Это видео недоступно.
Сожалеем об этом.
'The Family Man' Web Series பேசும் அரசியல் - சீசன் 1 & 2 | 'ஃபேமிலி மேன்' வெப்சீரிஸ் விமர்சனம்
HTML-код
- Опубликовано: 19 июн 2021
- Thoughts on 'The Family Man' Web Series - Season 1 & 2!
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
#TheFamilyMan2
#ஃபேமிலிமேன்2
#FamilyMan2AgainstTamils
💯 perfect review 👏👏👏👏🔥🔥🔥. Tossed every sides of the coin
Exactly Its a perfect review. Good job bro.
Yes . Brilliantly handled . & we must aware about our political films .
Purely underrated youtuber!!!!
Upcoming youtuber 💙🖤❤️
தமிழ்நாட்டை நோகடித்த படம்
தமிழர்களை தவறாக சித்தரித்த படம்
வருத்தம் 😭😞😔
I think ranjith or vetrimaaran should take biography about EELAM WAR to answer them....
censor board la thaandathu
@@thesilentpotato7347 appo OTT la series ya aduthu vidalaam family man mathiri
@@vasanm5269 aama apdi pannalam. But central govt netflix ah ban pannidum 😂
Ranjith annan doesn't have good impression of thalaivar Prabhakaran and LTTE, he has criticized viduthalai puligal in some videos, so he cannot make a balanced Eelam based film. I think Mari Selvaraj or Ram can take it perfectly.
@@Sri-wg3ne ranjith apdi sonnara?
Important aspects to note:
Season 1 villains - Malayalis, Kashmiris (who suffered historically and ongoing oppression)
Season 2 villains - Sri Lankan Thamils (who suffered a genocide by the Sinhala regime) & others Thamil sympathizers
Season 3 would be villains - Northeast linguistic minorities & Tribal peoples (who have experienced untold oppression by the Indian regime)
All seasons' common villains - Muslims (were stereotyped as propogating 'love jihad'
All seasons' common heroes - Hindi belt upper caste (Tiwary, Basu, Kulkarni, Sharma)
That's Hindutva nationalist propaganda.
This is an excellent piece of information about the issues revolving around THE FAMILY MAN series. but I think it's only half done. You have educated the Tamil people regarding the issues but what about the rest of the country who still thinks Tamils are Ignorant enough to voice against the series. Please add subtitles to your videos especially when it's concerning the National issues.
Most of these channels are not adding subs .it's actually the non Tamils who are criticising the TAMILS as ignorant people .These videos should be a way for nontamils to know Tamil culture and Tamils' problems . keeping the doors shut and talking among ourselves can boost our egoes that we are doing the right thing, but not gonna bring any material changes or mindset changes among nontamils.
இவர்கள் அடிப்படை google search செய்து கிடைக்க கூடிய செய்திகளை புறம் தள்ளி படம் எடுப்பது முதன் முறை அல்ல .. அப்படி எடுத்த சில படங்கள் வரலாற்றை மாற்றுவது போல் இருக்கும். உதாரணம் mohenjadaro படத்தில் குதிரை . அது போல் தான் இந்த படமும் . நீங்கள் சொல்வது போல் அதிகமாக அரசியல் படித்து கருத்தில் மோதுவதே இதற்கு சிறந்த வழி . FANTASTIC EFFORTS IN THE REVIEW ...
It is a shame that some of you people are craving for entertainment and want to see in Tamil tigers in negative shade.. !! I have lived in TN and I will bet that this is most well (socially + Economically) developed in the country by far distance.
Tamil tigers are actually freedom fighters, who never wanted to go against their motherland INDIA and So I have heard that they never grabbed the support from USA/CHINA back in 90s. The reason stated was, they can not stand in the opposite side to INDIA, who they call it motherland for Tamils.
What is happening in India is actually Bull shit, we are spitting on our own face by insulting TAMIL people and porttray the tamil tigers as an ordinary terrorist gang.
