சுயநினைவை இழந்த நித்யானந்தா?நித்யானந்தாவின் தற்போதைய நிலை-ரகசியம் உடைக்கும் kantharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 347

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Год назад +17

    அற்புதமான அனுபவ பேச்சு!!! ஐயா
    நன்றி !!! நன்றி!!! மிக்க நன்றி!!!
    🙏🙏🙏

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +54

    என்ன ஒரு துணிச்சலான தைரியமான பதிவு இதல்லாம் எங்கள் மருத்துவர் ஐயா அவர்களிடம் இருந்து தான் பார்க்க முடியும் வாழ்த்துக்கள்

    • @anuradhaneela5362
      @anuradhaneela5362 Год назад +1

      நலமுடன் பல்லாண்டுகள் வாழ வேண்டும்..

    • @rameshnagalingam5723
      @rameshnagalingam5723 Год назад +1

      சுய மரியாதை காரர். வாழ்க வளமுடன் பெரியார்

    • @sureshkannan4899
      @sureshkannan4899 Год назад

      @@rameshnagalingam5723 மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே

    • @lingarajr1155
      @lingarajr1155 11 месяцев назад

      Qq​@@anuradhaneela5362

    • @rajsammalponnusamy4599
      @rajsammalponnusamy4599 11 месяцев назад

      ​@@anuradhaneela5362😊😅z

  • @jackalvictarraj6017
    @jackalvictarraj6017 Год назад +13

    அய்யா அற்புதமான வர் நீங்கள் நன்றி

  • @yasminshahul4643
    @yasminshahul4643 11 месяцев назад +8

    சூப்பர்,
    நாத்திகக் கருத்துக்களையும்,
    ஆன் மீக வாதிகளின் குற்றங்களையும் வெட்ட வெளிச்சமாக எடுத்துரைக்க!
    திறமை வேண்டும் தில், தில்லு வேணும்,
    சிறப்பான பதிவு

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад +58

    ஐயா. நீங்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பொக்கிஷம். வணக்கம🎉😊

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад +2

      இது வக்கிர விசம்.

  • @kalaraman4180
    @kalaraman4180 Год назад +34

    தங்களது கூற்று 100% உண்மை.

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez 10 месяцев назад +3

    டாக்டரின் கூற்று மிக உண்மையானது. நித்தியானந்தாவின் ஒவ்வொரு சொல்லும் அற்புதமானது.

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Год назад +13

    அருமை அருமை சார் உங்கள் பேச்சு 🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Год назад +20

    மிக அருமையான நேர்காணல்,🔥

  • @chitvas01
    @chitvas01 Год назад +33

    What a talent and dr was able to recognize the past and excellent memory power. Hats off

  • @vittalist
    @vittalist Год назад +14

    , சார்
    நீங்கள் கூறும் கருத்துகள் கசப்பான உண்மைகள்

  • @solomondavidtirunelveli6890
    @solomondavidtirunelveli6890 Год назад +22

    ஜெயந்திரன் என்னும் பரம அயோக்கியனை உலகிற்கு அடையாளம் காட்டி சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை வாழ்த்துகிறோம்.

  • @rachanasujatha8348
    @rachanasujatha8348 Год назад +2

    அருமையான பதிவு உண்மை🎉

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад +44

    காந்த ராஜ் ஐயா பேட்டி என்றாலே சுவாரசியமான தகவல் இருக்கும்

  • @KirishlastDec
    @KirishlastDec Год назад +63

    அய்யா .. ! உங்களை வார்த்தைகளால் வாழ்த்த எங்களுக்கு வயதில்லை என்றாலும் வணங்கிறோம் உங்களை .. !

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад +1

      வணங்கு வணங்கு

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад +5

      அதனால தூற்றி துப்புவோம்.

