ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது ஏன்? | சூப்பர் ஸ்டார் ஊத்திய 'அரசியல் ஊத்தப்பம்' | ஆன்மீக அரசியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #ரஜினிகாந்த்
    #RajinikanthPolitics
    #ரஜினிஅரசியல்

Комментарии • 663

  • @Suricoolstuff
    @Suricoolstuff 3 года назад +152

    That Raveendran Duraisamy, Paande & Fraudass Part : Completely hilarious. Sathyama bro sirichu sirichu vayiru laaam valikuthu :D :D :D You have made my day already. This is going to be my whatsapp Satatus for today :D :D :D Really a stress buster ..

    • @kircyclone
      @kircyclone 3 года назад +3

      Shelvi ya vittutael...

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 3 года назад +1

      Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

    • @kircyclone
      @kircyclone 3 года назад +2

      @@SivaKrishnansjit comedy பண்ணாம ஓரமா போப்பா...

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 3 года назад +21

    தம்பி நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்.
    இவ்வளவு இளம் வயதிலேயே தங்களின் அரசியல் சார்ந்த கருத்துருக்கள் என் மனதைக் தொட்டன.
    தமிழகம் சாத்தானிடம் இருந்து தப்பியதை மண்டையில் உரைத்திடும் வண்ணம் நயமாக கூறியுள்ளீர்கள். தங்களைப் போன்ற இளவயதினர் தெளிவாக உருவாகி வருவது ஆறுதல் அளிக்கிறது.
    வாழ்த்துக்கள் தம்பி.
    👌🙏🏼👍

  • @sppsarathy
    @sppsarathy 3 года назад +25

    தேர்தலில் நிற்காமல் முதல்வர் பதவியை தியாகம் செய்த ஒரே மனிதன் ரஜினிகாந்த்.
    அரசியலுக்கு வராமல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஒரே மனிதன் ரஜினிகாந்த்..
    Only possible in Rajiniverse.. 😂😂😂

  • @rajaramnigasoft
    @rajaramnigasoft 3 года назад +69

    Henceforth Rajnikant will be called "RajniCan't"

    • @Zirushti
      @Zirushti 3 года назад +4

      Suuuuuuuuuupppppppperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrryyyyyyaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ..........Konnutta!!!!!!!!!!!!!! The term "RajiniCan't " that you coined is fantastic!

    • @k.vinothmec
      @k.vinothmec 3 года назад +1

      Vera level Bro 😂😂😂

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 2 года назад

      🤣🤣🤣🤣🤣🤣

  • @tamilselvantamil200
    @tamilselvantamil200 3 года назад +23

    😍😚😍😍Vijayakanth Captain is one only Good Actor and A Good politician 😍😍😘

  • @parthasarathyramadoss2180
    @parthasarathyramadoss2180 3 года назад +15

    5 கோடி vote இது நம்ம லிஸ்ட் இல்லை
    தரமான வீடியோ👍👌

  • @nvselva
    @nvselva 3 года назад +36

    என் நெஞ்சமெல்லா குளிர்ந்து போச்சு போங்க ... நீங்க 1000 வருஷம் வாழனும்

  • @sivakannan2299
    @sivakannan2299 3 года назад +186

    *ரேஷன் கார்டு இருக்கா.. இந்தா 25,000.. ரஜினியின் சூப்பர் திட்டம் - தோழர் மாரிதாஸ்* 🤣🤣🤣

  • @Vimalstalin
    @Vimalstalin 3 года назад +155

    30 வருசமா லீவ் லெட்டர் 👌

    • @shaminmohammed672
      @shaminmohammed672 3 года назад +4

      Super 👌

    • @indianwhiskytales
      @indianwhiskytales 3 года назад +3

      😂

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 3 года назад

      Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

    • @kanniappanim917
      @kanniappanim917 Год назад

      💐💐💐

  • @ubaithullams3384
    @ubaithullams3384 3 года назад +142

    என்ன bro.. சின்னதா ஒரு பாயசம்ன்னு சொல்லிட்டு, ஒரு meals யே போட்டுடீங்க....

