மதுவந்தி அக்காவுக்கு சில கேள்விகள்! பிரச்சினை PSBB பள்ளியில் மட்டும் அல்ல YGP PSBB Sastra University

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
    #MadhuvanthiPSBB
    #PSBBSchool
    #PadmaSeshadriBalaBhavan

Комментарии • 565

  • @vishnupalaniswamy6223
    @vishnupalaniswamy6223 3 года назад +252

    You cannot be proud about being a hindu muslim r Christian...but you can be proud about what you achieved...hats off to u bro

  • @NightOwls468
    @NightOwls468 3 года назад +221

    காலைல இருந்து காத்துட்டு இருக்கேன் ரஹ்மான்..... உங்க வீடியோக்கு...

    • @venkatraman216
      @venkatraman216 3 года назад +9

      Nammala vida morattu fan ah irukare😂

    • @NightOwls468
      @NightOwls468 3 года назад +2

      @@venkatraman216 😁😁😁

  • @OmPrakash-jy8ck
    @OmPrakash-jy8ck 3 года назад +110

    ஏ.ஆர். ரகுமான் கூட அந்த பள்ளியின் பெயரை கூறவில்லை.
    அக்கா மதுவந்தி அவராக மாட்டிக் கொண்டு விட்டார்.

  • @jeevadesigns5871
    @jeevadesigns5871 3 года назад +92

    பார்ப்பானுக்கு இரண்டு முகம் உண்டு...
    புகழ் வரும்போது பிராமன னாகவும், பழி விழும்போது இந்துவாகவும் மாறிவிடுவான் !

  • @sukumarank7595
    @sukumarank7595 3 года назад +67

    இதுகுறித்த பதிவுகளில் உண்மையிலேயே இது அருமையான பதிவு நண்பா

  • @isaiselvam1795
    @isaiselvam1795 3 года назад +72

    சில பள்ளிகளில் மாணவர்கள் சட்டையை‌ தடவி நூல் இருக்கிறதா என பார்த்து அடிக்கவும் செய்கிறார்கள்

  • @amoss4519
    @amoss4519 3 года назад +37

    எல்லாரும் படிச்சுருக்குற, awareness இருக்குற, social media இருக்குற இந்த காலத்திலேயே இவ்ளோ தந்திரம், ஆணவம், திமிரு, ஜாதி பெருமை இருக்குன்னா...
    யாரையுமே படிக்க விடாமா இவனுங்க மட்டுமே படிச்ச அந்த காலத்துல எப்படி இருந்திருப்பானுங்க...

    • @suganyavp8157
      @suganyavp8157 3 года назад +6

      நிஜம் தான்

    • @prathikshasenthil6863
      @prathikshasenthil6863 3 года назад +5

      Romba kodumaiye than irunthu irukum bro. Enga appa, paaty lam neraya soli kelvi patruken!Ipdi kudava theendamai nu kodumai pani irukaganu thonuchu.

  • @rajur1727
    @rajur1727 3 года назад +44

    உங்கள் காணொளி வந்தான்
    அதில் ஒரு அர்த்தம் உள்ளது
    அண்ணா🥰🥰🥰🥰
    பகுத்தறிவு🥰🥰🥰

  • @rebinskumar1239
    @rebinskumar1239 3 года назад +35

    Second show squad 🖤♥️💙
    Anna nae political video poda venam nu nenachalum sangigal viduvadhillai 😂

  • @karthickm3696
    @karthickm3696 3 года назад +24

    intha Video va Dislike Pandravaa ella Avaalatha irrupa😂

  • @prasanthprasanth-di2no
    @prasanthprasanth-di2no 3 года назад +29

    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு 🔥🔥

  • @Keepcalmbrother
    @Keepcalmbrother 3 года назад +19

    இந்ந சம்பவத்து வச்சி வந்த pencil திரைப்படம் release ஆகவே பல பிரச்சனை நடந்தது

  • @_little_heart_47
    @_little_heart_47 3 года назад +14

    இவ்வளவு Details eh! Collect பன்னி ரொம்ப தெளிவாக, ஒரு விஷயத்தை தொகுத்து சொல்லுறீங்க... நீங்க சூப்பர் ண்ணா! 🙏👍🙏

