ஐயா மிக்க நன்றி தெளிவான விளக்கம் நீங்க சொல்ற அத்தனையும் பயன் உள்ளதாக இருந்தது எனக்கு கூட இவ்வளவு திறமையான பொண்ண காப்பாற்ற அத்தனை வசதியும் கடவுள் இ.ராஜா குடும்பத்துக்கு கொடுத்தும் இப்படி வேலை நிமித்தமா மெத்தனம்மா இருந்து விட்டாகள் என்று கொஞ்சம் கோபம் இருந்தது இப்போது நல்ல விதம்மாக புரிகிறது ஐயா மன தெளிவு புத்தி தெளிவு நிம்மதி ஐயா மிக்க நன்றிகள் ஐயா🙏🙏
இறந்த மகளுக்கு அவர் என்ன பின்னணி இசை அமைத்துள்ளார்? அவர் பல பாவங்களைச் செய்துள்ளார், அதனால் அவரது மகள் 47 வயதில் இறந்தார். கர்மா. what background music has he composed for his dead daughter? he has done many sins, so his daughter died at 47. karma 🥱
முதல் முறையாக முழுதும் உருப்படியான பேட்டி. பாராட்டுகள். தாங்கள் அரசியல் பேசாமல், இதுபோன்ற நல்ல அறிவியல் பேசினால் மக்களுக்கு நல்லது. அரசியல் உங்களுக்கு நன்றாக தெரிகிறது. ஆனால் அறிந்தோ அறியாமலோ ஒரு சார்பாகவே பேசுகிறீர்கள். மன்னிக்கவும். மற்றபடி மட்டற்றக மகிழ்ச்சி
U r a genius Mr.Sadicali. Dr.Kantharaj is Super Genius. U r the people,responsible,for Today's Spoiled Social Degradation. What an exploiters family his is. Ask him not to spoil the Next Generation. World knows,what his family and the DMK has done to last two genertions. Ask him to mind his age and withdraw from social activities and commentary.
Stress create cancer...recently my friend got breast cancer ...39 yrs 2 female kids ....eventhow she was a staff nurse ....now she was in treatment....
Dr. Sir, உங்களுடைய நேர்காணல் நிகழ்ச்சி எந்த ஒன்றையும் நான் காணத்தவறுவது இல்லை. அரசியலிலும் சரி, திரைத்துறையிலும் சரி, துல்லியமான செய்திகளை தைரியமாக உண்மைகளை சொல்கிரமுறை எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதான் உண்மை. நிதர்சனம். உங்களிடம் உள்ள குறை என்று நாங்கள் கருதுவது அரசியல் பேசும்பொழுது தாங்கள் ஒரு சார்பாகவே பேசுகிறீர்கள். மற்றபடி நீங்கள் ஒரு GEM ! நன்றி.
மருத்துவராக வே பேசுங்கள் அண்ணே . அருமையாக மரியாதையாக இருக்கிறது. ஒரு கட்சி சார்பாக பேசாதீர்கள். யாரோ சம்பாதிக்க உங்க மரியாதையை ஏன் குறையணும். உங்க காலத்திற்கு அப்புறமும் நீங்கள் சிரஞ்சீவியாக வாழ வைக்கும் பதிவாக இருக்கட்டும். நன்றி அண்ணே
There is no english medicine. They will just suggest you remove the gall bladder. This is a scam. Instead take siddha medicine or homeopathy or ayurveda. Many people recovered through natural medicines.
Why media people always debate about a departed soul and their disease ...let them be in peace atlease after their departure from the earth....please leave them
As a Sri Lankan, the phenomenon of affluent individuals seeking medical treatment abroad is common due to shortages of professionals and medicines in the country. Despite her wealth and access to numerous professionals, this lady may have chosen to seek healthcare elsewhere, possibly due to concerns about the country's economic challenges and the impact on the quality of medical services available locally.