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 3 года назад

      Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

    • @premking6642
      @premking6642 3 года назад

      @@SivaKrishnansjit kamal 😎🔥🔥🔥🔥

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +6

    I respect vijaykanth sir, kamal sir,and seeman sir cinema celebrities who brave enough to involve in politics..

  • @SS-hp4op
    @SS-hp4op 3 года назад +11

    I don't remember how I found your channel. you are my favorite RUclipsr now. You have clarity on your thoughts. The way you explain the subject and how the evidence aligns with the flow make you unique. I really appreciate the time and effort you would have spent on this.

  • @MrPrabakar28
    @MrPrabakar28 3 года назад +20

    சின்னவர் படத்துல, கவுண்டமணிக்கு பெரிய மீன் சிக்கிட்டதா சொல்லி கூட இருக்குறவனெல்லாம் "அதோட தோல் 1 லட்சம் போகும், எழும்பு 10 லட்சம் போகும் , அதோட எச்சில் ஒரு மெடிசன், ஒரு கோடி தேறும்" ன்னு பேசிப்பானுக... Same moment 😂😂😂 Bro, neenga vera level kalaai 👌👌

  • @dhamusuresh9670
    @dhamusuresh9670 3 года назад +15

    நண்பரே உங்களை தவிர வேறு எவராலும் இப்படி சோப்பு போட்டு துவைத்து குமுக்கி எடுத்து கிழித்து தொங்கவிட முடியாது.......மிகச்சிறப்பாக செய்துவிட்டீர்கள்......

  • @venkatashrivatsan4990
    @venkatashrivatsan4990 3 года назад +58

    Second show
    U2 Brutus
    Fake id intha 3 videos continuous ah paakuran..

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 3 года назад +30

    முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சொன்னவர் அவரது ரசிகர்களுக்கு வைத்தார் பெரிய ஆப்பு ...ஜெய்கிறோமோ ,தோற்கிறோமோ சண்டை போடுனும் அதான் வீரனுக்கு அழகு ..
    இதில் கமல் தில்லவானவர் , தைரியசாலி .

    • @gunal4551
      @gunal4551 3 года назад +4

      Yes, kamal sir🔥

    • @allenjonesd3491
      @allenjonesd3491 3 года назад +3

      Kamal sir ku Jayalalitha and Karunanidhi death apram dhan bayangara dhairiyam vandhucha ah??😂🤣🤣🤣

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 3 года назад

      Let's elate our next CM candidate Vijay...

    • @allenjonesd3491
      @allenjonesd3491 3 года назад +1

      @@Iamasimplehuman 😂🤣🤣🤣

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 5 месяцев назад

      ​@@Iamasimplehuman Future Ah ganicchu sollittinga TVK Vijay

  • @user-xf5qc3bd7n
    @user-xf5qc3bd7n 3 года назад +35

    யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்த அவமானம் தேவையா:))))

  • @MRohan-hf7su
    @MRohan-hf7su 3 года назад +35

    ரஜினி be like :: Fun panrom 🤣🤣

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 года назад +1

    புத்தாண்டின் மிகப்பெரும் பரிசினை வழங்கியமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.👍

  • @SyedAli-cq6ni
    @SyedAli-cq6ni 3 года назад +4

    அருமையான வீடியோ 24 நிமிஷம் நான் தொடர்ச்சியா பார்க்க மாட்டேன் எந்த வீடியோவையும் ஆனால் உங்க வீடியோவை பார்த்தேன் போரடிக்காமல் மிக அருமையாக சென்றது

  • @saravanamg7593
    @saravanamg7593 3 года назад +15

    U always make very nice content and narrate, excellent.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 года назад +2

