தமிழகத்தின் 9 தொகுதிகளில் BJP-க்கு வெற்றி வாய்ப்பு? | களம் உடைக்கும் Rangaraj Pandey Interview | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2024
  • #Chanakyaa #rangarajpandey #bjp #modi #election2024 #electionresults #loksabhaelection2024 #dmk #admk #ntk #congress
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 732

  • @sankarans11
    @sankarans11 15 дней назад +157

    🙏👌திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் விளக்கம், மிக மிக அருமை.

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 15 дней назад +151

    வீர வணக்கம் இந்திய இராணுவத்திற்கு

    • @anbudossgymnast556
      @anbudossgymnast556 15 дней назад +11

      🫡🫡🫡

    • @sivap1825
      @sivap1825 14 дней назад +6

      இங்கு எதற்கு இராணுவம் வந்தது 😂

    • @NarayananRamu-uz9ze
      @NarayananRamu-uz9ze 14 дней назад

      +4 6:13 அ​@@sivap1825

    • @vairamuthu2966
      @vairamuthu2966 14 дней назад

      ​@@sivap1825Millitary ku. Freedom. Koduppar. Modijee. Un. Pappu. Avanga. Votekaka. Terrorku. Supportbanvanga

    • @sirajamn8424
      @sirajamn8424 14 дней назад +1

      Avar naatup patrai kaamikurraram
      British boots ai nalla nakiitu

  • @AyyasamiB
    @AyyasamiB 15 дней назад +68

    இப்படி தெளிவா நீங்க பேசினால் எப்படி நாங்க அரசியல் செய்யறது?

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 15 дней назад +37

    🎉
    திரு சோ ராமசாமிக்கு பிறகு.. ஒரு மிக நல்ல, பக்குவமான, அனுபவமிக்க முதிர்ச்சியுடன் பேசக்கூடிய, சிந்திக்கக் கூடிய.. மிக நல்ல பத்திரிகையாளர் திரு ரங்கராஜ் பாண்டே.

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 14 дней назад +1

      கற்பனை வளம் மிக்க பத்திரிக்கையாளர்😆

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 15 дней назад +110

    தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணிகள் 15 இடங்களில் வெற்றி பெறும் என்று மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @harisjeyaraj
    @harisjeyaraj 15 дней назад +150

    annamalai cm 2026

  • @GPSwamy
    @GPSwamy 15 дней назад +143

    Kejriwal ஒரு செல்லா காசு...

    • @user-tk9jf9fy9h
      @user-tk9jf9fy9h 15 дней назад +7

      Do you have better coins for exchange...he is an leader like modiji,amitshah,rajnath singh,yogiji... kejriwal release was purely based constitutional morality...not based on law...in his principal of natural justice has been followed.. basically he was against modiji you are degrading name of kejriwal...what do you know about political history of india..do know about character of india voters..blind devotees of modijii😂

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 15 дней назад +16

      ​@@user-tk9jf9fy9h oh avanaaa neee khadharuuu khadaruuu nalla khadharuuu 😂😂😂

    • @selvaraj-hk2pg
      @selvaraj-hk2pg 15 дней назад +6

      Bribe man

    • @Shivaramer
      @Shivaramer 15 дней назад +8

      ​@@user-tk9jf9fy9hhaha oh when arrested against the constitution, when released based on bail, it is legitimate 😂😂😂 hypocrisy

    • @mohan1771
      @mohan1771 15 дней назад +3

      ​@@user-tk9jf9fy9hWhat are you saying? He should have not given bail

  • @NagarajA-eg9rp
    @NagarajA-eg9rp 15 дней назад +80

    பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் சு.சுவாமி திராவிட மாடல் யை மிஞ்சி. விடுவார்.

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 15 дней назад +71

    சார், நம்ம சு. சாமி அவர்கள் ஏதாவது தனி விமான மூலம் சென்று பைனாகுலர் மூலம் பார்த்து தான் சீன ஆக்கிரமிப்பு பற்றி கண்டு பிடித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

    • @johnsylavins700
      @johnsylavins700 15 дней назад +1

      Aantaikku ungalai pola day time kan theriyathu

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 14 дней назад +1

      அருணாச்சல் பிரதேச பாஜக எம்பி யே சீன ஆக்கிரமிப்பு உண்மை தான் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் அதை நம் இடமல்ல சீனாவுக்கு சொந்தமானது என்று கூறியதாக சொல்கிறார். சீனாவிலுள்ள குஜராத்திகளின் முதலீடுகளை காப்பாற்ற இந்திய நிலப்பரப்பையே மோடி காவு கொடுத்துக்கொண்டுள்ளார்.
      பாரத் மாதா கி ஜெய்.

    • @murugappanmr8147
      @murugappanmr8147 14 дней назад +1

      Bjp மிகவும் மாஸ் இருக்கும்

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 15 дней назад +91

    This time 12 seats Win TN BJP win வெற்றி

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 15 дней назад

      12 இல்லை தலைவரே 40 லும் NOTTA வுக்கு ஒரு 5 சதவீதம் கிடைக்கும். இன்னும் 100 முறை மோடி வந்தாலும் BJP இங்கு தேறாது. பாண்டே எல்லாம் ஒரு பெரிய ஆளு அந்த ஆளுக்கு தமிழ்நாட்டு அரசியலை பத்தி என்ன தெரியும்.?

