Banglore water crisis EXPLAINED | அடுத்து தமிழ்நாடு ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 мар 2024
  • Detailed analysis and explanation on banglore issue

Комментарии • 332

  • @agripagalavan2311
    @agripagalavan2311 2 месяца назад +27

    R.O Water கலாச்சாரம் நீர் பஞ்சத்தின் முக்கிய காரணம்.....

  • @selvamsasikalaprskapr4776
    @selvamsasikalaprskapr4776 2 месяца назад +33

    நாம் இயற்கையை நேசித்தால் நம்மை இயற்கையும் நேசிக்கும்.வாழ்வோம் வளமுடன் இயற்கையோடு இணைந்து🙏

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 2 месяца назад +12

    ஓரளவு உண்மை.சூழ்ச்சியும் அடங்கியுள்ளது..

  • @sathiskumarm1757
    @sathiskumarm1757 2 месяца назад +52

    தமிழ்நாடு கோடைகாலத்தில் தண்ணீர் கேகும் என்று முன்னாடியே கர்நாடக முந்திகொண்டது.....இதுதான் அதனுடைய உள்நோக்கம்....

    • @KatchapakesanKT
      @KatchapakesanKT 2 месяца назад +1

      not like that sathish. Too much urbanisations and too much crowded and unplanned development has led to this calamity

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 месяца назад +3

    தண்ணீருக்காக சண்டை போடுகிறோம்.தண்ணீர் பொதுப்பிரச்சனை என்பதை உணர்ந்து இதை தீர்க்க
    வேண்டிய பொருப்பு யாருக்கு இருக்கு.? இறைக்கும் கிணறே சுறக்கும். என்பதை எல்லோரும் உணறவேண்டும்.பகிர்ந்து உண்பதே சிறப்பு..!

  • @mohamedsuhail1564
    @mohamedsuhail1564 2 месяца назад +11

    problem is with Bengaluru rain water harvest system.....they divert rain water to purifiers and use them instead of going into ground. as it is hilly area and drain system are build in such a way that it has become water proof... last time it was floods now its drought...hope Bengaluru recovers soon

  • @vikkyvikky5885
    @vikkyvikky5885 2 месяца назад +27

    இதருக்கு வழி தஞ்சையில் உள்ளது இப்படிக்கு தமிழன்

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 2 месяца назад

      தஞ்சையில்அப்படிஎண்ணவழிஉள்ளதுசாமி

  • @Ragavavairam
    @Ragavavairam 2 месяца назад +134

    தமிழகத்திற்கு தண்ணீர் குடுக்கமுடியாதுனு சொன்ன கர்நாடகா மாநிலத்திற்கு இன்றைய நிலை....வஞ்சகம் செய்த கர்நாடகாவிற்கு இது ஒரு பாடம்

    • @sanjeevpj
      @sanjeevpj 2 месяца назад +39

      சகோ, கீழே உள்ள வீட்டில் தீ பற்றி எரிவதை பார்த்து நாம் மகிழ்ச்சியடைய முடியாது😑

    • @Adamsembu
      @Adamsembu 2 месяца назад +3

      Thanni koduka kodathunu😂 solluravangale Namma mann kuvari😂 nadathuravnaga tha ji

    • @Ragavavairam
      @Ragavavairam 2 месяца назад +1

      @@sanjeevpj kabdippa sago i accept you're point but u know the truth for before karnadaka protest for against our state ...

    • @Ragavavairam
      @Ragavavairam 2 месяца назад

      @@Adamsembu 😂

    • @sanjeevpj
      @sanjeevpj 2 месяца назад +5

      @@Ragavavairam Correct tha bro. But ithe maari tha srilanka crisis appo feel aachu. But ippo atha use panni china kaaran kadaiya pottu ukkandhutan. So enemy suffer aagratha Vida athanaala namakku problem a num paakanumla. Namma thalavidhi Dravidian models water resources ku onnum pannala. Short term la vera valiye illa, avanta thanni kettu tha aaganum. Avanga summave thara maatanunga. Panjam vandha enna panna poromne therla.