  • @richardanand5972
    @richardanand5972 3 года назад +42

    அன்றே கணித்த நடிகர் சின்ன கலைவானர் விவேக் எதிரி என்கிற திரைப்படத்தில் என் பெயர் சேஷாத்திரி ( இல்லை சேஷ்டை) என்று.

  • @saikiran55776
    @saikiran55776 3 года назад +45

    அய்யா பின்னாடி அந்த அம்மா மொகர ரொம்ப டெர்ரரா பயமா இருக்கு🙏🙏!!

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 года назад +22

    உண்மையான வருங்கால சந்ததியினர் மற்றும் சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட பதிவு🙏

  • @shahamee6855
    @shahamee6855 3 года назад +10

    Any Second Show Fans...?

  • @புரட்சியாளர்-ள9ய

    ஆரிய பார்ப்பனிய மதுவாந்தி😂😂 புரோக்கர் மாமி கைதுச் செய்ய வேண்டும் மதுவாந்தி😂😂 அப்பனை புரோக்கர் மாமா கைதுச் செய்ய வேண்டும்.

  • @sreeni0076
    @sreeni0076 3 года назад +7

    சென்னையில் 25 + branches வைத்து நடத்தி வரும், Vivekananda Education Society தனது SRDF Vivekananda Vidyalaya என்ற குரோம்பேட்டை Schoolல்
    1. open class ல "B" ஆ "NB" யா என கேட்பது.
    2. Non-veg நாய் தான் சாப்பிடும் என்பது.
    3. குரு நமஸ்காரம் என்ற பெயரில் 10 (பெரும்பாலும் பிராமண) ஆசிரியர்கள் நிற்க ஒவ்வொரு குழந்தையாக வந்து காலில் விழ வேண்டும்.
    4. Sanskrit as 4th language is compulsory_ ஒரே ஒரு சமஸ்கிருதமே தெரியாத பார்பண சமஸ்கிருத ஆசிரியை non-brahmin குழந்தைகளை உனக்கு எல்லாம் இது (சமஸ்கிருதம்) புரிந்து விட்டால் உலகம் அழிந்து விடும் என்பது.
    4. ஸ்லோகா தெரியாத குழந்தைகளுக்கு internal mark Cut என....
    நீண்டு கொண்டே போகும்.
    4000 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 3200 பேர் பிராமணர்கள், 700 பேர் பிற சாதியினர். 40-50 கிருத்துவர்கள், அதிகபட்சம் 5 பேர் முஸ்லிம்.
    இத்தனைக்கும் குரோம்பேட்டையில் அனைத்து சாதியினரும் சரி சமமாக வசித்து வருகின்றனர்.
    இந்த அவலம் மாற அம்பேத்கர், பெரியார் எல்லாம் பத்தாது ஒரு ஹிட்லர் தான் வர வேண்டும்.

    • @rahul.v3988
      @rahul.v3988 3 года назад

      Athu en bro nambala iruka koodathu

    • @sreeni0076
      @sreeni0076 3 года назад

      @@rahul.v3988 கேட்க நல்லா தான் இருக்கு. நடைமுறைக்கு ஒத்துவராது

  • @arun-en2qi
    @arun-en2qi 3 года назад +31

    அண்ணா... உங்களை போன்ற மனிதர்கள் இம்மன்னில் வாழும்வரை நீதி சாகாது... சாதி ஒழிய வேண்டும்... சாதியை ஒழிக்க வேண்டும்... அதற்கு உங்களை போன்ற மனிதர்கள் இம்மன்னில் தேவை... என்னுடைய ஆதரவு என்று உங்களுக்கு... வாழ்த்துக்கள் அண்ணா.. jai bheem..
    jai bheem.. jai bheem..

