Комментарии •

  • @MrAmateurGamer
    @MrAmateurGamer 3 года назад +192

    சமூக பொறுப்புள்ள ஒ௫வரால் மட்டுமே இந்த கோணத்தில் சிந்திக்க முடியும். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.🙂

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 3 года назад +52

    அங்கேயும் ரஞ்சித் , வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் வேணும் போல சமூக நீதி பேச சினிமா துறைல
    Second show. உங்கள் பார்வை வரவேற்கவேண்டியது

  • @gobihan3844
    @gobihan3844 3 года назад +85

    அந்த ஊர் மோகன் ஜி போல ...

  • @Anbarasan1504
    @Anbarasan1504 3 года назад +47

    தோழர் உங்களுடைய விமர்சனம் மிகவும் பாராட்டுக்குறியது... இந்தப் படம் தலித் மக்களைத் தவறாகப் பேசியம் படம் தான் தோழர்.... நான் இதை பார்த்தவுடனே என் நண்பர்கள் மத்தியில் பேசியிருந்தேன்... இந்தப் படம் தலித்துக்களைத் தவறாகச் சித்தரித்திருக்கு... நன்றித் தோழர்...

    • @tamilwhatsappstatus4573
      @tamilwhatsappstatus4573 3 года назад

      Bro tamil la irukka....bro

    • @Anbarasan1504
      @Anbarasan1504 3 года назад

      @@tamilwhatsappstatus4573 இல்லை மலையாளத்தில் 1tamilrockers இருக்கு...

  • @krishnamoorthy8556
    @krishnamoorthy8556 3 года назад +44

    விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உண்டு பண்ணியது அதை பொது வெளியில் மறைக்க அந்த படத்தில் தன்னையும் இஸ்லாமியராக காட்டிகொண்டது போல,இந்த படத்திலும் அந்த உணர்வு எனக்கு தென்பட்டது.

    • @m5garage834
      @m5garage834 3 года назад +8

      If the story was set in Afghanistan, what other religion can he show? Now if you complain about the old Arjun, Vijayakanth movies I agree. But Viswaroopam protest is a bit of a stretch. Btw, the guy himself is named by his father after a Muslim friend.

    • @neshkannan7601
      @neshkannan7601 3 года назад

      I never seen such a illiterate like u😂😂

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 3 года назад

      @@neshkannan7601 சரிடா அறிவாளி உங்கிட்ட ஒரு கேள்வி கேக்கர பதில் சொல்லு விஸ்வரூபம் படத்தில எதாவது ஒரு காட்சில அந்த தீவிரவாதிகள் இந்த மாதிரி தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்க்கு இதுதான் காரணம் என்பதை ஒரு இடத்தில் சொல்லியிருக்கான,சொல்லமாட்டார் ஏன்னா இந்த தீவிவாத கும்பள் உருவாக காரணமாக இருந்ததே அமெரிக்காதான் எந்த காரணமும் இல்லாமல் தீவிரவாதம் உருவாகாது.இந்த அடிப்படை தெரியமா வந்திட்டான் பெரிசா படிச்சு கிளச்சவ மாதிரி.எப்படி இலங்கையில் விடுதலைப் புலிகள் உருவாவதற்க்கு ஒரு அரசு காரணமாக இருந்ததோ அதே போல் இந்த தீவிரவாதம் உருவாக ஒரு motive கண்டிப்பாக இருக்கும்,ஒரு உண்மையான படைப்பாளி அதை படத்தில் சொல்லியிருப்பான் கமல்ஹாசன் அதை செய்வது கிடையாது இந்த படத்தில் மட்டுமல்ல குருதிப்புனல் போன்ற படங்களில் அவர்மீது உள்ள விமர்சனம் இதுதான்.I
      have never seen idiot like you.

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 3 года назад

      @@neshkannan7601 ஒரு பக்க உண்மையும் மட்டும் சொல்லிட்டு இன்னொருவர் தரப்பு உண்மையை மறைப்பதும் சங்கி ஆதரவு மனநிலை தான்.இதை புரிஞ்சிக்க உங்கிட்ட அறிவு இருக்கும் என்று நம்புகிறேன்.

    • @m5garage834
      @m5garage834 3 года назад

      krishna moorthy you are expecting too much from a 3 hr feature film. He did show the human side of Afghanis.. rahul Bose’s son’s ambition to be a doctor etc. Also justified Rahul’s reason to go after US. Your logic about showing reasons behind the movement is weak. It will need an unbiased documentary level dedication to show the truth. And even then one of the two parties involved will be upset about it.

