MGR உருவாக்கிய அதிமுக இப்படி போயிடுச்சே... கலங்கிய பாக்கியராஜ் | K Bhagyaraj Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 25

  • @saibaba172
    @saibaba172 15 дней назад +6

    SUPER 🌷👌

  • @saibaba172
    @saibaba172 15 дней назад +5

    மிகவும் அருமை 🔥

  • @jojasaroja
    @jojasaroja 14 дней назад +1

    Good interview Marshal, thank you so much Bhagyaraj sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BabuRangasamy
    @BabuRangasamy 15 дней назад +4

    கூர்த்த மதியாளர் பாக்கியராஜ். பெரும் சாதனையாளர். எத்தனையோ
    சாதித்தும் ஒரு வார்த்தைகூட பெருமை பேசாத பண்பாளர். சாதாரணமான எம்ஜிஆர் ரசிகனாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டாலும் அதே எம்ஜிஆர்
    நாடாளும் போது அவரது தனித்த அன்பைப் பெற்றவர்.
    இரண்டு முதல்வர்களின் ஆலோசனையில் இரண்டாம் திருமணம். அரசியலுக்கு மட்டும் அவர் வந்திருக்காவிட்டால் இன்றைக்கும் இந்திய சினிமாவின் உச்சமாக இருந்து கொண்டிருப்பார்.
    பாக்கியராஜின் பன்முகத் தன்மையும் அவருக்கு அமைந்த அதிசய வரலாறும் ஆயத்தக்கது. ஒரு சாமானியன் நிகழ்த்திய சாதனை அது. தன் சொந்தத் திறமையால் தன் பிம்ப நாயகனின் இதயத்துக்குள் நுழைந்தவர். எத்தனையோ நேர்காணலில் ஏராளமான
    சுய வரலாறு தந்திருக்கும்
    இந்த நேர்காணலை இனிக்கும் படி செய்திகள்
    தந்துள்ளார். மார்ஷல் வழக்கம் போலவே குறுக்கீடு இல்லாமல் செய்திகளை முழுமையாக கொண்டு வர உதவியுள்ளார். பாக்யராஜ் கடைசி யாகத் தெரிவித்த வருத்தம் ஞாயமானது. ஆனால் என்ன செய்ய.. எம்ஜிஆர் கலை உள்ளங்களில் ஏற்படுத்திய தாக்கங்களை எடுத்து பேசுவது ஜெயலலிதா காலத்திலேயே நிறுத்தப் பட்டாயிற்று.‌ எம்ஜிஆர் பற்றி அக் கட்சியினர் ஜனவரி 17 டிசம்பர் 24ல் மட்டும் நினைக்கிறார்கள். எம்ஜிஆரை மறந்த அக்கட்சி எழுச்சி கொள்வது கடினம். இவர்கள் பாக்யராஜை எப்படி புரிந்து கொள்வார்கள் ?

  • @ArputharajJ-p4z
    @ArputharajJ-p4z 15 дней назад +1

    Anchor marshal very cute❤❤❤

  • @ethirajbabu2138
    @ethirajbabu2138 13 дней назад

    👌

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 4 дня назад

    My age was only 36 ananl naan puruchi talavar mgrs bakthan

  • @johnmathew8355
    @johnmathew8355 14 дней назад

    PROBABLY > Baseless, UNBEARABLE IMAGINATION

  • @HBHarishBala
    @HBHarishBala 14 дней назад

    5 minutes promo.... Not nice

  • @RamakrishnanS-d9k
    @RamakrishnanS-d9k 10 дней назад

    poonaikkumaniyaikattuvadhuungalhpoloruvr endru kalamiranginal

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 4 дня назад

    Nin of a business

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 14 дней назад

    25 நிமிட பேட்டிக்கு ஐந்து நிமிடம் ஆரம்ப அறிமுகம், மீதி முழுக்க சொன்னதையே திரும்ப, திரும்ப,இழுவையாக பேசுகிறார்.இந்திய சினிமாவின் மிக சிறந்த வசனகர்த்தா (The best script writer)என்று பெயரெடுத்த திரு.பாக்கியராஜ் அவர்களுக்கு என்ன ஆயிற்று ?சில விஷயங்கள் நம்ப முடியாததாக இருக்கிறது .

    • @baskarane7823
      @baskarane7823 14 дней назад +1

      புரியவில்லை.என்ன நம்ப முடியாத தாக இருக்கிறது. அவர் நடந்தவைகளை அப்படியே கூறியிருக்கிறார்.சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் பாக்யராஜ் அவர்கள். .

  • @bharathbharath1442
    @bharathbharath1442 15 дней назад +3

    சினிமாவில் கூட செக்கிழுக்காதவர் எம்ஜிஆர்.இது புரியாமல் பேசுகிறார் பாக்கியராஜ்.

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 15 дней назад +8

      அவரைப் புகழ்ந்து பேசுவதைப் பார்த்து வயிற்றெறிச்சல் தாங்க முடியவில்லையா ????!!!!

    • @theagarajand9322
      @theagarajand9322 15 дней назад +3

      See Thozhilali picture MGR pull Kataivandi

    • @kofukang
      @kofukang 15 дней назад +3

      Sivaji dope sekku ezhuthar pa thambi

    • @baskarane7823
      @baskarane7823 14 дней назад

      என கிண்டலான, திமிரான பேச்சு. அவருடைய வள்ளல் தன்மை, இரக்கக் குணம் உங்களுக்கு என்ன தெரியும். தமிழகம், ஏன் இந்த உலகமே வியந்து பாராட்டிய தலைவன் எம்ஜிஆர். அனேகமாக நீங்கள் 20 - 30 வயதுள்ளவராக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அவரைப் பள்ளி தெரியவில்லை.

    • @sakaramsakaram8582
      @sakaramsakaram8582 10 дней назад

      இது எங்கிருந்து வந்தது?

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 4 дня назад

    Mr bharath you one of wasteland you talk about puruchi talavar mgr you not wrights talk about mgr

  • @vivekanandha2012
    @vivekanandha2012 14 дней назад

    என்னடா ஆச்சி ADMK, ADMK NOW, very strong in EPS, ne oru alu, poda, அறிவு இல்லாத time ல நீ name எடுத்த, but not no

  • @nandhinirs4265
    @nandhinirs4265 15 дней назад +3

    மிகவும் அருமை🤗🤗🤗