"செந்திலை கவுண்டமணி கழட்டிவிட்டது இதனால் தான்" | Goundamani-Senthil | Vijay Krishnaraj: PART 1 | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 170

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 года назад +14

    'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ruclips.net/channel/UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A

  • @sutharshinyantonys938
    @sutharshinyantonys938 3 года назад +54

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் அண்ணனும் ஒருவர்,அவரைப்பற்றி அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி சகோ

  • @chandrakumar7761
    @chandrakumar7761 3 года назад +36

    அருமையான குரல்வளம் கொண்ட நடிகர்.

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 года назад +56

    அருமையான நேர்காணல் கார்த்திக் மாயகுமார் 💐💐💐

    • @alliswell15778
      @alliswell15778 3 года назад +2

      Karthik ji, I request don't call manushan because I felt irrespective spoke I feel,so spoke Nabar or Manidhar.

    • @hariragul5272
      @hariragul5272 3 года назад

      @@alliswell15778 Mm lkpnoi

  • @idayathulla3203
    @idayathulla3203 3 года назад +28

    உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி உங்கள் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @revathipandiyan9618
    @revathipandiyan9618 3 года назад +31

    அழகான நிதானமான பேட்சி அய்யா வாழ்க வளமுடன்

  • @sridarbala8475
    @sridarbala8475 3 года назад +22

    சிறந்த மனிதர் சிறந்த நடிகர்.

  • @m.manikantan261
    @m.manikantan261 3 года назад +5

    அண்ணன் என்னடா தம்பி என்னடா movie pathavanga irukingala.என்னடா நடிப்பு Mass நடிப்பு ...எப்பாபா

  • @brambram5912
    @brambram5912 3 года назад +17

    அற்புதமான பேட்டி..

  • @srinivasan_prince_
    @srinivasan_prince_ 3 года назад +10

    சத்தியராஜ் கவுண்டமணி👌❤️❤️❤️❤️ பார்த்திபன் கவுண்டமணி 👌😎😎😎😎பிரபு கவுண்டமணி 👌😁😁😁😁😁கார்த்திக் கவுண்டமணி😂😂😂😂😂😂 காம்பினேஷன் சூப்பர்

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 года назад +11

    எனக்கு இவரை பிடிக்கும். நல்ல மனிதர்

  • @murugann7286
    @murugann7286 3 года назад +26

    கவுண்டமணி செந்தில் செம காமினேஷன் 👌

  • @apravi1764
    @apravi1764 3 года назад +11

    அருமையான பன்முக தன்மையாளர்

  • @rkarthi5575
    @rkarthi5575 3 года назад

    நன்று பல களம் பல வித்தியாசமான மனிதர்கள். தங்களது புதிய கோணம் வாழ்க'

  • @bharathib7724
    @bharathib7724 3 года назад +1

    இவர் சொல்வது மிகச்சரி. பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
    தனக்குள் இருக்கும் திறமையை அவர் அவரை அடையாளம் கண்டு வெளிக்கொணர்வது மிகச் சிறந்தது.
    அதற்கு அடுத்தவர் தேவை என்று நினைத்துக் கொண்டிருந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

  • @najimutheen3896
    @najimutheen3896 3 года назад +2

    எதார்த்தம் ஆன பேச்சு அருமை

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +3

    அண்ணே உங்களைப்பற்றி
    தெரிந்து கொண்டோம் நன்றி

  • @syedaliali3629
    @syedaliali3629 3 года назад +16

    சத்யராஜ் குரல் வளம் இவருக்கு

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 3 года назад +9

    Wooowwww anna thank u so much i like him so much thanks for this interview

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 3 года назад +7

    Goundar Senthil comedy legend 🤣👍 6'53pm Saudi

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 года назад +26

    பொய் சொல்ல மாட்டேன் ஆனால் உண்மையை மறைத்து விடுவேன்

  • @karthiks5270
    @karthiks5270 3 года назад +10

    Karthik bro … U r doing great 👍🏼

  • @Nivedhajain
    @Nivedhajain 3 года назад +9

    I like the way this person speaks very joyous and very true in his speech...outspoken 😊.
    Shivaji sir and gowndamani , sendhil pair no one ever can replace 👌

