"பாரதிராஜா, இளையராஜா திட்டியது இதனால தான்" | கவுண்டமணி அந்த மாதிரி! | Director K. Bhagyaraj : PART 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 94

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +11

    MaayaM TV : shorturl.at/kmEO1
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @sritar985
    @sritar985 2 года назад +43

    மாய குமார். நீங்கள் பேட்டி எடுக்கும்முறை அற்புதம். கேட்ட கேள்விக்கு பதில் முடியும்வரை பதில் கேள்வி கேட்காமல் இருப்பதே தனி திறமை வேணும். வாழ்க வளமுடன்.

  • @applearasu535
    @applearasu535 2 года назад +44

    இவர் எடுத்த படங்களில் இன்று போய் நாளை வா படம் மிகவும் அருமையான படைப்பு ♥️

    • @rajeshrsutube
      @rajeshrsutube 2 года назад +5

      Avaradhu gnanappazham, vetti madichu kettu, ivai thavira ellaame interesting aana movies thaan

    • @mkrk2015
      @mkrk2015 2 года назад

      எல்லாமே அருமயான படம்

  • @followthewonders...9960
    @followthewonders...9960 2 года назад +26

    விடியும் வரை காத்திரு படம் செம த்ரில்லர்.... நான் ஒரு பாக்கியராஜ் ரசிகன்

  • @narenkartik2078
    @narenkartik2078 2 года назад +29

    அந்த 7 நாட்கள் முந்தானை முடிச்சு இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் ஆகச் சிறந்த படைப்பு

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 года назад +13

    Marvelous director no one can match with him in tamil cinema industries.
    👍♥️👌

  • @rameshs9942
    @rameshs9942 2 года назад +10

    எங்க மாவட்டத்தின் சிறந்த மனிதற்களிள் இவரும் ஒரு நல்ல திறமை வாய்ந்தவர்.இவர் நடித்த தூரல் நின்னு போச்சு படத்தில் 30வயதிற்க்கு மேல் உள்ளவர்கள் தங்க சங்கிலி மின்னும் பைங்கிலி பாடலை கேட்டு பாருங்கள் 23 வயதில் இருக்கும் உணர்வு இருக்கும்

  • @VijayKumar-ip4ho
    @VijayKumar-ip4ho 2 года назад +15

    ஒரு படத்தை ஒரு தடவை பார்க்கலாம் இரண்டு அல்லது மூன்றுமுறை பார்க்கலாம் ஆனால்
    திரைக்கதை மன்னன் பாக்கியராஜ்
    இயக்கி நடித்த அனைத்து படங்களையும் ஆயிரம் தடவை பார்க்கலாம்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +6

    தம்பி மாயக்குமாா்
    இதிலிருந்து என்ன விளங்குகிறது
    மனிதா்களுக்கு உடம்புக்குத் தான் வயது
    மனுஷன் இப்பவும் குழந்தை உள்ளம் தான்
    நாமும் விதி விலக்கல்ல
    🌷GOD BLESS U BOTH 🌷

  • @shobankumar9769
    @shobankumar9769 2 года назад +8

    K Bagiyaraj Sir,,, the legend he is only director in Indian cinema to give a continuous 6 silver jubilee films,,,

  • @omnamahshivay9323
    @omnamahshivay9323 2 года назад +9

    நான் எத்தனை படம் பார்த்தாலும் எனக்கு மிகவும் பிடித்த படம் பாகியராஜ் நடிப்பில் வெளிவரும் படம்தான் அதுமட்டுமல்லாமல் முந்தானை முடிச்சு படம் சூப்பர் டூப்பர் முவி எனக்கு ரொம்ப பிடிச்ச படம்

  • @rmuhibalan4100
    @rmuhibalan4100 2 года назад +6

    I felt like "Inum Konjam neraya Questions kaeTrukalaam". But thanks fa The VideO ❤️ LoVed

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 2 года назад +3

    The real Genius. For the last question you have answered diplomatically. Senior person are always the Senior's. Super interview Guru - SREE RAMA, WRITER

  • @danishdavid4267
    @danishdavid4267 2 года назад +9

    My Dad's all time favorite man.

