Samantha அந்த Scene நடிச்சதும் கதறி அழுதுட்டாங்க!-Prakash Rajan | Family Man 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 529

  • @AmirtharajChelladurai
    @AmirtharajChelladurai 3 года назад +26

    தின்றது தமிழன் போடுற சோறு.. தின்னுட்டு தமிழனுக்கு எதிராவே நொட்டுவானுங்க..
    நாம் வேடிக்கை பார்க்கணும்..

  • @lalacoolala5593
    @lalacoolala5593 3 года назад +23

    I had Huge respect on Vikatan. After seeing this interview.
    Shame on Cinema vikatan for this.

  • @Tamilanda_paaru
    @Tamilanda_paaru 3 года назад +18

    படத்தையே தடை பண்ணனும்னு சொல்றோம் பேட்டி பூு வேற ...

  • @karuna5735
    @karuna5735 3 года назад +37

    I called amazon & informed that I don't use amazon services anymore.

  • @tamilarasankrishnasamy4467
    @tamilarasankrishnasamy4467 3 года назад +24

    இப்படி ஒரு குத்து, அப்படி ஒரு குத்து.. eiiyam பூசு naa மாதிரி இருக்கணும்.. பூசாதா மாதிரி யும் இருக்கணும்...
    எங்கள் நம்பிக்கையை கெடுத்து விட்டீர்கள்.... விகடன்.....

  • @user-su9yu4hb2b
    @user-su9yu4hb2b 3 года назад +133

    தமிழ்நாட்டு மக்களின் பணம் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகமும் மற்றும் என் நடித்த நடிகர்களுக்கும் சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்

    • @priyadas-2903
      @priyadas-2903 3 года назад +2

      ஆமா report அடிங்க எல்லாரும்.

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 года назад +20

    ஒரு கூட்டம் பணம் கொடுத்தா என்ன வேணாலும் செய்வதற்காக இருக்கு 😠

  • @dhivagarandhiva3611
    @dhivagarandhiva3611 3 года назад +25

    மாமா விகடன்

  • @ravindraprabhu3071
    @ravindraprabhu3071 3 года назад +34

    Don't know why vikatan is publishing about family man 2 series promo after knowing it's hurting tamil people emotions. biggest doubt is that how tamil elam known people agreed to act. Don't worry asap you will be punished by souls of ppl who sacrifice there life.

    • @maran34
      @maran34 3 года назад +3

      காசு பணம் துட்டு

    • @amuthanardarajen1568
      @amuthanardarajen1568 3 года назад

      The truth hurts. Killing innocent people is not a joke.

    • @ashwinpawar5325
      @ashwinpawar5325 3 года назад

      But the series has become a big hit in Tamil Nadu. Thats just a few ppl who are upset with it

  • @BatchelorsGang
    @BatchelorsGang 3 года назад +177

    Theva illa tha interview 🤬🤬🤬

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 3 года назад +1

      Seri da baadu 😂😂

    • @jaimiller4503
      @jaimiller4503 3 года назад +4

      @@chittikuruvi3773 ama da Lusu ku**

    • @vigneshronaldo8272
      @vigneshronaldo8272 3 года назад +2

      Dislike panunga

    • @harishmohan9207
      @harishmohan9207 3 года назад

      @@chittikuruvi3773 taiyalii

    • @priyadas-2903
      @priyadas-2903 3 года назад +1

      @@chittikuruvi3773
      என்ன உன் பிரச்சன??? தெலுங்கனா நீ??

  • @selvakumarp4123
    @selvakumarp4123 3 года назад +10

    காசுக்காக என்ன வேணாலும் செய்வோம், இது தான் ஊடக தர்மம்... shame on u vikatan

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c 3 года назад +91

    டேய் மாமா விகடா..என்னடா பண்றீங்க

  • @Yogeshyogi855
    @Yogeshyogi855 3 года назад +7

    Dislikes எல்லாம் சரி தான். ஆனா லைக் போட்ட நாய்ங்க தான் யாருன்னு தெரியல

  • @parvathinathan8849
    @parvathinathan8849 3 года назад +100

    டேய் விகடன் உனக்கு தமிழன் நா இளக்காரமா இருக்கு ...உனக்கு இருக்கு da டேய்..பொருத்திரு

