்திற்காக தனக்கு பிடித்தவர்களுக்காக அவர்களிடம்உள்ள கெட்ட குணங்களைப்பற்றிபேசாமல் அவர்களை ஆகோ ஓகோ என்று வானளாவ பேசுவதும் எழுதுவதும் புகழ்பாடுவதும் தனக்கு பிடிக்காதவர்களை ப்பற்றிப்பேசும்போது அவர்களிடமுல்ல நல்ல குணங்களைப்பற்றியும் பண்பைப்பற்றியும்பேசாமல் அவர்களைகண்டாலே தனக்கு எள்ளழவும் பிடிக்காது என்ற ஒரே ஒருகாரணத்திற்காக வாய்க்கு வந்தபடி பேசி திட்டி தீர்ப்பதும் ஒரு நல்லபண்பட்ட மனிதனுக்கு அழகல்ல! இந்த விசயத்தை செய்யாறு பாலு போன்ற மனிதர்கள் நன்கு அறிந்து பேசினால் இநத உலகத்தில் தானே யோக்கியவான் என்ற ஆணவம் மமதை என்கிற பிம்பத்தை உடைத்தெரிந்துவிட்டு அனைவரும் ஒரு வகையில் நல்லவர்களே என்று புரிந்துகொள்ளலாம்!

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 5 месяцев назад +2

    Naan apadi sirichen vayire vali vanthiruchu

  • @MT-fl5ef
    @MT-fl5ef 11 месяцев назад +15

    பாண்டியராஜன், பகியராஜ், இவர்கள் கூட காமெடி with ஹீரோ

  • @albismifashion7013
    @albismifashion7013 10 месяцев назад +3

    சந்தானம் காமெடி ரொம்ப நல்லாயிருக்கும்

  • @sakthi1264
    @sakthi1264 4 месяца назад +1

    Paruthi moota pesama gudownlaiye erundhurukalamnu andha comedy super

  • @loga2202
    @loga2202 11 месяцев назад +9

    Santhanam oda vikatan interview lendhu content suttu indha aalu pesuraapla

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 11 месяцев назад +3

    அருமை, சரியான விமர்சனம் 🙏

  • @buvanavenkat5616
    @buvanavenkat5616 10 месяцев назад +1

    Nalla therinjitu news podunga sir ungalayum inda channel um follow panrom.ella videos um pakrom santhanam galatta interview la engineering padika aasai appa polytechnic dan sethu vitar nu santaname solirukaru adhuve thapa solringa param neenga solra ella news um yepdi correct a irukum

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 10 месяцев назад +1

    Sir neenga vikatan sandhanam 3nu part episode interview pasthutu inga vandhu patti tinkering paathu olaramari eruku 😂

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன் காமெடியனாக தொடர வாழ்த்துகள்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 месяцев назад +2

    ஜெய்பீம் பற்றி செருப்படி பதில் சந்தானம் அண்ணண் ஒரு சமூகத்தை உயர்த்தி மற்ற சமூகத்தை தாழ்த்தி பேசக்கூடாது

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 месяцев назад +3

    எங்கள் வடமாவட்ட நாயகன் தருமபுரி சார்பாக வாழ்த்துக்கள்

  • @prabhu.msrisai9993
    @prabhu.msrisai9993 10 месяцев назад +1

    Santhanam he studied in deploma civil engineering.... Not for B E....

  • @user-xg2dz1jq9v
    @user-xg2dz1jq9v 11 месяцев назад +5

    Vanthu Balu

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 10 месяцев назад +1

    Santhanam mass

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 месяцев назад +1

    சந்தானம் அண்ணண் மரண மாஸ்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 10 месяцев назад +3

    கவுண்டமணிக்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதியது வீரமணி இல்லை , A. வீரப்பன்

  • @arulsamarasam15
    @arulsamarasam15 11 месяцев назад +2

    இளவரசி ராஜிவ்பற்றிகூற்றும்

  • @k.umagandhigandhi9108
    @k.umagandhigandhi9108 11 месяцев назад +22

    நான் சந்தானம் லொள்ளு சபாவில் இருந்து ரசிகன் DD retuns படம் worth இல்லை எல்லாம் promotion பன்னதால நல்லா இருக்குனு ரிவைவ் பன்னாங்க அத பாத்து போனா trailer la இருந்த comedy தான் இருக்கு .

