EV Car Price War 2025 Explained | 2025 எலக்ட்ரிக் கார் விலை பாதியாக குறையும்! | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 295

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 6 месяцев назад +140

    கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் விலை குறையவில்லை அது போல் தான் பேட்டரி விலை குறைந்தாலும் கார்களின் விலை கணிசமாக குறைக்கப்படாது ஏதோ கண்துடைப்புக்காக சற்று குறைக்கப்படலாம்.

    • @THYAGUC
      @THYAGUC 6 месяцев назад +2

      Truth

    • @vgn369
      @vgn369 6 месяцев назад +1

      Yaa this the TRUE fact

    • @jeethkumarj
      @jeethkumarj 6 месяцев назад +7

      கச்சா எண்ணெய் விலை குறைந்தது என்று சொல்கிறீர்களே எவ்வளவு நாள் குறைந்திருந்தது இப்போது எவ்வளவு விலை என்று தெரியுமா உங்களுக்கு

    • @MARIARAMESH-yv6jk
      @MARIARAMESH-yv6jk 6 месяцев назад +3

      ​@@jeethkumarj
      7 years crude oil were in less price but petrol price ?

    • @sp-sg3mt
      @sp-sg3mt 6 месяцев назад

      ​@@jeethkumarj காங்கிரஸ் ஆட்சியில் 1 பேரால் கட்சா என்னை 140 டாலர் இருந்த போது நம் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் ஆனால் தற்போது 1 பேரால் காச்சா என்னை 81டாலர் ஆனால் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய படுகிறது. அறிவு இல்லாத உனக்கு இது எப்படி புரியும்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 6 месяцев назад +70

    விக்கி தொடாத கன்டென்ட் இல்லை,எல்லாவற்றையும் பார்த்து எங்கள் அறிவும் புத்துயிர் பெறுகிறது❤❤❤❤😂😂😂😂

    • @rajezsiva5972
      @rajezsiva5972 6 месяцев назад +5

      அவந்தான் சும்மா ஏதோ வீடியோ போடனும்னு போடுறான்.. அதுல இவன் வேற

    • @Raayanmahadev
      @Raayanmahadev 6 месяцев назад +4

      Yeah... Mr Vicky Sir! ❤...😊

  • @vinayp1475
    @vinayp1475 6 месяцев назад +8

    நான் கார்வாங்குகிறேனோ இல்லையோ அதுபற்றிய புரிதில் ஏற்படுத்திய சில்வண்டிற்கு நன்றி.

  • @sravi8964
    @sravi8964 5 месяцев назад +1

    நன்றாக ஆய்ந்து கட்டுரை சமர்ப்பித்தல் நல்ல பதிவு போடுவது உங்கள் முயற்சிக்கு நன்றி. விக்கி தம்பி.

  • @BharathBharath-nf7xx
    @BharathBharath-nf7xx 6 месяцев назад +9

    தமிழ் பொக்கிஷம்
    cobalt
    காணொளி முக்கியமாக
    ஆப்ரிக்கா அடிமையாக
    உள்ள ஒரு பதிவையும் காண்பிக்கும் என்று நம்புகிறேன் இப்படிக்கு TP troop

    • @premkuamr6343
      @premkuamr6343 5 месяцев назад

      Please get updated. The LFP batteries we use not no longer use COBALT. they might use very little . Not as much as compared to NMC (Nickel Manganest Cobalt ) chemistry.

  • @falconsfs7086
    @falconsfs7086 6 месяцев назад +4

    சிறப்பு,LFP தயாறிக்கும் நாடுகள் பற்றிய வீடியோ போடவும்

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 6 месяцев назад +7

    I have been using a full electric car.. But knew nothing about it.. Your video is very informative.. 😊

  • @RaviKumar-im8jr
    @RaviKumar-im8jr 6 месяцев назад +8

    விக்கி லித்தியம் பதிலாக சோடியம் ஐயன் மற்றும் அலுமினியம் ஏர் பேட்டரிகள் வரவுள்ளது நமது இந்திய நகர் பெங்களூர் ல் LOG 9 20பேர்கொண்ட இளைஞர் குழு லித்தியம் டிட்டனேட் பேட்டரிகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது அதனுடைய பதிவு செய்யும் போது முழு விளக்கம் எங்களுக்கு கிடைக்கும் விக்கி அதை விரைந்து செய்யுங்கள்

