ஈஷாவுக்குள் விறுவிறுவென இறங்கிய போலீஸ் படை! அரண்டு கிடக்கும் ஜக்கி ஆதரவாளர்கள்! என்ன நடந்தது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • #NakkheeranTV #jakkivasudev #madrashighcourt
    The Chennai Silks: www.thechennai...
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 1 тыс.

  • @asramaa
    @asramaa 4 месяца назад +140

    "அப்பா" என்ற ஒரு வார்த்தை வாயிலிருந்து வரவில்லை. எல்லை கடந்த பிரைன் வாஷ். பாவம் அந்த பெற்றோர், அவர்களை நினைத்தால் மிகவும் விசனமாக உள்ளது.

    • @subramaniamsanthakumar9822
      @subramaniamsanthakumar9822 3 месяца назад

      @@asramaa indriya samoogam jakkiyal seruppaal adippadarku padilaaka ?????@!!!

    • @deepadmaa
      @deepadmaa 3 месяца назад +1

      Adhanaal dhaan indha audio poli endru urudhiyaagiradhu.

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 месяца назад

      Tks sathguru asirvstham 🦵 undagattum​ ✋@@deepadmaa

  • @SivasakthiYogiSwamigal
    @SivasakthiYogiSwamigal 4 месяца назад +58

    பெற்றோர்களை கண்ணீர் வடிக்க வைத்து இறைப் பணியில் எதையும் சாதிக்க முடியாது இறைவனின் வடிவில் பெற்றோர்களை பார்த்து பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாலும்கூட இறைவனுக்கு செய்யும் பலன் கிடைக்கும் சன்னியாசம் என்பது யார் வேண்டுமானாலும் எடுப்பது கிடையாது சன்னியாசம் என்பது இறைவனால் பிறப்பிலேயே விதிக்கப்படுவது அது தாமாக நடக்க வேண்டும் வாழ்வதற்கான எல்லா வழிகளும் இருந்தும் வாழ்வைப் புறக்கணித்து சந்நியாசம் செல்வது முட்டாள்தனமாகும் இல்லறத்தில் இருந்து இறைவனை காண்பதே உண்மையான ஆன்மீகம் சந்நியாசம் என்பதை நிறைய பேர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள் தயவுசெய்து வரும் தலைமுறையினர் உண்மையான ஆன்மீகம் எது சன்னியாசம் இது இறைவனை அடையும் வழி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஆகவே தயவுசெய்து குழப்பம் வேண்டாம் முதலில் இப்பிறவியில் இறைவன் உங்கள் கிட்ட கடமைகளை முடியுங்கள் பின்பு இறைவனை நாடிச் செல்லுங்கள் உங்கள் கடமைகளை செய்து கொண்டே கூட இறைவனை நாடிச் செல்லலாம் ஆனால் உங்கள் கடமைகளை விட்டு இறைவனை நாடிச் செல்வது எந்தவிதத்திலும் பயன் தராது நன்றி

    • @tnpscmathsaptitude
      @tnpscmathsaptitude 4 месяца назад +5

      அருமையான பதிவு

    • @SivasakthiYogiSwamigal
      @SivasakthiYogiSwamigal 4 месяца назад +2

      @@tnpscmathsaptitude 🙏🏻🙏🏻🙏🏻

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 4 месяца назад +3

      Yes, Our Gods are also having families.

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 3 месяца назад

      Like men, women can also attain sainthood..Churches allow women to embrace religious services as nuns. Many Hindu women join Ashrams for doing ஃபுல் time service in Divinity. Then why cornering Isha Foundation?

    • @kalaivendhan8876
      @kalaivendhan8876 3 месяца назад

      உனக்கு reply செய்த 4 நபரின் பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டியது தானே? Including you

  • @andrewmsd1190
    @andrewmsd1190 4 месяца назад +63

    மக்கள் ஒன்று கூட வேண்டும்

    • @nageswarir6181
      @nageswarir6181 4 месяца назад +4

      எஸ்....

    • @ramalingam2844
      @ramalingam2844 Месяц назад

      ruclips.net/video/DW8KsJ9VwOE/видео.htmlsi=Fzt0PwsdwaVD2lPz

    • @ramalingam2844
      @ramalingam2844 Месяц назад

      ruclips.net/video/DW8KsJ9VwOE/видео.htmlsi=Fzt0PwsdwaVD2lPz

  • @Dreemitspositive
    @Dreemitspositive 4 месяца назад +147

    இன்று பெற்றவர்களின் நிலை பிள்ளைகளிடம் கெஞ்சி கேட்கும் நிலைமை கடவுள் சொல்லுவது முதிர் வயதில் தாய் தகப்பணை கைவிடாதே என்று தான் கடவுள் சொல்கிறார் ஆனால் எல்லாம் தலை கிழய் நடக்கிறது 😢

    • @tarunsb9592
      @tarunsb9592 4 месяца назад

      Children come through you but don’t belong to you.

    • @deepadmaa
      @deepadmaa 3 месяца назад

      Idhu andha pennin kurale alla.. poli yaaga record seyyapattulladhu

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 4 месяца назад +205

    ஐயா
    ஆரம்பம் நல்லா போற மாதிரி இருக்கும். பிறகு மேல் இடத்தில் இருந்து அழுத்தம் என்று ஒன்றும் நடக்காது

    • @Nava-jy7fn
      @Nava-jy7fn 4 месяца назад +8

      True... Seiya permission kodukka maatanga

    • @murugesan1696
      @murugesan1696 4 месяца назад +2

      ​@ssk-uh4pqWhy they support this,Ex Police Accusedu.