  • @kannanmur
    @kannanmur 11 месяцев назад +8

    Ivaar cheyyar baalu ila poiyaar Baaalu..youtubea paathu paesuraru

    • @lucdufils6946
      @lucdufils6946 11 месяцев назад

      this guy supported thirutu payal R.K suresh also

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 11 месяцев назад +3

    சந்தானத்தின்கெட்டவார்த்தைநகைச்சுவையைரசிக்கும்அளவிற்குதமிழர்ரசனைதாழ்ந்துவிட்டது

  • @seemantamil9515
    @seemantamil9515 11 месяцев назад +2

    Satanamum yivankuda palakala
    Simpuvum yivan kuda palakala
    Yivan yepdida avana pathi solran
    RUclips mentalada yivan

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan6990 11 месяцев назад +1

    4:29 appa sethura ah ?🤔 College padikumbothu setha appa death eppudi karthi Vishal ellam povanga Balu sir konjam RUclips ah thiranthu parthutu sollunga.

    • @SureshBabu_since1991
      @SureshBabu_since1991 10 месяцев назад

      Appa college serthu vitutarunu solirukaru

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 10 месяцев назад

      @@SureshBabu_since1991 ji naan appadi sollala avar college padikumbothu avanga appa sethutarunu solluraru karthi Vishal ellam avar cinema ku vantha piragu Thane pazhagam avanga appa recent ah oru 5years munnadi thaan erantharu Ivar College padikumbothu eranthu nu solluraru athuku thaan sonnen.

  • @saravanagr5301
    @saravanagr5301 10 месяцев назад +1

    Manohar ku vanki kodukkala 🤣

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 10 месяцев назад +1

    Dei Santhanam engineering ila diploma therincha pesu summa urrutatha

  • @praveenk3482
    @praveenk3482 10 месяцев назад +1

    😎😎😭😎😎😂😎 இ

  • @shantis4942
    @shantis4942 11 месяцев назад +2

    BJP channel. They shamelessly promote all who directly or indirectly are on.good terms with BJP..

  • @Kavitha-br2oe
    @Kavitha-br2oe 10 месяцев назад +2

    Comedy enga

  • @ricky1wdv1
    @ricky1wdv1 9 месяцев назад +1

    Enda poi solringa? DD returns sema mokka!

  • @rskentertainment730
    @rskentertainment730 2 месяца назад

    Uruttu bbalu

  • @lucdufils6946
    @lucdufils6946 11 месяцев назад +5

    DD is mokka

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 11 месяцев назад

    மற்ற ஜாதியை கேவல படுத்தி சொல்லும் போது உன் வாயில என்ன வச்சி இருந்த.. சந்தானமும் தான்

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 11 месяцев назад +4

    கவுண்டமணி ஒரு சரியான முதுகு எலும்பு இல்லாத கோழை
    சொல்ல போனால் ஒரு பொட்டை பையன் கவுண்டமணி
    அவன் எல்லாரையும் கிண்டல் பண்ணுவான்
    ஆனா அவனை யாராவது கிண்டல் பண்ணா பிடிக்காது

  • @govindaraj2283
    @govindaraj2283 11 месяцев назад +3

    இவர் என்னைக்கும் நடுநிலையா பேசுன சரித்திரமே இல்லை! அதுவும் வடிவேலுவைப்பற்றி பேசும்போது எந்த அளவுக்கு தரம்கெட்டு பேசவார் என்பதில்சந்தேகமில்லை!

  • @rajanranganathan8224
    @rajanranganathan8224 11 месяцев назад

    #Insanecarcrazysalemraja
    #rajansalem
    #rajansalemsharrabirsr
    #rajanhouseofcars
    #PISTOLcollector
    #knifecollectorrsr
    #moneylaunderersalemraja
    #kingpinrajasalem
    #salemsmurfraja
    #my_tropical_paradise_salaiyur
    #thiruvandipatirajanranganathanpadaiyeatchiyar
    #bhagyamheavyvehicalautoloansince1965
    #moneymafiasalemraja