    • @ablakshminarayananh2710
      @ablakshminarayananh2710 Год назад

      ​@@kumaravelk483721:28 ⅙b

    • @rasuaraj528
      @rasuaraj528 Год назад +2

      மடாதிபதி ஜெயேந்திரரின் பெண்களுடனான, கள்ளத்தொடர்பு கொலை என்பனவற்றின் உண்மைகளை வெளிப்படையாக எடுத்துரைத்த Dr. ஐயாவுக்கு தென்னாட்டு மக்கள் எல்லோரும் பல கோடி நன்றிகளையும் , கோடாட கோடி வணக்கங்களை தெரிவிக்கின்றோம்....❤🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад

      @@rasuaraj528 பெனிடிக்ட் மாதிரியானவன்6500வீடியோ எடுத்ததுக்கு எத்தனாயிரங்கோடி வணக்கங்கள ஜொள்ளுவிங்க தளவேரே

  • @mellanders8903
    @mellanders8903 Год назад +8

    Political
    Cinema
    Medical
    Caste discrimination
    He is a pro in raising voice against all issues.... Legend sir nenga❤

  • @BALASUBRAMANIANHARIKRISHNAN
    @BALASUBRAMANIANHARIKRISHNAN 6 месяцев назад +1

    ஐயா தாங்கள் ஒரு சிறந்த வழிகாட்டி 🎉🎉🎉🙏🙏🙏

  • @chandranchennai8743
    @chandranchennai8743 Год назад +3

    உங்கள் பேச்சுப் சூப்பர் சார

    • @chandranchennai8743
      @chandranchennai8743 Год назад

      அருமை அருமை அருமை அருமை யான பேச்சு

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 Год назад +4

    Sir, You are a treasure of knowledge. My respects .

  • @VijayakumarRajalingam
    @VijayakumarRajalingam 3 месяца назад

    Nithyansnda is a great Healer,helping lakhs of people every day,Great Yogi❤❤❤

  • @dhilludurai
    @dhilludurai Год назад +3

    yes, really nithiyananda's speeches were eye openers

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 4 месяца назад

    Superb Dr.SIR 🙏

  • @lillyphilip8628
    @lillyphilip8628 Год назад +27

    Doctor is an encyclopedia👍

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Год назад +2

    Thank you very much sir for your information about
    Nithyanatha
    So for I was thinking bad inage about Nithyanandha
    Once again thanks for clearing the dought

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 11 месяцев назад

      Romba pavam Nithyanandha Avar Romba vethanaipattu kangalil neer kasinthathu he is nomore 😢

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes Год назад +9

    👌 Excellent speech👏 well done sir🙏

  • @ramsetm1501
    @ramsetm1501 Год назад +1

    Super sir nalla vellkkam nantry

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 Год назад +1

    Dr, Thank you for bringing the truth to the world , Swami Nithyanantha ,is an ocean nobody can merge ..Thank you sir .

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Год назад +14

    🎉🎉 Truly said Sir
    Truth will be bitter, but you can't hide always.

  • @sathadominique3926
    @sathadominique3926 10 месяцев назад +1

    Super 💯👍

  • @jegatheeswari887
    @jegatheeswari887 Год назад +10

    Top class analysis

  • @venkateshtv4580
    @venkateshtv4580 Год назад +4

    Great interview sir...

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 11 месяцев назад

    எப்போதும் நீங்க சூப்பர் சார் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Год назад +2

    Good. Superb. Thanks.

  • @govindarajansrinivasan1137
    @govindarajansrinivasan1137 Год назад +6

    Fantastic. Big salute to Sir! 😂😂😂

  • @rumaizfaizee2716
    @rumaizfaizee2716 Год назад +1

    Sir I am Rumaizudeen Faizee Buhari Group of Hotels your speech is very important and valuable packed with true stories of the pasted meet you soon

    • @spyrow1155
      @spyrow1155 Год назад

      Really r u ? .I wanna to speak with u.Can I ?

  • @balahtc2418
    @balahtc2418 Год назад +3

    உண்மையான வார்த்தைகள் 👌

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 11 месяцев назад

    Very courageous 🎉In India it is very rare to see such a courageous and very bold personality after Periyar.