  • @Johnson69115
    @Johnson69115 2 месяца назад +23

    Rajmohan sir...... அவர்கள் இன்னொரு அனை கட்ட உயர்நீதிமன்றம் குறுக்கீடு செய்யாமல் இருக்க அவர்கள் செய்யும் அரசியல் ஆட்டம் சார் இது...

  • @Watermelon580
    @Watermelon580 2 месяца назад +7

    இந்த நிலமை தமிழகத்துக்கும் வரக்கூடாது என்றுதான் சீமான் அந்த கத்து கத்துகிறார்.
    நாம் தமிழர்

  • @Felix_Raj
    @Felix_Raj 2 месяца назад +37

    இதெல்லாம் மேகதாது அணையை கட்டுவதற்காக கர்நாடகா அரசு ஆடும் நாடகம் என்று நினைக்கிறேன்.

    • @vigneshmanoharansujatha9043
      @vigneshmanoharansujatha9043 2 месяца назад +3

      Arivu kazhangiyam ninga thanga.

    • @mri3384
      @mri3384 2 месяца назад +1

      ஜனங்க எல்லாம் பக்கெட் தூக்கிட்டு சேந்து நாடகம் ஆடராங்களா?

    • @chidambaramrathinam139
      @chidambaramrathinam139 2 месяца назад +1

      Ss, this statement is correct , namma kite kadan ketu varannu therinchikitu namma problem start pandra maathiri😂

    • @truehuman9449
      @truehuman9449 2 месяца назад +1

      சங்கி தான் முட்டாள் என்று நினைத்தேன் Felix மா?

  • @rayzelrajoo5568
    @rayzelrajoo5568 2 месяца назад +7

    It's time for Mother Kaveri to teach Bangalorean the value of water and principles of sharing. Hopefully next Kerala gets to endure the "Day Zero". So that all those states that are reach with water would learn to share it with others who doesn't have any.🤨

    • @bindhumaria72
      @bindhumaria72 2 месяца назад

      85 % percent PPL are frm tamilnadu only how cheap you can talk like this. Wanna live in our place and blame us for water damn

    • @kaviyasrikaviyasri9392
      @kaviyasrikaviyasri9392 2 месяца назад

      Bro , we are all Indians !!!
      Don't talk in a cheap way

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 2 месяца назад +1

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்புபை தமிழகத்தில் தீவிரமாக அமுல்படுத்த வேண்டும்.
    பெயரளவில் போடாமல் மழைநீரை வீணாக்காமல் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும்..

  • @silvester7999
    @silvester7999 2 месяца назад +6

    Boss they have water but they want to create panic so people will support the new dam near Bangalore on Cavery bay

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t 2 месяца назад +13

    இல்லை இது நம் கோடைகாலத்தில் தண்ணீர் கேட்போம் திட்டமிட்டு நடக்கும் சதி.. மேலும் இதன் மூலம் மேகதாது அணையை கட்ட மேற்கொள்ளும் முயற்சி.. விழித்துகொள் தமிழா.. 😢நாம் தமிழர் நாமே தமிழர்

    • @thirunavukkarasua660
      @thirunavukkarasua660 2 месяца назад

      This is also a valid point!🤔

    • @Saumya2660
      @Saumya2660 2 месяца назад +1

      Yea right. I am from Bangalore, Karnataka. There’s absolutely no water here. We are paying 3 to 4K for tankers. That too waiting in queue for 4 to 5 days. Come and see yourself before commenting.