    • @SivaKumar-xh1zn
      @SivaKumar-xh1zn 4 месяца назад

      Kelavanai muttiku mutti thattuna vundhi veli varum

    • @smileinurhand
      @smileinurhand 4 месяца назад

      சும்மா கதராதீங்க சூத்திரா. கொலையே பண்னினாலும் எங்களை ( பிராமணர்), பிராமணர் சார்ந்தோரை நீங்க தொட முடியாது. இது இந்து தேசம். சுவாமியையே எங்களத்தாண்டித்தான் நீ தரிசிக்கனும. உன் பிறப்பு முதல் இறப்பு வரை நாங்க இல்லாம நீங்க வாழ முடியாது. பா ஐ க எதிர்த்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது.எதிராக கதறும் ஊடகங்கள் விரைவில் அமைதியாக்கப்படும்.
      செந்தில் பாலாஜி நிலை நினைவிருக்கட்டும்

  • @nagarajannagarajan-nv9pc
    @nagarajannagarajan-nv9pc 4 месяца назад +35

    விசாரணை நடத்துங்கள் 👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @devjerry3083
    @devjerry3083 4 месяца назад +247

    யாருப்பா அந்த நீதிபதி 10 வருஷமா விசாரிச்சுகிட்டு இருக்கிறது 🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @prabhujohn4079
      @prabhujohn4079 4 месяца назад +24

      Avan neethi pathi illa. Mama payan

    • @thillai69
      @thillai69 4 месяца назад +18

      @@prabhujohn4079 Modi Mama

    • @mariadoss9886
      @mariadoss9886 4 месяца назад +2

      அந்த ரெண்டு நாய்களுக்கும் அவங்க பெற்றோர் கிட்ட போக விருப்பம் இல்லை னா நீதிபதியால் என்ன செய்ய முடியும்? 🤦‍♂️

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 4 месяца назад +8

      10 வருசத்துக்கு முன்னாடி கேஸை எடுத்தா வக்கீல்கள் போராட்டம் ஆரம்பிச்சிடுவாங்க. பீஸ் பிடுங்க வேண்டாமா.

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 4 месяца назад +2

      ​@@prabhujohn4079பேர்லய தெரியறதேடா அம்பி! ஜட்ஜ் கூட உங்களுக்கு "அவன்" ? சரி சிண்டு வெளிய தெரியறது பார் ஜான்

  • @manjathool
    @manjathool 4 месяца назад +110

    ஈஷாவின் முக்கியமான வேலையே அங்க போற வங்கள மூளை சலவை செய்றதுதா...மூளை சலவை செஞ்சி அவங்க சொத்தையே எழுதி வாங்குறதுதா..போய் கேட்டு பாருங்க கோயம்புத்தூர் ல ..சொல்லுவாங்க..பக்தி இருக்குது னா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வா...அத விடுத்து ஒருத்தன் மூளை சலவை செய்யிரான்னு அப்படியே எல்லாத்தையும் மறந்துற வேண்டியது...மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்..நா கூட கேட்டேன் ஒருதர்ட்ட ஈஷா க்கு எப்டி போனும்னு..இது கோயம்புத்தூரில் நடந்தது..அங்க போய் சுத்திபாத்துட்டு வா.. ஆனா அவனுங்க சொல்றத எதையும் நம்பிடாத..அத வாங்கு இத வாங்குனு சொள்ளுவனுங்க..இந்த கிளாஸ் ல சேர்..அந்த கிளாஸ் ல சேர் ன்னு சொள்ளுவனுங்க..இங்க அப்டிதா ஒருத்தன் சொத்தையே எழுதி கொடுத்தான் ..அப்டின்னு சொன்னாரு..மக்களுக்கு மதத்தை பத்தியும் புரிதல் இல்ல..ஆன்மீகத்தை பத்த்தியும் புரிதல் இல்லை..மொதல்ல அவங்க மூளைய பத்தின புரிதலும் இல்ல..

    • @arun9790-v6v
      @arun9790-v6v 4 месяца назад +6

      Super true 👏

    • @silvesterthomas8916
      @silvesterthomas8916 3 месяца назад

      கொட்டையை பிடித்து பிடித்து அறுத்து தீயில் போடனும்

  • @Sujathal1234
    @Sujathal1234 4 месяца назад +45

    இதை மூடினாள் நல்லது. அநேக பிள்ளைகள் காப்பாற்றப்படுவர்😢

  • @Subbugovind6395
    @Subbugovind6395 4 месяца назад +208

    இந்த பிள்ளைகளைப் பெற்றதற்கு அம்மிக் கல்லை பெற்று இருக்கலாம் அறைக்காவவது உதவும்.

    • @knowledgeandfunnetwork6731
      @knowledgeandfunnetwork6731 4 месяца назад

      அது தான் பாருங்களேன்.. வயசான அப்பா அம்மாவை துப்பு இல்ல.. ஊருக்கு சேவை செய்தா எல்லா பவமும் கழிஞ்சுறுமா.. கலாச்சாரத்தையே மாத்திடும் இந்த ஈஷா

    • @mohan3501
      @mohan3501 4 месяца назад

      Arisi moottai

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 4 месяца назад +142

    கிழித்தார்கள்.ஒரு நாள் செய்திதான்.
    பிறகு மறந்து விடுவார்கள்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 месяца назад +3

      உண்மை இருந்தால் வெல்லும்...இல்லையேல் ஒரு நாள் கூத்து..

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 4 месяца назад

      ​@@vijayaprabu6669உண்மை இருந்தா வென்றிடுமா???

    • @subashmonster
      @subashmonster 4 месяца назад +1

      😅

    • @roshin-c6q
      @roshin-c6q 4 месяца назад +3

      மறக்க மாட்டார்கள் . அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அதுவே இப்போதைய இந்திய அரசியல்

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 4 месяца назад +2

      ​@@vijayaprabu6669 jaggi thayoli eppadi nu ellarukum theriyum be bro

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 месяца назад +121

    தியானம் பண்றதுக்கு ஈஷா தான் கிடைச்சுதா இந்த பெற்றோருக்கு

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 4 месяца назад +5

      6 வது அறிவு இல்லை இ‌ந்த parents க்கு .

  • @raginijemini4880
    @raginijemini4880 4 месяца назад +4

    பெற்றோரைப் பார்பதற்கு 10 வருடம் கெஞ்சி கூத்தாடியும் அப்பா அம்மா என்று கூறக்கூடத அளவு ஈஷா மையம் அந்த பிள்ளைகளை மாற்றியுள்ளது எவ்வளவு வேதனைக்கூறிய விசயமாக இருக்கிறது இறைவ எங்கள் பிள்ளைகள் அனைவரையும் ஈஷா மையத்திலிருந்து காப்பாற்றுங்கள் 🙏

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 4 месяца назад +86

    ஜெயலலிதா அவர்கள் மட்டும் இருந்திருந்தால் அந்த jaki கம்மிதான் என்னிருப்பான்

    • @goodness.-1
      @goodness.-1 4 месяца назад

      ஜெயலலிதா இருந்தபோதும் ஜக்கி இருந்தார்

    • @Suresh2Je
      @Suresh2Je 4 месяца назад +9

      முற்றிலும் உண்மை

    • @noneedcaption4897
      @noneedcaption4897 4 месяца назад +3

      Marukka mudiyaatha unmai 💯

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 3 месяца назад +1

      ஜெயலலிதா இருந்த காலத்திலிருந்து அவன் இப்படித்தான் அராஜகம் செய்து கொண்டு இருக்கிறான் ஜெயலலிதாவும் இவனும் ஒரே ஊர்க்காரர்கள் ஒரே இனம்

