''24 மணி நேர வேலை,4000 கோடி சொத்து. ஐசுக்காக உருகிய நடிகர்கள்|Aishwarya Rai Life Style|salman khan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #rajinikanth #cinema #aishwaryaraibachchan #missworld #salmankhan #maniratnam
    ''24 மணி நேர வேலை'' 4000 கோடி சொத்து. 'ஐஸ் கால்ஷீட் கிடைக்குமா..?' உருகிய நடிகர்கள் | Aishwarya Rai
    #aishwarya #aishwaryaraibachchan #aishwaryarai #amithabh #amithabhbachchan #salmankhan #salman #missworld #missworldindia #rajinikanth #enthiran2 #maniratnam #interview #cheyyarubalu #cheyyarbalulatestinterview #salmanloveaishwarya #trending #story #lovestory #bachan #bachanfamily #aagayamcinemas #aagayamtamil
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • РазвлеченияРазвлечения

Комментарии • 340

  • @aswinanbu143
    @aswinanbu143 9 месяцев назад +66

    உலக அழகி யாஇருந்தாலும் ஒரு நாள் தோல் சுருங்கும் போது கிழவி தான் 😂😂😂😂😂

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf 9 месяцев назад +2

      Yes 😂

    • @ManickamManickam-r9m
      @ManickamManickam-r9m Месяц назад +2

      ஏன் பொன்னியின் செல்வன்ல எப்புடி இருக்காங்க கிழவியாதான் இருக்காங்க

    • @sangeethavenkat9336
      @sangeethavenkat9336 16 дней назад

      Arumai😅😅😅​@@ManickamManickam-r9m

  • @BamaNarayanan-fj5rz
    @BamaNarayanan-fj5rz Год назад +392

    கணவருக்கு உண்மையாக இருக்கும் அனைத்து மனைவியும் உண்மையாக உலக அழகி தான்

    • @pkp708
      @pkp708 Год назад +25

      ஆனால் கணவர்கள்

    • @shankmr5899
      @shankmr5899 Год назад

      @@pkp708 கணவன்மார்களை விட மனைவிமார்களே அதிகம், sorry பன்மடங்கு துரோகம் செய்கின்றனர். உள்ளே மனிதன் வெளியே மிருகம், பெரும்பான்மை ஆண்கள். ஆனால் பெண்மைக்கு வேண்டியது, வெளியே கடவுள் உள்ளே மிருகம். நாங்கள் இக்காலத்தில் உள்ளே மனிதனாக வாழ்ந்து விட்டோம். தொடாமல் விட்டோம் பற்பல. நிகழ்கால, பெண்ணின் மன போக்கு பொறுத்தே, எனது பையன் வாழ்க்கை பாதை இருக்கும். ( இயல்பு புரியாமல் கற்பனைக்கு ஆசுவாசப் படும் பெண்ணுலகத்தில்)தொட்டு சொல்லவா?! தொடாமல் செல்லவா?!

    • @kalyaninambidas234
      @kalyaninambidas234 Год назад +3

      😂

    • @user_2j-c3j
      @user_2j-c3j Год назад +7

      இது ஆண்களுக்கும் பொருந்துமா ?

    • @BamaNarayanan-fj5rz
      @BamaNarayanan-fj5rz Год назад +13

      @@user_2j-c3j உண்மையாக இருக்கும் அனைவரும் அழகு தான்

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776 Год назад +255

    உலக அழகி என்பது வாய்ப்பு கிடைத்ததற்கு மட்டுமே அதை விட அழகானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc Год назад +31

      Yes. True. எனக்கு எப்படி பார்த்தாலும் அந்த அம்மா சுமார் மூஞ்சி குமாரி போல்தான் தெரிகிறது. அவரை விட நல்ல அழகிகள் சாதாரணமாக தெருவிலும் சினிமாவிலுமே இருக்கிறார்கள்.

    • @anburojarose4656
      @anburojarose4656 Год назад +16

      உண்மையா அழகும் திறைமையும் அய்ஸ் க்கு நிறையா உண்டு..
      ஆணால் அந்த பட்டத்தை அடைய. இவர்களின் மாணமரியாதை இழக்க இவர்களுக்கு துளியும் தயக்கமில்லை.
      தயங்குபவர்கள் நிறையா நம்நாடட்டில் உள்ளார்கள். அந்த அழகை நாம்கான முடியாது, சொந்தகாரங்க குடும்ப உறுப்பினர்கள் தவிர......