  • @priyanpara8245
    @priyanpara8245 3 года назад +14

    Very disappointed with these actors and media...no respect to U guys

  • @chandrun8398
    @chandrun8398 3 года назад +65

    Oru positive comments kuda illa perumaiya iruku 🙏

  • @jebaindia
    @jebaindia 3 года назад +10

    தமிழ் சினிமா நடிச்சா... அது பிட்டு படமாகத்தான் வெளிவரும்

  • @anthonynimoson7154
    @anthonynimoson7154 3 года назад +32

    தமிழ் நாட்டு தமிழர்கள் இவ்வளவு மானம் இல்லாதவர்களா?
    தம் இன மக்களின் அவலத்தை இப்படி கூத்தாடுரிங்க

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie 3 года назад +67

    Idhu oru thevai illadha interview🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @Akashkumar-zv2ws
      @Akashkumar-zv2ws 3 года назад

      Idhu oru thevai illadha comment

    • @machinelearning2536
      @machinelearning2536 3 года назад +3

      @@Akashkumar-zv2ws intha theva illatha velaya than pathutu irukiyaa nee ?😂

    • @Akashkumar-zv2ws
      @Akashkumar-zv2ws 3 года назад

      @@machinelearning2536 ithu thevai illadha comment (2)....ungalai appozhuthe anguttu sendru boomba sollivittaen allava?

    • @Akashkumar-zv2ws
      @Akashkumar-zv2ws 3 года назад

      @MTG eppo Vara?

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 года назад +1

    எதுவா இருந்தாலும் தின்னுகிற குணம்தான் இந்த நடிகர்களுக்கு.தின்றது தமிழன் போடுற சோறு.. தின்னுட்டு தமிழனுக்கு எதிராவேசெயல்படுவதுதான் இவங்களின் சிறப்பு!..

  • @loganpalanisamy255
    @loganpalanisamy255 3 года назад +12

    Ohh wow they even allowed to talk about their shitty product in the media.

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 3 года назад +7

    இந்த படத்தை எடுத்தவன் தமிழினத்துரேகி

  • @karthickdinu5070
    @karthickdinu5070 3 года назад +5

    மாமா விகடன்னு கூப்பிடுறது சரிதான்.... 😂😂😂

  • @poojamobiles4934
    @poojamobiles4934 3 года назад +4

    தடைசெய்ய வேண்டிய தொடர்...

  • @revantn
    @revantn 3 года назад +7

    பணம் தருகிறார்கள் என்பதற்க்காக தட்டில் எதை வைத்து கொடுத்தாலும் தின்றுவிடுவீர்களா? இரு புறமும்...

  • @sibichakk3912
    @sibichakk3912 3 года назад +5

    Imperfect show la nallavan mathiri ye vikutan la pesuvanunga...😄

  • @mohamedumar1159
    @mohamedumar1159 3 года назад +7

    Familyman2 படத்தில் நடித்த அனைத்து நடிகர்களையும் புறக்கணிக்க வேண்டும் , அதுவே நாம் கொடுக்கும் சரியான சவுக்கடியாக இருக்கும் 👍 #Boycottfamilyman2

    • @atgm7985
      @atgm7985 3 года назад

      ஏல தீவிரவாதி உங்களை தான் இந்திய தமிழர்கள் புறக்கணிப்பார்கள். நீ இலங்கைக்கு போ

  • @nandhakumar175
    @nandhakumar175 3 года назад +59

    தமிழ் மக்களை கொச்சைப்படுத்தி விட்டு பெருமை வேற இவங்களை அடுத்த தமிழ் சினிமாவில் பார்க்க கூடாது

  • @selvasahayam9945
    @selvasahayam9945 3 года назад +46

    தமிழர் போராட்டத்தை கொச்சை படுத்தியதற்கு வாழ்க்கை முழுவதும் அவதிபடுவிங்க.

  • @arnold9168
    @arnold9168 3 года назад +8

    Family man 2 படத்தை தடை செய்ய விகடன் குழுமத்தின் அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் shame on vikatan

  • @mithranjayaram4231
    @mithranjayaram4231 3 года назад +49

    Thevailatha interview

  • @deepakkannan7950
    @deepakkannan7950 3 года назад +2

    11:20 it's really Samantha

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +3

    நீங்கள் Adல்ல நம் இனத்தின் Kdகள்

  • @user-yq4ti7xg2h
    @user-yq4ti7xg2h 3 года назад +2

    #mama vikatan

  • @Gowthamthamizh_123
    @Gowthamthamizh_123 3 года назад +29

    Vikatan one of the Dravidian golti.... Shoe nakki ..... Echa thunduku enga venum naalum poi nakkuvan

  • @tamilarasankrishnasamy4467
    @tamilarasankrishnasamy4467 3 года назад +17

    யார் அந்த like panna 930சங்கீஸ்...