    • @Ynev87
      @Ynev87 15 дней назад +7

      Ponganne ungalukku eppovume velaattu thaan

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 15 дней назад +9

      ஆசை படுவதில் தவறில்லை.நடக்க முடியாதவன் ஓடுவதற்கு ஆசைப்பட்டால் என்ன செய்வது?

    • @VJA0006
      @VJA0006 15 дней назад +5

      ​@@Ynev87 amaanne Unga alavukku avarukku arivu illanne, rahul pappu gandhi adutha prime minister nnu avarukku theriyala😂😂😂
      Yenna indiavukka, illa
      🇮🇹 italy kku prime ministeraa nnu thaa theriyala Anne😂😂

    • @vasudevanchennai9688
      @vasudevanchennai9688 15 дней назад +3

      2seat varuthanu paru

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi 15 дней назад +22

    அரசியல் அமைப்பு சட்டத்தில் secular, social என்ற வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும்.

  • @user-pq3vy9gz6u
    @user-pq3vy9gz6u 15 дней назад +81

    டேய் உபி ஸ் எங்கடா போனீங்க? இவ்வளவு நேரமாகியும் இன்னும் கதறல் சத்தம் கேக்கல

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 15 дней назад +8

      உங்க அம்மா கிட்ட படுத்துட்டு இருப்பா 😤 அவ விட்டால்தான் வருவான் 😩😩

    • @padikathavan3253
      @padikathavan3253 15 дней назад +5

      ​@@deivasigamanik6383enna om*ala porangkala😂

    • @SoniyaSR-jl6ek
      @SoniyaSR-jl6ek 15 дней назад +6

      சங்கிகள் கதறிட்டு இருக்காங்களே..அதனால் தான்

    • @user-hl1bk3fg2z
      @user-hl1bk3fg2z 15 дней назад +1

      June 4 apo vanthu pakren itha 🤣🤣

    • @MsHSpring
      @MsHSpring 14 дней назад +3

      @@deivasigamanik6383your cheap comment shows that you are a Dravida model… oru thaiyai ivlo kevalama pesura thu thaan namma kalacharama? Vetka kaedu!..

  • @balakrishnan5089
    @balakrishnan5089 15 дней назад +48

    All Hindus supports jai modiji sir Annamalai sir jai BJP

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 15 дней назад +70

    I love India great 👍 modi ji Jai Bharat

  • @elan8787
    @elan8787 15 дней назад +17

    திருடர்கழகம் ஒழிந்தால் மட்டுமே தமிழ்நாடு பிழைக்கும்😊

  • @komethen3602
    @komethen3602 15 дней назад +19

    As usual Pandey sir superb excellent. Jaihind

  • @gskumar8556
    @gskumar8556 15 дней назад +14

    Excellent Mr Rangaraj pandey. Super nailing speech and clarity. Aani tharamana pechu...

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e 15 дней назад +30

    நமது வடக்கு லாடாக் (அக்சாய் சின்) 1962 போரில் 28ஆயிரமோ 32ஆயிரமோ சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நாம் சீனாவிடம் இழந்தோம்

    • @user-yc6lg5wm6r
      @user-yc6lg5wm6r 15 дней назад

      3,000km

    • @user-be6hk1fq8e
      @user-be6hk1fq8e 15 дней назад

      @@user-yc6lg5wm6r Hello sir 3000km சொன்னா எப்படி சார் சதுர கிலோமீட்டர் நீங்கள் சொல்வது மிகவும் குறைவு நான் சொல்லும் அளவு யாராவது சிவில் இஞ்சினியர் இடம் கேளுங்கள் அல்லது வரலாறு படியுங்கள் சார்.அதுவும் மொட்டையா 3000km சொன்னா எப்போ எப்படி என்று சொல்லுங்கள்

    • @Wbuffbuff
      @Wbuffbuff 15 дней назад +2

      1962 ல் இழந்தோம்..காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம்

    • @Wbuffbuff
      @Wbuffbuff 15 дней назад +3

      என்னவோ மோடி வந்த பிறகு இழந்தது போல் கூப்பாடு போட்டால் உண்மையை மறைக்க முடியுமா

    • @user-be6hk1fq8e
      @user-be6hk1fq8e 15 дней назад +1

      @@Wbuffbuff திரு நேரு பிரதமராக இருந்த போது அதை அவர் புல் பூண்டு கூட முளைக்காத இடம் என்று குறிப்பிட்டு பேசினார் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்க்கும் போது.வரலாறு உலகின் பார்வையில் இருந்து மறைந்து கூற முடியாது

  • @youramuser
    @youramuser 15 дней назад +43

    தாமரை வணக்கம் 🙏
    🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிநத் 🚩

  • @bekumar5795
    @bekumar5795 15 дней назад +34

    எப்படி சார் சிரிக்காம பேசுறீங்க.

