Veerappan -க்கு விஷம் கொடுத்த நபர் ? வெளிவராத உண்மைகள் ! Dr Kantharaj | Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 363

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +70

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @mohamedtajudeen327
      @mohamedtajudeen327 Год назад +6

      திரு.ஜீவா அவர்களுடன் பேச வேண்டும் .... பயன்யுள்ள தகவல் .... I am TAJ From Salem

    • @AshaAsha-p1g
      @AshaAsha-p1g Год назад +3

      Shall do at the right time.

    • @dekaypdsmy4336
      @dekaypdsmy4336 Год назад

      👏👏👏👏👏👏

    • @dangergaming186
      @dangergaming186 Год назад

      ​@@mohamedtajudeen327ni❤ hu hu hu hu hu

    • @IAmSoHappy-x9p
      @IAmSoHappy-x9p Год назад

      😅😮😂😊😅😢😅😢😂😮😅❤❤😢❤😂❤😂

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 9 месяцев назад +19

    சிறப்பான உரையாடல் காந்தராஜ் சாரின் பேச்சு எப்பவுமே தெளிவாக இருக்கும். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் 11 месяцев назад +33

    வீரப்பன் பற்றி உலகத்துக்கு சொன்னதற்கு நன்றி ஜயா! ❤👍

  • @Thiyagarajan-m8s
    @Thiyagarajan-m8s Год назад +47

    சரியாக பேசுகிறார். இவர் பேட்டியை நிறைய பார்த்து இருக்கேன் அருமை சார்.

  • @godsgift8211
    @godsgift8211 Год назад +68

    வீரப்பன் உண்மையான வீரர்

  • @mohamdeshafi8784
    @mohamdeshafi8784 Год назад +50

    வீரப்பன் அய்யா தமிழன்
    ஜெயலலிதா கர்நாடகா
    விஜயகுமார் கேரளா சூப்பர் டாக்டர் அய்யா

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 10 месяцев назад +23

    ஐயா வீரப்பனாரை பற்றி எத்தனையோ பேர் பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால்,ஒருவர் கூட அவரை(வீரப்பன் ஐயா) பற்றி தவறாக கூறவில்லை. இப்படிபட்ட நல்ல மனிதரை அரசுக்கு மட்டும் ஏனோ பிடிக்கவில்லை.

  • @raaji_lk
    @raaji_lk Год назад +74

    வரலாற்றை தெரிந்தவர்கள் சரியான முறையில் துணிச்சலாக ஆவணப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
    அடுத்து வரும் மூளைவளர்ச்சி அடைந்த ஒருசில தமிழர்களாவது தன்நிலை‌ உணர இது காரணமாக இருக்கும்.
    மிக்க நன்றி காந்தாராஜ் ஐயா🙏 அதை பாரபட்சம் இன்றி ஒளிபரப்பிய ஜீவாடுடே உங்களுக்கும் நன்றி.

  • @tvasantharajan495
    @tvasantharajan495 Год назад +51

    அந்தியூர் அருகில் உள்ள மலை காடுகளில் வசிப்போர் படகர் இன மக்கள் அல்ல. அவர்கள் ஊராளிகள், மலசர் மற்றும் இருளர் இன மக்கள் ஆவர். நான் பலமுறை அங்குள்ள கர்கே க்கண்டி, தாமரை கரை, பர்க்கூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளேன். நான் மத்திய புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துரையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவன். டாக்டர் காந்தராஜ் கூறுவது முற்றிலும் உண்மை.

    • @murugesanyasodha5752
      @murugesanyasodha5752 Год назад +5

      சரியான
      கருத்து
      உண்மை தான் 🎉🎉🎉🎉🎉

    • @krishnansimla7749
      @krishnansimla7749 Год назад +5

      Sir நீங்கள் சொல்வது தான் சரி அங்கு உள்ள மக்கள் படுகர் அல்ல

    • @tvasantharajan495
      @tvasantharajan495 Год назад +3

      நன்றி சார். வணக்கம்.

