‘தண்ணி இல்ல சொந்த ஊருக்கே போயிடுங்க’ - Bangalore Water Crisis Explained அடுத்தது தமிழ்நாடா? DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2024
  • கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் வரலாறு காணாத அளவு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால், அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்ன? இது தமிழ்நாட்டையும் பாதிக்குமா?
    #banglorewatercrisisexplained #banglorelatestnews #reasonforwatercrisis #bangalorewatershortage #watercrisisinbangalore
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 104

  • @balamurugand9814
    @balamurugand9814 2 месяца назад +16

    தீதும் நன்றும் பிறர் தர வாரா....

    • @saraswathig1021
      @saraswathig1021 2 месяца назад

      யார்க்கு சொல்ற பா. உனக்கு தான் இது பொருத்தம்.

  • @sathyavathi358
    @sathyavathi358 2 месяца назад +17

    சார் பெங்களூரில் ஒட்டுமொத்தம் என்று சொல் வேண்டாம் ஒரு சில இடங்களில் என்று சொல்லுங்கள் நான் பெங்களூர் தான்

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад

      கருத்துக்கு நன்றி சத்தியாவதி. அடுத்தமுறை சற்று கவனமாக இருக்கிறோம்.

    • @umasai2529
      @umasai2529 2 месяца назад

      இருந்தாலும், தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் ..🙏🙏

    • @sathyavathi358
      @sathyavathi358 2 месяца назад

      @@umasai2529 ஓஓஓ கர்நாடகாவில் உள்ளவர்கள் மட்டும் தண்ணீரை அதிக அளவில் செலவு செய்கிறோமா ஓகே இனி பார்த்து செலவு செய்கிறோம்

    • @saraswathig1021
      @saraswathig1021 2 месяца назад

      யாருடா நீங்கள்லாம். பெங்களூரில் தண்ணி இல்லை என்று வாயிக்கு வந்தபடி சொல்கிறீர்கள். என்னவோ இங்க இருக்கிறவன் மாதிரி பேசுறான்.

    • @sathyavathi358
      @sathyavathi358 2 месяца назад

      @@saraswathig1021 சூப்பர் பாஸ் கர்நாடகத்திற்க்கு ஜே

  • @upload8305
    @upload8305 2 месяца назад +13

    நகரமயமாக்கல் தவிர்க்க இயலாதது. ஆனால் அதனை ஒரே இடத்தில குவிப்பதுதான் பிரச்சனை. அதிகாரம்,பணம்,நிலத்தின் பயன்பாடு போன்றவை ஒரே இடத்தில் குவிப்பது என்றுமே ஆபத்துதான். எந்த அரசுக்கும் தொலைநோக்கு பார்வை என்றுமே எதுவுமே இல்லை. இவ்விஷயத்தில் பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய இருவருமே குற்றவாளிகள்தான்.

    • @techmaniacc
      @techmaniacc 2 месяца назад

      Hyderabad and Chennai also going the sameway

  • @Justin2cu
    @Justin2cu 2 месяца назад +13

    உச்சரிப்பு பயிற்சியை நீங்கள் செய்யுங்கள். முக்கியமாக லகர ளகர ழகர உச்சரிப்பு.

    • @ponnaiyangovindasamy4837
      @ponnaiyangovindasamy4837 2 месяца назад +1

      Also, it is not CAPtown, it is Capetown.

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад

      கருத்துக்கு நன்றி! நிச்சயம் சிறப்பாக தர முயல்கிறோம்.

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 месяца назад +3

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம். அதில் நல்ல உணவு, இயற்கை ‌சூழல் ,உடல் ஆரோக்கியம், மன‌ நிம்மதி கிடைக்கிறது இல்லை எல்லாருக்கும். நானும் அதே நிலையில் தான் உள்ளேன்.

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад +1

      இதுவும் கடந்து போகும்!

    • @santhoshkumars885
      @santhoshkumars885 2 месяца назад

      @@DWTamil ஆம் உண்மை அண்ணா

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 месяца назад +9

    Howany channels will show the same video .
    Oru kodippu 😂
    1:22
    Oru tank 600 rs after this issue
    Now 800 rs.
    Iam in Bangalore electronics city.
    Don't exaggerate.

