20 years of 'கில்லி' | Why GHILLI is still celebrated as d G.O.A.T? Dharani Vijay Trisha Vidyasagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 202

  • @ilaaviews5427
    @ilaaviews5427 8 месяцев назад +193

    கில்லி படம் குறித்து எத்தனையோ விமர்சனங்கள் லட்சம் decoding பார்த்திருக்கிறேன்..ஆனால் நான் பார்த்ததிலேயே சிறந்த விமர்சனம் decoding இது தான் தோழர்...

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 8 месяцев назад +64

    என்னதான் தெலுங்கு ரசிகர்கள் விஜயை கிண்டலடித்தாலும் விஜய் சாருக்கு எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா விஜயகாந்த் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலும் விமர்சனங்களை புறக்கணித்து இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி நமது இந்திய சினிமாவில் முதலிடத்தில் உச்சத்தில் இருக்கிறார்
    ஆனால் அவர் அரசியல் அறிவிப்பு வந்தபிறகு மனசுக்கு கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢😢 வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க விஜய் சார்

  • @rammigreen
    @rammigreen 8 месяцев назад +22

    I was in my grandprarents house for that summer holiday. I saw all the comedy scenes in TV and asked my Ayya to take me to the movie. My grandparents place doesn't have any theaters. My next door neighbour Athai took me for the movie. That theater was 10km from my place. This is absolutely a special movie

  • @airmagoan0062
    @airmagoan0062 8 месяцев назад +14

    இதுவரைக்கும் ஒக்குடு பார்கவில்லை இனியும் பார்க்கவே மாட்டோம் என்று கூறுவோர் யாராரு🔥👍

  • @gm961
    @gm961 8 месяцев назад +18

    Innum Naa re realise ku pogala na but nee sollumbodhu poganum nu Asai ah irukku ❤ I'm Vijay Anna fan.... Video full ah padam madhiriye irundhuchiii na 🎉😊 🔥

  • @Natraja_369
    @Natraja_369 8 месяцев назад +16

    Biggest plus point of Gilli ,was that it was fast paced and no dull moment in the entire movie.,and before u relax ,it will end.
    👌👌👏👏

  • @hanumanthramuayyappan7897
    @hanumanthramuayyappan7897 8 месяцев назад +36

    After ghilli thuppakki❤ is GOAT

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo 8 месяцев назад +11

    விஜய்
    பிரகாஷ் ராஜ்
    திரிஷா ஆகிய மூன்று பேருக்கும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற படம் இந்த கில்லி🎉🎉🎉

  • @rameshreee
    @rameshreee 8 месяцев назад +18

    கில்லி படம் எங்கள் குடும்பம் படம். அப்போ DVD player ரொம்ப பிரபலம். நாங்க அடிக்கடி போட்டு பார்ப்போம்... வீட்டில எதாவது அப்பா அம்மா சண்டை வந்தா இந்த படத்தை போட்டு விட்டுருவோம். அதிலும் முதல் பாதியை நாங்க எவ்வளவு முறை பார்த்தோம்னு கணக்கே இல்லை.. முதல் பாதி செம்ம காமெடி இரண்டாவது செம்ம ஆக்சன்... மறக்கமுடியாத ஒன்று.. என் தந்தை இப்போ இல்லை.. ஏன் குழந்தைகளுக்கு இந்த படத்தை தியேட்டரில் காட்டணும்... நேரம் இருந்தால் கண்டிப்பாக கூப்பிட்டு போவேன்

    • @Iphone-medias
      @Iphone-medias 8 месяцев назад

      Kootitu ponga nanum theatre la paathuten

    • @reader1672
      @reader1672 8 месяцев назад

      நேரத்தை உருவாக்கிக் கூட்டிட்டுப் போங்க சகோ

  • @AshwinKumar-dy4gj
    @AshwinKumar-dy4gj 8 месяцев назад +6

    1:58, எங்களோட 10th public exam leave ல release ஆன படம் “பையா” & ஒடிட்டிருந்த படங்கள் “விண்ணைத்தாண்டி வருவாயா” & “தமிழ்ப்படம்-1”
    எங்களோட 4th standard annual leave ல வந்த படம் தான் “கில்லி”…!!!
    மலரும் நினைவுகள்❤️💖😍🥰😻🌀🎗️👏🥳🎉🎈🎊🎁🙌🤩