I am proud to join the
#ShameOnSamantha
#ShameOnFamilyMan2
#ShameOnDKandRaj
❤️🙏🏻
Nanba ni movie review panradha vida adhula irukra depth aana vishayatha open ah pesriye adhukaga than un videos ku waiting 😍❤️
Ama
சென்னை யை மட்டமா காட்டினா அடுத்து எவனும் சென்னைக்கு வேலைக்கு வரமாட்டானுங்க... ரொம்ப நல்லதா போச்சி... 😎😎😎😎
நிறைய வாசிக்கனும்... அதுதான் ஆக சிறந்த உண்மை மட்டுமல்ல... நாம செய்ய வேண்டியதும் அது தான்
Good
உங்கள் விமர்சனம் ரொம்ப சரியாக இருந்தது... கருத்து முதல் பாகத்தில் நான் புரிந்து கொண்டது போல அனைத்தும் கூறினீர்கள்... இரண்டாம் பாகம் தமிழ் டப்பிங் வராததால் பார்க்கவில்லை... மொத்தத்தில் உங்கள் விமர்சனம் அருமை...
This is what I Totally felt about this series❤️💯💯💯
Arumaiyana video bro...My reaction on seeing this video idhu Namma list la illayr adengappa....
நல்ல பதிவு ரஹுமான் நண்பா 🔥🔥
Great review both on critic and ethical level
நம்ம மேல உள்ள வகுத்தேறுச்சல் தான் இந்த படம். விட்றாதிங்க யப்போ🔥
Very balanced review bro... ungaluku review epdi critical'a intelligent'a pananumnu supera therinjiruku. RUclips la verum series'a review panitu adhula ulla arasiyala thavirthitu, ilana arasiyalreedhiya matume oru padatha review panra alunga idha pakanum.
Rahman bro very clear and honest criticism on the series. Many a time when our sentiments are targeted we become more emotional and tend to take the path of sangis. But a honest and judicious way of facing such attacks is ideological opposition. We continue to defend the freedom of speech and at the same time not give up our self respect.
Unga review paatha Lea podhum adha movie ena mathiri thinking la eaduthurukaanga nu crt aa theriyum u always note all hidden point also its good or bad u ll say clearly bro. I love ur all videos
After watching the series I thought two things
1. It's problematic but hate was channeled against Samantha while I felt mime gopi and azhagam Perumal roles more problematic. Azhagam Perumal was named deepan similar to dileepan, this was bad depiction
2. The webseries has been made with govn arrogance, police army thappu pannalum naatuku thaan
Very very very minuteee understandinggg honestttt viewwww annaaaa.... Entha movie paathalum unga speech keta tha enakey epdi paakanum nu idea varummm.... Unga speech nirayaa channel la reachhhh aaganum
@udaya raja ama bro samanthaku nadakura abuse ellamey sexual harassment ah than kaamicki irukanga bro😤
I AM REALLY LIKED YOUR WAY OF VIDEO TELLING 👍🏼❤️
Itha Web series season 1 ethula pakkurathu yaruthu solunga
VERA LEVEL VIDEO BRO 😎😎
Good review. but you should add clips of what you are referring to when you talk about it for better impact. not everyone would have seen this series. for eg.,you are saying chennai aa indha nirathula kaati irukanga. without showing the clip, how will we know which niram?
Very correct policy and review good
சீரியஸ் 1 2 பார்த்தேன் ஆனால் உங்கள் பார்வையில் பார்க்கும் போது பல ஆயிரம் விஷயங்கள் புரிகிறது. அருமையான பார்வை.
So true bro .. i have been Mumbai and Bangalore , Anyday chennai is far cleaner and more organised .. I was literally laughing when they were showing the sky skrappers but not the slums around them in Mumbai .
Tnxx bro ..
I am waiting for a video from you on 'Medhagu', Sago. Please do it, technical aspect and thematic separately Sago.
Cheers!!!
Keep Rocking!!!
Bro saba da video va thiokitangale apa epadi eyakam pathi padam india la vara pokuthu endu soluringa?
North India Population 110 கோடி
South India Population. 30 கோடி
வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@Jack Kilo noolu noolu noolu noolu ole….
