Mahashivratri : Isha Yoga - The Untold Story | 🔴 Exclusive Documentary | Sadhguru is Hero? Villain?
HTML-код
- Опубликовано: 24 янв 2025
- The Untold Story Of Isha Yoga | 1st Ever Exclusive : Most Shocking Documentary | Sadhguru Jaggi Vasudev is Hero? Or Villain? | Mahashivratri 2024 | Karthick MaayaKumar | Big Topic | Episode 2662 |
#IshaYoga #Mahashivratri #Sadhguru
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
அருமையான காணொளி தொகுப்பு 🙏🏻🎉🎉🎉
👍🏻
Bro.. You look so cool and handsome in this video compared to any other video
Modern yoga guru with yoga talent And Eloquent English !!!!Lakhs follow him and get disciplined life !!!!🙏🙏🙏🙏
You are the only RUclips channel I think who has covered all the work of Isha in such great detail without any bias. Great Job Maayam Studios!!
அற்புதம்...இதுவரை youtube வரலாற்றிலேயே ஈஷாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு அழகாக முழுமையாக உணர்த்திய ஒரே சேனல் உங்களுடையது தான்..மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!
1 year ago,Already Madras review channel posted the same content with very well explanation
@@dark_heart_333only mayyam studios
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. இரவு வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉. உலகளாவிய ரீதியில் நடக்கிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி தகவல்கள் அனைத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த தகவல்களையும் ஒவ்வொன்றும் ஆராய்ந்து மக்களுக்கு தங்களின் காணொளிகள் மூலம் எங்களுக்கும் தெளிவாக விளக்கமாகவும் தெளிவுபடுத்தும் மாயம் ஸ்டுடியோ சேனலின் ஊடகத்திற்கு மாபெரும் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉. அத்துடன் தங்களின் தைரியத்திற்கும். மிகவும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🎉🎉
Idhellam epavo theriyum bro....sethupona adhuthu isha jakki sootha shivan kilikka porar.....sorry bcoz asana vaai (soothu)
Poda loosu koothi @@madhankumar3803
I have been associated with Isha for the past 27 years . Your have brought out the real great things happening in Isha. Good work.
வுண்மை நன்றி
How are you associated with isha yoga? I want to also be associated.
🙇🏻♀️🙏🏽 அண்ணா உண்மைய உரக்க சொன்ணீர்கள். நன்றி அண்ணா🙇🏻♀️
போடி தேவிடியஆ
Super Super Super ! இவ்வளவு details collect பண்ணி மக்களுக்கு தெரியபடுத்தி இருக்கீங்க. கோடான கோடி நன்றிகள். ❤
அருமையான பதிவு நண்பரே! தர்க்காலத்தில் மக்களுக்கு மிகவும் தேவையான இந்த பதிவு. என்றும் போல் மிக அழகாக பதித்து உள்ளீர்கள். உங்கள் சேவை மென்மேலும் சிறப்படைய இறையாசியுடன் கூடிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! 🙏
இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது, பல வருடங்களாக காண கிடைக்காத பதிவு, செல்ல பார்க்க விருப்பம், இல்லாமல் இருந்தது, இந்த பதிவின் மூலம் நிறைய நன்மைகள் உள்ளன என்று புரிகிறது, தங்களின் இந்த பதிவின், பவர் மூலம் புண்ணியங்களை தேடிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்❤🎉
I learned yoga from Isha yoga center and practicing daily for the past 10years.Whenevere I visit Ashram I know only Dyanalinga &,Devi Temple and other things slightly.But by your video i came to know deeply about these aspects of Isha. Thank you for bringing the truth to this world.