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq 6 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 6 месяцев назад +3

    Finally you have been selected right topics titles for your video.Nice work.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 6 месяцев назад +7

    Sodium ion batteries for larger vehicles will also revolutionize this segment

  • @sureshkumard2382
    @sureshkumard2382 6 месяцев назад +27

    இதில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை Charge போட பல மணிநேரம் ஆகும் மற்றும் நீண்டதூரம் சென்று வர முடியாது

    • @srinivasan278
      @srinivasan278 6 месяцев назад

      Cobalt is very dangerous element

    • @saseekumar5343
      @saseekumar5343 6 месяцев назад +3

      NOW HAVE FAST CHARGER 300KW CHARGER, JUST PLUG IN, 30 MIN ENOUGH DO FULL CHARGE. I USING SINGAPORE, BUT FAST CHATGE SI LESS LIFE OF BATTERY BROW,,
      NOT ADVISABLE.

  • @dip3010
    @dip3010 6 месяцев назад +1

    Arumai Vicky Bro, Edhil gavanikka vendiyathu minsaaram nam adippadai thevaiyum adhuthaan. enru aalum arasugal min kattanathai atrikkonde varukiradhu eppadi erukka varum kaalangalil enna enru sindhikka vendu. adippadai thevai ennum podhu thevaiyai ottiye velai erukkiradhu.

  • @thilagamani1974
    @thilagamani1974 6 месяцев назад +4

    வாகனம் விலை குறைவு என்பது மத்திய அரசு எரிபொருளை விலையை குறைக்குமா? அப்படி தான் இதன் விலையும் குறைய வாய்ப்பே இல்லை.

  • @BorahSianturi
    @BorahSianturi 6 месяцев назад +1

    Super info Vick.. TQ ❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 месяцев назад

    நிச்சயமாக ஒரு உபயோகமான பதிவு தான் விக்கி அண்ணா உயிர் சேதம் இல்லாமல் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் பொழுது விலை குறைவாக இன்சூரன்ஸ் குறைவாக இருந்தால் அதிக மக்கள் இதனை விரும்புவார்கள் பல இடங்களில் இதற்கான சார்ஜ் செய்யும் அமைக்க ஆக வேண்டும்😊❤

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 6 месяцев назад +1

    சிறப்பு 👍🏻

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 6 месяцев назад +12

    தகவல் நல்லா இருக்கு விக்கி ஆனால் ஒரு வீடியோவில் பேட்டரி கார் எடை அதிகம் அதனால் தேய்மானம் அதிகம் எனவே காற்று மாசுபாடு 1850 மடங்கு (இப்பொழுது இருப்பதை விட) என்று படித்தேனே.

    • @vigneshn09
      @vigneshn09 6 месяцев назад

      Unma than

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj 6 месяцев назад

      S crct

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj 6 месяцев назад

      They may hv to change quality of tyres

    • @vigneshn09
      @vigneshn09 6 месяцев назад

      @@PraveenKumar-is7cj vaipu illa... Athu iyarbiyal vithi (law of physics)... Asaiyum porul Ella porulirkum theimanam irukum

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj 6 месяцев назад

      @@vigneshn09 I mean tey hv to invent to hv less reduction more life even in battery cars....

  • @Infotech93696
    @Infotech93696 6 месяцев назад +1

    Excellent good speach thanks ❤

  • @RlpMagesh
    @RlpMagesh 6 месяцев назад +5

    வணக்கம் விக்கி

  • @srinit6071
    @srinit6071 5 месяцев назад

    One of your best video with detailed analysis and presentation. Keep it up

  • @velanpraveenavp1044
    @velanpraveenavp1044 4 месяца назад

    Thank Vicky good information

  • @Dharmalingam.b
    @Dharmalingam.b 6 месяцев назад +3

    ஹலோ விக்கி நான் ரொம்ப நேர்மையானவன் தான் ஆள் நான் அதிகம்ப படிக்கலா அரசு+அதிகாரி மிகவும் மோசம் நான் அடுத்த தேர்தலில் நான் சுயாட்சி சின்னம் தந்தால் போட்டி போட விருப்ப உள்ளது 100நேர்மையாகா வறும்கிறேன் விக்கி