  • @Ganesh_Ra
    @Ganesh_Ra 3 года назад +45

    Family Man 2 controversy pathiyum video podunga

  • @gurunathanthanuskodi1502
    @gurunathanthanuskodi1502 3 года назад +10

    சகோ, personally this is my 2nd favourite video from Second Show channel. I didnt noticed this much indepth details in Nayattu movie. My 1st favorite video is "clarification regarding conspiracies of Periyar" Continue your service❤️

  • @senmadhavan
    @senmadhavan 3 года назад +4

    சொல்லி அலுத்து போச்சு. ஜாதி வெறி அழிய போவதில்லை. உங்களுடைய கண்ணோட்டம் சிறப்பு. வாழ்த்துகள்.

  • @mrsatb4173
    @mrsatb4173 3 года назад +12

    நம்ம தமிழ்ல வந்த கிராமத்து படங்களில் 90% higher community people's a புகழ்ந்து தான் எடுத்திருக்கானுங்க examples movies நாட்டாமை சூர்யவம்சம் சின்ன கவுண்டர் எஜமான் நாடோடிகள் ,அந்நியன், தேவர்மகன், இன்னும்சொல்லிட்டே போலம் ஏன் இப்போது வந்த விஸ்வாசம் படம் போன்ற அனைத்தும் சாதிய படங்களே .இப்படிபட்ட சூழ்நிலையில் தான் தமிழ் cinema உள்ளது.

  • @karthicks5873
    @karthicks5873 3 года назад +72

    மலையால படம்னா தரமா இருக்கும்னு இருந்த தவறான பிம்பம் உடைந்தது

    • @etheranimus
      @etheranimus 3 года назад +12

      Avanunga lam oru vidhama casteist ah irupanunga bro...

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 3 года назад

      @@etheranimus theriyum bro

    • @karthicks5873
      @karthicks5873 3 года назад +5

      எல்லோரையும் பொதுவா சொல்லக்கூடாது சகோ நம்ம தமிழர்களும் மறைமுக சாதி வெறியராதான் இருக்காங்க

    • @etheranimus
      @etheranimus 3 года назад

      correct than. but most developed state, progressive state nu lam build up kudukranunga la adhan sonnen