    As I'm suffering from fever....🤣🤣👌🏽👌🏽

  • @josephraj902
    @josephraj902 3 года назад +13

    உங்கள் பாணியில் மிரட்டல். எள்ளல் நயம் சிறப்பு தம்பி ☺️👌🏻👌🏻

  • @HariKrishna-lk5wx
    @HariKrishna-lk5wx 3 года назад +7

    Good morning bro❤️
    Eppdi irukeenga good video watching 👍👍

  • @rebinskumar1239
    @rebinskumar1239 3 года назад +10

    சின்னதா பாயாசம்னு சொல்லிட்டு இப்பிடி கறி விருந்து வச்சுடீங்களே செம்ம அண்ணா 🤣🤣❤️🖤💙

  • @subucr7754
    @subucr7754 3 года назад +25

    22:12 ரஜினிய பாத்து ரஜினியே பயப்படுறாரு.....😂😂யோவ் சீரியசா போசிட்டே எப்படி இப்டிலாம் பண்ற.....Mass naa nee🔥🔥

  • @robintubes
    @robintubes 3 года назад +14

    Tamil nadu is missing you anna such a great Speak Talk anna Second Show Super Next Director Shankar Sir Roast pannunga

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 года назад +1

      Fake id already did bro😂😂

    • @robintubes
      @robintubes 3 года назад +1

      @@HariKrishna-lk5wx Yes Bro Both Uploaded Same Bro

  • @goinathan
    @goinathan 3 года назад +6

    அந்த துனை முதல்வர் வேட்பாளர் தான் உச்சபட்ச நகைச்சுவை நண்பா!

  • @ssabarinath001
    @ssabarinath001 3 года назад +64

    Chinna thalaivara nenacha than paavama iruku 😂

  • @anandrajan7657
    @anandrajan7657 3 года назад +7

    Yesterday night ah wait pannitrunthen video kaaga

  • @AbdulHameed-rm8wv
    @AbdulHameed-rm8wv 3 года назад +2

    👌👌👌

  • @goinathan
    @goinathan 3 года назад +1

    Super delivery pa
    Thanks for the sweet narration nanba.excellent chronological ordering rajini's event nanbare

  • @deva17_
    @deva17_ 3 года назад +5

    Unga video than bro ipalam stressbuster❤️

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 3 года назад +8

    வாழ்த்துக்கள்
    தோழர்.....

  • @romantichero7920
    @romantichero7920 3 года назад +26

    வழக்கம் போல் ரஜினி தனது ரசிகர்களுக்கு வாயில பழத்தை வைத்துவிட்டார்😀😀😀😀😀

  • @sathiyaseelan287
    @sathiyaseelan287 3 года назад

    Ultimate brother 👍👍👍👍👍👍👍 I except this from you 😍😍😍😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐

  • @josephraj902
    @josephraj902 3 года назад +50

    ஷெல்வி phone number ஐ தொடர்பு கொண்டால் அது switch off ல இருக்குதாம்

    • @vickymu5812
      @vickymu5812 3 года назад

      Vikatan updatea.....imperfect show

    • @josephraj902
      @josephraj902 3 года назад +1

      @@vickymu5812 எல்லாத்தையும் பாக்குறோம்ல ☺️☺️☺️

    • @mdtb3901
      @mdtb3901 3 года назад +2

      ஜோசியம், ஜாதகம், நட்சத்திரம், குரு, புதன், சனி எல்லாம் போலி என்பது மீண்டுமொரு முறை நிரூபணம் ஆகி உள்ளது

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 3 года назад

      He is deciphering Vijay's ... next CM candidate of Tamilnadu

  • @ranjithabishek
    @ranjithabishek 3 года назад +5

    Bro en late uh🥺
    Evening la irunthu waiting 💥

  • @thiruarul3764
    @thiruarul3764 3 года назад +1

    அருமை அருமை
    ஆனா ஒன்னு.
    ரஜினி அரசியலுக்கு வந்தே தீருவார்.

  • @boopsadc23
    @boopsadc23 3 года назад +1

    Very nice.. I enjoyed this video

  • @goinathan
    @goinathan 3 года назад +43

    வச்சி இன்னும் கொஞ்சம் செய்யனும் நண்பரே.ரசிக குஞ்சுகளுக்கு அரசியல், சினிமா, நடிகன், தலைவன் இதெல்லாம் என்னானு தெரியும்.

