யார் தான் 'கருணாநிதி'?!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 737

  • @pandianthavasi9941
    @pandianthavasi9941 3 года назад +152

    தம்பி, உண்மைகளைத்தேடி அறிந்து, தெளிந்தபின், இயல்பான நடையில் இக்காணொளியை வழங்கியுள்ளீர்கள். மனதார வாழ்த்துகிறேன். நன்றி. 👍🙏🔥.

  • @stalinarul7593
    @stalinarul7593 3 года назад +77

    தல நீ வேற லெவல் தல.. முதல் பாதியில் கலைஞர் செய்தவைகளை சொல்லும் போது கண்களே கலங்கி விட்டன.. உங்கள் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன்.. 🔥🔥🔥🔥🔥

  • @jayamani5956
    @jayamani5956 3 года назад +14

    அண்ணே வணக்கம் நான் ஜெயமணிகண்டன் நானும் ஒரு காலத்தில் தம்பி தான் நீங்களும் u2 Brutus சேனல் மைனர் அண்ணனும் தான் எனக்கு சிறந்த வழிகாட்டிஉங்களால் தான் தந்தை பெரியார் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் போன்றவர்களின் வரலாற்றை நான் படித்தேன் அதிலிருந்துதான் நான் சாதி மத சார்பற்று சமத்துவ குணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதனால் உங்கள் இருவருக்கும் நான் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍🙏🙏🙏

  • @Murugabakthan-t9e
    @Murugabakthan-t9e Год назад +13

    இவ்வளவு நாளாக Ntk க்கு Support pannunatha nenachi vekka paduran...
    தெளிவான விளக்கமளித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... 💐தொடர்ந்து எங்களது ஆதரவு உங்களுக்கு அண்ணனா.. 👍

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate7072 3 года назад +103

    யோவ் வாத்யாரே, தெறியுமா? தெறியுமானு கேக்குறியே? தெறிஞ்சா நாங்க ஏய்யா சாம்பியா சாரி தம்பியா இருக்கப்போறோம்...

  • @yasharsm4611
    @yasharsm4611 3 года назад +76

    ரகுமான்.. இலங்கையில் இருந்து..
    சரியான கருத்து.. வாழ்த்துக்கள்..

    • @benjaminchennai
      @benjaminchennai 3 года назад +2

      நீங்கள் இலங்கை தமிழரா?

    • @yasharsm4611
      @yasharsm4611 3 года назад +3

      @@benjaminchennai ஆம்

    • @benjaminchennai
      @benjaminchennai 3 года назад +6

      @@yasharsm4611 ஈழ தமிழ் சொந்தங்கள் சீமான் போன்றவர்களால் தவறான பாதையில் பயணிக்கின்றனர். அவர்களுக்கு உண்மை விளங்க செய்யுங்கள். அதன்மூலம் நாசகார தரகர் கூட்டத்திடமிருந்து தமிழையும் தமிழரையும் காப்பாற்ற உதவுங்கள்🙏

    • @yasharsm4611
      @yasharsm4611 3 года назад +10

      @@benjaminchennai சீமான் பற்றி எல்லாம் இலங்கையில் உள்ள தமிழர் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை சகோததரே..
      அது பற்றிய கவலை வேண்டாம்..
      ஈழம் ஈழம் என்று கதைப்பவர் யுத்த காலத்தில் வந்து போராடாத உருட்டு அரசியல்வாதி என்பது நன்றாக தெரியும்.
      சங்கிளை கூட சில வேலை நம்புவம்.. ஆனா சீமான் வாய்ப்பில்ல ராசா.. வாய்ப்பில்ல..

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +3

      @@yasharsm4611 இப்ப நிலைமை அங்கு எப்படி உள்ளது?

  • @SivabalanK-yk4rk
    @SivabalanK-yk4rk 3 года назад +167

    All person have a disadvantage.. Especially in politics, there is no 100% crt person... But for TN kalaingar did the most.. He is one of the reason behind the v. P. Singh govt and reservation...

    • @srinivasansanthi7816
      @srinivasansanthi7816 3 года назад +15

      Crct uh bro💯

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +16

      சரியா சொன்னீங்க. எந்த தவறும் செய்யாத ஒருவரின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. அதனால் அவரால் 2009 இல் எதுவும் செய்ய முடியவில்லை. ஈழத்திற்கு ஆதரவாக செயல்பட்டு இருந்தால் பாப்பாத்தி ஜெயலலிதாவும் பொருக்கி பாப்பான் சுப்பிரமணிய சாமியும் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு காத்திருக்கிறார்கள்.