Sariyana video brother ... ungal meethu nejama mariyathai vanthathu... isha'pathi ounmaiyana video potatharku nantri 🎉 melum valara vaalthukal 🎉
Thank-you brother 😊
After listening the Intro ..I was about to lash you my reply. But same isha spiritual practice...guarded me and made to be patient and lusten fully. Thanks again for bringing the truth to public 🙏🌺🙏
My respect highly increased on you Bro! I regularly follow your videos and this is the Right documentary at right Time! Especially your last walk towards Adiyogi gave me goosebumps! That too the day before Maha Shivarathri! ☺️
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமசிவாய! 🙏
Isha yogavukku nan ponathillai but neenga oru mani nerathukkumel each and every place patri vilakkama vivariththathu miga arputham. Thank you very much.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍 kaikkiramaram meethuthan kalladipoadum. Athupolthan ishavum Sathguruvum Avarukku annantha koodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Avar seekrame udal nalam petru meeendum Vanthu ellavatraiyum nalla muraiyil nallathellam Nadatha antha Eeeeesanai vendikolgiren.🙏🙏🙏🙏🙏🙏 Vazgavalamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
25 வருடங்களகா நான் ஈஷாவில் தொடர்பில் உள்ளேன்
ஈஷா ஒரு அற்புதம்
ஈஷா ஒரு அதிசயம்
ஈஷா வுடன் பயணிப்பதும் கடவுளுடன் பயணிப்பதும் ஒன்றே
மிகவும் நன்றி ள்ளதை உள்ளபடி தொகுத்து தந்தமைக்கு
வெள்ளியங்கிரி மலை சென்றாலே மனம் அமைதி கிடைக்கும் அய்யனை நோக்கியோ மனம் செல்லும் ❤️
Thanks for ur detail video anna about isha. I am a regular visitor from 2008. We never understand why some people still hate isha and lot of negative comments without even they know anything. But one thing is very clear. They are missing a great spiritual place and tools for inner transformation.
அருமை 🙏🌹🙏🙏❤️. நானும். போயிருக்கிறேன் 🙏🌹
Isha Ulla narmal manithan..ulley sentru Surya kundathil kulithuvittu linga payraviyayum thiyaana lingathayum dharisanam seythaaley yogiyaga maarividu aan.... Really proud of you sadguru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 atpresent South India no 1 energy reciving place only one of the Isha yoga foundation place coimbatore...👍 guruvey saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent bro..isha வில் நல்ல நம்பிக்கை ஆசை வரும் அளவுக்கு நல்ல பதிவு
Thanks for the good initiative because there are a lot of lies and negative messages spreading about the ISHA Yoga foundation ,
அப்படியே பக்கத்தில் இருக்கும் காருண்யா பகுதியில் ஒரு விசிட் அடியுங்கள். White, Grey , black இவைகளும் தெரியலாம். ஒரே சஸ்பென்ஸ் ஆன இடமாக தோன்றுகிறது.
Correct 😀
சூப்பர் சகோ ஈஷா பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டனோ என்னவோ நாட்டு மாடுகளை பற்றி விளக்கம் சூப்பர் இத்தனை வகை மாடுகள் அதன் பயன்கள் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉❤
Thanks sir for give such a divine documentary.. Next year I planning visit isha and want to learn everything.. Oum nammha shivaya 🙏regards from Malaysia ❤🇲🇾🙏
Super hero hardworking person truthful video thankyou very nice 🎉🎉
Super ஈஷா பற்றிய விளக்கம் ரொம்ப அற் ப்புதம் 🎉🎉🎉
அருமையான பதிவு. நன்றி 🙏
மிக்க நன்றி அண்ணா!
With negative media about Isha lot of people are missing the opportunity. Your video will change lives.
Thanks from the bottom of the heart ❤
அருமையான பதிவு. நன்றி.
தமிழ் நாட்டு ஊடகத்தில் கம்பீர குரலுக்கு சொந்தகாரருக்கு அன்பும் வாழ்த்துக்களும்....❤❤❤❤❤❤❤❤❤
Wow, thanks for this honest and objective documentary!
நேர்மையான பதிவு...!
வாழ்க வளத்துடன்!
WELL DOCUMENTED AMD WELL PRESENTED . You have done an EXCELLENT JOB . KEEP IT UP .
I’m from Malaysia. There are so many ancient temple with payable blessing, which i don’t see that in ISHA. This new age sivam temple will be a revolution and waking of our culture. I see this method of temple will be the future. I also participated in a simple free yoga session. Sadly i was scold by priest on my first temple trip in Sri Rangam because i paid less tips😅. not only there but namely in many ancient temple in Tamil Nadu was payable blessing. Isha is a start and revolution of transforming the image of our culture.
