'பாபா' Rerelease Roast 🔥🔥 20 years of 'BABA' | Rajinikanth, Goundamani - Suresh Krishna

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of re-released Tamil movie 'Baba' directed by Suresh Krissna starring Rajinikanth, Goundamani, Manisha Koirala, Sujatha, Ashish Vidhyarthi, M.N.Nambiar, Vijayakumar, Riyaz Khan, Delhi Ganesh, Riyaz Khan and Sayaji Shinde.
    ~
    #பாபாதிரைப்படவிமர்சனம்
    #BabaRereleaseReview
    #BabaRerelease

Комментарии • 332

  • @தமிழன்-ண7ம
    @தமிழன்-ண7ம Год назад +87

    #ரஜினி : உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்...நான் உயிர் வாழ்ந்தால் எங்கேயும் ஓடி விட மாட்டேன்... கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்... காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன்...☺️
    Le Audience : நல்லா ஊம்பின போ...😃

    • @karthicklns2583
      @karthicklns2583 Год назад +2

      😆😂😅

    • @sathishkumargs7027
      @sathishkumargs7027 6 дней назад

      Ayya yar.. Kamaraja ve Thokadicha Tamil natu makkal... apo ipdi than pananum..... 😅

  • @ramjeyram2007
    @ramjeyram2007 Год назад +45

    ஜெயிலர் படம் ரிலீஸ் க்கு முன்னாடி ஒரு படம் ரிலீஸ் பண்ணலேன்னா அந்த படம் ஓடாதாம் அதான் இப்படி பாபா ரிலீஸ் ஆச்சு

    • @opuntian
      @opuntian Год назад +1

      😅😂🤣

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +1

      Apdi illa bro intha god myth movies Varradhunaala
      BaBa vayum Re-Release Pannuvom nu yosichi release Pannirukkaanga
      Ex:- RRR Kanthara Ram Setu Brahmastra

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +233

    முன் வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன்.... இந்த மாதிரி உருட்டிட்டு ரசிகனை கவுத்ததற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்!

    • @michaelraj7980
      @michaelraj7980 Год назад +29

      Rajini sir mind voice: Nan kaala side la vachutten. 😁

    • @santhoshlaxman154
      @santhoshlaxman154 Год назад

      வந்தாலும் கலைஞர் ஸ்டாலின் உதயநிதி இன்பநிதினு தான் கால நக்க போர அப்பரம் அவரு வந்தா என்ன வரலனா உனகென்ன டா வெண்ண

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Год назад +6

      M G R போல ஆட்சி செய்யும்
      ஆசைப் பட எல்லோரும்
      நினைக்கலாம்,ஆனால் ......

    • @joylife428
      @joylife428 Год назад

      முன் வைத்து இருந்தால் corona வில் தமிழ்நாடே சுடுகாடு ஆயிருக்கும். 🤦🤦🤦 அரசியலுக்கு வராமலும் நல்லது செய்து விட்டு தான் சென்றார்.

    • @user-wx8nk6wt8p
      @user-wx8nk6wt8p Год назад +3

      @@michaelraj7980 😄😄😄

  • @Anandad607
    @Anandad607 Год назад +26

    எது எப்படியோ பாபா படத்துல பாட்டும் மனிஷா கொய்ராலாவும் நல்லா இருக்கும் 😜😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Год назад +124

    இப்போ தான் பிளிப் பிளிப் பாபா ரோஸ்ட் பாத்துட்டு வந்தேன், Second show roast also equally sema👌🏻👌🏻👌🏻

    • @anburaj7283
      @anburaj7283 Год назад +7

      பிலிப் பிலிப். பினிஷிங் sarcastic ah இருந்தது 🔥

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Год назад +8

      உங்க comments அ பார்த்து நானும் Plip plip roast பாத்தன் ராமசாமி😂😂

    • @gouthamb2799
      @gouthamb2799 Год назад +2

      The Gurubaai effect

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 Год назад

      Ellarum Baba(Rajini) roast pannaratha ninachikittu Maha Avatar babaji ye roast Pannringge. Itha paavam unggala summa vidhathu

  • @arivuarivu4423
    @arivuarivu4423 Год назад +20

    அருமையான ரிவியூ அண்ணா, நமக்கு பிடிச்ச சீன்லாம் தூக்கிட்டாங்க சொன்னீங்க. நமக்கு பிடிச்சது என்னிக்கு அவருக்கு பிடிச்சிருக்கு