    • @aravindkk7891
      @aravindkk7891 3 года назад +1

      As a movie its good but its politics is danger against dalits

  • @ganantharaja
    @ganantharaja 3 года назад +1

    அன்பு தம்பி ரஹ்மான், முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள், சில வாரங்களுக்கு முன்பு 'நாத்திகமும், ஆத்திகமும்' என்னும் வலையொலியை கேட்க நேர்ந்தது, நான் பதினாறு வயதில் முதன் முதலாக கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று கூறிய பொழுது நான் சந்தித்த பல விஷயங்களை தம்பி சத்திரியனும் நீங்களும் அப்படியே கண் முன் வந்து நிறுத்தியது போல இருந்தது...குறிப்பாக மூன்று மதங்களையும் தூக்கிப்போட்டு தூர்வாரியது அருமை...அதில் ஒரு முழுமையான புரிதல் இருந்ததை உணரமுடிந்தது,
    ஆனால் அந்த புரிதல் நயாட்டு திரைப்படத்தை குறித்த உங்களின் பார்வையில் இல்லாமல் போனது வருத்தம்,
    இந்த திரைப்படம் நமது தமிழ் விசாரணை படத்தை போலவே மிக அழகான கோர்வையாக சிலரின் வலிகளை சொல்லியுள்ளது,
    ஒரு சிறிய வேண்டுகோள் பட்டியலின மக்களை 'தலித்' என்று அழைப்பதை தவிருங்கள்,
    நயாட்டு திரைப்படம் பட்டியலின மக்களை சிறுமைப்படுத்திவிட்டதாக நீங்கள் முன்வைத்த வாதம் முதலில் அடிப்படை கருத்தியல் பிழை, ஏனெனில் அந்த திரைப்படத்தில் அவர்கள் காட்சிப்படுத்தியிருப்பது குடித்துவிட்டு சண்டித்தனம் செய்யும் அரசியல் கைக்கூலி ஒருவனையும் அவனால் பாதிக்கப்பட்ட அவனது சமூகத்தையே சேர்ந்த தந்தையின்றி தாயிடன் தனியாக வசிக்கும் ஒரு பெண் காவலரையும், இந்த நிகழ்வை வைத்து எப்படி அரசியல் செய்யப்பட்டது என்பது பற்றிய ஒரு கதை இதனை ஏற்கனவே கேரளத்தில் நடந்த மற்ற உண்மை சம்பவத்துடன் தொகுத்து அதனை எழுதி இருப்பவர் ஒரு சிறுபான்மை இனத்தவர், அதனை இயக்கி இருப்பவர் மற்றொரு சிறுபான்மை இனத்தவர் மற்றும் அதில் நடித்துள்ள பெரும்பாலான நடிகர்கள் சிறுபான்மையினர்...
    சாதி மதம் எனும் கிறுக்குத்தனங்களை கடந்த நான் இதனை குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இது ஒரு குறிப்பிட்ட ஒரு பட்டியலின மக்களை தாழ்த்தி பேசுவதற்காக எடுக்கப்பட்ட படமாக இருக்க வாய்ப்பில்லை என்பதை குறிக்கத்தான், இதே திரைப்படத்தை பாஜக அல்லது RSS பின்புலம் உள்ள ஒருவர் எடுத்திருப்பாராயின் அவரது நோக்கத்தை நாம் சந்தேகிக்கலாம் ஏனெனில் அவர்கள் மறைத்தாலும் அவர்களது சங்கித்தனம் எப்படியாவது வெளிப்பட்டு விடும்,
    மேலும் இந்த திரைப்படத்தில் 'நாங்கள் குனிந்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு' என்று அந்த சண்டித்தனம் செய்யும் இளைஞன் சொல்வதாக ஒரு இடம் வரும் அது அவன் காவலரிடம் கூறும் காட்சி, இதில் ஏதும் சாதிய வன்மம் இல்லை, அதே காட்சி 'ஏற்கனவே எங்களிடம் கைகட்டி வேலைப்பாத்த பய தானே நீ' என்று அந்த காவலர் கூறியிருந்தால் அது தான் சாதிய பாகுபாடு...
    இப்படி அந்த திரைப்படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் உண்மைக்கு மிகவும் நெருக்கமான பல செய்திகள் தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர்த்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நயாட்டு திரைப்படம் தவறாக சித்தரிக்கவில்லை என்பது என் எண்ணம்,
    அது தவறாக கூட இருக்கலாம் ஆனால் அந்த படத்தை மூன்று முறை பார்த்த பின்பும் இந்த எண்ணம் தான் தொக்கி நிற்கிறது...
    இந்த திரைப்படம் ஒரு சம்பவத்தை எப்படி அரசியல் படுத்துகிறார்கள் அதை எப்படி அரசியல்வாதிகள் தங்களுக்கு ஓட்டுக்காக சாதகமாக பயன்படுத்திகிறார்கள், அந்த சுயநலத்தில் எப்படி மூன்று அப்பாவி காவலர்கள் பந்தாடப்படுகிறார்கள் என அருமையாக உரைத்துள்ளது... (குறிப்பாக நீங்கள் பார்க்கவேண்டியது அந்த காவலர் மூவரில் அந்த பெண் காவலர் அதே பட்டியலின பெண்)
    உங்களுக்கு மாற்று கருத்து இருப்பின் அதனை இங்கே பதிவு செய்க,
    மென்மேலும் வளர்க நன்றி
    -க.ஆனந்தராஜா

  • @kumaravelganesan24
    @kumaravelganesan24 3 года назад +32

    I have seen many Malayalam films making fun of Tamils saying as Pandi... in Malayalam movies, they show Tamils to work as septic tank cleaners, rowdies, labours etc.. I have some relatives in Kerala, they have some attitudes like Brahmins...
    B.tech - cycle tea seller in Bangalore
    Iyobinte Pushtakam - Villian
    Usthad Hotel - some eating own shit in Madurai Tamilnadu
    Varane Avasyhmund - dog name is Tamil, Shobana Tamil friend is black and fatty
    Sapthamasree Thasakara - Tamils are septic tank cleaners

    • @positivity6626
      @positivity6626 3 года назад +3

      Yenna...tn la irukra malayalis laam tea kada vachrukanga...kl la iruka tamilans kooli ya irukaanga..