    • @user-jv6ch9wx6t
      @user-jv6ch9wx6t 2 месяца назад

      @@Saumya2660 yes you know karma.. We are water asking time karnataka people's didn't response. So now god giving a gift please enjoy

    • @rajeshpalaniappan9624
      @rajeshpalaniappan9624 2 месяца назад +1

      Correct correct correct
      🌾🌾💪💪

  • @sujathashellu408
    @sujathashellu408 2 месяца назад +4

    Yes really water scarcity in Bangalore We stopped washing car and two wheeler from last 2 months

  • @arunachalampappu
    @arunachalampappu 2 месяца назад +15

    நான் பெங்களூருவில் பிறந்து வாழும் தமிழன். தமிழ் செய்திகள் கூறுவது போல் இங்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் காங்கிரஸ் செய்யும் சூழ்ச்சி மட்டுமே. எங்கள் வீட்டில் 1 நாள் விட்டு மறுநாள் தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது

    • @KatchapakesanKT
      @KatchapakesanKT 2 месяца назад +1

      Good .. By god's grace you are blessed.

    • @sathyavathi358
      @sathyavathi358 Месяц назад

      அதானா என்ன ஆச்சு இவங்களுக்கு அதுவும் ஒரு சில இடங்களில் கொஞ்சம் பிரச்சினை வெயில் அதிகம் மழை பெய்யும் சரியாகும் ஏன் இப்படி சந்தோஷபடுறாங்கன்னு தெரியல ஐயோ ஐயோ

  • @prakashkumar90
    @prakashkumar90 2 месяца назад +8

    Water crisis is very much true. I am a Tamilian living in Ramamurthy Nagar near KR Puram.
    Been living in same house for 8 yrs and we have a very good borewell. Water was never an issue.
    But this year due to very poor rainfall here, the borewell completely dried. My area and many areas now solely relying on water tanks.
    Water tank cost also went to 1K but what more prob than money is, we are not getting regular water tanks. Situation is bad.. hoping it would rain soon as per metrological dept forecast.

    • @Music_ilayaraja_sir
      @Music_ilayaraja_sir 2 месяца назад +2

      Bro am also from Ramamurthy Nagar Bangalore, me facing same problem 😢, in June only rain starts 😢

    • @prakashkumar90
      @prakashkumar90 2 месяца назад +1

      @@Music_ilayaraja_sir sis,, as per forecast they expect rain to start by March end and by May we would have good rainfall. Let's pray for it.

    • @Music_ilayaraja_sir
      @Music_ilayaraja_sir 2 месяца назад +1

      @@prakashkumar90 am sister, we don't have anyway, sure have to depend on rain 😔

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q 2 месяца назад +6

    Other than politicians, Govt officials are the main responsibility.

  • @KatchapakesanKT
    @KatchapakesanKT 2 месяца назад

    very nicely said brother. Really impressed

  • @manim9230
    @manim9230 2 месяца назад +3

    Okay Neenah sodrathu correct Tha.. antha oru thani avangalaku Tha..but why electricity we are providing to KA

  • @user-xs4cc1rw2d
    @user-xs4cc1rw2d 2 месяца назад +11

    தமிழ்நாட்டின் பிரச்சினையை பேசவும், நீங்கள் இந்த செய்தியை youtube -ல் பகிரும் போது கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டுவதற்கான சூழலை நீங்கள் ஏற்படுத்திகிற்களா என்ற அச்சம் எங்களிடம் தோன்றுகிறது.

    • @vigneshmanoharansujatha9043
      @vigneshmanoharansujatha9043 2 месяца назад +1

      Ama ..ketti mudichtanga .teryatha.en TN makkalk especially delta regionku thanni kidaikka inum dam kooda ilaya ..evlo varusham than pichai edukka vaipanga...poi protest pannunga, summa summa karnatakava nondatheenga.inga makkal Padra kastam inga irkravangalk than terym.ithuk likes Vera kuduthrkanga

    • @user-xs4cc1rw2d
      @user-xs4cc1rw2d 2 месяца назад +1

      @@vigneshmanoharansujatha9043 விழித்துக்கொள் என்று என் மக்களிடம் மட்டுமே சொல்கிறேன்.