  • @vigneshg3241
    @vigneshg3241 3 года назад +26

    Chellam character best designed character in that whole series 👌

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад +11

    நீங்கள் இழைத்த தவறுக்கு உங்களுக்கு தண்டனை கடைக்கும், இந்த நடிகர்கள் இழைத்த தவறை நீங்கள் செய்யும் தவறை மிக பெரியது

  • @bluearise_learning
    @bluearise_learning 3 года назад +1

    விகடன் மேல் ரொம்ப நட்டமதிப்பு வைத்திருந்தேன். இங்கு எல்லாமே வியாபாரம் தான். ஈழ தமிழர்களின் வழியை உணராதவர்கள்.

  • @sivagandhisivagandhi9348
    @sivagandhisivagandhi9348 3 года назад +7

    அறிவு இல்லையாடா உங்களுக்கு

  • @user-qp6sc2xm8t
    @user-qp6sc2xm8t 3 года назад +9

    Through naai media

  • @aseraalifathima2445
    @aseraalifathima2445 3 года назад +4

    தமிழர்கள் என்றால் உங்களுக்கு அவள் இழிவாடா!?
    இனி உங்க படம் வரட்டும்...
    திரையரங்குக்கு மட்டுமல்ல..
    அமேசான்ல இல்ல...
    அவுங்க அப்பன்ல வந்தாலும் போணியாகாது!

  • @thalapathyheartbeats4681
    @thalapathyheartbeats4681 3 года назад +29

    தமிழ் மக்கள் அனைவரும் இந்த வீடியோவை report பன்னுக

  • @nivesiva1558
    @nivesiva1558 3 года назад +5

    Mama velai paarthu ulaichuko da

  • @dillibabu5968
    @dillibabu5968 3 года назад +42

    Ena Pudunguradhuku indha Interview... 🥱💦

  • @str5995
    @str5995 3 года назад +34

    Yenda Vikatan,ketta vartha varudhuda...

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 года назад +14

    நான் Amazon Prime Videoவின் Membershipஐ End செய்து விட்டேன். மானத் தமிழர் அனைவரும் End செய்ய வேண்டும். அவர்களுக்கு புரியும் பணமென்னும் மொழியிலேயே பேசுவோம். சொல்லுக்கு முன் செயல் செய்வோம்.

  • @arikrishnann
    @arikrishnann 3 года назад +3

    Dai ungaluku Enna thairiyam da inga irunthu interview kudukringa!

  • @gokulrockz8165
    @gokulrockz8165 3 года назад +11

    Sethurudaaa

  • @vasanthrajasekaran8488
    @vasanthrajasekaran8488 3 года назад +9

    Dai Dai Dai saathunga da kadai ah.

  • @asikasik9394
    @asikasik9394 3 года назад +1

    இனவிடுதலையை கொச்சைப்படுத்தும் இந்த தொடரை தடை செய்ய வேண்டும்....

  • @selva2071
    @selva2071 3 года назад +49

    Theva illatha aani..
    Boycott_CinemaVikatan nu hashtag trend pannira poranga pathukonga

  • @samsutha8422
    @samsutha8422 3 года назад +6

    Vibachara vikadan

  • @rocker31590
    @rocker31590 3 года назад +2

    Mama vikatan

  • @thalapathyheartbeats4681
    @thalapathyheartbeats4681 3 года назад +51

    Thevailatha interview 💔

  • @palanikumar8023
    @palanikumar8023 3 года назад +4

    Yoww anchor uh engaiyaa poi irruntha ivalo naala😅

  • @amuthanardarajen1568
    @amuthanardarajen1568 3 года назад +1

    One of the best series.

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i 3 года назад +7

    Godman director interview yedunga.