    • @Adangappa420
      @Adangappa420 Год назад +5

      Ulaga azagi ku arttham theriyatha tharkuri pasangalaaa😮

    • @gayatrigayu6771
      @gayatrigayu6771 Год назад +8

      Very Very true none should use the word most beautiful when there are many who didn't participate

    • @malamala5141
      @malamala5141 Год назад +5

      ​@@Krishna-yw7qc romba aish mela vayitherichal pola unaku😂😂😂😂😂😂pongadha. Ash ku entha country get up potalum porunthum apdi oru saamudhrika lakshnam iruku. Unga uloor alaginga kullagi karupayi getupku than laayki

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 9 месяцев назад +92

    செக்ஸ் ஒரு சாதாரண விசயம் அது ஓர் அதிகபட்ச 5நிமிட புராணம் அதை புரிந்து கொள்ளாமல் அவள் இவள் அழகு அங்கே அழகு எங்கே அழகு என்று அழைந்து சின்னாபின்னாகிறார்கள்
    சின்ன சதைபின்டத்திற்காக அலைகிறார்கள்
    உண்மையான அழகு என்பது. தனிமனித ஒழுக்கம் ஒருவனை திருமணம் செய்து கொண்டு உண்மை யாக வாழ்வது தான் பேரழகு

    • @Jaiii192
      @Jaiii192 3 месяца назад +1

      👍🏿

    • @chandrans1793
      @chandrans1793 3 месяца назад +3

      சூப்பர் கருத்து ப்ரோ...முக்கியமாக.. சின்ன சதை ( துண்டு)

    • @svkumarkumar407
      @svkumarkumar407 2 месяца назад

      ரஜினி
      அமிதாப்
      அஜித்
      Evanukku...
      காசு ஆசை??!
      இல்லை.சொல்லுங்கோ
      Divorce
      இதுவெல்லாம் ஒரு
      Mattter??!!
      பெரிய matter??

    • @svkumarkumar407
      @svkumarkumar407 2 месяца назад

      அழகு
      பணம்
      High tec life
      ??!!!
      ஆபத்து

    • @svkumarkumar407
      @svkumarkumar407 2 месяца назад

      Basic dicipline
      நல்ல மனித ஒழுக்கம்.
      சிம்பிளான
      நேர்மை ஆன
      லைஃப்.
      இதுதான்
      நாம
      இருக்கபொரா
      60*வயது க்கு
      தேவை

  • @jeyabharathinayakar7367
    @jeyabharathinayakar7367 Год назад +124

    நம்ம நாட்டுக்கு ரொம்ப அவசியம் இது,சினிமாவ, பொழுது போக்கா மட்டும் பாருங்க. நீங்க காசு கொடுத்தா அவங்க உங்களுக்காக ஆடுவாங்க, பாடுவாங்க. அவங்க வேலை உங்களை கொஞ்சநேரம், வாங்குன காசுக்கு entertain பண்றது. அதுக்கு மேல அவங்கள கொண்டாடி நாட்டை குட்டி சுவரா ஆக்காதீங்க pl

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад +220

    அமெரிக்கா எந்த நாட்டில் வியாபாரம் வைக்கனுமோ அந்த நாட்டில் உள்ள பெண்ணை உலக அழகியாக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதே உண்மை

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc Год назад +6

      உண்மை

    • @srikumar4751
      @srikumar4751 Год назад +7

      சரியாக சொன்னீரகள் சார்,ராயின் முதல் இந்தி படம் ஊத்திகிச்சு,தூக்கிவிட்டது நாம் இல்லாவிட்டால்😂😂😂

    • @shahulhameedshahulhameed4948
      @shahulhameedshahulhameed4948 Год назад +1

      L090i⁰0😊

    • @sangetha7098
      @sangetha7098 Год назад

      @@srikumar4751 k

    • @sajadzvlogs
      @sajadzvlogs Год назад +3

      💯 big market india 🇮🇳

  • @raniks5043
    @raniks5043 Год назад +19

    பல வருடங்களுக்கு முன் பாலு ஜூவல்லர்ஸ் நகை விளம்பரம் ரஜினி நடிக்க நிறைய பேர் நகை சீட்டு போட பாலு ஓட,மக்கள் அழ,ரஜினி வருந்தி இனி இந்த மாதிரியான விளம்பர படத்துல நடிக்க மாட்டேன் என சொல்லி,இன்று வரை கடை பிடிக்கிறார்.

  • @rubyd2693
    @rubyd2693 2 месяца назад +8

    இவளை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள்.எல்லாம் வாய்ப்பு கிடைப்பது பொறுத்தது.

  • @bharathib7724
    @bharathib7724 10 месяцев назад +31

    Vivek oberoi உடன்
    காதல் பற்றி கூறவில்லையே?