  • @kathiravansurya7018
    @kathiravansurya7018 3 года назад +22

    Sai Ram thalivar varanum😂😂😂 super star unga fan vanthu irukan vanga sir😁😁😁

  • @thirumavelavan
    @thirumavelavan 3 года назад +53

    Aaryathimirai adithu norukuvom

  • @arulmozhivarman1987
    @arulmozhivarman1987 3 года назад +1

    I never used to hear or watch any political video more than 5 minutes, but this video is very informative to tear the fake face of a celebrity and his deputy chief ministers.
    Even I did not skip a minute .
    Keeping rocking

  • @yoganandjeganathan704
    @yoganandjeganathan704 3 года назад +1

    Verithanam Anna finishing 🤝😅👌👌

  • @urssiva
    @urssiva 3 года назад +5

    Another excellent video. Please also make a video on all these astrologers who keep predicting future and fooling people. Compiling all the false predictions and destroying them is need of the hour.

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 Год назад

      Ha ha ha why boss you are so angry on astrologers. Actually astrology is true but current astrologers are not that efficient

  • @sudharsanm3195
    @sudharsanm3195 3 года назад +4

    Second Show Squad 🔥👍

  • @koushikraja331
    @koushikraja331 3 года назад +13

    19:30 unexpected🤣🤣🤣🤣🤣edhirpaakalaya....siriche sethuten

  • @Thyrion0088
    @Thyrion0088 3 года назад +4

    Rajiniya pathu rajiniyea payapuduraru, ultimate bro 🤣🤣🤣🤣👌

  • @rohitsunvengatesan3052
    @rohitsunvengatesan3052 3 года назад +1

    தலைவரே உங்களோட தீவிர ரசிகனா மாறிவிட்டேன்.. பெரியார் காணொளி பார்த்த பின்பு ❤️

  • @vasanthraj5924
    @vasanthraj5924 3 года назад +1

    Super 👌 vera level ya

  • @PRABAKARAN-rm7dl
    @PRABAKARAN-rm7dl 3 года назад +8

    எப்பா என்னால சிரிப்ப அடக்க முடியல🤣🤣🤣

  • @EbinRaj110
    @EbinRaj110 3 года назад +1

    கண்டிப்பா வரணும்.
    சாய் ராம்....

  • @anandgowtham
    @anandgowtham 3 года назад +20

    Instantly laughed at the end punch...can't stop laughing......

  • @mugimedia3383
    @mugimedia3383 3 года назад

    நீங்கள் பொதுவாக பேசுவது பிடிக்கிறது love frm Malaysia ❤

  • @jacksrini2088
    @jacksrini2088 3 года назад +1

    I appreciate your effort for making this video. Keep it up!!

  • @priyalingam1346
    @priyalingam1346 3 года назад +32

    I am kind of feeling happy today, it would have been more happier, if he face the election and loose deposit, at-least media coverage would be less after that. Don't understand why they are calling him for politics ? he never supported any normal people issues, but very poor normal fans believe , he is gonna do something for them.

    • @eniyathendral2728
      @eniyathendral2728 3 года назад +1

      @Priya, I feel the same way like you sister. 70 வயது வரைக்கும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத மனிதன் 70 வயதில் கட்சி ஆரம்பித்ததா சரித்திரத்தில் யாருமே இல்லை. Simple man with common sense will know that he is not interested in starting political party. இவர் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று எப்படி நினைக்கிறார்கள். தமிழ் நாடு என்ன தனி நாடா, மத்திய மோடி அரசால் ஒழிக்க முடியாத ஊழழை எப்படி ரஜனி ஒழிக்க முடியும்

    • @shivaneshwaranp7347
      @shivaneshwaranp7347 3 года назад

      Yes you are right watch this, his atrocities
      facebook.com/hariakshar/videos/10208793741999992/
      PS : many videos like these wer removed from fb, such saved items become unavailable

    • @muralikumar2098
      @muralikumar2098 2 года назад

      I am feeling happy today cos u guys are fucked by DMK nd Useless Periyarists 😂😂😂😂😂..entha schoola padicha nee....unakku moolai enga vechan periyar......enna Naa nee saami kumbida maatiye...thu po

  • @SivaKrishnansjit
    @SivaKrishnansjit 3 года назад +2

    Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

  • @Iphonebywrongchoice
    @Iphonebywrongchoice 3 года назад

    Semma video thambi. Adhuvum antha last 10 minutes marana mass. I'm subscribing you again.