    • @mrscience9373
      @mrscience9373 3 года назад +9

      Unamai 🔥

    • @SivabalanK-yk4rk
      @SivabalanK-yk4rk 3 года назад +1

      @TAMIL ARASAN brother enakum asingama pesa theriyum.. Aprm mariyatha irukathu paathukonga..

    • @SivabalanK-yk4rk
      @SivabalanK-yk4rk 3 года назад +1

      @TAMIL ARASAN antha aalu mela enna thappu enna seiyala nu sollunga pesuvom.. Atha vitutu theva illatha varthai mayiru ethuku bro.. Apdina yaarum pesa matinganu na paathurukan.. Athaiyum thandi pesvana vaanga pesuvom

  • @mohankumarmogun1504
    @mohankumarmogun1504 3 года назад +90

    அருமை தோழர்... கலைஞர் ஆட்சியை இரண்டாவது முறையாக கலைக்க ஜெயலலிதாவால் சொல்லப்பட்ட காரணம், ஈழத்தில் மக்களின் மீது போர்தொடுத்துவிட்டு திரும்பி தமிழகம் வந்த இந்திய இராணுவ அமைதிபடையை அரசாங்க முறைப்படி அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் வரவேற்க மறுத்தது தான்.. இதைப் பற்றியும் விரிவாக விளக்குங்கள். நன்றி

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 года назад +5

      அடடா இந்த விஷயத்தை நாக்பூர் எங்க அண்ணனுக்கு சொல்லலேயே

    • @madansamy5535
      @madansamy5535 3 года назад

      அடுத்தநாள் விருந்துக்கு போனான் கட்டுமரம் அது தெரியாதா

  • @naveenkalai7161
    @naveenkalai7161 3 года назад +57

    கலைஞரின் உழைப்பை அவரிடமிருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 3 года назад +97

    திரு MG ராமச்சந்திரனுக்கு புனிதர் பட்டம் கட்டப்படுகிறது அவரைப் பற்றி ஒரு காணொளி போடுங்க தோழர்.....

    • @kishoretakeredits5414
      @kishoretakeredits5414 3 года назад +1

      Atha pathi satta potta muruganey avan channel a pottan aporam avaney atha thookitan

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq 3 года назад +8

      அண்ணன் எடுக்க சொல்லி இருப்பார்

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +16

      @@kishoretakeredits5414 தமிழினத்தின் திரோகி சீமான் மட்டுமே

    • @aravindhan810
      @aravindhan810 3 года назад +3

      Yess

  • @mukeshmuki1391
    @mukeshmuki1391 3 года назад +6

    பொதுவா யாரு எந்த நல்லது செஞ்சலும் அத கண்டிப்பா அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ! விமர்சனம் அதிகமாவே இருக்கு இருந்தாலும் கலைஞர் தமிழ் நாட்டின் சிற்பி ! எப்படி பாத்தாலும் தமிழ்நாட்டுல உள்ள யாரோ ஒருத்தர் இவருடைய திட்டத்தால் கண்டிப்பா பயனடைந்து இருப்பாங்க அதுல நானும் ஒருத்தன்.....

  • @utirupathy
    @utirupathy 3 года назад +20

    மிக சிறப்புமிக்க தெளிவான பதிவு , நன்றி நண்பரே 🙏
    21.16..... 100 சதவீதம் உண்மை

  • @nwschandru216
    @nwschandru216 3 года назад +92

    தோழரே அவர் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை பற்றிய செய்திகளை அதிகம் பேசியிருக்கலாம்...

  • @kishorekumar4416
    @kishorekumar4416 3 года назад +16

    That last line Namma TN la Periyar and kalaignar mela mattum than athigama poi puraligal spread aayirukku . True words.

  • @kursithkhan3454
    @kursithkhan3454 3 года назад +60

    Bro kamarajar than kudagu mavattatha vittu kudutharnu neenga sollithan therium. Varalatrai sonnathuku nandri bro

    • @ujagantube
      @ujagantube 3 года назад +4

      நண்பா, வரலாற்றை WhatsApp RUclipsல் தேடாதீர்

    • @imaximas9660
      @imaximas9660 3 года назад +8

      @@ujagantube appo neenga🤣🤣....sari unmaya neenga sollunga kudagu maavattadha kuduthathu yaarunu

