Nammavar| Nagesh and Kamal Emotional scene | Kamal | Gautami | Raj Digital TV | OTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 май 2023
  • #kamal #karan #gautami #nammavar #superscene #rajdigitaltv #ott
    Selvam, the new vice principal of a college, tries to transform the behaviour of troublemaking students while fighting an inner war.
    Click here to watch full movie:
    Nammavar Full Movie -
    For More Movies Visit - www.rajdigitaltv.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 241

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 Год назад +303

    உலக நாயகன் Frame ல இருந்தும் தெரியல .... நாகேஸ் மேல இருந்து கண் விலகல

  • @kishor5464
    @kishor5464 Год назад +346

    இப்படி பட்ட நடிகர்கள் இருந்த தமிழ் சினிமா தான் இன்னைக்கி விஜய் டிவி artist, tiktok, insta ரீல் போட்டவங்கிட்ட சிக்கி சீக்கி அடிக்குது

    • @dhanushmech4528
      @dhanushmech4528 Год назад +10

      Unmai

    • @Raseen-pb7ru
      @Raseen-pb7ru Год назад +3

      சிவா சந்நானம் அங்கருந்துதான்டா

    • @kishor5464
      @kishor5464 Год назад +18

      @@Raseen-pb7ru சந்தானத்தை கூட ஒரு விதத்துல ஒத்துக்கலாம்டா..... ஆனா சிவா ன்னு சொன்ன பாரு....... சிவா நடிக்கிறாரு அப்டின்றது அப்படியே தெரியும்டா..... realistic இருக்காது.....

    • @Raseen-pb7ru
      @Raseen-pb7ru Год назад +1

      ஏய் கிஷோரு..அணிலாடா நீயி

    • @kishor5464
      @kishor5464 Год назад +7

      @@Raseen-pb7ru மனுஷண்டா நானு

  • @farhangaminghelloveawwears5779
    @farhangaminghelloveawwears5779 Год назад +274

    படத்தின் ஜீவ நாடியே இந்தக்காட்சிதான் கண்கலங்காமல் இந்தக்காட்சியை கடந்து செல்ல இயலாது! , ஐயா .நாகேஷ் அவர்கள் நடிப்பின் சிகரம்!!!

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      Yaya

    • @bamaaan
      @bamaaan Год назад +5

      Terrific acting. Even better than natural response to death

    • @shekharkorukonda3071
      @shekharkorukonda3071 5 месяцев назад +1

      Nagesh is a great actor. Hats off to him. Legendry acting skills.

  • @Disha87
    @Disha87 Год назад +72

    ...இனிமே எதுக்கு டாக்டர்..
    ஓ..எனக்கா❤❤❤...
    சீன் முழுக்க நாகேஷ் அழவே மாட்டாரு ஆனா பாக்குற எங்களை பூரா சும்மா நடிப்பால கரைய வைச்சிருப்பாரு..
    என்ன ஒரு நடிகன்❤❤❤

  • @abhayraja412
    @abhayraja412 Год назад +73

    This scene is always a heart crushing one to experience. The way Nagesh sir transitions from Pain - Loss - Grievance - Reaching Mental Instability - and finally breaks down and cry's out loud. Nagesh sir ever and ever a legend.

  • @metalman2320
    @metalman2320 Год назад +61

    நடிப்பு ராட்சசன் நாகேஷ் என்ன நடிப்புயா எப்படி பிச்சு ஒதரிருகார் மனுஷன். அழாம பாக்க முடியாது இந்த காட்சியை. கமல் ஒதுங்கி நின்னுட்டார். என்ன மாதிரி கலைஞன் சே அற்புதம் 👍🙏❤️

  • @ashokg4819
    @ashokg4819 6 месяцев назад +40

    Nagesh sir OMG what a realistic performance that last cry was something else. I have never seen such acting before in the cinema industry. 🎉😢

  • @rgr1740
    @rgr1740 11 месяцев назад +48

    Single shot from nagesh sir entering the hall to funeral. Omg what an actor ❤❤❤

  • @arvindandal133
    @arvindandal133 4 месяца назад +13

    Wat a perfomance by Nagesh Sir.....இருந்தப்போ. எல்லோரையும் சிரிக்க வைத்தார்..... மறைந்த பின்பு. அழ வைத்து விட்டார்....Great legend Nagesh sir...

