என்னை வாரிசு என்று அறிவித்த MGR | பாக்கியராஜ் உடைக்கும் உண்மைகள் | K Bhagyaraj Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 29

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 13 дней назад +5

    தங்கத் தலைவா ❤
    நெறியாளர் கேள்வி கேட்ட விதம் அருமை 👌
    பாக்யராஜ் சார் நிறைய தகவல்கள் சொன்னார் நன்றி 🙏

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 16 дней назад +4

    சூப்பர் ! அருமையான பேட்டி. சிறப்பான உரையாடல். வாழ்த்துக்கள்.பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.👍🏻👍🏻👍🏻

  • @MadhesP-ee9my
    @MadhesP-ee9my 15 дней назад +6

    உண்மையான வாரிசாக இருந்திருக்க வேண்டியவர். அண்ணன் பாக்கியராஜ் தான். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லை. கலை உலக வாரிசு என்று தலைவரால் அறிவிக்கப்பட்டவர். இவர் ஒருவர் தான்.

  • @saibaba172
    @saibaba172 15 дней назад +5

    மிக அருமையான நேர்காணல்,,🌷👍

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr 15 дней назад +3

    Super

  • @annamalagannamalag
    @annamalagannamalag 14 дней назад +3

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்..MGR the Great...Evergreen in TN Politics & TN Cinifield..💐💐💐💐

  • @RekaAppy
    @RekaAppy 14 дней назад +5

    கேப்டன் , பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் அஇஅதிமுக இருந்திருந்தால் MGR-ன்நோக்கம் அடுத்த கட்டமாக சிறப்பாக இருந்திருக்கும் 😊

  • @davidnathandavid
    @davidnathandavid 13 дней назад +3

    MGR சிறந்த நடிகர் சிறந்த இயக்குநர் சிறந்த முதல்வர் சிறந்த மனிதர்

  • @jeganathan7732
    @jeganathan7732 13 дней назад +2

    Start 4.18

  • @srinivasanv4176
    @srinivasanv4176 15 дней назад +7

    நான் பாக்யராஜின் ரசிகன் இல்லை. வெறியன். முந்தானை முடிச்சு படத்தை 40 தடவை பார்த்து இருக்கிறேன்

  • @jojasaroja
    @jojasaroja 14 дней назад +1

    ❤❤❤

  • @davidnathandavid
    @davidnathandavid 13 дней назад +1

    M.G.R. is Legendary Actor & Director in Indian Cinema

  • @leos1270
    @leos1270 15 дней назад +4

    சிறப்பு தம்பி...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 15 дней назад +3

    Purachi thaalaiver Bharath Rathna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @arjunmallik5555
    @arjunmallik5555 15 дней назад +3

    2:18 This is not correct but he tried gone to brooklin hospital and took photo but MGR never said he is his heir

  • @karthikjeeva9343
    @karthikjeeva9343 13 дней назад +1

    Thalaivar thalaivar than

  • @ramachandranraju2945
    @ramachandranraju2945 16 дней назад +5

    MGR வாரிசு!
    MGR வாக்கு பலித்தது!!
    கலையுலக வாரிசுதான்!!

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 15 дней назад +1

    OPS back to you Amma varisu

  • @KesavaprasadMuppiriBalakrishna
    @KesavaprasadMuppiriBalakrishna 16 дней назад +2

    Bhagyaraj sir
    I am from chittoor (ap)
    Are you worked in suguna company during 1970

  • @AeroTronn-i5j
    @AeroTronn-i5j 15 дней назад +5

    Wig super 😂

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 15 дней назад +4

    Darling Darling Darling, mundanai mudichu, Nan raistha padangal

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 15 дней назад +2

    Enga chinna rasa, vtla vesesanga, Rasukuti, mouna Geetangal, Idhu nama alu, Anda 7 natkal block buster

  • @bharathisampathsampath8437
    @bharathisampathsampath8437 13 дней назад +1

    Unnai kitta sethathuthan avar seitha thappu.

    • @elangovanVanitha-en4jg
      @elangovanVanitha-en4jg 12 дней назад

      ஜெயா ஐசேர்த்ததுதான்தவறு

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 15 дней назад +2

    Screenplay na Adhu Bakyaraj film tan

  • @ArunKumarDharman
    @ArunKumarDharman 7 дней назад

    Wig illama veliya vara maattaar pola😂

  • @rajakumare3315
    @rajakumare3315 15 дней назад +2

    I subscribe today