விஜய் சேதுபதியின் முடிவு சரியா? '800' முரளிதரன் படத்திலிருந்து விலகல்! | VJS, Muttiah Muralidharan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • This video talks about the recent issue of actor Vijay Sethupathi walking out of '800' movie, the biopic of Srilankan cricketer Muttiah Muralidharan.
    #VijaySethupathi
    #விஜய்சேதுபதி
    #MuthiahMuralidharan
    #800

Комментарии • 473

  • @Universel-rt3gd
    @Universel-rt3gd 3 года назад +15

    உண்மையிலே சொல்றேன் bro. chance illa Super points.❤️Super Speech❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @laksman7319
    @laksman7319 3 года назад +33

    முத்தய்யாவுக்கு செருப்படி நண்பா

  • @johnjuliyas25
    @johnjuliyas25 3 года назад +6

    நிறைய பேர் இத பத்தி விடீயோஸ் போட்டு இருகாங்க.. ஆனா நீங்க தான் தெளிவா பேசி இருக்கீர்கள்.. நன்றி நண்பரே

  • @SecondShowTamil
    @SecondShowTamil  3 года назад +153

    'படத்தை படமா மட்டும் பாருங்க ஜி', 'கருத்து சுதந்திரமே இல்ல ஜி'ன்னு எவனாச்சும் சொன்னா... அவனுங்க கிட்டயும் நீங்க இதையே சொல்லுங்க!

    • @jayashreem5603
      @jayashreem5603 3 года назад +1

      😂🤣😂🤣

    • @PremKumar-gh7gi
      @PremKumar-gh7gi 3 года назад +3

      1.Sir csk win pathi pesunga
      2.unga dmk than sir cm of tn
      Now srh unga TV owner team in murali tharan (bowling coach)

    • @Siva18431
      @Siva18431 3 года назад +3

      @@PremKumar-gh7gi 14:42 and 19:42

    • @SecondShowTamil
      @SecondShowTamil  3 года назад +44

      ​@@Siva18431 எதுக்கு reply எல்லாம் பண்ணிக்கிட்டு.. அதுங்க எல்லாம் ரோபோ மாதிரி....
      இந்த வீடியோல 'நீ DMK டா'ன்னு கமெண்ட் அடிச்சுட்டு, அடுத்த வீடியோல கமெண்ட் அடிக்க போய்டும்... 😂
      கதறிட்டே இருக்கட்டும்ன்னு கண்டுக்காம விட்றணும் 😂😂

    • @Siva18431
      @Siva18431 3 года назад +2

      @@SecondShowTamil okay bro

  • @vvekr
    @vvekr 3 года назад +23

    This is why we love your videos. School la erc madhiri Explaining with reference to the context! Detailed analysis.. As u said, karuthu sudhandhiram is only for the oppressors.. Not the oppressed.. Sad but true!

    • @uniqueijaz786
      @uniqueijaz786 3 года назад

      those who are oppressed by LTTE also has no karuthu sudhandhiram...sad part of the history

  • @hemachandran2972
    @hemachandran2972 3 года назад +16

    Yenga Neengalum ithuku support panniruvingalonu bayanthuten bro..!❤

  • @jonesbabu2867
    @jonesbabu2867 3 года назад +4

    ஆழமான மற்றும் அனைவரும் அறிய வேண்டிய மற்றொரு பக்க கருத்துக்களை விதைத்துள்ளீர்கள் நண்பரே... அருமை...

  • @manikandankumar78
    @manikandankumar78 3 года назад +21

    Tq for the clarification

  • @brittonavictor882
    @brittonavictor882 3 года назад +8

    சிறப்பான தரமான சம்பவம் தோழா🔥🔥

  • @poorneshadhithya
    @poorneshadhithya 3 года назад +5

    I agree with you, but at the same time, as a cricket fan, can’t deny the fact that Muralidharan is a great cricket player and a legendary spin bowler.

  • @saravanakumars3754
    @saravanakumars3754 3 года назад +8

    அருமை நண்பா! சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நடந்த விபரம் தெரியாத நபர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . T-shirt அருமை

  • @ednaanandarajah9032
    @ednaanandarajah9032 2 года назад +5

    Thank you for this video!!! God bless you for this compassion and support! My Father served in the police in Sri lanka and was probably the last tamil man in a higher position and God used him to help hundreds of people that were hunted for their lives by sending them to foreign countries or locating them if they were arrested for false reasons! Now he is retired and I have heard of many horror stories about my people's suffering! A lot of injustice and innocent blood spilt but I believe in God and that these people must one day face what they have done!!