    • @arunprasad6128
      @arunprasad6128 3 месяца назад +4

      ஜெயலலிதா இருக்கும் போதுலிருந்தே இவர் ஆசாரமம் நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை

  • @rajkumard8563
    @rajkumard8563 4 месяца назад +17

    🙏 குடும்பம் கெடுத்து ஒரு யோகா தேவையா??? இறைன்னம்பிக்கை என்பது இயல்பானது! ஏதார்த்தமானது என்றால்......! பெற்றோர் களை மனதளவில் துன்பப்படுத்தி விட்டு உங்கள் தியானம் எப்படி சித்திக்கும்? அன்பு, கருணை, அறிவு இல்லாத ஒரு குரு சீடர்களை எப்படி பிள்ளைகளாக பாவிக்க முடியும்! இல்லறம் இல்லாத துறவரம் வீணானது 👉 உங்கள் குரு இதை உணர்ந்தவரா........? 👈👈👈

    • @joycemargaret6369
      @joycemargaret6369 4 месяца назад

      Who said guru is unmarried. He married, got son, studying in USA.

  • @gmchander142
    @gmchander142 4 месяца назад +155

    தியானம் தக்காளின்னு ஆரம்பித்து பின்னர் குடும்பத்தில் குண்டு வைப்பது. இதுக்கு ஒரு தியான மையம்.

    • @Spr-no9oy
      @Spr-no9oy 4 месяца назад +4

      Yes please watch lot of.Sun TV serials...and pay for the.channels...yr family will.learn.great values

    • @varahiamma5129
      @varahiamma5129 4 месяца назад

      நீங்க எல்லாம் இவ்வளவு பொங்குது கிறிஸ்துவ பாவாடை பிசினஸ் நடக்கும் அக்கிரமங்களை அட்டூழியங்களை பற்றி பேச உங்களை யாருக்காவது திராணி இருக்கா இந்த மாதிரி மானங்கெட்ட பழுப்பு உங்களுக்கு தேவையா

    • @K.Selina
      @K.Selina 4 месяца назад

      I agree both are wrong you can worship god from our own homes. Once in a week you can visit your temple mosque or church. Celebrate your good days with less fortunate ppl that will be God pleasing way

    • @gmchander142
      @gmchander142 4 месяца назад

      @@K.Selina Aap kiya baath hain ?

    • @Spr-no9oy
      @Spr-no9oy 4 месяца назад

      @@K.Selina what makes you think the sanyasins are not doing service?

  • @amsavenivaratharajan2235
    @amsavenivaratharajan2235 4 месяца назад +121

    அவருடைய பணம் அரசியல் செல்வாக்கு ஒரு பிரச்சினை இல்லாமல் செய்து விடுவார்

    • @nagarajannagarajan-nv9pc
      @nagarajannagarajan-nv9pc 4 месяца назад

      அப்படி சொல்ல முடியாது தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் கைது தான்

  • @lingeswaran6101
    @lingeswaran6101 4 месяца назад +195

    மக்கள் எல்லோரும் இறங்கி அடிச்சா எல்லாம் சரியாக போய் விடும்

    • @Poolankurichi
      @Poolankurichi 4 месяца назад +12

      ஏன் காருண்யா போக மாட்டேன்கிறீங்க!

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 4 месяца назад +3

      ​@@Poolankurichiஅதற்கு தான் நீ இருக்கிறாயே

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 4 месяца назад +3

      ஆமாம். ஆமாம். நக்கீரனை அடிச்சா தமிழ்நாடு நல்லா இருக்கும்😂😂😂😂😂. நக்குனகீரன்

    • @karthickvasudevan4052
      @karthickvasudevan4052 4 месяца назад

      Enga pona unakenada ​@@Poolankurichi

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 4 месяца назад +7

      காருண்யா ஏற்கனவே மோடி கால்ல விழுந்துட்டார்.. அதான்😢

  • @Nallasivam-cv1qj
    @Nallasivam-cv1qj 4 месяца назад +103

    ஏன் நீதிமன்றம் தலையிடுவதில்லை

    • @roshin-c6q
      @roshin-c6q 4 месяца назад

      நீதிமன்றத்தை இயக்குவது யார்? இவ்வளவு திருடர்கள் தமிழ்நாட்டில் இருக்க ஏன் செந்தில் பாலாஜி மட்டும் சிறையில் இட்டார்கள்?

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 4 месяца назад +3

      😁APART FROM POLITICIANS - JUDGES TOO , KEEP THEIR ILLEGAL MONEY PROPERTY CERTIFICATES ETC., UNDER THE SAFE CUSTODY OF JAKKI VASUDEV 😁

    • @kavi0505
      @kavi0505 4 месяца назад +2

      As per indian law, after 18 years children can decide their place of stay. If it is love marriage, parents won't agree but court accepts. Adhe madiridhan

  • @MrMohan17
    @MrMohan17 4 месяца назад +79

    அனாதை குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு நல்லது செய்து அன்பு செலுத்துங்கள்

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 4 месяца назад +1

      Avargalaiyum saamiyaar aakki viduvaargal!

  • @jovim3206
    @jovim3206 4 месяца назад +16

    Tamil Nadu govt should take action against Jaggi.

  • @selvaakardi
    @selvaakardi 4 месяца назад +117

    இவனெல்லாம் விடவே கூடாது

    • @Poolankurichi
      @Poolankurichi 4 месяца назад +4

      காருண்யா வை விட்டுடலாமா?

    • @Poolankurichi
      @Poolankurichi 4 месяца назад

      ​@@AshokKumar-ds2pqஇவர் பெரிய புடுங்கி, சொல்லிட்டாரு!

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 4 месяца назад

      காருண்யாவுக்கு யாரும் சப்போர்ட் செய்யவில்லையே.. கோயம்பத்தூரை ஆட்டய போட்டவனுங்க இவனுங்க ரெண்டு பேரும் தான்..​@@Poolankurichi

    • @AshokKumar-ds2pq
      @AshokKumar-ds2pq 4 месяца назад

      @@Poolankurichi ஜீ அந்த நாய் சத்குருவ அவன் னு சொன்னதலாதான்..
      நான் அந்த நாய் டா டா னு போட்டு பேசினேன் ..

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 4 месяца назад

      ​@@Poolankurichianga kaivacha Christian vote varatha.