  • @Subashcj36Boss-fy7ju
    @Subashcj36Boss-fy7ju 8 месяцев назад +60

    40 yrs of Ghilli apo kooda rerelease pannaalum Ghilli ku sema kootan varum💥❤️‍🔥✨

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 8 месяцев назад +31

    கில்லி படம் என்னோட உயிர், முதல் நாள் முதல் காட்சி, சென்னை தேவி தேட்டர் ல, பார்த்தேன், அதுகப்ரம் ஒரு 60 தடவை பார்த்திருப்பேன்,

  • @binoyjoseph6317
    @binoyjoseph6317 8 месяцев назад +2

    Enaku Ghilli release na television la first time potathutha...2007 Diwali 6pm Suntv...enaku apo 11 years...apadi podu patu nala therinjikita antha padatha...tv la podranganu therinjadhil irunthu wait Pani release day Mari padatha pathen.....what a experience....already anaki Diwali and Patasu Vibe, Inga tv la Ghilli vibe....most memorable day❤

  • @kirubaharans3709
    @kirubaharans3709 8 месяцев назад +8

    நான் பயணிகள் கப்பலில் வேலை செய்கிறேன் இன்றும் சுதந்திரதினம் குடியரசு தினம் பார்ட்டிகளில் அப்படி போடு பாட்டு பலமுறை repeat ஆகும் அதுக்கு போடுற ஆட்டம் வேற லெவல்
    அது மட்டுமல்ல எல்லா வட இந்திய நண்பர்களும் பாடுற ஒரே பாட்டு அது தான்

  • @saravananh2867
    @saravananh2867 8 месяцев назад +10

    Gilli top notch of vijays acting.. Vijay make milestouto make with prakash Raj sir... I love i chellam with chellam...

  • @thillaiaranganveeramani8964
    @thillaiaranganveeramani8964 8 месяцев назад +8

    Gilli 2004 in udhayam theatre...never expected this kind of reception after 20 years

  • @Bayaj_Blacky
    @Bayaj_Blacky 8 месяцев назад +25

    யோவ்... நெஜமாவே நீ லெஜன்ட் யா...❤
    என் மனசுல என்னென்ன இருந்துச்சோ அத அப்படியே சொல்லிட்டிங்க...❤❤❤

  • @raman5914
    @raman5914 8 месяцев назад +7

    Dates and personal memories about movies of this man gives me goosebumps, and it's shows his love for cinema from childhood 😱😱💥, enakum chinna vayasula irunthu movies pakkurathula love athigam ana ivalavu detail aa na patha movie release ana time la nadantha background stories ellam solla mudiyuma nu theriyala except some special movies, Superruu bro ninga💥💥💥

  • @muthurajansaravanan3744
    @muthurajansaravanan3744 8 месяцев назад +4

    Naan SunTv le tha Ghilli 1st time paathen..Apo Theatre la paaka mudiyala ngara varuthatha naan ipa 4 times theatre la paathu antha kavalai ya maranthuten❤❤❤

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 8 месяцев назад +9

    Super detailing Thalaivaa 👌
    Always கில்லி ❤️

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 8 месяцев назад +2

    As usual..great work ! I was also in 10th (Private via NIOS ) , had to quit regular schooling after finishing 5th as they didn't provide me classroom in ground floor which was our request due to my disability which makes me unable to walk without support for long distance ... the very next year I had to complete 10th (My Age was already 14 ) , appo dhaan gilli vandhichi and arjunaru villu song was a major force in me getting first class (Nearly distinction in 10th l ) Appo padika aarambicha psychology dhaan today has made me a counselling psychologist and I used "Yeru munneru " lines recently for a status to celebrate my most productive day at work . So many memories I got through this revisit video ! You are an amazing narrator .

  • @Vsk927
    @Vsk927 8 месяцев назад +18

    Tamil light ku approm full lenth Gilli movie review super❤❤❤

  • @Raja-mc3zt
    @Raja-mc3zt 8 месяцев назад +1

    The movie which made sure I would stay as a Vijay fan forever. That active and pleasant Young Vijay was unbeatable ever. When script works, he is a beast !!