  • @Arunroygalaxy
    @Arunroygalaxy 3 года назад

    Super boss...I have become a great fan of your work...please keep rocking...yours sensibility and humour is very good..way to go,.

  • @anburaj7283
    @anburaj7283 3 года назад +7

    எங்க அம்மா: கல்யாணத்துக்கு வா டா ..
    நான் :: புரட்சி வெடிகட்டும் ..அப்போ வரேன் ..
    அம்மா: ,👡

  • @ramakrishnannarayanan9440
    @ramakrishnannarayanan9440 3 года назад +10

    I personally respect vijayakanth and kamal sir, they started the party and visiting people. They have the guts... Rajini fans ippavadhu thirundhungada.... Unga Thalaivan sari illadhavan... Atleast accept others ... Nalla yosichu nammakku yaar nalladhu pannuvangalo avangala accept pannunga.... Plz don't waste your time , energy, life and money.🙏🙏🙏

  • @sureshs9620
    @sureshs9620 3 года назад +1

    Bro.. U r doing such wonderful job.. keep the good work.. looking forward to give a big hug.. watched all ur videos.. it’s very sensible..

  • @sathya6691
    @sathya6691 3 года назад +1

    ரஜினி சிறந்த நடிகர் .
    மூத்த குடிமகன் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
    எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்.
    ஆரிய கலாச்சாரம் தமிழ் நாட்டில் திணிக்க வேண்டாம்.
    பாசிச பாஜக ஆட்சி ஒழிக.

  • @jayaramanvelappa5519
    @jayaramanvelappa5519 3 года назад

    Nalla sonninga ungal pani sirrakattum thanbi good analysis supper Visa kirimigalaki vida koodathu

  • @venkatsugumar5587
    @venkatsugumar5587 3 года назад

    Repeat mode this video Vera level bro...enga appa than innum sirichanga...ur political view is superb

  • @palanikd85
    @palanikd85 8 месяцев назад

    Sema bro ❤❤❤

  • @venkatraman216
    @venkatraman216 3 года назад +2

    Bro I am a huge fan of you

  • @VishGopi
    @VishGopi 3 года назад +8

    அட அண்ணே, சிரிப்ப அட்க்க முடியல😂😂😂

  • @AadvikMemories
    @AadvikMemories 3 года назад +4

    Short period la sema video bro

  • @salamshabba4260
    @salamshabba4260 3 года назад

    Bro...ur simply superb..I've become a great fan of ur views...keep it up & keep on doing the great job.

  • @rexmadhavaraj9508
    @rexmadhavaraj9508 3 года назад +1

    செம தம்பி❤️

  • @Kannankannan355
    @Kannankannan355 3 года назад +37

    Maridas கிட்ட இருந்து புது வீடியோ வரல அவன் துக்குல தொங்கிட்டானா

    • @InnocentMedia
      @InnocentMedia 3 года назад +2

      அவன் அப்படியே செத்துட்டா நல்லது எல்லோருக்கும்... அந்த மொள்ளமாரி தாஸ் டுபாக்கூர்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 года назад

      Nallavargal eppodhum thirumbi varuvargal, eppodgu kedu kettavanukke neram nalla irukkudhu. RUclips poralligallku pozhappu avara thittuvadhu naladhan. Eppovum appadidhan

    • @Ansarali.1994
      @Ansarali.1994 3 года назад +5

      @@gopinathbalakrishnan7390 மாரிதாஸ் பேசும் அறிக்கைகளை கொஞ்சாமாவது படித்து சிந்தித்து பாருங்கள் அப்போது தெரியும் அவன் எவ்வளவு பெரிய பிராடு பயல் 😂😂😂