We 30 crore people paying taxes in which you 110 crore people lavishly spending and living happily and meanwhile we 30 crore people are working tirelessly and backbreakingly
👑💰💎வடஇந்திய நாடுகள்
( வடஇந்திய மாநிலங்கள் )
தென்இந்திய நாடுகள்.
( தென்இந்திய மாநிலங்கள் )
Nice review bro
Well said.. this is a potential plot for them to go with a series
தோழர் தாங்கள் முன் காணொளிகளில் எல்லாம் கூறியதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் இந்த காணொளியிலும், இதற்கு முன்னால் நீங்களும் மற்றவர்களும் பேசிய ஒரு காணொளியிலும் கூறிய ஒரு கருத்தை நான் எப்போதும் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
அது புலிகளின் அமைப்பு விமர்சனங்களுக்கு உட்பட்டது என்ற கருத்தை ஏற்க மாட்டேன்.
உலகில் உள்ள அனைத்துப் போராளி அமைப்புகளுமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது, தனது உயிரையே ஆயுதமாக களத்திற்கு எடுத்துச் சொல்வது போராளிகளின் குணம் அதை நாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டுதான் பார்க்க வேண்டுமே தவிர, விமர்சனங்களுக்குள் கொண்டு வரக்கூடாது.
இதில் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களே அரசியல்வாதிளும், அரசியல் கட்சிகளும். ஆகவே அவர்களும், நாமும் மட்டுமே விமர்சனங்களுக்கு உள்ளானார்கள். தயவு செய்து உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளவும் தோழர்.
நன்றி🙏🙏🙏
Bro this is the reason I have asked you to watch the series and then comment your views and you yourself have shared more positive notes compared to previous video. This view is more better then the other. So please don't go with others view just you watch and share your feedback we are here for your true feedback rather then others. But at the end you still wanted to prove your point and speaking about color and mobile phone showroom it's less impact when you see overall, you wanted to find something wrong out of nothing is what I feel.
Well said Rahman! What's your thought about **** matrimonys in india?
20:00 Shankar Thaakapattar 😂😂😂
Problem Enna
Problem ah epdi approach pannanum theliva soldringa 👌👌👌
Ippa dhan indha series paakanum nu thonudhu... Parthutu unga video pakuren ✌
Superb.. Bro..
அருமையான விளக்கம் அண்ணே...
மோசமான அரசியல் பேசுதுனு தெரியுது அப்புறம் ஏன் வன்மம் இல்லனு முட்டு குடுக்குறீங்க.அவங்க தெரிஞ்சே தான் எடுக்கிறான்.நீங்க எல்லாம் நல்ல making னு கொண்டாடுங்க.திரவுபதி=family man.
Clubhouse la recent ah "prabhakaran periya pudingiya" nu title la DMK alunga pesirukanga. Atha pathi enna solringa.
Download link bro 😌
Bro enaku politics pathi oru thelivu irukanumna ena padikanu?
ரகுமான், நீங்கள் சென்னையில் இருப்பதனால், முடிந்தால் இப்படி ஒரு காணொளி செய்க, உங்களுக்கு தெரிந்த வட நாட்டவர் சிலரிடம் பேட்டியோ அல்லது ஒரு பார்வையாக கேளுங்கள், ஈழம் பற்றியும் LTTE குறித்தும் அவர்கள் புரிதல் மற்றும் பார்வை என்ன. மலையாளி மற்றும் தெலுங்கரகளிடமும் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு நாம் எந்த அளவுக்கு புரிய வைத்துள்ளோம் என ஒரு படைப்புஇடுங்கள்.
Both the seasons are the voice of governments. We all know what's the voice of government. So no need deep analysis to understand their stand.
We need to take action and talk about this issue bro...captain prabakaranayum puligalayum rombe worst uh kaatirukange
இந்தியா பல நாடுகள்
சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும்
ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது
நரிகள் நாட்டாமையாக
தமிழகமக்கள்
பார்ப்பான் னை பாப்பாத்தி யை
நரி என்கிறார்கள்
Parisalan oru naai family man story kooda Brahmins thaan Karanam nu
Solluraam
The writer of the family man is suman kumar is tam brahm and he is stand up comedian too..