  • @senthilkumar450
    @senthilkumar450 Год назад +23

    அமிதாப் பச்சன் திவால் நோட்டீஸ் கொடுத்தவன்.ஐஸ்வர்யாராய் விவேக் ஒப்ராய் உடன் இரண்டாவது காதல்?

  • @anburojarose4656
    @anburojarose4656 Год назад +27

    உண்மையா அழகும் திறைமையும் அய்ஸ் க்கு நிறையா உண்டு..
    ஆணால் அந்த பட்டத்தை அடைய. இவர்களின் மாணமரியாதையை இழக்க இவர்களுக்கு துளியும் தயக்கமில்லை.
    தயங்குபவர்கள் நிறையா நம்நாடட்டில் உள்ளார்கள். அந்த அழகை நாம்கான முடியாது, சொந்தகாரங்க குடும்ப உறுப்பினர்கள் தவிர......

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +91

    உலக அழகியான போது டிவியைப் பார்த்து கை தட்டி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது!

  • @yuvaraj7340
    @yuvaraj7340 9 месяцев назад +34

    நல்ல வேளை. ஐஸ் தப்பிச்சுட்டாங்க. பிளாக் பக், ஆக்சிடென்ட் கேஸ் எல்லாம் இருக்கு சல்மான் மேல. கிரிமினல். அபிஷேக் நல்ல மனிதர்.

    • @K.Soundharya
      @K.Soundharya 28 дней назад

      Ne patha😂nallavara

    • @yuvaraj7340
      @yuvaraj7340 27 дней назад

      @@K.Soundharya நீ டெய்லி ரஜினி காந்த், கமல ஹாசன் மாதிரி ஆளுக கிட்ட தான் பழகுவ பாரு. மூதேவி, செளிப்ரிடீஸ் மேல ஒப்பீனியன் அதாவது கருத்து மட்டும் தான் வச்சுக்க முடியும்.
      பப்ளிக் லைஃப்ல இருக்குறவங்க பத்தி தான் யூடியூப்ல பார்க்க முடியும், அதுக்கு தான் கம்மெண்ட்ட செக்சன் இருக்கு.
      மனசுல எதோ என்னை அசிங்க படுத்திட்டதா நெனப்பு உனக்கு. அறிவிலி.

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 10 месяцев назад +3

    ஐஸ்வர்யா ராய் சல்மான் படுத்திய பாடுகள் பாலிவுட் முழுக்க பிரபலம் அடித்து துன்புறுத்தியதாக கூட செய்திகள் உண்டு அது காதலல்ல அவரை கிட்டத்தட்ட கொத்தடிமை நிலைக்கு மாற்றி இருந்தார்

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 Год назад +77

    அப்படியே சல்மான்கானுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் நடுவுல ட்ராவல் பண்ண மாதிரியே பேசுவாப்ல.....என்ன ஒரு விரிவாக்கம், தெளிவாக்கம். 😂

    • @srinivasansri1479
      @srinivasansri1479 Год назад +9

      அரசியலுக்கு எப்படி சவுக்கு சங்கர் சினிமாவுக்கு இவரு அவ்வளவுதான் ரெண்டு பேருக்குள்ள வித்தியாசம் 😂

    • @panaimaram4717
      @panaimaram4717 Год назад +3

      😂😂😂

    • @nathanmahalingam9387
      @nathanmahalingam9387 Год назад +8

      Vera level comment bro 😂

    • @gayatrigayu6771
      @gayatrigayu6771 Год назад +2

      ​@@srinivasansri1479wow wonderful reply 👏

    • @gayatrigayu6771
      @gayatrigayu6771 Год назад +2

      Really awesome 👌 enjoying your reply

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 2 месяца назад +3

    Salman is a very dominant and a shirt tempered guy.. Its a news that he used to control all his girlfriends and was rude to them too.. Thatswhy noone stayed with him for long.
    He blamed himself for alk his breakuos in Aapki adaalath
    .

  • @AmmuSaravanan-mp1cz
    @AmmuSaravanan-mp1cz 2 месяца назад +3

    Aiswarya rai jeens padathil potta dress mathri naan vara entha film la um parkavillai.ella dressma avangalukku romba alzaga irrukkum.

