Hatsun Chandramogan Interview : இந்தியாவில் இதெல்லாம் மாறணும் - | Pesalam Vaanga | Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 180

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 2 месяца назад +23

    சபாசு சபாசு அருமை அட்டகாசம் ஹட்சன் சந்திரமோகன் அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். நீர் நிலைகளை மீட்டெடுத்த உங்களுக்கு என் ராயல் சல்யூட்

  • @aroxavier.official1289
    @aroxavier.official1289 2 месяца назад +43

    ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்பு .... பொருளாதார ரீதியாகவும், சமூக உயர்வு பெற்ற பின் .. பலரும் தன் சொந்த ஊரை நினைத்துக் கூட பார்ப்பதில்லை .. ஆனால் தாங்கள் இந்த அளவுக்கு பணி செய்தது மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @nagarajuperumal6486
    @nagarajuperumal6486 2 месяца назад +15

    வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். உழைப்பே மூலதனம் உண்மையே உயர்வு என்று வாழும் பாரம்பரியம் நம் பாரம்பரியம். 🌹🌹🌹

  • @sulovmn
    @sulovmn 2 месяца назад +72

    You Tube... வரலாற்றில் திருப்புமுனை. நம் நாட்டில் பயம்... என்ற ஒன்றே மக்களை நெறிப்படுத்தும். முதலை... சமாச்சாரம்... இது போன்ற நிகழ்ச்சிகளை வழங்கும் ஆ. வி. சேனலுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 месяца назад +25

    அருமை. இப்போது தான் தமிழக ஊடகம் விழித்திருக்கிறது. தொழிற்துறையினருக்கு முக்கியம் கொடுக்கிறார்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    Vikatan TV

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 месяца назад +6

    நீர் நிலைகளில் முதலைகள் விடுவது மிகவும் சிறப்பான திட்டம்..2 பதிலாக 5 முதலைகளை விட வேண்டும்..ஐயாவின் முயற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது போற்றுதலுக்கும் உரியது.ஐயாவை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்..ஐயா நல்ல நலத்துடனும் என்றும் குறையாத வளத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🎉🎉🎉❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tkanagavel
    @tkanagavel 2 месяца назад +10

    Talk by a man of skills, calibre, knowledge, responsibility, commitments, philanthropist, self seeker, life time learner 🎉 and best is social thinker.👍🎉

  • @muthumanickamg9229
    @muthumanickamg9229 2 месяца назад +2

    நன்றி உலகுக்கு
    எடுத்துக்காட்டாக
    விளங்கும் நீங்கள்
    நீண்டகாலம் வாழ
    வேண்டும்

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 месяца назад +91

    திரு. ஹட்சன் சந்திரமோகன் அவர்களின் இந்த கலந்துரையாடல் மிகவும் சிறப்பு.உங்கள் தொலைநோக்கு பார்வை சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு நீர் வளம் மேலாண்மை குறித்து தங்களின் நற்சிந்தனை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.நான் வங்கி பணியில் சிவகாசி 1970 ல்‌ சேர்ந்து ஓய்வுபெற்ற பின் இங்கே சில மாற்றங்களை பார்க்கிறேன்.நானும் சுற்றுலா ஆர்வலர்.அது சார்ந்த புகைபடக்கலைஞராக‌வும் பணிபுரிகிறேன்.தங்கள் நற்பணி தொடரட்டும்.நல்வாழ்த்துக்கள்.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад +18

    திரு சந்திரமோகன் அவர்கள் சிவகாமி பற்றிய பதிவுகள் சிவகாசி பட்டாசு சிவகாசி பதிப்பு தொழில்சானல மற்றும் வத்திப்பெட்டி தொழில் போன்ற பல தொழில் நீர் மேலாண்மை நீர் நிலைகள் பாதுகாப்பு போன்ற முன்னொடுப்பு அருண் ஜஸ்கிரம் நிறுவனங்கள் சமுக சேனவ மக்கள் ஒழுக்கம் பற்றிய ப்ரம்மா பயணம்

  • @KalavathyK-h7j
    @KalavathyK-h7j 2 месяца назад +3

    ஐயா அவர்கள் பேசுவதை எல்லாம் பள்ளி பாடங்களில் கொண்டுவரவேண்டும். இன்றைய குழந்தைகள் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறார். மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. நன்றிங்க ஐயா😊

    • @ISHLAME1234
      @ISHLAME1234 Месяц назад

      திராவிட மாடல் அரசு அதற்கு இடம் கொடுக்காது.