Noolan ah😂😂 appo apdi dha edupan
Family Man series Against Tamils and Muslims
Naan subscribe panna karanam intha review thaan..தலைவர் பிரபாகரன்
Bro neenga ivolo solringa thambis Amazon prime aa uninstall pannurangalm😂
Solo-Travel pathi podcast podunga Naa!
Second Show Squad 🔥👍❤️
👏👏👏...
இந்த சேனலில் என் முதல் positive coment சிறப்பான பார்வை. சிறப்பான விமர்சனம்
karuthu modhal irukkalam.intha mathiri paithiyangal namma sagotharargala steriotype panrapa namma ellarum onna seruvom
One legit review
Avar ponnu capitalism liberalism elam pesura mathiri kaatrunga teenage ponnu, ava love pandra paiyan address aho family bground theriyatham blindah love pandra mathiri koduma, etho kathaiku eduthu vachurukanga vittalum.. aana atu feed pandra vishayam enna?
💯
VIDEO ENDING ❤️
👏
Western movies la epdi mexico naalay manjaaa color la pottu kaatraingalo , vadakkanunga nammala katrikaanunga...
Super I am from srilanka 🇱🇰இங்க சாதி என்று பிரிந்தது இருந்தோம் ஆனா விடுதலைப் போராட்டத்தின் போது தான் சாதி ,மதம் மறந்து தமிழ் இனத்துக்காகப் போராடினோம் ஆகவே சாதிப்பிரச்சனை ஓரளவு ஆயினும் குறைந்தது விடுதலைப்புலிகளால் தான்
Which caste is dominant there brother?
@@marudhupandiyan8333 பிராமணர் நீங்க சொல்லுவீங்க பார்ப்பணர் என்று அவங்க தான் குழந்தை பிறந்து பெயர் வைக்கிறது முதல் அவங்க வீட்டு வாசல்தான் போய் நிப்பாங்க அவங்களுக்கு கீழே வெள்ளாளர் என்று ஒரு caste அவங்க இப்ப வரைக்கும் தாங்க தான் உயர்ந்த சாதி என்று இருக்கிறாங்க இங்கேயும் சாதி மாறி கல்யாணம் பண்ணா ஒத்துக்கொள்ள மாட்டாங்க நாங்க ஏதும் பெரிய hotel போன நீங்க எந்த இடம் என்று நல்லா விசாரிப்பாங்க இங்க அரைவாசிக்கோயில்களும் சாதி அடிப்படையில் தான் இருக்கு உயர்ந் சாதியினர் கோயில்களில் எல்லாரும் போகலாம் but ஒரு பக்கத்தில் தான் இருக்க வேண்டும் படிச்சு நான் government வேலையில் இருந்தாலும் அங்கேயும் சாதி பார்ப்பாங்க சாதி அடிப்படையில் தான் கிராமங்கள் இருக்கு சுடுகாடு இருக்கு ஆரம்பத்தில் school படிக்கும் போது கூடுதலா உயர்ந்த சாதியினர் தான் teachersஇருப்பாங்க அவங்க சாதி பார்த்து தான் music,dance நிகழ்ச்சிக்கு எல்லாம் எடுப்பாங்க இங்க ஒரு பெரியார் பிறக்கவில்லை சிங்களவர்கள் மத்தியில் சாதி வேறுபாடு இல்லை
@@ratneswaranasvine2667 I want to know one thing brother.please answer prabhakaran karaiyar caste nala than vellalar avara support pannala solluranga? Unmai.please ungaluku therinjatha sollunga.Pallar ,paraiyar ivangala pathiyum sollunga srilanka ivanga nilamai😥😥😥
@@marudhupandiyan8333 இங்க பள்ளூர்,பறையர் அவங்கள இங்க யாரும் மதிக்கிறதே இல்லை அப்புறம் விடுதலைப்புலிகள் சாதி பாக்கிறதில்ல நீங்க சொன்ன மாதிரி பிரபாகரனை இங்க எல்லாரும் ஏத்துக்கொள்ளவில்லை காரணம் அவரோட சாதி தான்
@@ratneswaranasvine2667 but I got some information that more than 50% of the population in prabhakarans army was from pallar and paraiyar caste? Is that true?🤔🤔
Chellam sir ku oru phone ah podu!