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +8

      காமராஜர் தமிழ்நாட்டை பிரிக்கும் போது ஒரு river source கூட இல்லாம விட்டுவிட்டார். தமிழுக்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது இல்லை. சாதி அரசியல் செய்ததது, ஓட்டுக்கு பணம் கொடுத்தது எல்லாம் நட‌ந்தது. ஆனா அவரை எவனும் கேள்வி கேட்க மாட்டான்... Straight ஆ வந்து கலைஞரை திட்டுவானுங்க

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 года назад +1

      Ama bro anna kalaingar ketadhuku..andha kamarajar sonna padhil...pakistanuka kuduthom indialadhaney irukunu tamilana vanjithadhu kamarahardhan

    • @ashlinsega666
      @ashlinsega666 3 года назад

      அது மட்டுமில்ல அவர் குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க நடந்த போராட்டதுக்கே ஆதரவு கொடுக்கல, அவர் இறுதிவரை தேசியவாதியாகி இருந்தார் எங்க இருந்தா என்ன இந்தியால தானே இருக்கு என்றார்.

  • @josephraj902
    @josephraj902 3 года назад +98

    கலைஞரை, இறுதி வரை சாதி துரத்தியது. சாதிய, மதவாத வன்மம் கலைஞரின் எல்லா நல்ல செயல்களையும் புறந்தள்ளி வருகிறது.
    காமராஜர் காலத்தில் போடப்பட்ட வலுவான அடித்தளத்தில் மிகச்சிறந்த மேல் கட்டுமானத்தை அமைத்து தமிழ்நாட்டை உயர்த்தியவர் கலைஞர்..
    பொறாமையில் பொசுங்குவோர் பொசுங்கட்டும்.

    • @gokulsrinath2505
      @gokulsrinath2505 3 года назад +7

      Naanum Itha yosikkuren ipo thaan.Kalaignar ah ivlo Kevalama vimarsikka avar oda caste um oru mukkiya Karanam ah irukkum nu.!!!

    • @wilson2359
      @wilson2359 3 года назад +2

      @@gokulsrinath2505 சகோ கருணாநிதியை 'இதுக்கு பேசாம அவரோட குலத்தொழிலயே செய்ய போகலானு' அவரோட சாதிய குத்திக்காட்டி விமர்சுச்சது வைகோ தான். வைகோ அளவுக்கு கருணாநிதிய கேவலமா விமர்சுச்சது யாருமே இல்ல.ஆனா அத ரஹ்மான் உட்பட எந்த உ.பி யும் பேச மாட்டாங்க.
      கருணாநிதி மட்டும் சலச்சவர் இல்ல. திருமாவளவன் பொது தொகுதி கேட்டதுக்கு 'நீங்களெல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமானு' கேக்குற அளவுக்கு சாதிய வன்மம் ஊரியவர் தான் கருணாநிதி.

    • @gokulsrinath2505
      @gokulsrinath2505 3 года назад +4

      @@wilson2359 Naan inga ellarum nallathu mattume pannirukanga nu sollala bro.Ellarume nallathu kettathu rendume senjurukkanga but ivara mattume target panranga la athukaga sonnen.
      For that matter varalaru la periya periya thalaivar nu sollapaduravanga lam ipo vaazhnthu irunthaanga na avangalum vimarsikkapattirupaanga.Antha ella thalaivarume nallathu mattum thaan pannirupaanga nu nammalala confirm ah solla mudiyathu la!!

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 года назад +2

      @@wilson2359 இனவெறியும் சாதி வெறியும் ஒன்றுதான். இன வெறி சரி என்றால் சாதி வெறியும் சரிதான்

    • @wilson2359
      @wilson2359 3 года назад +2

      @@jagaseeshwaranm6829 இது நேற்று அண்ணன் திருமாவளவன் சொன்னதுல.ஆனா அவர்தான் இரண்டு நாளைக்கி முன்னாடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு தமிழரைத்தான் துணைவேந்தராக நியமிக்க வேண்டும்னு அறிக்கை விட்டார். அப்போ அது என்னா வெறினு தெரியல.