  • @chinnakannan86
    @chinnakannan86 3 года назад +24

    இத்தகைய நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற மனிதர்களுடன் வாழ்வது, அருவருப்பான ஒன்று....

  • @ismailbabu8398
    @ismailbabu8398 3 года назад +9

    மைனர் வேற இல்லே....
    தனிமை படுத்தி கொண்டு இருக்கிறார்....
    இருந்தால் அவர் பாணியே வேற...

  • @Ammanjothidam357
    @Ammanjothidam357 3 года назад +5

    Youturn🔥
    Nakkiran🔥
    Second Show🔥

  • @aziz9188
    @aziz9188 3 года назад +13

    கிறிஸ்டின் தான் இதுக்கு காரணம்னு மதுவந்தி உடைய பையன் ஊட்டி கான்வென்ட் படிக்கிறான் அதுவும் ஒரு கிறிஸ்டின் ஸ்கூல் தானே 🤔
    சங்கி மங்கி பாவம் 😀😂

    • @boi-rr6tf
      @boi-rr6tf 3 года назад

      Ivununga kootam inga padichutu america la thaana vela paakuraaanunga america la yaaru adhigama irukka🤣🤣🤣

  • @_little_heart_47
    @_little_heart_47 3 года назад +25

    சனதானத்தை எதிர்க்கும், எங்கள் அண்ணன் Dr.Thol.Thirumavalavar Great Leader 🙏👍🙏

  • @புத்தளக்கவிநிஸ்னி-ய5ழ

    Bro.. i am from sri lanka.
    உங்கள் விமர்சன விபரங்களும் அதற்கான கருதுகோள்களும் மிகவும் பிடிக்கும்

  • @Anandkumar-xc8oo
    @Anandkumar-xc8oo 3 года назад +4

    Unga t shirt la irukra quote ah comment box la pin panunga ❤️😀🔥

  • @anburaj7283
    @anburaj7283 3 года назад +10

    Thumbnail ல மதுவந்தி constipation problem மாதிரி இருக்கு மூஞ்சி

  • @mersalarasancreations
    @mersalarasancreations 3 года назад +36

    ஆசிரியர் என்பவன் ஒரு தந்தைகு சமவாணன், அவன் தப்பு பண்ண அடுத்த தலைமுறையே பாதிக்கும் 🔥இப்போது இதை கண்டித்தால் தான் நாளைய சமுதாயத்தை காப்பாத்தணும் 🙏நண்பரகள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த பிரச்னை நாம் ஒன்று சேர்ந்து போராடனும்

    • @rahul.v3988
      @rahul.v3988 3 года назад

      Bro, ithellam ketta jadhi, matham vachi marachiduvanunha.

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 3 года назад +4

    Wat ever u said are absolutely correct and there is no diff of opinion . But still few parents never care about their children saftey and they prefer to join them only in SASTRA. What really influencing them to value the college rather than their child saftey.. 🙏

  • @ismailbabu8398
    @ismailbabu8398 3 года назад +6

    மானமும்..... அறிவும் மனிதனுக்கு அழகு.....
    But இந்த மூளை வலிமை உள்ள கூட்டத்துக்கு கிடையாது

  • @user-mp7tf4dt9z
    @user-mp7tf4dt9z 3 года назад +4

    Seruppa nalla mattu sanila mukki adicha effect na😂😂😂😂 super video 👍👍👍👍

  • @jhananijhanu2715
    @jhananijhanu2715 3 года назад +71

    Right one at the right time .... hope this video gets viral that at least 1% of toxic minded gets an idea of what is happening and starts to think the other way around !!!!
    Seriously wondering where this leads ! Heart bleeds 🙄
    Shame on her 😐 no words 😶