Correct
Super
மதுபானம், சிகரெட் அவ்வளவு தான்.... அடுத்த இடத்தில் பெண்கள் தேவை இல்லை...... இந்த மூன்றையும் ஒரு சேர இணைத்து பேசுவதை தவிர்க்கலாம்.......
Indha series la Viduthalai Puligal ah yen ilukanum? Edho oru Amaippu nu kaati irukalaam prachana irundhu irukaathu
You tuber madhan pathi video podunga bro..😎
Bro atha reply video
Its direct copy of true lies
Sariyaa soneengaa annaaa......
One of the director is from andhra pradesh, ennatha solla
Thalapathy birthday kku video varuma varathaa
What u told is exactly real
Bro aayirathil oruvan nalla dhaane irukkum
Rahman Anna veral level review bro🔥🔥💪💪💪💪👏👏👏👏
Bro katangudy sambavam patri thagaval vendum...
i have a doubt, Palani baba said they are some womens raped by ltte, i wanted to know that this is true or not with little evidence!
and this doubt should be cleared to everyone like me!
Palani baba madha adipadaivaadhi
nandri sago love from Ceylon
Ceylon sollathika இலங்கை solluka anna
🔥
The Family Man 2 இந்தமாதிரி பத்துபடம் எடுத்தா போதும் தமிழ்நாட்டவர்கள் இந்தியாவில் உள்ள மற்ற நாடுகளுக்கு (States) Touristஆக கூட போக முடியாது தமிழர்களை தவறாக சித்தரிக்கிறது இந்த படம்.
Ole vidalam aana series ah paarkama ole vida koodathu
Anna agent sai Srivasa athreya movie parunga , review panuga movie super ah iruku
Dislikers thirunthave maatingla
I was waiting for Season 2 of this series... But now I don't even want to watch that.
Please itha Hindi la pesi puriya vainga🙏🙏🙏
Ena bro Bhaskaran character ah complete ah Prabhakaran nu solringa.. To be honest enaku ellam Prabhakaran ah konja kooda relate pana mudila.. Rebels ku oru fictional lead matri iruku, Samantha'ava thaan main katra matri iruku..
Aana intha video kum family man addvertisement ah ye podranga paru Amazon prime 😂😂
Bro sila chennal's news madan na kettavanu sonnatha koda eathukka mudiyum ahna gp Muthu va nallavanu solli peasuraanga bro atha eatthukka mudiyala bro itha patthi video podunga gp Muthu old video la பாலிமர் நியூஸ் ah tappa pesunan புதியதலைமுறை ippo nallavanu gp ah solluthu pls itha patthi video make pannunga 🙏
அண்ணா தயவு செய்து #மேதகு திரைப்படத்தைப் பற்றி விமர்சனம் சொல்லுங்கள் 🙏🏻
Bro paatal lok web series para bro vera level irukum
💌❤️
Ada pavi. Very disappointed by your end opinion. My blood was boiling to watch TN related scenes. Idha ban panla na our future generation will get the wrong message. Future will ask us how did we accept this crap. Ipove north India fulla idha paathu TN na ipdi dhan nu stronga believe panrange. Reconsider your review and ask your viewers to ban this so that they should not think to make such movies in future.
I thought you were a biased politically driven reviewer. But I change my opinion today.
Enakku therinju innum konja naal la indha video private la potruvaaru!! Like hello tamizha's family man 2 roast!!
நான் ஏன் private'ல போட போறேன்... அவர் RUclips விதிகளுக்கு எதிரா content பயன்படுத்தியிருந்ததால தான், அந்த வீடியோ நீக்கப்பட்டது.