  • @aathan2023
    @aathan2023 2 месяца назад +1

    சிறப்பு, வாழ்த்துகள் ஐயா, மிகச் சிறந்த விடயத்தை இனங்கண்டு வெளிக்கொணர்ந்த ஊடகம் மற்றும் நேர்முகம் கண்டவர்களுக்கு நன்றிகள்.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 месяца назад +3

    திரு சந்திரமோகன் பேட்டி ஆக்கபூர்வமானது இம்மாதிரி தொழிலதிபர்கள் நம் மக்களிடையே நல்ல கலாச்சாரத்தை தொழில் ஒழுக்கத்தை கற்று கொடுக்க சங்கம் அமைத்து பாடுபட்டால் குடி பழக்கம் குறையும், ஆக்கபூர்வமான இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைப்பார்கள், தொழில்வளம் பெருகும்🙏🙏

  • @gopalbalakrishnan8039
    @gopalbalakrishnan8039 2 месяца назад +10

    விருதுநகர் மாவட்டத்தில் சுமார் சிறியதும் பெரியதுமாக நீர்நிலைகள் 12000 இருப்பதாக ஆவணங்களில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 месяца назад +38

    மலேசிய (மலேயா ) நாட்டில் மழை நீர் நிலைகளில் சேமித்து அதை 24 மணி நேரமும் தூய குடிநீர் வழங்கப்படுகிறது.
    சிறு வயதிலிருந்தே நமது வளர் தலைமுறைகளுக்கு இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தி அதை நடை முறைப்படுத்த நன்று

  • @mahalingam4302
    @mahalingam4302 2 месяца назад

    வாழ்த்துக்கள் ஐயா அருமை உங்களை. போல பல பேர் இந்த பொது சேவை செய்ய முன்வர வேண்டும்

  • @okrradhakrishnan7057
    @okrradhakrishnan7057 2 месяца назад +2

    Namaskaram to all three. The involvement in the public uplifting work of
    Mr. Chandramogan should be very much appreciated. Congratulations and best wishes.A special salute to you and all your team. People like Mr . Chandramogan should come forward to do public service like him in all the palaces please.
    Pranam 🎉🎉🎉

  • @jeganathann4226
    @jeganathann4226 2 месяца назад +8

    Sivakasi Sivan and Pathrakali are blessing you for your water revolution.

    • @Ytakies
      @Ytakies 2 месяца назад

      dei muttaal ..

    • @viki19910
      @viki19910 2 месяца назад

      Neengathan boss athu​@@Ytakies

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 месяца назад +1

    சிறப்பு வாழ்த்துகள் எங்கள் அருகே உள்ள ஊர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 2 месяца назад

    Great chandramohan ayya ungal narpani thodarattum❤

  • @anandhsubbiah5994
    @anandhsubbiah5994 2 месяца назад

    ஐயா அவர்களுக்கு நன்றி. மக்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @indrashun1856
    @indrashun1856 2 месяца назад

    Such amazing changes happening in India. So proud of the people behind this project. My respects to all. Bless you all.

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 2 месяца назад

    Super Thiru chandramohan sir Hats off

  • @prabakaran-uq3op
    @prabakaran-uq3op 2 месяца назад

    This is why we need our local businesses to succeed..

  • @ramaduraia8098
    @ramaduraia8098 2 месяца назад

    Thanks to Anantha Vikatan for the Good Interview ****** APR Chennai *****

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 2 месяца назад

    சிறப்பு..இவரை காப்போம்

  • @miartprinterssivakasi696
    @miartprinterssivakasi696 2 месяца назад +3

    Thanks for Sivakasi

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @jebakumar5246
    @jebakumar5246 2 месяца назад +1

    உங்கள் சிறப்பானது பொறுப்பானது வாழ்த்துகள் அய்யா

  • @ishuvijay6374
    @ishuvijay6374 2 месяца назад +5

    It's not Milwaukee, It's Miyawaki forest. A Japanese method now becoming popular in India.

