தப்புன்னா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட நான் தயார் 💔Parthiban Most Emotional Interview | Teenz
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #Galattatamil #parthibanspeech #radhakrishnanparthiban #indian2 #Seetha #teenz #Indian2Clash
தப்புன்னா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட நான் தயார் 💔 Parthiban Most Emotional Interview
At Jenson & Nicholson Paints,
we have a wide range of wall paints for both interior & exterior purposes. From exterior house paint to interior wall paint. Our range of products are now available in shop.sheenlac.com & amazon. Shopping Link: www.shop.sheenlac.com Website : www.jnpl.in
-----------
"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
/ ktvhealthfood "
-----------
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/c...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5w...
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink
எனக்கான கீர்த்தனா. என்னுள்ளே இருக்கும் கீர்த்தனா ஆயிரம் வலிகள் இருந்தாலும்
கவிதை போல தனது வலியை கூறிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது
பார்த்திபன் சிர் உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் படைப்புகளும் ஒத்த செருப்பு மிகவும் பிடிக்கும்..
One thing I noticed is that he is very emotional. Matured conversation. His love towards the art is very beautiful.
ரஜினி யை உங்களிடம் ஒப்பிட கூடாது ரஜினி க்கு முழுக்க முழுக்க அதிஸ்டம் ஆனால் உங்களின் Express சிறந்த வித்தியாசமான சிந்தனை
இரவின் நிழல் கூட புரிந்தது ....
ஆனா உங்க டீன்ஸ் கதை எனக்கு இன்னமும் புரியல எனக்கு ......
Don't worry sir....One day ur dream will come true....God bless u murugan ungalukku arul purivar......
பார்த்திபன் எதார்த்தமான நடிகர்...யாதார்த்தங்களை படமெடுத்து சொல்லும் ஒரு நல்லகாமன் 🎉🎉🎉🎉🎉
நான் பார்த்த வியந்த மனித நேயம் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்த மனிதர் ரா.பார்த்திபன் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ❤🎉❤
அப்பா இந்த பேட்டி மில் தான் தமிழ் விமர்சனம் அதிகம் நன்றி
மிகச்சிறந்த மனிதன் சிறந்த படைப்பாளி. யதார்த்தமாக நடிக்ககூடியவர் 🩷 வெளிப்படையாக பேசக்கூடியவர். சிறந்த தந்தை ❤️ஆகையால்தான் இவரை எனக்கு பிடிக்கும். தபால்காரனா முதல் படத்தில் தோண்டியப்போதே பிடிக்கும். 💚
கள்ளச்சாராயம் பற்றிய உங்கள் கருத்து 💯 உண்மை சார் 💐
சார் உண்மைகளை சொல்லும் போது உடம்பெல்லாம் புல்லரிக்குது😊
காதலுக்கு , மட்டுமே காமம் என்ற உணர்வு உண்டு
அன்புக்கு, அன்பு மட்டுமே உண்டு, இதை பிரித்துப் பார்த்து உணர்தாளே இந்த சமுதாயம் உருப்படும்
Very true..also by beauty..Love is blind or acting like Uthaman
Kaamathil anbu iruku,vaai la solitu poidu lam, saagaravarai kaamam irukum.
மேல் மனம் உங்களை அப்படி நம்ப வைத்து ஏமாற்றி படுகுழியில் தள்ளு முன் நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள்
My favorite actor unmai pesugirar I love you sir
ஆயிரம் வலிகள்இருக்கும், அதை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் உண்மையில் தரமான மனிதர் பார்த்திபன்,
இவனோ தரத்தை பற்றி உனக்கென்ன தெரியும். திருச்சி ஆண்டார் தெருவில பழைய ஆட்களை கேட்டுப்பாரு. நாய்.🩴💦🩴💦🩴💦🩴
தரம் கெட்ட மனிதன்
பித்துக்குளி
Y@@shanthit1694
@@Rekhazzz mooditu po😂
அடுத்தவனுக்காக நாம் வாழக்கூடாது நமக்காக நாம் வாழ வேண்டும் மனைவி குழந்தைகள் அனைவரும் சேர்ந்து வாழ்வதுதான் ஒரு வாழ்க்கை இன்பமாக இருக்கும் தன் மகள் கணவனோடு பிரிந்து வந்தால் நமக்கு எப்படி வேதனையா இருக்கும் அது போல் தான் சீதாவுக்கு
U r a truely man,u r speech with your nature,unmaya pesuvatharku yarum thayangavendam enbatharku neengal oru example so great
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வாடி நின்றால் ஓடுவதில்லை வலி தான் வாழ்க்கை பிறகு குணம் ஆகும் இதில் மீண்டு வந்த பார்த்திபன் சார் வாழ்த்துக்கள் பணம் இருந்தால் எந்த உறவும் பிரிவதில்லை உண்மை
பார்த்தி sir, உங்கள meet pananum 🙏
It’s one of the true valuable best interview sir. This is my first comment on public forum..