  • @javierdecius5076
    @javierdecius5076 2 года назад

    10:54 Samantha ❤️🔥

  • @sweetz8090
    @sweetz8090 3 года назад +23

    Dont worry Samantha. I am sure ppl who are negatively commenting either didnt see the series at all or saw with aldready fixing sumthng in mind. Your character was nothing wrong. Instead you had dialogues supporting tamil race.Neenga bold ah convey panna 18+ scene ah mattum ellarum paathu comment panraanga na avanga evlo kevalamaanavanga laam iruppanga🤣🤣. Shine on brighter🤩😍 #ignorenegativity

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 года назад

      Athu body double boss su, ippalaam yella heroine ithaan panraanga ,dupe pottu scene yeduyhuruvaanga Namma thaan yemaanthirom

    • @machinelearning2536
      @machinelearning2536 3 года назад

      nan pathen full series tamils uh thappa portray panirkanga
      nee pesratha patha unaku history oru mannum theriyathu polaye

    • @Akashkumar-zv2ws
      @Akashkumar-zv2ws 3 года назад +2

      Bro konjam antha pakkam poi boombunga bro, this comment is for Ashwin RTR not Sweety 112....Sweety is right

    • @machinelearning2536
      @machinelearning2536 3 года назад

      @@Akashkumar-zv2ws constructive crticism na ennanu therinjika thambi... sangi thanama nadathukura

    • @Akashkumar-zv2ws
      @Akashkumar-zv2ws 3 года назад +1

      @@machinelearning2536 illa bro theriama thaan kekran...avara neenga history theriathu nu prejudice panrathu constructive criticism ah?

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 3 года назад +2

    One of the finest performances of Respected Samanta. Award winning. Expression r extraordinary. Come out well

  • @Anandkumar-jw6ld
    @Anandkumar-jw6ld 3 года назад +3

    Q:-Y vikatan promotes family man 2 series ?
    A:- No work so plucking the hair.

  • @sarathbenzer9958
    @sarathbenzer9958 3 года назад +6

    Neenga renduper maathi maathi pugalnthu pesarkk edhukkdaa interview 😂

  • @DH1N1
    @DH1N1 3 года назад +10

    Samantha superb acting ..
    family man Sama series must watch ..
    Enga vanthu ltte pathi katharanuga la
    Ruling party
    Nama DMK TR.Balu avargal parliament la ..
    LTTE kita erunthu Sonia gandhiya kaapatha.. kooduthal pathugapu koduka sonnare..
    Athai entha red media lam kekuma..?
    Evargal Podum nadagam…sun tv seriala vida kevalamanathu… thu ..
    Simon ketara..?

  • @udhaykumar7760
    @udhaykumar7760 3 года назад +3

    Paid promotion

  • @Maduraispc
    @Maduraispc 3 года назад +2

    படம் எடுத்தவனை விட்டு நடிச்சவனை திட்டாதீங்க . ஒட்டு மொத்த எதிர்ப்பயும் amazon மேல காட்டுங்க

  • @bndr4ru413
    @bndr4ru413 3 года назад +1

    உன்ன நெனச்சா பாவமா இருக்கு

  • @SureshSuresh-he3my
    @SureshSuresh-he3my 3 года назад +1

    Artificial story for family man 2

  • @sivakumarselvarajkumar8801
    @sivakumarselvarajkumar8801 3 года назад +2

    Enda mama vikada kasuku pii thimipiya?

  • @theeran100
    @theeran100 3 года назад +1

    Dislikes are more than Likes.
    மரண பங்கம்.

  • @vijayaranisellappa7409
    @vijayaranisellappa7409 3 года назад +1

    கேவலமா இல்ல.. தமிழர்களைக் கொச்சைப் படுத்தி எடுத்திருக்கானுங்க.. அதுக்கு நாங்களும் உதவி செஞ்சோம்னு வெட்கம் இல்லாம சொல்றீங்க...

  • @jadsobell4330
    @jadsobell4330 3 года назад +5

    Remove this video... Vikatan ...

  • @rskvlogs4921
    @rskvlogs4921 3 года назад +21

    Ethuku intha interview.. ஈழத் தமிழர்கள் கேவலப்படுத்திருக்கிங்க.....தமிழன்டா.. Family man 2 avoid pannuga pakratha...

  • @sebastinerobert6501
    @sebastinerobert6501 3 года назад +5

    We don't want the interview

  • @srijayaspokenenglishvillup6415
    @srijayaspokenenglishvillup6415 3 года назад +6

    Tamizharai thavaraga chitharithu vittu interview oru keda

  • @moviemarket
    @moviemarket 3 года назад

    Great acting..

  • @dineshc4844
    @dineshc4844 3 года назад +1

    Guys please give our hate by disliking the vedio 😔🙏🙏

  • @thumi6610
    @thumi6610 3 года назад +7

    Enda eppavum thamizhar virothamaagave panreenga?