    • @VelKI557
      @VelKI557 2 месяца назад +2

      Correct.

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 2 месяца назад

    மேலும் தொடருந்து பதிவிடுங்கள்

  • @punusamymarappan595
    @punusamymarappan595 2 месяца назад

    இந்தியாவில் Public space-சை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கண்டிப்பாக இருக்க வேண்டிய awareness, commitment, dedication போன்றவை அரசியல் தலைவர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு almost முட்டை. பின்னர் யார் இந்தத் திருந்தாத பொதுமக்களை திருத்துவது. ஐயாவின் பொதுப்பணி அபாரம்!!🎉🎉. முன்பு பொது இடங்கள் சுத்தத்தில் மிக மோசமாக இருந்த தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகள் கூட சுத்தத்தில் எங்கோ போய்விட்டன. இந்தியா .....?

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான பதிவு

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 2 месяца назад

    Hats off to you Sir. Humble suggestion to your goodself Sir. Kindly extend & expand your services to your neighborhood also

  • @sdram149common5
    @sdram149common5 2 месяца назад

    அருமையான முயற்சி..🎉🎉🎉

  • @kumarblore2003
    @kumarblore2003 Месяц назад

    வாழ்க வளமுடன்.

  • @srinivasansoundararajan8826
    @srinivasansoundararajan8826 2 месяца назад +1

    Great sir, wealthy people should come forward such a good works for native land🎉🎉

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 месяца назад +2

    1. Every house owner should arrange Rain harvest to retain ground water sources.
    2.Instead of erection of SWD (Storm Water Drains); Rain Harvesting Pits(covered with concrete lids with small holes to filter plastic wastes) should be erected on either side of the Roads/streets/bylanes etc; at a distance of 30 feet gap between the Rain Harvest Pits (RHPs).
    3.For the construction of concrete SWD, the respective Corporation/ Municipality of the City/Town are using blue metals & sands.Instead of preparing concrete paste, raw sand & blue metals may be filled alternatively( layer by layer four times )inside the RHPs before covering with concrete lids to avoid any damage by the heavy vehicles.Civil Engineers aware of the method of erection of RHPs & therefore, no need to explain elaborately in detail.
    4.If the rain waters sucked by the earth, the question of excess flow of waters over the road surface (floods)wouldn't arise & wastage of rain water flowing through SWD & unnecessary flow of rain water into the sea also would be avoided.
    5.If the trees are planted on either side of the roads, the roots of the tree would retain the rain water underneath the 🌎, after using certain portion of water for its growth.The trees & its roots are protecting the earth from soil erosion.Besides, trees are the sources of rain cycle & preventing air pollution while transforming the Air/purifying the air (Viz; absorbing CO2 & emitting Oxygen).!!!

    • @venkatesan1959
      @venkatesan1959 2 месяца назад

      Very great ideas Sir..share and spread the ideas with Govt and also every school college student..

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 2 месяца назад

    Lots of love from tamilnadu 🙏

  • @paulchowdary7810
    @paulchowdary7810 2 месяца назад +1

    Dont terminate....well worked people....inside full of politics ...kindly note this sir ..i also worked 6years in your company....but DM,AGM are very bad... increment also 3% only....pls highlight Mr Sathyan...sir

  • @NoorMohamed-cu5rm
    @NoorMohamed-cu5rm 2 месяца назад +1

    அருமையான கலந்துரையாடல் my boss

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 2 месяца назад +2

    As the climatic condition changes, the natural industrial corridor of our kutty Japan diminishes…We never had a rain normally in Aadi month, but this year extraordinary rains..,

  • @Vvsn65
    @Vvsn65 Месяц назад

    மன்னார்குடி, தஞ்சாவூர் திருச்சி எல்லாம் கந்தக பூமி, இப்போ நிறைய வறட்சி தான்

  • @devakumars
    @devakumars 2 месяца назад

    திரு ராஜா அவர்கள் 🙏திருமதி பாரதிபாஸ்கர் அவர்களுக்கு பட்டி மன்றத்தில் பேச நிறைய செய்திகள் கிடைத்து விட்டது திரு நாயுடு சார் அவர்கள் திரு நாடார் சார் அவர்கள் மிகவும் கெட்டிக்கார்கள் தொழில் அதிபர் திரு சந்திரமோகன் அவர்கள் வளர்ச்சிக்கு காரணம் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுமையாக கேட்பார்கள் மிக்க சந்தோஷம்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 месяца назад +11

    தொழிலதிபர்கள் வாழ்க்கையை பாட திட்டத்தில் வைத்திட வேண்டும் மாணாக்கர்களுக்கு தொழில், இசை கற்றுத் தரல் வேண்டும்

    • @vish2553
      @vish2553 Месяц назад

      Apparam Periyar,Karu, Anna, StalinThambi, Udhyanithi, Anbunithi ellam enga povanga??