  • @ramv6026
    @ramv6026 3 года назад +30

    Miss You Thalaivaaaa 🖤❤...
    Thanks for this best doc video Anna 🙏🙏🙏

  • @divergentthoughts1804
    @divergentthoughts1804 3 года назад +8

    ஒரு புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி சகோ 👌👌👌🙏🙏🙏

  • @anwarmohammed123
    @anwarmohammed123 3 года назад +13

    அனைத்தும் அருமையான கருத்துகள் ரகுமான்.எனக்கு தெரியாத பல உண்மைகள் அறிந்தேன்

  • @SecondShowTamil
    @SecondShowTamil  3 года назад +7

    #கலைஞர் பார்ட் 2 வீடியோ எப்போ வரும்ன்னு தொடர்ச்சியா கமெண்ட்ஸ்ல, மெசேஜஸ்ல கேட்கும் மக்களுக்கு....
    பார்ட் 2 வீடியோவையே 2-3 பார்ட்டா பிரிச்சு போடலாமான்னு யோசிக்குற அளவுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பெரிய வீடியோவா வந்திருக்கு... மத்த வேலைகளுக்கு நடுவுல முழுசா இதை முடிக்க நேரம் கிடைக்காததால, இன்னும் 2 வாரத்துல ஆகஸ்ட் 29 அன்னைக்கு முழு வீடியோ ரிலீஸ் ஆகும்ங்கிறதை தெரிவிச்சுக்குறேன்... நன்றி நமக்கம்! 🙂💖

    • @leokp2796
      @leokp2796 3 года назад +1

      Please pin this.

  • @niroshancroos3574
    @niroshancroos3574 3 года назад +49

    இந்த videoவ பார்த்தா கலைஞரை பெருமைப்படுத்துற மாதிரி தெரியல!! சீமான கேவலப்படுத்துற video போட்ட மாதிரி தான் தெரியிது 😆😆

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 3 года назад +7

    அருமை இன்றைய இளைஞர்கள் தெரிஞ்சுக்க வேண்டியது

  • @BestTamilStatus
    @BestTamilStatus 3 года назад +18

    கலைஞர் செய்த மாபெரும் புரட்சி திட்டங்களின் Tamilnadu Civil Supply Corporation🌄

  • @its_selva1
    @its_selva1 3 года назад +8

    தெளிவான விளக்கம் சகோ அடுத்த காணோலிக்கு காத்திருக்கேன் நன்றி

  • @raguls8569
    @raguls8569 3 года назад +22

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு dr. கலைஞர்...🔥🔥🔥

  • @Sangimalai90
    @Sangimalai90 3 года назад +46

    உண்மையிலேயே பச்சை மட்டை எடுத்து சாத்த வேண்டிய ஆள் யாரென்று இப்போது தான் நன்றாக புரிகிறது. இப்படி மாறி மாறி பேசிய வாய் தான் இன்று ஊருக்கு உபதேசம் சொல்கிறது.
    கிரீஸ் டப்பாக்கள் திருந்த வேண்டும்.

  • @jeahbear2631
    @jeahbear2631 2 года назад +9

    எங்கள் தலைவர் கலைஞரின் சாதனையை ஒரு காணொளியில் மட்டும் சொல்ல முடியாது...........

  • @johnjaguar290
    @johnjaguar290 3 года назад +33

    தம்பீஸ்: தம்பிகளுக்கு தெரியுமானு? நீங்க கேட்ட போதெல்லாம் செருப்பால அடிச்ச மாதிரி இருந்துசி....
    Second show🔥 : மாதிரிலாம் இல்ல செருப்பே தான் 🔥🔥🔥🔥

  • @Ananth8193
    @Ananth8193 3 года назад +12

    Aiyyo Rajinikanth solra madiri oru nimisham enakku thalai suthidichi ... Actually Jigarthanda la Sethu solra madiri sketch Kalaignar ku illa semman ku dhan... Eppadi bro ivalo facts eduthu video la solringa semma hats off .. Arumaiyana video anna.......

  • @yoursAshwin
    @yoursAshwin 3 года назад +26

    இத பாத்தாச்சும் திருந்துங்க டா, தம்பிகளா

    • @yoursAshwin
      @yoursAshwin 3 года назад

      @@தமிழ்புலி-ற7ட neenga thambi ah nanba?

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 3 года назад +11

    உண்மையை உரக்க சொன்னதற்கு Second Show விற்கு நன்றி

  • @kannanchinna779
    @kannanchinna779 3 года назад +15

    மிகச்சிறந்த பதிவு...தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @naveenkalai7161
    @naveenkalai7161 3 года назад +24

    அண்ணா நானும் உங்களைப் போன்ற ஆரம்பத்தில் கலைஞர் எதிர்ப்பாளர்கள் இருந்தேன். பிறகு நிறைய புத்தகங்களை படிக்கும் போது 50ஆண்டு அரசியல் மையம் அவர் தான் என்று உணர்ந்தேன்

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 3 года назад +8

      கலைஞர் மற்றும் காந்தியை மிக கேவலமாக விமர்சித்தவனுள் நானும் ஒருவன் சகோ. கல்வி என் அறியாமையை போக்கியது.