  • @commonman5954
    @commonman5954 3 года назад +49

    Most underrated channel. You should reach heights . What a matured talk

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 года назад +14

    ஜாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று

  • @Motherofdragon16
    @Motherofdragon16 3 года назад +2

    Kilichu thonga vitutinga Brother 👍🏼🤗

  • @smilechandru3594
    @smilechandru3594 3 года назад +13

    Anti harssemnt committe teacher ivana🤦‍♂️
    Thirudan kayile saviya🤷‍♂️

  • @prakadeesh4765
    @prakadeesh4765 3 года назад +14

    உங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். நான் நன்கு உணர்ந்து வார்த்தையின் கனம் அறிந்து சொல்கிறேன் மதுவந்தியின் பேச்சு அப்பட்டமான பார்ப்பனிய திமிரின் உச்சம்.
    நான் பார்ப்பனர் அனைவரும் குற்றம் சொல்ல வில்லை.
    நான் தவறாக சொல்லியிருந்தால் பொருந்தருள்க நண்பர்களே.

    • @prathikshasenthil6863
      @prathikshasenthil6863 3 года назад

      Madhuvanthi pola aal irukaruthu nala antha community la iruka nallavangalukum avamanam than!!

  • @shivaponnuthurai291
    @shivaponnuthurai291 3 года назад +7

    Bror இந்த மாதிரியான பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்
    அவன் வெளியே வராத படி உள்ளே போடணும் இவனுக்கான தண்டனை இன்னுமொருவன் நினைத்து பார்க்க கூடாது அப்படி இருக்கணும் தண்டனை.

  • @kevinlawrence9798
    @kevinlawrence9798 3 года назад +16

    Madhuvanthi - Madhu + Vaandhi
    🥴🥴🥴🥴🤢🤢🤢🤢🤮🤮🤮🤮

  • @manojisuryap6649
    @manojisuryap6649 3 года назад +12

    இது மாறி செயலில் ஈடுபடுகிறவர்கள் அவனுங்க மனைவி கிட்ட எப்படி மூஞ்ச காட்டுவனுங்க

  • @Vm-ke9og
    @Vm-ke9og 3 года назад +10

    11 th student ah Erika ponnu
    Complaint panittanga..
    Online class screen short eduthutanga....school la etha
    Vida China kolanthaigal pathikka
    Patirunthaaal,,😳😳🤔

    • @mdtb3901
      @mdtb3901 3 года назад

      Romba paavam. Good touch bad touch solli kodukura teacher ippadi panna, yenna thaan panna mudiyum

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 3 года назад +2

    பிராமணன் என்றால் என்ன? சட்டத்தில் இவர்களுக்கு தண்டனை ஆரம்பத்தில் இருந்து குறைவு.இதனால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.சக மனிதனுக்கு உரிய தண்டனை இவர்களுக்கு வழங்க வேண்டும்.

  • @newwin21
    @newwin21 3 года назад +4

    Can handover Rajagopal to sathankulam police..😅😅

  • @sasipothunalanvirumbi1402
    @sasipothunalanvirumbi1402 3 года назад +7

    உங்க வீடியோ மட்டும் தான் fullaa பாக்குறேன்

  • @Teju_Mohan
    @Teju_Mohan 3 года назад +1

    அண்ணா இப்படி ஒவ்வொருவரும் பள்ளி கல்லூரி அலுவலகம் மற்றும் பல இடங்களில் நடக்கும் கொடுமைகளை சொல்ல முன் வர வேண்டும் அதை தட்டி கேக்க உங்களை போன்றோர் நிறைய பேர் முன் வர வேண்டும் நீங்கள் தைரியமாக video போடுங்க அண்ணா நாங்கள் உங்கள் பின் நிற்கிறோம் நீங்கள் போட்ட 25 நிமிட பதிவுக்கு உங்களையே trol பண்ண ஒரு சில அறிவாளி கூட்டம் இப்போ சுத்திட்டு இருக்கும் அண்ணா அதை பற்றி கவலை வேண்டாம் அண்ணா நாங்க இருக்கோம் good job my anna