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 Месяц назад

      @@vish2553 நம்ம கிட்ட தொழில் பழக🤣

  • @kannansubramanian6648
    @kannansubramanian6648 Месяц назад

    Extremely good sir I met you in Tindivanam during Suja Shoei plant inauguration along with MS Sudhakaran

  • @rajarn5575
    @rajarn5575 2 месяца назад

    Excellent very inspiring interview

  • @sriabiramievantstudio5315
    @sriabiramievantstudio5315 2 месяца назад +3

    சூப்பர் சார்

  • @jaiganesh3988
    @jaiganesh3988 2 месяца назад +4

    விகடன் நிறுவனம் சந்திரமோகன் சார் எழுதிய இனி எல்லாம் ஜெயமே புத்தகம் மறு வெளியீடு செய்தால் இன்றைய தலைமுறை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்

    • @ISHLAME1234
      @ISHLAME1234 Месяц назад

      சொரியன் மண்ணில் சமூகத்திற்கு ஆனநல்ல விஷயங்கள் எளிதில் நடக்காது . அது இது திராவிட மாடலுக்கு எதிரானது

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 месяца назад +1

    Thankyou for his interview I was with him when he started a product called sun fun a flavoured milk
    Wonderful drink
    By now owner of amirtha ice creams I have associated with him by in a sales team of Spencer softdrinks
    Still if you his hair he is yong enough to look like in that period

  • @velusamysamy9181
    @velusamysamy9181 2 месяца назад

    🙏🙏🙏🙏money irugum manithar edam manasu iru pathu illai; pothu makkal gu help pannum mannasu irugum neengal kadavul arulal valga valamudan,🙏🙏🇮🇳🇮🇳,jai hind

  • @vasanthis5206
    @vasanthis5206 2 месяца назад

    God bless you sir. great 👍

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi 2 месяца назад

    முன்மாதிரியான தொழில் முனைவர்.

  • @Rajkumar-yc9cj
    @Rajkumar-yc9cj 2 месяца назад +1

    Good People who makes Good Places 👍

  • @gandhimathi-bs3fs
    @gandhimathi-bs3fs 2 месяца назад

    Valthukal iya

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 месяца назад

    Self improvement an self governance is free enterprise subject to Tamil Nadu is an independent country this programmes gives much more impact to the public

  • @abistudio5611
    @abistudio5611 2 месяца назад

    Miyovakki ✍️✅👌👍🤝வாழ்த்துக்கள் 💐 ராஜா பாரதி சார் 💐

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 2 месяца назад

    Sivakasi,sattur, virdhunagar.intha 3 areavum kedutthathu oru thalaivar.

  • @arumugamsubramaniam3331
    @arumugamsubramaniam3331 2 месяца назад +1

    பால் கறந்து தங்கள் நிறுவனத்திற்கு வழங்கும் விவசாயின் தரத்தை உயர்த்த தாங்களும் முன் வரவில்லை.
    சக நிறுவனங்களுடன் சமரசம் செய்து கொள்கிறார் என்று தான் தெரிகிறது.

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 2 месяца назад

    அருமைங்க சார் 🙏

  • @velrajponnuchamy8599
    @velrajponnuchamy8599 2 месяца назад +9

    Thanks Sir 🎉

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 месяца назад +2

    Chandra mohan sir my request thamizhaga parambariyam kakka veshti kattunga at least in public presence

    • @vish2553
      @vish2553 Месяц назад

      What about kovanam?? That’s Tamil too 😅 nitpicking mate.