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +10

      நானும் தான். அப்புறம் பார்பனிய தந்திரம் இருக்குன்னு லேட்டா புரிஞ்சிக்கிட்டேன்

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 3 года назад +31

    We want video about what are the good things, plans, revolution,were done by karunanithi. Because it useful to young generation

  • @saravanansaga1267
    @saravanansaga1267 3 года назад +12

    Vaazthukal Rahman bro🤜🤜

  • @ferozahmedsadath4117
    @ferozahmedsadath4117 3 года назад +11

    உள் கட்டமைப்பு ,. ஒரு வார்தைல கடந்து போக முடியாது.... ..... அது ஒரு சாதனை

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 года назад +5

    ஆதாரத்துடன் விளக்கம் அருமை அருமை அருமை

  • @theprofessional2684
    @theprofessional2684 3 года назад +55

    அதிபரின் தம்பிகள் தனி ரகம்..

  • @mestarbin
    @mestarbin 3 года назад +14

    குறைந்தபட்ச நல்ல அரசியல்வாதி பட்டியலில் கலைஞர் மட்டும்தான் இருக்க முடியும், வேறு யாரும் இந்திய அரசியலில் இல்லை.

    • @aaqeelaaqeel3917
      @aaqeelaaqeel3917 3 года назад +1

      அண்ணா

    • @ujagantube
      @ujagantube 3 года назад +2

      வி.பி.சிங்

    • @mestarbin
      @mestarbin 3 года назад

      @@aaqeelaaqeel3917 yes 👍

    • @divyasankar5784
      @divyasankar5784 8 месяцев назад

      சிரிப்பு நடிகர்

    • @divyasankar5784
      @divyasankar5784 8 месяцев назад

      பெரியார். உண்மையில் தலைவர். கலைஞர் கருணாநிதி உண்மையில். தன் சொந்த குடும்ப தலைவர். நன்மைகள் என்றும். அழியாத கோலங்கள். கலைஞர்அவர் செய்த நன்மை எது. உங்கள் பேச்சு அருமையான குரல். இது தான் திராவிட மாடல். நன்கு அறியப்பட்ட பேச்சாளர் இவ்வளவு பேர்கள் இருந்தும். கலைஞர் வரலாற்று முக்கியத்துவம் பெறவில்லை. அண்ணா. எம் ஜி ஆர். போட்ட பிச்சை. தி. மு. க. ஆட்சி, இதில் ஆண்களின் வாரிசு

  • @Prasanth_Thala
    @Prasanth_Thala 3 года назад +10

    சம்பவம் தொடரட்டும்🔥🔥🔥🔥

  • @prathickk4441
    @prathickk4441 3 года назад +48

    Unmaiyave neenga Dan bro MAIYYAM... Viruppu veruppai odhukki thalliya common view about Karunanidhi and Thambis...
    Yes, Nan DMK supporter Dan .. but I agree the mistakes happened during 2006 to 2011

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv 3 года назад +1

      True bro enakum dmk va pudikum but thappu pannama irundhurundha nalla irundhurukum

  • @sivabharathi7649
    @sivabharathi7649 3 года назад +7

    Bro naa enna nanachano atha apdiye sollittinga, I'm not a DMK. But y they didn't speak about other leaders. So athunaala thaan naan nanachatha sonninga nu sonnen💯 ❤

  • @BestTamilStatus
    @BestTamilStatus 3 года назад +25

    எவன் ஒழுங்கு?
    பிரபாகரன் ஒழுங்க?
    ஜெயலலிதா ஒழுங்க?
    காமராஜர் ஒழுங்க?
    எம்ஜிஆர் ஒழுங்க?
    எடப்பாடி ஒழுங்க?
    இவர்கள் எல்லாரையும் விட கலைஞர் மேல்🙏

  • @whydmkfortn8197
    @whydmkfortn8197 3 года назад +8

    Agreed . 2006-2011 rule completely diminished all the radical changes he did during his prior rule .

  • @vinoth8592
    @vinoth8592 3 года назад +506

    "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"னு "மேதகு" படத்துல கூட கலைஞர் வசனத்தை வெச்சிருப்பாங்க.. அதை எழுதுனது 'கருணாநிதி'னு படத்தை எடுத்த ஜாம்பிக்கு தெரியாது போல..😂

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +28

      மேதகு படத்தில் பிரபாகரன் Alfred துரையப்பா என்ற தமிழனை தான் கொல்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்

    • @samyananth
      @samyananth 3 года назад +8

      Yeppadi soldringa intha dialogue Karunanidhi eluthunathu...