    • @subinpanicker3511
      @subinpanicker3511 3 года назад +2

      Bullshit ,there are tamil characters in majority of malayLam movies and tamilians play important role in many movies kala,shylock,maduraraja,cia,kalapani etc etc

    • @sidharths2448
      @sidharths2448 3 года назад +2

      @@subinpanicker3511 malayali aan alle😂

    • @thengamam
      @thengamam 3 года назад

      Watch parthipan role in " narendran makan jayakandan vaka"

  • @m5garage834
    @m5garage834 3 года назад +32

    I have to disagree with you on this review. I watched the movie only afte watching this review. There is no black and white. Everyone is grey somewhere in between. The director has tried his best to show this in everyone’s character. You just can’t point at someone in this movie and tell that person is 100% good or 100% bad - just like any human in real life. I don’t know if you noticed this - all 3 cops were shown as Dalits. Maniyan had Ambedkar’s picture at home. During the rope competition, they make fun of the second cop saying you were in this side until last year. The lady cop was dead guy’s relative. Any caste group,be it Andai, paapan or oppressed, when in a group exhibit some level of jingoism. Especially when an election is around the corner, the local majority group of people get an upper hand. Politicians act nice to them until election takes place. Only people with money and power win - even cops cannot win is the bottom line. I’m afraid you are criticizing this movie unfairly.

    • @rajesha9842
      @rajesha9842 3 года назад +1

      Valid points ..

    • @manikandanp7146
      @manikandanp7146 2 года назад

      Please see the movie as a movie. Don't get deep into it. This divide our society a lot.

  • @sabriannkrish8497
    @sabriannkrish8497 3 года назад +3

    மிக்க நன்றி நண்பா. நான் வேறு ஒரு சேனல் விமர்சனம் கேட்டு தான் இந்த படம் பார்த்தேன். படம் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. பின்பு படம் குறித்து யோசிக்கும் பொழுது கொடுமையாக இருந்தது. காரணம் தலித் குறித்து சித்தரிப்பு. இதுகுறித்து, எனது நண்பருடன் கலந்துரையாடி அவர் முகப்புத்தகத்தில் விமர்சனம் செய்தார். அப்போது எனக்கு நிங்கள் இதை விமர்சனம் செய்ய வேண்டும் என தோன்றியது. உங்கள் முகப்புத்தகத்தில் மெசேஜ் செய்தேன். ஆனால், நீங்கள் பார்க்கவில்லை. இருப்பினும் இதுகுறித்து விமர்சனம் செய்தமைக்கு நன்றி🙏🏻🎉.

  • @karthikeyanparasuraman9337
    @karthikeyanparasuraman9337 3 года назад +14

    Rahman anna...naan nayattu paakala, aana naan "The family man 2" paathen anna. Adha paathutu unga karuthu solringala (about tamils, both indian and srilankan)? Neraya edathula tamils ah konjam thappa kaatna maadhiri irundhuchu (just my opinion).
    Btw unga work rombaa amazing. Unga ellaam videos um paakuren anna. Vaazhthukal.

  • @rebinskumar1239
    @rebinskumar1239 3 года назад +36

    Second show squad 🖤♥️💙
    Indha padatha poi visaaranai padathoda compare panuvanga 😑

  • @Joker_Kid
    @Joker_Kid 3 года назад +31

    Good review... Rahman bro, u have good knowledge about reviewing..✌

  • @hariharanmahalingam3784
    @hariharanmahalingam3784 3 года назад +4

    @Second show very good perspective from ur end and I used to watch all ur videos which is giving how to see the issues..can u see Family Man 2 and do review as I want to hear ur view point on that..

  • @ragavendiranrajendran7419
    @ragavendiranrajendran7419 3 года назад +2

    நான் இந்த படம் parthaen, விறுவிறுப்பாக இரு‌ந்தது, ஆனால் மொழி சற்று புரியவில்லை, ஆனால் இப்படம் பார்க்கும் போது தலித் சமுக மக்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது

  • @etheranimus
    @etheranimus 3 года назад +70

    Malayalis show their casteism(& racism) in a unique and subtle way. It's unique among upper-caste/class Kerala people... It's not a progressive or developed land like it's shown to be.

    • @jerinjose3059
      @jerinjose3059 3 года назад +7

      Yes Bro, communist sakhavu sollitu jaathi peru pinnadi vechutu suthuvanga bro !!!
      kerala just have progressive image they have but reality onnuilla paah

    • @i.bharathikannan
      @i.bharathikannan 3 года назад +6

      How is it subtle when almost every one in Kerala hold caste name as their last name? It is very obvious. You can expect caste name in all parts of India except TN. They even carry their caste pride when they migrate to other countries.