  • @1do_i
    @1do_i 2 месяца назад

    Thank you sir from Sivakasi ❤❤❤

  • @vasanthis5206
    @vasanthis5206 2 месяца назад

    Great job 👍🙏

  • @jafarullah72
    @jafarullah72 2 месяца назад +3

    இந்தியாவில் உள்ள நீர் ஆதாரத்தை நாம் 20% க்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம் , , ,
    இப்பொழுது வியாபார நோக்கில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு நமது நீர் ஆதாரம் விற்பனை செய்யப்பட்டு விட்டது . , ,

  • @murugesh41
    @murugesh41 2 месяца назад +3

    அருமை அண்ணாச்சி 🎉

  • @srinivaskannan1440
    @srinivaskannan1440 2 месяца назад

    Superb sir

  • @RajuRaj-ir3gc
    @RajuRaj-ir3gc 2 месяца назад

    You're great person 🙏❤️🇮🇳♥️

  • @K.WinstonSolomon
    @K.WinstonSolomon 2 месяца назад

    Valthukkal ayya

  • @ramgy6127
    @ramgy6127 2 месяца назад

    Good speech

  • @sethumuthaiah4123
    @sethumuthaiah4123 2 месяца назад +7

    மியோவாக்கி என்பதே சரி என நினைக்கிறேன். நல்ல பதிவு! நன்றி!

  • @virusurendar
    @virusurendar 2 месяца назад

    Beautiful show❤

  • @sadhaanandhan9404
    @sadhaanandhan9404 2 месяца назад

    Great man

  • @punusamymarappan595
    @punusamymarappan595 2 месяца назад

    பேட்டி மிகவும் short. ஐயாவை நிறைய பேச சந்தர்ப்பம் கொடுத்து இருக்க வேண்டும். அவர் எப்படி அந்த நீர்நிலைய உருவாக்கினார் என்ற முக்கிய விடயத்தைப் பற்றி கேட்கவில்லை!!!!!

  • @sasikannan86
    @sasikannan86 2 месяца назад

    Good motive speech

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 месяца назад

    Government has to give advertisement and awareness daily from Kindergarten onwards the cleanliness and good moral studies. Also the need to have good environment with Greenery and saving river and ponds

  • @ulikeit3077
    @ulikeit3077 2 месяца назад

    WELCOME SIVAKASI 👌👌👌

  • @sundaramoorthyannapoorani4899
    @sundaramoorthyannapoorani4899 2 месяца назад +3

    கமலஹாசன் சத்யராஜ் சுகிசிவம் வரிசையில் ராஜாவுமா அதிர்ச்சி

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 2 месяца назад

    Super

  • @jesril3172
    @jesril3172 2 месяца назад

    Sir,
    Contact Nimal Raghavan to preserve water reservoir.

  • @valluvans.b.m7920
    @valluvans.b.m7920 2 месяца назад +2

    எங்கள் ஊரு!!❤

  • @sonofgun2635
    @sonofgun2635 2 месяца назад

    Intha mudhulai ideas karunaninidhi odayathu koovathai clean panraen solli nerya Kodi attaya pottutu kadasila mudhulai iruku clean pana mudiyathunutaru

  • @Krishnan599
    @Krishnan599 2 месяца назад

    உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் ஐயா
    🙏🙏🙏

  • @sachithannanthansivaguru1405
    @sachithannanthansivaguru1405 Месяц назад

    சிரிச்ச கடன் கேட்டாங்க .அதுதான் சிரிப்பது இல்லை

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 месяца назад

    If oppertunity exists i would like to see him again?

  • @baskaranpitchai5048
    @baskaranpitchai5048 2 месяца назад +1

    ஒரு விளையாட்டு வெற்றியாளனை்மட்டும் ஊக்குவிப்பது போதாது. அவனுக்கு தகுந்த போட்டியாளர்களையும் ஊக்குவித்தால் மட்டுமே பன்னாட்டு பதக்கங்கள் சாத்தியமாகும்

