எனக்கு தெரிந்த டாக்டரின் மகன் ஒரு மிக பெரிய பள்ளியில் படித்தார்.. பள்ளியின் கணித ஆசிரியரால் மட்டம் தட்டப் பட்டு எதற்கு எடுத்தாலும் வகுப்பறையை விட்டு வெளியே அனுப்புவது என பல சங்கடங்களை அனுபவித்தார். ஆனால் அவரின் பெற்றோர்கள் வீட்டில் மகனி விட்டு நகர வில்லை.. இத்தனைக்கும் மகன் பள்ளியின் மேல் இருந்த கோபத்தை எல்லாம் பெற்றோர்கள் மேல் தான் காட்டினார்..பெற்றோர்களும் மருத்துவர்கள். ஆனாலும் அவர்கள் வன் அருகிலேயே இருந்தனர்..அந்த தாய் என்னிடம் கூறினார் அவர் தன் மகன் கன் பார்வையில் படும்படி அமைதியாக எதாவதுசெய்து கொண்டு இருப்பாராம்...இந்த கொஞ்ச நாள் பள்ளி வாழ்க்கையை கடந்து விட்டாள் இதை தாண்டி ஒரு அருமையான வாழ்க்கை உள்ளது என்பதை பேசுவாராம்..தான் தன் மகனுக்கு முழு ஆதரவு கொடுப்பதாகவும், கூறி மனது அளவில் அந்த பையனை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி உள்ளனர்.இப்போது அந்த பையன் மருத்துவர்... நிறைய பெற்றோர்கள் செய்யும் தவறு இது தான். குழந்தைகள் வருத்தத்தில் இருக்கும்போது அவர்களே பார்த்து கொள்வார்கள் என்று விட்டு விடுவது..அவர்களை தனியே விடாமல் அவர்களை உற்சாகமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம்... தோட்ட வேலை , தண்ணீர் பாய்பது, நாய்களுடன் விளையாடுவது என்பதை எல்லாம் மறந்து விட்டார்கள். . புத்தகம், மதிப்பெண் தாண்டி ஒரு உலகம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். . பள்ளியை தாண்டி ஒரு அழகான உலகம் உள்ளது. அதில் நிறைய உயிரினங்கள் , அன்பான மனிதர்கள், என்று பல விஷயங்கள் உள்ளன என்பதை மறக்க வேண்டாம்...
நான் 1970-71 SSLC. நான் படிக்கும் காலத்தில் பள்ளியில் படிப்பதும் எழுதுவதும், வீட்டுக்கு வந்தவுடன் மாலை 6 மணி வரை விளையாட்டு. பிறகு கணிதம் மட்டும் வீட்டில் செய்து அடுத்த நாள் ஆசிரியர் இடம் காட்ட வேண்டும். அடுத்த நாள் பரிட்சை இருந்தால் அல்லது ஆசிரியர் குறிப்பாக ஒரு பாடத்தை வீட்டில் படித்து வர சொல்லி இருந்தால் படிக்க நேரிடும். படிப்பும் விளையாட்டும் கலந்தே இருந்தது. பள்ளி கால அட்டவணை இலும் P.T.(Physical Training) M.I.(moral instruction) craft period என்று கை வினை பொருட்கள் செய்யும் வகுப்பு, குடிமை வகுப்பு என்று தேசிய கொடி எப்படி ஏற்ற வேண்டும், கயிற்றில் என்ன என்ன முறையில் முடிச்சுகள் போ டலாம் அதன் பெயர் என்ற முறையில் பாடங்கள் இருக்கும். இப்போது ?
When i work as teacher in 2005 Some +2 girls told me there are some boys on the way to school teashing her and because of that she misses classes two , three days weekly. I was planning to complain police but girls refused because of that area and if that happen that boys may give trouble again, i left india for another job Soon after , dont know what had happen those girls , but still something disturbing me as i could not able to help them properly
ஒரு பிரபலமான பள்ளியில் என்தோழியின் மகள் எப்போதும் முதல் மாணவியாக இருப்பாள். உடன் படிக்கும் அதிக வசதியான வீட்டு பெண்கள் தங்கள் influence மூலம் அந்த மாணவிக்கு பல தொல்லைகள் தந்து கொண்டிருந்தனர். உதாரணமாக அந்த மாணவிக்கு வகுப்பறையில காற்றே வராதபடிக்கு அவளுக்கு நேர்மேலே இருந்த FAN மிக SLOWவாக மற்றும் ஓடாமலே இருக்கும்படி செய்திருப்பார்கள். பலமுறை கூறினாலும் அதை சரிசெய்யாமலே தவிர்த்ததாகவும் அறிந்தேன்.
Without knowing anything just memorize studying going there.. Only understand can save life.. If any school rich and poor there ... But it's doesnt affect any one..
Meera studied in my daughter's school. I can certainly tell you that school's teachers are the worst. NO responsibility for a student's mental health. Students don't listen to teachers there, teachers listen to students. No wonder something like this has happened to a student of that school. When immature students start an issue the teachers involve with it and play along without warning the culprit and cause mental trauma to the victim.