  • @muthukanusamy1802
    @muthukanusamy1802 2 года назад +8

    முன்னாள் ஹீரோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv 2 года назад +4

    K Bakyaraj… great man

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 2 года назад +8

    Congrats maayam studios interviewing a legend says your growth

  • @kumarsalsini381
    @kumarsalsini381 2 года назад +1

    K. Bhagyaraj sir. Great Director, Great Screen play writer, Great Entertainer, Great and Honest Human Being.

  • @mohamedjubaiyar3342
    @mohamedjubaiyar3342 2 года назад +3

    Wow super

  • @arunkumar-zj4cn
    @arunkumar-zj4cn 2 года назад +5

    My favorite director of indian cinema 🥰🥰🥰🥰

  • @cbagath27
    @cbagath27 2 года назад +11

    சுவரில்லாத சித்திரங்கள்...🥰🥰

  • @jai9353
    @jai9353 2 года назад +2

    சுவர் இல்லாத சித்திரங்கள் அருமையான படம் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @AstroTv9
    @AstroTv9 2 года назад +4

    நான் ஒரு பாக்கியராஜ் ரசிகன்..........பாக்கியராஜ் ஒரு பாக்கியம் ‌செய்த ராஜா

  • @rajisivaprakash929
    @rajisivaprakash929 2 года назад +4

    Gud interview..I like Bhagyaraj sir...

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 года назад +3

    Super bro amazing

  • @smtflowers5986
    @smtflowers5986 2 года назад +2

    Super Anna my favourit

  • @RameshRamesh-fn1vw
    @RameshRamesh-fn1vw 2 года назад +2

    Super Anna.

  • @nsethumahalingam7233
    @nsethumahalingam7233 2 года назад +23

    பாக்யராஜ் உதவியாளராக இருந்து பாரதிராஜா இயக்கிய தயாரித்த படங்கள் அளவுக்கு அதற்கு பின்னால் வந்த பாரதிராஜாவின் படங்கள் சிறப்பாக அமையவில்லை என்பது எனது கருத்து.

    • @kumaravelm6563
      @kumaravelm6563 2 года назад +4

      100% wrong info.....

    • @lakshmishankar2173
      @lakshmishankar2173 2 года назад +3

      100% correct. Results show

    • @kumaravelm6563
      @kumaravelm6563 2 года назад

      @@lakshmishankar2173 yes, good result, 80s star, Bakiyaraj, the first star out from the field

    • @sakthivelramu6097
      @sakthivelramu6097 2 года назад +4

      ஏன் முதல் மரியாதை படத்தில் பாரதிராஜா உதவியாளர்கள் யாரு பாக்கியராஜா

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад +2

      கருத்தம்மா கிழக்கு சீமையிலே மண் வாசனை. அலைகள் ஓய்வதில்லை

  • @dharmaraj669
    @dharmaraj669 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад +3

    Super 😍❤️

  • @maheshthunder
    @maheshthunder 2 года назад +2

    Best interview bro

  • @shrovan4128
    @shrovan4128 2 года назад +1

    Aasaane vaazhtha vayadhillai vanangugiren🙏🙏💐💐

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 года назад +3

    Rudra movie bank scene vera maari 🐱

    • @pulens5444
      @pulens5444 2 года назад

      அது ஒரு பிரெஞ்சு படத்தில் வந்த காட்சி படமே தழுவல் தான்

  • @mugunthan4152
    @mugunthan4152 2 года назад +1

    ண்ணோவ், Channel வேற மாதிரி போய்ட்டே இருக்கு..... Spr அண்ணா.... என்ன அண்ணா எங்க Comments எல்லாம் consider பண்றீங்களா! யாருக்கும் RPL பண்ணமாதிரி தெரியல்ல

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад

    அருமை 👌👍👍

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 месяца назад

    Wow!