  • @anandaraj5929
    @anandaraj5929 Год назад +11

    I am 72 years old and Know the full Story of Veerappan and Endorse 100 o/o Truth Speach of Dare Dravidian Dr Kantharaj about Veerappan's good Charecter and lover of Tamil people.

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 Год назад +26

    டாக்டர் ஐயாவுக்கு மிக்க நன்றி அவருடன் சில நாட்கள் பயணித்து இவருடைய சமையல்களை சாப்பிட்டு ஒரு நேரில் பார்த்த உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு வீரப்பன் ஐயா தெய்வம் என்றும் மறையாது அழிக்கக்கூடிய சக்தி இல்லை

  • @jaleelabegam455
    @jaleelabegam455 Год назад +18

    unmayin உறைவிடம் திரு காந்தராஜ் ஐயா அவர்கள்

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 11 месяцев назад +14

    ❤️ஐயா நீங்கள் நலமாக இருக்க வேண்டும் ❤️ இன்னும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் ❤️

  • @அமிழ்தேஎன்தமிழே

    அன்னு தலைவர் பிரபாகரனை சோனியா-கருணாநிதி கூட்டு துரோகத்தால் வீழ்த்தியதை தமிழர் உணர்ந்தோம். இன்று வனக்காவலன் வீரப்பனை ஜெயலலிதா-நாயர் கூட்டணி வீழ்த்தியதை சொன்ன காந்தராஜூக்கு கோடான கோடி நன்றிகள்.

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 Год назад +9

      பிரபா இறந்தது கலைஞரால் அல்ல

    • @SelvaNathan-p1c
      @SelvaNathan-p1c 9 месяцев назад

      Really they are ideal figures for all Tamils .plz ask Dr Kaantharaj for writing a book on The emblems of Tamil Nationalism as to get the true perception among the people world over.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Год назад +38

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் சிறந்த மனிதர் நேர்மையாக பேசுபவர் நல்ல மனிதர் ஐயா பேசுவது நூறு சதவீதம் உன்மை நேர்மை.இவை அனைத்தும் மக்களுக்கு தெரியும்.ஜிவா டுடே அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுகள்.

    • @Karthickj-io9fv
      @Karthickj-io9fv Год назад +3

      டாக்டர் காந்தராஜ் அவர்கள் குடும்பம் வாழ்க

  • @subramanianr3752
    @subramanianr3752 Год назад +36

    உண்மை பேச தைரியம் வேண்டும்.proud of you sir.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Год назад +25

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் உண்மையிலேயே மிகச்சிறந்த மனிதர் நேர்மையான முறையில் தைரியமாக உண்மையை வெளியிட்டுள்ளார் இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @jackey9533
    @jackey9533 Год назад +8

    மிக்க நன்றி ஐயா
    வீரப்பனார் சேத்துகுளி கோவிந்தன் ஐயா புகழ் எங்கு🙏🙏🙏

  • @dr.a.mohamedriyazhkhankhan3539
    @dr.a.mohamedriyazhkhankhan3539 8 месяцев назад +5

    வீரப்பன் அய்யா தமிழன். சரியாக பேசுகிறார்.

  • @Bala-rl6jy
    @Bala-rl6jy 22 дня назад +1

    காட்டு சிங்கம் காட்டு காவலர் தமிழ்நாட்டு அடையாளம் மாவீரன் அய்யா வீரப்பன் புகழ் வாழ்க

  • @balaharinilaxan7510
    @balaharinilaxan7510 11 месяцев назад +4

    உண்மையை உரக்க சொன்னீர்கள். நன்றீ ஐயா

  • @JPThevar
    @JPThevar 4 месяца назад +4

    அருமையான உண்மையான பதிவு . நன்றி அய்யா

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Год назад +9

    மாவீரர் தமிழ்த்திரு வீரப்பனார் அவர்கள் அறத்தின் அறணாய் நின்ற நீதியரசர்....

