Это видео недоступно.
Сожалеем об этом.

உங்க சம்பளம் 100 கோடி...அவ்வளவு வேண்டாம் எனக்கு 20 கோடி தான் வேணும் அடம்பிடித்த நாகார்ஜுனா|Nagarjuna

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 авг 2023
  • உங்க சம்பளம் 100 கோடி...அவ்வளவு வேண்டாம் எனக்கு 20 கோடி தான் வேணும் அடம்பிடித்த நாகார்ஜுனா|Nagarjuna
    #telugu #lifestyle #house #nagarjuna #nagarjunaakkineni #nagachaithanya #amala #aagayamtamil #tamilcinema
    உங்க சம்பளம் 100 கோடி ...அவ்வளவு வேண்டாம் எனக்கு 20 கோடி தான் வேணும் அடம்பிடித்த நாகார்ஜுனா
    #nagarjuna #nagarjunamovie #nagarjunasagardam #nagarjunainterview #nagarjunaakkineni #interview #interestingfacts #cheyyarubalu #cinema #movies #trending #life #lifestyle #house #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 233

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Год назад +128

    தோழா படத்தில் வீல் சேரில் அமர்ந்து கொண்டு நாகார்ஜூனா தந்த முதிர்ச்சியடைந்த நடிப்பு மிகவும் சிறப்பானது .

    • @pandian8274
      @pandian8274 11 месяцев назад +4

      😂 21:24 22:20 22:20 22:20 22:22

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 11 месяцев назад +5

      தோழா படத்தில் வந்தது உண்மையிலேயே நாகார்ஜூனா வீடு தான் ஜுபிலீ ஹில்ஸ்

    • @RanjithKumar-hh4hx
      @RanjithKumar-hh4hx Месяц назад

      R1ede1s11ef11ded11deee🎉😂😂😢😂44444t​@@PraveenKumar-ll9ft

  • @user-ru2hh6vd8z
    @user-ru2hh6vd8z Год назад +39

    நான் சிறுவயதில் ரட்சகன் படம் பார்த்துள்ளேன் என்னா சண்ட நரம்பு ஏறுவதைபார்த்து நானும் அவர் ரசிகன்.

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 Год назад +103

    நாகர்ஜுனா முகத்தில் கபடம் இல்லாத சிரிப்பு ஸ்பெஷல்

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv Год назад +53

    King Nagarjuna - a great actor, cool person, Guindy engg college grad and Michigan university MS, smart businessman and evergreen manmadhudu 👌👌👌👌. Always a big fan of annayya☺️

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +30

    தமிழ் திரைப்பட உலகை விட பல மடங்கு தெலுங்கு திரைப்பட உலகம் ரசிகர்களை கொண்டது செல்வாக்கு மிகுந்தது இதைவிட அங்கே சம்பளமும் அதிகம் ஆந்திர ரசிகர்கள் மிக அதிகமான அளவுக்கு மீறி பில்டப் செய்து எடுக்கப்படும் பக்தி படங்களையும் மிக அதிகமான நம்பவே முடியாத காட்சிகளை கொண்டமசாலா படங்களையும் விரும்புவார்கள்.. அங்கே நடிகர்களுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு

    • @jafarhussain2495
      @jafarhussain2495 Год назад

      தமிழ்சினிமாவைவிட
      தெலுங்கு சினிமாரசிகா்கள்
      அதிகமே
      ஆனால் தமிழ் கதாநாயர்கள்தான்
      அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள்

  • @jmenterprices8243
    @jmenterprices8243 Год назад +26

    சரியாக கூறினீர்கள் அந்த சைக்கிளில் இருந்து அந்த செயினை அறுத்த உடன் பெடல் சுழல்வது இன்றும் என் நினைவில் உள்ளது 👏

  • @marikrishnan8207
    @marikrishnan8207 Год назад +14

    அண்ணாமாச்சாரி இந்தபடத்திலும் என் நண்பன் பிரகாஷ் தான் உதவி கேமராமேன்.

  • @ashaik6554
    @ashaik6554 Год назад +19

    நாகஜூர்னா அவர்களே
    உங்களிடம் பணமும் இருக்கு,நல்ல குணமும் இருக்கு.
    வரும் போது எதைக்கொண்டு வந்தோம்,போகும் எதைக்கொண்டு போகப் போகிறோம் என்று சொல்வார்கள். ஆனால்
    போகும் போது கண்டிப்பாக கொண்டு செல்வோம் அது நாம் செயகின்ற நன்மைகள்.
    நான் தற்போது கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு பத்து லட்சம் ரூபாய் கடனாக கொடுத்து உதவமுடியுமா.கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவேன்.