  • @ameerjohn9798
    @ameerjohn9798 2 года назад +2

    Karthik sir well groth different joner sir

  • @sivalingamsivaraman8027
    @sivalingamsivaraman8027 2 года назад +1

    k.Bakkijaraj intavieu supper maja karthikkumar

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Год назад

    Ncie

  • @neoblimbos
    @neoblimbos 2 года назад +2

    20:30...., Tamil film industry missed this genius in BGM. If he was told by a music director, remove this shot and reshoot because it didn't gel well with the narration, this person would have reacted " OK sir neenga sonna sari"....leave the job to the person who knows more than you.
    His movies stood only during his time, none of them stood the time past his period.
    I still don't know why they rate him as best screen play writer, Bharathiraja is way better screenplay writer than him

  • @saibaba172
    @saibaba172 2 года назад +6

    Super 💐🌹👍

  • @muruganandam1325
    @muruganandam1325 2 года назад +12

    தூறல் நின்னு போச்சு சக்கை போடு போட்ட படம் .....அதாவது அமைதியாக மக்களிடையே ஊடுருவிய படம் சிறிய படம் பெரிய வெற்றி படம் ..

  • @qathird9245
    @qathird9245 2 года назад +2

    KOnjam kooda mariyadhai illaama Ippadi Kaiya neeti neeti pesuriye !!!!!
    GIVE RESPECT AND GET RESPECT !!
    nee innum valaranum thambi.

  • @sankar1467
    @sankar1467 Год назад

    நல்ல பதில் பாக்கியராஜ்

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    வறுமையில் பிடியில் இருக்கும் பொழுது சாதிக்க வேண்டும் என்று தோன்றும்.

  • @senthilraj4951
    @senthilraj4951 2 года назад +2

    Good director

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 2 года назад +11

    எத்தனை Comedians வந்தாலும் கவுண்டமணி Comedyக்கு நிகராகாது...😍

    • @itubetamil4120
      @itubetamil4120 2 года назад +1

      No one can beat vadivelu... Gowndamani always making comedy with hurting someone.. It's not comedy... It's a murder

    • @kalidhaskalidhas4861
      @kalidhaskalidhas4861 2 года назад

      உண்மை

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад

      வடிவேலு அருமை.

  • @marimuthun6315
    @marimuthun6315 2 года назад

    பாக்கியராஜ் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர் ஆனால் கரண்டு காரர் லஞ்சம் வாங்குவதைக் கூட மரியாதை செய்யலை கவனிக்கல அப்படின்னு பேசுறதுக்கு பாக்கியராஜ் சாரால மட்டும்தான் முடியும். 🙏

  • @tsivanathan
    @tsivanathan 2 года назад

    Superb bro

  • @prakashsam6968
    @prakashsam6968 2 года назад +3

    Surprise interview bro from Bagyaraj sir.

  • @sundarpillai7217
    @sundarpillai7217 2 года назад +2

    A nice and fantastic video with K.B. sir. But why did EVR statue move to the middle of the frame near you KMK, by the end of the video.. why, what is the reason ?

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +1

    TEARS 😭& SMILES😃 MAKE THE MUSIC OF LIFE
    LIKEWISE
    NEGATIVITY👎 MOTIVATES👍 US INDIRECTLY👌 2 REACH👌 THE POSITIVITY 👍
    அதனால் தானோ என்னமோ
    மாய 👎வாழ்க்கையை விட்டு ஆன்மீகம் 👍உச்சத்தை தொடுகிறது
    SEE
    🌷manraya nithya🌷
    1.Nallavarhalukku mattum
    2.Karuppar kootam
    3.True incident
    & Others also

  • @theking-ed1zg
    @theking-ed1zg 2 года назад +4

    எனக்கு பிடித்த மனிதர் நா உங்க ரசிகன்

  • @selvamani802
    @selvamani802 2 года назад +2

    🌹❤👌

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 года назад +1

    Anda 7 natkal superb

  • @DavidDavid-ow2zd
    @DavidDavid-ow2zd 2 года назад

    சினிமா பெரிய பட்ஜெட் படங்களை வெற்றி அடைய வைப்பது அது பெரிய விசியம் இல்லை. வெரும் கையை வைத்து மொலம் போடுவதும் பொரிய விசியம்.
    அந்த மாதிரி இவர் 8க்கு 8 கும்பல் படத்தை எடுத்து , வெற்றி படமாக கொடுக்கக்கூடிய மிக திறமைசாலி.
    மக்களுக்கும் ரொம்ப செலவு என்பது இல்லை , படமும் பிறமாதக இருக்கும்..
    இப்போது எடுக்கும் படம் மக்கள் பணம் தான் விறையம். இரோக்கள் ரசிகர்கள் மன்றங்களை வைத்துக் கொண்டு கோடிக்கணக்கான ஊதியம் வழங்கிக் மக்களுக்கு தான் சிறம்மத்தை கொடுக்கிறார்.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 года назад