  • @harisbinalimca
    @harisbinalimca 4 месяца назад +47

    உனக்கு ஆகணும் டா.. இப்படி தான் சொல்ல தோணுது.. பெத்தவங்க வயிறெரிய வைத்து நல்லாவே இருக்க மாடீங்க டா..

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 3 месяца назад +2

    Happy News for all..!
    Thanks lot to Nakkeran news team...!!
    Enquiry to be continued upto close the yoga centre..!!!
    🙏😂🎉❤🔥😅👏🎉🙏

  • @baskars9577
    @baskars9577 4 месяца назад +38

    10 ஆண்டுகள் ....................ரொம்ப வேகமா இந்த வழக்கு மிக வேகமாக வழக்கு நடக்கிறது பார்த்து கொஞ்சம் மெதுவாக நடத்த சொல்லுங்க ..விளங்கிரும் இதே ஒரு திரைப்படம் சம்பந்தமாக வழக்கு நடந்தால் நடுராத்திரியிலே தீர்ப்பு வரும்
    இப்படி பட்ட பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன சனியன் ஒளியுதுன்னு விட்டா போதும்
    என்ன பக்தியோ பெற்றவர்களை தவிக்கவிடுவதை மண்டகனம பேசுவது இதெல்லாம் சிவன் சொன்னாரா?

    • @fifisk8001
      @fifisk8001 4 месяца назад

      கூத்தாடிகள் நாடாண்டால்??

    • @somnatharcot2088
      @somnatharcot2088 4 месяца назад +1

      That's why Supreme Court interfeared and stayed to prolong case for another few years by that time what will happen to parents. Ther are so many others in same condition . With sangis support he carry on his jaggi business and bridge between bjp and state bjp

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 4 месяца назад +3

    excellent 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 4 месяца назад +24

    அதுகள் பிள்ளைகளா அல்லது தொல்லைகளா?வயதான தாய் தந்தையரை பார்க்கக் கூட வராத.....😡😡😡😡

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 месяца назад

      அந்த அளவிற்கு
      சக்கி வேடதேவ் அயோக்கியனின்
      எஸன்ஸ் வேலை செய்கிறது

  • @knowledgeandfunnetwork6731
    @knowledgeandfunnetwork6731 4 месяца назад +54

    பாவம் அப்பா, ஒரு வார்த்தைக்கு கூட அப்பா என்று சொல்ல முடியல.. நல்ல வேலை நான் இதுவரை அங்கு போக கூட விருப்பம் வந்தது இல்ல... . இப்படி புத்தி பேதலிக்க வைக்கக் கூடாது இந்த ஈஷா

  • @Karuda-h4d
    @Karuda-h4d 4 месяца назад +9

    ஆன்மீகம் தேவையில்லை அது ஒரு வியாபாரம். தாய் தந்தை சமுதாயம் இவை போதும் கடவுள் நம்முடன் எப்போதும் நிரந்திரமாக இருப்பார்.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 4 месяца назад +2

    அற்புதமான பதிவு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stephenkj6799
    @stephenkj6799 4 месяца назад +102

    Fraud jaki arrest the mendal jaki

    • @bala397
      @bala397 4 месяца назад +6

      என்னடா அல்லேலூயா 😡😡😡

    • @shadowboy7218
      @shadowboy7218 4 месяца назад +3

      😂😂😂😂correct avan oru ajal kujal fraud

    • @Anilking-c2b
      @Anilking-c2b 4 месяца назад

      ​@@bala397 enna kuthu attum shivaratri time la 😂

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 4 месяца назад +28

    எந்த மதமாக இருந்தாலும் இது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ❤❤❤❤

    • @rukminik8190
      @rukminik8190 4 месяца назад

      Tmanaseyexarmy irrespective of religion govt should make rule young girls not to become nun.let them decide after 30

    • @roshin-c6q
      @roshin-c6q 4 месяца назад +1

      வாய்ப்பில்லை பாஜகவை தாண்டி இங்கு யாரையும் தொட முடியாது

    • @wildearth281
      @wildearth281 4 месяца назад

      ​@@rukminik8190why 30? why not make it 50? whats voting age? they vote with full heart without anyone's influence right? need parents permission?

    • @rukminik8190
      @rukminik8190 4 месяца назад

      @@wildearth281 voting age u leave too many people does not know whom to vote. It is their personal life one will get clarity and maturity to get married or not .churches are exploiting poor condition of people brainwashing young ladies to become nuns. All from poor hindu families.no rich lady or even upper and lower middle class Al's not willing to,join.in this case it christian mafia behind..maggi is not compelling anyone.they are matured ladies well educated they choose their way. Jaggi has not religious sales man like Christian's to propagate.

    • @smileinurhand
      @smileinurhand 4 месяца назад

      சும்மா கதராதீங்க சூத்திரா. கொலையே பண்னினாலும் எங்களை ( பிராமணர்), பிராமணர் சார்ந்தோரை நீங்க தொட முடியாது. இது இந்து தேசம். சுவாமியையே எங்களத்தாண்டித்தான் நீ தரிசிக்கனும. உன் பிறப்பு முதல் இறப்பு வரை நாங்க இல்லாம நீங்க வாழ முடியாது. பா ஐ க எதிர்த்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது.எதிராக கதறும் ஊடகங்கள் விரைவில் அமைதியாக்கப்படும்.
      செந்தில் பாலாஜி நிலை நினைவிருக்கட்டும்

  • @Velu.07
    @Velu.07 4 месяца назад +26

    அப்படியே காருண்யா வை பற்றியும் கொஞ்சம் செய்தி போடுங்க சார் முடியுமா?

    • @soundiramdeva
      @soundiramdeva 4 месяца назад +4

      இங்க. உங்க வீட்டு புள்ளைங்க போயி ஈஷா ல தார வாத்துட்டு வந்து பேசுய்யா ஈசா அடிமயே காருண்யா இடத்த ஆட்டைய போட்டான்கன்னா அதுவும் இருக்கு வேற கேஸு .

    • @bala-ok6qn
      @bala-ok6qn 4 месяца назад

      Kaarunya pathi news Potta adha vaasichu keela sorinchukuviya da arippu edutha naaye

    • @Suresh2Je
      @Suresh2Je 4 месяца назад +1

      காருண்யாவும் இன்ஸ்டால் யோகா மையத்தை போல குழந்தைகளை ஏமாற்றி அவர்களை மைன் வாஷ் பண்ணி உள்ளே வைத்திருந்தார்களானால் நிச்சயம் அவர்கள் மீதும் விசாரணை செய்யப்படும்.