உங்க முடி சொல்லுது உங்க ஆரோக்கியத்தை 😂😂😂👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿
Nalla manithar..always straight forward speech ..yarukum payapada mattar..real ah pesuvaar..thappu thappa murinchukiranga crt ah sonenga sir..late ah people oru movie ah recognise panni enna use ..inum withstand panringala that s great with the same intension..few directors are always social responsible like u..elorum copy cat director ahitha bollywood vara poranga..enna panrathu nallavangaluku kalame ila❤.
Sir, I respect you more now for your mature and open talk. All the best to you and your daughter. ❤
பார்த்திபன் சீதா இதுதான் அவர்களுக்கான புதிய பாதை என்பதுதான் என் கருத்து . made for each other . மீண்டும் இணைய வாய்ப்புண்டு .
Have you watched fully?
Sir ungala rompa pudikkum nalla manithar neenga
Sir, நீங்க நல்லா வருவீங்க... உங்க talent எங்களுக்கு தெரியும்... வீடு வாங்க வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு நாள் கொண்டாடப் படுவீர்கள்... எதிர்பார்க்கிறோம் ...
Hats off to you❤ thalaiva
பார்த்திபன் அவர்களே நீங்கள் சொல்வதெல்லாம் வசதி படைத்தவனுக்கு தான் சரிவரும் சரிவரும் படைத்தவனுக்கு தான் சரியா வரும்
See that mam is right. He is living in the another planet
மனையும் இல்லை! மனைவியும் இல்லை!! மனது வைத்தால் இரண்டையும் அடையாளம்!!!👍
அட தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே தற்குறி தேவடியாப்பயலே
Rich/ independent women will NEVER stay in any relationship, especially marriage
Divorce rates are 60% abroad and some places in India also
Rich males should understand this
Thevaiyillai aadhar seetha
கடவுள்... காதல்.... சமூகம்.... எதுவுமே இல்லை.... சரி தான் சார்
அப்புறம் ?...
@@sslsgobiஅதுவும் இல்லை😢😢😢
Super sir 🙏
இவர் மிகவும் நல்ல மனிதர்... மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க தெரிந்த நபர்... தனிப்பட்ட முறையில் இவரிடம் பழகிய நபர்களுக்கு மட்டுமே இது தெரியம்.. சீதா நல்ல பெண் அல்ல.. இதற்கு மேல் அவரை பற்றி சொல்ல முடியாது.
Super smile sir
கவிஞர் மனிதநேயமிக்க மனிதர் திரு - பார்த்திபன் அவர்கள்
Anchor on point questions, really job well done ✅ bright future of bigger stages send more questions from the heart ❤️
Kumar - Singapore
Really your a hero sir ❤
முடியே கொட்டாத கொடுத்து வைத்த மனிதர் ❤
நீ வேற லெவல் தல ....அவ்வளவு அழுத்தமா பேசறார்...நீர் முடியைப் பார்த்துக்கொண்டு ....முடியலடா சாமி
@@sslsgobi முதல் ஒரு நிமிடம் தான் பேட்டி பார்த்தேன். That's my first impression 😳
அருமை வாழ்க வளமுடன்....
Varumai chezhumai super
பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
அதுக்காக பிரிந்து விட வேண்டும் என்று நீங்கள் கூறுவது ஏற்க முடியவில்லை.