  • @allintamizh
    @allintamizh Год назад +46

    🌟 welcome to baba universe 😂😂😂

  • @sivaravi9028
    @sivaravi9028 Год назад +78

    பாபாவ பதம் பாக்காம விடமாட்டார் போல நம்ம அண்ணே🤣🤣🤣🤣

  • @ramkikumar2820
    @ramkikumar2820 Год назад +14

    பாபா : ஆம்பளைங்க வீட்டுக்குள்ள இருந்தா கெட்டு போய்டுவாங்க ...பொண்ணுங்க வீட்டுக்கு வெளிய இருந்தா கெட்டுப்போய்டுவாங்க ...
    அப்பறம் பழங்கள் காய்கறிகள் பிரிட்ஜ்க்கு வெளிய இருந்தா கெட்டுப் போய்டும் இல்ல Mr.boomer ?
    காந்தாரா படத்தை பாராட்டும் பொழுது "known is a drop unknown is an ocean"ன்னு பாபா பட captionன மேற்கோள் காட்டும் போதே நினைச்சேன் தலைவர் எதோ பிளான் பன்ரார்ன்னு ...இதோ வந்துட்டாருல்ல ...20 வருடம் முந்தி கழுவி ஊத்திய படத்தை இப்போ காந்தாரா மாதிரி கடவுள் நம்பிக்கை படம் உருவாக்கிய மார்க்கெட்டை வச்சி ஓட வைக்க ... நல்ல வியாபாரி இவர் ... எப்போ எந்த சரக்க விக்கணும்னு நல்லாவே தெரியும் ... இவரை போய் அரசியல் தலைவரா நினைச்சவர்களை நினைத்தால் தான் பாவமா உள்ளது ???
    ப்ளூ சட்டை மாறன் : கொரோனா வுக்கு பயந்து அரசியலவிட்டு ஓடிட்டு இன்னைக்கு வரைக்கும் ஷட்டிங்க்ல மட்டும் காலத்துக்கிட்டார் தவறாம கலந்துக்கிட்டார் அண்ணாத்த ...

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 Год назад +25

    Idhu baba roast illa😂Rajinikanth roast😂

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 Год назад +51

    கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஒடும்னு நெனச்சுட்டாரு ரஜினி

    • @surenkrish2913
      @surenkrish2913 Год назад

      ஆனா ஆட்டோ ஓடுதே

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 Год назад

      @@surenkrish2913 ஆனா எதிர்பார்த்த அளவிற்கு ஓடலயே

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks Год назад +1

      @@surenkrish2913
      அடி தாங்கமுடியாம ஓடுது 😂😂

    • @rpsaravanan7546
      @rpsaravanan7546 Год назад

      Sarey kola mass sir

  • @sajjanart86
    @sajjanart86 Год назад +45

    பாபாவுக்கு நாமம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சக்தி கொடு 🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @rkowsigan
    @rkowsigan Год назад +27

    Rajini na be like: "Camera paarunga, sollunga *Fun panrom* "
    Best prankster ever.

  • @Vaech_1
    @Vaech_1 Год назад +32

    Vera level bro..

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841 Год назад +18

    Roast Ah apo murugala dhan irukum😂

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Год назад +12

    Nattaamai
    Remo
    Chinna gounder
    Cheran Pandiyan
    Ejamaan
    Itha Konjam Senjividunga Bro

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +33

    பாப்பாகூட நம்பாது இந்தக் கதையை...!

  • @kannaleneeennaikolathadi2136
    @kannaleneeennaikolathadi2136 Год назад +34

    Vera level irukkun ninaikuren.yarulam plip plip pathutu raqman anna video pakka vanthika

    • @vimala.Ari89
      @vimala.Ari89 Год назад +3

      Watch Nadu viral channel also bro, semme fun 😂😂

    • @anburaj7283
      @anburaj7283 Год назад

      பிலிப் பிலிப் .ending semma 🔥

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +19

    2K Year ல ரஜினி புடிங்கிய தேவையில்லாத ஆணிகள்:
    பாபா🤮
    குசேலன்🤮
    லிங்கா🤮
    தர்பார்🤮
    அண்ணாத்த🤮

    • @boomibalan8690
      @boomibalan8690 Год назад +1

      குசேலன் நல்ல படம்

    • @செந்தமிழிசை
      @செந்தமிழிசை Год назад +3

      குசேலன் - original version பார்த்து இருக்கீங்ககளா? ரொம்ப நல்லார்க்கும் p. வாசு ரொம்ப கேவலமா எடுத்து வச்சிருக்காரு குசேலன் படத்தை.