  • @malsafiroz2555
    @malsafiroz2555 Год назад +28

    நாகார்ஜூனா சென்னையிலும் மிச்சிகன் பல்கலைகழகத்திலும் பட்டபடிப்பு படித்தவர்.

  • @NtrNtr-yt1ci
    @NtrNtr-yt1ci 9 дней назад

    Really ❤❤❤❤❤ likes this to
    Nagaarjuna❤❤❤❤❤

  • @beautifulmind2089
    @beautifulmind2089 Год назад +18

    Evergreen Hero. Great person. We love you Nagarjuna.

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Год назад +16

    I like the Anchor of this interview...Nice anchoring Looks smart also👍👍wishing him the Best future.. Good luck...

  • @dazaaqua09
    @dazaaqua09 Год назад +7

    Handsome Nagarjuna !!!

  • @sathish230584
    @sathish230584 Год назад +9

    I love annamma Chari Movie and songs,..And Rachagan Movie Nagarjuna movie , fantastic movie...

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Год назад +17

    Rakshagan movie... Childhood la rasicha movie... Songs also fantastic in that movie

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Год назад +10

    எண்ணம் போல் வாழ்க்கை.

  • @VV-tf8wq
    @VV-tf8wq Год назад +10

    நாகார்ஜுனா சென்னை கிண்டி பொறியல் கல்லூரியில் BE மெக்கானிகல் படித்தவர் . இந்திய கிரிக்கெட் வீரர் ஸீரிகாந்த் இவருடன் படித்தவர் .

    • @nirajtkka3917
      @nirajtkka3917 8 месяцев назад +1

      ஸ்ரீகாந்த் எலெக்ட்ரிக்கல் படித்தவர் நாகர்ஜூன அதே வருடம் மெக்கானிக்கல் படித்தவர்

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Месяц назад +1

    Nagarjuna garu is a down to earth person

  • @thirumalais8906
    @thirumalais8906 Год назад +26

    சிறந்த நிகழ்வுகளை அழகுற தொகுத்து வழங்கிய பாணி அருமை..

  • @NEETprep1120
    @NEETprep1120 Год назад +20

    My favourite idhayathai thirudathey
    . Saw nearly 15 times.. super hit songs..

    • @appannaammanna6935
      @appannaammanna6935 Год назад

      Ade ennda Idhu. Are you people Tamils or Telungu. You are giving importance to Andhras who ill treat Tamils. Shane less people. Who the hell you are. Are you imposters. Who is the interviewer and the interviewed. Stupid Tamils.

    • @premamaran8136
      @premamaran8136 11 месяцев назад

      Me too saw that movie more than 20 times😍

    • @appannaammanna6935
      @appannaammanna6935 11 месяцев назад

      @@premamaran8136
      Ha ha ha you may be a GOLTI i.e. Telungu.
      Ha ha ha hall the imposters living in Tamilnadu

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Год назад +13

    ஏழை குழந்தைகளுக்கு மென்மேலும் செய்ய அந்த கொடுத்து உதவி செய்யும் அவருக்கு பயன் படலாமே, அறிவாளியாக சொல்லவில்லை, ஆதங்கம்

  • @syedmazur7074
    @syedmazur7074 Год назад +24

    👍 for Samantha...

  • @humayrahraifhr504
    @humayrahraifhr504 8 дней назад

    I,,love,,naga

  • @marikrishnan8207
    @marikrishnan8207 Год назад +7

    இரட்ச்கன் இந்த படத்தோட உதவி கேமராமேன் என் நண்பன் பிரகாஷ்

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Год назад +136

    மனிதனுக்கு பணம் முக்கியமில்லை, குணம் இருப்பவனுக்கு பணம் தானாகவே கொட்டும். இறைவனின் கொடையே அதுவாகும்.

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 месяца назад +3

    அருமை சார் சூப்பர் நாகர்ஜுனா எனக்கும் ரொம்ப பிடிக்கும் நல்ல நடிகர் உண்மையான பணக்காரன் வெளியே காட்டவே மாட்டான் எனக்கு எப்ப தான் தெரியுது இவ்ளோ பெரிய ஆளா என்று உண்மையான பணக்காரன் வழியை காண்பிக்கவே மாட்டார்கள்

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Год назад

    Ayya unga information yellame oru manitha eyalbu therijika mudithu super kannada acter upendra rao avargala pathium peasuga please I'm waiting ❤❤❤❤❤

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Год назад +15

    I am also nagarjuna fan...