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    Super 🔥

  • @malarvizhi9713
    @malarvizhi9713 Год назад +2

    Excellent speech

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤அருமை 🎉🎉🎉🎉🎉🎉 சார்

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Год назад +1

    Thank you. This is massages

  • @thulasithulasi1292
    @thulasithulasi1292 11 месяцев назад

    You are bold superb sir🎉

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 Год назад +1

    Yya super message.i want you to long life ❤🎉😂 my appa.

  • @vigneshkumar8171
    @vigneshkumar8171 Год назад +3

    What he is saying is true .......great sir

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +1

    Excellent sir

  • @chelladurai4298
    @chelladurai4298 Год назад +8

    வாழ்த்துக்கள்
    🌻❤💐💯💯💯

  • @snavarajan1655
    @snavarajan1655 Год назад +5

    Super sir.

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 Год назад +2

    Nice man

  • @sendamaraiselvi4242
    @sendamaraiselvi4242 10 месяцев назад

    Neenga honost and courageous raj sir 👍🙏

  • @maryjothi5153
    @maryjothi5153 Год назад +2

    Yes dr. Himself is treasure to Tamil Nadu ❤

  • @shivabalamurali6559
    @shivabalamurali6559 Год назад +6

    100℅ true what u say Sir

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Год назад +1

    Nityananda s explanation about share market is wonderful

  • @shanthiramanujam4678
    @shanthiramanujam4678 11 месяцев назад

    I’m crazy of your speech dr kantharaj

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 Год назад +2

    Super

  • @jambulingame8560
    @jambulingame8560 11 месяцев назад

    Super aiya

  • @krishnanasly9860
    @krishnanasly9860 Год назад +8

    Super Dr🎉

  • @davidh7413
    @davidh7413 Год назад +4

    Good speach keep it up Dr😂😂😂

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 Год назад +4

    Super kantharaj sir. Excellent inertview🎉🎉

  • @renugadevi1818
    @renugadevi1818 11 месяцев назад

    ஐயா வாழ்க நீடுழி

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад +3

    ஐயா...I am very much interest to hear ur speech

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +3

    2:38😅😅😅😅😂😂😂😂😂 unmai 👌

  • @karnakarna561
    @karnakarna561 11 месяцев назад

    You are reveal more fact matters v r support to you Nithiyananda junior talented person

  • @anushapatel351
    @anushapatel351 11 месяцев назад

    Thank you sir. Telling all tha truth. Nice to knw. 🙏🙏🌹

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +2

    காஞ்சி சங்கராசாரியார் பற்றி ய விளக்கம் . நன்று .சங்கர மடம் தர்மத்தை துவங்க வேண்டும்.

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Год назад +1

    Suuuuper

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 11 месяцев назад

    May God bless you Ayaa 🙏 ❤️ Unga health care 🙏seaiunga..

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 11 месяцев назад

    Good speach

  • @shankarn4522
    @shankarn4522 Год назад +7

    Puttaburti saibaba great human being

  • @kayalvizhi7281
    @kayalvizhi7281 Год назад +3

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 om nithyanantha paramasivoham

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Год назад +1

    This is true

  • @jothik4941
    @jothik4941 11 месяцев назад +1

    நித்யானந்தா திருவண்ணாமலையை சார்ந்தவர் அவர் படித்தது டேனீஷ் உயர் நிலைபபள்ளி பள்ளியில் பயலும்பொழுதே அடிக்கடிதுர்க்கை அம்மன் கோயில் பவழகுன்றில் அமர்ந்து தியானம் செய்வார்

  • @malarvizhi9713
    @malarvizhi9713 Год назад +2

    What ever said is true

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Год назад +3

    👌👌

  • @deepadeepamurali6067
    @deepadeepamurali6067 Год назад +8

    🙏👏👏👏👏👏👏👌

  • @VijayakumarRajalingam
    @VijayakumarRajalingam 3 месяца назад

    ❤❤❤

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +6

    Super doctor!