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад +63

    இவர் சொல்லும் கொடுமைகள் நடந்தது உண்மை.பெண்கள் மிகவும் கொடுமை படுத்த பட்டனர்

  • @rudras008
    @rudras008 Год назад +8

    நான் வீரப்பன் அய்யா அவர்களை தெய்வமாக பார்க்கிறேன் நான் அந்த பெரியார் மண்ணில் பிறந்தவன் வாசாத்தி கிராம் காவல்துறையால் சீரழிந்து போனது

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Год назад +14

    Thanks Dr sir. Really Veerappan is a great man.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Год назад +2

    Hatts off to Dr. Sir and Jeeva Today 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    டாக்டர் அவர்கள் ஒரு உன்னதமான பொக்கிஷம். மாற்று கருத்து இல்லை. Very brave and bold. வீர வணக்கம் என்று சொல்லும்போதே எல்லோரது உடலும்
    மனமும் ஒருசேர சிலிர்க்கறது. தமிழன் என்று தலை நிமிர்ந்து நின்று பின் தலை தாழ்த்தி வணங்கும் பண்பு. அடடா எவ்வளவு பெரிய அறிவாளி, மேலும் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் மிளிர்ந்தவர் இவ்வளவு எளிமை என்று எண்ணும்போதே ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது. SECRETARY. CHENNAI BRANCH of WORLD UNIVERSITY SERVICES during '80s
    பயத்துடன் ஆனால் தைரியமாக சென்று திரும்பிய
    அறிவாளி. வாழ்க நலமுடன் and வளமுடன் டாக்டர். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏🙏🙏👌🙏👌👌👌🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏👌

  • @Muruegeshaii-ou4jq
    @Muruegeshaii-ou4jq 8 месяцев назад +2

    வாவ் பிரபாகரன் வீரப்பனார் ஐயா காந்தராஜ் ❤.

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +56

    டாக்டர் காந்த ராஜ் பன்முகத்தன்மை கொண்ட மனிதர்

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад +16

    இயல்பான தொனியுடனும் நகைச்சுவை உணர்வுடனும் மக்களுக்கு உண்மைகளைச் சொல்வதில் சிறந்தவர் டாக்டர் காந்தராஜ்.

  • @venkateshkali4551
    @venkateshkali4551 19 дней назад

    ஐயா நீங்கள் என்றும் நல்லாயிருக்கணும் நீங்கள் உங்கள் குடும்பம் மனைவி குழந்தை பேரன் எல்லாரும் நல்லா இருப்பாங்க

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Год назад +13

    காவல் தெய்வம் தான் அவர்.
    கட்ரா இருமுடியை வீரப்பன் காட்டுக்கு ...
    சாமியே .... சரணம் வீரப்பா🙏

  • @sathikali8525
    @sathikali8525 Год назад +53

    இந்த பேட்டியை வீரன் விஜயகுமார் பார்க்கும் வரை ஷேர் செய்யுங்கள் ஆனால் ஒரு விஷயம் உண்மை என்றாவது ஒரு நாள் வெள வந்தே தீரும்....

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 10 месяцев назад +1

      Tr VIJAYKUMAR. IS. A GREAT. OFFICER...HE. SACRIFISE. 10. YEARS. SERVICE. TO PUBLIC. AFTER. HIS FORMAL. RETIREMENT...AND.NOW. CRORES. OF MONEY. OF PUBLIC TAX. ALLOTED. TO. VEERAPAN. OPERATION..........GOD BLES ALL..

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 10 месяцев назад +1

      He is. Nija veeran. In BSF. A LOT OF. Culprits punished...AVARUKU. ITHELAM. JUJUBI

  • @vel4855
    @vel4855 10 месяцев назад +13

    எனக்கும் கர்வம் இருக்கு ஜயா பிரபாகரன் வீரப்பன்னின் இனத்தில் நானும் பிறந்ததற்க்கு

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    மிக அருமையான பேட்டி,🌷👌

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral4616 Год назад +87

    வீரபப்பன் அவர்களைப் போற்றி நான் ஒரு கவிதை நக்கீரன் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அது நக்கீரன் இதழில் போட்டிருந்தார்கள். நான் அப்பொழுது மலேசியாவில் இருந்தேன். அங்கிருந்து தான். அனுபப்பினேன் . வீரப்பன் இப்பொழுது இருந்தால் கர்நாடகா காவிரி விழயத்தில் இந்த ஆட்டம் போடாது. டாக்டர் கவிஞர் தென்றல்.