  • @PM-pr4gw
    @PM-pr4gw 3 года назад

    Excellent 😁👍👍👍

  • @adhavanselvaraj8545
    @adhavanselvaraj8545 3 года назад

    மிக அருமையான பதிவு நண்பா...
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍👍👍

  • @nethajib4219
    @nethajib4219 3 года назад +2

    கேப்டன் சிங்கம்
    நல்ல மனிதன்
    மாமனிதர்

  • @narmadhanandakumar585
    @narmadhanandakumar585 3 года назад +1

    Super brother

  • @mohammedfasil.a9227
    @mohammedfasil.a9227 3 года назад +19

    Bro, next time Kamal Hassan troll pannuaga 😂😂😂

    • @priyan8338
      @priyan8338 3 года назад

      Crect ah 11:00 idhula parunga.. Avara troll pananum nu avasiyam illa

    • @krshkumar90
      @krshkumar90 3 года назад

      Ethuku?

    • @premking1097
      @premking1097 3 года назад

      Deii 200 rupees up mooditu po

    • @mohammedfasil.a9227
      @mohammedfasil.a9227 3 года назад

      ruclips.net/p/PL-v4E9XmAkhCJn0Fp9tTyW4h7WI-co9NW

    • @premking1097
      @premking1097 3 года назад

      @@mohammedfasil.a9227 u2 brutus oru dmk up nee oru dmk up ungaluku edhuku da indha pozhupu?😂😂

  • @vinojack6525
    @vinojack6525 Год назад

    0.00 Vera level bro...

  • @dhayananth7885
    @dhayananth7885 3 года назад +5

    தரமான செய்க....
    🤣🤣🤣🤣🤣
    நீங்க எல்லாம் நல்லா வரனும் அண்ணா...🤣🤣🤣🤣🤣

  • @ponrasuparamasivam7564
    @ponrasuparamasivam7564 3 года назад +1

    நீங்கள் பேசியது உண்மை தான் ... ஆனால் ஒரு நடிகன் தன் படத்தை ஓட வைக்க இதை செய்யவில்லை ... அழுத்தம் காரணமாக அமைந்தது...இரஜினி தவறு செய்தால் தான் இதற்கு காரணம்...ஆனால் இதில் அரசியல் தவிர வியபார உள்நோக்கம் உள்ளது....ஒரு தயாரிப்பாளர் இரஜினி படத்தை தயாரிக்கிறார்... இயக்குனர் நடிகர்களின் கைவண்ணத்தில் படம் செல்கிறது ... இருந்தாலும் தயாரிப்பு தரப்பில் இருந்து வரும் அழுத்தம் ...இரஜினி அவர்கள் தன் முடிவை மாற்றி ... தயாரிப்பு தரப்பில் நட்டம் ஏற்பட கூடாது என்பதற்காக சில நேரங்களில் தவறிருக்களாம்..இது தான் வியாபாரம்... அவர் ஆன்மீக வாதி..... ஆனால் காலா திரைப்படத்தில் நாத்திகம் பேச வில்லையா ...? இரஜினி அவர்கள் கடந்த சில ஆண்டுகளில் பேசிய நாத்திகம் பற்றி தாங்கள் பேசவே இல்லை... நடிப்பவன் எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பான் ... ஆனால் தாங்கள் இரஜினியை விமர்சிக்க தகுதி அற்றவர்..... இரஜினி அவர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா கடந்த ஆண்டுகளில்....பல தயாரிப்பாளர்கள் இரஜினி படம் நட்டம் ஏற்பட்டது என்று கூறும் போது தன் சம்பளத்தில் கொடுத்தாறோ இல்லை தனது வருமானத்தில் இருந்து கொடுத்தாரோ என்று தெரியாது.. ஆனால் இன்று வரை விளம்பரங்களில் நடிக்காத ஒரே தலைவன்...எப்பவுமே தாங்கள் இரஜினியை இழிகுறைவாக பேசுவதை பல பேட்டிகளில் கண்டோம்....ஒரு மனிதனை தவறு செய்தால் தண்டிக்க சட்ட திட்டங்கள் இருக்கின்றன.. இரஜினி அவர்கள் தவறு செய்தால் தாங்கள் சட்டத்தின் மூலம் அணுகவும்... இப்படி தரம் தாழ்த்தி பேச கூடாது .. இப்படிக்கு திராவிடன்

  • @vignesraja11
    @vignesraja11 3 года назад +4

    Bro neenga panra video ellam eh detailing ah nalla iruku bro..