    • @aravindram5925
      @aravindram5925 Год назад

      Rightly said...

    • @silvershades7524
      @silvershades7524 Год назад

      2.0 😂

  • @suryajothika444
    @suryajothika444 Год назад +3

    Naanum Theater la paathen bro..
    Songs action scenes cuts he illama irundhu irukalam mathapadi ivanga cut pannadhellam ok..

  • @gobiwiller3461
    @gobiwiller3461 Год назад +3

    Baba old version paarkanumnu nenaikkuravnga,seekiram paarthudunga,
    Re-release ku Aprm K TV la potta puthu version than poduvanga.

  • @mahathimurugu9178
    @mahathimurugu9178 Год назад +4

    ஒரு ஓடாத படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இப்படத்தில் உள்ள இந்துத்வா பிண்ணனியில் பா.ஜ. க. இத ரிவியூ பண்ண வெச்சதுதான் பாஜகவின் வெற்றி.

  • @anuarhussein4287
    @anuarhussein4287 Год назад +40

    I started to subscribe and watch your show because you got excellent skills to review shows with good in depth research with facts and your reviews are separated by categories.. Good work bro! Keep up the good work, by the way, I actually do enjoy your political reviews video's alot, are you stopped doing it or I missed out this?? From Malaysia.. 🇲🇾

    • @arunv3961
      @arunv3961 Год назад +1

      @@dnarna7880 You mean speaking facts which hurts your snowflake feelings? No, he is in break. We need him back

  • @90kidstamil56
    @90kidstamil56 Год назад +4

    வேலைக்கே போகாம 3வேளை எப்படி பாபா குடும்பம் சாப்டாங்கனு தெரியல🤣🤣🤣

  • @TrendyVikey
    @TrendyVikey Год назад +5

    Villan name ipo ramasamy ipo matum illa epiyum ungaluku villian ramasamy than

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 Год назад +1

    இவரோட பொஞ்சாதி செய்த அலப்பறை ...தலைப்பாகைக்கு காப்புரிமை..பெயரின் எழுத்து வடிவமைப்புக்கு காப்புரிமை..ம்ம்ம்..ஊத்திக்கிச்சு..

  • @dineshkumaranvello7524
    @dineshkumaranvello7524 Год назад +15

    Must rerelase Kuruvi movie 👍💥

  • @Mano-m-j-
    @Mano-m-j- Год назад +1

    Sirappu, 4.30mins chinna pillaiyaga baba fantasy manthiram arumaiyana pathivu, nermaiyana pathivu matrum athu thaanea thalaivar avarai thavira india cinemavill ithai yaar seithaal oppukolvargal, cinemavai cinemavaga parpomea, yen tharpoluthu Vijay kathi mersal thalaiva matrum sarkar n ipoluthu varisu varai arasiyal pesavillaya

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад +4

    Rajini sir cinema ok.. good 👍
    But real life payanthavar

  • @Mano-m-j-
    @Mano-m-j- Год назад +1

    Babaku munnadi yea athisaya piravi nu oru fantasy padam pannitaru aanalum appovea athum odala

  • @pandivalar2772
    @pandivalar2772 Год назад +4

    அருவ வ நெளிக்கிறது....
    கடப்பாரை ய ஒடைகிறது.,...
    🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +19