  • @jayaseetha4473
    @jayaseetha4473 2 месяца назад +1

    Hai sir yesterday tha nega act panna webseries The Fall paatha nega super aaa act pannirunthiga .... congratulations sir keep rocking

  • @chandran.sselvanader9446
    @chandran.sselvanader9446 2 месяца назад +15

    திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கற்பழிப்பு பற்றி பேசுங்கள் சார்

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 2 месяца назад

      குஜராத்தில் நடந்த கற்பழிப்பு சம்பவங்களையும் கற்பழித்த காம கயவர்களுக்கு மோடி அரசு கொடுத்த நற்சான்றிதழ் பற்றியும் பேசுடா .

    • @i_king_j_queen
      @i_king_j_queen 2 месяца назад +1

      Pesuna mattum

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Ivan pesi enna aaga pothu.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 месяца назад +2

    இந்த வருடம் தமிழ் நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் வரும் அந்த அளவுக்கு வெயில் கடுமை காட்ட போகிறது

  • @gayathridevi7004
    @gayathridevi7004 2 месяца назад +4

    Anna, road extension nu 40 or 50 years ah erutha trees ah edukaranga. Ethu romba worst ah move aguthu..coimbatore la 38 degree ...epadi oru heat ah nan coimbatore la pathuthu epa na...we need to rise our voice not to remove trees

  • @viveksasn
    @viveksasn 2 месяца назад +4

    Not just india bro, everywere water is sold for money.

  • @kulammohammedmattressindus4894
    @kulammohammedmattressindus4894 2 месяца назад +4

    மேகதாது அணைக்கட்டு கட்டுவதற்கு ஒரு சதி

  • @hariharanb785
    @hariharanb785 2 месяца назад +3

    We need rainwater harvesting in every home.

  • @nrld1
    @nrld1 2 месяца назад +1

    What happened to pudhuchery aarthi case sir?
    No updates in ur channel.
    Not on News as usual

  • @sanjeevpj
    @sanjeevpj 2 месяца назад +7

    நாம் இப்போது விவாதிக்க வேண்டிய தலைப்பு இதுதான். இப்படி உண்மையான நெருக்கடியைச் சுற்றி அரசியல் சுழலும் நாளே நாம் வளர்ந்த நாடு என்பதை அறியும் நாளாகும். வீடியோவிற்கு நன்றி மற்றும் இது ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்க விரும்புகிறேன்.

    • @FHTamilnadu
      @FHTamilnadu 2 месяца назад

      Anna ithu megathathu anai kattuvatharkana mutharkatta master plan ippadi Tamil natla ippadi vedio podringalea mazhai varavillai unmai than athai payanpaduththi visiyaththai perithakki banglore makkalai varatchikku thalli Matra manilangalai kavanikka seithu megathathu anai katta government plan poduthu please don't believe.

  • @sara12vana
    @sara12vana 2 месяца назад +1

    Once known as ‘Garden City’..

  • @mahaledchumysathanandavel6182
    @mahaledchumysathanandavel6182 2 месяца назад

    மரம் வளர்ப்போம் மழை நீர சேமிப்போம்
    பூமி வெப்பமடைவதைத்தத் தவிர்ப்போம்
    ஓம்சக்தி பராசக்தி
    💐🙏🏽

  • @palanivel.p1447
    @palanivel.p1447 2 месяца назад +3

    இதற்கு ஒரே தீர்வு தமிழர் வேளாண்மை மட்டுமே புவி வெப்பமயமாதல்க்கு தீர்வு திரு ஞயானபிகாசம் ஐயா சொல்லி செய்து கொண்டிருக்கிறார் தண்ணீரை நாம் நினைத்தால் உர்ப்பத்தி செய்யமுடியும்

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Nallathu sonna yevanum kekka maata,saagara nilama vantha dhan puriyum.athu varaikum oombitu dhan irupanga.