  • @karthickvijay9000
    @karthickvijay9000 Год назад +18

    அழகு எப்போதுமே ஆபத்து தான் அதுவும் பெண் ரூபத்தில் 😮 அது உலக அழகியா இருந்தா என்ன உள்ளூர் அழகியா இருந்தா என்ன

  • @masterplanmagi3227
    @masterplanmagi3227 11 месяцев назад +8

    Aishwarya rai first flim iruvar... Ithu avarukku theriyathu.. Athan sollala 😁

  • @contentwritervidhya125
    @contentwritervidhya125 Год назад +6

    Aishwarya Rai valarnthathu Mumbai, kuzhanthai natchathirama nadichirkanga advertisement la. College padichathu Mumbai Ruparel college. BA 2nd year English professor solli modelling a start pananga aprom than ulaga azhagi poti.
    Salman Khan Break up ku aprom Sneha Ullaal nu Aishwarya Rai pol irukum oru pudhu muga nadigai a arimuga paduthi avar udan relationship la irunthar.

  • @govindudaya5652
    @govindudaya5652 9 месяцев назад +6

    SaLman has so many girl frients in film industry.How aish can marriage?

  • @Jo_sings
    @Jo_sings Год назад +52

    Aishwarya is the richest actress in India and also most height awarded actress till date ❤

    • @incognitouser8256
      @incognitouser8256 9 месяцев назад

      Sushmita Sen Tabu and Diana Penty laughing at the corner

    • @AngelineMary-d9q
      @AngelineMary-d9q 9 месяцев назад +1

      ​@@incognitouser8256he meant highest awarded actress, nothing to do with height

    • @bhuvaneshwarianand1186
      @bhuvaneshwarianand1186 2 месяца назад

      Priyanka Chopra is the richest actress

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 Год назад +13

    ராஜிவ் மேனன்னு பெயர்லையே மேனன் இருக்கு. அப்போ எப்படி தமிழ் ஆளா இருப்பாரு. கேரளா அவரு

  • @jranjithragav5191
    @jranjithragav5191 9 месяцев назад +16

    Always miss world 🌎 ❤ Aishwarya Rai ❤❤️‍🔥💞

  • @vijilakshmi4782
    @vijilakshmi4782 3 месяца назад +4

    Sir, Vivek oberai ya vituteenga rendu perom love panninaanga adhukaaga Cuddalore la thangi tsunami veedu katti koduthaar meenavargalukaaga

  • @RavikumarRavikumar-hv6no
    @RavikumarRavikumar-hv6no 10 месяцев назад +2

    சல்மான் ஐஸ்வர்யாராய் sex வீடியோவும் உலக பேமஸ் அதபற்றியும் பேசினால் நன்று....

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 месяца назад +2

    உலக அழகி ஐஸ்வர்யா இல்லை பணத்துக்கு விலைபோன விலைமாதர் தான்😮😮

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Год назад +14

    Miss world is not for face it is for heart but these people forget and run for selfish things

  • @JeevakumarAppavoo
    @JeevakumarAppavoo 2 месяца назад +3

    ரஜினிகாந்த் மட்டும் விளம்பரத்தில் நடிக்காதது சூப்பர் ஸ்டார் இல்லை, கவுண்டமணி நடிகரும் எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பர படத்தில் நடிக்க மாட்டார், அப்படி பார்த்தால் அவரும் ஓரு சூப்பர் ஸ்டார் தான்.

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Месяц назад +2

    Abishek a marriage panalum kandippa anda lady life long feel panuvanga..

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 10 месяцев назад +12

    Iswariya Rai my fan very fice my fans❤

  • @kaviyaprabharan1832
    @kaviyaprabharan1832 9 месяцев назад +10

    Aishwarya leaved salman thats a good decision she made .because even before aishwarya he dated 3 girls and one of them was 8 years serious relationship but he didnt marry that girl .and after aishwarya he dated lots of girls .he and katrina kaif were in serious relationship . He is abusive possessive and not loyal . Dont blame aishwarya just like that .atleast she married a man who respects her and treats her right . Abhsihek always treat her with respect cared for her .

  • @rag2939
    @rag2939 Год назад +8

    Menon eppudi da tamilnadu???

  • @r.r.sselvan5307
    @r.r.sselvan5307 8 месяцев назад +1

    எப்டி இவருக்கு மட்டும் எல்லாரை பத்தியும் தெரிந்து 😂 அப்டியே பாத்த மாதிரி சொல்றராப்பா

  • @Veeralamelu...
    @Veeralamelu... 10 месяцев назад +10

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤🔥🔥🔥🔥

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Год назад +6

    யோவ், ராஜிவ் மேனன் தமிழ்நாடா யா? வாய்க்கு வந்ததை அடிச்சு விடாதயா....😂

  • @soninihasweety7113
    @soninihasweety7113 Год назад +11

    Ne pathiya

  • @blackthunder1003
    @blackthunder1003 11 месяцев назад +8

    Bollywood industry people should learn from kannada hero Yash how he good personality man