  • @mdh5754
    @mdh5754 Год назад +63

    This is called real performance 👌
    Hatsoff to The Legend - Nagesh Sir 🥹

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Год назад +25

    திரு நாகேஷ் அவர்களின் அறுபது வயதுகளில் எப்படி ஓடியிருக்கிறார்
    ஆச்சரியம் ❤🙏

  • @PradeepRevolts
    @PradeepRevolts Год назад +23

    Kamal sir gave nagesh & sivaji sir their much deserved national award recognition through his writing.....

  • @thiyagarajangnanachandran9868
    @thiyagarajangnanachandran9868 8 месяцев назад +35

    நாடகங்கள் அரங்கேரிய காலக்கட்டத்தில் இருந்து எதார்த்த நடிப்பை கொடுத்து வரும், உலகத்தரம் வாய்ந்த ஒரே தமிழ் நடிகர் (நாகேஷ்).. most realistic scene.

  • @svgkm
    @svgkm Год назад +72

    This scene got Best Supporting Actor National Award for Nagesh

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +66

    யோவ் கமல்,நீ ஞானியா ,முடிஞ்ச அளவுக்கு நாகேஷ் உன் படங்களில் இருந்தார்,உன் படங்கள் பொக்கிஷம் ஆனதற்கு இந்த திறமை கண்டுபிடிப்பு தான் காரணம்.

    • @lathapharth9126
      @lathapharth9126 Год назад +1

      Correct.good .rompa sariya sonninga..

    • @chandru2kc
      @chandru2kc 5 месяцев назад +1

      Nagesh n nazzar

    • @karthi3748
      @karthi3748 25 дней назад

      Mm unmai than sir.athanala than rajini sir oda thalapathy movie la um ivar irrupar.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Год назад +17

    எப்பவுமே சிரிக்க வைக்கும் நாகேஷ் இதுல அக்கப்போர் பண்ணிட்டாரு. வேற லெவல்.

  • @sivashanmugam8018
    @sivashanmugam8018 7 месяцев назад +16

    The 8 mins video was completely occupied by the Legend Nagesh Sir...eventhough Kamal sir was there, Nagesh Sir just took everyone's concentration towards him. We miss you legend Nagesh sir

  • @Vivekshal
    @Vivekshal Год назад +21

    Kamal became a spectator of this scene 🎉🎉..nagesh sir has this impact on so many big heroes in the industry

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Месяц назад +2

    One of the finest masterpiece of acting by our veteran actor gundurao @ நாகேஷ் sir.. என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢😢

  • @karthikkumaravel7029
    @karthikkumaravel7029 Год назад +118

    Inda oru scene ku dan national award..🔥🔥

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Год назад +4

      Hi Karthik, Nagesh will dance after creating her, Heart touching scene

    • @karthikkumaravel7029
      @karthikkumaravel7029 Год назад +7

      @@krishnashankar2595 yes right. Nagesh full screen time in this movie is max 20-30 mins. He comes here and there but then there's this scene and that cremating scene for 7 mins is where he peaked..🔥

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Год назад +6

      @@karthikkumaravel7029 After a long time, Nagesh was recognized with the National Award

    • @wanderingmystic6968
      @wanderingmystic6968 5 месяцев назад +3

      As a lover of world cinema I say .. Nagesh is one of the finest actors in the world. Look at his effortless acting, Kamal looks pale before him. Sivaji while a great actor would have added unnecessary melodrama by thrusting a cloth in his mouth and moving his eyes and mouth with myriad emotions. Nagesh deservedly won the national award abd this is economy of expression 🙏

  • @navinselvin9368
    @navinselvin9368 5 месяцев назад +15

    இது போலவே மகளிர் மட்டும் படத்தில் அந்த பிணம் போன்ற நடிப்பு. சும்மா அதகளம் பண்ணிருப்பார்.