  • @pradeepatr
    @pradeepatr 3 года назад +10

    Bro neenga vera level la words select panreenga.. Script semaya iruku...
    The final take on this movie was awesome.!!! I second your thoughts on that!!
    Wish you more success in youtube and something bigger than this!!

  • @kaviarasan6492
    @kaviarasan6492 3 года назад +21

    சகோ நரசிம்மா ரெட்டி பத்தி சொன்னது ஒரு நல்ல தகவல்

  • @arunsiva1990
    @arunsiva1990 3 года назад +8

    Clear and very precise 👌 romba romba azhamana thelivana padivu bro ❤️

  • @vishnujack1124
    @vishnujack1124 3 года назад +28

    Dislike panravangah "தமிழ் இன தோர்கிகள்"

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 3 года назад +9

    Paul Thackeray oda biopic laye biopic na enanu therinjathu!
    Andha aala oru Periya journalist nu solli thaan eduthaanga!
    Biopic na ella side layum sollanum! Adhu thaaney biopic!
    Historical fiction na HEY RAM is actual perfect 👌 Historical fiction!!

  • @vinayakpandi5967
    @vinayakpandi5967 3 года назад +18

    My whole hearted appreciation for the efforts you have taken to consolidate facts and present it like a story bro 👌👌👌👌👌👌

  • @cadburydreams1233
    @cadburydreams1233 3 года назад +5

    இந்த மாதிரி explain பண்றதுக்கு விஜய் சேதுபதி ku யாரும் இல்லையோ?

  • @shankarm439
    @shankarm439 3 года назад +2

    நியாயமான கருத்து... நன்றி

  • @salamabdul2967
    @salamabdul2967 3 года назад +3

    Genuine Speech 👏👏

  • @Ashok19871
    @Ashok19871 3 года назад +3

    கொன்னா மட்டும் துரோகம் இல்ல ...கூட நிக்கிறதும் ,ஆதரவு கொடுக்குறதும் துரோகம் தான்...👌....சரியா சொன்னீங்க நண்பா..

  • @rajashanmugam956
    @rajashanmugam956 3 года назад +14

    என்னது, சீமானும் லைக்கா நிறுவனத்திற்கு வேண்டப்பட்டவரா😱 தம்பிகளா .! கேட்டுச்சா ?
    மிக தெளிவான விளக்கம் தோழர் "SECOND ஷோ". வாழ்த்துக்கள் 🙏

  • @asha9632
    @asha9632 3 года назад +6

    Excellent bro very nicely explained. 👍🙏

  • @gouthampaingta5
    @gouthampaingta5 3 года назад +6

    14:50 Ungal video la irukum nermaiyin uchham bro! #Respect 💪🏻🙏🏻

  • @samuveldwayne
    @samuveldwayne 3 года назад +1

    ரோம்ப நன்றி அண்ணா அருமையான விளக்கம்

  • @mangalamary8686
    @mangalamary8686 3 года назад +4

    Got a clear view. Thank you ❤️

  • @ijegan
    @ijegan 3 года назад +11

    ஜாதி பத்தி பேசனா தப்பு
    இனம் பத்தி பேசனா தப்புயில்ல -
    super deluxe diologe

    • @ZerosOnes-yf1zu
      @ZerosOnes-yf1zu 3 года назад

      Aprm enathuku sangathamizhan padam yedutharu

  • @Siva18431
    @Siva18431 3 года назад +15

    1st like and comment

  • @dineshastral8866
    @dineshastral8866 3 года назад +4

    Clearly explained ,excellent 🙏

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 3 года назад +27

    Idhe imran Khan bio epic eduka poromnu solli irundha shangigal edhirpu therivapanunga but this is Tamil issue so vara maatanunga

    • @santhoshsmart9853
      @santhoshsmart9853 3 года назад +3

      Hindus ku problem na mattum thaan varuvaanunga! Aana periyaarists ku Tamil unarvu illa nu solluvaanunga aana avanungalukey illa

    • @vanprideemp1820
      @vanprideemp1820 3 года назад +1

      Yes true

    • @salamshabba4260
      @salamshabba4260 3 года назад +1

      Sariyaa sonninga

  • @cadburydreams1233
    @cadburydreams1233 3 года назад +21

    Sangi's be like : கோட்சே நல்லவர்தானே

    • @vanprideemp1820
      @vanprideemp1820 3 года назад +2

      True panninga apadithan sollum😂😂

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 3 года назад +4

    I understand your speech bro. Still you good and clear mind

  • @jsj131
    @jsj131 3 года назад +3

    Thank you very much for presenting objectively. Keep it up.