  • @ganamadhavan8067
    @ganamadhavan8067 Год назад +44

    🙏👑🌟⭐Helping God 👑 Ajith Sir👑 , 👑Lawrence Sir 👑Vijayakhanth sir 👑❤️🤩🥰😍😘❣️💫👑🌟⭐👌💪👍👏🙏

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      YOU. IDIOT. DONT. COMPARE. THEM. WITH. CAPTAIN 🌹. THAT. BOTH. FELLOWS. NOT. AT. ALL. GOOD . CHEE ,. THOO

  • @SrinathSrinath-zc6zk
    @SrinathSrinath-zc6zk 10 месяцев назад +5

    Vivek Oberoi pathi sollave ille

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva Год назад +11

    யாரெல்லாம் ஹய் ra ஹய் ra song பாக்க போறீங்க

  • @shankmr5899
    @shankmr5899 Год назад +5

    குறைந்த பட்சம் ஒரு காற்றாலை 5 கோடி மதிப்புள்ள பல காற்றாலை அமிதாப் பச்சன் கையகப்படுத்தி உள்ளாராமே.? Suzlon companyயில் மட்டும் எத்தனை? தமிழகத்திலும் உள்ளதாக கேள்விபட்டேனே உண்மையா?
    எத்தனை நடிகர்கள் காற்றாலை வைத்து governmentக்கு கரண்ட் விற்பனை செய்கின்றனர்? என்னென்ன கம்பெனி?

  • @k.kalimuthank.kalimuthan2701
    @k.kalimuthank.kalimuthan2701 2 месяца назад

    ஐயா பத்திரிக்கை நிறுபரே நீங்க இந்த விவசாயம் பண்றவங்களுக்கு எல்லாம் ஒரு வாழ்த்து ஒரு ஏதாவது ஒன்னு தெரிவிக்க மாட்டீங்களா ஆனா நீங்க எல்லாம் அந்த பத்திரிகை நிருபர்கள் எல்லாம் அந்த சினிமாவிலே மோகமாக கிடந்து இந்த உலகத்தை நாட்டையும் கெடுத்து வச்சிருக்கியே ஐயா வேற எந்த ஒரு தொழிலாளி எந்த ஒரு உற்பத்தியாளர் எந்த ஒரு கடின உழைப்பாளியை நீங்க என்னைக்குமே நீங்க வந்து பார்த்திருக்க நிறுவனங்கள் வந்து ஒரு பத்திரிகையில் அல்லது பேட்டியில் சொல்வதே இல்லை ஆனா இந்த சினிமாக்காரர்கள் எல்லாம் பேலப் போனாலும் வாட்ச் பண்ணிவிய போல

  • @karthikeyan153
    @karthikeyan153 Год назад +50

    Enna enna solran paru..living together irunthanga love pannalayam..nee poi Leo table profit 700 crores sollu po😂😂😂😂😂

    • @elangoram9404
      @elangoram9404 Год назад +4

      Cycle gap la LEO va iluthutiye pa....grow up kid

    • @europeanlanguageacademy2020
      @europeanlanguageacademy2020 Год назад +1

      Well said bro... evanoru periya dubbakuru

    • @arunraj3932
      @arunraj3932 Год назад

      Seri amai kunuu

    • @karthikeyan153
      @karthikeyan153 Год назад

      @@elangoram9404 tell me the correct fact kid. Whether Leo has crossed 700 crores table profit for the pre-business movie.

    • @karthikeyan153
      @karthikeyan153 Год назад

      @@arunraj3932 Yaru da amai enna solreya🤣🤣🤣

  • @janupriya3310
    @janupriya3310 Год назад +37

    Ulaga azhagi yellam ok...endha amma yedhavadhu social service panni, yezhaigalukku udhavi erukka madhiri theriyala...yennai poruthavarai, Annai therasa dhan ulaga azhagi..,,😢😢😢😢

    • @Ytuser318
      @Ytuser318 Год назад +6

      She contributed for more than 500000 children smile palatte treatment and she was represented India globally

    • @elangoram9404
      @elangoram9404 Год назад +1

      Pannirupanga,,,,,but atha yarum solla matanga

    • @ajayv1794
      @ajayv1794 Год назад

      ஏழைகள் அப்பிடி னா என்ன நீ படிச்சு வாங்கின பட்டமா???
      பிச்சை எடுக்க கூடாது..அடுத்தவங்க விருப்பபட்டு பணம் தந்தா வாங்கி மூடிட்டு போணும். Ambutu poraamai oru ponnu innoru ponna paarthu