  • @ragunatarajagounder7532
    @ragunatarajagounder7532 Год назад +37

    இக்காட்சியில் நாகேஷ் ஐயாவின் நடிப்பு மிகவும் அற்புதம் 👍

  • @prasclampard78
    @prasclampard78 25 дней назад +2

    I thought Nagesh sir only as comedian, but he rocked in Server Sundaram, Ethirneechal type of movies, outperformed legendary Sivaji ganesan in Thiruvilayaadal scene and same in Nammavar. What a monsterous performance. Especially the scene when he keeps pillow under the body it was so tearful.

  • @andrewsgunasekaran5303
    @andrewsgunasekaran5303 Год назад +54

    வலியை தனது நடிப்பால் நமக்குள் கடத்துகிறார்

  • @kanthector
    @kanthector 5 месяцев назад +7

    The only scene in cinema history where the actor doesn't cry but the makes the entire audience do. This one scene deserves an Oscar in itself !

    • @Us190
      @Us190 3 месяца назад +2

      Well said bro 👏 Good observation 👍 That's how a person react out of shock, losing mind when their loved one suddenly is no more

  • @VYBCTV
    @VYBCTV 9 месяцев назад +31

    Nagesh Sir Got National Award For Best Supporting Actor in 1995. (Nammavar 1994) Scriptwriter : Kamal Hassan
    Director : K.S. Sethumadhavan
    Amazing performance by Nagesh sir. Very realistic.😢👌

    • @shyamsundar7432
      @shyamsundar7432 16 дней назад +1

      But the issue is it was the only National award he got in his entire lifetime. His talent was way above than the awards.

  • @mah6104
    @mah6104 Год назад +16

    நடப்பில் கமலுக்கு அப்பன் உயர்திரு நாகேஷ் ஸார்

  • @saravanamoorthy335
    @saravanamoorthy335 Год назад +36

    Kamal sir+ Nagesh...great scene...no chance at all..

  • @sivakumarselvaraj6267
    @sivakumarselvaraj6267 Год назад +21

    Last 23 seconds how genius nagesh sir was.... Literally lived the character 🙏🙏🙏

  • @user-zz4fq8gf6c
    @user-zz4fq8gf6c Год назад +87

    கண் கலங்க வைத்த நடிப்பு...நாகேஷ்+
    உலக நாயகன்

  • @AdityaSingh22712
    @AdityaSingh22712 9 месяцев назад +10

    Nagesh sir gave a masterclass in acting in this scene.... can't take eyes off him... superb

  • @kailash8
    @kailash8 Год назад +28

    இந்த படத்தில் உண்மையான ஹீரோ நாகேஷ் தான். மகள் இறந்த சோகத்தை அப்படி காண்பித்து இருப்பார்கள் அந்த காலத்திலே தியேட்டரில் போய் பார்த்தவன். ஒவ்வொருவரும் வாழ்ந்து இருப்பார்கள்.

    • @munieshwaran6172
      @munieshwaran6172 Год назад +2

      Itha intha movie yota ella videolaium poyi ore cmt ah poturinga pola rempa perumai pola

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 7 месяцев назад +7

    அழுக கூடாது என்றே இந்த காட்சியை பார்க்கிறேன் இருந்தும் அழுகை நடிகன் மகா நடிகன்

  • @najay6162
    @najay6162 8 месяцев назад +11

    1:11 nagesh innocent smile😭

  • @SDRAJEEV
    @SDRAJEEV Год назад +13

    ஒரு முறை அமரர் பாலச்சந்தர் அவர்கள் கமலிடம் சொன்னது - உள்ள நாகேஷ் நடிச்சுக்கிட்டு இருக்கான். அத பார்க்காம நீ இங்க என்ன பன்னுற ?
    KB + Nagesh + Ulaganayagan
    ❤❤❤

  • @userfriendly8673
    @userfriendly8673 Год назад +10

    இனிமே இது மாதிரி நடிப்பு எல்லாம் பாக்கணும்னா மறு ஜென்மம் எடுத்து தான் வரணும்

  • @velshanthani7475
    @velshanthani7475 11 месяцев назад +12

    A father confused with shock and facing tragedy and mixed with love for his daughter. So many emotions combined. Only Nagesh can do that this well.
    Truly a legend.
    His other big moment was as villain in Aboorva Sagotharargal among his hundreds of renditions.