    • @mrscience9373
      @mrscience9373 3 года назад +9

      Proof kidathu da looseu onda Dravidam koongas kootam yenga dialogue solluvaka
      Dialogue enna unga appa veetu sothta da looseu boomer 🤣🤣🤣

    • @rajaparameswaran4465
      @rajaparameswaran4465 3 года назад +50

      @@mrscience9373 அட பைத்தியம் படி முதல்ல... ஒழுங்கா ஆங்கிலத்துலயும் எழுத தெரில தமிழ்லயும் எழுத தெரியல வெட்கமா இல்லையாடா மத்தவனை குறை சொல்ல

    • @kaarikaa4642
      @kaarikaa4642 3 года назад +12

      Proof irukku bro..

  • @sudharsanm3195
    @sudharsanm3195 3 года назад +8

    Second Show Squad 🔥👍❤️

  • @vinothn8763
    @vinothn8763 3 года назад +14

    Mass speech! Ithu maathiri ovoru thalaivar pathiyum podanum

  • @shrovan4128
    @shrovan4128 2 года назад +2

    Ulagin ore oppatra uyar thalaivan engal kalaingar pugazh vaazhga.. Onguga... 💪

  • @ValliSankar2021
    @ValliSankar2021 3 года назад +7

    Great Job Anna. But I still wonder why none of the UPs never ever such a good effort to bring all truths about MK?🥺🥺

  • @puresoul9245
    @puresoul9245 3 года назад +25

    இதில் முழு தவறு திமுக மீது தான் உள்ளது கலைஞர் ஒரு முதலமைச்சராக செய்த சாதனையை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்ததேயில்லை அதை மக்களுக்கு கொண்டு சேர்பது யார் கடமை திமுக இன்று வரை அதை செய்யவில்லை திமுகக்கென்று IT WING இருக்கா என்றே தெரியவில்லை
    தவறுகள் குறைகள் இல்லாத ஆட்சியாளர்கள் யாருமே இருக்க முடியாது ஆனால் கலைஞரை பற்றிய குறைகளை மட்டுமே பேசி பெரிதுபடுத்துகிறார்கள்
    இந்த வீடியோவையாவது ஷேர் செய்யுங்கள் திமுக நண்பர்களே

  • @zayninfo2795
    @zayninfo2795 3 года назад +1

    நல்லதுமா இந்த வீடியோவில் இருந்தும் மீண்டும் உன் சேனலை தொடர உள்ளேன் காரணம் புத்தகம் படித்தபின் சிந்தனை மாற்றம் அடைந்ததுதான்👍🏻👍🏻👍🏻 வாழ்த்துக்கள் கலீள்👌🏻

  • @perumalkaruppaiah2892
    @perumalkaruppaiah2892 3 года назад +1

    நடுநிலை விமர்சனம். நன்றியும், வாழ்த்தும்!

  • @ratneswaranasvine2667
    @ratneswaranasvine2667 3 года назад +14

    நான் இலங்கை எனக்கு திராவிட அரசியல் தான் பிடிக்கும் 👌👌அது திமுக, அதிமுக வாக இருந்தாலும் சரி

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 3 года назад +10

    ❤️
    I'm waiting!

  • @aadhitraj03
    @aadhitraj03 2 месяца назад +1

    காமராஜர் மற்றற்ற தலைவர் 🔥🔥🔥🔥🔥

  • @thanarajt0604
    @thanarajt0604 2 года назад +2

    அண்ணா, காமராஜர் அவர்களின் அரசியல் பற்றி காணொளி போடுங்க பிளீஸ்.....

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan8506 3 года назад +6

    நல்ல முயற்ச்சி வாழ்துக்கள் 🖤💙❤👍👏👌

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 3 года назад +17

    In 1990 Atha Jayalalithaa resquested black cat security from central because she wanted to be saved from LTTE attack and declared Poes garden area as no flight zone claiming she will be bombed by tigers. Ithanai koothu therinja adibarinarin thumbigal ippadi izha ayya -va pathi pesa maatanga.

  • @nirmala3150
    @nirmala3150 3 года назад +14

    Kalaignar, The Great Tamil Icon! Tamil language was glorified by him through his works. tamil people all over the learnt how to speak good Tamil language thru his movies.