  • @ismailbabu8398
    @ismailbabu8398 3 года назад +1

    எம்.ஆர்.ராதா : சத்தமாக... சிறையில் இருந்த ஐயரை பார்த்து சாப்பிட்டீங்களா #ஐயர்வாள் என்று சத்தமாக கேட்டார்.
    எம்.ஆர்.ராதாவின் நண்பர் :
    நீங்கள் தான் ஜாதி ஒழிப்பு பேசுபவராட்சே? பிறகு ஏன் அவரை ஐயர் என்று கூப்பிடுகிறார்கள் என்றார்.
    எம்.ஆர் ராதா: இல்ல ரொம்ப பேருக்கு ஐயர் ஜாதியினர் தவறு செய்யமாட்டார்கள் என்ற பொதுப்புத்தி உள்ளது.
    அப்படி நினைப்பது தவறு ஐயரும் #கொலை #கொள்ளை #கற்பழிப்பு செய்துவிட்டு சிறையில் தண்டனை பெறுவான் என்று அனைவருக்கும் தெரியவே நான் சிறையில் #ஐயர் #ஐயர் என்று கூப்பிட்டேன் என்றார்.
    எம்.ஆர்.ராதா 😍💥

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 3 года назад +8

    20:34 எப்படி *நூல்* அளவில் தப்பிக்கிறார்கள்? 😂

    • @rahul.v3988
      @rahul.v3988 3 года назад +1

      Hindu matham than karanam.

  • @christopherponniah8769
    @christopherponniah8769 3 года назад +1

    பாண்டே போன்ற சங்கிகளுக்கு உடம்பெல்லாம் மூலை உள்ள ஆடல்அழகி நாட்டிய பேரழகி சாக்கடை யில் இருந்து வந்த கலர்புல் பன்றி தராதரம் இல்லாத வாந்தி பேதி இல்லை மதுமந்தி இந்த பாண்டே மானம்மின்மை தாஸ் இல்லை மாரிதாஸ் போன்ற சங்கிகளுக்கு வாயில் எதயோ கொடுத்து பள்ளிக்கு ஆதரவா பேச சொல்லி இருக்கு ஒரு பெரிய பிராட் அர்ச்சுனன் சம்பத் இவன்ஸ்பெஷல் மேடத்தோட நேரடி தொடர்பு இவன்னுக்கு அதிகம் கோடுத்ததாக கேள்வி

  • @isaiselvam1795
    @isaiselvam1795 3 года назад +6

    எல்லா பிராமண‌ பள்ளிகளிலும் அசைவ உணவு‌ அனுமதிக்க மாட்டார்கள் .

    • @suryadsp77
      @suryadsp77 3 года назад

      @DHAN PUBG enga office LA Daily non veg dha😂

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 3 года назад +1

    Excellent detailed speech bro ! each & every point were slipper shot on the face of culprits and his trustee associates !
    Children and parents must boycott this ill minded & wicked mind run school !
    All culprits and management, trustee if found guilty should be brought before light and strong legal action must be enforced.
    No caste or party should be a shield for the culprit or the associate of the offence. Law should take his action no point maami or saamy supports as none above the law and justice should be rendered as all are equal !

  • @yesia3785
    @yesia3785 3 года назад +1

    அந்த பள்ளியில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இவளும் இவா அப்பாவும் தின்னு பக்காளய

  • @muthusundaranathan4442
    @muthusundaranathan4442 3 года назад +3

    தல நேற்றிலிருந்து காத்துகிட்டு இருக்கேன் நீங்க ஏதாவது போடுவீங்கன்னு... நீங்க கிழிக்கிறது கேட்டாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு...❤️

  • @விவசாயிமகள்-ல8வ

    அண்ணா இந்த பொம்பலய அக்கா சொல்லாதிங்க நீங்க சொல்றது எனக்கு பிடிக்கல

  • @uppukaruvatu6824
    @uppukaruvatu6824 3 года назад +1

    Bro unga social and political leaders details videos lam super but one kindly request Pasumpon muthuramalingathevar pathi oru video podunga so because oru wrong frame la avara sela person's Selfishness ka use pani avara oru caste leader ya kondu Poitanga so atha pathi oru video publish pana nala irukum.