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Apo Bangalore la motha thanni azhichutan corporate

  • @JPinba2227
    @JPinba2227 2 месяца назад +7

    Avan itha solli megadad dam katta poran...athu puriyama ellorum pesureengale pa...kastam dan

    • @vigneshkumar8036
      @vigneshkumar8036 2 месяца назад

      😂🤣

    • @josephstalin7905
      @josephstalin7905 2 месяца назад

      Pari salan fan pola 😅

    • @sanjeevpj
      @sanjeevpj 2 месяца назад

      Bro ithu illatiyum Avan kandippa kattuvan. Athukku ready a tha plan pannanum TN.

  • @boopathy701
    @boopathy701 2 месяца назад

    I am from Bangalore i don't see any water issues as you explain... We have shortage but its manageable... Don't know why these media are making this too viral... But as you said summer is approaching so water conservation is much needed to survive...

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 месяца назад +2

    கண்டிப்பாக சென்னைக்கு வரலாம்
    வரும்! பூமிக்குள் நீரை
    அனுப்பவே இல்லையே! எங்கு பார்த்தாலும் காங்கீரிட்
    தளம் நீர் எப்படி பூமியுள் இறங்கும்.கோடைத்தேவைக்கு நீர் இருக்காது!.

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 2 месяца назад +1

    எங்க அண்ணன் சீமான் அருமை போக போக தான் தெரியும் தமிழ் நாட்டுக்கு

  • @crafthomes7693
    @crafthomes7693 2 месяца назад

    Sir enga oour coimbatore ipo enga oorla Siruvani thanni taste ha irruku. But ipo Swiss vanthathuku apporo thanni taste mariruchu(bore water taste la irruku) so ippo thanni lau kalapadam. Itha pathiu pesunga

  • @tamilcnctech
    @tamilcnctech 2 месяца назад

    உங்களுக்கு நல்ல Content கேடிச்சிருக்கு ❤

  • @sukumarraman7979
    @sukumarraman7979 2 месяца назад

    Linking of rivers is the best solution, pennar, kavery, ganga, will be good for TN also

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 2 месяца назад

    Sir,,, do u think any changes will happen. So many years high official knows all this,,, but can't do anything.. Future generations sad sir

  • @Thanos_143
    @Thanos_143 2 месяца назад +2

    Short and clear bro thanks

  • @archanaarchu6902
    @archanaarchu6902 2 месяца назад +2

    Bro Sorry to say this rmba exaggerate panni soldreenga. I live in Bangalore for 25years. This issue is because of low rainfall and huge cutdown of trees due to metro constructions and ofcourse extreme population. Don't just blame blindly. It usually rains in Bengaluru but now tress are not there so no underground water that is why the water crisis. BWSSB board kelvi pattu irkeengla money ah focus panna eduku water ku nu oru department vechi atha proper ah maintain panraanga summa yedadu solladheenga Bro. Live in Bengaluru then talk about it. Unmaiyaana reason ah pesama summa zero day politics nu pesreenga

  • @keepgoing6430
    @keepgoing6430 2 месяца назад

    In my child hood 80 s / 90 s beginning we enjoyed a ride in arasur lake , but later on a work visit , the lake was not usable? 2010 .. within 2 decades ??? Now co operate will give water 💧

  • @srinivasans3228
    @srinivasans3228 2 месяца назад

    Jayalalithaas proposal of rain water harvesting is a must for the whole of India. It is very much serious matter

  • @prakashd9452
    @prakashd9452 2 месяца назад +1

    Naanum Bengaluru la tha eruken. Neenga soldra mari la illa. Swimming pool and car wash ku drinking water use panna koodathu. Entha office um work from home panna sollala. Yaarum mall ku poi water use panla. Mall la enga kulika edam eruku. But water problem is there in Bengaluru. Avlo tha.

  • @sultan-zt3je
    @sultan-zt3je 2 месяца назад +1

    இதுக்கு தான் இருக்கும்போது தர்மம் செய்யணும் நமக்கு இல்லாத போது கடவுள் கொடுப்பார்

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 2 месяца назад +1

    Tamil Nadu govt should take care of the existing lakes and not destroy the available lakes with the reason of development to avoid similar hardships to the people of TN.

