புதுமைஎன்றால் அது இயக்குனர் பார்த்திபன். தன்னுடைய குருநாதர்க்கு வெளிச்சமான புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரு. கே.பாக்யராஜ் அவர்களுக்கு அறிவு நீட்சி என்றார். பாக்யராஜ் சார் ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது மிகையில்லை.
குண்டக்க மண்டக்க உள்ளே வெளியே இப்படி யோசிக்க தெரிந்த இயக்குனர் ஆர். பார்த்திபன் அவர்கள். வடிவேலு கூட இரண்டு மூன்று கேள்விக்கு விடை தெரியாம சுத்திகிட்டு இருக்கார் அவரை சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க சார்.
இது மதிய நேர வணக்கம்! பார்த்திபன் தம்பி, மூணு சிறுக தைப் புத்தகங்கள் தயாரித்துள் ளேன் நானுங்க. அதில சில க தைகளை குறும் படங்களாக வோ இல்லாட்டிக்கு பெரிய பட ங்கள் ஆகவோ எடுக்கலாம் என் கிற உத்தேசம் உண்டுங்க. இவ ற்றை ' உதிரிப்பூக்கள் ' மகேந்தி ரன் ஐயா அவங்க மூலமாய் இ யக்கும் பொறுப்பைக் குடுக்க லாம் என எண்ணியிருந்தேனு ங்க. நம்ம பொல்லாத காலம் அவரும் மறைந்துவிட்டாரு.அப் புறம் பாலு மகேந்திரன் ஐயா வை எண்ணியிருந்தேன், ஆ னாலும் அவரும் இறந்திட்டாரு ங்க. அடுத்து இந்தக் கதைக ளைத் திரைப் படம் பண்ண ந ம்ம பார்த்திபன் தம்பி தான் சரி வருவாரேன, நம்ம வீட்டுக்கார அம்மாவிடம் எடுத்துக் கூறி வைச்சிருக்கேனுங்க. தொலை லைக் காட்சி வாயிலாக நிறை ய ' ஈரான், அல்ஜீரியா ' போன் ற நாடுகளின் திரைப் படங்க ளை பார்ப்பேனுங்க. இவை போன்று யதார்த்தமாய், மிகை ப்படுத்தாத கலை நயத்துடன் நடிக்கும் நடிக,நடிகைக ( ரங் கராவ், சுப்பையா, நாகையா, பாலையா ) ளை நடிக்க வைத் தால், அருமையாக இருக்கும் பிரான்ஸ் நாடு உள்பட்ட திரை ப் படத்தாக்கமாய்க் கூட இருக் கலாமில்லியாங்க. எதுக்கும் காலந்தான் பதில் சொல்லனு முங்க. ' ராஜாஜியின் கதையா ன - திக்கற்ற பார்வதி, சத்யசி த்ரேயின் - பதர் பாஞ்சாலி ' போன்றவற்றை ' ரியுரியூ ' மூல ம் பார்த்துள்ளேனுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.8.14 மூன்று சிறு கதைப் புத்தகங்க ளின் ஆங்கில வாடையே கி டையாதுங்க.
It is a unwritten agenda that we cannot expect a decent talk from celluloid people. The way in which he potraits the noble nurses profession in a bad light is highly condemable and shows their true image.His speech brings discredit to whole Nursing profession starts from Mother Therasa and Florence Nightingale whose sacrifice and service the world celebrates their birthday as World Nurses day. Even the speaker in question on his birth first cared and nursed by the the noble Nursing professionals. It is very shame and unfortunate to hear that abusing our noble nurses is like abusing our own mother more so it is disheartening to see the so called civilised humans on and off the dias enjoys this indecent talk without any shame.
ஆந்திராவில் இருந்து வந்த பாக்கியராஜ் , ஆந்திராவில் இருந்த பார்த்திபனுக்கு வாய்ப்பு கொடுத்தார் ஆனால் நமது தமிழகத்தில் இருக்கும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கள் தமிழர் களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை
@@dhandapanir588பாக்யராஜ் பூர்வீகம் தெலுங்கு பாக்யராஜ் தெலுங்கு நாயுடு கோயமுத்தூர் பகுதி தெலுங்கு நாயுடு அதிகம் உள்ளனர் தென் தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர், திருச்சி பகுதியில் நாயுடு.. ரெட்டி உள் ளனர் இவர் வெளியே தமிழ் வேஷம் போடுவார்கள்
உலகிலேயே மிகச்சிறந்த திரைக்கதாசியர் பாக்யராஜ் மட்டுமே
Parthibhan sir back la nikirea ponnu so cut and beautyfull
மிகச் சிறப்பாக சொன்னீர்கள் பார்த்திபன் சார்..
நன்றி.