Malaysian too 😎
Srirangam priest scolded you because you are cheap. The priests dont get paid well by govt. They work 7 days standing. Shame on you for complaining.
ISHA takes lot of money. Tickets donation etc
@@malnir643hahaha! the truth sometime painful for people like you. Forcefully asking tips by blaming your government will not help.
@@browncapmanTell which temple ask VIP ticket ?
Thanks for the best education video so far from maayam studio
Wonderful... Bro... Nice tour
Good explanation about isha. Thanks
வாழ்த்துகள் நண்பரே.... உங்கள் துணிவையும், நேர்மையேயும் பாராட்டுகிறேன்....
I love their Cowsaalai ❤ thanks for this show❤ Sadhguru and his service and people there kindness amazing ❤
one of the best video.. thanks
உங்கள் சேனலில் மிக்க மதிப்பு உண்டு. தொடர்ந்து பார்த்து வருவேன். இப்போ உண்மையை உரக்கக் கூறியமைக்கு நன்றி 🙏
Happy to see inside of Isha and such good work being done. He definitely has done a lot of good work in his life. Good soul. Thank you for the video and the effort to bring out this video.
Excellent Video from Mayam Studios..!!
வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணி சித்தர் ஒரு காட்சியில் "கோவை " சரளாவிடம் '" நீ இருக்கிறது ஒரு ஊரு, அதற்கு ஒரு பேரு, அது மேல வருதாம் இந்த ஆறு அதனால் இந்த தண்ணி இனிக்குதா, அடியேய் அங்க பாரு ஃபைவ் ஹார்ஸ் பவர் மோட்டார் மாதிரி ஒவ்வொருத்தன் திறந்து விடுறான்"😅😅😅😅😅
ஒரு ஈஷா அமைப்பு இத்தகைய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த முடியும் என்றால் பதவியில் உள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் முதலாளிகள் இவர்கள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் தான் சத்குரு உயிர் உணரும் யோக கலையை இவர்களுக்கும் கொண்டு செல்ல முயலுகிறார். உலகமே ஈஷா யோக மையம் போல் இருக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம்.
இந்த வீடியோ வில் எனக்கு பிடித்த பதிவு நாட்டு மாடுகளை பற்றிய தகவல் மாடுகள் ஆதார கார்டு விளக்கம் முதற்கொண்டு மற்றும் விவசாயம் சார்ந்த தகவல் மன் வழம் பற்றிய தகவல் முதற்கொண்டு பயிர் வகைகள் மற்றும் அவைகழ்க்கன விளக்கம்
Don't ever underestimate the power of Hinduism
Awesome.. much needed for humanity
Real shade of isha 1:15:55 indirect... Ah சொல்லிட்டாரு 🔥👍🏻👍🏻👍🏻
அங்க போனா ஒரு மன அமைதியா இருக்கு...❤
Adhu sadatana koil layeh khedaikum...
Excellent video.... bro U changed my perspectives of ISHA ...
I did isha yoga class. My health issue rectified & mental health improved very much. I visited isha yoga for past 10 years.
Isha is very good place.
எது எப்படியோ ஈக்ஷா வ பார்தாலே மத்த மதத்த சேர்தவன் எல்லாம் காண்டாவங்க. அதுகாகவே எனக்கு ஈஷா பவுண்டேக்ஷன் எனக்கு பிடிக்கும். அப்பிடியே இந்த பால் தினகரன் காருன்யா பற்றி ஒரு வீடியோ போடுங்க பார்போம்
Excellent episode. Probably your best. Please make more video’s like this. 🙏🙏
Kodi nandrigal Anna 🙏🙏🙏
wonderful initiatives and very nice publication to clear the air about all the wrong opinions from some sections of society.
🎉🎉🎉🎉first time about our isha only the fact..