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 8 месяцев назад +5

    18:10 இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. எங்க ஊர்ல எந்த கல்யாணம் நடந்தாலும் அப்பெல்லலாம் அப்படி போடு பாட்டு தான் ஓடிம்

  • @sajjanart86
    @sajjanart86 8 месяцев назад +13

    Gilli analyst excellent 👍👍👍👍👍👍👍💓💓💓💓💓💓

  • @s.p4716
    @s.p4716 8 месяцев назад +3

    Gilli my most favourite movie all time, all aria vilum annan gilli daa

  • @gouthampaingta5
    @gouthampaingta5 8 месяцев назад +16

    Padathuku innoru plus point Dhamu (Otteri Nari) oda comedies also bro!
    Neenga sonna mathiri ini oru Re-Release Padam vandhalum Indha alavuku audience celebrate panradhu doubtful dhan!

  • @ijazfazilsyedahmedkabir8327
    @ijazfazilsyedahmedkabir8327 8 месяцев назад +3

    Ayutha Ezhuthu was also released at the same time as this film. As a political enthusiast and fan of Mani Sir, Madhavan, and ARR, I was more intrigued by that film while my friends enjoyed this one. However, as time passed, Ghilli became a stress buster.

  • @AshwiniKumarS
    @AshwiniKumarS 8 месяцев назад +3

    Late 2000's la bus la mostly vijay movies thaan, trichy chennai bus which i will travel frequently, they will mostly play Gilli, would hv seen more than 50 times on bus alone

  • @HANTUBESHOW
    @HANTUBESHOW 8 месяцев назад +4

    Ghilli re release success ku innoru karanam social media (instagram reels ) ❤

  • @karthikm.a.4378
    @karthikm.a.4378 8 месяцев назад +13

    I always feel Sarpatta Parambarai has that theatrical value not up to Gilli though but far better than '3' or others. But I still don't know why they don't try to re-release in theatres.

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 8 месяцев назад +4

      OTT Ku sale pannitanga dhana, adhu again theatre release pannalama

    • @vasanthrayz4602
      @vasanthrayz4602 8 месяцев назад

      ​@@vetriselvanrailfan96so you ⁷right 😅😅and 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅7

    • @Create-gl3vz
      @Create-gl3vz 8 месяцев назад +1

      Sarpatta parambarai theatre la release aana kuda ghilli vasool la 10% kuda vasool pannathu

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 8 месяцев назад +2

    Excellent explanation of Ghilli🔥🔥🔥🔥
    Super boss❤❤❤❤

  • @alagukamatchi9934
    @alagukamatchi9934 8 месяцев назад +5

    Gilli my all time favourite movie vijay acting performance so cute this movie🎉❤

  • @Imthi_45
    @Imthi_45 8 месяцев назад +2

    கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற முக்கியமான காரணம்
    கதையோட வருகிற பாடல்கள், வைக்கனும்னே comedy Scenes வைக்காம கதையோட போறது, Vijay ம் சேர்ந்து comedy பண்றது,Artist perfomances, எந்த இடத்திலையும் படம் Sow ஆகவே ஆகாது, பரபர வென இருக்கும் Screenplay🔥🔥 முக்கியமா முத்துப் பாண்டியோட perfomance🔥🔥

  • @WaveringSoul
    @WaveringSoul 8 месяцев назад +3

    Impressive detailed narration.. Just knew about an unknown singer tk kala.. will listen to her song too..

  • @sararavanavelu365
    @sararavanavelu365 8 месяцев назад +15

    ஆல் ஏரியாவிலும் தளபதி கில்லி ரெக்கார்ட் சாதனை படைத்து வருகிறது summer holiday kutties family audience theatre response ❤

  • @vinothn8763
    @vinothn8763 8 месяцев назад +41

    Aamais mind voice: dheena, Billa nu rendu padam vantha thu pathi yavanavathu pesarana nu paru! 😂😂😂. Second show channel agattum, tamil light channel aagatum gilli ya mattum tha pesaranga. Pavam aamais 😂😂😂😂😂

    • @praveensilvester670
      @praveensilvester670 8 месяцев назад +3

      😂😂😂

    • @prakash1648
      @prakash1648 8 месяцев назад +1

      Valaipechu tami light rendumea vj ku sombu adikira channel nu therium boss

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 8 месяцев назад +6

    My Ghilli story very funny, Tickets are so expensive in Malaysia back then, end up watching Piracy VCD instead.😂😂😂