    • @dhanuv7485
      @dhanuv7485 Год назад

      Hello kaveri not only kannadigas drinking pavam avanga mukkal vasi tamilians telugu people live here notas tamil adu only tamilians drink there but we come from tamilnadu and drinking here water shamelessly speaking about karnataka nonsense people like you understand if you have brain

    • @RajaRaja-ot1sb
      @RajaRaja-ot1sb Год назад +8

      அந்த கவிதை சொல்லுக

    • @SaraStudio123
      @SaraStudio123 11 месяцев назад +2

      🌹🌹🌹🌹

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 11 месяцев назад +2

      சார் அந்த கவிதையை இங்கே பதிவிடுங்களேன்

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 Год назад +14

    Thank you doctor sir and Jeeva today

  • @senthilkumar-zn3uu
    @senthilkumar-zn3uu Год назад +6

    அய்யா வீரப்பனை பற்றிய தவறான எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.. நல்ல தகவலுக்கு நன்றி

  • @sivagnanamoorthyvelayutham6467
    @sivagnanamoorthyvelayutham6467 9 месяцев назад +2

    Doctor's speech is very much appreciated 👍

  • @mddass9047
    @mddass9047 Год назад +12

    மரியாதைக்குரிய வீரப்பன் பின் இவ்ளோ சூழ்ச்சியா 🤔 மரியாதைக்குரிய நக்கீரன் கோபால் மரியாதைக்குரிய கொளத்தூர் மணி இப்போது மரியாதைக்குரிய மருத்துவர் காந்தராஜ் மூலம் இந்த சூழ்ச்சி வெளிப்பட்டு இருக்கு 🤔 மக்கள் பாதுகாவலன் போராளி எப்போதும் சமூக விரோதியாகவே சித்திரிக்கப்படும் கொடுமை உலகெங்கிலும் நடக்கும் சமூக அநீதி 🤔

  • @edwardrajadurai6817
    @edwardrajadurai6817 9 месяцев назад +2

    Super account on Veerapan Dr Kantharaj.We need people like you to bring the truth

  • @Muruegeshaii-ou4jq
    @Muruegeshaii-ou4jq 8 месяцев назад +3

    ஐயா காந்தராஸ் உண்மையான மனிதர்.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +10

    நானும் மாவீரன் வீரப்பன் ஊர் தான்

  • @arulkumar7467
    @arulkumar7467 Год назад +5

    சூப்பர் ஐயா அருமையா சொன்னிங்க ❤

  • @SumanthLazarus
    @SumanthLazarus Год назад +17

    Veerappan was born in Kollegal, Karnataka. This was an area where a lot of attrocities were committed by Karnataka Police on Tamil people of Dalit, Tribal and Christian background.

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад +4

    காந்தி ராஜி ஐயா வணக்கம்வாழ்த்துக்கள்.🙏🙏🙏
    பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏

  • @SenthilKumar-rh9np
    @SenthilKumar-rh9np 4 месяца назад +1

    நன்றிகள் அய்யா

  • @mudash441
    @mudash441 Год назад +6

    11:55 🔥 🔥🔥🔥

  • @குட்டிஸ்சேனல்

    ஐயா வீரப்பன்தான் உண்மையான கடவுள் 🙏🙏🙏

  • @seethap6993
    @seethap6993 5 месяцев назад +2

    Veerappan is great

  • @a1dhanapal
    @a1dhanapal Год назад +10

    Dr நினைவுகளின் பொக்கிஷமாக திகழ்கிறார். அவர் சரியாக சொல்கிறார்.

  • @svjk546
    @svjk546 8 месяцев назад +2

    பழ நெடுமாறன் தியாகு ஜகத் கஷ்பார் இவர்கள் மேல் சந்தேகம் இருக்கிறது.😊

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 11 месяцев назад +2

    Very good presentation Dr. Kantharaj.