உண்மை பணத்தை கொண்டு எல்லாவற்றையும் வாங்க முடியாது ( சசிகலா கணவர் நடராஜனை காப்பாற்ற மனிதனை கடத்தி அவன் உடல் உறுப்புகளை திருடி என்னென்னவோ செய்தார்கள் ஆனால் அவர் செத்துப்போனார்)
இது போன்ற விவாதங்கள், விளக்கங்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டது. பிறந்தவர்கள் இறப்பது நிச்சயம். பிறந்ததிலிருந்து அல்லது பிறக்கும்போதே இறந்து பிறந்தலும், நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்து சாவதும் இயற்கை. விஞ்ஞானம் பல விளங்கங்களைத் தரும். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவரின் மரபு வழி ஒரு முக்கியக் காரணம். இதனால் வரும் நோய்களை தடுப்பது ஏறக்குறைய இயலாத காரியம். அடுத்தது கர்மவினை. இதை யாராலும் வெல்ல முடியாது. உலகில் உள்ள என்பத்திநான்கு லக்ஷம் உயிரனங்களும் அதாவது ஒரு செல் அமீபா முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை இறைவனால் படைக்கப்படுகிறது. அவராலேயே பாராமரிக்கப்பட்டு அவராலேயே வதம் செய்யப்படுகிறது. எப்போது படைப்பது, எப்போது வதைப்பது என்பது இறைவனாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அவரவர் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப கர்மவினைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எல்லா நல்ல பழக்க வழக்கங்களை மட்டுமே பின்பற்றும் மனிதன் ஏன் இறக்கிறான்? மரணம் இயற்கையின் நியதி. தனக்கு ஏற்பட்டுள்ள வியாதிக்கு மருத்துவம் மேற்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக மருத்துவம் மேற்கொண்டால் மரணமே ஏற்படாது என்பது கருதுவது எவ்வளவு முட்டாள்தனம்? ஒரு பிரபல நபரின் மரணம் இப்படியான கருத்துப் பரிமாற்றங்களை உருவாக்கியுள்ளது. இதனால் மரணத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? இந்தப்பதிவின் நோக்கம் என்ன? எனக்கு புரியவில்லை. மரணத்தை ஏற்றுக்கொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்வது நலம்.
சிண்டு முடிக்கிற சினிமா தகவல் Cinema gassip வேண்டாம் டாக்டர், இதுபோன்ற நல்ல பல தகவல் தாங்க , உங்களின் விவரிப்பு நல்லா விளங்குது. சாதாரண மக்களின் மனசுக்கு நெருக்கமா வர்ரீங்க....
Sir Allopathy treatment has liver transplantation. The only solution 12:26 can be done by allopathy . Bhavatharani family could have thought of liver transplantation. One American ISKCON sanyasi who is taking only vegetarian prasadam dailiy ,fruits ,vegetarian food .He had liver priblem.it was transplanted from Gleaneagles hospital ,perumbakkam.now he is living normally even though he has other health issues. But Ayurvedic medicine treats cancer at the 4th stage?
stages are there in cancer, Dr says no starting stage but medically if know earlier upto stage 2 its curable 4 is last stage then its impossible to recover it so the the cancer cell already grown big and make it hard to function the organ so the person dies
என் கணவர் புகை பிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், வெற்றிலை போடும் பழக்கம் எதுவும் இல்லாதவர். வீடு தவிர வேறு எங்கும் வெளியில் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர். சுத்த சைவம். அவருக்கு lung cancer எப்படி வந்து இறந்து போனார்?
Rasam is acid. The pH of rasam was 3.916 ±0.0133, viscosity was 0.956 cp, density was 0.993 g/mL, relative density was 0.995, boiling point was 110.3333 ± 0.333, surface tension was 107.093 N/m, refractive index was 1.37, and loss on drying was 80%.
Suppose u are a god???????? xan u fix one small baby life 3.5 yrs ??? Or 1 Yr or 1.5 yrs ????????? No taney bcz it is wrong ??? அப்போ eppadi 47 yrs la anda பெண்ணுக்கு------------------????????