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 3 года назад +3

    Thank You So much for your efforts 🙏👌.

  • @thesecret1705
    @thesecret1705 3 года назад +4

    Great. Best and detailed video by second show 😊

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 года назад +3

    Super Bro 👍👌 Semma Speech🙏🙏🙏

  • @myexpressions8345
    @myexpressions8345 3 года назад +1

    நியாயமாக பேசினீர்கள் வாழ்க

  • @srkarthik89
    @srkarthik89 3 года назад +2

    Bro 🔥🔥.The way you explained why we need to oppose this movie is excellent. Nailed it♥️♥️♥️

  • @subin9721
    @subin9721 3 года назад +2

    அருமையான பதிவு தோழர்

  • @Mr1234june
    @Mr1234june 3 года назад +1

    ALL ARE REALLY VALID AND TRUE POINTS. HAT OFF TO YOU BRO.

  • @preethirs6346
    @preethirs6346 3 года назад +2

    I thought his statement was misinterpreted. Thank you for the clarification bro!

  • @Mano-mq8or
    @Mano-mq8or 3 года назад +1

    ஆழ்ந்த சிந்தனை, அருமை சகோ

  • @allterdam5259
    @allterdam5259 3 года назад +1

    எனக்கு உங்களுடன் சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும்,சில திராவிட திருவாளர்கள்போல கருத்து சுதந்திரம் என்று பேசாமல் நீதியை பதிவு செய்ததற்கு நன்றி🙏🙏🙏

  • @abhiLdhasan
    @abhiLdhasan 3 года назад +20

    இங்க பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம். குமார் சங்க்காரா history படமாக எடுத்து இருக்கணும். அவரும் cricket ல நிறைய ரெக்கார்ட்ஸ் இருக்கு. அதே சமயம் குமார் சங்ககாரா ஈழ தமிழர்கள் பக்கம் நின்னு support பண்ணி இருக்கார்..

    • @shivaprakash8060
      @shivaprakash8060 3 года назад +2

      Appadiya bro

    • @abhiLdhasan
      @abhiLdhasan 3 года назад

      @@shivaprakash8060 yes bro

    • @shivaprakash8060
      @shivaprakash8060 3 года назад

      @@abhiLdhasan nice 💓

    • @vaigin
      @vaigin 3 года назад +1

      Srilanka la Oru director and oru producer m illaiya bro? Padama edukka? Yethavathu politics than bro ippadi padam edukirathu ellam

    • @abhiLdhasan
      @abhiLdhasan 3 года назад +2

      @@vaigin srilanka industry chinnadhu bro. Movie avlova pogadhu. Tamilnadu la movies ku nalla response iruku. Apdi eduthalum 800 maari padam tamilnatukkkulla vara kudadhu bro..

  • @balachandran6921
    @balachandran6921 3 года назад +1

    Wonderful sweet truth

  • @sharathchandran7244
    @sharathchandran7244 3 года назад +2

    👍✌👌👌👊👊superrr points. Keep Rocking sir.✌

  • @nebula2069
    @nebula2069 3 года назад +1

    நான் இலங்கை தமிழன்... 2009ல் எனது நண்பர்கள் உயிருக்கு போரடி ஊனமாக தப்பிபிழைத்து அப்பா அம்மாவை இழந்து இன்றும் அந்த வடுக்களில் இருந்து மீளாமல் கஸ்ரப்படுகின்றார்கள். 30 வருட ஆயுத போராட்டம் நடத்தியும் இன்றும் அதே தமிழ் அடக்குமுறை உள்ளது.

  • @sailesansithamparanathan4745
    @sailesansithamparanathan4745 3 года назад +1

    Thanks bro && form-- Tamil Eelam

  • @uniquekeerthi
    @uniquekeerthi 3 года назад +1

    Feeling bad RUclips don't have ❤ button, veralevel bro

  • @keepsmiling1016
    @keepsmiling1016 3 года назад +2

    இங்கு உயிர் வாழ தான் எல்லாரும் ஆசை படுவார்கள்

  • @buyaka722
    @buyaka722 3 года назад +1

    Vali miguntha kobathai makkal idaiyae kadathi seluthamaiku nandri...

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 3 года назад +4

    Waiting

  • @meganathan8536
    @meganathan8536 3 года назад +1

    super speech bro!!!

  • @arksaravan
    @arksaravan 3 года назад +1

    அருமையான அழுத்தமான பதிவு..