  • @raksu1824
    @raksu1824 Год назад +2

    DR.ayya speech video vantha skip mudiyala....apadi oru speech...nandri ayya .....

  • @dr.a.mohamedriyazhkhankhan3539
    @dr.a.mohamedriyazhkhankhan3539 8 месяцев назад +1

    Very informative speech...

  • @IhsaanNifla-rz3dp
    @IhsaanNifla-rz3dp 4 месяца назад +1

    Video quality ❤

  • @rvi6739
    @rvi6739 11 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 Год назад +7

    பழ நெடுமாறன் பேராசிரியர் கல்யாணி நெற்றிக்கண் ஏ எஸ் மணி மற்றும் கொளத்தூர் மணி போன்றவர்கள் பேச்சு வார்த்தை யின் போது முக்கியத்துவம் பெற்றனர் அதுமட்டுமின்றி தமிழ்நாடு விடுதலைப்படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் வீரப்பன் வந்து விட்டதையடுத்து ப்ளாக் மெயில் பத்திரிகை யின் ஓனர் கோபால் சிவசுப்ரமனியன் போன்றவர்கள் இனி நமது பருப்பு வேகாது என்பதால் காவல்துறை யின் ஆள்காட்டியாக மாறி காட்டிக்கொடுத்து விட்டனர் என்பதே உண்மை! நன்றி

  • @AnandhaAnandharaj-sz4kf
    @AnandhaAnandharaj-sz4kf 8 месяцев назад +1

    உன்மேல் மேல் நல்லா இரு

  • @senthamarai2054
    @senthamarai2054 Год назад +7

    நேர்மை துணிவும் மிக்கவர் மருத்துவர் காந்தராஜ்.

  • @louisam8580
    @louisam8580 10 месяцев назад +1

    நன்றி ஐயர

  • @muralib1857
    @muralib1857 11 месяцев назад +1

    EXCELLENT INFORMATION ABOUT VERRA TAMIZHAN.

  • @elumalaim8519
    @elumalaim8519 11 месяцев назад +1

    Dr sir Great
    World saw your speach
    Tamil people your voice important
    Welcome sir
    Please sir give more Information thanks lots

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Год назад +3

    சிறப்பு!!!

  • @spsevam6669
    @spsevam6669 Год назад +4

    #Valthukkal, Nallathoru Pathive Ayya 🐯🔥🙏

  • @sreethiru1205
    @sreethiru1205 Год назад +1

    Arumaiyana pathivu

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 Год назад +3

    excellent interview

  • @natarajanc6645
    @natarajanc6645 Год назад +2

    THANKS. TRUE SPEECH SIR.

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 9 месяцев назад +1

    100உண்மை உண்மை

  • @balabala-bz1mw
    @balabala-bz1mw Год назад +3

    Dr. U should live a long life. U r true heart. God bless u.

  • @rasu8248
    @rasu8248 Год назад +1

    🙏🙏w👍🪴🦋🪴
    🎉🎉🎉🦋🎉❤❤❤
    வாழ்த்துக்கள்.

  • @ragragul6102
    @ragragul6102 Год назад +4

    எல்லா வேலைகளையும் பெரிய பெரிய மனிதர்கள்செய்து விட்டு வீரப்பன் மேல் போட்டுவிட்டார்கள்.

  • @sumithamary7545
    @sumithamary7545 8 месяцев назад +2

    உண்மையான தமிழன் வீரப்பன் ஐயா

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад +3

    Jeeva to Day. Very very good. 🙏🙏🙏

  • @SyedGhiazAfzal
    @SyedGhiazAfzal 5 месяцев назад

    Sir hatts off to you to bring out the truth about Veerappan. Panam pathum saiyum Sir