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 2 месяца назад

    Save rain water only solve the water problem
    Singapore and Saudi Arabia save rain water and supply drinking water.
    Seond one recycle waste water by sewage system and use this water for cleaning and gardens.

  • @srk8360
    @srk8360 2 месяца назад +2

    தெளிவான விளக்கமும்கருத்தும்.
    நன்றி.

    • @red_shark_310
      @red_shark_310 2 месяца назад +1

      😂😂 bro, unga friends Bangalore la eruntha Kettu parunga🤦‍♂️🤦‍♂️ Inga apdi onum ella bro..

  • @Icesnows03
    @Icesnows03 2 месяца назад

    Already inga january layae summer start aagiduchu.. April end rain start aaganum ila avalo dhan

  • @manoshawn
    @manoshawn 2 месяца назад +1

    When neightboring state people are suffering from sever water crisis, im suprised how alot of tamilians are commenting saying its a conspiracy theory. Oly the ones suffering knows the pain of it.

  • @malarkodir305
    @malarkodir305 2 месяца назад +1

    சார் தண்ணீர் பஞ்சம் ஒன்னும் இல்ல சும்மா நாம தண்ணீர் கேட்போம் னு....

  • @user-wj9xm8yx2p
    @user-wj9xm8yx2p 2 месяца назад +7

    எனது உறவினர்கள் கர்நாடக மாநிலத்தில் இப்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்று கூறப்படும் பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று கூறப்படும் செய்திகள் உண்மை இல்லை.இதுபோன்ற செய்திகள் பதிவிடப்படுவதின் நோக்கம் வரும் கோடை காலத்தில் தமிழ் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அப்போது நாம் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக.

    • @manoshawn
      @manoshawn 2 месяца назад +2

      What nonsense are you talking? People struggling here without water and you guys are spreading false with such dumb assumptions...

    • @sathyavathi358
      @sathyavathi358 Месяц назад

      சூப்பர்👌👌👌👌👌

  • @dks674
    @dks674 2 месяца назад

    ❤❤❤❤❤ brother 🙏🙏🙏

  • @SkTamilNaduNTK
    @SkTamilNaduNTK 2 месяца назад +3

    அருமையான பதிவு 👍👍👍

  • @tamilselvan-vz4em
    @tamilselvan-vz4em 2 месяца назад

    Pesikitairuntha enna seivadhu

  • @sssun7
    @sssun7 2 месяца назад

    Opposite to balaji college of arts and science, vandalur-kolappakkam, a local tank is being closed by dumping soil. please save it. 🙏🏿

  • @vinotraveler3338
    @vinotraveler3338 2 месяца назад +1

    Banglore controlment railway station edhiril Miller tank erial nelamai eppadi konjam poi parunga motha eriyum suringipochu avalavu akarimipu

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 2 месяца назад

    Sir endha Bangalore nilamai unmai than enga area la water tanker than adhigama erukiradhu .nan erukkum veetil morning 15min evening 15mins than thaneer tharukirargal

  • @Muthukumar-uz6rf
    @Muthukumar-uz6rf 2 месяца назад

    விறைந்து விவசாயத்தையும் மலைகளையும் மரங்கள்யும் காப்பாற்றுங்கள் அவசரகால நடவடிக்கை தேவை🙏🙏

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 месяца назад

    Let’s pray for the well being of all living beings in BANGALORE 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish 2 месяца назад +2

    Coimbatore already water scarcity started anna

  • @ravikumarthirunavukarasu7139
    @ravikumarthirunavukarasu7139 2 месяца назад +1

    This is expected , bangalore population is more then 1 crore. People are comjng from all over india.

  • @123456789afting
    @123456789afting 2 месяца назад

    Appo summer start akalaya ..