  • @barathikrishnamurthi2373
    @barathikrishnamurthi2373 3 года назад +5

    1:35 kannathil muthamittal

  • @SakthiVelesec
    @SakthiVelesec 3 года назад +1

    Lyca, en mansula romba naala irundha oru kelvi. Nee ketuta nanba. Sirappu 👍🤙

  • @drswethasree4456
    @drswethasree4456 3 года назад +2

    மிக நல்ல பதிவு நண்பா

  • @thavamani.r9610
    @thavamani.r9610 3 года назад

    அருமையான பதிவு தோழர். ,
    என்னுடைய கருத்தும் இதுவே ❤️👍🙏

  • @fathimam1395
    @fathimam1395 3 года назад +1

    Nice explanation bro

  • @isk_sudalai
    @isk_sudalai 3 года назад +2

    nice

  • @SanthoshKumar-jr5mo
    @SanthoshKumar-jr5mo 3 года назад +1

    Thanks for video bro

  • @alagualagu602
    @alagualagu602 3 года назад +1

    அருமை

  • @KarthikeyanKesavaraj5278
    @KarthikeyanKesavaraj5278 3 года назад +1

    Padatha padama parunga nu vote pottadhula naanum oruthan dhan. Nalla explanation brother. Idhukku mela yaralum clarify panna mudiyadhu 🙏

  • @nithyanithi9841
    @nithyanithi9841 3 года назад +1

    Vera level 🔥

  • @harikrishnans4077
    @harikrishnans4077 3 года назад +3

    This is for people asking why not against muthaya muralidaran in IPL (Sunrisers Hyderabad Coatch) but only against his biopic movie:
    In Cricket ground people don't even see him or consider him as he is just a coach there ie. he is identity less in cricket ground but in a biopic movie he is the hero he is the important character. A movie maker can easily alter his story and make him a God but actually he is just a traitor. So cricket no problem but a biopic movie is a big problem.

  • @naveenrajdev
    @naveenrajdev Год назад +1

    🔥❤️

  • @parthibanraj3633
    @parthibanraj3633 3 года назад

    இதை எதிர்த்து கேட்க வேண்டும் .இல்லை என்றால் தவறான வரலாற்று பதிவாக அமையும் .

  • @sivasiva-yq1lj
    @sivasiva-yq1lj 3 года назад +1

    Super brother

  • @anbua898
    @anbua898 3 года назад +4

    Va thalaiva

  • @vigneshkumar5714
    @vigneshkumar5714 3 года назад +1

    Super sir

  • @pushpasana2108
    @pushpasana2108 3 года назад +2

    Padmavat movie pathi video podunga bro

  • @mohanram9328
    @mohanram9328 3 года назад +1

    சரியே

  • @user-sb5ik6xb9b
    @user-sb5ik6xb9b 3 года назад

    மிக அருமை நண்பரே
    வாழ்க வளமுடன்

  • @Navaneenavi
    @Navaneenavi 3 года назад +2

    There is documentry about eelam called NO Fire Zone.. it is availablw in utube with hindi subtitles.... வட இந்திய மக்கள் சிலர் நம்ம ஈழ படுகொலாய எல்லாரும் தெரிஞ்சிக்கணு னு ஹிந்தி subtitles போட்டு RUclips la விற்றுகாங்க.....
    Some good souls are also in North India....

  • @brunthavanitharmanathan6097
    @brunthavanitharmanathan6097 3 года назад +1

    One doubt
    What is the different between Indian & Tamilian??

  • @yuvarajb3756
    @yuvarajb3756 3 года назад +1

    Awesome bro

  • @uchichaitachi2183
    @uchichaitachi2183 3 года назад

    Awesome video, it kinda gave a lot of clarity. It would be really nice if you could add your sources as well in a post video credits or description as we could easily follow-up on many issues on a deeper level.