  • @ArjunArjun-fy7yo
    @ArjunArjun-fy7yo 6 месяцев назад +3

    Anna seperator vanthu anode and cathode merge aga ma iruka tha use pannuran ga anode cathode merge achi na blast aii dum na Anna aparam athu iec illa ICE internal combustion engine

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 6 месяцев назад

    Very useful information for the current situation 👍

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 6 месяцев назад

    Super 👍 and we want more information about modern slavery 🙏

  • @santhanakumar3003
    @santhanakumar3003 6 месяцев назад +1

    Super சப்ஜெக்ட்

  • @gopalakrishnangopalakrishn648
    @gopalakrishnangopalakrishn648 6 месяцев назад

    Valthukal viki brother 🎉

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 6 месяцев назад +1

    Hi vicky Anna. I want detail video about modern slavery of cobalt in Africa

  • @asshanmugam
    @asshanmugam 6 месяцев назад

    Dear VIGNESH so many times many of us reminded that the theme music spoils our ears since we are using headset. Please reduce the sound level of theme music.

  • @SHIRAJHARSHAPRADEEP
    @SHIRAJHARSHAPRADEEP 5 месяцев назад

    நல்ல விளக்கம்

  • @vimalprakash8822
    @vimalprakash8822 5 месяцев назад

    Vickey Nice information 🎉

  • @ImmanuvelrajaP
    @ImmanuvelrajaP 6 месяцев назад

    கூடன் குளம் பத்தி போடுங்க விக்கி

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 6 месяцев назад

    Waiting for part 2 great news thanks bro vicky 🙏 from Penang Malaysia 🇲🇾 I am working in automotive factory but doing audio for cars

  • @arjunanumkarnanum9739
    @arjunanumkarnanum9739 6 месяцев назад +1

    waiting for next documentary

  • @balar5202
    @balar5202 5 месяцев назад

    super nalla thakaval nanry

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 6 месяцев назад

    அருமையான கட்டுரை உள்ளது விக்கி ❤❤❤❤

  • @basirjf1593
    @basirjf1593 6 месяцев назад

    Nuke battery பற்றி பதிவு போடவும்

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 6 месяцев назад

    I'm not using electric car but as of now I think the problems are
    1 Charging station availability
    2 Charging time when I used to travel long distance
    3 Repair cost and mechanics who are all capable to repair other than show room
    4 New car price
    5 Resale value
    6 Reliability (Since it's completely new for us, we can't ensure the reliability of the vehicle without crossing a decade of usage)
    7 Range
    8 Battery replacement cost
    all these needs to be addressed before promoting a car to the people.. Recently Nitin Gadkari viws to replace 36 crore petrol diesel vehicle with hybrid vehicles seems little scary for the customers

  • @kannanvenkatachalam2495
    @kannanvenkatachalam2495 6 месяцев назад

    Highly educative. Thanks to you. Partially what you say I too try to convey to my sons and few others. Future resale value will also be drastically low with electric cars. I expect further developments in battery field will happen to reduce costs for the vehicles. In such cases, new cars will deter resale value of cars. Beyond, your touching varied projects bring attention to us. Kudos to you !

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 6 месяцев назад

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @ThamilFirst
    @ThamilFirst 5 месяцев назад

    தம்பி விக்கி, மின்சாரக்கார்களுக்கு உப்புக்கலன் [ Sodium Ion ] பயன்பாடு பற்றிய தற்போதைய நிலை பற்றி பேசுங்களேன். நன்றி.

  • @sivananthan127
    @sivananthan127 6 месяцев назад

    Well depth understanding and explanation on EV Battery.superb

  • @gangaperinban2138
    @gangaperinban2138 6 месяцев назад

    India Bangladesh issue pathi sollunga

  • @BabuBabu-kq5ng
    @BabuBabu-kq5ng 6 месяцев назад

    Super content...salute to your work and educating Our Tamil peoples..
    Small correction "IEC" in your content to be replaced with "ICE" it means Internal combustion Engine..
    Awaiting for your next video about modern slavery for Cobalt.
    Jai hind

  • @putmails
    @putmails 6 месяцев назад

    this is true and very much important update for me as i am in the process of starting Lithium-ion battery recycling company. always impressed by your work. hats off

  • @RatheshGt
    @RatheshGt 6 месяцев назад +1

    Bro speak about katchathevu new RTI information. It's credibility.