  • @josephduriraj4045
    @josephduriraj4045 2 месяца назад +1

    நன்றி ஐயா

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 2 месяца назад +5

    ஹட்சன் சந்திரமோகன் சார் வணக்கம், தொழில் அதிபர் ஆகனும்னா அயராது தொடர் உழைப்பு இருந்தால் தான் வெற்றி தொழில் அதிபராக பரிமளிக்கும் முடியும்,, தங்க ளது கருத்து 12 வயதில் இருந்தே விளையாட்டு துறையில் மாணவ இளைஞ ர்களை பயிற்சி கொடுத்தால் தான் தங்கம் மெடல் வாங்க முடியும் ஒலிம்பிக்கில் என்று கூறினீர்கள், அதேபோல் எனது கருத்து கைவிணை குலதொழில், மனித தனித் திறமைக்கு மதிப்பளித்து அதே சிரார்களை 10 வயதில் இருந்தே பயிற்சி அளித்தால் தான் கைதிறமை கைதிறன் வேலை கள் சுலபமாக மேம் படுத்த முடியும், எல்லோரை யும் படி படி என்று கால நேர த்தை 20 வயது வரை வீண் அடிப்பது கொலைக்கு சமமா ன குற்றமாகும்,கிரிமினல் வேஸ்ட்,கால விரையம் ஆகும்,, இளைஞர் இளைங் கிகள் தனி கைதிறமை இருப்பதை கண்டறிந்து சம்மந்தப்பட்ட வேலை களில் அமர்த்தி ஊக்க படுத்த வேண்டும் வங்கி கடன் உதவியுடன், இவர்களை எட்டு வகுப்பு வரை படித்தால் போதும் என்ற சூழ்நிலை யை உறுவாக்கி தகுதி சான்றிதழ் கொடுத்து கவுரவ படுத்த வேண்டும் பழைய ஈயஸ்செல்சி படிப்பு சான்றிதழ் போல்,, இன்றை க்கு படித்து பட்டம் வாங்கிய மாணவ செல்வங்கள் தாங் கள் படித்த படிப்புக்கு சம்பந்த மே இல்லாத வேலை களில் தான் அமர்ந்து உள்ளனர்,, அறிவார்ந்த வர்கள் சிந்திக்க வேண்டும்.. ஹெச் ஆர் ஐயர்1952 மதுரை..

    • @Raja-Mohana
      @Raja-Mohana 2 месяца назад +3

      நீங்கள் சொல்வது குலத்தொழில் கல்வி...ராஜாஜி அரசியலில் தோல்விகண்ட இடம்...(+2 படிப்பு வரை பொதுக்கல்வி அவசியம் )

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 месяца назад

      Aga மொத்தத்துல சூத்ரன் படிக்க கூடது... உங்களோட பசங்க பொண்ணுக எல்லாம் ராஜாஜி யோட பாலிசி தான்......போங்க.. எல்லாம் அமெரிக்கவா..

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 2 месяца назад

    இரட்டை பாலம் அருகில்

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 2 месяца назад

    Mihavum interesting news

  • @elavarasanrajaiah8521
    @elavarasanrajaiah8521 2 месяца назад

    Super super

  • @ramasubbaiah9184
    @ramasubbaiah9184 Месяц назад

    Before starting interview u might have introduced him what has achieved briefly

  • @vanmathi-lv1li
    @vanmathi-lv1li 2 месяца назад

    Super sir.

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 Месяц назад

    Why don't they start this good work in Chennai to recover lost water bodies..water problem and flood problem both will end

  • @paulsamykrishnasamy6847
    @paulsamykrishnasamy6847 2 месяца назад

    நல்ல விஷயம், பாராட்டுகள்

  • @muruganm7192
    @muruganm7192 2 месяца назад +9

    Thanks

  • @balanagarajan7905
    @balanagarajan7905 2 месяца назад

    Panamarathupati yeri is 2400 acres. It becomes dead & abandoned. Any public service body is interest please save this water body 🙏🙏💐💐

  • @ayyothigunasekaran4085
    @ayyothigunasekaran4085 2 месяца назад +1

    மல்லாகோட்டையில்
    800,௮டியிலும்,தண்ணீர்,கிடைக்கவில்லை

  • @arunaretna8686
    @arunaretna8686 2 месяца назад

    Great 👍

  • @nagarajanss6872
    @nagarajanss6872 2 месяца назад

    In Tiruchirapalli also District Collector does this in Teppakulam by putting a Crocodile long time before.

    • @usha5928
      @usha5928 Месяц назад

      Reason

    • @nagarajanss6872
      @nagarajanss6872 Месяц назад

      @@usha5928 Public made the tank dirty and spoil the clean by bath and washing.