    • @rangarajansathiyamurthy5761
      @rangarajansathiyamurthy5761 3 года назад +1

      Intha series la nallavangalavum kaatranga kettavangalavum kaatranga
      Nammalum hindi kaarana Ella ithulaiyum villain ah thaane katron

  • @KADACREATIONS
    @KADACREATIONS 3 года назад +3

    Unsubscribed successfully 👍

  • @gocoolgs6300
    @gocoolgs6300 3 года назад +2

    Vikadan mama velaya pakkura....Thuu💦💦💦💦💦💦💦tamil drogiiii

  • @C77K77
    @C77K77 3 года назад +3

    தமிழர் விரோதி⚫

  • @eniyan_pasupathy
    @eniyan_pasupathy 3 года назад +2

    Ellarum report pannuga

  • @vijayraaghavan7850
    @vijayraaghavan7850 3 года назад +7

    Well I enjoyed the series.... And of course nandas character was quite shady but totally loved it and manoj sir acting was 🔥🔥🔥

  • @bravarthansharma1619
    @bravarthansharma1619 3 года назад +1

    Unlike onna podungaa….👎🏻

  • @vigneshrajendran1312
    @vigneshrajendran1312 3 года назад

    Same on you Vikatan

  • @muthupandi9544
    @muthupandi9544 3 года назад

    THALAPATHY FANS LIKE here

  • @pavanramch
    @pavanramch 3 года назад

    Y so much negative comments n many dislikes?? Come on guys... Oru character aa paarunga... if not u will have no one to like who does negative characters.

    • @dhanasekaran6602
      @dhanasekaran6602 3 года назад

      இது கதாபாத்திரம் அல்ல, கதையும் அல்ல. தமிழினத்தை திட்டமிட்டு கேவலப்படுத்தும் வெறிச்செயல். உண்மை வரலாற்றை மாற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். புரிந்து கொள்ளுங்கள்.

  • @foodvillagecookingchannel5585
    @foodvillagecookingchannel5585 3 года назад +3

    Block this video

  • @kishorekumar.t11f8
    @kishorekumar.t11f8 3 года назад +3

    Report this video

  • @jayanthanvk
    @jayanthanvk 3 года назад +6

    Useless interview🤮..... Ungaluku vera velaye ilaya da

  • @karthickadolf3773
    @karthickadolf3773 3 года назад +2

    Dei Vikatan mama 😡😡

  • @asar7t
    @asar7t 3 года назад

    nice change over anchor ! i mean it...

  • @ashokharshavardhan1582
    @ashokharshavardhan1582 3 года назад +10

    #boycottvikatan

  • @jaco_christian
    @jaco_christian 3 года назад +17

    டாய் சினிமா விகடன்....
    Unsubscribe பண்ணிடுவேன்....
    மரியாதைய காப்பதிக்கோ....

  • @emmanuelraj3694
    @emmanuelraj3694 3 года назад +1

    Nonsence

  • @MrManie777
    @MrManie777 3 года назад +6

    Nanda u did a good job. But after raji agreed to entertain u y beat her up. Its not normal. Anyways it was a good thriller

  • @Nivebavan
    @Nivebavan 3 года назад

    உந்த பொழுதுபோக்கு சினிமாவை எடுத்து மிக விபரமா போட்டு, தமிழ் இனத்தின் நேரங்கள் வீணடிக்கப்படுகிறது. உந்த விபரங்கள் எல்லாம் யாருக்கு தேவை.

  • @kumaresanm9247
    @kumaresanm9247 3 года назад +2

    Vikatan uh okka !!

  • @LatchmiGirl
    @LatchmiGirl 3 года назад +1

    Aiyoh! Just see the whole series before making any claims and speculations... same shit happened with when Vishwaroopam came out... At least now because of Family man 2, the Northern parts of India will at least know of the Sri Lankan issue, so far many Northerners have not the slightest idea of such issue even existing in Sri Lanka. People from many parts of the world don't even know the bloody history of Sri Lanka - all they know is.. it was once ruled by Lankapathy Ravan or its a good holiday destination. Through this show, the issue will be talked about, and others will get some glimpse... By portraying Samantha, a lead character actress in this action packed role would attract more audience to the show and to the character's story, to the Sri lankan Tamils story.

  • @praveeng1319
    @praveeng1319 3 года назад +1

    தற்பொழுது சர்ச்சைக்குரிய படமாக இருக்கக் கூடியது படம் family man 2. இந்த சமயத்தில் அதற்கு அவசர அவசரமாக promotion செய்ய விகடனுக்கு என்ன அவசியம் வந்தது?? விகடனின் இந்த செயல்கள் அருவருக்கத் தக்கதாக உள்ளது.