    • @janupriya3310
      @janupriya3310 10 месяцев назад

      @@Ytuser318 I'm expecting more than this please 🙏🙏🙏

    • @Ytuser318
      @Ytuser318 10 месяцев назад +5

      @@janupriya3310okay cool. Even at her birthday she celebrated & donated 2 crores for cancer patients treatment but no media highlighted that. Even she didn't show off in social media. So how can we judge others like what she did for society? because media only glorifies the controversy

  • @KosJBI
    @KosJBI Год назад +20

    Aish 👑❤️

  • @M__23
    @M__23 7 месяцев назад +5

    Aishwarya salman love true ❤

  • @adkvelu
    @adkvelu Год назад +6

    பயில்வான மிஞ்சிட்டாப்புல...

  • @kpsbashil9101
    @kpsbashil9101 9 месяцев назад +4

    அமிதாப்பச்சன் கனரா பேங்கில் கடனைவாங்கிவிட்டு கட்டாமல் திவால் நோட்டிஸ் கொடுத்தார் அதையும் சொல்லவும்.

  • @aswinanbu143
    @aswinanbu143 9 месяцев назад +2

    மான் ங்களைவேட்டையாடுவரைபார்த்தால்யாருக்குமேபயமாதான இருக்கும்

  • @incognitouser8256
    @incognitouser8256 12 дней назад

    As a Malayali I would like to add one more good quality of Aishwarya that she doesn’t show ego even to character actors. For example in Enthiran she was enthusiastic to act with late Kalabhavan Manichettan who was sidelined by some Malayali heroines due to his dusky appearance and background but Miss World herself didn’t have any issues
    She is probably the only Bollywood actress to proudly speak of Tamil cinema and her gratitude towards the industry

  • @Raghuthatha
    @Raghuthatha Год назад +10

    Vivek Oberoiai maranthutingale boss 😮

  • @ganamadhavan8067
    @ganamadhavan8067 Год назад +24

    👑AJITH👑 SIR POLA VARUMA💪❤️🤩🥰😍😘❣️💫👑🌟⭐👌💪👍👏🙏

  • @mahalakshmiramalingam
    @mahalakshmiramalingam 11 месяцев назад +4

    Pics oda post panringa side la.. moments moments ah.. we would like to see that tailor and dress

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas Год назад +21

    இவள விட மிகவும் அழகான பெண்கள் உள்ளனர் இவள் மட்டும் அனைத்தும் ஒப்புதல் கொடுத்து வந்தது

    • @janupriya3310
      @janupriya3310 Год назад

      S.....janangalukku 10 Paisa kooda kudukka maatta, ishwarya😮😮😮

  • @sirajbabu7756
    @sirajbabu7756 Месяц назад

    Ippo Alagu poyidichu sir.Mugam iddli moonjibaayidichu.

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 9 месяцев назад +2

    Aiswarya ponna patha salmankhan and aiswarya jaada than irukkirayhu. Abhishek bachan jaada kocham koode illai.

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Год назад +7

    Salmaan maanveatayadinaar
    irakamatra mirugam awraiwarvakkalathuvaanguraar yaagapattavazhakugalvulllana icevoru. Maile !!

    • @mathivan9501
      @mathivan9501 Год назад +1

      மனித வேட்டையாடும் நாட்டில் மான் வேட்டையாடுவது தவறா?

    • @Wherewego814
      @Wherewego814 Год назад +1

      ​@@mathivan9501he killed people too. He drank and drink killed 1 and 4 luckily escaped with injury

  • @adkvelu
    @adkvelu Год назад +3

    ராஜிவ் மேனன் எப்ப தமிழன ஆனாரு..உருட்டு..உருட்டு..

  • @yisha7818
    @yisha7818 9 месяцев назад +8

    Thalaivar always Superstar 🔥 23:19
    Captain always Captain 🙏 18:23

  • @duratech072
    @duratech072 3 месяца назад +4

    I always always always love her .

  • @RanjaniManish
    @RanjaniManish Год назад +16

    Aish is Evergreen beauty..

  • @vijayabaskar6145
    @vijayabaskar6145 11 месяцев назад +23

    சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் காதல் கண்டிப்பாக உண்மையான காதல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 11 месяцев назад +7

    Salman single but playboy…. There is different…. Pls don’t said he sacrifice his marriage life…

  • @venkatesanm7283
    @venkatesanm7283 Год назад +7

    Rajeev menon kerala

  • @blackthunder1003
    @blackthunder1003 11 месяцев назад +1

    But other side from films industry she is nothing famous... She is just famous because of Salman controversy otherwise she is nothing 😒... But now she is showing media public over buildup. That's why people are stupidly reached her.