    Very great Hero

  • @omnamahshivay9323
    @omnamahshivay9323 2 года назад +3

    அண்ணா துளிகூட நாவில்லியருந்து ஆங்கிலம் பேசாமல் எங்களுக்கு புரியும்படி ஆங்கிலத்தில் சில நேரம் மட்டுமே பேசி புறியவைததற்கு மிக்க நன்றி அண்ணா நான் ஒரு மலேசியன் அதனால் மலேசியாவை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா🥺 பிளீஸ்

  • @sathiyaraj9421
    @sathiyaraj9421 2 года назад +1

    Sri
    Suresh kamachi nerkanal pannunga......

  • @metroinfotainment3752
    @metroinfotainment3752 2 года назад +2

    Nice interview.karthick bro keep up the good work 👏

  • @homeremediesbeautyandhealt2836
    @homeremediesbeautyandhealt2836 2 года назад +4

    👍👍

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад +3

    Hi

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +1

    SEE
    🌷manraya nithya🌷
    *ஒரு ஆன்மா பேசுகிறது
    DEDICATED 2 🌷நடிகா் விவேக்🌷
    18Th April video

  • @balajirrbsakthivelan8491
    @balajirrbsakthivelan8491 2 года назад +2

    Bro IPL action vedio pandu GA bro

  • @RS-go7yi
    @RS-go7yi 2 года назад +1

    Bro CM orunal interview edunga bro

  • @trrajendrank1990
    @trrajendrank1990 2 года назад +2

    Pakkiya Raj very good Acutar dratar

  • @athitamil9596
    @athitamil9596 2 года назад +1

    Bro ugada fan but oru vedo pottalum mullumiya podoga ,ராவணன் story podouratha marathuttiga la

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +1

    NOT ONLY CORONA
    IN PHOTOGRAPHY ALSO
    NEGATIVE & POSITIVE AREAS👌
    😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @saalbhu
    @saalbhu Год назад

    Sikiram mudinjivitadu ennum randu moonu padangalai patri ketuerukalam pola

  • @arvindgraphic
    @arvindgraphic 2 года назад +1

    Maya Kumar oru chinna suggestion, he is a legend unga sitting position and actions inum koncham subtlea irunda nala irundurukum. Don’t take suya mariyadai kind of route think that you are giving some respect to the elder like your father or someone. Unga questions nala iruku but aduvum koncham vera madiri delivery irukalam. Not trying to criticise just telling what I felt

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 года назад +2

    பாக்கியராஜ் ஒரு பாக்கியம் ‌செய்த ராஜா

  • @dreamgallery3356
    @dreamgallery3356 2 года назад +1

    Va va

  • @MRB00777
    @MRB00777 2 года назад +1

    முக்கியமான கேள்வி. காவடிச் சிந்து, வாங்க டீ சாப்பிடலாம் படங்கள் ஏன் டிரோப் ஆனது?

  • @malaisamy3869
    @malaisamy3869 2 года назад +1

    Bavam bro neenga
    Intalavu eranki vanthitingala
    Bavam youtube amount pathala

  • @ramkumargururamsri4510
    @ramkumargururamsri4510 2 года назад

    Thiraikathai mannan pakkiyaraj Indian cinima no copy only real thing story mgr kalaivaris

  • @GaneshGanesh-qb6pm
    @GaneshGanesh-qb6pm 2 года назад +2

    Bhagiyarai sir Tamil naattin First Best director

  • @k_1_a
    @k_1_a Год назад

    It will be irritating to call someone for interview and keep on asking about someone else

  • @DavidDavid-ow2zd
    @DavidDavid-ow2zd 2 года назад

    சினிமா வித்தகர்

  • @ABMstories-ul7dt
    @ABMstories-ul7dt 2 года назад +2

    👏👏👏👏

  • @virubanviruban9545
    @virubanviruban9545 2 года назад

    Hii