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 3 года назад +3

      @@jerinjose3059 rompa unmaiya solirkinga👍

    • @prakadeesh4765
      @prakadeesh4765 3 года назад +4

      More over Kerala communist party is dominated by Namboodri ,Nair , Syrian Christian and Muslim forward caste and Forward castes of all religion.
      Nair, Namboodri ,Ezhava dominated politics of Kerala.

    • @sagapthiyan
      @sagapthiyan 3 года назад +2

      @@jerinjose3059. Keralavile entha political partyum seri illa bro. Communist party koode verum pechu mattum than. Ideology onnum pakkarathe kidayathu. Ellame vote mattum tha. Sc, st, obc le 100 mel jathi piruvukal ullathu. Jathi sangagalum irukkange.election varumbothu mattum tha ST categories makkalai pathi pesuvanuge. Arasiyal kolaikal, rape,eligibility illatha thanoda sonthakarkalukku velai tharuvathu, fund ematharathu, rowdiesm. Arasiyal Kola pannavanai mala maryadha pannarathu. Thevaye illatha department uruvakki athile party sakhakalai ukkaravechu athikamana salary kodupange. Ippadi tha kerala Communist party. TP murder, valayar le chinna kuzhanthaikal rape panni konnathu mp biju vode sonthathile irukkira oruthan. Casile entha progressiveum ille. Sabarimalai vishayathile election kku munnadi opinion mathi sonnathu. Ippadi niraye matter irukkuthu.

  • @anandjaya8190
    @anandjaya8190 3 года назад +15

    Bro The great indian kichen. Briyani intha movies rewiew podunga bro👍

  • @skgamingworld2423
    @skgamingworld2423 3 года назад +14

    VERA LEVEL BRO NEENGA 😍🤩🤩😍

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 3 года назад +13

    Semma bro. Please put a video on family man 2 also bro. ❤️❤️❤️ Lots of love

  • @udhayakumarts8858
    @udhayakumarts8858 3 года назад +1

    போன மாசம் தான் இந்த படத்தைப் பார்த்தேன்.பார்த்தப் பிறகு நல்ல படம் என்றுதான் கடந்து சென்றேன்.ஆனா இந்த Video பார்த்த பிறகு என்னுடைய பொதுப் புத்திக்கு செருப்பு கொண்டு அடிச்சமாதிரி இருக்கு.
    ஒரு குளத்தில ஒரு பெரிய பாராங்கல்ல தூக்கிப் போட்ட மாதிரி இருந்தது. ரொம்ப நன்றி சகோ

  • @Arunkumar-ez7ih
    @Arunkumar-ez7ih 3 года назад +14

    Rahman annan vera level 🔥🔥🔥🙏🏻

  • @thizisdk
    @thizisdk 3 года назад +11

    Enoda perception la intha movie la politically dalit ndra emotion ah epdi use panikranga nu yosika mudinjathu

  • @shancsk28
    @shancsk28 3 года назад +13

    It's a perspective, asuran, pp movies explain how obc caste abuses sc caste, this movie explain how sc caste abuse police system in the name of vote bank politics. It's all different views from various creators. Every thing has to be debated and discuss in movie medium, nothing is forbidden to speech. Normally obc caste oppression movie you all seen it before, this movie is sc caste oppression in system, so both need to be get balanced and equal.

  • @JASHWIN_TAMIL_GAMING_JTG
    @JASHWIN_TAMIL_GAMING_JTG 3 года назад +25

    Excellent perspective about this film 👏🏽👏🏽👏🏽

  • @neelab1664
    @neelab1664 3 года назад +3

    Thank you brother. I felt so suffocating while I was watching the movie.

  • @meganathan8536
    @meganathan8536 3 года назад

    good review. Pls do video about director Shankar.

  • @muthamizhmarudhanayagam3701
    @muthamizhmarudhanayagam3701 3 года назад

    Annnaaaa reallyyy realllyyyy amazinggg by ur speech and way of viewww.... Unga speech lam periya channel la reach aaganummmm apo tha nirayaaaaapl people ku oru fundamental humanity register aagummm

  • @bharathwaj6556
    @bharathwaj6556 3 года назад +6

    Bro please talk about family man series.

  • @grthilak
    @grthilak 3 года назад +5

    Excellent analysis👍

  • @user-zp6dx8ex7v
    @user-zp6dx8ex7v 3 года назад +3

    Waiting bro ....