  • @20006PechiTN
    @20006PechiTN Год назад +13

    நடிகர் வெங்கடேஷ் தங்கச்சி தான் லட்சுமி

  • @vslakshmigollapalli165
    @vslakshmigollapalli165 Год назад +3

    Super 💓💓

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 11 месяцев назад +1

    நாகர்ஜீனா👍

  • @margaretmary6886
    @margaretmary6886 10 месяцев назад +3

    Yes sir genius people are generally different and unique from others like Ram gopal sir. Those who identify them are far more genius.

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Год назад +8

    சிவா தான் ரியல் ஹிட்

  • @girigiri2167
    @girigiri2167 Год назад +16

    Amazing interview...we love nagarjuna 💚👌❤️👍💐

  • @karthihemu1242
    @karthihemu1242 Год назад +1

    King

  • @ravirajagopalan5596
    @ravirajagopalan5596 Месяц назад

    When there’s a sea of films with small heroes in 1990s Nagarjuna came with a film Nenunnaanu. It was a super hit. News papers commented that it was a nice to see a film with a hot hero.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 11 месяцев назад +1

    அரிய தகவல்களுக்கு நன்றி வணக்கம்

  • @justrelax5764
    @justrelax5764 Год назад +4

    Both r Extremely our Mind Voices

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 Месяц назад

    Super Nagarjuna sir

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад +1

    Very nice Evergreen hero, nowadays no dubbing in Tamil, very nice at heart, still few Periyava says they are living in streets, starving, looking for Heros to help them , food please

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Super explanation!

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 Год назад +4

    உதயம் சைக்கிள் செயின் சீன் சூப்பர் 👌

  • @user-xg3fy3cb1f
    @user-xg3fy3cb1f 2 месяца назад

    We still and ever love nagararjuna and amala. His smile and his funny dance fight 80 to thole with karthic how he ridiculed karthic that his inborn character. We pray for this.couple. Long live his name and fame. NRI Prof. Sam

  • @saranraj.k4180
    @saranraj.k4180 Год назад +5

    My favourite king Nagarjuna

  • @-databee191
    @-databee191 Год назад +1

    Super information

  • @cfloralia
    @cfloralia Год назад

  • @hutchkishore
    @hutchkishore Год назад +8

    Cheyyar is not correct. Naidu is not a community but most of the Naidu’s are from Kamma’s community from which NTR, Nagarjuna, Balayya, Venkatesh, Mahesh Babu etc.comes from. Only actor who rose without a background was chiranjeevi who was successful only bcoz he married daughter of allu family which belongs to allu Arjun’s grandfather. Allu’s family is from Kaapu community. He could survive and become successful only after the marriage as he knew these powerful families will finish his career. Both Kaapu’s and Kammas are dominant and powerful. Prabhas belongs to Raju’s community who are very rich as they hold huge acres of lands.

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 11 месяцев назад

      Ss u mean prabhas

    • @hutchkishore
      @hutchkishore 11 месяцев назад

      @@sam-kitchen_89 Yeah. Sorry it was a typo.

  • @bossraaja1267
    @bossraaja1267 Год назад +9

    சரி ஏழைகளுக்கு நல்ல குணம் இருikku எல்லோரும் terium!!!!!!! ( இறைவன் yeen ஏழைகளுக்கு அள்ளி அள்ளி kodupadilli

  • @deepaarun6449
    @deepaarun6449 11 месяцев назад +1

    Thanks for your valuable words

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +26

    பரம்பரை பணக்காரன் பக்குவம் ஆணவம் அகந்தை இருக்காது

  • @sankarthagamani4693
    @sankarthagamani4693 Год назад

    😊

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Год назад +3

    Nagarjuna mathiri Panam ashai eilamal.. Ipti kuda manithargal irubargala ....really shock.... Amala petsha Avolo nalla parthukaranga. Kastapadura ealla familykum help sanja eabti irukum.. Nadantha nalla irukum..

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Год назад +5

    முதலில் டப்பிங் திரைப்படங்கள் தெலுங்கில் இருந்து தமிழுக்கு என்பது திரு. என்.டி.ஆர்.., காந்தாராவ் போனறவர்களே என்பதே உண்மை

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Год назад

    Super Comment ki or se jari ek bayan men kaha ki or se jari ek bayan men kaha ki or se jari ek bayan men 🎉

  • @MRPbaranieee
    @MRPbaranieee Год назад +1

    ரட்சகன் நாகர்ஜூன்🔥

  • @user-zb1dx5hj8c
    @user-zb1dx5hj8c Месяц назад

    Ngarjuna manithabamana manithan kallam kabam illatha siripu sir enaku pancriyatic cancer enaku udavongal help me
    Hi

  • @MKP612
    @MKP612 4 месяца назад +4

    நீங்க சொல்ற 3600 கோடி அவருடைய தனி, மொத்தம் சொத்து மதிப்பு 15000 கோடி தாண்டும்.