  • @meiyyappan1912
    @meiyyappan1912 6 месяцев назад

    Super good message vicky anna

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 5 месяцев назад

    VERY NICE INFO👍🙏

  • @sivakumaar1969
    @sivakumaar1969 6 месяцев назад

    வணக்கம் நன்றி 🌹

  • @maarimaari5264
    @maarimaari5264 5 месяцев назад

    Super explaination bro. 🎉

  • @maaranofficial
    @maaranofficial 6 месяцев назад

    Wonderful Bro

  • @Greentechagro29
    @Greentechagro29 6 месяцев назад

    நன்றி விக்கி 🎉

  • @boopathisk6056
    @boopathisk6056 6 месяцев назад

    Bro intha E wastage epadi handle pana poranga global warming la ithuvum significant impact create panum la atha pathi sollunga

  • @sanlwin5848
    @sanlwin5848 6 месяцев назад

    Most informative speech thanks

  • @nrenukadevi4482
    @nrenukadevi4482 6 месяцев назад

    Excellent info, thanks bro

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 5 месяцев назад

    Japanese are researching on sodium ion batteries thats latest with promising results pls make video on this topic

  • @srinivashgs1533
    @srinivashgs1533 5 месяцев назад

    Put videos about diesel cars and engine....

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 6 месяцев назад

    தரமான பதிவு

  • @ksaravanakumar8042
    @ksaravanakumar8042 5 месяцев назад

    Its important to consider future of these cars and its resale value it will save lot over 8 year period as new car but after that its scrap you can’t reuse it that easily cost of new battery is almost car price .. I have one dead robot don’t know what to do with it occupying space as well..

  • @nagarajcbe
    @nagarajcbe 6 месяцев назад

    i was researching the product NaiON with LiON and SSB -- defnetly there is Game change revolution going to Happening - CATL and BYD will lead india need to build such critical infra

  • @pandianu2555
    @pandianu2555 6 месяцев назад

    Very good information thanks

  • @adianand7609
    @adianand7609 6 месяцев назад

    Good and important information, thanks

  • @gowrish868
    @gowrish868 5 месяцев назад

    10:18 2000$ le irundhu 5000$ varaikum vilai kurayuma adhu eppadi?

  • @rajeshravindran
    @rajeshravindran 6 месяцев назад +1

    Tesla uses LFP for standard range model 3 and Y

  • @SusindhranSridhar
    @SusindhranSridhar 6 месяцев назад

    11:13 I.C.E not IEC, great content ❤

  • @moorthy6450
    @moorthy6450 5 месяцев назад

    Very nice 🎉

  • @Raayanmahadev
    @Raayanmahadev 6 месяцев назад

    Thank you... Vicky Sir! ❤❤..😊😊

  • @uthayamoorthygnanasunthara8703
    @uthayamoorthygnanasunthara8703 6 месяцев назад

    That's very good boss

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 6 месяцев назад

    Super news Vikky namaste

  • @Tamil.5
    @Tamil.5 5 месяцев назад

    Great news sir,Na thermal power plant work paniten irruken. Ippo 1 unit powerku fuel emission ,car fuel emission athikam, so please avoid the electric vehicles,use hybrid-eletric vehicles.Please save the power energy

  • @BalachanderJ-xc4lp
    @BalachanderJ-xc4lp 5 месяцев назад

    super...

  • @Super_Shayaan
    @Super_Shayaan 6 месяцев назад

    Bro do more videos bout ev cars..
    Hidden details n etc❤

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 6 месяцев назад

    My Tesla model 3 use LFP my car can Go up to 440 km. Summer. But winter run less. Battery use heating car

  • @vemurugesan4143
    @vemurugesan4143 6 месяцев назад

    விளங்கும் படி
    விவரித்தமைக்கு நன்றி.