    • @bharsanta5029
      @bharsanta5029 5 месяцев назад

      True.. aboorva sagothargal villain character was also excellent.. Such unexpected acting from Jaishankar and Nagesh.. What characterization..Kudos to the director

  • @raj1234kumar1
    @raj1234kumar1 Год назад +22

    தமிழ் திரையுலகின் மாபெரும் சொத்து நாகேஷ். என்ன ஒரு அற்புதமான ஆக்டிங்.
    காட்சியின் முடிவில் கண் கலங்க வைத்து விடுகிறார்.

  • @sivusivu1
    @sivusivu1 Год назад +6

    பிறவி கலைஜன் அய்யா நாகேஷ்..இந்த ஒரு சீன் போதும்...அவர் இரத்தத்திலே ஊறி இருக்கு...

  • @sanathkumar6625
    @sanathkumar6625 5 месяцев назад +4

    The way nagesh delivered his dialogue none can do this every single time this scene makes my heart ache kamal literally show the environment in burial ground every single one of us will experience this in their life time this scene i cant explain even now when im typing my eyes literally filled with tears hats off to his acting skill the deserved person for dadasahed phalke award yet no national awards for him damn this Indian cinema

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Год назад +16

    இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களால் செதுக்க பட்ட முத்துக்கள்... நாகேஷ்..
    கமல் ஹாசன்..

  • @mosfet1780
    @mosfet1780 Год назад +13

    I'm sure that that Nagesh has surpassed Kamal's extraordinary acting skills and this clip shows the beautiful acting skills of everyone from Senthil to Gautami. K Balachander loved Nagesh acting and Kamal has always praised Nagesh as an extraordinary actor. It is one thing to act good but to recognize another actor's skill is the most difficult and long-term talent that Kamal and his mentor K Balachander had.

  • @sampath83
    @sampath83 Год назад +12

    If Oscar award can give for one scene, it must give it to Nagesh sir,

  • @AbidSuhail
    @AbidSuhail 5 месяцев назад +2

    குலை நடுங்கவைக்கும் நாகேஷின் பெர்பார்மன்ஸ் க்கு வழிவிட்டு துணை நடிகர்களாக மிளிர்ந்த கமல், கவுதமி, செந்தில்.. அற்புதம்👏🏽👏🏽👏🏽👏🏽

  • @FazilRahman-sz8ik
    @FazilRahman-sz8ik Месяц назад +1

    Film Acting school should make this scene as a lesson and ask the students to learn and recreate those actions of nagesh sir..❤️❤️

  • @PradeepRevolts
    @PradeepRevolts 10 месяцев назад +7

    6:10
    Such a tragic life of Mr rao portrayed by nagesh sir... He did last rites to his grand mother, mother, wife & now his daughter😢, 4 generations he had to lose in front of his eyes & live with it 😢😢😢😢😢so much pain in his life yet still life goes on.....

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Год назад +8

    நம்மவர் 1994-95 ல் வெளிவந்த படம். நாகேஷ் 1933 களில் பிறந்திருக்கிறார் சுமார் 62 வயது நாகேஷ் அவர்கள் ஓடும் ஓட்டம் கமல் பேக் வாங்குகிறார் பாருங்கள். எவ்வளவு வேகமாக டான்ஸ் ஆடக்கூடிய நாகேஷ். காட்சி வளவளவென சவ்வுதான் ஆனால் கண்ணில் அகலாத அந்த நாகேஷ் - V/s உலகநாயகன்

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Год назад +12

    Andavar + nagesh super scene🔥🔥🔥🔥🔥

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 8 месяцев назад +5

    Kamal is just there in the screen ... Nagesh wat an actor he is...

  • @mkram2154
    @mkram2154 Год назад +7

    I don’t whether Nagesh and Kamal practice this scene or not but what a performance!