ஈஷா யோகா பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை அதிலும் அந்த இடத்தை நேரில் சென்று காணொளி மூலம் எங்களுக்கும் நிறைவாக தெளிவாக நேர் காணல் நிகழ்வு செய்தமைக்கு நன்றி.பார்க்கும் போதே அழகாகவும் இருக்கு. Super super Best presentation.Thanking you. இந்த காணொளியை சிவராத்திரி அன்று ஒளிபரப்பி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும்.
BRO SUPER CONTINUE FULL CHANNEL LOVE YOU BRO IAM YOUR BIG FAN
இயற்கையோடு இயைந்த வாழ்வு
கூடிய விரைவில் சத்குருவிடம் நேர்காணல் செய்ய வாழ்த்துகிறேன் 🙏
எதுவுமே நடந்த பிறகு தான் எல்லோருமே அதை பற்றி பேசுறீங்க.. அவர் இத எத்தன வருஷமா நடத்திட்டு வராரு.. இதற்கு முன் யாருமே ஏன் இத பற்றி கேள்வி கேட்கல..??
RJ Balaji தான் தைரியமா இத பற்றி படம் எடுத்து கேள்வி கேட்டு மக்கள் அறிவை சிந்திக்க தூண்டி விட்டுறுப்பாரு.. Hats off 🫡 to RJ Balaji Guts ku பேர் போனவர்! 👏🏻👏🏻👏🏻🫡👍🏻🙏🏻
நான் 3டி காட்சி பார்த்தேன் சிறப்பு 👌👌
Aaga ithu oru thani ulagam suppar om nasivaya 🎉🎉🎉🎉
Nama sivaya
i have beI have been in Isha since 2000, sadguru is a great guru, he has a lot of things for poor people. you have done a great job bro en in Isha since 2000,
மிகவும் நன்றி ள்ளதை உள்ளபடி தொகுத்து தந்தமைக்கு
veralevel documentary bro
அண்ணா Isha பற்றி உண்மை உலகிற்கு தெரியப்படுத்தியதர்க்கு கோடி நன்றிகள்.... நீங்கள் பதிவேற்றியது உண்மை ❤❤❤ சத்குரு வாழ்க
Very nice coverage still we wanted to know grey n drak shades
Excellent work from mayam,great awareness for mental and physical health ❤
Nandri anna.
2011 இல் விபத்தில் மூளையில் இரத்த கசிவு. சிகிச்சை முடிந்து மன நோயாளி போல இருந்த என்னை முழு ஆரோக்கியமான மனுஷி ஆக்கியது ஈஷா யோகா கற்ற பிறகே. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமும் கூட 🙏. சொந்த பந்தமும் என் குடும்பமும் இன்றும் அந்த நன்றியோடு இருக்கிறோம். அற்புதமான யோகா .
Isha என் வாழ்வில் பல மாற்றங்களை தந்தது. அடிக்கடி வந்து செல்ல மனம் விரும்பும் இடம்தான் ஈஷா.
Anga kodukhara bodai vasthu appadhi...
Thanks for telling the truth.. Isha ❤❤❤❤❤
Untold story la positive shade mattum romba azhaga kamchirukkinga. Valthukkal 💐
வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam flow ல வந்தது எழுதுகிறேன், என்னை பொருத்த வரிக்கும் எல்லாம் நமக்கு தெவம் குடுத்த வரம் தான். தேவைக்கேற்ப, நேரத்திற்கு ஏற்ப பயன் படுத்தி கொண்டு போகவேண்டியது தான் என்பது என்னோட கருத்து ஆனதால் சில நேரங்களில் இதெல்லாம் கண்டிக்க மாட்டேன். உங்க கருத்துக்கு மிக்க நன்றி 🙏
@@amruthangamayah5226 சகோதரி, *"செய்வன திருந்தச் செய்"* என நமது அவ்வை பிராட்டி கூறியுள்ளார்.
எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை நேர்த்தியாக, சரியாக, ஒழுங்காக செய்ய வேண்டுமென நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நீங்கள் உங்கள் வீட்டில் சமையல் செய்கிறீர்கள் ஏதோ flowல் செய்கிறேன் என காரத்திற்கு பதில் உப்பையும், உப்பிற்கு பதில் காரத்தையும் போட்டு சமைப்பீர்களா ? நீங்கள் அப்படி சமைத்த உணவை உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பரிமாறுவீர்களா ? அவர்கள் அந்த உணவை சுவைத்து உண்பார்களா ?