  • @SETHU...
    @SETHU... 3 года назад +5

    அருமையான பேட்டி

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 3 года назад +7

    Superb interview

  • @mmmtn3
    @mmmtn3 3 года назад +2

    Excellent man, magnanimous person

  • @sandhiyacandy8930
    @sandhiyacandy8930 3 года назад +11

    Your super bro... ur reaching success day by day super super super sooon to be million 😍😍😍👍

  • @prakashcivil4671
    @prakashcivil4671 3 года назад +3

    Sema sema

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +15

    90ஸ் வில்லன் னா நீங்க தான் சார் 👍👍👍

  • @tnemptystar46
    @tnemptystar46 3 года назад +13

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நான் தான்.
    காரணம் அவரும் விழுப்புரம் நானும் விழுப்புரம்.🙏😁

  • @sris9787
    @sris9787 3 года назад +14

    1:50 video starts

  • @vaishnavia5943
    @vaishnavia5943 3 года назад

    Everybody gifted with specific talents. Respect all.
    Clear message to all by the cinema celebrity. Thanks

  • @TheMUGESH
    @TheMUGESH 3 года назад +1

    Ayya super sema motivation speech

  • @iganeshkannan
    @iganeshkannan 3 года назад +2

    அருமையான கலந்துரையாடல்

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion 3 года назад +1

    Superb ❤️👌💓

  • @sureshchittarasu
    @sureshchittarasu 3 года назад +19

    தவறான உதாரணம் கவுண்டர்மணி

  • @mohanrajkalisamy7376
    @mohanrajkalisamy7376 3 года назад +6

    If whatever you told. Goundamani sir and senthil sir both are legend in tamil cinema

  • @mymoonmeeral1840
    @mymoonmeeral1840 3 года назад +6

    "Edai la paysurathuku manickavum"" very descent interview from the vj

  • @ssaran4861
    @ssaran4861 3 года назад +5

    90s villain 😌

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 года назад +1

    Genuine comment. Exaggeration is a common character of Tamilans. In Filmworld its too much.

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 3 года назад

    நேர்காணல் அருமை

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 3 года назад +15

    சந்தோசம் சார் ! நீங்கள் ஒரு நல்ல motivater. அதாவது ஊக்குவிப்பாளர் நிச்சயமாக பலரை என்றுகூட சொல்ல வேண்டாம், சில திறமை மிக்கவர்களையாவது உருவாக்கம் செய்திரிப்பீர்கள்..

  • @Indian-wz8pr
    @Indian-wz8pr 3 года назад +2

    Good interview 👌👌👌

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 года назад +16

    கோயமுத்தூர் காரங்கனா...சும்மாவா...🤣🤣

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 года назад +2

    திறமை திரைப்பட இயக்குனர் சரிதானே!

  • @JeevaJeeva-cz8mj
    @JeevaJeeva-cz8mj 3 года назад +10

    Hi anna டாப் 5 தமிழ் அண்ணா 1m ரீச் பண்ணிட்டாரு அவருக்காக ஒரு சின்ன வீடியோ போட முடியுமா அண்ணா 🙏

  • @jayachithra3771
    @jayachithra3771 3 года назад +7

    Wonderful interview thambi, super 👌

  • @sivakumarp2287
    @sivakumarp2287 3 года назад +2

    Content karthi,👍

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 3 года назад

    Great 👍

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад +1

    really super bro i am big fan of u all videos hats off

  • @karthikkarishnan1378
    @karthikkarishnan1378 3 года назад +1

    Ivar pesiyathu kedkhe rombhe arumaiya iruku

  • @lookslike4508
    @lookslike4508 3 года назад +4

    Nice bro

  • @kavinbharathi698
    @kavinbharathi698 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @anukarthik9873
    @anukarthik9873 3 года назад +1

    Anna neenga kandipa Oru uyarathuku varuveenga promise anna

  • @balasuperamaniyan5410
    @balasuperamaniyan5410 3 года назад +1

    Super 👌👌👌👏👏👏👏💐💐💐🌹🌹🙏🙏

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 года назад +1

    Super sir 🙏🙏🙏

  • @sashidarank185
    @sashidarank185 2 года назад

    Yes the Face style is seems to be Kapil. Nice.