ஐயா மிக்க நன்றி தெளிவான விளக்கம் நீங்க சொல்ற அத்தனையும் பயன் உள்ளதாக இருந்தது எனக்கு கூட இவ்வளவு திறமையான பொண்ண காப்பாற்ற அத்தனை வசதியும் கடவுள் இ.ராஜா குடும்பத்துக்கு கொடுத்தும் இப்படி வேலை நிமித்தமா மெத்தனம்மா இருந்து விட்டாகள் என்று கொஞ்சம் கோபம் இருந்தது இப்போது நல்ல விதம்மாக புரிகிறது ஐயா மன தெளிவு புத்தி தெளிவு நிம்மதி ஐயா மிக்க நன்றிகள் ஐயா🙏🙏
இந்த மாதிரி நேர்காணல் எடுங்கள், ஜய்யாவுக்கு நன்றி
ஞ
நன்றி அய்யா அரசியல் மற்றும் மருத்துவம் நன்றாக உள்ளது
No one can win fate...everything is in God's hand...
Enda god uuuuu many religion இருக்கு oru oru religion oru oru God idulla enda goddddu
Class syllabus one book ex physics means govt fixed one book correct
இறந்த மகளுக்கு அவர் என்ன பின்னணி இசை அமைத்துள்ளார்? அவர் பல பாவங்களைச் செய்துள்ளார், அதனால் அவரது மகள் 47 வயதில் இறந்தார். கர்மா. what background music has he composed for his dead daughter? he has done many sins, so his daughter died at 47. karma 🥱
Avar paavatha avar magal yethuku sumakanum@@seethabrahma1577
100%true
மிக அருமையஆக பேசியிருக்கிறீர்கள்.
நன்றி டாக்டர் 🙏
மிகவும் இயல்பாக உள்ளது அய்யா உங்கள் பேச்சு. 🎉
Best explanation Sir
அருமையான பதிவு ஐயா அவர்கள் விளக்கம் தெளிவானது
முதல் முறையாக முழுதும் உருப்படியான பேட்டி. பாராட்டுகள். தாங்கள் அரசியல் பேசாமல், இதுபோன்ற நல்ல அறிவியல் பேசினால் மக்களுக்கு நல்லது. அரசியல் உங்களுக்கு நன்றாக தெரிகிறது. ஆனால் அறிந்தோ அறியாமலோ ஒரு சார்பாகவே பேசுகிறீர்கள். மன்னிக்கவும். மற்றபடி மட்டற்றக மகிழ்ச்சி
😂😂😂😂😂😂😂boomer
அரசியல் கண்டிப்பாக பேசவேண்டும் நண்பா!! நம் பார்க்கும் பார்வைதான் வேறுபாடு!!
😂😂
சிலருக்கு சில பழக்கங்கள் உண்டு இவருக்கு மோடி அவர்களை கண்டபடி திட்டி தினமும் ஒரு வீடியோ போட்டால் தான் தூக்கம் வரும் 😂
@@prahaladanprabhu8407
அவம் என்ன. பெரிய பூளு?😅
Veri good Dr. 👌👏💯🍇
மிக அருமையான நேர்காணல் 🔥
A very knowlegeable and practical doctor and political specialist
Dr kantharaj avl explanation semma vazthukal.
Dr Kantaraj is very practical and knowledgeable
😊😊😊😊
U r a genius Mr.Sadicali.
Dr.Kantharaj is Super Genius.
U r the people,responsible,for Today's Spoiled Social Degradation.
What an exploiters family his is.
Ask him not to spoil the Next Generation.
World knows,what his family and the DMK has done to last two genertions.
Ask him to mind his age and withdraw from social activities and commentary.
பயனுள்ள தகவல் நன்றி!!.
Very matured, most experienced explanation. Great doctor
Amazing explanation sir...🙏
Dr Sir advise and lectures are very effective,He well-versed in all field
அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. ஐயா
அருமை யான பதிவு நன்றி
Excellent interview
Your interview regarding medical and political are always very practical and super
Best explanation Sir 🙏🙏🙏
Stress create cancer...recently my friend got breast cancer ...39 yrs 2 female kids ....eventhow she was a staff nurse ....now she was in treatment....
Prayers for speedy recovery
Open, bold and outspoken Dr
Best explanation. Easily understandable for the cancer disease. Thanks a lot for Dr.