Parents social status decides the students dignity in many rich private school. This is an universal issue for the rich with a lower range power and connections.
டாக்டர் சார் Leave it. However இது விஜய் ஆண்டனிங்கிற சினிமா காரனோட குடும்பம் விஷயம். உங்கள் கருத்தெல்லாம் வேண்டாம். அந்த ஆள் ரெண்டு பொம்பளைகளை லிப்லாக் பண்ணி சரிபண்ணிக்குவான். ஓவரா அளக்காதீங்க. அலட்டிக்காதீங்க
எனக்கு தெரிந்த டாக்டரின் மகன் ஒரு மிக பெரிய பள்ளியில் படித்தார்.. பள்ளியின் கணித ஆசிரியரால் மட்டம் தட்டப் பட்டு எதற்கு எடுத்தாலும் வகுப்பறையை விட்டு வெளியே அனுப்புவது என பல சங்கடங்களை அனுபவித்தார். ஆனால் அவரின் பெற்றோர்கள் வீட்டில் மகனி விட்டு நகர வில்லை.. இத்தனைக்கும் மகன் பள்ளியின் மேல் இருந்த கோபத்தை எல்லாம் பெற்றோர்கள் மேல் தான் காட்டினார்..பெற்றோர்களும் மருத்துவர்கள். ஆனாலும் அவர்கள் வன் அருகிலேயே இருந்தனர்..அந்த தாய் என்னிடம் கூறினார் அவர் தன் மகன் கன் பார்வையில் படும்படி அமைதியாக எதாவதுசெய்து கொண்டு இருப்பாராம்...இந்த கொஞ்ச நாள் பள்ளி வாழ்க்கையை கடந்து விட்டாள் இதை தாண்டி ஒரு அருமையான வாழ்க்கை உள்ளது என்பதை பேசுவாராம்..தான் தன் மகனுக்கு முழு ஆதரவு கொடுப்பதாகவும், கூறி மனது அளவில் அந்த பையனை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி உள்ளனர்.இப்போது அந்த பையன் மருத்துவர்... நிறைய பெற்றோர்கள் செய்யும் தவறு இது தான். குழந்தைகள் வருத்தத்தில் இருக்கும்போது அவர்களே பார்த்து கொள்வார்கள் என்று விட்டு விடுவது..அவர்களை தனியே விடாமல் அவர்களை உற்சாகமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம்... தோட்ட வேலை , தண்ணீர் பாய்பது, நாய்களுடன் விளையாடுவது என்பதை எல்லாம் மறந்து விட்டார்கள். . புத்தகம், மதிப்பெண் தாண்டி ஒரு உலகம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். . பள்ளியை தாண்டி ஒரு அழகான உலகம் உள்ளது. அதில் நிறைய உயிரினங்கள் , அன்பான மனிதர்கள், என்று பல விஷயங்கள் உள்ளன என்பதை மறக்க வேண்டாம்...
nice comment
நான் 1970-71 SSLC. நான் படிக்கும் காலத்தில் பள்ளியில் படிப்பதும் எழுதுவதும், வீட்டுக்கு வந்தவுடன் மாலை 6 மணி வரை விளையாட்டு. பிறகு கணிதம் மட்டும் வீட்டில் செய்து அடுத்த நாள் ஆசிரியர் இடம் காட்ட வேண்டும். அடுத்த நாள் பரிட்சை இருந்தால் அல்லது ஆசிரியர் குறிப்பாக ஒரு பாடத்தை வீட்டில் படித்து வர சொல்லி இருந்தால் படிக்க நேரிடும். படிப்பும் விளையாட்டும் கலந்தே இருந்தது. பள்ளி கால அட்டவணை இலும் P.T.(Physical Training) M.I.(moral instruction) craft period என்று கை வினை பொருட்கள் செய்யும் வகுப்பு, குடிமை வகுப்பு என்று தேசிய கொடி எப்படி ஏற்ற வேண்டும், கயிற்றில் என்ன என்ன முறையில் முடிச்சுகள் போ டலாம் அதன் பெயர் என்ற முறையில் பாடங்கள் இருக்கும். இப்போது ?
When I was studying in School and College we love our teachers and Lecturers like family members. They were also like that only.
Excellent common counseling
Long live Dr. Kantharaj.
When i work as teacher in 2005 Some +2 girls told me there are some boys on the way to school teashing her and because of that she misses classes two , three days weekly. I was planning to complain police but girls refused because of that area and if that happen that boys may give trouble again, i left india for another job Soon after , dont know what had happen those girls , but still something disturbing me as i could not able to help them properly
Enga papa lkg thean padikuranga daily adikuranga kathu pidichu thiruguranga eannu papa kitaketa chuma irunga irunganu adikurangalam azhuthute school poga matranga enaku romba kashtam ah iruku asai school pona kuzhanthai Nala padichu Nala yezhuthina kuzhanthai ipam azhuranga 😢
பட அதிபர் ஜி வெங்கடேஷ்வரன்.மனிரத்தனம் அண்ணன்.