    • @blackman6304
      @blackman6304 Месяц назад

      Ivan oru dubakur Ivan solradhuku ellam neenga reply pannikitu irukinga. Ivanuku vellaye channel channels pogi poi solradhu dhan😅😅😅😅😅

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Год назад +5

    நாகார்ஜூனா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @georgejoseph7946
    @georgejoseph7946 Год назад +2

    Say about Vishal

  • @rajagopalan8798
    @rajagopalan8798 Год назад +6

    Heard in kutty padmini's KP TV that in Nagarjuna's house each room is as big as 2000 square feet

  • @user-yf4iu2lv4x
    @user-yf4iu2lv4x Год назад

    Yenakkum nagarjun sira romba pidikkum avara oru thadavaiyavathu nerla parkanumnu aasaiya irukku

  • @rajanaidu2617
    @rajanaidu2617 Месяц назад +1

    Richest south indian star in Indian cenima😊

  • @ArAwindhAn
    @ArAwindhAn Год назад +6

    sonia sonia sokkà vaikum sonia 1000 times of Rowdy Baby

  • @nirajtkka3917
    @nirajtkka3917 8 месяцев назад +5

    நாகர்ஜூன கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்.நாகேஸ்வரராவ் சிரஞ்சீவி கால்ஷீட் கிடைக்காததால் நாகார்ஜுனா வை அறிமுகபடுத்தினார்

    • @bernadkanagamani9952
      @bernadkanagamani9952 Месяц назад

      No😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @muruganandhamanandh_dreame4050
    @muruganandhamanandh_dreame4050 Год назад +2

    Sir RGV appa sound engineer in Annapurna studios over ah uruta waynam

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +22

    உலகமே போற்றும் இந்திய பத்திரிக்கையாளர் தமிழ்நாட்டின் சிங்கங்கள் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அண்ணன் அவர்கள் யூட்யூபின் சூப்பர் ஸ்டார் யூடியூப் இன் சுனாமி யூடியூபில் அரக்கன் தமிழ்நாட்டின் எரிமலை அண்ணன் உமாபதி அவர்கள் தமிழ்நாட்டு வரலாற்று அறிஞர் கிருஷ்ண வேல் அவர்கள் வீடியோக்காக அனைத்து மக்களும் வெயிட்டிங்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Год назад

      I am also tamila tamila pandiyan fan😂

  • @jmfarm2387
    @jmfarm2387 Год назад +4

    மெகா ஸ்டார் சிரஞ்சீவி 👌

  • @SelvaKumar-gt2lu
    @SelvaKumar-gt2lu Год назад +2

    Oru saamaniyan nadipu theriyama vandhu oru padam kastapattu nadichu padam odalana kaanamapoiduvaan but... Cinema vaarisugal 10 padam odalanaalum nadika theriyalanaalum survive pani periya star aauguraanga... Endha velaiya irundhaalum pazhaga pazhaga vandhurum... Nadipum apdi dhaan sir...

    • @vivekpoovai
      @vivekpoovai Год назад

      Engal Annan naalaiya Tamilnadu CM inraiya sports minister

  • @sridharb6982
    @sridharb6982 Год назад +1

    Can help others

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад +4

    Patient ah act pannalum wheel chair la handicapped person ah vandhalum handsome ah azhaga irukkum hero. . Arulmozhiasaithambi

  • @radhamurali7652
    @radhamurali7652 Год назад +5

    niraikudam thazhumbathu

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Год назад +6

    பாலு ஸார் அமலா தந்தை பெங்காளி தாய் தான் ஐரிஷ் வெளிநாட்டு பெண்மணி 😂

  • @tamillarasan1769
    @tamillarasan1769 Год назад

    ஐய
    உன் மை

  • @vadivelureddissankaranredd1352

    Ivarukku avarai patri muzhumaiyaga theriyavillai
    Black buster telugu movie Majnu & SIVA
    ACTOR VENKATESH SISTER THAAN LAXMI

  • @kanagarajsammy7691
    @kanagarajsammy7691 Год назад +4

    Sir Little correction super star kirshna also naidu kirshnam raj and prabhas rajukkal

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 11 месяцев назад

    Sir plz concentrate on Chennai related Cinema News. plz plz.
    iam from A.P Vijayawada.