  • @sakthi2479
    @sakthi2479 8 месяцев назад +10

    Intha review tha waiting 😁🎉💥

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 7 месяцев назад

    Okkadu songs kekathavanga udane MP3 download panni kelunga.. One of the best album in Indian cinema.. 5 paaattum vera level la irukum ❤️❤️❤️

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 8 месяцев назад +20

    GOAT of tamil cinema. Enna arasiyalukku vanthathu kaduppu

  • @Imthi_45
    @Imthi_45 8 месяцев назад +4

    தரணி தான் கில்லி - ல விமல்,
    குருவி - ல விதார்த் இவங்கள நடிக்க வச்சாரு🔥

  • @thalapathymafia
    @thalapathymafia 8 месяцев назад +17

    Ghilli 🔥

  • @suraraju-l6q
    @suraraju-l6q 8 месяцев назад +1

    Vijay Anna Mass bro🙌❤😊

  • @balasurya41
    @balasurya41 8 месяцев назад

    விஜய்க்கு இதற்க்கு மேல் ஒரு படம் அமையாது அது ஒரு அழகிய கனா காலம் ❤❤
    நானும் அப்போது 10 th படித்து கொண்டிருந்தேன்

  • @Harikrishnan_1505
    @Harikrishnan_1505 8 месяцев назад +1

    In Telugu, Hero looks like a chocolate baby. But as a kabbadi player, Director used tanned look of Vijay in the movie.At the same time, he looked rugged as well as next door boy... That factor worked like anything....

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 8 месяцев назад +10

    துப்பாக்கி திரைப்படத்தை பத்தி வீடியோ போடுங்க ப்ரோ ரிலீஸ் ஆகி 12 வருஷமாச்சு

  • @selvakumara3325
    @selvakumara3325 8 месяцев назад +1

    Super sir 👏👏👏👏👏👏

  • @MrSathish08
    @MrSathish08 8 месяцев назад +1

    Ur first best review is this

  • @Vijith-qz7it
    @Vijith-qz7it 8 месяцев назад +1

    Same as u I have also seen after my 10th public exam.

  • @nirmalmpt
    @nirmalmpt 8 месяцев назад +2

    நான் அஜித் ரசிகன் ஆனால் கில்லி படத்தில் இதுவரை ஆறு ஏழு முறை தியேட்டரில் பார்த்து விட்டேன் இன்னும் போர் அடிக்கவில்லை

  • @PrakashKumar-lm9qy
    @PrakashKumar-lm9qy 8 месяцев назад +2

    Innoru difference iruku.....Telugu la Varma kalai use pannum podhu hero just kathitu udane normal akiduvaru without affect Agatha mari kaatirupanga....but tamil Varma kalai affect agi Kai kaal modankirum...athula konjam mass and action...appuram goosebump ah super ah elevate pannirupanga bro

  • @AshwinKumar-dy4gj
    @AshwinKumar-dy4gj 8 месяцев назад +6

    20:02,ஜனா எதிரி குத்து அருள் பேரழகன் நாளையமறுநாள் கல்லறைமணிதன் நியூ & ஆட்டோகிராஃப்.
    மலரும் நினைவுகள்🥰😍😻❤ 2003/04 , 4th annual exam 🤩

  • @kushel...976
    @kushel...976 8 месяцев назад +2

    Thalaiva T-shirt vera level😊

  • @maruthappillai
    @maruthappillai 8 месяцев назад

    நான் ரசித்த திரைப்படங்கள்
    ரஜினி - பில்லா, முத்து, அருணாச்சலம், பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, எந்திரன், ஜெயிலர் , சிவாஜி
    கமல் - பஞ்ச தந்திரம், வசூல் ராஜா mbbs, விக்ரம், இந்தியன்
    ராமராஜன் - கரகாட்டக்காரன்.
    சத்தியராஜ் - மாமன் மகள், வால்டர் வெற்றிவேல், ஜோர், வெற்றிவேல் சக்திவேல்.
    பிரசாந்த் - ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், வின்னர்.
    அஜித் - மங்காத்தா, தீனா, சிட்டிசன், வீரம், பில்லா,
    விஜய் - கில்லி, துப்பாக்கி, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, யூத், காதலுக்கு மரியாதை , பிரியமானவளே.
    தனுஷ் - vip, ஆடுகளம், புதுப்பேட்டை, யா.நீ.மோகினி, கொடி, திருடா திருடி, பொல்லாதவன்
    தொடரும்...