அருமை
Very nice explanation. Thank you Dr. Today onwards our no oily items. Thank you once again. 🙏🏻🙏🏻
Great, Well information, All the best
Sir ungalai varnika vaarthaikal illai ,Nooru vayadhayum thaandi neenga nalla irukanum sir ❤🙏
Vannakam iya🙏
Dr. Sir,
உங்களுடைய நேர்காணல் நிகழ்ச்சி எந்த ஒன்றையும் நான் காணத்தவறுவது இல்லை. அரசியலிலும் சரி, திரைத்துறையிலும் சரி, துல்லியமான செய்திகளை தைரியமாக உண்மைகளை சொல்கிரமுறை எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதான் உண்மை. நிதர்சனம். உங்களிடம் உள்ள குறை என்று நாங்கள் கருதுவது அரசியல் பேசும்பொழுது தாங்கள் ஒரு சார்பாகவே பேசுகிறீர்கள். மற்றபடி நீங்கள் ஒரு GEM !
நன்றி.
Sir, your memory is amazing
Hats off to my aunty she went thru cancer tosay she alive with fight so much god bless her all the ladies who gojng on health issue
One of the highly informed medical professional living among us today.
Super explanation doctor
Super sir good advice
Sir. 🙌🙌🙌🙏🙏🙏. Sir
மருத்துவராக வே பேசுங்கள் அண்ணே . அருமையாக மரியாதையாக இருக்கிறது. ஒரு கட்சி சார்பாக பேசாதீர்கள். யாரோ சம்பாதிக்க உங்க மரியாதையை ஏன் குறையணும்.
உங்க காலத்திற்கு அப்புறமும் நீங்கள் சிரஞ்சீவியாக வாழ வைக்கும் பதிவாக இருக்கட்டும். நன்றி அண்ணே
நல்லவர்கள்,, வல்லவர்கள் எல்லாம் திமுக பக்கம் தான் இருப்பாங்கனு புரிச்சிக்கோ சுன்னி முண்ட 😢😢😢
நியாயம் உள்ள பக்கம் பேசுவதில் என்ன தப்பு
Sir unmayana nermaya pesakkudiyavar,enakku ungala romba pidikkum sir
Almighty God bless you sir👍👍🙏🙏
Fantastic sir
Very good dr kandaraj sir
Super interview sir
அருமையான விளக்கம்
நல்ல செய்தி
Annual Health Checkup and tests can detect earlier emergence of diseases.
😂
Good,fine!
அருமையான பேடடி
I like Your guts to speech openly sir
என்ன பேத்தல் இது பவதா அருமையான பெண் சிறந்த ஒழுக்கம் உள்ளவர்
Great sir.
Super,sir
Humble pranams to dr kantaraj🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
பவதாரணி குண்டாக இல்லை டாக்டர் கொரோனா இன்ஜெக்ஷன் போட்ட அனைவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்குது டாக்டர்
Appadiyellam illai
Naam 70 vayathil 2 covaxin pottukkonden.
Purali.....
Dr. Kantharaj ji , you are Real Super Star in All Field .❤ PRANAM
Super explanation sir ❤❤❤❤❤
Doctor, Enaku 25years dhan but, gbpolyps 4mm size. What can I do now?
There is no english medicine. They will just suggest you remove the gall bladder. This is a scam. Instead take siddha medicine or homeopathy or ayurveda. Many people recovered through natural medicines.
Go kollimalai
Stress create all the types of diseases. So avoid keeping urself with lot if stress
Even though age bared state govt should utilised this favourable and valuable iyah
சிலர் டாக்டர் அவர்களை தேவையில்லாமல் தரம் தாழ்ந்து ஏனோ விமர்சிக்கின்றனர்.
ஏன் என்றால் அவருடைய பார்ப்பன துவேஷம்.
Dr. kantharaj very knowledgeable any topic 🙏
Thankyou sir
Why media people always debate about a departed soul and their disease ...let them be in peace atlease after their departure from the earth....please leave them
As a Sri Lankan, the phenomenon of affluent individuals seeking medical treatment abroad is common due to shortages of professionals and medicines in the country. Despite her wealth and access to numerous professionals, this lady may have chosen to seek healthcare elsewhere, possibly due to concerns about the country's economic challenges and the impact on the quality of medical services available locally.