  • @krishnamoorthy8556
    @krishnamoorthy8556 3 года назад +1

    போர் முடிந்த நாள் எனது வாழ்கையில் மகிழ்சியான நாள் என்று கூறியுள்ளார் இது எப்படி இருக்குனா, ஒரு வாய்கா அல்லது வரப்பு தகராறு பக்கத்து காட்டுகாரரிடம் எப்பொழுதும் உயிருக்கு அச்சுருத்தல் உண்டாக்கும் வகையில் மிரட்டல்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில உள்ளது.ஒருநாள் பக்கத்து காட்டுகாரர் அட்களுடன் வந்து மோதல் உண்டாகிறது இதில் சம்பந்தபட்ட நபரின் வீட்டீல் உயிர்பழி ஏற்படுகிறது மகளோ அல்லது மகனோ இறந்து விடுகிறார். இதன் பிறகு நீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு அதில் வரப்பு பிர்ச்சனையில் இருவரும் சமாதானமாக போககூடிய வகையில் அந்த தீர்ப்பு அமைந்தது.சம்பந்தபட்ட நபர் இதனை ஒவ்வொரு வருடமும் வரப்பு பிரச்சனை முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியடைவாரா? அல்லது இந்த சண்டையால் வீட்டீல் இளவு விழுந்து விட்டதே என்று வருத்தபடுவாரா?, எல்லாவற்றிக்கும் மேலாக கொலை செய்தவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை அதற்கும் மேலாக கொலைகாரன் வீட்டீற்க்கு பக்கத்தில் உள்ளான். இது தான் அமைதியான வாழ்கையா?.

  • @VijayKumarDVK
    @VijayKumarDVK 3 года назад

    i m big fan of ur speech, such a matured talk 👌

  • @ItsMe-gm3pm
    @ItsMe-gm3pm 3 года назад

    Excellent analysis.. Hat's off..

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 3 года назад +1

    👌👌👌

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 3 года назад +2

    Ghodse point is awesome

  • @robintubes
    @robintubes 3 года назад +6

    Bro Jeeva Sir Act panna rameshwaram and Kannathil mutthamittal missed pannitinga But Your Video is Nice

    • @SecondShowTamil
      @SecondShowTamil  3 года назад +4

      அது ரெண்டுமே இலங்கை அரசோட பயங்கரவாதம் பத்தி பேசுற படங்கள்..
      ஒண்ணு - காதல் படம், இன்னொண்ணு - அம்மா பொண்ணு செண்டிமெண்ட் படம்... அதுலயும், 'ராமேஸ்வரம்' மொக்கை படம்

    • @jessicajessica89
      @jessicajessica89 3 года назад

      @@SecondShowTamil ஆர்.கே.செல்வமணி டைரக்ட் பன்ன குற்றப்பத்திரிக்கை படம் பாத்திங்களா? அத பத்தி ஒரு வீடியோ போடுங்க.

  • @sabarikrish9405
    @sabarikrish9405 3 года назад +1

    👍

  • @prakashy620
    @prakashy620 Год назад

    வெற்றியாளர்கள் எல்லோரும் நல்லவர்களா இருக்க வேண்டிய அவசியமில்லை- example muralidharan

  • @Sree097
    @Sree097 3 года назад +1

    Nice video bro

  • @dakshin.d9060
    @dakshin.d9060 3 года назад +1

    அ௫மையான பதிவு💯

  • @salamshabba4260
    @salamshabba4260 3 года назад

    Migavum azhagaagavum thelivaagavum pesugireergal...vaazhthukkal sago

  • @antonyshylin200
    @antonyshylin200 3 года назад +2

    Super a peasuninga Anna 🙏🙏🙏

  • @vicky9154
    @vicky9154 3 года назад +6

    Muthiah: "naan modhalla Sri Lankan, piragu thaan Thamizhan"
    Rajini (in his Thillu Mullu movie as well as his tagline): "naan modhalla Indian, piragu thaan Thamizhan"
    Aayiram thaan Rajini veli manilatthavara irundhalum, rendu per kolgaikum onney thaana
    Humanity > Statehood (every indigenous culture) > Nationalism

  • @saravanakumars3754
    @saravanakumars3754 3 года назад +8

    சாதிகள் இல்லை சாதியை வெறுப்போம், வேர் அமைப்போம்!....

  • @vijayvijay-lh8bb
    @vijayvijay-lh8bb 3 года назад +1

    Super bro

  • @S.Sathiyakumaran
    @S.Sathiyakumaran 3 года назад

    அண்ணா அருமையான பேச்சி

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 3 года назад +2

    Cinema va cinema vaa paakanum nu solraanunga aana cinema va paathuttu thaan MGR ku vote potaanunga!😏🤣

  • @dhayananthk1098
    @dhayananthk1098 3 года назад

    Ithu theriyama
    Naa Atha movie ku support panita 😔😔
    Thanks for you information Anna....!

  • @suryadsp77
    @suryadsp77 3 года назад

    2 best biopics in indian cinema ms dhoni and mahanadi

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 2 года назад

    Well said bro

  • @nv8972
    @nv8972 3 года назад

    Thank you for using Richard Adidev's reference.

  • @kaushiksenthilkumar6806
    @kaushiksenthilkumar6806 3 года назад

    Liked at @07:28 👌🏻👌🏻🔥💯