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs 3 месяца назад

      கிருத்துவ பாவாடைகளின் கைக்கூலி. Ngo பணமழை .. நக்கீ நல்ல வருமானம்

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar 4 месяца назад +26

    நல்ல விசாரணை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

  • @francisiraj7315
    @francisiraj7315 4 месяца назад +42

    மத நம்பிக்கை இருக்கலாம்.இந்த மாதிரியான மூடநம்பிக்கை யாருக்கும் இருக்க கூடாது.மூடநம்பிக்கையாளர்களை வைத்து தான் சாமியார்களின் பிழைப்பு நடக்கிறது.நமது பிரதமரே ஒரு மாபெரும் மூட நம்பிக்கையாளராக இருக்கிறார்.அரசன் எவ்வழி.மக்கள் அவ்வழி.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 4 месяца назад

      ஈசாவிற்கு பிரதமர் வந்திருக்க கூடாது, அது ஒரு நல்ல இடமில்லை என்பது ஒருநாள் புரியும்

    • @TheRforravi
      @TheRforravi 4 месяца назад +5

      How about nuns in Christian churches...

    • @kbshankar439
      @kbshankar439 4 месяца назад +1

      ​​​@@TheRforraviatha pathi vayayum soo..um thirakka mattanunga

  • @sundarambalaji4820
    @sundarambalaji4820 4 месяца назад +7

    இதுக்குத்தான் குழந்தைகளுக்கு நல்ல புத்தியை சொல்லி வளர்க்க வேண்டும் கடவுள் ஆன்மீகம் லவடா என்று சொல்லி வளர்த்தால் இப்படித்தான் இவர்தான் அண்ணா இவர்தான் பெரியார் இவர்களின் புத்தகத்தை படி என்று பகுத்தறிவு ஊட்டி வளர்த்திருந்தால் இந்த பிரச்சனை இந்த ஆளுக்கு வந்து இருக்காது

  • @maheshwarin7600
    @maheshwarin7600 4 месяца назад +6

    பெற்றோர்களும் திருந்தவே போக மாட்டானுங்க சாமியார்களும் திருந்த போவது இல்லை என்னதுக்கு ஈஷாவிற்கு போகணும் எங்கயாவது ஸ்கூல்ல சேர்க்க வேண்டியது தானே யோகாவிற்கு 😢😢😢🙏🏿

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 4 месяца назад +6

    ஜக்கி என்ற ஜகதாலபரதாபன்
    ஆன்டியுடன் ஆடும் ஆன்மிகவாதி

  • @Sujathal1234
    @Sujathal1234 4 месяца назад +69

    Tamil Nadu CM & Tamil Nadu police என்ன செய்து கொண்டு இருக்கிறது???

    • @thangamp4495
      @thangamp4495 4 месяца назад

      பிஜேபி கு ஜால்ரா அடித்துக்கு கொண்டு இருக்கிறது.

    • @sinndoss
      @sinndoss 4 месяца назад +1

      நக்கீரன் நக்குறான் !!

    • @subramaniamsanthakumar9822
      @subramaniamsanthakumar9822 4 месяца назад +10

      ​@@sinndoss atleast they bring the news to public and create some awareness . Nee yaara nakkure?

    • @praveencad1
      @praveencad1 4 месяца назад +2

      நீதிமன்றத்தில் உள்ளது நீதி மன்றம் தான் செய்ய வேண்டும்..!
      தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது...!

    • @jamesedward4746
      @jamesedward4746 4 месяца назад

      High Court case😊

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 4 месяца назад +58

    இந்தியாவில் கிருத்துவர்கள் அல்லது இஸ்லாமியர்கள் இப்படி ஒரு யோகா மையம் திறந்து பெண் பிள்ளைகளுக்கு இப்படி அடைக்கலம் கொடுத்து வைத்தால் சட்டம் இப்போது இருப்பது போல் இருக்குமா?

    • @sriharinikarunakaran5352
      @sriharinikarunakaran5352 4 месяца назад +5

      கிருத்துவ அமைப்பு இவ்வாறாக செய்வதில்லை என்ற எண்ணமா

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 4 месяца назад +4

      @@sriharinikarunakaran5352 அதில் என்ன சந்தேகம். எண்ணம் போல வாழ்வு

    • @kumarganesan6458
      @kumarganesan6458 4 месяца назад

      ஐயோக்கிய தனம் யார் செய்தாலும் தவறு தவறு தான் அதனால சங்கி ஜக்கிக்கு முட்டு கொடுக்காதீங்க

    • @sureshbaburajaram1232
      @sureshbaburajaram1232 4 месяца назад

      எந்த மதமாக இருந்தாலும் போதனைகள் ஆன்மீகம் எனும் பெயரில் வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து தன்போக்கில் போவது ஆன்மீகத்திற்கு நல்லதல்ல.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 4 месяца назад

      செருப்பில் அடிச்சது போல் கேட்டீர்கள். Super. பாலாய் போன சனாதனம் ஒரு குடும்பத்தையே சூறையாடி விட்டது. இன்னும் மூட நம்பிக்கையுடன் வாழும் மத வெறியர்கள் திருந்த வேண்டும்.

  • @panchamanid446
    @panchamanid446 3 месяца назад +3

    ஏன் 10 ஆண்டுகள் தாமதம்,இனியும் தாமதிக்கலாகாது.அரசுடைமை ஆக்கவும்,கண்ணெதிரில்நடப்பதை பார்த்துஅமைதிகாப்பது ஏன்?இந்த பெண் பேசுவது logica இல்லை.என்ன பண்ணுவது... படிச்சும் பயனில்லையோகா பயின்றும் சரியில்லை,

  • @nehasamy8814
    @nehasamy8814 4 месяца назад +12

    Vetri perumvarai poradungal bro... Congratulations

  • @indiantvtamilnadu
    @indiantvtamilnadu 4 месяца назад +5

    இஷா யோகா முன்பு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் இது ஒரு நாள் நடந்தே தீரும்

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 4 месяца назад +3

    ஆடம்பரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை இதை பொதுமக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 месяца назад

      சிவராத்திரி வழிபாட்டின்
      தத்தவத்தை ஆபாசமாக
      அசிங்கப்படுத்தும் விதமாக
      லட்சக்கணக்கில் பணம்
      வசூலித்து/நடிகைகளின்
      இடுப்பை வளைய வந்து
      கேவலமாக குதிக்கும்
      சக்கி வேடதேவிற்கு,
      மோடி பின்புலம் பலமாக
      இருக்கையில்.....
      அந்த ஆடலரசனே
      செய்வதறியாது திகைத்து
      நிற்கிறார் இல்லையென்றால்
      சிவராத்திரி நாளில்
      இரவோடிரவாக. இந்த
      அயோக்கியனை
      வதம் செய்திருக்கலாமே