Super 👌 👍 sir
Super super Super
BEST MEDICINE FOR JAUNDICE IN WALAJAPET THEY GIVE AYURVEDA MEDICINE
❤❤❤❤❤❤❤
டாக்டர் காந்தராஜ்க்கு உள்ளே ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் ரிப்பேர் ஆனாலும் ஆயுசு கெட்டி 👌🏼😄😄😄 anyway God bless you sir
Dr.❤talk about it 👏to be frank
டாக்டர் ஐயா ஏதாவது பேச வேண்டும் என்று பேசாதீர்கள் தெரிந்தால் பேசுங்கள் இல்லையென்றால் அமைதியாக இருங்கள் எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி பேசாதீர்கள்
Rasam namma oorle more than 100 years people r using it.
நானும் எனது மகனை இன் நோயினால் அவனது 23ம் வயதில் இழந்தேன் 😭
So sad
So sad Rip
ஆழ்ந்த அனுதாபங்கள்
Ena cencer
Cirrhosis
Even the food is more with chemicals when the rice is produced. So pls go for foods produced naturally without chemicals
அய்யா all in all best
Everything is in god's hand.
Prefer home food than online offline restaurant food. Live Long by spending less to hospitals & diognosis.
நிறைய பணம் இருந்தும் என்று கேள்வி கேட்கிறார் நெறியாளர், பணத்திற்கும் நோய்க்கும் சம்மந்தம் இல்லை
பொதுவா எல்லாரும்சொலறதுதான் சின்ன வயசிலேயேபவா நோஞ்சான்குழந்தையாத்தான்இருக்கும்வாயெல்லாம்வெளுத்துப்போய்மஞ்சள்காமாலைவந்து போன சோகை பிடிச்சமாதிரிஇருக்கும் இளையராஜாஇசையைத்தான் கவனிச்சாரேதவிர மகளைக்கவனிச்சிருக்கலாம்
உண்மை பணத்தை கொண்டு எல்லாவற்றையும் வாங்க முடியாது ( சசிகலா கணவர் நடராஜனை காப்பாற்ற மனிதனை கடத்தி அவன் உடல் உறுப்புகளை திருடி என்னென்னவோ செய்தார்கள் ஆனால் அவர் செத்துப்போனார்)
I lost my uncle to throat cancer
Excellent ❤🎉
Everything in God's hands
கொஞ்சம் anda God or God's ikku சொல்லி enda ஏழைகளுக்கு each 1 lakhs sky la இருந்து போடா சொல்லுங்க pls
God மிகவும் இரக்கம் உள்ளவர் அப்படின்னு Vera solrerenga ??????
Road side la இருக்கிற ஏழைகளுக்கு நீங்க போடும் போது------------------ skyla இருந்து-----------------
இது போன்ற விவாதங்கள், விளக்கங்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டது.
பிறந்தவர்கள் இறப்பது நிச்சயம்.
பிறந்ததிலிருந்து அல்லது பிறக்கும்போதே இறந்து பிறந்தலும், நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்து சாவதும் இயற்கை.
விஞ்ஞானம் பல விளங்கங்களைத் தரும். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவரின் மரபு வழி ஒரு முக்கியக் காரணம். இதனால் வரும் நோய்களை தடுப்பது ஏறக்குறைய இயலாத காரியம். அடுத்தது கர்மவினை. இதை யாராலும் வெல்ல முடியாது.
உலகில் உள்ள என்பத்திநான்கு லக்ஷம் உயிரனங்களும் அதாவது ஒரு செல் அமீபா முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை இறைவனால் படைக்கப்படுகிறது. அவராலேயே பாராமரிக்கப்பட்டு அவராலேயே வதம் செய்யப்படுகிறது. எப்போது படைப்பது, எப்போது வதைப்பது என்பது இறைவனாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
அவரவர் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப கர்மவினைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
எல்லா நல்ல பழக்க வழக்கங்களை மட்டுமே பின்பற்றும் மனிதன் ஏன் இறக்கிறான்?
மரணம் இயற்கையின் நியதி.
தனக்கு ஏற்பட்டுள்ள வியாதிக்கு மருத்துவம் மேற்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக மருத்துவம் மேற்கொண்டால் மரணமே ஏற்படாது என்பது கருதுவது எவ்வளவு முட்டாள்தனம்?
ஒரு பிரபல நபரின் மரணம் இப்படியான கருத்துப் பரிமாற்றங்களை உருவாக்கியுள்ளது. இதனால் மரணத்திலிருந்து விடுதலை கிடைக்குமா?