  • @jftn50tech96
    @jftn50tech96 2 месяца назад +1

    ஒரு கார் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படும் தெரியுமா இதுபோல நிறைய கார்ப்பரேட் கம்பெனியை உள்ள விட்டால் இதுதான் நிலைமை

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 2 месяца назад

    Bro. Ithuku main reason IT companies and foreign clients. Avanga INDIA. Ku varum they need some kind of cool climate . Athunalaye anga IT hub airchu plus Bengaluru le nariya tasmac just like provisional store. Athukaga foreign clients anga prefer panranga.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 месяца назад +1

    அருமையான பதிவு அண்ணா அனைவரும் விழித்துக் கொள்ளும் நேரம் இது லாரியில் பால் சிந்துவது இல்லை அதே போல் பெட்ரோல் டீசல் சிந்துவது இல்லை தண்ணீரின் தேவை இனி வரும் காலங்களில் மனித இனம் உணரும் நீரின்றி அமையாது உலகு பதிவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @mohanrajsekar2375
    @mohanrajsekar2375 2 месяца назад +2

    Captown oda ipo nilamai enna sollave illa????

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 2 месяца назад

    தகவல்களுக்கு நன்றி

  • @rajasekarannatarajan4565
    @rajasekarannatarajan4565 2 месяца назад +1

    Poor administration, poor infrastructure development. All credit goes to government...

  • @rajeshpalaniappan9624
    @rajeshpalaniappan9624 2 месяца назад +1

    Rajmohan அவனுங்க ஏமாற்று பயலுக திராவிட ஊடகங்கள் முட்டு கொடுக்குது பாருங்க தமிழனுக்கு அரசியல் அறிவு ஊட்டிய எங்கள் அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர்🌾🌾💪💪

  • @blackdevil6921
    @blackdevil6921 2 месяца назад +1

    Pondicherry case details ennachu sir.....😢😢😢😢

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 2 месяца назад +1

    Pesama complete ah other state ppl of banglore can move to their native for time being. Take Wfh go back to ur base . I mean to ur native. Even TN ppl who are living with their family come to ur own place with ur family. Children can continue their classes virtually

  • @geetharanjani102
    @geetharanjani102 2 месяца назад +6

    இயற்கையின் மேல் அதிகாரம் உள்ள ஆண்டவர் இயேசுவிடம் கேட்போம். நிச்சயம் பதில் கிடைக்கும்.

    • @hiddenfruit4
      @hiddenfruit4 2 месяца назад +1

      எங்கடா எவனையும் காணாம்னு பாத்தேன். வந்துட்ட

    • @arockiarajsolomon1054
      @arockiarajsolomon1054 2 месяца назад +1

      இறைவன் என்று கூறு❤

  • @p.prithiviraja4795
    @p.prithiviraja4795 2 месяца назад +2

    ஒரு தெளிவான பேச்சு ...இப்போதை நாம் தண்ணீர் பிரச்னை சரி செய்தால் பின்வரும் காலங்களில் பெங்களூரு போன்று இல்லாமல் நாம் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் இல்லையெனில் பெங்களூரை விட தமிழகம் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

  • @diwan678
    @diwan678 2 месяца назад

    Sir, people also need money of 1000/- or 2000/- at the time of election so we are electing un-eligible candidates as a ruler of our area.. so we support to suffer for the amount of 1000/- or 2000/-

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 2 месяца назад

    இது ஒரு செயற்கை பஞ்சம். தஞ்சை வறண்டால் காவிரியும் வற்றும். கொடுப்பவன்தான் பெறுவான். இது இயற்கையின் சட்டம். இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. இன்னும் ஒரு் மாத்த்தில் நமக்கும் இதே கதிதான்.

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 2 месяца назад +1

    Karnatakaran nadagam adukiran puttakanalli lake ill full ah water irukku,avanukku apartment kku ellam correct ah kaveri water supply pannuran ,poor people than pavam

  • @rajeshkannan6596
    @rajeshkannan6596 2 месяца назад

    அண்ணன் காலை வணக்கம்.