  • @VenkatesanR-q1K
    @VenkatesanR-q1K 3 месяца назад +3

    Encounter la podunga jakkiyai

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 4 месяца назад +36

    இது ரொம்ப late

  • @brindhaa299
    @brindhaa299 4 месяца назад +11

    இது போன்ற மூட நம்பிக்கைகளில் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள். பெற்றவர்களை கஷ்டப்படுத்தி எப்படி இறைவனை தரிசிக்க முடியும்

  • @Damo19691
    @Damo19691 4 месяца назад +7

    இந்த மாதிரி பிள்ளைகள் இருந்தாலும் ஒன்னு தான் இல்லாட்டினாலும் ஒன்னு தான்,வந்து parent என்ன செய்ய போகுதுக ,waste.
    இதுக்கு பதில் நீங்க ஒரு நாய்ய வளர்க்கலாம் sir

  • @shamalams5281
    @shamalams5281 4 месяца назад

    Thanks👍👍. Nice video🙏🙏❤❤

  • @lcg6639
    @lcg6639 4 месяца назад +47

    Arrest The Kanja Kadathal Jakki

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 3 месяца назад +1

    மக்கள் போராட்டம்
    கூடிய விரைவில் நடைபெரும்

  • @nithilavazhuthi7864
    @nithilavazhuthi7864 4 месяца назад +10

    அந்த பெண்பிள்ளைகள் பக்காவாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 4 месяца назад +1

    Superrrrrr

  • @balasubramanian107
    @balasubramanian107 4 месяца назад +17

    ஈசா மையம் தமிழ்நாடு அறநிலைய துறையில் சேர்க்கவேண்டும்.

  • @spvenkatesan1977
    @spvenkatesan1977 4 месяца назад +2

    ஜக்கி வாசுதேவ் மண்டை ஆபரேஷன் பண்ணும் போதே அவன் கதையை முடித்து விட்டிருக்கனும்... இந்த பிரச்சினை எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும்... இதெல்லாம் இந்தியாவில் தான் சாத்தியம்... அருண் சார் இந்த கஞ்சா குடிக்கியை முடிச்சு விடுங்க...

  • @Pacco3002
    @Pacco3002 4 месяца назад +30

    கடவுள் பக்திக்கு தியானம் செய்யக் கூட இளமையான பெண்கள் மீது தான் குறிக்கோள். இளமை விலை கூடியது. எல்லாம் சிவமயம். 😂😂

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 4 месяца назад +3

      சிவமயம் அல்ல.ஜக்கி மயம்.

    • @shanmugarajanshanmugarajan2550
      @shanmugarajanshanmugarajan2550 4 месяца назад

      கிறிஸ்த பாதிரிகளுக்கும் கன்னிப் பெண்கள்தான் சன்னியாசியாக வேண்டும் என்பது சரியா?

  • @mikmicheal3046
    @mikmicheal3046 4 месяца назад +2

    அப்பா செய்த பாவம்

  • @MinervaMolly
    @MinervaMolly 4 месяца назад +9

    அந்த ஆளயும் போயி ஜனங்க பாக்க போறாங்க பாருங்க.

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 3 месяца назад

    வளர்ந்த பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்பப்படி வாழ உரிமை உண்டு.

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 4 месяца назад +3

    பெத்தவங்க தாம்மா முதல் கடவுள் இதைத்தானே முதலில் ஜக்கி அந்த பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்திருக்கனும்

  • @Murugesan-y4n
    @Murugesan-y4n 4 месяца назад +2

    என்னுடைய பேராசிரியர் நல்ல மனிதர்... பாவம்

  • @GANDHIRAJAN-bm1om
    @GANDHIRAJAN-bm1om 4 месяца назад +25

    10வருடம்கழித்து நடவடிக்கை...பூ

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 4 месяца назад +1

      பூ இல்ல....த்தூ

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 4 месяца назад

      10varusam alanum avergul pillaigul illaia avungaluku pillaigaluku thirumanam saithu paka aasai erukatha samiyara aven pillaiku kalyanam saithirukan

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад

    அருமையான தகவல்ப திவு

  • @bavaninarayan4820
    @bavaninarayan4820 4 месяца назад +6

    Jaggi please give back the Brahmacharis & Brahmacharinis to their parents ..

  • @gopinathgopi8607
    @gopinathgopi8607 4 месяца назад +15

    Crta na question tan judge ketrukaaru.... Arumai....

  • @AldersonJoshi
    @AldersonJoshi 4 месяца назад

    ❤ always he is on top. Very good investigational mass media

  • @baskars9577
    @baskars9577 4 месяца назад +15

    எந்த அரசு வந்தாலும் பயந்து நடுங்குறாங்க நடவடிக்கை எடுக்க ..அப்படி என்ன பயம் ???

  • @user-SOORAN621
    @user-SOORAN621 4 месяца назад +2

    எனக்கு ஒன்னு புரியல ஈஷா ல என்ன பண்ணுறாங்க எதுக்கு ஈஷா யோகா
    எதுக்கு சாமியாரா போகணும்

  • @wahid1037
    @wahid1037 4 месяца назад +12

    பேராசிரியர் அனுப்பிஇருக்ககூடாது

  • @tamilmalumi
    @tamilmalumi 4 месяца назад +1

    ஐயோ கடவுளே...... ஜக்கியை சரியான முறையில் விசாரிக்க வேண்டும்......

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 4 месяца назад +41

    கொலைகளைப் பற்றிய தகவல்கள்..........

    • @Poolankurichi
      @Poolankurichi 4 месяца назад

      ஆதாரம் இருந்தா கேஸ் போடு துலுக்ஸ்!

  • @MonikandanC
    @MonikandanC 4 месяца назад

    Great scholar who admires crores of people across the world ...

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 месяца назад

      ஓஷோவுக்கும்
      அக்ராஸ் த வேர்ல்ட் தான்
      அந்த ஆள் எப்படி
      இறந்தானோ...
      அப்படியே இந்த
      சக்கி வேடதேவுக்கும்
      காலம் பதில் சொல்லும்

  • @cg6ur
    @cg6ur 4 месяца назад +4

    பத்து வருஷ வழக்கு
    திடீர் வேகம்!
    காரணம் இல்லாமல்
    காரியம் இல்லை.