நம் தாய்மொழி தமிழ் கூட இயற்கையில் (சப்தத்தில்) இருந்து பிறந்தாக கூறப்படுகிறது, நம் தமிழ் கடவுளான சிவன் மற்றும் முருகனால் தோன்றிய மொழி தமிழ் மொழி என கூறப்படுகிறது. இப்படி இறைவனால், கடவுளால் கொடுக்கப்பட்ட தாய்த்தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி கொச்சைப்படுத்தி, நாசம் செய்யலாமா ?
@@amruthangamayah5226 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
Very detailed documentary thanks brother
எல்லாவற்றிற்கும் மனசே காரணம்.....நம் இருக்கும் இடத்தையே Positive energy ஆக மாத்த வேண்டும்.
Thanks a lot for the special video brother 👍 🙏 🙌 ❤
நான் அங்கே பணிபுரிந்துவுள்ளேன் 2 வருடங்கள்தான் அங்கே இருந்தேன் அற்புதமான ஒரு பாசிட்டிவான எனர்ஜி உள்ள ஒரு இடம் அங்கே இருப்பதே ஒரு யோகநிலைதான்,
அங்கே எவ்வித தவறான செயல்களும் நடக்கிறதா அய்யா 🙏🏽.. அங்கே நிரந்தரமாக தங்கி இருக்க முடியுமா அய்யா 🙏🏽
நம் நோக்கம் சரியானதாக இருந்தால் தவறுகளுக்கு அங்கே இடமில்லை அய்யா..
vanthuttan sangi😂
@@cobrabgm5460 நானும் சங்கியே அதற்கு என்ன
@Sundaranmahalingam, if it was so good as you say, why did you leave? Like to know what your honest opinion about Jagdev?
Super Bro...❤❤Om Namashivaya 🙏🙏🙏🙏🌺
வணக்கம் புஓ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Great news thanks for your team
Thanks for sharing the Truth anna… En vazhkaya maathuna isha pathi thappa pesura apo en manasukku avlo kashtama irukum… Unmai veliya varanum
வணக்கம் கிரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam வணக்கம் துரை அண்ணா .. நான் மாடி கணினியின் மூலம் தட்டச்சு செய்கிறேன் .. இதில் தமிழில் தட்டச்சு செய்வது கடினம். ஆகையால் அனைவருக்கும் புரியும் என்பதால் ஆங்கில எழுத்துக்கள் பயன் படுத்தி தட்டச்சு செய்தேன்.
@@hk-views1 தம்பி, உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய தெரியாது அல்லது முடியவில்லை என்றால், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யுங்கள். *ஏன் தேவையற்று வீணாய்போன தங்கிலீசில் எழுதி தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்கள் ?*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@Dhurai_Raasalingam I guess many people will be able to read and understand if its in Tamil than English... There are many other ways through which we can show our love for language. There is no harm in typing Tamil In English..
@@hk-views1 தம்பி, நீங்கள் மிகவும் புத்திசாலி என்கிற நினைப்பில் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக உளராதீர்கள்.
தமிழில் எழுதச் சொல்வது நம் தமிழ் பற்றை காண்பிக்க அல்லது நிருபிக்க அல்ல, தமிழில் எழுதுவதென்பது அவரவர் செய்யக்கூடிய ஒரு இயல்பான செயல், நீங்கள் உங்கள் வீட்டில் உங்கள் தாய் தந்தையரிடம், நண்பர்களுடன் ஆங்கிலத்தில் தான் பேசுகிறீர்களா ? எப்படி தமிழில் பேசுவது இயல்போ, அதுபோன்றே தமிழில் எழுதுவது இயல்பு, நம் கடமையும் கூட.
தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது தவறில்லை என எப்படி கூறுகிறீர்கள், சுத்த அறிவிலித்தனமாக உள்ளது உங்கள் கருத்து.