  • @mohanps7782
    @mohanps7782 Год назад +6

    சிவா... தெலுங்கு படம் தான் முதலில் வந்தது. அப்புறம் தான் மணிரத்னம் படம்

  • @MKP612
    @MKP612 4 месяца назад +1

    Nagarjuna vukku break குடுத்த படம் siva. திரை துறையில் அதிகமான புது இயக்குநர்களை அறிமுக படுத்தியவர்.

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 Месяц назад

    Don't compare Nagarjuna garu and simbu Nagarjuna is in top level their whole fly is very simple and down to earth.

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h Месяц назад

    He finished his college education in Loyola and his career started in Chennai

  • @selvaraj2049
    @selvaraj2049 4 месяца назад

    அண்ணா univercity il B E mechanic படித்தவர்

  • @k.r.jayakannan4563
    @k.r.jayakannan4563 Месяц назад

    சார்நாபாத்த்படம் உதயம்😮😮

  • @nagavaijayanthiv371
    @nagavaijayanthiv371 11 месяцев назад

    Big hit Akari poratam

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +4

    ஹைதராபாத்தில் சமந்தா குடியிருக்கும் வீடு நாகசைத்தன்யா வாங்கியது தான்

    • @user-zr2we3jf8l
      @user-zr2we3jf8l Месяц назад

      But Chay sold that apartment Sam re-buy it her own money. Building owner Murali Mohan said an interview.

  • @cookwjaya865
    @cookwjaya865 Год назад +2

    Avaru panna Padam peyaru 'Annamayya' not Annamachari.

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 11 месяцев назад

    Can you answer me His First Movie...

    • @yoganmba2686
      @yoganmba2686 2 месяца назад

      Movie name Vikram telugu movie 1986 year maybe

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Год назад +3

    🔯🕉️⚛️

  • @user-lh6ez7cn5k
    @user-lh6ez7cn5k Год назад

    media kooda inakam illa pa, maa channels lam avangalodathu than , ipo than sell pannitanga.. media inakam illa, media ve avangalodathu tha

  • @rajkumar-zm9bb
    @rajkumar-zm9bb 6 месяцев назад

    Hello brothers

  • @quentinmin
    @quentinmin 11 месяцев назад

    Actually to all heroes maximum salary slab must be fixed

  • @vlg8136
    @vlg8136 Год назад +1

    I like Samantha because I need only my earnings for my work….no need anybody money

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +81

    பெரிய குடும்பத்தில் வாழ சமந்தாக்கு கொடுத்து வைக்கவில்லை

  • @livingunique2759
    @livingunique2759 11 месяцев назад +1

    cinema nadikravangaluku ethuku ithuna kodi?yaruku enna projanam?kasta pattu padichu periya aala agura collector ,doctor,enginner monthly 1lakh earn panna sirama padranga ,but intha cinema la epdi ivlo money?think pani parunga puriyum enna nadakuthunu

  • @ceragemhyderabad4051
    @ceragemhyderabad4051 Год назад +1

    One time call to radha krishna moorthy producer of vinayaga vijayam...some is true and some is falls statement is here....

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 11 месяцев назад

    100 crore ..Sir how many zeros...

  • @varadharajraj2520
    @varadharajraj2520 Год назад +1

    Sir,let him donate 3000cr to all medical.colleges in a.p.state,to upscale.their.facility,and free medical facility to all piblics.what.he got ia.public money let him spend for this noble cause.govt can approach him in this regard.

    • @arunkumar-sj3cr
      @arunkumar-sj3cr Год назад

      ask the politicians like jagan mohan reddy who is richest cm in india..looted money thousands of crores and came from jail having 31 CBI cases...politicians loot u wont ask...when actors earn legally u ask to donate..

  • @robinjas516
    @robinjas516 10 месяцев назад

    You missed Rao community please. Who are very dominant in cinema and politics

  • @kalinganraju8802
    @kalinganraju8802 Год назад +1

    🇮🇳💐🥰💐🛕🕋⛪💫✨🎉🎊🎉👌🙏

  • @seeme777
    @seeme777 Год назад +2

    Nowadays no true love only sex and money love only gents please don't waste your money and time gents not a ATM machine gents not cash tree justice for men's also good india futures india is the best place

  • @vasuvikram579
    @vasuvikram579 11 месяцев назад

    Not 3 thousand crores nearly 20 thousand crores.