  • @arivezhil
    @arivezhil 3 месяца назад

    எல்லா மதத்திலும் சன்னியாசம் உண்டு கிறிஸ்தவத்திலும் உண்டு இஸ்லாமிய மதத்திலும் உண்டு இந்து மதத்தில் உண்டு சன்னியாசம் என்பது வாழ்வியலில் ஒரு முறை ஒரு தனி வழி இங்கே கூறப்பட்டு இருக்கக்கூடிய இரண்டு பேரும் அவர்கள் பெற்றோர்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் மற்ற பிள்ளைகளைப் போல குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை அது அவர்களுடைய விருப்பம் மேலும் பலர் இங்கே குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ஈஷாவில் சென்றவர்கள் எல்லாம் அவர்கள் சன்யாசி ஆக்கினார்கள் என்பது அது மிகவும் தவறான வாதம் தவறான புரிதல் ஒன்று உண்மையைப் பேச வேண்டும் அல்லது தெரிந்து கொண்டு பேச வேண்டும் வீட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு கற்பனையில் ஆமாம் போடக்கூடாது. நக்கீரன் ஒற்றைச் சார்புடைய திராவிட மாடல் பத்திரிக்கை அவர்களிடத்தில் உண்மை எதிர்பார்க்க முடியாது.

  • @sathyanarayana9769
    @sathyanarayana9769 4 месяца назад +5

    காவேரி காலிங், கார்பன் டிரேடிங், அமெரிக்கா ரியல் எஸ்டேட் etc...

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 4 месяца назад +1

    பிள்ளைகள் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டியது கடமை. சட்டமும் அதைதான் சொல்கிறது

  • @newgamerkuboom9131
    @newgamerkuboom9131 4 месяца назад +12

    பல குடும்ப இளம்பெண் மெஸ் மெரிஸம பண்ணி

  • @ramaswamysubramanian449
    @ramaswamysubramanian449 3 месяца назад +1

    மொட்டை மட்டும் அவன் அடிக்கவில்லை அங்கு உள்ளவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறனையும் எடுத்துவிட்டான்.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 4 месяца назад +11

    அவர் பொண்ணு வீட்டுக்கு வரவே பிடிக்காத மாதிரி பேசுறது இவங்ககிட்ட ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு வீட்டுக்கு வந்து பிடிக்கலைன்னா நாங்க வேற எங்காவது போனா என்ன பண்ணுவீங்கன்னு கேட்பது அம்மாவை பாக்குறதுக்கு நீ வரணும்னு கேட்பது 10 வருஷம் என்றால் மிகவும் சிறு வயதிலேயே இவர்கள ஸ்கூலுக்கு தாட்டி விடாமல் இவர்கள் ஏன் அங்கு சென்று விட்டார்கள் அனைத்தும் குழப்பம்

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 4 месяца назад +2

      நீங்கள் கூரும் போது அவர்கள் அங்கேயும் மண உளைச்சல் இருக்கு சாப்பிடவில்லை என்று கூரும் போது அங்கேயும் எதோ பிரேசநை இருக்கு

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 4 месяца назад

      @@RaviRaj-re8wr ஆமாம் அங்கேயும் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் ஒருவேளை இவர்கள் மீடியா அது எதுன்னு போனதனால் அங்க வேற ஏதாவது பிரச்சினை கிளம்பி இருக்கலாம் குழந்தைகள் பாவம் குழந்தைகளுக்கு விவரம் தெரியாத போது பெற்றோர்கள் கொண்டு போய் விட்டிருப்பார்கள் அப்பொழுதும் அவர்கள் தான் சிரமப்பட்டு இருப்பார்கள்

    • @tamilan454
      @tamilan454 4 месяца назад +1

      உனக்குதான் குழப்பம்

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 4 месяца назад

      ஆரம்பத்தில் விட்டு விட்டு இப்போது பேசி என்ன செய்ய வயது வந்தால் அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை விருப்பப்படி வாழ சட்டம் இருப்பதால் இது குழப்பத்தில் தான் முடியும் ஞ

    • @aadiranvlogs4110
      @aadiranvlogs4110 3 месяца назад

      May be they were abanded on early stage..may be in hostel... parents may gave pressure on studies... definitely they are not in their home before as much as happy..that may be the reason

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 4 месяца назад +1

    ஒன்றும் செய்ய முடியாது. பெரிய இடங்கள் டில்லியில் நேரடி தொடர்புல இருக்கும் போது அவர்களை ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் எங்கள் விருப்பம் அந்த இடங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிச்சத்துக்கு வர வேண்டும். தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்

  • @karinarayanan64
    @karinarayanan64 4 месяца назад +5

    இப்படி எல்லாம் தலைப்பு போட்டு பரபரப்பு ஏற்படுத்துவது ...
    நக்கீரன் பிழைப்பு சிரிப்பாய் 😂 இருக்கு

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 3 месяца назад

    மக்களே உள்ளே போய் பிரச்சனை போராட்ட பண்ணாமல் நீதிமன்றம் நாடுவது தீர்வாகாது

  • @sureshram5697
    @sureshram5697 4 месяца назад +5

    என் பையனை யோகா மையத்தில் சேர்த்தால் போதும் ! பத்தே நாள்ல பக்கி ஓடிடும்! இந்த வயசுல உனக்கு என்ன கூத்தாட்டம் வேண்டியிருக்கு? எங்க கூத்தாடுது? எது கூத்தாடுதுண்ணு கூட்டத்து நடுலயே கத்துவான்! Loudspeaker ரே வேண்டாம்! அப்படி கத்துவான்! பக்கி மானம் கப்பலேறிடும்! 😂😂 அனுப்பி வைக்கட்டா! 😂

  • @alagappan8354
    @alagappan8354 4 месяца назад +15

    ஒருவன் சந்நியாசி ஆவதும் சம்சாரி ஆவதும் அவன் அவன் விருப்பம்.கேஸ் நிக்காது.

    • @tamilan454
      @tamilan454 4 месяца назад +1

      கொலைதான் செய்ரோம் ஆனால் ஆதாரம் இருக்காது...கேஸ் நிக்காது...அதானே..இந்நேரம் ஜக்கியோட பொன்னு அவ புருசனோட மேட்டர் பன்னிகிட்டு இருப்பா...அடுத்தவன் பெத்த பொன்னு சனௌனியாசியா சேவை செய்யனும்...