    10:50 - Work From Home 😂😂😂

  • @pnanthakumar4997
    @pnanthakumar4997 Год назад +1

    20 வருடத்திற்கு பிறகு உங்கள் வன்மம் இன்னும் குறையாமல் இருக்கு அது நன்றாக தெரிகிறது,பாபா சரியான நேரத்தில் வந்தது,இப்போ இல்லேனா எப்போது இல்லை இந்துக்கள் உணர்வை காப்பாற்ற ,இதுபோல இன்னும் பல படங்கள் வரவேண்டும்,மற்ற மதங்களை அவரவர் நம்பிக்கை வைக்கிறார்கள், ஆனால் இந்துக்கள் மட்டுமே சிலர் மதத்தையும் ,இறைவனையும் மதிப்பதில்லை,நினைப்பதில்லை,நமக்குள்ளே இதுபோல விச கிருமிகள் உள்ளது ,அதை சரி செய்ய பாபா போன்ற படங்கள் வரவேண்டும் நம் இனத்தை சேர்ந்தவர்கள்! நம்மை அளிக்க நமக்குள்ளே நரி கூட்டம் உள்ளது ,படத்தை தாண்டி நம் இறை நம்பிக்கை மற்றும் இறை சிந்தனை அளிக்க பகுத்தறிவு என கூறி நம்மை திசை மாற்ற முயற்சி நடக்கிறது.

  • @vimala.Ari89
    @vimala.Ari89 Год назад +7

    Ramadass panna sambavam 😉😁😁

  • @darlingnivi8651
    @darlingnivi8651 Год назад +2

    En manasu ulla baramee koraiji pochi 😅😅

  • @sakthivels6487
    @sakthivels6487 Год назад +2

    எனக்கு என்னமோ மட்ட ஊருகா RUclips channelல பாத்துட்டுதா இந்நபடத்த எடுத்தாகனு தோனுது😁😁😁

  • @MugiMedia2221
    @MugiMedia2221 Год назад +9

    Oru Heart Kudu ne🥺

  • @Joker_Kid
    @Joker_Kid Год назад +4

    அதாகப்பட்டது... இப்போ சனி உச்சத்தில் இருப்பதால் ரஜினி எந்த படம் போட்டாலும் அது தொல்வியில் முடியும் 'னு ஜோசிய கிறுக்கன் யாரோ சொன்னதை கேட்டு.. அவர் பாபா மறுபடியும் ரிலீஸ் பண்ணிருக்கார்..
    அப்போ தான் 'ஜெயிலர்' escape ஆகுமாம்.. 😆

  • @RajeshKumar-mx9us
    @RajeshKumar-mx9us Год назад +7

    Linga opening song S. P. B paadinaru 😂😂😂

  • @shivaguru2475
    @shivaguru2475 Год назад +1

    That boomer and rss flag super 😂🤣😁😆

  • @mrajsss1234
    @mrajsss1234 Год назад +4

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்துட்டானுக....

  • @Galaxiemilan
    @Galaxiemilan Год назад +2

    Innum enna paithiya kaaranave nenachittu irukka...!!!!

  • @mageshgopi3594
    @mageshgopi3594 Год назад +5

    Baba - udanja furniture ah marubadi potu odaicha moment🤣😅🤣😅

  • @contactkarthik1239
    @contactkarthik1239 Год назад +23

    I watched in theater. It gives lot of nostalgic moments. I like

    • @-_.0O
      @-_.0O 5 месяцев назад

      I didn't watch bcoz it gave bad nostalgia too

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Год назад +5

    Bro Intha Tamil Light ah
    Boycott SK
    Patthi Potrupparu
    Adha Patthi Video Podunga Bro

  • @professionalbala6826
    @professionalbala6826 Год назад +2

    Baba release appo neenga 8th std ah bro.. Naan 7th std... ☺☺☺😊

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +13

    Well done Thambhi Nice... Waited and craved for this unique video.
    CUT Class in Coimbatore GRD College BCA 2002 ..Watched NOON show.. DHANAM Theatre KG Theatre Complex DTS..
    Raview pathi ROAST pathi Kalandu seitha Kalavai is well made and reasonable for this movie..
    Leave the techinicians and cast.. its the script with the concept- POLITICS or Spirituality with humanity.
    Cheers,
    Pradeep.
    Pollachi,Tamilnadu.

  • @Sathishspidy1070
    @Sathishspidy1070 Год назад +3

    #அதை சரி செய்றேன் பேர்வழி
    Haha.. Dialogue modulation super..

  • @VICKY-wy5wh
    @VICKY-wy5wh Год назад +1

    Intha padatha ivaru thaan producer kuda ivaru thaan ivaru ivaraye peruma pesikutaru

  • @dravidan5386
    @dravidan5386 Год назад +3

    Andha movie la villain name Hippo Ramasamy bro 🤣🤣 Periyar ah thappa project panrenu comedy panni vechurukanunga kirukkanunga

  • @manomano9953
    @manomano9953 Год назад +3

    Paruththi Moottai Gudavun La Erunthu Erukkalam

  • @krismatrix2362
    @krismatrix2362 Год назад +1

    Brahmastra மாறி நல்லா ஓடும்னு நினச்சு.... 😂😂😂
    அதுவே மொக்க படம் bro

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 Год назад +1

      Ennala antha padatha 2 minuteskku mela paakkamudiyale. romba worst Aana padam. only vfx show.