  • @anbu1286
    @anbu1286 3 года назад +3

    I have a same thought when I saw this film , especially the drunken men. Nice review

  • @thespified380
    @thespified380 3 года назад +12

    4:16 / 26:12
    Iyakunar shankar thaakapataara😂

  • @sridharsj
    @sridharsj 3 года назад +1

    Expecting a video about family man 2 from you ❤️

  • @BB-ic3bg
    @BB-ic3bg 3 года назад +16

    Director வசந்தபாலன் இப்படத்தை... வானளாவ புகழ்ந்துள்ளார்..... I know. அவரும் ஒரு சங்கி தான்...

    • @karunaammaan807
      @karunaammaan807 3 года назад +1

      Yes , he promotes GURUKULA KALVI in touring talkies interview ,

  • @kkcloud364
    @kkcloud364 3 года назад

    Bro, it is very soft line. I wonder, how do you deal nicely on this such incidents

  • @3Muthukrishnan
    @3Muthukrishnan 3 года назад

    ❤️❤️❤️❤️.Always you impress me bro.Good , super view bro

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 3 года назад +1

    Arumaiyana pathivu sir👍

  • @Siva18431
    @Siva18431 3 года назад +3

    3rd like and 1st comment

  • @alab2u
    @alab2u 3 года назад

    What about FAMILY MAN SEASON 1 & 2

  • @pradeepeswara
    @pradeepeswara 3 года назад +3

    Nan padam pakala irunthalum intha videova papen unga voice kaga bro 😅♥️

  • @michaelprince9418
    @michaelprince9418 3 года назад +12

    Bro I have been watching your videos for a long time your ideologies n mine are same.
    But on this I differ from you, there are always 2 sides of the coin. When there can be Karnan and Nayattu is possible too. I liked both Karnan n Nayattu.

    • @sandeepkumaranbalagan2780
      @sandeepkumaranbalagan2780 3 года назад +1

      I completely agree with you

    • @positivity6626
      @positivity6626 3 года назад

      👍👍

    • @jeevik6799
      @jeevik6799 3 года назад +3

      Apdi oru koombu ipdi oru koombu .. saadhi.veri nayi

    • @michaelprince9418
      @michaelprince9418 3 года назад

      @@jeevik6799 Oru padam nalla irunchuthuchu sonna nan jathi veri pudichuvana🙏🏼
      Am a huge Vettrimaran fan

  • @dhuraiathi5291
    @dhuraiathi5291 3 года назад +3

    This is the real feeling on me seeing the movie

  • @ashokspeed
    @ashokspeed 3 года назад +1

    overall nice... thought provoking... words from botttom of the heart... உரையாடலுக்கு நன்றி நண்பர்களே :)

  • @kesavankrishnan5633
    @kesavankrishnan5633 3 года назад +2

    Brother..naa kude oru normal thriller movie ah thaa intha padatha paathen.. but intha video paathathukku apparom teriyuthu ithule evlo periya vishayam irukku nu..

  • @vigneshnsamy2210
    @vigneshnsamy2210 3 года назад +4

    மலையாள சினிமாவில் தொடர்ந்து தமிழர்களை கிண்டல் செய்து தான் எடுக்கறாங்க அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @bevee8776
      @bevee8776 9 месяцев назад

      Avanga yenaiki panala 😅😅😅😅

  • @anushasivakumar7554
    @anushasivakumar7554 3 года назад +10

    Whenever i see ur video in notification. my mind voice " va thalaiva va"

  • @rafihyder7877
    @rafihyder7877 3 года назад

    சகோ உங்கள் பெயர் சொல்லுங்க...

  • @robintubes
    @robintubes 3 года назад +2

    Anna We need you like this in this society Appdiye Family man season 2 details Explaination video Podunga anna❤️

  • @pandiyanrajappa4114
    @pandiyanrajappa4114 3 года назад +8

    Next time charlie - movie watch paningana நல்லா கவனிங்க அந்த படத்லயும் தவறு இருக்கு

    • @vaanavi8980
      @vaanavi8980 3 года назад

      Really..plz do tell..i loved that movie

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 3 года назад +6

    Super bro..Semaya solirkinga.."Cunning" apt word bro👍..but namathan ivlo solikitu irkom...ana engyume maaruna mari theryala...Family Man 2 padam also..Review podunga bro..edhuku namala ipdiye vambu ilukranglo theryala..Kerala la casteism rompave irku bro..Anga Anti BJP stand kaga nama rompaa support panrom namburom..but Reality is apdiye different.😑

  • @MrPrash09
    @MrPrash09 3 года назад

    Nice and strong discussion....