  • @Prince_9454
    @Prince_9454 3 года назад +1

    Super interview

  • @mohanalagappadever6459
    @mohanalagappadever6459 3 года назад +5

    I Was blessed to be his student in Pachchaippa's college high school.

  • @mushfiquahshiraz3539
    @mushfiquahshiraz3539 3 года назад +1

    Interesting 👍

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 3 года назад +2

    நடிகர் திலகம்‌ தெய்வ பிறவி

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 года назад +2

    சீனித் தேவா நான் புள்ளி வச்சா.... வச்சதுதான்

  • @MANIKANDAN-jx2fl
    @MANIKANDAN-jx2fl 3 года назад +15

    அண்ணா இவர் கிட்டயே பொன்னர் சங்கர் வரலாறு பற்றி கேளுங்க தெளிவா சொல்லுவாரு

  • @Anim-s3jtkmovie
    @Anim-s3jtkmovie 3 года назад

    Super interview naba

  • @Eswaran61
    @Eswaran61 3 года назад +2

    Annan ❤

  • @ramalingamselvam3073
    @ramalingamselvam3073 3 года назад

    Supper

  • @Jothidadeepam_Varshen
    @Jothidadeepam_Varshen 3 года назад +1

    Enga Ala interview eduthathukku thanks ji

  • @reeder633
    @reeder633 3 года назад

    எதார்த்த பேச்சு!

  • @sivarider4974
    @sivarider4974 3 года назад +4

    19:56 😂😂

  • @grksrl5960
    @grksrl5960 3 года назад

    1991-1992 --ல் விஜய் கிருஷ்ண ராஜ் அவர்கள் மெட்ராஸ் யூனிவர்சிட்டி க்கு தனது வெள்ளை நிற ஆம்னி காரில் வந்து சினிமா சம்பந்தப்பட்ட சில வேலைகளை பார்த்து க்கொண்டும் அதைப் பற்றி பேசிக்கொண்டு ம் இருப்பார். அப்போது நானும் அவரோடு பல நாள் பேசி இருக்கிறேன். மிகச்சிறந்த அறிவாற்றல் மிக்க வர். அவரோடு அவர் எடுத்த அண்ணன் என்னடா தம்பி என்னடா படத்தின் பி ரிவ்யூ படத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல குரல்/அறிவு வளம் மிக்கவர். இயக்குனரராக இருந்து இன்னும் நிறைய சாதித்து இருக்க வேண்டிய வர். அவரது ஏழ்மை யினால் திறமை மதிக்க படவில்லை என்று நினைக்கிறேன். திரையுலக திறமைசாலி. வாழ்க வளமுடன்.

  • @sivagirisivagiri4676
    @sivagirisivagiri4676 3 года назад +18

    யாரு இவரு ராஜபக்ஷே மாதிரி இல்ல?

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 года назад

      நீங்க இலங்கையா

    • @sivagirisivagiri4676
      @sivagirisivagiri4676 3 года назад

      @@udayasooriyan191ஏன்டா! போன தைபூசத்துக்கு போட்ட கமெண்டுக்கு இந்த தைப்பூசத்துக்காடா பதில் கமாண்ட் பன்னுவ.நீ ரொம்ப லேட் பிக்அப்டா?

  • @periyasamy9988
    @periyasamy9988 3 года назад

    Super sir

  • @subbumohan6490
    @subbumohan6490 3 года назад +3

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 3 года назад

    Super comment in the viewers

  • @mahez2010
    @mahez2010 3 года назад +1

    His voice is like sathyaraj..

  • @bala4757
    @bala4757 3 года назад

    🙏

  • @kalsparmel4569
    @kalsparmel4569 3 года назад

    Super msg the and sir

  • @கவலைகந்தன்
    @கவலைகந்தன் 3 года назад +14

    கவுண்டமணி ஆணவம் பிடித்தவர்

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran 3 года назад +2

    சும்மா இல்லையா... கோவை குசும்பு செமையா இருக்கு 🤣🤣🤣

  • @rattan11
    @rattan11 3 года назад +2

    Goundamani sir aye interview panalame Mayakumar?