  • @dr.lakshmikaandan3429
    @dr.lakshmikaandan3429 3 года назад +7

    Father of modern tamilnadu

  • @thizisdk
    @thizisdk 3 года назад +19

    You opened so many people's closen eyes

  • @rebinskumar1239
    @rebinskumar1239 3 года назад +26

    தலைவர் கலைஞர் என்றுமே தமிழின தலைவர் தான் 🖤❤️

    • @natural293
      @natural293 3 года назад

      Poda un vidu talaivara vechiko..... Tamil ena talaivar endru tamilarkalai kevala padutata 😡😡😡😡

  • @hanp2183
    @hanp2183 3 года назад +8

    Zombies ah itha vida adika mudiyuma therila Rahman.. Good Research

  • @gangaarumugam6677
    @gangaarumugam6677 3 года назад +5

    I've been asking you to post this topic for long time.. so happy to have this one right now 💓💗💖. Thalaivar Vazhga .... proud Dmk supporter...

  • @shivaramadoss5780
    @shivaramadoss5780 Год назад +3

    பெரியாரும் கருணாநிதி இல்லையேல் பகுத்தறிவு இல்லை...

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 3 года назад +11

    குறைகளற்ற மனிதர்கள் எவருமில்லை... அதுவும் குறிப்பாக ஆட்சியில் அமர்பவர்கள்...

  • @zayninfo2795
    @zayninfo2795 3 года назад +5

    The Best Video Ever by You👌🏻

  • @m.jeevamuneesh1632
    @m.jeevamuneesh1632 3 года назад +1

    வணக்கம் தோழரே நண்பரே அன்பரே சகோதரரே என் கிழவன் பெரியாரின் பேரனே . உங்களிடம் நான் கற்றுக்கொண்டது நடுநிலை தவறாமல் பேசுவதுதான். உங்கள் தைரியம் என்னைப் போன்ற ஆட்களுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது.
    புரிதல் இல்லாமல் பேசியது. இதை ஒத்துக்கொள்வதற்கு என்று தனி மனப்பான்மை வேண்டும். நானும் உங்களைப் போலத்தான் புரிதல் இல்லாமல் இருந்தேன்.
    இருந்தாலும் உங்களை போல் என்னையும் சிந்திக்க வைத்ததில் என் கிழவன் பெரியாரின் பங்கும் சங்கிகளும் ஜாம்பீபீகளும் பங்கும் உண்டு.
    அவர்கள் இல்லையென்றால் நாம் இந்த அளவுக்கு சிந்திக்க முடியாது.

  • @sksk7095
    @sksk7095 3 года назад +14

    Vaa thalaivaa ❤️

  • @rajirahul9092
    @rajirahul9092 3 года назад +4

    Unmaiyana unirudhu pesaiyathiku nandri,👏👏👏

  • @valli6388
    @valli6388 3 года назад +17

    Arumai rahman👌🏼👌🏼.

  • @VelprabakarP
    @VelprabakarP 5 месяцев назад +1

    ❤❤❤

  • @AyyanarLost
    @AyyanarLost 3 года назад +8

    கலைஞர் கருணாநிதி தமிழுக்கு செய்த தொண்டுகள் - காணொளி போடுங்க.

  • @RSKcreate
    @RSKcreate 3 года назад +13

    Super❤

  • @தனிஒருவன்தனிஒருவன்

    தரமான பதிவு..

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv 3 года назад +7

    👌👌👌அருமை தோழர் 👍

  • @saravanamg7593
    @saravanamg7593 3 года назад +38

    Difficult to get one more great MK.
    Just neglect seeman.

  • @a.razalraj4376
    @a.razalraj4376 3 года назад +4

    அவரை தலைவர்னு glorify பண்ண போறதில்லைன்னு சொல்லிட்டு ...'தல'ங்குற வார்த்தையோட இருக்குற t-shirtஅ போட்டுருக்கீங்களே சகோ😉 சங்கத்தம்பிகளுக்கு ஊமைக்குத்து குறியீடா😄 நீங்களும் நானும் சொல்லாட்டியும் அவர் தலைவர் தான்.....அவர்தான் 'தலைவர்'💓

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 года назад +1

    கலைஞரை முழுதும் புரிந்துகொள்ள வேண்டும் என்றால்.... பெரியாரையும்...அண்ணாவையும் புரிஞ்சுக்கனும்.