இந்தப்பதிவின் நோக்கம் என்ன? எனக்கு புரியவில்லை.
மரணத்தை ஏற்றுக்கொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்வது நலம்.
Fate determines and wins
சிண்டு முடிக்கிற சினிமா தகவல் Cinema gassip வேண்டாம் டாக்டர், இதுபோன்ற நல்ல பல தகவல் தாங்க , உங்களின் விவரிப்பு நல்லா விளங்குது.
சாதாரண மக்களின் மனசுக்கு நெருக்கமா வர்ரீங்க....
First time, he gave useful interview. 🎉
Yeah 200%correct. I like his explanation for diseases.Tq doctor
True. GODs. Check mat to. 🌎 Human. Liver to. WHO 🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir
Allopathy treatment has liver transplantation.
The only solution 12:26 can be done by allopathy .
Bhavatharani family could have thought of liver transplantation.
One American ISKCON sanyasi who is taking only vegetarian prasadam dailiy ,fruits ,vegetarian food .He had liver priblem.it was transplanted from Gleaneagles hospital ,perumbakkam.now he is living normally even though he has other health issues.
But Ayurvedic medicine treats cancer at the 4th stage?
Yes in some type of cancers 4th stage can be cured by Ayurveda but it's depends upon our fate ie if the medication suits to your body you are lucky.
வருந்துகிறேன்
stages are there in cancer, Dr says no starting stage but medically if know earlier upto stage 2 its curable 4 is last stage then its impossible to recover it so the the cancer cell already grown big and make it hard to function the organ so the person dies
Medicine for Jaundice given in Many places(pachilai)
6:00 Adipose tissue
Hello doctor were you in Sri Lanka and treated her? If not just keep quiet and respect privacy and let the family be in peace !
Ayya ayyathan
என் கணவர் புகை பிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், வெற்றிலை போடும் பழக்கம் எதுவும் இல்லாதவர். வீடு தவிர வேறு எங்கும் வெளியில் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர். சுத்த சைவம். அவருக்கு lung cancer எப்படி வந்து இறந்து போனார்?
புற்றுநோய் பரம்பரையில் வரும்
😢
It is fate please read Devara pathigam kolaru pathigam Is the best
Passive smoking also can cause cancer
May be due to pollution or other smokers.
Dr please avoid debating about a Departed soul. Do you not have anyother topics. That family is in total sorrow
Indha comment ah than theditrundhen. Well said.. ❤ vera vela ilaya ivangalukellam... ella youtube channelum kelambiduvanga.
Karisalakanni alla keelanelly
Wrong caption.
காந்தராஜூக்கு தெரியாத துறையே இல்லையா?. இந்த முறை தான் உருப்படியாக படித்த துறையில் பேட்டி கொடுத்துள்ளார்.
ரசம் காரமா, புளிய நல்ல கரைச்ச ரசம் காரமா?
Rasam is acid.
The pH of rasam was 3.916 ±0.0133, viscosity was 0.956 cp, density was 0.993 g/mL, relative density was 0.995, boiling point was 110.3333 ± 0.333, surface tension was 107.093 N/m, refractive index was 1.37, and loss on drying was 80%.
அரசியல் பஏசசஒன்னஆ நல்லா பேசரார் மருத்துவம் பற்றி பேசும் போது நாக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது
Correctly said😂
😂❤
Whoever it is, however he or she may be. One last of our life must get out from the world, including doctors.
ஒருவர் பிறக்கும் போதே
இறப்பின் தேதி நிர்வகிக்க படுகிறது
இதை யாரும் மாற்ற முடியாது
இடைக்கால த்தில்
பிறப்பு இறப்பு இடையிலான நேரத்தில்
தான் வாழ்க்கை
Who fix????
Suppose u are a god???????? xan u fix one small baby life 3.5 yrs ??? Or 1 Yr or 1.5 yrs ????????? No taney bcz it is wrong ??? அப்போ eppadi 47 yrs la anda பெண்ணுக்கு------------------????????
Small baby died aaaguvadu god ikku teriuuma????? Teriyada??????????
அப்படின்னா enda godu வந்து உங்ககிட்ட said?????