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Год назад +1

    நன்றி காந்தராஜ் சார்

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k Год назад +2

    நன்றிசார்

    • @chidambaramk5676
      @chidambaramk5676 Год назад

      இவர் காவல்துறை அத்துமீறல்களை குறிப்பிட்டதை ஏற்கலாம். அதற்கு வீரப்பனும் பதிலடி கொடுத்து அவ்வப்போது பழி வாங்கியதும் உண்மைதான். அதற
      ஆனால் மேன்மேலும் கொலைக்குற்றங்களையும் கடத்தல் குற்றங்களையும் அதிகரித்துக் கொண்டதும் உண்மைதான். ஆனால் அரசியல் வாதிகள் தான் இவனது கொள்ளை களுக்கு பின்புலமாக இருந்து வந்தனர். ஈரோட்டு அரசியல் வாதி தான் முதல் ஆதரவு அளித்தவர். முதலில் சேவிக் கவுண்டர் என்ற யானைகளைக் கொண்று தந்தம் கடத்துபவனுக்கு உதவி ஆளாக வீரப்பன் பணி புரிந்து யானை வேட்டை யாடும் வித்தையை நன்கு கற்று பயிற்சி எடுத்துக் கொண்டான். ஈரோட்டு அரசியல் வாதி யின் முழு ஆதரவும் சேவிக் கவண்டருக்கு கிடைத்து வந்தது.சேவிக் கவண்டரின் மறைவிற்கு பிறகு வீரப்பன் யானை வேட்டையைத் தொடர்ந்தான். கீழ்நிலை வன ஊழியர்களின் மறைமுக ஆதரவுடன் பெரிய கடத்தல் மன்னன் ஆனான். பெரிய லெவல் அரசியல் தொடர்பும் கிடைத்து வந்தது. இரண்டு மாநிலங்களிலும் எண்ணிலடங்கா யானைகளை கொண்று தந்தங்கள் ஐக் கடத்தியதால் இரண்டு மாநில வனத்துறைகளும் இவனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தனர்‌ இதனிடையே தகவல் தரும் காட்டு வாசிகளை பட்ட பகலில் சுட்டுக் கொண்றதன் விளைவாக பின்னர் வனத்துறை அதிகாரிகளை கொன்றதாலும் காவல் துறையினரும் களம் இறங்கினர். ஆனால் காவல் துறையினர் அத்து மீறி பலமுறை காட்டு மக்களிடம் நடந்ததால் ஒருசில காவல் துறையினரையும் கொண்றான். பிடிக்க ச் சென்ற கர்நாடக வன அதிகாரியை ம் கொண்றான். இதனால் காவல் துறை வனத்துறை கெடுபிடிகள் அதிகரிக்கவே சந்தனக் கொள்ளை யானை வேட்டை யில் கவனம் செலுத்த முடியவில்லை. அரசியல் திருடர்களும் பிடிபட்டு விடுவொம் என பயந்து விலகிக் கொண்டனர். அதன்பிறகுதான் ஆள்கடத்தலில் இறங்கினர். வயதாகிக் கொண்டும் உள்ளது. பிறகு சிறிய அளவில் ஆள் கடத்தி அதிகாரிகளைக் கடத்தி பின்னர் பெரிய அளவில் ராஜ்குமார போன்ற பெரிய ஆளைத் கடத்தி பெரிய பணம் பார்த்தார்கள். இதுதான் திருப்புமுனை. நாட்டை ஆளும் முதலமைச்சருக்கும் காவல் துறைக்கும் பெரிய சவால். மானமப் பிரச்சினை. அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல் துறையையும் தமிழ் நாட்டை ஆள்பவர்களையும் கேவலமாக திறனற்ற வர்களாக பார்கக ஆரம்பித்தனர். அதனால்தான் எப்படியாவது வீரப்பனை ஒழித்துக் கட்ட வேண்டுமென முடிவ செய்து காவல்துறைக்கே உரிய பாணியில் நாடகம் நடத்தி முடித்தார்கள்.
      காட்டு வாழ் மக்களுக்கு எந்த இடையூறும் வீரப்பன் செய்த தில்லை என்பது உண்மைதான். ஆனால் யாரேனு ம் காவல் துறை அறவித்த பணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுக்க முயற்சித்தால் கருணைகாட்டாமல் தீர்த்து விடுவான். காட்டு மக்களும் உயிருக்கு பயந்துதான் வாழ்ந்து வந்தனர்.யாருக்கும் தகவல் கொடுக்க பயந்து வாழ்ந்தனர். இதுதான் சுருக்கமான கதை.
      மரு. காந்தராஜ் பேட்டியில் கூறியிருப்பது 50 விழுக்காடு தான் உண்மை. ஒருசில சமயங்களில் காவல்துறை அத்து மீரல்கல்கள் நடத்தியிருப்பதாக கூறியதும் உண்மைதான். பணியில் ஈடுபட்ட காவலதுறை எல்லோரும் அவ்வாறு செய்யவில்லை.
      வீரப்பனை ராபின்ஹுடுக்கு இனனயாக கூறியிருப்பது பாரபட்சமான கருத்து. தான் வைத்திருந்த பணத்தை யாருக்கும் தானமாக கொடுத்ததாக எந்த தகவலும் இல்லை.
      நாட்டுக்காகவும் பாமர மக்களுக்காகவும் வாழ்ந்து தியாகியாக உயிர் விட்டதாகக் கூறுவதும் பாரபட்சமான தூக்கிப் பிடிக்கும் செயல்.
      வீரப்பன் காட்டில் உலவி வந்த சமயங்களில் வேறு திருடர்களோ கடத்தல் கும்பலோ காட்டில் நுழைய பயந்தனர் என்பது உண்மைதான்.