கொஞ்ச காலம் பொருத்திருந்தாலே தானாகவே சரியாகிவிடும்.
கல்யாணத்திலும் அவசரம்.பிரிவதிலும் அவசரம்.ஆண்களுக்கு பிரிவுக்கு பின்பும் வாழ்க்கை தொடர்கிறது.
ஆனால் பெண்கள் வாழ்க்கை முழுமையாக வீணாகிறது.
Kilikkum oru mmm.. Mum kedaiyathu ellathaiyum elakkurathukku munnadi piriyerathu rombe vunnai.. Parthiban puthisali marubadiyum thirumane palungenathule cuzhlai😂
❤❤❤😂
தெருநாயுடன் வாழ முடியுமா என்ன ?
Sex . ...kodukkalennnaaa...enna pandrathu....😮
அவள் மனதில் வேறு ஒருவர் வந்து விட்டார். Possessive nature is common bro.
HouseFul ,superb movie.
Hi sir I am your fan Super sir
வாழ்க்கையில கஷ்டப்படுறாங்க என்னைக்காவது ஒரு நாள் அவங்க மேல ஏறி வருவாங்க சார் இது வாழ்க்கையில நீங்க ரொம்ப சாதித்து இருக்கீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப பிடிக்கும். இப்ப நீங்க சொன்ன கருத்துக்கள் அதைவிட ரொம்ப புடிச்சிருக்கு சார்
Super actor with good sense of humor
Parthipan sir valthukkkal Ivan thalapathi Thalaivar rasigan
தனிமனித ஒழுக்க மில்லாத ஆண் பெண் இருவருக்கும் வாழ்க்கையே ஒருசாபம் தான்😂
👌👌
Super. So dangerous this life is. Tough to maintain it.
❤🎉
இவர் பேச்சு இடத்துக்கிடம் மாறுகிறது. காதல் என்பது இல்லாத ஒன்று 11.24. பிறகு காதல் இல்லாமல் செத்து போவதற்கு சமம் 15.06 .அறிவு என்ற ஒன்றை சுயநலத்திற்காக பகுத்தறிவு பேசுகிறேன் என்று உருட்டும் கூட்டத்தின் வழித்தோன்றல்.
❤❤🎉🎉
சினிமா துறையினர் வழுக்கி விழும்
மரண படுகுழியின் மற்றொரு பெயர்தான் படதயாரிப்பு
இப்போ என்ன சொல்ல வரீங்க பார்த்திபன்..... காதல் இருக்கா இல்லையா
காதல் புனிதமானது
மனிதர்கள் தான் அதை களங்கப்படுத்துகிறார்கள்
காதலில் உண்மை குறைந்து விட்டது
உலகம் அழியும் போது காதலும் அழியும் அதுவரை❤.......ம்
Kaathal poi. Athai kodukkum kaamam vunmai. kaamathin maaya vuruvam karpanai vulagam kaathal.
Hat's off to you 🎉🎉🎉❤❤❤
Parthiban pesurathu kulapi kulapi pesurathu seetha kku erichal neraya vanthirukkum
Self pleasure personality person, gain gain strategy only
Mr.Parthiban is a special Director.If he concentrate in acting he will earn more money.no stress in film direction.so please note it sir.This is not a advice.It is a request
யாரும் அப்படி சாக மாட்டாங்க சார்
Lateral thinking person பார்த்திபன் Sir
பார்த்தியன் சார், அவங்க மனசுல இன்னொருதான் வந்தான்னு சொன்னீங்களே....நீங்க அவங்க மனசுல இருக்கும் போதுதான் பல பெண்களுடன் தொடர்பு வச்சிருந்தீங்க…lol .. பாத்து பேசுங்க சார் !!