  • @joylife428
    @joylife428 Год назад +3

    என் ஜாதகம் மிக மோசமான நிலையில் தான் உள்ளது. வாழ்கையும் அதே போல் தான்.
    😫😫😫

  • @kathirvel5754
    @kathirvel5754 Год назад +3

    Varalaru mukkiyam review???

  • @பிரபுசக்திவேல்

    Tamil talkies,plip plip ippo நீங்க

  • @georgestephen4530
    @georgestephen4530 Год назад +2

    Gd explained....

  • @allroundentertainment7004
    @allroundentertainment7004 Год назад +4

    Sir,neenga dhana andha Kantara padathukku muttu koduthadhu...andha veena pona padatha promote panra nee Baba padatha pathi pesura..unga mela respect irukku adha kaapathikonga.

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 Год назад +2

      பாபா நல்ல படம் காந்தாரா மொக்க படம் அப்டிங்கிறிங்க

    • @allroundentertainment7004
      @allroundentertainment7004 Год назад

      @@tamilthestoryteller2400 Fantacy Entertainment film brother so nalla padam dhan brother compared to more better than kanthara film.

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 Год назад

      @@allroundentertainment7004 bro ungaluku baba nalla padama irukalaam adhukunu ellorukum apdi irukanumnu avasiyam illaye making wise kantara is top notch film bro in my opinion

  • @surenkrish2913
    @surenkrish2913 Год назад +3

    இதுவே ஒரு கடவுள் இல்லனு சொல்லி எடுத்து இருந்த அண்ணனும் இப்ப வேற மாதி பேசி இருப்பார்

  • @sashmithun
    @sashmithun Год назад +1

    Appo rajini ponnu veetleva irukku🤣

  • @Limitsbreaker2024
    @Limitsbreaker2024 23 дня назад +1

    this movie much better than kaala,kabali,darbar,petta

  • @jijaykumar5978
    @jijaykumar5978 Год назад +13

    Just to be clear, I'm a big Rajinikanth and Kamalhassan fan. Grew up watching most of their movies, the good and the bad. Your review is spot on. This core story had potential but the way it was treated with so many unnecessary, over the top scenes and also the over hype of Rajnikanth's character and political future just left a bad taste in our mouths. It was bad 20 years ago so I wonder what made them re-release this movie. The only saving grace of this movie were A.R Rahman's music + songs and Goundamani (whatever few scenes he was in).

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Год назад +5

    Pesaama
    Padayappa Arunaachalam Re-Release Pannirukkalaam

  • @gpparama
    @gpparama Год назад +2

    System(Shyshtum) seri illai athu naale padam odale kaaranam solladhinga Rajini sir😆😆😆

  • @Wireless256
    @Wireless256 Год назад +2

    பாபா ரீலீஸ் தேவையில்லாத ஆணி. யாருதான் அவருக்கு இப்படி idea கொடுக்குறாங்க?

  • @VICKY-wy5wh
    @VICKY-wy5wh Год назад +1

    Naan oru naarthigan thaan but naan thanni damu paaku podurathu illa

  • @ajaystephengunasekar1629
    @ajaystephengunasekar1629 Год назад +7

    Bro please review or roast some stupid old movies that was super hit in 90s but has some idiotic ideology (pirpokkuthanamana sindhanaigal). Please bro review such type of super hit worst movies in 90s and 2000 to 2010.It is my small respect and suggestion.

  • @jiyarahman2673
    @jiyarahman2673 Год назад +5

    Naan ARR kaha maatum tha poi pathen neenga sonna mathi Manushan Vera lvl panni irukaru
    Theater la avolo Sirappa irunthuchi

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar Год назад +4

    Baba pappu TN la vegathu

  • @rameshsubramaniam2568
    @rameshsubramaniam2568 Год назад +1

    I will not watch this movie again। Don't force me please
    Katm katm 🙄🙄

  • @vimala.Ari89
    @vimala.Ari89 Год назад +7

    Innaikku tharamana sambavam irukku 😂😂😁😁

  • @advocateguru2737
    @advocateguru2737 Год назад +1

    ketta payan sir ivan channel
    பாபா ரோஸ்ட் இத விட super

  • @muni4587
    @muni4587 Год назад +1

    Yenpa yellorum vachi cheireenga.....avara arasiyazhuku neegala ezhuthu vitturuveenga pola.