  • @unchainblog7230
    @unchainblog7230 3 года назад +2

    Slipper shot video bro and deep explain about the issue who is culprit who is liar etc.. Keep doing like social justice content 🙌

  • @commonman9552
    @commonman9552 3 года назад +3

    madhuvanthi poster is very nice

  • @aswinkumar2404
    @aswinkumar2404 3 года назад +3

    Template la Madhu akka moonjiya paatha idhu மதுவந்தியா இல்ல மதுவாந்தியா nu doubt vandhuruchu bro.. 😂😂😂😂

  • @shankarshan9076
    @shankarshan9076 3 года назад +2

    Actor RNR Manohar son death at same school(2012) , tell about this Anne, thank you.

  • @aameeraaameera2715
    @aameeraaameera2715 3 года назад +2

    PSBB ,சில கேள்விகள்.
    1) இப்படி ஒரு பாலியல் வண்கொடுமமை பத்து வருடங்களாக பள்ளி வளாகத்தில் நடக்கிறது என்று பல மாணவியரும் மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்???
    2) ஏதேனும் நல்ல விஷயம் நடந்தால் எங்கள் பள்ளியில் தான் நடந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் நிர்வாகமும்,குடும்பத்தினரும் ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது நாங்கள் trustee மட்டும்தான் என்றும் , நான் அங்கு படித்தவள் மட்டும்தான் என்றும் கூறி பின்வாங்குவது எண்?
    3). இந்த பிரச்சனை தொடங்கிய நாள் முதல் இதற்கு சாதி முலாம் பூசுவது யார்???? மதுவதந்தியின் வீடியோக்களை பாறூங்கல் உங்களுக்கே புரியும்.
    4) திருமதி மதுவதந்தி அவர்கள் தங்கள் சாதியைப் பற்றி பேசாத ஒரு நேர்காணலை காண்பியுங்கள் பார்கலாம்.
    5)பள்ளி ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும்??? இந்தக் கேள்விக்கு உச்சநீதிமன்றம் கூறிய பதில் உங்கள் கவனத்திற்கு. www.google.com/amp/s/www.thenewsminute.com/article/nearly-four-years-after-daughter%25E2%2580%2599s-death-father-get-compensation-37957%3famp
    6) எல்லாம் போகட்டும், சம்பவம் நடந்திருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவியர் இடமோ அல்லது அவர்கள் பெற்றோர்களிடமொ மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிடாதது ஏன்?????
    PSBB இன் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்புத் தோழி.

  • @kumaranvedhachalam7573
    @kumaranvedhachalam7573 3 года назад +5

    அருமையான பதிவிற்கு நன்றி, நடக்கும் திமுக ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் வந்தாலும், இந்த வழக்கில் துரிதமான நடவடிக்கை எடுத்து மதுவந்தி மற்றும் ஆசிரியர்களை தண்டித்தே தீரவேண்டும்..

  • @maari1737
    @maari1737 3 года назад +1

    Bramins r not hindu, Bramins would separate from Hinduism, they r Ariyans ,must mention like Muslims, Christians

  • @harivisu2210
    @harivisu2210 3 года назад +2

    Ketta ippo irukkara teenagers ellam Netflix series paakaraanga they are not fully innocents antha ponna nalla visarikkanumnu nu solldraanga velakkennaiga ithellam yenna mindset oh🤢🤢

    • @pavithravellingiri
      @pavithravellingiri 3 года назад

      Yaar yaaro appavigaluku yellam corona varudhu, indha dash'galuku vara maatinguthu 🤦🏽‍♀️😡