  • @santhoshnp6962
    @santhoshnp6962 3 года назад +6

    Bro family man 2 pathi potunga bro

  • @ponnarasuft9698
    @ponnarasuft9698 3 года назад +4

    neighbor state makkal ,thamizhargal mela iruka veruppa eppadi movies la kaatranganu special a oru video potringala and operation java padathula iruka arasiyal pathiyum pesungalen bro

  • @its_ragu_4896
    @its_ragu_4896 3 года назад

    Plz discuss with priyani and tranze movie

  • @Thalhaali
    @Thalhaali 3 года назад

    I felt same. Please review Briyani movie too.

  • @msubair20389
    @msubair20389 3 года назад +17

    Telugu cinema va konjam review pannunga....neraya movies sanghi thanama, pirpokku thanama, muslims ku against irukku

    • @sabaris2603
      @sabaris2603 3 года назад +1

      Entha padam bro solreenga ?....avanga padam la physics ku against ah irukumnu thaan therium..

    • @civildon568
      @civildon568 3 года назад

      @@sabaris2603 🤣😄

    • @professor.georgekutty4thst75
      @professor.georgekutty4thst75 3 года назад

      @@sabaris2603 chimbu , vishal ellam police vendiya plain ahh use pandravange 10adi 20adi ellam jeep vache parkurange oru sila padathile
      Captain Vijay kath nadich iron man, super man ellam dhane ,

    • @sabaris2603
      @sabaris2603 3 года назад +1

      @@professor.georgekutty4thst75 tamil cinema la , masala ilanu evam sonnan?...ana masalava thookala potu ,atha mattume nambi vaalaravanunga thaan intha telugu film makers.....Tamil cinema la last decade la vantha padatha eduthu paaru evlo tharamana padam vanthurukum nu, Pizza (satirical horror film) la aaramichu, timetravel , sci-fi, psychological,crime thriller films , aruvi ,kutram kadithal, Mandela maari (Social drama) , 'Uriyadi' mari political drama (NOTA lam telugu la odave ila audience review ah utube la paarunga)

    • @professor.georgekutty4thst75
      @professor.georgekutty4thst75 3 года назад

      @@sabaris2603 @ care of kanjara palam , dear comrade, arjun reddy , cinema bundi etc... ithuvum thelugu padangal dhan ,
      2021 tamil remakes :
      C/ O kadhal( c/ o kanchara palam remake)
      Anbirkinniyal( helen malayalam movie)
      Maara( Charlie malayalam movie remake)
      Kapadadhari( kannada movie remake)
      Upcoming remakes : netri kann, Google kuttapan , vichithran , anjam pathira remake, hostel, ayyapanum koshiyum remake, mufti , the great India kitchen remake etc....😂😂😂
      Unfortunately your kolly depending other cinema industri,
      Teddy , bhoomi , eswaran , chakra🤣🤣🤣🤣, bhoomi include new theme veyasayam ,

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate7072 3 года назад

    அருமை சகோ, ஒடுக்கப்பட்டோருக்கான பக்கம் நின்று பேசுவதில் தாங்கள் எப்போதுமே பாரபட்சம் காட்டுவதில்லை என்று மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் நன்றி.

  • @joshshalom777
    @joshshalom777 2 года назад

    நண்பா நீங்க வேற லெவல். இது தெரியாம போச்சே. இனிமேல் நீங்க தான் எனக்கு உண்மையான சினிமா விளக்க உரையாளர்

  • @rameshd2080
    @rameshd2080 3 года назад +1

    Indha Angle la yoaichathu Semma ❤️🙏

  • @jayaprakash1716
    @jayaprakash1716 3 года назад

    Super brother excellent good job all the best

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie 3 года назад +7

    The family man 2 pathi pesunga

  • @vibinm4504
    @vibinm4504 3 года назад

    Ungaluku pudicha Hollywood movies list podunga bro

  • @aakar9596
    @aakar9596 3 года назад +1

    அருமை... 💝💐

  • @syedturab1644
    @syedturab1644 3 года назад

    Pls talk abt Family Man Season 2

  • @bharathv7657
    @bharathv7657 3 года назад +1

    நீ இருக்க வரை பயமில்லனே🔥🔥

  • @saravananv6297
    @saravananv6297 3 года назад +1

    Family man 2 pathina unga opiniona oru video va podunga bro .

  • @mohamedrafi33
    @mohamedrafi33 3 года назад +1

    Very Well Said !! I really got pissed off after watching the movie !!! Extreme Postmodernism !!