  • @SathishkumarG-mc6dm
    @SathishkumarG-mc6dm 8 месяцев назад

    அண்ணா உங்க review ரொம்ப நல்லா இருக்கு படம் பார்த்த feel வந்துச்சி fulla enjoy பண்ணேன் அண்ணா thank you ❤

  • @darchana5856
    @darchana5856 8 месяцев назад +1

    Unga review super , naa actorvla Vijay fan, reviewer and social message pesradhula la Rahman bro naa unga fan

  • @suryajothika444
    @suryajothika444 8 месяцев назад +5

    Prakash Raj son died before 25 days of Ghilli release in 2004 it's a big tragedy

    • @harikrishnank1996
      @harikrishnank1996 8 месяцев назад +1

      Is it? How did it happen? I am from Kerala and I don't know about it. That's why I asked

    • @suryajothika444
      @suryajothika444 8 месяцев назад +1

      @@harikrishnank1996 he fall from table while flying a kite
      Got severe injury eventually died

  • @dinusiva3019
    @dinusiva3019 8 месяцев назад

    Nan 13 vayasula pathen now im 33 ... Time moves fast.... Gilli is always special ❤❤❤

  • @jayasiljai1592
    @jayasiljai1592 8 месяцев назад +2

    Ghilli all time favourite 🔥🔥🔥🔥🔥🔥

  • @ssoory6343
    @ssoory6343 8 месяцев назад

    I love both Okkadu and Ghilli equally. But I will never forget Prakash Raj as the villain in both versions and Manisharma & Vidyasagar's music on either side.

  • @safenation6540
    @safenation6540 8 месяцев назад

    Like you said.. Songs in Telugu version (Okkadu) is just super.
    Tamil songs also nowhere less than that .

  • @saran1743
    @saran1743 8 месяцев назад

    Hi bro. I just wanted to say you are the most rational and composed left wing commentator. Your takes are very grounded and you take a First Principle approach towards any moral position.
    Naa Indian politics follow panrathuku munnadi neraya western politics follow pannuven. I was always sad that there are no rational left wing political commentator in Tamil RUclips sphere like there are in Western political sphere like David Pakman, Destiny or Contrapoints. Inga irukka neraya left wingers either spew out misinformation or talk in extremes and straw man the opposite side and nakkal nayandi pannuvaanga.
    But neenga romba romba principle based approach edukureenga. Andha corporate vs solo creators issue va eduthukongalen. Neenga copyright misuse oppose pannenga. Aana tharkuri thanama mathavanga panna maari popular celebs/corporates RUclips ku varave koodaadhunu sollala.
    I always felt isolated as a centre-left person who found the approach the left takes here to be misguided, even though my voting policy aligns with them because of their approach towards tackling right wing narratives, and their anti-capitalist economics.
    Neengalum en kooda 100 percent align panna maateenga. But neenga oru grifter illa. And Periyaar pathi enakku irundha sila doubtsa clear panna video ungalodhu dhaan.
    Thanks bro !

  • @chittifathima8888
    @chittifathima8888 8 месяцев назад +1

    அர்ஜூனரு வில்லு பாடலின் சரணத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ரிக்ஸாகாரன் படத்தில் வரும் அழகிய தமிழ் மகள் இவள் பாடலின் டியூனை வித்யாசாகர் பயன்படுத்தி இருப்பார்.