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 года назад +9

    அப்படியே எல்லா பள்ளிகளிலும் தினசரி காலை முதல் மாலை வரை என்னவிதமான நடைமுறை & விதிமுறையை பின்பற்றுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும் 🙏

  • @SaravanaKumar-bu8ju
    @SaravanaKumar-bu8ju 3 года назад +3

    வைட் கிராஸ் தான இருக்கு நம்மள காப்பாத்த போடாங் இவங்கள விடக்கூடாது DMK on FIRE, skip pannama pathavangalam yaru ஒவ்வரு வார்த்தையும் ஆணி அடிச்ச மாரி இருக்கு சூப்பர் அண்ணா

  • @Kevinvikram24
    @Kevinvikram24 3 года назад +7

    That expression in background image 👌😆

  • @gangaarumugam6677
    @gangaarumugam6677 3 года назад +5

    I was eagerly waiting for your genuine video. Asusally u have satisfied us by giving your quality content about this issue. Keep up your good work Brother. I should say this you deserve more subscribers.

  • @anandbabu5495
    @anandbabu5495 3 года назад +10

    மதுவந்தி face ஏன் அப்டி வச்சுருகீங்க..

    • @GOCLOGS
      @GOCLOGS 3 года назад +1

      🤣🤣🤣🤣 ava moojiye appadi tha

    • @_Tamilselvan
      @_Tamilselvan 3 года назад +3

      Irukkura photo la ye.. idhu dha konjam nalla irundhurukum...

  • @Vm-ke9og
    @Vm-ke9og 3 года назад +4

    11 th student ah Erika ponnu
    Complaint panittanga..
    Online class screen short eduthutanga....school la etha
    Vida China kolanthaigal pathikka
    Patirunthaaal,,😳😳🤔

  • @krevinjude
    @krevinjude 3 года назад +1

    Hi bro im from sri Lanka ingium oru themadiyan irukan last month idhe mari oru boy a avan esi andha boy thooku potu sethutan bt full political and school support la andha naai thapichan inum avanuku neriya old students andha naai ku support

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад +3

    என் மனசுல இருந்த மொத்த கேள்வியும் கேட்ட மாதிரி இருக்கு... நன்றி 🙏

  • @mystery283
    @mystery283 3 года назад +1

    ஒன்னும் சொல்லுரதுக்கு இல்ல.மது வதந்தி மது வாந்தி

  • @aathi-gp8mg
    @aathi-gp8mg 3 года назад +4

    Director Mohan g itha pathi padam panuvarunu nenaikan...(i don't like that director

  • @sutharsingh2907
    @sutharsingh2907 3 года назад +1

    சாஸ்த்ரா university campus name full ah சமஸ்கிருத வார்த்தைகள் தான் இருக்கும்

  • @syedrasheed7507
    @syedrasheed7507 3 года назад

    தம்பி எனதுநண்பர்ஒருஅய்யர்தான்நல்லவர் எங்கள் இடையே நல்ல நட்பு இருக்குசாதிபெருமைஎதுவுமில்லைகாசுபணம்வந்தால்சிலர்இவர்கள்வானத்தில்இருந்துவந்தமாதிரிஇருப்பார்கள் ஏதுமில்லை உயிர்
    பிரிந்ததப்பிறகுபிணம்

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 года назад +1

    What is MEANS by YG?. YG- YACHA GUNJA OF PAPANISAM PEOPLE CAME FROM JARGAND.?.

  • @udhayak1908
    @udhayak1908 3 года назад +3

    இந்த பள்ளியையும், இவர்களையும் ஒரு வேளை குறிவைத்து தாக்கப்படாமல் இருந்தால்தான் தவறாகிவிடும் ....

  • @geraldb2872
    @geraldb2872 3 года назад +3

    I was waiting for your Video on this issue bro!!, Thanks for the upload.