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Месяц назад

    Adan unmai kasu publicity idellam oru manushana epdilam nasamaakudu..

  • @pappupavithra
    @pappupavithra Год назад +7

    i seriously dont understand why you are interviewing this man...whats the use of his kindergarden stories..

  • @kameshwarana4720
    @kameshwarana4720 Год назад +2

    Unaku polapey ipdithan.. Odithu

  • @foodfashionlovers80
    @foodfashionlovers80 Год назад +12

    Song in Jeans those lyrics are suitable for ayeshaarya rai

  • @eaglesparks5414
    @eaglesparks5414 4 дня назад

    Very good 👍🏻 Good Anchor with obedient 🎉

  • @chitrathiagu6225
    @chitrathiagu6225 11 месяцев назад +15

    AISHWARYA RAI ❤️💕 Global Icon & forever most inspiring International Superstar! Correction - her net worth 800+ crore and no1 richest Bollywood star till today

  • @viswanathank1452
    @viswanathank1452 Месяц назад

    சினிமா நடிகர் நடிகைகளுக்கு மக்கள் கொடுக்கும் மரியாதை உயிரை கொடுத்து நாடு காக்கும் ராணுவ வீரனுக்கு கொடுப்பதில்லை ஏன் நாடு எப்படி உருப்படும்

  • @visalivisali800
    @visalivisali800 11 месяцев назад +3

    Vivek obraai iswarya lover avarum single man

    • @joanjohn1101
      @joanjohn1101 2 месяца назад

      Vivek Oberoi married. Because of Salman he couldn't focus in Bollywood movies. After Sal man's breakup Vivek Oberoi connected with Aishwarya. So that revenge taken by Salman.

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Год назад +2

    Summa kadai vidadinga sami ishwarya vida evlo ponnunga ingaye irukanga adellam kasu abroad la poravanga avangala select panitu summa kadai panitanga.. Eva eva epdinu teriyum kelambunga😂

  • @blackthunder1003
    @blackthunder1003 11 месяцев назад +5

    She is miss world winner.. But other side from films industry she is nothing famous... She is just famous because of Salman controversy otherwise she is nothing 😒... But now she is showing media public over buildup. That's why people are stupidly reached her.

  • @krishnapriyaa3873
    @krishnapriyaa3873 Год назад +3

    Rajeev MENON epadi tamil Nadu Karan 🤔🤔

    • @nasiba4294
      @nasiba4294 10 месяцев назад

      😆😀😄😃

  • @adkvelu
    @adkvelu Год назад +1

    மணிரத்னம்...ஹாலிவுட்ட காப்பி பண்றாரு..நல்லா செம்பு தூக்குற..

  • @SelvanayakiKrishnasamy
    @SelvanayakiKrishnasamy Год назад +1

    Ithu madiri naatuku avasiyamana seidiyai podunga namaku pinnal varum sandhathikal pinbatruvargal

  • @mohammedishath9794
    @mohammedishath9794 Год назад +10

    Aishwarya Rai ❤😍😍😍

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 Год назад +4

    சல்மான்கான் தப்பித்தார்.உலக அழகியே ஆனாலும் ஹிந்தியில் வளர்வதற்கு யாருடைய சப்போர்ட்டாவது வேணும்.வளர்வதற்கு சல்மானை பயன்படுத்திக்கொண்டார்.ஸ்டார் அந்தஸ்து வாழ்க்கைக்கு பச்சன் குடும்பத்துக்கு வாழ்க்கைபட்டார்.இது நடிகைககளின் குணம்தானே.இனி அணைத்தும் கிடைத்துவிட்டது.இதை தவறு என்றும் சொல்லமுடியாது.வாழ்க ..வளமுடன்.ஆனால் பொன்னியின் செல்வனில் சிறிது வயதான தோற்றம் தெரிகிறது.

    • @thsgsysusj6
      @thsgsysusj6 11 месяцев назад

      சால்மன் கான் திமிரு பிடித்தவன் பொம்பள பொருக்கி தேவிடியா பையன்

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +2

    தென்னிந்தியப் பெண்ணா..?
    கன்னட இனமொழிப் பெண்ணா...?...
    அப்படீண்ணா.. ஐஸ்வர்யா ராய்.. தெலுங்கு இனமா..?
    😴😴..😟😟.. ராய்...ராய்... ?
    (...கன்னடா பூரா... போயேறி... தெலுங்கானாத்.. தெலுங்குஇனமே.. ஒழியமறைய வைக்கப்பட்டுள்ளனர்..👆👆...)