  • @santhakumar4819
    @santhakumar4819 Год назад +1

    Movie is very good when u look at it as a movie. I didn't realize anything about caste while watching. Respectfully disagree.

  • @trendstamizha
    @trendstamizha 3 года назад +2

    Siva shankar baba school kodumaiya pathi pesunga brother

  • @yovanraju659
    @yovanraju659 3 года назад +3

    Please review... The family man 2 web series review...

  • @eimaiyavarmank4587
    @eimaiyavarmank4587 3 года назад +1

    Anna Family man 2 controversy pathi video podunga

  • @ramy.abaskar
    @ramy.abaskar 3 года назад +5

    U deserve more attention!..I think neenga elarum panra thapayum solrathala..avunga fans/followers r not subscribing 😂😂😂

  • @aaya_sutta_vada5188
    @aaya_sutta_vada5188 3 года назад

    Anna unga name ena na naanu palaya videola paakura edhulayum solala😅 annay indha lockdownla unga videoku addict aayta keep going na💪🏻❤

  • @abishekanbalagan55
    @abishekanbalagan55 3 года назад +1

    family man 2 pathi oru video podunga bro

  • @gyllenhallraj7139
    @gyllenhallraj7139 4 месяца назад

    Nayattu was based on a real incident that occurred in Piravom (Ernakulam) during the 2011 elections,”

  • @gunaalanezhumalai704
    @gunaalanezhumalai704 3 года назад

    Bro please talk about family man series

  • @manigandanjegannathan8739
    @manigandanjegannathan8739 3 года назад

    Very true bro. Prejudiced approach on Dalit community all over the place.

  • @saravanansaravanan6334
    @saravanansaravanan6334 3 года назад

    Good explain

  • @srijawahar2712
    @srijawahar2712 3 года назад

    Anna.. Malayalam best movies list poduga

  • @manimathi7473
    @manimathi7473 3 года назад

    Detailed post ji

  • @arshatharsha6058
    @arshatharsha6058 3 года назад +1

    Faizal Khan yaaru?

  • @dinakaran4863
    @dinakaran4863 3 года назад

    Bhai Good work again 👏👏👏💥💥💥

  • @aravindhraj8350
    @aravindhraj8350 3 года назад

    keep it up brother 💯🙏

  • @jeyaseelank2686
    @jeyaseelank2686 3 года назад

    Waiting for your views on Family man 2👍 Hope we will get soon

  • @ramvirat18
    @ramvirat18 3 года назад +2

    அண்ணா ஒரு கேள்வி... இதுவே பார்ப்பன சமூகம் மேல இப்படி படம் எடுத்தா.... இந்த மாதிரி ஒரு வீடியோ போடுவீங்களா...அண்ணா....

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 года назад

      ஒரு ஜாதியை குறிப்பிட்டு காட்டக்கூடாது என்பதுதான் இவரின் விமர்சனம்.
      கதை தவரில்லை

  • @devsya
    @devsya 3 года назад +3

    Shankar stereotyping kuda compare pannathu correct ah irunthathu. Technical brilliance irukra oru director misleading story edukrathu epovum danger thaan.

  • @mohammedfasil.a9227
    @mohammedfasil.a9227 3 года назад +4

    Bro, the family man 2 web series pathi pesauaga 🚶🚶🚶

  • @MohamedIbrahim-yq6rf
    @MohamedIbrahim-yq6rf 3 года назад +2

    Super Rahman Anna 😎😍😙

  • @mohithyadhav7464
    @mohithyadhav7464 3 года назад

    Bro make an review about family man season 2

  • @Praveensingh7667
    @Praveensingh7667 3 года назад +7

    Na padam pathe BrO Na pesanumnu neacha ellathaium pesidenga
    Entha caste la um ellarum nallavanagala irukamatanga ellarum kettavanga irukamatanga

  • @PraveenKumar-iz7ur
    @PraveenKumar-iz7ur 3 года назад +2

    Family man web series பற்றி வீடியோ போடுங்கள் bro

  • @PraveenKumar-iz7ur
    @PraveenKumar-iz7ur 3 года назад

    Good review bro

  • @cult_of_personality3916
    @cult_of_personality3916 3 года назад

    Vera level verithanam broo

  • @aravind7007
    @aravind7007 3 года назад +1

    Hai bro good afternoon 🙏

  • @Thyrion0088
    @Thyrion0088 3 года назад +1

    Exception cannot be example 👍

  • @positivity6626
    @positivity6626 3 года назад

    I think u are right