  • @kamalkdhanush
    @kamalkdhanush 3 года назад +1

    Anga drop out aana nallatha ARR Oscar vanganaru ilana sangi ah mari iruparu🤣🤣🤣

  • @manojkiran1266
    @manojkiran1266 3 года назад +3

    yov...pinnadi vaika vera photo illaya ya...indha moonchi ah 5 mins Mela pakka mudiyla

  • @sarfarazahamed07
    @sarfarazahamed07 3 года назад +9

    18:50
    PSBBல அனுமதி இல்லாம தான் swimming pool கட்டிருக்காங்கலாம்.

  • @mekavarnamgnasergaran4266
    @mekavarnamgnasergaran4266 3 года назад +1

    Stop talking about manusprathi it's totally rubbish. Ego must go, rubbish must throw

  • @Ananth8193
    @Ananth8193 3 года назад +3

    Actually enna na avanga school la indha madiri kevalam nadanthathirku apurum students ku support pannama loosu madiri indha ruling government brahmin schools target panranga nu solranga ...Enna oru kevalamana jenmam👍👍👍... Arumaiyana video anna

  • @sanathkumar6625
    @sanathkumar6625 3 года назад +1

    ஒரு நூல் அளவில் தப்பிகரங்க 👍

  • @sakthivignesh7149
    @sakthivignesh7149 3 года назад +2

    Pandey video potrukaru bro adha konjam roast panunga

  • @ajayhb1
    @ajayhb1 3 года назад +2

    Everyone needs to know about Sushil Hari International School kelambakkam belongs to Shiva ShankarBaba his devotees minor kids life's has been distroyed and Tamil Nadu government should take action earlier as possible. Hello Tamizha Subha also done video on it but many horror not yet into media.

  • @ajithaj5484
    @ajithaj5484 3 года назад +1

    thalaiva nalla serupala adicha mathiri pesirukinga!!

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 3 года назад +1

    20:35 Nakkal ya unaku 🤣🤣🤣🔥🔥

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +2

    ஸ்கூலை காப்பாத்தணும் , அதன் பேரை காப்பாத்தணும்னா பில்டிங்கை முழுசா லேமிலேஷன்தான் செய்யணும் !

  • @allen7632
    @allen7632 3 года назад +1

    Intha school la kailasavuku maathanum

  • @tinesspadmanathan6411
    @tinesspadmanathan6411 3 года назад +1

    Anna correct irukku anna neenga sonnathula

  • @euphrimraj1902
    @euphrimraj1902 3 года назад +2

    3% tayolis

  • @kanistankanistan7059
    @kanistankanistan7059 3 года назад +1

    41 PSBB dislikes😂😂😂😂

  • @AjithKumar-mv9rd
    @AjithKumar-mv9rd 3 года назад +2

    எனக்கு இவனுகள நெனச்சு HIGH BP ye வந்துடுச்சு 🤬🤬🤬🤬

  • @sivasankar769
    @sivasankar769 3 года назад +1

    Fake tamilan ku ready pana chani slipper ah vema visunga tholarae

  • @evrambi6563
    @evrambi6563 3 года назад +3

    Nalla kettinga thozhar 🔥❤️💐

  • @shivashankar2477
    @shivashankar2477 3 года назад +1

    PSBB avlo peria school lam illa. Summa buildup

  • @kannadhasandop9648
    @kannadhasandop9648 3 года назад

    background la madhuvanthi pic semma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nafilahamed9431
    @nafilahamed9431 3 года назад +3

    Intha video ku dislike potrukavanunga kandipa antha rajagopal'a vida mosamana aalunga....

  • @rameshreee
    @rameshreee 3 года назад

    அந்த கல்விக்கூடம் திரும்ப திரும்ப சொல்லியாகனம்...அப்போ தான் இனி எந்த கல்வி நிறுவனங்களும் தவறு செய்பவர்களை தண்டிப்பார்கள்., இல்லாவிட்டால் இதுபோன்று தான் பெயர் நாறிடும் என்ற பயம் இருக்கும்...