  • @loganravi906
    @loganravi906 Год назад +2

    Absolutely correct sir🙏🏽

  • @Jegan_fdo
    @Jegan_fdo 9 месяцев назад +1

    Jeeva sir pls don't interrupt.

  • @Karthik-ri8op
    @Karthik-ri8op Год назад +6

    First கமெண்ட்ஸ் காஞ்சிபுரம் கார்த்தி வாழ்த்துக்கள்

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip 2 месяца назад

    Vanakkam Sir. Veerappanodu.....Pala Unmaigal Podainchu pochu.....Sir

  • @shashisegar8140
    @shashisegar8140 Год назад

    Super sir ..great veerappan ayya

  • @saminathan7694
    @saminathan7694 10 месяцев назад +1

    👍👍👍❤🌹🌹🌹

  • @sivalee9775
    @sivalee9775 Год назад +1

    super sir 👌👌👌💯💯💯💯💯👏👏👏👏👏👏

  • @SenthilKumar-fp3cr
    @SenthilKumar-fp3cr Год назад +3

    Superb sir

  • @maransenguttuvan4071
    @maransenguttuvan4071 8 месяцев назад +1

    Salute sir

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    Super,🔥

  • @shobanbabu4027
    @shobanbabu4027 Месяц назад

    Super video

  • @gunaseelan.m3832
    @gunaseelan.m3832 2 месяца назад

    அவர் அவரோடு கொஞ்சம் பேர்தான் இறந்தது வேடிக்கை பார்த்த சமூக மக்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள்

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on Год назад +4

    Sir 🙏🙏🙏👌👌💯💯👌🙏🙏🙏😭😭😭😭😭

  • @saravanakumarsaravanan5183
    @saravanakumarsaravanan5183 10 месяцев назад

    Super iya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @celva07
    @celva07 Год назад +1

    Thank you sir ❤ really im 😢

  • @easwaranrice033easwaran8
    @easwaranrice033easwaran8 4 месяца назад

    Excellent sir

  • @nilbaskaran4287
    @nilbaskaran4287 Год назад +2

    Super

  • @SivaNandhu-kj9up
    @SivaNandhu-kj9up 9 месяцев назад +1

    Veerappan super hero eppaum

  • @mahajanm3368
    @mahajanm3368 Год назад +1

    Super nice sir excellent

  • @PAJTR
    @PAJTR Год назад +9

    உண்மையாகும். உடல் சிலிக்கரது

  • @ragragul6102
    @ragragul6102 Год назад +3

    வீரப்பன் நாலு பேருக்கு நல்லது செய்தவர்

  • @muthaiyasubramani3283
    @muthaiyasubramani3283 Год назад +2

    வீரப்பன் பிரபாகரன் ❤

  • @YooYoo-b4v
    @YooYoo-b4v Год назад +1

    Good super