  • @akbarakbarpi6675
    @akbarakbarpi6675 Год назад +1

    Rathri 12manikku naanga ethukkuda sudukattukku poren athu pola naanga ethukku theatre ponam intha padam paarka??

  • @indiamurugan1817
    @indiamurugan1817 Год назад +1

    Your review very fake I am see the movie baba yesterday this is a wonderful all fans very enjoyable and families 20 years back flap movie this year blockbuster

  • @Limitsbreaker2024
    @Limitsbreaker2024 23 дня назад +1

    padem enakku romba pudikkum❤...

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад +1

    Thanthai periyar ila intha movie varumpothu.... Ilana baba va vachi seithu irupar

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 месяца назад +1

    Baba is nice movie , divine full 🎉 i love that

  • @davidraj9905
    @davidraj9905 Год назад +2

    Anna video attagasam Anna innoru help anna thambiyoda request ah vechikona ippo eppidi pazhaiya padatha roast panndriyo athe mathiri enakku bremmanda boomer edutha Anniyan padathayum sivaji padathayum vechi oru roast video poduna athula pesirukkura kevalamana castism racism mattamana idealogy atha pathi oru video poduna thappa nenachikkathana yen ippadi solldrena ippo evalo atha karithuppurano athavida athigama appo parattuna mukkiyama sollanumna Anniyan padathumelalam payithiyama suthinu irunthena ana athula avanunga pesirukka castism, relegions,race athayellam therinjikkitta piragu eppidi a solluven intha jigar thanda padathula assault sethu oru dialogue solluva pathiyana (namma veetuliye sapputtu namma vayilaye vechana😠)antha dialogue thana nyabagam varuthu samma sentiment ah vechi padam edupparam athula nammaliye mattama kamippana enamo avar orutharalathan namakku vidivu kalam Vara mathiriye pesirippa ennamo ivaru periya yesappanu nenappu kovathula pesuranu nenachikkathana nenavu theriyatha vayasula atha avalavu nesichena ana oruthana mattam thattitha oru nallatha seiyanumnu illayana ippokuda avanungalam oru ale kedaiyathuthana ana innum Silla youngsters innum athu ennane thariyama atha parattikkittu irukkanga avangalukkaga itha pannuna💟

  • @subramaniamramasubramanian877
    @subramaniamramasubramanian877 Год назад +2

    I think if you watch baba now, it will be mokkai. But that's true of many movies from that time period in Tamil cinema. They might have succeeded in making the audience happy then, but they don't hold any value past entertaining specifically that time frame.
    As you say yourself, when i watched the movie back then, i didn't realize why it was such a big flop. It was a decent movie. Nothing great, but not as bad as the contemporary vijay/ajith movies of that time either.

  • @kamal.nath5448
    @kamal.nath5448 Год назад +5

    Bro neenga 1 year junior enaku 😊😊.. i was 9th at tat time..

  • @gokul7053
    @gokul7053 Год назад +3

    15:24 Thozharkal padamellam would disasters natchatiram nagarigirathu gyspi maamanithan Kalaaga thalaivan nenjukku neethi ellam disasters kabaali kaala Padangale eduthu super star image Kali panna Pa ranjith Ini vikrame enna Panna Panna porano

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v Год назад

      Aama vikram ku ipo varusathu ku rendu blockbuster hit uh 1000crores RRR , kgf madhiri collection kottudu paru, collection ah vida normal ah ve nalla padangal eh idhu la payan pinnadi vera suthuradhu payana promote pana oru padam magan nu adhuku apram getup kaga oru mayiru padam cobra nu urupidi eh illa idhula .. ng*tha sootha muditu po da ..

  • @sridharshibu6706
    @sridharshibu6706 Год назад +3

    Kantara is also sanghi movie and overrated.