Thank you doctor sir Antony good man but what can we do
I feel there is terribly something wrong in the school only.
ஒரு பிரபலமான பள்ளியில் என்தோழியின் மகள் எப்போதும் முதல் மாணவியாக இருப்பாள். உடன் படிக்கும் அதிக வசதியான வீட்டு பெண்கள் தங்கள் influence மூலம் அந்த மாணவிக்கு பல தொல்லைகள் தந்து கொண்டிருந்தனர். உதாரணமாக அந்த மாணவிக்கு வகுப்பறையில காற்றே வராதபடிக்கு அவளுக்கு நேர்மேலே இருந்த FAN மிக SLOWவாக மற்றும் ஓடாமலே இருக்கும்படி செய்திருப்பார்கள். பலமுறை கூறினாலும் அதை சரிசெய்யாமலே தவிர்த்ததாகவும் அறிந்தேன்.
இந்த மாதிரி பள்ளிகளில் கஞ்சாவை வைத்து வழக்கில் சிக்க வைக்க வேண்டும்
Without knowing anything just memorize studying going there..
Only understand can save life..
If any school rich and poor there ...
But it's doesnt affect any one..
Meera studied in my daughter's school. I can certainly tell you that school's teachers are the worst. NO responsibility for a student's mental health. Students don't listen to teachers there, teachers listen to students. No wonder something like this has happened to a student of that school. When immature students start an issue the teachers involve with it and play along without warning the culprit and cause mental trauma to the victim.
It will be buried see now theyare going behind Drs😂
I wrote a detailed comment abt what happened previously.. some channels are deleting that comment
@@kodhainayaki5965 what really happened to Meera
well explained Sir.
பிராட்வேயில்பரபலபள்ளியில்அறுபதுவருடங்களுக்குமுன்படித்தேன்மாரல்வகபுரட்சியாளர்களை ஆசிரியர்கள்தான் எலக்ட்ரீசியன் ஓருகன்னத்தில்அறைந்தால்பாடம்நடத்துவார்பதில்தவரானால்குண்டூசியில்தலையயில்குத்திக்கொண்டே இருப்பாங்கன்னு அவமானத்தில்சாககூடதோன்றம்ஆசிரியர்பெயர்ஆபிரகாம்
மதபோதனைவகுப்பு இந்துமாணவன்அந்தமதத்தைபுரீந்தூகொள்ளவேண்டுமாம்
Education system is very depressive please change your old sad systems
Simple to find reason for her death is ask her best friend
அந்த பட தயாரிப்பாளர் ஜிவீ.
மணிரத்னம் அண்ணன்
மைக்ரோ செகண்ட் 3:09
Parents social status decides the students dignity in many rich private school. This is an universal issue for the rich with a lower range power and connections.
School thaan full aa reason aa irrukkum.
schoolla eppo kamparisam nadakuthu students kula perachanikal eruku
Orahati kodumai also....
🙏🙏🌹
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Pls change school..
பெரிய இடமா சரிதான் நீங்க ளே இப்படி பேசி தூக்கி நிறுத்த..... ?
Yawoo dr health related tell ya something...always c8nema peopls
Possan kammipananum schoola ands
Books
Since she is a Christian studying in Hristian school going yo church the reason for her Death willbdburied by Stslin who is a christian too
Don't spew venom..even in Hindu schools girls get molested by male teachers...
Kantharajwhyyouarenottalkingaboutfilmactorlatebabuisitbecausehe isyourerelation
ENDHAORU VIDAITTJIRRKKUM SERIYAANA VILAKKAM THARUM. UNGAL PORUPPUMIGUNDHA ARIVAATRAL. ULLA BADHILAI THARUM UNGALAUKKU VANAKKAM
ஜெயலலிதா உயிரோட இருக்கும்போது நீ எங்க மயிரை புடுங்குனியாடா
A1 accused jaya periya bundaya
Ivaru oru kamakodru doctor.political background irukava evanum kekamatran.inthavayasula ponu kekuthu ivanuku
மூதேவி அவரது அனுபவம் பேசுகிறது. உனக்கென்ன இருக்கு ?
@@balakumarparajasingham5971 hello ஶ்ரீதேவி உனக்கு என் எரியுது
நீ ஒரு நாம் தமிழர் தற்குறி தான
@@premavijayan2236 நீ திராவிட அடிமை.sorry sorry gopalapuram kothuadimai
@@SuperArunajithNTK zombie 😂
டாக்டர் சார்
Leave it. However இது விஜய் ஆண்டனிங்கிற சினிமா காரனோட குடும்பம் விஷயம். உங்கள் கருத்தெல்லாம் வேண்டாம். அந்த ஆள் ரெண்டு பொம்பளைகளை லிப்லாக் பண்ணி சரிபண்ணிக்குவான். ஓவரா அளக்காதீங்க. அலட்டிக்காதீங்க