  • @rajapriyachannel1598
    @rajapriyachannel1598 Год назад +1

    In kodaikanal am saw in our puttapathi saibaba

  • @sarojinisaro2064
    @sarojinisaro2064 Год назад +3

    👍👍👍

  • @rajapriyachannel1598
    @rajapriyachannel1598 Год назад +3

    Nithi is best

  • @jagam4383
    @jagam4383 Год назад +1

    ஐயா நான் பெரியாரை பார்த்ததில்லை.அதுக்கு பதிலா உங்கள் உருவத்தில் பார்க்கிறேன் 🙏🙏🙏

  • @vasudevandaththathreyan2481
    @vasudevandaththathreyan2481 Год назад

    Dry speech

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Год назад +3

    Nityananda scandal issue if so true, they won't be together until to date.. And they never come to explain to everyone to pretend.. Many people talks many, love marriages also end up half way, some in days only getting divorced then.. But, who were accused still in same journey and his teachings syllabus are hats off, even though I am not Nitya's fan but I am impressed with his spiritual journey..

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 Год назад +3

    பக்தரை அடித்ததால் அவர்கள் இனிமேல் எந்த கோவிலிலும் இருக்க அனுமதிக்க கூடவே கூடாது. இறைவா என்று வேண்டிக் கொள்வோம்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Год назад +1

      அப்படியே இனிமேல் எந்த சர்ச்சும் இருக்க கூடாது எந்த மசூதியும் இருக்க அனுமதிக்க கூடாது என சொல்லு பார்க்கலாம்.

    • @sankarshanmugavel9723
      @sankarshanmugavel9723 Год назад +2

      நமக்கு நம் கோவில் தான் தெரியும் மசூதிகள் மற்றும் சர்ச்சிகள் பற்றி தெரியாது
      ஒரு வேளை அவர்களும் அப்படி செய்தால் அதையும் சேர்த்து வேண்டிக் கொள்வோம் வந்து கா இறைவா என்று

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 Год назад +1

    அய்யா நித்தியானந்தம் அசிங்கப்படுத்தியது நக்கீரன் கோபால் சன் டீவி

  • @saraswathykanagesan5133
    @saraswathykanagesan5133 Год назад +9

    நேர்மையான பேட்சு

  • @Selva_x
    @Selva_x 9 месяцев назад

  • @t.vasantha2821
    @t.vasantha2821 11 месяцев назад

    👍👍👍👍👍👍👍👍

  • @sagaijayaraj6429
    @sagaijayaraj6429 11 месяцев назад

    🎉🎉🎉

  • @sumathivenkateswaran537
    @sumathivenkateswaran537 Год назад +1

    True...parpanan do anything to come up...example jayendrar murdered sankaraman😢

  • @laithakalaiselven5399
    @laithakalaiselven5399 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 Год назад +1

    Dr ur just blasting every incident extra ordinary,but the interviewing person should have preparation.

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Год назад +6

    Super dr.sir😅😅😅

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 4 месяца назад

    ஸ்வாமிகள் எல்லோராலும் வர முடியாது குறிப்பட்ட குடும்பங்களில் இருந்துதான் வர முடியும் ஜெயந்திரரை சிறையில் தள்ளிய வுடன் நாட்டுக்கு சுனாமி வந்தது ஜெயலலிதா அம்மையார் சேர்க்கை சரியில்லாமல் சசிகலா வால் அகால மரணமடைந்தார் எந்த கர்மாவும் அவளுக்கு இல்லை ஆனால் கருணாநிதி கூறினார் ஸ்வாமிகளை கைது பண்ணாதே நீ அழிவை சந்திப்பாய் என்றார் கருணாநிதி மடாதிபதிகளுக்கு மரியாதை மதிப்பு கொடுத்தார் ஸ்வாமிகளை அவமதிக்கும் இவரை கடவுள் கவனித்து கொள்வார்

  • @raguram2012
    @raguram2012 Год назад +18

    சன்டிவி மூலம்தானே இவர் பெயர் ேகட்டது பிராமணர்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ஐயா

    • @Thamizh23
      @Thamizh23 Год назад

      டேய் சன் டிவியை அடைய திட்டமிடாத டா மாட்டு மூத்திர குடி முட்டாள் சங்கி பயித்தியம். அது தமிழனால் உருவாக்கப்பட்டது டா.