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp Год назад +5

    Karthik sang 2 songs...Maya Maya and sakthikodu

  • @vinodhkumar5498
    @vinodhkumar5498 Год назад +2

    Kantharave sanghi padam thaan bro

  • @thulasiramravi7101
    @thulasiramravi7101 Год назад +2

    Naan 20 years munnalum theater la pakkala, ippovum theater ka pakkanum nu thonala

  • @Kumaranjayavel
    @Kumaranjayavel Год назад +1

    பொதுவாவே ரஜினி கமல் மாதிரி கஷ்டப்பட்டு நடிச்சோ, இல்ல கலை படைப்புகளாயோ குடுத்ததில்ல ஆனாலும் அந்த மனுசன் நடிச்ச சாதாரண கதைகள் மக்களுக்கு பிடிச்சிருக்கு அவர ரசிக்குறாங்க கொண்டாடுறாங்கன்னு தான் 40 வருசமா அவர் மேல எத ஒரு வன்மத்தை கக்கிட்டே இருக்காங்க... அது இன்னும் தொடர்ந்துகிட்டே இருக்குறதுதான் ஆச்சர்யம்...

  • @sathishmb6068
    @sathishmb6068 Год назад +5

    I was studying ukg during this movie release

  • @parkadal
    @parkadal Год назад +6

    சம்பவம் waiting🤣🤣🤣

  • @udhaykumarbala
    @udhaykumarbala Год назад +3

    Baba padam nalla illai nu sonnavangalam ippa palaya baba ve nalla irundhudhunu solla vachitar pathingala 😅 adhan thailvalar master plan

  • @kathirvel5848
    @kathirvel5848 Год назад +1

    Ratha Saatchi review podunga

  • @naren_official
    @naren_official Год назад +3

    Finally local cable TV Operaters😂

  • @sudharsanm3195
    @sudharsanm3195 Год назад +3

    Second show squad 👍🏻💯🔥

  • @LastSoulsWhispers
    @LastSoulsWhispers Год назад +2

    Vadakans named our tamil guy as baba and celebrating ...most top personalities visited Himalayas to get peace and so on...today generation is running towards disaster...chops human ..vulgarity and so on...this movie should be taken to young generations...it s a good movie ....don't spread negativity...

  • @myfavourite1014
    @myfavourite1014 Год назад +1

    Yennaku kadavul nambigai illai ennaiku Ippa varrium Yentha ketta palakam illai ...
    Tea coffee ku mattum addiction.....

  • @dhilepanj3038
    @dhilepanj3038 Год назад +1

    வில்லன் பெயரு டிப்போ ராமசாமி உனக்கு எப்பவும் வில்லன் ராமசாமி தான்

  • @TwistVisuals
    @TwistVisuals Год назад +4

    I agree with most of what you said. I just watched the original version today. I really didn't like the climax of the original version since it was too much propaganda. But other than that I enjoyed the film as an old school masala film with spirituality mixed in. The political segments were okay but didn't always gel well. And the spiritual segments also could've been better if the masala/mass elements were reduced.
    I don't mind over-the-top fight scenes since it's already given that it's a masala film. Logic takes a backseat in the action scenes. I was laughing my ass of during those moments. I really liked Rajni's look in this film. I get that he looked old but he looks 100 times better than what he looks like in movies today. Only weird part was when he was dancing in Baba Kichu Tha and some close-up shots, his wrinkles were very visible.
    Heroine was a weak point in the film. It might have even been beneficial if they cut out her part. The Japanese lady scenes were good since it gave the film a unique and quirky feel. The whole film is over-the-top and different so having those kinds of characters still makes the film pretty interesting.
    All the Himalaya scenes were interesting. Really wished they focused fully on that as the main storyline, cuz that would have been awesome as you said. I couldn't care less about political stuff. Even if the film flopped, at least it would have been a more honest and genuine film if he went full on with that angle.

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Год назад +3

    Bro BaBa Padam Satellite Rights Expired aayirucchi Bro
    Eppo K TV La Pottaanga

  • @ananda9736
    @ananda9736 Год назад +1

    ruclips.net/video/wGzWA9VTA-8/видео.html
    bro intha movie roast podunga.. pure sanghi movie..🤣

  • @sathish3046
    @sathish3046 Год назад +2

    Amampa udhayanithi stalin un annan minister aitaru video podala

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 Год назад +2

    Podcast, RUclips and all social media ellathulaiyum udaikuranga