    • @saraswathig1021
      @saraswathig1021 2 месяца назад

      எல்லாம் இங்க வந்தெரிகளால வந்த பிரச்சினை. எங்க எங்கயோ படிக்க வேண்டியது.இங்க வேலை செய்ய வந்து thangavendiyathu. இந்தியால இருக்கிறவன் எல்லாம் பெங்களூரில் தான் இருக்கிறார்கள்.

  • @flybirds2558
    @flybirds2558 2 месяца назад +6

    நான் இருக்கிறது பெங்களூர்ல தான் எங்க வீட்டுல தண்ணி வசதி இருக்குப்பா

    • @krishnansimla7749
      @krishnansimla7749 2 месяца назад +1

      தண்ணீர் இருந்தால் மற்றவர்களுக்கு குடுத்து தாகம் தீர்க்கவும்😢

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад +1

      சிறப்பு. எந்தப் பகுதியில் இருக்கிறீர்கள்? அங்கெல்லாம் தண்ணீர் பிரச்னை இல்லையா?

    • @flybirds2558
      @flybirds2558 2 месяца назад

      @@krishnansimla7749 கண்டிப்பா நண்பா

    • @flybirds2558
      @flybirds2558 2 месяца назад

      @@DWTamil எலக்ட்ரானிக் சிட்டி பக்கத்துல Hebbagudi இருக்கிறேன் ப்ரோ.

    • @umasai2529
      @umasai2529 2 месяца назад +1

      இருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள்..

  • @chikkubukkuniranjan7194
    @chikkubukkuniranjan7194 Месяц назад

    Eppo 24*7 service water supply achi appo Bangalore ku kastam kaala start achi. I am from Bangalore enga water savings 70% people panamataga. Ippo irrukara generation worst. Appartment mall nu nariya vaduchi. Nariya lakes matum missing ila nariya trees missing. 90s irrunda Bangalore climate ippo ila few year before april may kuda inga mazali irrukum . But ippo ila climate ippo last warning kudu we wanted to save our City.

  • @poornimasoundararajan4471
    @poornimasoundararajan4471 2 месяца назад +3

    Do not encroach water bodies
    Follow the rules while constructing apartment
    Govt should be straight forwarded
    People should raise voice wen a constructor builds over water bodies

  • @joel7338
    @joel7338 Месяц назад

    நான் துபாயில் வசிக்கிறேன் இங்க தண்ணி பஞ்சமில்லை ஆனாலும் இங்கே தண்ணிக்கு அனேக மரியாதைகள் கொடுக்கிறார்கள் முக்கியத்துவம் அழைக்கிறார்கள் ஆகவே மழைநீர் சேமிப்பு என்பது இங்க முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது காரணம் மழை நீர் சேமிப்பு திட்டம் இங்கே ஆரம்பித்துவிட்டது ஆகவே நாம் அனைவரும் மழைநீர் சேமிப்பதை ஆகவே மழைநீர் சேமிப்பு என்றால் எண்ணெய் என்று ஒவ்வொரு இந்திய குடிமகன் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug Месяц назад

    ஒழுக்கம் குறைந்தால் இப்படி தான் ஆண்டவன் தண்ணீர் பஞ்சம்,வெள்ளம் ,பஞ்சம் என்று type type ஆக தண்டிப்பான்

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 месяца назад +6

    Too late. Many already covered 😮

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 месяца назад

    Ragul atchie eppadi than ?

  • @karthigeyan143
    @karthigeyan143 2 месяца назад +3

    We are paying 12000rs per month for water. Still we are not enough water for family of 4. To much water problem.

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад

      உங்களால் எப்படி சமாளிக்க முடிகிறது?

    • @karthigeyan143
      @karthigeyan143 2 месяца назад

      ​@@DWTamil no other go for us, we use water tanker for our use. Our ground water is dried so no use of motor pump. Very less rain last year. I am in bangalore for 13 years. But 2023 is very less rain. And followed by water problems in 2024.

    • @saraswathig1021
      @saraswathig1021 2 месяца назад

      எந்த எடத்துல இருக்குறப்பா.bore இல்லனா காவேரி தண்ணி இல்லையா. லாரி தண்ணி என்றால் 12 ஆயிரம் ஆகும் உங்க 4 மாடி building. இவ்வளவு waste pannitirukeenga பாருங்க. பாத்து செலவு செய்ங்க.

  • @srinivasanp879
    @srinivasanp879 2 месяца назад +2

    Urbanization to be distributed to all smaller cities.