  • @europeanlanguageacademy2020
    @europeanlanguageacademy2020 Год назад +4

    Evarennamo bathroomle camera vachu partha maadiri pesararu😂

  • @SelvanayakiKrishnasamy
    @SelvanayakiKrishnasamy Год назад +1

    Cinema karanga ellorum kaasukuthan neenga indha video podradum kasukku than

  • @Sundharagandam
    @Sundharagandam Год назад +3

    De venne Joseph Vijay allakai ennada ibdi sollure leo padam flop agepodhuda poyi muttu kududa venne😅

    • @Jews__Slayer
      @Jews__Slayer Год назад

      Maratian kal le nakkure tevudiya pundaingeluku inam unarvu yenga daa irukum???poi maratian mari kal le vilunge daa pundaingela

  • @meenakshisundaram8166
    @meenakshisundaram8166 3 месяца назад

    Vivek obarai vida panam padaithavar nabar aj abishek ......nirakarithu vittavar Ishwarya Rai avanga vazhgai avanga select pandrathu.pibasha basu,kathrina kaif salman suthatha idamey illai ji.eppidi evlo reel vidaringa

  • @Sathiyasegarsegar
    @Sathiyasegarsegar 21 день назад

    AivaryaoruAlakiya.pampuponrapenmukam

  • @dravineydraviney
    @dravineydraviney Год назад +4

    பணத்திற்க்கா தான் எல்லாரும் நடிக்கின்றனர் ரஜினிகாந்த் என்ன பணம் வாங்காமல் நடிக்கிறார் விளம்பரங்களில் நடிப்பதற்கும் படத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் நேரம் மட்டும் தான் வித்தியாசம் ஒட்டுமொத்தமாக அது எந்த திரையில் தோன்றினாலும் நடிப்புதான் அமிதாப்பச்சன் தன்ரை உழைப்புக்கு உரிய கூலியை பெறுகிறார் அதில் அவற்றை தரம் தாழ்ந்து விடாது சூப்பர்ஸ்டார் என்பது அது நடிப்பு திறமைக்கு உரிய பெயர் விளம்பரத்தில் நடித்தால் அந்த பெயர்
    போய் விடாது

  • @aravindk9626
    @aravindk9626 11 месяцев назад +3

    Prashanth Aishwarya rai

  • @samaira6147
    @samaira6147 9 месяцев назад +1

    Are they getting divorce ???? Ols tell no Aish Abhi

  • @instylesiva
    @instylesiva Год назад +8

    Do u require this kind of topic ????

  • @ritafernando5049
    @ritafernando5049 Год назад +2

    Llaprabalangalayum kevalama pesum ivarukku yaar action edukapogirargalo theriyavillai. Ivar seiyaru balu alla purani balu.👎👎👎

  • @anush1912
    @anush1912 Год назад +8

    Rajini acted in cool drinks Gold spot ad too

    • @DhanrajM-ez8yo
      @DhanrajM-ez8yo 10 месяцев назад

      Naanum idha thaan comment panna vanden
      Raji & vijaya acted in Coke ad

  • @emmaneniramana8409
    @emmaneniramana8409 Месяц назад

    One thing we are missing out here is she is a very spiritual person and is very disciplined mainly because from childhood she studied in Balvikas that gave her spiritual values which made her stand apart and be very humble and well behaved. So it’s not just external beauty and her winning Miss India And Miss World but also her inner core values which are beautiful and kept her very balanced as a human. This is one of her principal secrets to success as her family valued Gods Grace and good manners a lot.

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Месяц назад

    Anushaka va vida ish onum azagilla adoda tamilantlaye evlo azagigal irukanga ida vida aana avangalam competition pogala adan so no surprise

  • @FghhjGjjjhgh
    @FghhjGjjjhgh 28 дней назад

    Links to charger to hitier gowther

  • @raginiragini934
    @raginiragini934 9 месяцев назад

    Only beautiful heroin, but not at all work acting, dancing for hevarige.... Over buildup...

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Месяц назад

    Unmaiyana anbu enbadu inda ulagatil kidaipadu aridu edayum edirpakada anbu...

  • @blackthunder1003
    @blackthunder1003 11 месяцев назад

    But other side from films industry she is nothing famous... She is just famous because of Salman controversy otherwise she is nothing 😒... But now she is showing media public over buildup. That's why people are stupidly reached her.

  • @princedanielf989
    @princedanielf989 5 дней назад

    Like simbu ❤