  • @ravikannan8220
    @ravikannan8220 6 месяцев назад

    Usefull info

  • @kalkiwayne437
    @kalkiwayne437 6 месяцев назад

    Indha velliyangiri paththi Anga nadakkura ippathiya kasappana vishayangala paththi sollunga lan please

  • @nareshkkarunakaran4571
    @nareshkkarunakaran4571 6 месяцев назад

    Super Vicky !!!

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 6 месяцев назад

    Super Vicky 👌 👌👌

  • @mmogan4883
    @mmogan4883 6 месяцев назад

    Very good information

  • @shrivathsandhanush2731
    @shrivathsandhanush2731 6 месяцев назад

    Respect for your hard work brother 💯

  • @karthikdhanapal2908
    @karthikdhanapal2908 6 месяцев назад

    Filling up gas cars takes

  • @dhakshinamoorthyvenkatakri26
    @dhakshinamoorthyvenkatakri26 Месяц назад

    இந்தியாவில் சோடியம் உபயோகத்தில் எலக்டிக் கார் பேட்டரி தயரிப்பதாக கூறுகிறார்கள்.
    அதை பற்றி எழுதவும்.

  • @vannamuthucat
    @vannamuthucat 5 месяцев назад

    Dear Vicky,
    Controller also expensive

  • @yuhenkumar6029
    @yuhenkumar6029 6 месяцев назад

    Hey Vicky, I'm curious about something. What do you think will happen after de-dollarization and the emergence of a multi-world system? How will countries that borrow from the World Bank and other institutions be affected? Will the value of the dollar decrease? Will countries start comparing their currencies to gold? Do you think new organizations like the World Health Organization (WHO) and World Bank will form, and will borrowing be based on gold?

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 6 месяцев назад +1

    விவசாயத்தில் இந்த டெக்னாலஜி பயன்பாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தால் போதும் அண்ணா...... சூரிய சக்தி ?

  • @Raayanmahadev
    @Raayanmahadev 6 месяцев назад

    11:51 modern slavery I am very interested in this please research and analyze it soon and publish it in your video! Mr Vicky Sir!

  • @rahulpanneerselvam7419
    @rahulpanneerselvam7419 6 месяцев назад

    Vera level news 🙏

  • @vinothellappan9771
    @vinothellappan9771 6 месяцев назад

    This video as usual ultimate bro

  • @JKAJGamePlays
    @JKAJGamePlays 6 месяцев назад

    As you mention, while advancements in production methods could potentially lower costs in accordance with Wright's laws, I am of the opinion that this may not necessarily result in reduced prices for consumers. Despite the common belief that technological progress should lead to cheaper products, I am doubtful whether this outcome always materializes. In my view, technological progress often leads to decreased production costs but can also pave the way for the production of counterfeit or substandard goods, which are then marketed to consumers under false pretenses.

  • @aforarunvs
    @aforarunvs 5 месяцев назад

    put that documentation too

  • @thiruselvan3785
    @thiruselvan3785 6 месяцев назад

    Thanks Viky

  • @venkatasubramani1022
    @venkatasubramani1022 6 месяцев назад

    Hi Vikki
    I am planning to purchase EV car soon. Like tata or hyundai..Approx when do you think battery price will go down?

  • @justinraj6952
    @justinraj6952 6 месяцев назад +1

    Entirely failed model. 1. Over weight compared normal veh hence friction increase, pollution also increased. 2. Incase in flood condition all parts damage quickly. 3. Electronics work Shop required to repair veh. 4 . Short circuit happened anywhere and anyplace. 5 . Incase any battery fail no further options.

  • @theven82
    @theven82 6 месяцев назад

    Fantastic bro…👍🏻

  • @arunfpv
    @arunfpv 6 месяцев назад

    You deserve 8million subscribers bro ❤

  • @srinivasanbagirathan9768
    @srinivasanbagirathan9768 5 месяцев назад

    விக்கி bro இந்த e v 🔋 பிரைஸ் வார் 🚗 க்கு தான, 🛵 இல்லையா?

  • @sathishkumar-mh7ij
    @sathishkumar-mh7ij 6 месяцев назад

    unmayave price koraiyanum nu neraya expectation iruku especially ev cars

  • @mjaburjuburdeen1580
    @mjaburjuburdeen1580 6 месяцев назад

    Good talking

  • @ThirunavukarasuNagan
    @ThirunavukarasuNagan 5 месяцев назад

    Good