  • @suraraj8389
    @suraraj8389 8 месяцев назад

    Vijay Anna Mass 🥰❤😊

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 8 месяцев назад

    Calm and composed Vera level review ❤

  • @saranyaa7084
    @saranyaa7084 8 месяцев назад +1

    Super na❤

  • @reader1672
    @reader1672 8 месяцев назад

    I agree with everything in this expect one. Nakku mukka deserves the No.1 place in the aspect of kuthu song

  • @Rocky-hq1nc
    @Rocky-hq1nc 8 месяцев назад +2

    Ghilli❤❤❤❤

  • @anburaj7283
    @anburaj7283 8 месяцев назад +4

    திருமலை படம் அப்பறம் கில்லி ரிலீஸ் ஆக கொஞ்ச நாள் முன்னாடி உதயா ரிலீஸ் ஆச்சி

    • @Iraniyan-rr3vg
      @Iraniyan-rr3vg 8 месяцев назад +1

      Yes bro

    • @harikrishnank1996
      @harikrishnank1996 8 месяцев назад

      Yes bro. But Udaya released much late. The movie shooting started in 1998 time and ended by 2003. But still some songs are taken much late. That's why Vijay is seen with trimmed moustache in only 2 songs and with thick moustache in rest of the movie

  • @GanesanGK-vq9nu
    @GanesanGK-vq9nu 8 месяцев назад

    Super bro

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் 8 месяцев назад

    கில்லி தமிழ்சினிமாவுக்கு கிடைத்த பொக்கிசம் விஜய் போல் ஒரு கலகலப்பான நடிகரை தமிழ்சினிமா இனி பார்க்கப்போவது இல்லை

  • @sudharsanm3195
    @sudharsanm3195 8 месяцев назад +1

    Second show squad ❤️🔥💯

  • @sundarl5238
    @sundarl5238 8 месяцев назад +3

    Padam title card la irundhu fire ah dhan irundhuchu ungaluku dhan kabadi scene la irundhu pathiruku

  • @shivaguru2475
    @shivaguru2475 8 месяцев назад

    Correct. Ghilli is irreplaceable in Vijays career. Now only I came to know how much it's modified better than original version. As you said it was enjoyable in all aspects. Good performance by everyone. Songs and bgm 🔥 literally vidyasagar hidden hero. Especially that kabaddi and fight bgm ultra vibe. Everyone was singing and saying dialogues 😅. Pavam Soundarya BJP kaga pogala na uyiroda irnthirpanga pola

  • @VenkatramanThanigaivelu
    @VenkatramanThanigaivelu 8 месяцев назад

    அடப்பாவி 10th லீவ்வா…. நான் காலேஜ் 6th செமஸ்டர் லாஸ்ட் எக்ஸாம் Web Technology முடிச்சிட்டு, கடைசியா இந்த படம் பார்த்துட்டு வீட்டுக்கு போனேன்.

  • @chiyaansanjay4648
    @chiyaansanjay4648 8 месяцев назад

    THALABATHI vijay Anna ghillai tha ennikume 💖💖👑💖💖

  • @liam-bi9bt
    @liam-bi9bt 8 месяцев назад

    Unga video ku than anna wait pannn🎉🎉🎉

  • @venkateshkumar695
    @venkateshkumar695 8 месяцев назад +1

    Super ji. Super ji. I love you chellam..

  • @santhoshyuvi5250
    @santhoshyuvi5250 8 месяцев назад +4

    Apadi podu song oda reach enga paathalum andha songa than apave pan world song

  • @samguna1326
    @samguna1326 16 дней назад

    Bro Pokkiri Movie pathi oru video podunga

  • @saravananh2867
    @saravananh2867 8 месяцев назад

    Gilli movie pudukkum bro. At the same time loveable boy as shajahan like something special you know... Love is basic of Vijay next step of maass with comedy and other things makes him to top notch..

  • @durgadarshan7583
    @durgadarshan7583 8 месяцев назад

    Ghilli is an masterpeace

  • @natraj5689
    @natraj5689 8 месяцев назад

    Naan 2003 time mamallapuram poi irundhen apo Ghilli set anga paathen original mamallapuram lighthouse la irundhu paathaa apo theriyum!