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 2 месяца назад +1

    It's not just 262 lakes, it was more than a 1000 lakes.

  • @ponravichandran5948
    @ponravichandran5948 2 месяца назад

    இப்போதில் இருந்தே புது கட்டிட ப்ராஜெக்ட் களுக்கு அனுமதி யை நிறுத்த வேண்டும் அவ்வளவுதான் ஓரு கடைசி இடத்திற்கு வந்து விட்டது

  • @vijayabanu7639
    @vijayabanu7639 2 месяца назад

    நீங்கள் பகிர்ந்த தகவலுக்கு நன்றி சகோ ஆனால் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் சரி பார்க்கவும்
    ள் மற்றும் ல் மட்டும் கொஞ்சம் சரி பார்க்கவும்
    தகவலுக்கு நன்றி 🙏

  • @AAE724
    @AAE724 2 месяца назад +4

    Pechaada pesuninga .. thanni ya thoranthu vidurathukku

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад

      தமிழ்நாடு மிக அருகாமையில்தான் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது!

  • @munusamy4747
    @munusamy4747 2 месяца назад

    கூற்ந்து. கவனிக்க வேண்டியவை நாமும். நாட்டை. ஆள்பவர்களும்

  • @pradap2298
    @pradap2298 2 месяца назад +1

    Local tamil channels doesn't tier with you
    Hmm dw you doing great job 👏

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад

      Thank you Pradeep.

  • @annamalaik8199
    @annamalaik8199 2 месяца назад

    நாடு முன்னேறுகிறது?
    எதில் !

  • @gunasekaranramanathan4516
    @gunasekaranramanathan4516 28 дней назад

    Reduce the constructions ,depends on number of person living in a family house size must be reduced
    Now Bore well depth is average more than thousand feet hence ground water. Level gone above 1500 ft. It can't get back again .bece erach damage
    After rain all go very deep no water aging . Protect and respect nature

  • @narrpavi2812
    @narrpavi2812 2 месяца назад +1

    Cape Town, not Cap Town

  • @ggeorgestephenson
    @ggeorgestephenson 2 месяца назад +1

    Never drain the water from rivers, lakes and wells to sea
    Always recycle the water then you will never face water shortage anywhere in the world
    If you draw water from river or lake or well make sure you recycle the water and store it elsewhere in lakes
    So the lakes will never dry go dry
    Always make sure and store water in lakes or reservoirs so you have sufficient water for agriculture and all other purposes for the whole year
    In bengaluru they waste water like anything ive seen it myself that goes to the drainage system
    If you draw water from a water body and flush it to sea as drainage then you are obviously wasting the water because at the end of the day the water removed from the city and dumped in to the ocean or it goes far away from the city like what happens in bengalore
    You cannot stop urbanisation but you have to stop flushing water to drain as waste
    Instead you recycle it
    Then urbanisation to any extent is not a problem
    If you are expanding the city then forests will get destroyed obviously
    But if you increase the population in the city by constructing skyscrapers and recycle the water you address the population growth and water shortage together
    You cannot ask people not to reproduce that will create lot of social problems that will push the human population to extinction
    So urbanize and recycle using modern technologies that will give you sustainability and replenishable resources
    Never forget to recycle
    If a resource is not recycled then its drained and lost
    High rise concrete forests ensures the survivability of natural green forests because it addresses the population growth
    So if the concrete forest is not recycling the water it uses like the natural green forests then concrete forests will face problem because it goes against nature
    Natural forests never goes dry it takes the resource and replenishes it back

  • @madhankumar4178
    @madhankumar4178 2 месяца назад

    Bro there is not any like your saying in Bangalore it just some places only😂😅

  • @Pullingo66111
    @Pullingo66111 Месяц назад

    Water crises happend all because of cement block roads... In bangalore and selling water for jucie factory... Im frm bangalore

  • @falconsfs7086
    @falconsfs7086 2 месяца назад +2

    El neno முடிஞ்சதும் சரியாகிடும்

    • @sivakumaranmech9997
      @sivakumaranmech9997 2 месяца назад

      😂😂 solitaru... Athu yepadida neenga pattum predict panringa. Yethum satellite vitrukiya?

  • @user-qr5bv8vk8y
    @user-qr5bv8vk8y 2 месяца назад

    It is every where in india and world. It is common then and there. It is not a big issue.