@@AxaanDeep நீங்க சீதா உடைய interviews பாரத்ததில்லயா ? அவங்கலே சொல்லி இருக்காங்க…. பார்திபன் சார்ருக்கு கூட்டி கொடுக்க வெண்டாம் , அவரு அப்படியே அவரே சாப்பிடிவாரு …நடிகை சோந்தர்யாவுக்கு காதல் text அனுப்பி, அத அவுங்க சிதாவுக்கு அனுப்பிருக்காஙக…நீங்கலும் பாத்து பேசுங்க
@@AxaanDeep தன் வீட்டை பார்க்காமல் அடுத்தவர் வீட்டை பார்த்ததினால் வந்த விளைவு
Seetha IPO nalla vasathiya irukanga.....adunala IPO idu thevai illatha pechu......seetha interviews la solli irukanga.....en purushan enaku mattum danu nenachen.....adu nadakkala....velakittenu ....avunga innoru marriage pannangala illaiyanu innum puthirave iruku.....
i❤@@AxaanDeep
@@mathupandian9484innoru Marriage panni athum divorce bro. Actor Sathish
இந்த பேச்சுக்கே சீதா போயிருக்கும்
😂😂
😂😂😂❤
அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள் யாரு யாருக்கு புத்தி சொல்ற அளவுக்கு இல்லை சினிமா வாழ்க்கை வெளிச்சத்துக்கு வர வைக்கிறது சாதாரண லைஃப்ல எத்தனையோ பேர் எவ்வளவு பிரச்சனை சந்திக்கிறார்கள் ஒரு வாழ்க்கைக்குள் போகும் வரை யோசிக்கலாம் போன பிறகு பிள்ளைகள் பிறந்து விடுகிறார்கள் பிறகு அவர்கள் வாழ்க்கையை நாம் கொஞ்சம் பார்க்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் தாய் தகப்பனால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது
லாபமோ நஷ்டமோ ஒரு வேலையை தொட்டால் முடித்து தரவேண்டும்......
Egos and each other affected by other companions
❤❤❤❤❤
🎉🎉🎉❤❤❤
புதிய பாதையில் பார்த்திபனும் சென்றிருக்க வேண்டும்
இளவயதில் பட்டாம்பூச்சி பறப்பது இயல்பு. இந்த வயதிலும் பட்டாம்பூச்சி பறந்தால் செருப்பு.
கணவன் பொறுமையாக தாழ்மையாய் இருந்தால் எந்த மனைவியும் நன்றாக இருப்பாள் இதுபோல் மனைவியும் நன்றாக அமைதியாக இருந்தால் எதையும் பொறுமையாக செய்தால் கணவனும் சரியாக இருப்பான் இது அவரவர் காலத்தைப் பொறுத்தது அவரவர் ஈகோவை பொறுத்தது
Parthiben is always Parthiben.
Unique actor in cinema field my congrats for his success
இவன் மனைவி இருக்கும்போதே இளம் நடிகைகளுக்கு நூல்விட்டவன். அதனால்தான் இவனுடைய குடும்பமே சிதைந்தது. இதை தெரியாதவர்கள் இவனை ஒரு நல்லவன் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
True.....but padathuku promotion thedukirar
You have all good qualities apart from that thani manitha ozhukkam leads you a better path sir....
பார்த்தி சார் don't worry sir. Surely g you are win with commercial
Past pathi interview kagathiga.avagaluku kastama irukum.
இவர் கொஞ்சம் body maintain பன்னி, தெளிவா பேசினால், விஜய் சேதுபதி போல் வந்து இருப்பார்
Superrr sir neenga sonnathu
Big fan of u sir🫡❤️
Don't worry sir உங்கfan's erukam sir
Lokesh's Kaithi released with Big Film... You are very young to compete with Loki
வணக்கம் பார்த்திபன் சேர்
உங்கள் கொள்கை எனக்கு
பிடித்திருந்தது. எல்லோரும்
நினைக்கிறார்கள் இது என்ரை
என்ரை மனைவி என்ரை கணவன்
இரண்டும் பிரச்சனை வரும்போது
நின்று பிடிக்கையில்லை என்றால்
பிரிந்துபோக நினைக்கிறார்கள்
என்ரை எண்டால் விட்டுப்போகாது அங்கே விட்டுப்
போகவளி வளிஇருக்கிறபடியால்
விட்டுப்போகின்றது . திருமணம்
ஒருஒப்பந்தம். ஒப்பந்தம் விட்டும்
போகும்போது பெருந்தன்மையாக
விட்டுக் கொடுத்து விலகி x ஆகிறது எனவே மனைவி சொந்தம் இல்லை சொந்தம்
எண்டா விட்டுப் போகாது
எனவே சந்தோசமாக விலகுவது
சிறந்ததே வாழ்க! சிந்தனை வளர்க!