தமிழ் மொழிக்கென தனித்துவ எழுத்துகள் உள்ளபோது, ஏன் ஆங்கில எழுத்துகளை பயன்படுத்த வேண்டும் ?
உங்களுக்காக ஒரு வீடு இருக்கும்போது, நீங்கள் பக்கத்து வீட்டில் போய் உறங்குவீர்களா ? உங்களுக்காக ஆடைகள் உள்ளபோது உங்கள் சகோதரி உடைகளை அணிவீர்களா ?
அண்ணா உண்மையை சொன்னதற்கு நன்றி
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையான பதிவு நன்றி.
நான் ஈசா யோகா வகுப்பு கற்றுக் கொண்டு 48 நாள் இரண்டு முறை செய்து அப்புறம் ஒரு முறை செய்து வருகிறேன் . நல்ல ஆரோக்கத்துடன் நன்றாக இருக்கிறேன்
Maayam'is'grate'mylovehabil'wishas'so'nice'so'beauty'so'happy'tq'😍😍😍😍😍🌹🌹🌹🌹💐💐💐💐
Thanks
Great job 👏🏼👏🏼👏🏼🙏🏽
🙏🙏your intro was so powerful, with so respects & my own belief & faith, I watched fully, truly relieved with utmost happiness,VijayHO to your team MKKSir, VijayHO DeshBhakth Sanathanas VijayHO🙏🙏
Well done ❤
சாப்பிடாமல். இருந்தால் எவ்ளோ சுகம் தெரிமா.. " நான் 2008 ல் isha yoha தொடர்ந்து daily செய்து வருகிறேன்.. அது மட்டும் இல்லே isha ல் தன்னார்வ தொண்டு செய்தும் வருகிறேன் 🙏🏻
Amazing. Always soo much negative comments are told. But this wonderful documentry has brought out multi various verticals ,under which ISHA is working very meticlously. As we all know, all are highly educated voluntieres. Each one is completly through about the topic he or she is handing. Various topics 1. Organic farming 2 It's revenue 3. Cow herding 4. SHG 5. Training 6. Transportation for nearby collage/ school going students 7. Transportation during emergency 8. First scholar 9. First flight & train travel 10. Employement....far beyound " YOGA" were the multivarious topics covered. Finally ony " WHITE" is visible to my eyes not " GREY" not " BLACK" was a wonderful summing up of your visit and handson experience.
My prayers for Dear SadhGuru his volunteers and his mission.
Ohm Nama Shiva.
Viewers, do not this wonderful Documentry. Watch till the " END" & "ENJOY".
You all loosing all your valuable life.
விரிவான உங்கள் பதிவிற்கு நன்றி🙏🏻
படிச்ச பாரினர்ஸ் என கூறினீர்கள் தம்பி?
நீங்கள் ஆங்கிலகாரனை பார்த்து கூறினீர்களா?
அல்லது படிப்பு தகுதி சான்றிதழ் பார்த்து கூறினீர்களா?
ஆக
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
உங்கள் கூற்று படி
உருட்டு உருட்டு
Indha madiri pagutharivu endra peyaril ularaamal irupavargal anaivarume padithavargale, degree irunthaal dhaan padithavan endraal vivasaayam patri A2Z therindha vivasaayi dhaan ennai poruthavarayil adhigam padithavargal. Santhegam irunthaal neengale neril poi saandridhazhai ketu paarthu therindhu kollungal
படித்த இந்தியன் என்று கூறினால் என்ன புரிந்து கொள்வீர்கள்???
Very good video Anna.
எல்லாம் சிவம்❤
Yes correct 💯
அன்பே சிவம்.பசியால் வாடும் மனிதனோ அல்லது விலங்கோ அவைகளுக்கு உணவளியுங்கள்.நலிந்த மற்றும் வேலை செய்து சம்பாதிக்க முடியாத உடல் அமைப்பை உடையவர்களுக்கு உதவி செய்யுங்கள் கடவுள் உங்களுடனே இருப்பார்.
போலி போர..கள் கண்களில் பட்டால் வயிறு எரிந்து சாவங்கள் 😂
மிக்க மகிழ்ச்சி❤❤❤❤