  • @RamA-kn2nq
    @RamA-kn2nq Год назад +7

    இந்த சீன பார்த்தால் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது😢😢

  • @swaminathankrishnan2442
    @swaminathankrishnan2442 Год назад +10

    Nagesh was a legend and complete actor which was acknowledged by Kamal sir. Watch old movies of KB sir to enjoy the geniusness of Nagesh,.

  • @beckhamaustin316
    @beckhamaustin316 2 месяца назад

    There are only few scenes where Kamal takes a back seat. What an acting by Nagesh Sir !!!

  • @GKV963
    @GKV963 8 месяцев назад +3

    Oh God. Nagesh acting melted my heart.

  • @balajis7937
    @balajis7937 Год назад +5

    Rombha Naturally Performed 😢😢

  • @kalyanb3782
    @kalyanb3782 11 месяцев назад +5

    Single shot AMAZING performance 👏 Nagesh sir

  • @nithyaraju9579
    @nithyaraju9579 10 месяцев назад +10

    Two legends ❤

  • @ChezhAvailability
    @ChezhAvailability Год назад +9

    Such great acting like this has oftenly been forgotten or left to be unknown, Nagesh sir acting for this movie is truy OSCAR worthy. so sad that such legends can come up with such masterclass performances that were not rightfullly rewarded or recognized.

  • @HSquarePhotography
    @HSquarePhotography Год назад +6

    2:22 to 5:55 single take...both genius....

  • @Rooswelt06
    @Rooswelt06 5 месяцев назад +1

    Legend Nagesh sir: The way he run to his home and trying to accept the reality is something extraordinary.
    Nobody can replace you ever.

  • @silam.......
    @silam....... 6 месяцев назад +2

    என்ன நடிப்புடா சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kabilanm5019
    @kabilanm5019 10 месяцев назад +6

    Tamil cinema told me best actor is sivaji but as per me best actor is I will say 100% Confident is nageah❤❤❤❤❤❤❤❤

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Год назад +9

    NAGESH 🙏thatha nadipu Arumai 👌 I cried 😭

  • @prads1000
    @prads1000 Год назад +42

    What a performance by Nagesh Sir..
    No wonder he got a National Award..
    Miss such great actors/Legend in today's times..

  • @sivasailam7673
    @sivasailam7673 4 месяца назад +1

    Kamalsir legend👍👍👍👍👍👍

  • @jayashree6123
    @jayashree6123 22 дня назад

    Nagesh sir is such a legendary. What an acting skill

  • @DURAIVICKY-dj9js
    @DURAIVICKY-dj9js 9 месяцев назад +5

    நாகேஷ் ஆக்டிங் பயங்கரம்

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Год назад +5

    He is a legend.....very natural actor....

  • @PradeepRevolts
    @PradeepRevolts Год назад +4

    So much tiredness after nagesh sir runs, most of it is tiredness of his life 😢😢😢😢 such excellent acting... 2:25

  • @Bbq_94
    @Bbq_94 Год назад +7

    Enna nadippu semma

  • @annaprameelakrishnan4967
    @annaprameelakrishnan4967 5 месяцев назад +2

    Wat a performance..hats off Nagesh sir.. 📽️ missing the great actor ❣️

  • @sathishsarmasathianarayanan
    @sathishsarmasathianarayanan 5 месяцев назад +1

    One of the best scene in Tamil cinema where Kamal took a step back and let someone else to dominate the screen presence.

  • @manimaran6181
    @manimaran6181 11 месяцев назад +3

    சிவாஜி அய்யாவையே தூக்கிச்சாப்பிட்டுவிடும் நடிப்பு.இந்நிலை நம் எதிரிக்குக்கூட வரக்கூடாது உறவுகளே.
    கண்ணீருடன்...