  • @sivabharathi7649
    @sivabharathi7649 3 года назад +3

    Bro ivlo nalla pesra ungaluku subscribers increase aaga maatraanga, but cringe channel ku laam increase aaguthu. Athunaala topic laam maathirathinga, neenga ithu maariye topic podunga. Oru naal ungala pathiuym intha makkal pesuvaanga, becoz neenga nalla ve pagutharivaa pesringa. So unga channel romba interesting aa iruku❤💯

  • @AnthoniShogan
    @AnthoniShogan 3 года назад +18

    Good one! 👏🏽👏🏽👏🏽

  • @anguniranjen7210
    @anguniranjen7210 3 года назад +4

    இந்த மாதிரி Topics நிறைய பேசுங்கள் அண்ணா

  • @வெங்கடேசபிரசாத்

    நாளைக்கு கண்டிப்பாக வருமா அண்ணன்...🤔

  • @Sundarasekar-gl1cc
    @Sundarasekar-gl1cc 3 года назад +1

    3 weeks left, still the video not uploaded Boss. Pls upload the video

  • @vigneshwaran1516
    @vigneshwaran1516 3 года назад +3

    பொட்டி குடுத்தா சசிகலாக்கு பிலோ ஜாப் கூட பண்ணி விடுவார் எங்க அண்ணன் சீமான் ❤️❤️🤷🏽‍♂️
    சீமானிசம் 🔥🔥🔥🔥

    • @thalaivarashok4880
      @thalaivarashok4880 3 года назад

      பிலோ ஜாப் . Indha varathai ah tamil nan ippo than ya pakren. 😂😂😂😂😂

    • @vigneshwaran1516
      @vigneshwaran1516 3 года назад

      @@thalaivarashok4880 it's a English word bro.. சீமான் அண்ணனுக்காக தமிழில் மொழி பெயர்த்து உள்ளேன் ❤️

  • @simbu2373
    @simbu2373 2 года назад +1

    Tamizina thalaivar muthamizi aringar kalaingar

  • @vb-23kirthikaa44
    @vb-23kirthikaa44 3 года назад +1

    Bro August 7 part 1 uploaded
    இன்றைக்கு september 7 part 2
    எப்ப வரும்.

  • @aravindhan810
    @aravindhan810 3 года назад +2

    Mihavum Arumaiyana pathivu.. hatsoff to your hard work.. eagerly waiting for second part

  • @secondcopy8453
    @secondcopy8453 3 года назад +13

    4:12 கலைஞர் செய்த தவறுகளை குறிப்பிட்ட உள்ளார் தம்பிகள்,உபிகள்

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +1

    அருமை

  • @boopathimohan7208
    @boopathimohan7208 3 года назад +2

    நண்பா part2 சீக்கிரம் போடுங்க

    • @boopathimohan7208
      @boopathimohan7208 3 года назад +1

      சீக்கிரம் போடுங்க

  • @A9791515695
    @A9791515695 3 года назад

    தெரியாமல் கண்மூடித்தனமாக எதிர்த்து வந்திருக்கிறேன், சமீபமாய் படிக்க ஆரம்பித்த பின் தான் அரசியலைப் புரிந்துகொள்ளவும் ஆரம்பித்தேன். நீங்கள் காட்டிய சில ஆதாரங்கள் படித்தவை உண்மை என்பதை நினைவூட்டின. நன்றி.

  • @vishalbalaji1842
    @vishalbalaji1842 3 года назад +14

    it would be good if u can recommend a book at the end of every video...will promote reading habit among ur viewers

  • @vinoth.m7796
    @vinoth.m7796 3 года назад +5

    Waiting for part 2 🖤

  • @palanisamyr998
    @palanisamyr998 3 года назад +1

    அந்தப் புரட்சித் தலைவரை பற்றி ஒரு வீடியோ போடு ப்ப அதையும் பார்ப்போம்👍😄😄😝😝

  • @suryajothika444
    @suryajothika444 3 года назад +1

    Second show channel Enga puratchi Thalaivar
    Makkal Thilagam MGR Ayya va Pathi neenga oru Tribute video podunga Bro...
    Ella MGR fans um arasiyal viswasigal ellarume santhosha paduvanga..bcoz unga voice speech nalla iruku...

  • @muthukumaran2096
    @muthukumaran2096 3 года назад +1

    அருமை 👌

  • @shivaguru2475
    @shivaguru2475 3 года назад +3

    Sirappu miga sirappu. Kadasi nimidam tharamana sambavam 😉👍

  • @gangaarumugam6677
    @gangaarumugam6677 3 года назад +2

    Waiting for your second video.. please post

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 3 года назад +18

    அதிபர் தாக்கபட்டார்😂😂😂😂