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад

    Sivaji born actor,

  • @Godwill-tm4xh
    @Godwill-tm4xh 3 года назад +14

    2 to 3 times..he talk about caste influence opportunities anyone notice that ahahah

    • @arunm2085
      @arunm2085 3 года назад +2

      Not now 40 , 30 yrs ago.

    • @sundararchunan1978
      @sundararchunan1978 3 года назад +3

      உண்மையை தானே சொன்னார்.....

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 года назад +7

    எண்ணுடைய நீண்டகால நண்பர் தான் சுப்பிரமணி

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад

    ✌...

  • @kaniv2395
    @kaniv2395 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @கோகுல்கவுண்டர்

    காட்ட வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்

    • @revathipandiyan9618
      @revathipandiyan9618 3 года назад +12

      கவுண்டர்கள் பார்த்து நான் மிகவும் வியந்தேன்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 3 года назад +1

      @@revathipandiyan9618 எப்படி

    • @devarajk1841
      @devarajk1841 3 года назад

      hm,, not okpa

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 3 года назад +5

      இப்போ எந்த கவுண்டரும் காட்டவித்து கள்ளு குடிக்கல!

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      @@sivaramansiva8418 kaade illaye

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 3 года назад

    Goundan last padam hero va pana padam 49o adhu perusa odala namba jangaraj pathi oru video podu namba ipo eppudi irupala

  • @ranisadhanacafe8676
    @ranisadhanacafe8676 3 года назад +4

    senthil introduced by director bahgayaraj sir

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 3 года назад +1

    Kapil Dev ahhng unga vaai unga urutu😂😂😂😂😂😂😂😂😂

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 3 года назад +5

    எல்லாம் சாதி பெருமை தான் பேசுறாங்க

  • @sskddy5445
    @sskddy5445 3 года назад +5

    தன்னை கவுண்டர் என்று அடிக்கடி பதிவு செய்கிறார்

  • @srinivasan_prince_
    @srinivasan_prince_ 3 года назад +2

    இவரைபடத்தில் வில்லனாக பார்க்கும் போது பிடிக்காது ஆனல் நல்ல மனிதர்

  • @vmsivakumar4571
    @vmsivakumar4571 3 года назад +7

    சக்தியராஜ் அவர்கள ஊத்துகுளிஜமன் என்பதுதவறு அவர் காளிங்கிராயான் ஜமீன் பரம்பரை...

    • @விவசாயி-ங8ள
      @விவசாயி-ங8ள 3 года назад +2

      காளிங்கராயன் அவர்கள் ஊத்துக்குளி ஜாமின் தானே....?,

    • @vmsivakumar4571
      @vmsivakumar4571 3 года назад

      வெள்ளோடு இவரது சொத்த ஊர் ஈரோடு அருகில் உள்ள பூந்துறை இவர் ஆட்சி செய்தார்

    • @eswaris9179
      @eswaris9179 3 года назад

      சத்தியராஜூடைய அம்மாவா?ஊத்துக்குளி ஜமீன்

    • @loganathank9403
      @loganathank9403 3 года назад +1

      இதாடா முக்கியம்

    • @vmsivakumar4571
      @vmsivakumar4571 3 года назад

      @@loganathank9403 முக்கியம் இல்லை என்று சொன்னால் இந்த நிகழ்சியும் முக்கியமில்லை.

  • @kalsparmel4569
    @kalsparmel4569 3 года назад +1

    🌹👍👍👍👍🙏

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 года назад +1

    While watching vaallkkai chakkaram movie I felt the same .Your face & look seems like Kapil Dev only

  • @bigbosstamil479
    @bigbosstamil479 3 года назад

    I am from pollachi....now no shootings in pollachi area......

  • @Saie728
    @Saie728 3 года назад

    Karthy bro,t shirt ku meaning?

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 3 года назад

    உங்கள் குரல் என் பேரு கர்ணா யுடூப் காரர்போல உள்ளது இது கம்யூட்டர் குரல் தானா

  • @sekarsanthisekar3991
    @sekarsanthisekar3991 2 года назад

    sar annan anga uru than .thirutsangotu arukil kumara mankalam arukil meattupalyyam .avar sontha uur

  • @ayyaayya7233
    @ayyaayya7233 3 года назад

    Vijay sir really you are dito kabil