புதுமைஎன்றால் அது இயக்குனர் பார்த்திபன். தன்னுடைய குருநாதர்க்கு வெளிச்சமான புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரு. கே.பாக்யராஜ் அவர்களுக்கு அறிவு நீட்சி என்றார். பாக்யராஜ் சார் ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது மிகையில்லை.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌹🌹 நன்றி பார்த்திபன்💐 அருமையான பேச்சு 🌹🌹🌹
Parthiban speech 🔥
மிகவும் அருமை 💐👌
சூப்பர் மிக அருமையான பதிவு இந்த சேனல் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍 [பாண்டியன் மதுரை]
👌 அண்ணா 👌
Awesome 🎉🎉🎉
நன்றி சார்
சூப்பர் பார்த்திபன் சார்👍👌
Super 👌👌👌👌👌👌👍🥰
Super❤❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
✨✨✨✨
👍👌🙏
குண்டக்க மண்டக்க உள்ளே வெளியே இப்படி யோசிக்க தெரிந்த இயக்குனர் ஆர். பார்த்திபன் அவர்கள். வடிவேலு கூட இரண்டு மூன்று கேள்விக்கு விடை தெரியாம சுத்திகிட்டு இருக்கார் அவரை சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க சார்.
Semma
மூர்த்தியாக இருந்த உங்களை பார்த்திபன் ஆக மாற்றியவர் உங்கள் குருநாதர் பாக்யராஜ்
His always greetfull for this
Nice.
🎉🎉🎉🎉🎉
vankkam sir bus Driver pitha pirai Soodi Chennai
இது மதிய நேர வணக்கம்!
பார்த்திபன் தம்பி, மூணு சிறுக
தைப் புத்தகங்கள் தயாரித்துள்
ளேன் நானுங்க. அதில சில க
தைகளை குறும் படங்களாக
வோ இல்லாட்டிக்கு பெரிய பட
ங்கள் ஆகவோ எடுக்கலாம் என்
கிற உத்தேசம் உண்டுங்க. இவ
ற்றை ' உதிரிப்பூக்கள் ' மகேந்தி
ரன் ஐயா அவங்க மூலமாய் இ
யக்கும் பொறுப்பைக் குடுக்க
லாம் என எண்ணியிருந்தேனு
ங்க. நம்ம பொல்லாத காலம்
அவரும் மறைந்துவிட்டாரு.அப்
புறம் பாலு மகேந்திரன் ஐயா
வை எண்ணியிருந்தேன், ஆ
னாலும் அவரும் இறந்திட்டாரு
ங்க. அடுத்து இந்தக் கதைக
ளைத் திரைப் படம் பண்ண ந
ம்ம பார்த்திபன் தம்பி தான் சரி
வருவாரேன, நம்ம வீட்டுக்கார
அம்மாவிடம் எடுத்துக் கூறி வைச்சிருக்கேனுங்க. தொலை
லைக் காட்சி வாயிலாக நிறை
ய ' ஈரான், அல்ஜீரியா ' போன்
ற நாடுகளின் திரைப் படங்க
ளை பார்ப்பேனுங்க. இவை போன்று யதார்த்தமாய், மிகை
ப்படுத்தாத கலை நயத்துடன்
நடிக்கும் நடிக,நடிகைக ( ரங்
கராவ், சுப்பையா, நாகையா, பாலையா ) ளை நடிக்க வைத்
தால், அருமையாக இருக்கும்
பிரான்ஸ் நாடு உள்பட்ட திரை
ப் படத்தாக்கமாய்க் கூட இருக்
கலாமில்லியாங்க. எதுக்கும்
காலந்தான் பதில் சொல்லனு
முங்க. ' ராஜாஜியின் கதையா
ன - திக்கற்ற பார்வதி, சத்யசி
த்ரேயின் - பதர் பாஞ்சாலி ' போன்றவற்றை ' ரியுரியூ ' மூல
ம் பார்த்துள்ளேனுங்க.
- நன்றிங்க -
பிரான்ஸ் 2024.8.14
மூன்று சிறு கதைப் புத்தகங்க
ளின் ஆங்கில வாடையே கி
டையாதுங்க.
Twin to share india
It is a unwritten agenda that we cannot expect a decent talk from celluloid people. The way in which he potraits the noble nurses profession in a bad light is highly condemable and shows their true image.His speech brings discredit to whole Nursing profession starts from Mother Therasa and Florence Nightingale whose sacrifice and service the world celebrates their birthday as World Nurses day. Even the speaker in question on his birth first cared and nursed by the the noble Nursing professionals. It is very shame and unfortunate to hear that abusing our noble nurses is like abusing our own mother more so it is disheartening to see the so called civilised humans on and off the dias enjoys this indecent talk without any shame.
ஆந்திராவில் இருந்து வந்த பாக்கியராஜ் , ஆந்திராவில் இருந்த பார்த்திபனுக்கு வாய்ப்பு கொடுத்தார் ஆனால் நமது தமிழகத்தில் இருக்கும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கள் தமிழர் களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை
No sir pakisir nativ coimbatore
@@dhandapanir588பாக்யராஜ் பூர்வீகம் தெலுங்கு பாக்யராஜ் தெலுங்கு நாயுடு கோயமுத்தூர் பகுதி தெலுங்கு நாயுடு அதிகம் உள்ளனர்
தென் தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர், திருச்சி பகுதியில் நாயுடு.. ரெட்டி உள் ளனர்
இவர் வெளியே தமிழ் வேஷம் போடுவார்கள்
Human being are not God
Pray the creator not creations
Twin to share india