What you say is 💯 correct don’t worry about what thick others .
தயவு செய்து சினிமாக்காரர்கள் சினிமா விலகும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒழுக்கத்தை கடை பிடியுங்கள். பின் தத்துவம் புத்திமதி கூறலாம். பணம் வசதி புகழ் போதை ஆகி விடுகிறது.
Than padaipin Male thannampikai ullavan Male kalukellam Male, Congratulations sir 💙❤ 💐💐
Parthiban sir unmaiya dhan soldrary...Ella Kaasum Koothiyaluku Kudutha... Epdi sondhama Veedu vanga mudium😂
Ayyo just leave the seetha alone . I think she has move on . So both seek your own solace . She is happy I guess . Better that way 🙋♀️
Parthiban sir you should do movies like azlagi, barathi kannama. calm and composed role.. don't do nakkal, nayyandi, double meaning role... very irritating ❤❤
I may be wrong..... 17:55
வனிதவா
Some one type direct time Where we can see the head lines… we cannot hear his full interview
சீதா நல்லவங்க. u dont deserve her love. இவ்ளோ நாள் இத பத்தி பேசாம இப்ப இந்த பட ரிலீஸ் நேரத்தில் இத பத்தி பேசறது எந்த விதத்தில் நியாயம்? நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்ச பிறகுதான் சீதா சதீஷை லவ் பண்ணாங்க. ஆனா நீங்க அவங்க கூடவும் குழந்தைகள் கூடவும் வாழும் போதும் வேற ஹீரோயின்ஸ் கூட இருந்திங்க ன்னு இண்டஸ்ட்ரில பேசிக்கிறாங்க. உங்க பெண்களுக்கு கல்யாணம் ஆன பிறகு இப்படி பேசினா உங்க சம்பந்திங்க உங்களை பத்தியும் சீதா பத்தியும் என்ன நினைப்பாங்க? As u grow older u should have more maturity Mr.parthiban.
Sir naan oru original story' sollava,padam yedupeengala
பல கோடி கார் இருக்கும்,ஆனால்
வீடு இல்லையாம்.. என்னடா கதை
விடுறீங்க....மக்களை ஏமாற்ற வேண்டாம்...
இந்த நாய் அம்பானி மகன் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான்
Super 👍
Since Seetha gave an answer in another interview he is here to damage her🤦😂
Parthiban in pachai kuthirai romance namitha like a b grade movie after this setha apply for divorce
@@ResidentNotEvil5 Really ?
@@duckerthepug4037 yes see the movie, they divorce in 2001 but parthiban always maximum glamour in most of his movie's after marriage
@@ResidentNotEvil5 ila athukku munnadiye princhutanka
@@ADHIBAR I checked wiki 2001 official divorce
160 பேர் எங்க இருக்கிங்க🦦
Parthiban sir inikidhan konjam theliva pesirukeenga
Maths nee varanja portrait avar office la iruku
அழகான உலகம், அழகான உயிர்கள், அனுபவிக்க மறந்த மனிதர்கள், பேசாத உயிர்கள், பேசும் உயிர்கள், பேயாய் வலம்வந்து, இருளை பயமுறுத்தும், பேசும் உயிர்கள், இதுவும் கலாட்டா,
பார்த்திபன் சார் , யாரும் உங்களிடம்
கிரியேட்டிவ் படம் வேண்டும் என்று கேட்டார்களா?
பகலில் பாழுங்கிணறு என்று தெரிந்த பிறகும் இரவில் மெய்மறந்து அதே கிணற்றில் தவறி விழுந்தவர்கள் தான் பட தயாரிப்பாளர்கள்
He’s actually speaking some sense.
He is telling that love not exist 11.20 and there is love 13.02😂😂😂😂
கமல் சார் ரசிக்க மாட்டார்... ரஜினி கூட நிறைய மோதி,, அடி வாங்கிய அனுபவம் உண்டு.......
இந்த ஆளை எந்த குடும்பத்துக்குள் விடவே கூடாது