  • @திருவள்ளுவன்தமிழன்

    சிரஞ்சீவி பாவம்... 🥺

  • @user-sv2pl8fr1h
    @user-sv2pl8fr1h 3 года назад +11

    நீ நம்பல இருந்துச்சு
    நீ நம்புன போய்டுச்சு 😃😃😃

  • @abiramipalani8653
    @abiramipalani8653 3 года назад +4

    Ippavum illei inni eppavumei illei
    Chapter close 😂😂😂😂

  • @Ramesh-ef8gs
    @Ramesh-ef8gs 3 года назад +1

    தலைலர இப்படி ஊர வெச்சி அடிச்சி தோய்ச்சி புழுஞ்சி காயவெச்சிடீங்கலே bro , ரஜினியோட சேர்த்து மத்தவங்களையும் புழுஞ்சது semma , end song ultimate.....

  • @thirumoorthi5880
    @thirumoorthi5880 3 года назад

    One of the best video in year end. Congrats bro..

  • @ganesabal
    @ganesabal 3 года назад +1

    Bro ultimate 😂😂😂😂

  • @vijaykumar-kc1we
    @vijaykumar-kc1we 3 года назад +9

    Anna periyar 2 nd part podunga

  • @balajirajan6103
    @balajirajan6103 3 года назад

    Very good analysis 👍👍

  • @yogeshwaran5069
    @yogeshwaran5069 3 года назад

    Semma bro.. old video link description la kuduthuruken adha poi pathutu vabdhurunga nu sollama indha video laye oru short ah sonnadhu good bro.. innum konjam jolly ya kondu ponga video va.. like @19.17 la andha josiyara kalaichingale andha Mathiri 😂

  • @laksman7319
    @laksman7319 3 года назад +1

    வாழ்த்துகள் நண்பா

  • @ismailbabu8398
    @ismailbabu8398 3 года назад +3

    ஒருத்தன் கடையை மூடி 3 நாள் ஆச்சு......இருக்கிறானா... தொங்கிட்டானா தெரியலே
    இன்னோருத்தன்....அன்றே லைவ் லே ஒரே கதறல்.....

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад +3

    Why you've disabled download button bro.. I download and listen while traveling...

  • @muthuselvi5422
    @muthuselvi5422 3 года назад

    Super bro hats off hats off. Unmaiya pesuringa

  • @brindhagopal4270
    @brindhagopal4270 3 года назад

    Fun overloaded video... Awesome

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 года назад +5

    'சங்கத்தமிழர்' ரொம்ப கூச்சல் போடுறார்.. அவரும் பாரி சாலன் குரூப் தான், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று நம்புகிறேன்...
    ரஜினி roast நல்லா இருக்கு..👍

  • @prasadprasad9173
    @prasadprasad9173 3 года назад

    ரஜினியின் நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே அரசியல் கீதம் பாடும் மாெழியிலே....

  • @krishnamoorthys2282
    @krishnamoorthys2282 3 года назад +1

    Don't underestimate and discourage anyone..

  • @rajashanmugam956
    @rajashanmugam956 3 года назад

    Last 2 videos (1) about Periyar and this video 2) Trolling of Rajini and his sanghis) are the everlasting best videos from second show 👏👏👏👏👏 ultimate work ...never excepted such a wonderful video. Absolutely amazing...! Fantastic work from Rahman ❤️❤️❤️. I am your fan with rational thoughts and not a blind fan like sanghi😆