  • @tecnews.sakthivel.cms6
    @tecnews.sakthivel.cms6 2 месяца назад

    Athukku enna panlaam velai irukka illaiyaa poodrathukku video illanu ethu unnaalum poodaveandiyathu taan kadaltannie pilter panni kudukka sollunga government ku rec mant

  • @viswanathan0074
    @viswanathan0074 2 месяца назад

    உண்மை 💯👌

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 2 месяца назад

    ஏரி குளங்களில் இன்னும் நிறைய வீடு கட்டுவோம்…. Lake view apartments… த்தூ💦 வரும் கோடை வெயிலுக்கு மற்ற மிருகங்கள் பறவைகள் தண்ணீருக்கு என்ன செய்யும்?😢

  • @lalithasuresh8330
    @lalithasuresh8330 2 месяца назад +1

    Super Sir..... Running behind money and work and forgot to work for the necessity 😢

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 2 месяца назад

    விண்கலம் அனுப்ப ஆயுதம் கண்டுபிடிக்க எவளவே தண்ணீர் தேவைப்படுகிறதோ அதையும் நிறுத்தலாமே.

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 2 месяца назад

    Very soon this is expected in Chennai also,because of more multi stories Apartments coming up,Government not provided water ,they are taking bore well More than 700 ft depth ,one Apartment more than two bore well,not domestic bore ,its Industrial bore well more than 10 inch diameter ,beware same condition of Bangalore chennai will face 😢😢😢

  • @anandakumar8576
    @anandakumar8576 2 месяца назад +3

    Vote for ntk

  • @shyamchristian
    @shyamchristian 2 месяца назад +2

    Sir this is not true how come suddenly they have this problem .... they are trying to convince us to build dam in Bangalore...... please speak with evidence and proof dont tell us what others say about the problem.

    • @manoshawn
      @manoshawn 2 месяца назад

      Hahahaha you come to bangalore for evidence... Stop assuming stuff pls... There is severe water scarcity in most parts of Bangalore ... people areas where oly bore water was the main source, there is no water for them, because underground water is fully dried out....

  • @stevesaravana9562
    @stevesaravana9562 2 месяца назад

    வளர்ச்சி வளர்ச்சி னு இயற்கை யை சிதைத்தால் இதுதான் நிலை..

  • @calmmymind3670
    @calmmymind3670 2 месяца назад +1

    Diverting Tamils from demanding water

  • @visil94
    @visil94 2 месяца назад +1

    Megathathula dam kattuma ithuku solution aaguma... ????

  • @SJ-db3mu
    @SJ-db3mu 2 месяца назад +4

    Sir, ninga pesuradha kekkum bodhu heart attack eh vandhrum pola, im n bangalore, water issue iruku adhukaga ninga solra alavuku ila..😮

  • @chidambaramrajavannian6991
    @chidambaramrajavannian6991 2 месяца назад

    Save water ….

  • @Pravin_CSK
    @Pravin_CSK 2 месяца назад +1

    this is because of the industries sir they are taking lakhs and lakhs of liters of water 😓

  • @mallikar9389
    @mallikar9389 2 месяца назад +1

    தமிழ்நாட்டிற்க்கு.தண்ணிர்.இல்லை.என்று.சொன்னவர்கள்.சொல்லுபவர்கள்.கடவுள்.கொடுத்த.நிலை.இதுதான்.இப்ப.புரியும்

  • @alagappanalagappan3071
    @alagappanalagappan3071 2 месяца назад

    ArasiyAl thalaivargal very very. Safe. Muttalgal. Makkal

  • @abiabi9587
    @abiabi9587 2 месяца назад +2

    Bro .plz don't people to panic

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 2 месяца назад

    மரங்கள் வளர்க்கும் எண்ணமே இல்லை

  • @packeermohaideen1558
    @packeermohaideen1558 2 месяца назад

    Rain water harvesting must be done in every house