  • @rameshlaksh
    @rameshlaksh 2 месяца назад

    I do not know where you are getting the news. There is no such water crisis in Bangalore as claimed in the media. Thera are some area where they never get ground water. They need supply from water tankers. They need to spend money to get this. No one is waiting in the queue to get water in Bangalore. Bangalore people cannot spend water to wash cars.

  • @vasanthbloginfo
    @vasanthbloginfo 2 месяца назад +1

    Irresponsible government...

  • @hemaharini9045
    @hemaharini9045 13 дней назад

    The government has to take steps, these illiterate politicians do not recognise the problems and hence this situation

  • @ScienceofGod
    @ScienceofGod 2 месяца назад +2

    Ethu tha saabam

  • @satyanarayan308
    @satyanarayan308 2 месяца назад

    Metro politics by compressing working middle class at particular area for real estate and corporate businesses 😂

  • @user-to9td5xl4h
    @user-to9td5xl4h 2 месяца назад

    திராவிட ஆட்சியாளர்களால் தமிழகத்துக்கும் இந்நிலை வரலாம். வாக்களிப்பீர் நாம் தமிழர்

  • @AJ-uv1wj
    @AJ-uv1wj 2 месяца назад +1

    நீங்க நினைக்கிற எல்லா கேள்விகளுக்கும் பைபிள் ல பதில் இருக்கிறது.... விழித்துகொள்ளுங்கள்.... ஆமென்...

  • @bisyguy
    @bisyguy 2 месяца назад

    அடுத்து நீங்கதாண்டே சென்னைட்டீஸ் 😒

  • @Karthikkeyan96
    @Karthikkeyan96 2 месяца назад +2

    Coimbatore vanga... Kathukonga.. water management na ennanu

    • @monishasekar4716
      @monishasekar4716 2 месяца назад +1

      Boss nan hope college 10 days once water varuthu!!! Neenga enna RS purama???

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i 2 месяца назад +43

    கர்மா தமிழனுக்கு தண்ணீர்யில்லை என்று சொன்னான் கன்னடன்..... இன்று....

    • @Justin2cu
      @Justin2cu 2 месяца назад +10

      சிந்தனை இல்லாத பேச்சு உங்களுடையது, சிறுவர்கள் போல் சிந்தப்பவர்தான் இப்படிப் பேசுவார்கள்.

    • @Justin2cu
      @Justin2cu 2 месяца назад

      பெங்களூரில் கன்னடனை விட கன்னடன் அல்லாதவர்கள் தான் அதிகம். மக்கள்தொகை அடர்த்தி மிகவும் அதிகம். வட இந்தியர்கள் தான் முக்கியமாக அங்கு பல தொழில் நிறுவனங்களின் முதலாளிகள். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் அங்கு கணிசமான அளவில் உள்ளார்கள்.

    • @sriprakashthangavel
      @sriprakashthangavel 2 месяца назад +7

      Tamilans living a lot in Bangalore 😅😮

    • @Chennai_Talkies.
      @Chennai_Talkies. 2 месяца назад +1

      Tomorrow for us if we spoil the water resources😢

    • @ambrosemohandoss
      @ambrosemohandoss 2 месяца назад +1

      Whole world nobody bothered about water 💧 charging.

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan 2 месяца назад +1

    What's doing Congress govt

    • @sivagurusampath6472
      @sivagurusampath6472 2 месяца назад +4

      Bro we have to blame all the governments they in the power because they are money minded not for the people of Bangalore 😢😢😢

    • @Karthikkeyan96
      @Karthikkeyan96 2 месяца назад +1

      Just sitting and watch...

    • @rajadurai8067
      @rajadurai8067 2 месяца назад +3

      அளவு கடந்த நகரமயமாக்கல் இந்த நிலைக்கு காரணம்.

    • @Karthikkeyan96
      @Karthikkeyan96 2 месяца назад

      @@rajadurai8067 correct bro

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 2 месяца назад +1

    Chennai is next...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 месяца назад +1

      That is ur wicked wish .
      Govt of TN has lot of schemes.
      Nee KVK thane!

  • @salmanfaris5943
    @salmanfaris5943 2 месяца назад +1

    We are Tamils....If You Ask We Will Give Water...

  • @user-sx1sp7zt1n
    @user-sx1sp7zt1n 2 месяца назад +1

    காங்கிரஸ் ஆட்சினா வறட்சி தான்😂😂😂😂😂 இந்தியாவின் சாபக்கேடு ....