    • @shobanakrishnan8337
      @shobanakrishnan8337 Год назад

      Eruchal pidichavan edhayavadhu ollaruvaan. Sannyasi ya pazhikkaravan kazhudhaya porappan

    • @Antii_Fascist
      @Antii_Fascist Год назад

      ​@@shobanakrishnan8337யாரு ஜெயேந்திரன் சன்யாசியா? காஞ்சி மடத்துல இருக்கவன் சன்யாசியா? எல்லா திருட்டுப்பசங்க

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Год назад

      ​@@shobanakrishnan8337எப்ப பிறக்க போறடேய் நித்யானந்தா பிராடு அபனிடத்தில் peassi iruukirran uzikkamal fraud

  • @LakshmiRajamohan-y1k
    @LakshmiRajamohan-y1k 10 месяцев назад

    நீங்கள்சொல்வதுநூற்றுக்குநூறுஉண்மை..

  • @bismillah5990
    @bismillah5990 Год назад +7

    Life is short. Whatever has passed of this life is just like a dream.
    No person knows what he will earn tomorrow, and no person knows in land he will die.
    " And whoever comes with an Evil Deed - their faces will be Overturned into the Fire, [ and it will be said ], 'Are you recompensed except for what you use to do ?' - 27:90
    Eventhough there is a verse in the Quran that every wrongdoers should be terrified of,
    " AND YOUR LORD NEVER FORGETS". - 19:64
    You can't cheat in life and get away with it. Just like you can't Escape Death you will not be able to escape accountability.
    You die alone you enter your Grave alone, you will be Questioned alone & you stand before God alone. Death is Painful, grave is Dark, prepare yourself before it's too late.

  • @sasikumars4018
    @sasikumars4018 8 месяцев назад +1

    உங்கள் வீட்டில் உள்ள பெண்களை நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கவைக்கலாமே. அப்படி நீங்கள் செய்து விட்டு அதற்கு பிறகு ஆதார பூர்வமாக பேசினால் மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கும்

  • @hippopole9657
    @hippopole9657 Год назад +1

    சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் ,கள்ராயன் மலைதொடர்களில் 60 களில் மம்டியன் என்ற கொள்ளைக்காரன் வாழ்ந்தான். முங்கில் காடுகள் நிறைந்த காட்டு பகுதி . அப்போது KMS காந்தான் பஸ். சர்வீஸ். இந்த பஸ் கம்பெனி Dr. காந்தராஜ் குடும்பத்திற்கு சொந்தமான கம்பெனி என்று எண்ணுகிறேன் . இந்த பஸ்ஸில் 1962 வருஷம் நான் சேலம் to ஹருர் பயணம் செய்து இருக்கிறேன் வழியில் அவர் சொன்ன அயோத்தியாபட்டினம் என்ற ஊர் உள்ளது . அப்போது காமராஜர் முதல் அமைச்சர் . கக்கன் அவர்கள் போலீஸ் மந்திரி . ஐஜி ஆக இருந்தவர் அருள் அவர்கள் . சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் லக்ஷ்மணசாமி முதலியார் . கல்வி துறை செயலாளர் ND சுந்தரவடிவேலு All non brahmin......அருமையான காலம் .

  • @sremaravi
    @sremaravi 11 месяцев назад +1

    Looks like this grandpa has not listened to Ramani Mahrshi and maha Periyava, why so much hatred towards Brahmins. These are the type of people creating discrimination

  • @pushpaksanthi7308
    @pushpaksanthi7308 11 месяцев назад

    Nithyanandha iranthu 1year 7months mel Aaguthu,pavam Romba Vethanaipattar kangalil neer kasinthathu