  • @mohammedibrahim7332
    @mohammedibrahim7332 9 месяцев назад +3

    Nagesh rocks nobody can replace him

  • @karthickk317
    @karthickk317 Год назад +2

    யோவ் நாகேஷ் நீ மனுசனாய 😢😢😢

  • @skynila2132
    @skynila2132 Год назад +4

    இந்த வயதில் என்ன ஓட்டம் ❤

  • @myreaction2489
    @myreaction2489 4 месяца назад +1

    Acting la mirala vachturar sivaji sir thuki saptudvar intha scne vera level nagesh sir

  • @ravisampath4034
    @ravisampath4034 Год назад +6

    Kamal illana, nagesha Tamil film industry enikko maranthurkkum. First thanks goes to Kamal

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 10 месяцев назад +2

    நாகேஷ் ஐயா, அருமையான நடிப்பு. ❤❤❤

  • @pvs313
    @pvs313 9 месяцев назад +3

    Class acting .. both Kamal and nagesh

  • @ragavan..7657
    @ragavan..7657 5 месяцев назад +3

    😢😢😢😢❤❤❤yethana dharava pathalum salikadhu

  • @arunguru211
    @arunguru211 4 месяца назад

    Nagesh sir is the one of the finest and versatile actor of all time and he who could perform any scene without any flaw.. ❤❤❤miss u sir... Ur legacy will there forever..

  • @kokhowlong
    @kokhowlong 21 день назад

    K Balachannder once asked Kamal to observe and learn from Nages because Kamal can't deliver what Balachander was expecting of him. Kamal himself said that in one of his speech about Nagesh, all these people LEGENDS of Tamil cinema ❤

  • @jandjcreationjijith1957
    @jandjcreationjijith1957 Месяц назад

    Nagesh sir , jagaty sir , bhramanthan sir
    Deserves a national award for best actor ....
    👏👏👏👏👏👏

  • @GOPI1709
    @GOPI1709 14 дней назад

    நாகேஷ் சார்... என்னை அழுகவச்சித்திங்க 😢😢🇲🇾

  • @mrparamasivanvellala1875
    @mrparamasivanvellala1875 3 месяца назад

    If Nagesh was spontaneous overflow of powerful acting then Kamal stood like a rock. What a gem of scene. Historical moments of Indian Cinema❤

  • @gukaneshvaranramu
    @gukaneshvaranramu Месяц назад +1

    த்தா இன்னாடா இந்த மாரி லாம் கூட நடிக்கமுடியுமா.... இன்னா நடிப்பு டா இது 🙏

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +4

    மௌனித்து விட்டது... மனம்!

  • @muthuprakash2483
    @muthuprakash2483 5 месяцев назад +1

    what a performance Nagesh sir!! ♥️♥️♥️♥️

  • @rohithdivyamidtamilfullmov3181
    @rohithdivyamidtamilfullmov3181 Год назад +4

    Nagesh.Kamal and Senthil veedu varai Odum kaatchi arumai😢😢😢

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 19 дней назад

    நடிப்பை உண்ணும் திமிங்கிலம் 😊நம் ஐயா நாகேஷ் அவர்கள்

  • @emaanj9303
    @emaanj9303 Год назад +4

    Kamel sir nageh sir super

  • @manikcbi4537
    @manikcbi4537 6 месяцев назад +1

    Whataaa acting ya... Very emotional and sentimental

  • @sarcasmicindian2183
    @sarcasmicindian2183 3 месяца назад

    This scene alone should have earned Nagesh sir a national award for supporting actor

  • @PriyaMurugu-vk2lt
    @PriyaMurugu-vk2lt 19 дней назад

    No words to explain this reality acting

  • @user-qs9oy7xs1u
    @user-qs9oy7xs1u 5 месяцев назад +1

    Nagesh, Vijay Sethupathi, Kamal hassan, Sivaji Ganesan, Sj Surya, Vikram ivargal thalai sirantha nadigargal

  • @hariharansuchindran2216
    @hariharansuchindran2216 13 дней назад

    Competition between two legends...

  • @krishkarthick90
    @krishkarthick90 5 месяцев назад +1

    உண்மையனா நடிப்பு அரக்கன் நாகேஷ் மற்றும் கமல்,சிவாஜி❤

  • @srk14314
    @srk14314 5 месяцев назад +1

    What a scene and what performances ❤❤

  • @SelvaRaj-dk1fv
    @SelvaRaj-dk1fv Год назад +4

    Nakesh sir is my favourite actor