  • @santhoshkumarkannan
    @santhoshkumarkannan 8 месяцев назад

    The best review video ever seen 😂😂😂

  • @vigneshrp7341
    @vigneshrp7341 8 месяцев назад

    Ghilli padatula Ella actors um comedy ku semma help pannirupapanga ippa partalum.antha scenes la sirippu varudhu

  • @dileepanraj5462
    @dileepanraj5462 8 месяцев назад +1

    Bro next Dindigul vandhaa pl let me know brother just wants to meet you for a minute as a follower requesting u thanks

  • @gobiwiller3461
    @gobiwiller3461 8 месяцев назад +3

    Okkadu la irunthu Ghilli kku panna changes la mukkiyamana change, Prakash Raj Amma Character.Tamila antha character chinna role than.
    Telugu la antha character paarthu veruthutten

    • @harikrishnank1996
      @harikrishnank1996 8 месяцев назад

      Athu mattumallai. Teluguvil appa kedayath anna than. Pinna climax fightila Telugu versionila mazhai peyyaru aanal Tamil versionila mazhai kedayath

    • @gobiwiller3461
      @gobiwiller3461 8 месяцев назад

      @@harikrishnank1996 intha maathiri compare pannom na 1000 kidaikkum

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 8 месяцев назад

    Ghilli ❤❤❤❤❤❤❤❤

  • @donnivedon9785
    @donnivedon9785 8 месяцев назад +1

    🔥🔥🔥 movie

  • @sudheerdaggumati9429
    @sudheerdaggumati9429 8 месяцев назад

    Actually okkadu makers wantedly chose class and subtle mode. because at that time chiranjeevi,Balakrishna films were too massy films and mostly based on factionism factors like rayalaseema feudal villan with bomb blasts and tata sumo chases etc...if okkadu was made like ghilli at that time it would be average film . they choose class making of factionism movie with love story and like an experiment .at that time mahesh was not a big star .he was just a " son of superstar krishna" .okkadu film made him star

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 8 месяцев назад +3

    Rewatch fans are assembly here

  • @jessicajessica89
    @jessicajessica89 8 месяцев назад

    simple aa sollanumna okkadu govt point to point bus. sudden aa fast aa pogum aprom slow vave poitu irukum. but gilli japan bullet train madhri semma fast aa irukum.

  • @aaathunder6714
    @aaathunder6714 8 месяцев назад

    T-shirt super bro

  • @dineshmabina1618
    @dineshmabina1618 8 месяцев назад +1

    👍👌👌👌👌💪😍🙏🌹🙋

  • @prabakarraja9269
    @prabakarraja9269 8 месяцев назад

    Nan 8th padikum pothu padam release aachi. Neega 10tha.continuousa 2 show paathen

  • @muthkkumaran
    @muthkkumaran 8 месяцев назад

    actually naan aranmanai 4 kuh than polam nuh plan pannan, 2 screen lah ghilli poitu irunthuchi.. atha paatha piragu aranmanai 3 ah pathi oru 2 min yosichan... thought ah maathitu ghilli kuh 3rd time poitu vanthan... makkal vj ah kondadaratha pakkaratha, or makkal oru cinema mela evlo affair vachi irupanga nuh pakkaratha.. athavathu oru movie THE AGE OF ADALINE intha movie lah aged person oruthar, avar payan, avan love panra oru ponnu or gf ah veetukku kuptu varuvan, antha ponna paatha udane, antha appa adaline nuh solluvaru, athukku antha ponnu actually jenny en name, adaline athu en amma nuh solluva. antha ponnuku age aagathu like that athu madri oru feel than, makkal antha adaline ah patha madri ghilli movie ah paathanga.. and nalla movie ah innum 40yrs aprm um theatre lah pottalum.. atha celebrate pannuvanga makkal.. antha love and emotion ghilli kuh irukku.. atha antha theatre kuh vantha ellarum eh feel pannatha naan en kannala paathan, athu enna mei silirkka vachithu.. ghilli is G.O.A.T..

  • @htanirig2003
    @htanirig2003 4 месяца назад

    Ghilli movie la 1st half fully comedy scene, same, okkadu movie la 2nd half fully comedy scene 😂

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 8 месяцев назад +1

    18:02 😂😂😂😂😂

  • @soundharpalladianssr6472
    @soundharpalladianssr6472 8 месяцев назад

    ரஹ்மான்.. எனக்கொரு சந்தேகம்..
    ஒக்கடு படம் 7,8 மொழிகளில் ரீமேக் பண்ணப்பட்டது இல்லையா?.. அது எல்லாமே கில்லிக்கு பின்தான் ரீமேக் பண்ணப்பட்டது.. அப்படி ரீமேக் பண்ணும்போது ஒக்கடுவோட திரைக்கதைய use பண்ணாங்களா இல்ல கில்லியோட திரைக்கதைய use பண்ணாங்களா?