    • @NirmalaG-q1q
      @NirmalaG-q1q 4 месяца назад +2

      excellent , ahangha eallamey perfectaa follow panraangha

  • @kandhasamic2926
    @kandhasamic2926 3 месяца назад

    இப்படிப்பட்ட மையங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மையங்கள் முதியோர்களை காப்பாற்றப்படும் அதைவிடுத்து இளைஞர்களை வைத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது

  • @MuthuKumar-un4lp
    @MuthuKumar-un4lp 4 месяца назад +15

    Appa, ammova vida unkku theivam yaru

  • @ChellamalChella-b1d
    @ChellamalChella-b1d 4 месяца назад

    Appa Amma God

  • @rveeraman
    @rveeraman 4 месяца назад +23

    This guy should be arrested and thrown in jail for life. He is a fraud

    • @rosemaggi4246
      @rosemaggi4246 4 месяца назад

      WHO?? THIS POOR PARENTS??

    • @rveeraman
      @rveeraman 4 месяца назад +8

      @@rosemaggi4246 Not the parents. Jakki the fraud

  • @prakalathann.5841
    @prakalathann.5841 3 месяца назад

    ஒன்னும் ஆகப்போவிதில்லை. அவன் தான் இறைவனையே விலைக்கு வாங்கிவிட்டான்

  • @somasundaramv8781
    @somasundaramv8781 4 месяца назад

    எல்லா அதிகாரிகளுக்கும் பெரிய தொகையை கொடுத்து சரிசெய்து விடுவான் ஜக்கி முதல் நம்பர் கிரிமினல் மோடியின்நணபன்

  • @senuvaasan6483
    @senuvaasan6483 4 месяца назад +4

    ஏதோ ஒரு விசயத்துல அடிமையா இருக்காங்க இந்த ரெண்டு பெண்களும் 🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🚬🛒🚬🚬🚬🚬💅💅🏎️

    • @NirmalaG-q1q
      @NirmalaG-q1q 4 месяца назад +1

      freedomaa eirukkaangha

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 месяца назад

      அதுதான் சக்கிவேடதேவ்
      எஸன்ஸ்.......
      சிற்றின்பத்தை
      பேரின்பமாக
      மாற்றும் கலை
      அதைத்தான் ஓஷோ செய்தார்.....
      அதையே அவர் வழியில்
      ஈஸா பெயரில் இவன்
      செய்கிறான்
      பூரணத்துவ அமைதி என
      மயங்கி விழுகிறது
      முட்டாள் கூட்டம்
      ஓஷோ எப்படி இறந்தானோ
      ஈஸா வரும் அப்படியே
      இறப்பான்
      காத்திருப்போம்

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 месяца назад

      Ellam panikalam society pathi think pana thevai ila.basic needs physical needs ellamey kidaikum.join panikanumna eesa yoga center ku vanga.pengaluku niraiya salugaigal varavetpu kidaikum

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад

      @ivanshankarraja9992 ஆமாம்
      ...தங்கள் மிகச்சரி

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад

      இணைப்பு
      தங்கள் கூற்று மிகச்சரி

  • @GnaneshnA
    @GnaneshnA 3 месяца назад

  • @tamilbelike7573
    @tamilbelike7573 4 месяца назад +21

    போதையில் பேசுறா அந்த பொண்ணு

  • @iniztecnologies3341
    @iniztecnologies3341 4 месяца назад +4

    அதாவது ஈசாவுல கிட்டத்தட்ட ஒரு 4,500 பேருக்கு மேல ஆசிரமத்தில் வசிக்கிறார்கள் ஒரு நூறு பேராவது போனாதான் அங்க இருக்கிறவங்க கிட்ட ஒவ்வொரு போலீஸ்காரர்களும் ஒரு 100 கேட்டுக்கிட்டே ஆவது நீங்க இங்க வந்து விருப்பப்பட்டு தான் இருக்கீங்களா இல்ல விருப்பம் இல்லாம இருக்கீங்களா என்று ஒரு விசாரணை நடத்துவதற்கு தான் வந்து ஆசிரமத்துக்கு போயிருக்காங்களே தவிர வேற எந்த ஒரு விஷயத்துக்கும் அவங்க போகவில்லை.மீடியாக்களில் நீங்க தவறான ஹெட்லைன்ஸ் போட்டு நிறைய பேரு உங்க யூடியூப் சேனல் பாக்குற மாதிரி பண்ணி இத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் எங்களுக்கு இவ்வளவு பார்வையாளர்கள்,ஃபாலோவர்ஸ் இருக்கிறாங்க அப்படிங்கறத டன் பண்றதுக்காக ஒவ்வொரு மீடியாக்களும் செய்யக்கூடிய சில்லி தனமான வேலை இது.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 4 месяца назад

      முதலில் விசாரணை தான் ஆரம்பிக்கும். பிறகு கைது தான். ஈஷா என்ன சாதம் உசேனா? கஞ்சாவும், பொம்பளையும் கொடுத்து தப்பிக்கிறான். ரொம்ப நாள் தாங்காது

    • @anandhisara5314
      @anandhisara5314 4 месяца назад +1

      மிக சரி

  • @barnabas8408
    @barnabas8408 4 месяца назад +10

    ரஜினி நடித்த கழுகு திரைப்படத்தைப் பாருங்கள் தெரியும்

    • @Kathiravan-1
      @Kathiravan-1 4 месяца назад

      அதைவிட விஜய் நடித்த குருவிக் கூட்டம் நல்லா இருக்கும்.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 4 месяца назад +1

    Instead of following some one as Guru, it is better to love ❤ any opposite sex and get married and lead a joyous family life, which is quite common happening in the life of majority people on earth..

  • @ravichinnasamy8459
    @ravichinnasamy8459 4 месяца назад +3

    திரும்ப ஆரம்பிச்சிட்டியா நக்கீரா 😂😂😂

    • @VikramM-n1x
      @VikramM-n1x 3 месяца назад

      🫤 nalathu thaane seigiraar gopalan

  • @lazourn5855
    @lazourn5855 4 месяца назад +3

    இந்த கஞ்சா நாயை புடிச்சு காச்சுனா சரியா இருக்கும்

  • @kudiyarasukudiyarasu3362
    @kudiyarasukudiyarasu3362 3 месяца назад

    செய்யக்கூடாத தவறுகளை செய்தவர்கள் பரிகாரம் தேடி ஆன்மீக வழியை நாடுவதால் வந்த வினை இது.

  • @suryaroja03
    @suryaroja03 4 месяца назад +5

    this place should be under police investigation....