    • @dls3656
      @dls3656 15 дней назад +2

      Beku mar ன்னு பேருவெசிட்டு 🤣

  • @seenimohamedsadiqu6807
    @seenimohamedsadiqu6807 14 дней назад +2

    4ந் தேதி தெரியும், தீய சக்திகள் நிச்சயமாக வீழும். அன்பிற்கான அரசு 100% அமையும். நிச்சயம்

  • @bagyavathikanagaraj991
    @bagyavathikanagaraj991 15 дней назад +9

    It is true. My daughter and a Muslim girl got same cutoff. That girl got medical seat.

    • @Housefly-ki1kd
      @Housefly-ki1kd 15 дней назад

      What to do that congress sold to minorities

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 15 дней назад +15

    @ TIME 7:58 : பாதி சொல்வதுதானே இவர்களுக்குப் பழக்கம்.....மிக மிக சிறந்த உதாரணம்...."""பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்""" இதை மட்டும் சொல்வார்கள் / எழுதுவார்கள்.... """சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்""" இதை மட்டும் மறந்தும்கூட சொல்லவே மாட்டார்கள் !!!!......இந்த திருக்குறள் 972 """பெருமை""" என்னும் அதிகாரத்திலுள்ளது.....(In the context of the title)....அதிகாரத்தலைப்பு நோக்கிப் பொருள்விரித்தால், பிறப்பு பெருமையா அல்லது சிறப்பு பெருமையா ??? முட்டாள்களுக்கோ முட்டாள்கள் போல் நடிப்பவர்களுக்கோ எங்ஙனம் விளக்கவது???

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 15 дней назад +21

    Best anchor❤

  • @giridharanambaram5763
    @giridharanambaram5763 15 дней назад +30

    ஐந்து வருடங்கள் பதவிக்காலம் காலாவதி ஆகிய நிலையில் அவசரநிலை பிரகடனம் செய்து பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்த காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களை நீதிமன்றத்துக்கு சென்று ரத்து செய்ய முடியுமா முடியாதா? முடியும் என்றால் ஏன் செய்யவில்லை?

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 15 дней назад +9

    salute to our army

  • @balamurugansankar5159
    @balamurugansankar5159 16 дней назад +14

    Covai
    Theni
    Ramnad
    Nellai
    Kanyakumari
    Tirupur
    South Chennai
    Vellore
    Perambalur
    Extra pmk seats

    • @user-yc7rl4ij8x
      @user-yc7rl4ij8x 16 дней назад +4

      காமெடி 😅

    • @JJ-ri2rn
      @JJ-ri2rn 16 дней назад

      😂😂😂😂

    • @JJ-ri2rn
      @JJ-ri2rn 16 дней назад

      Panday this mentel is from your creation because he thinks what every you say will happen 😂😂😂😂Haha 😂

    • @Marry-qw3ge
      @Marry-qw3ge 15 дней назад +3

      நீங்க சொன்ன லிஸ்டில் உள்ள இடங்களில் பிஜேபி நோட்டா வை தாண்டலாம்

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 15 дней назад +10

      ​@@Marry-qw3geஅறிவாலய மலத்தை திங்கும் யூடியூப்பர்கள் வீடியோவை மட்டும் பார்க்கும் ஒரு‌ மனநோயாளி தப்பிச்சு ஓடி வந்துருச்சு 😂😂😂

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 15 дней назад +19

    Well mature anchor. After long time he return in good channel

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 15 дней назад +13

    Win for bjp party alliance

  • @SureshKumar-xz6tk
    @SureshKumar-xz6tk 7 дней назад +1

    Rangaraj sir speak true

  • @natarajan12345
    @natarajan12345 15 дней назад +3

    What Pandey sir is telling is correct!!!!

  • @kishoremithra2530
    @kishoremithra2530 15 дней назад +9

    Rayal salute

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 3 дня назад

    அருமையான விளக்கம்

  • @user-kt5fz1tt3m
    @user-kt5fz1tt3m 14 дней назад +10

    உண்மையை பேசுபவர்கள் மட்டும் பாண்டே சார் முன்னாள் உட்கார்ந்து நேரடியாக விவாதம்செய்ய முடியும் பொய் பேசுபவர்கள் பாண்டேவுக்கு முன்னால் உட்கார்ந்து வாதாட முடியாது பாண்டே தர்மத்தின் பக்கம் நின்று தான் பழக்கம் அதர்மத்தை ஒழிப்பதற்கான பழக்கம் அவரிடம் இதயத்தில் உள்ளது 🙏

  • @dr.raghulpranesh6575
    @dr.raghulpranesh6575 15 дней назад +5

    Mr. Pandey pls conduct a interview with shaanavas . Lordu maathri pesuvaan

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w 15 дней назад +2

    Advocate Thambi what you said is the TRUTH. We need justice. We support Felix and his family along with you.

  • @Ramachandran-ys4te
    @Ramachandran-ys4te 15 дней назад +7

    Ref.4000 S.K.M Indian Land with China happened during India Cina War during Nehru Regim

  • @rcsingaravelu521
    @rcsingaravelu521 15 дней назад +8

    Best wishes Annamalai sir 🙏 hare krishan 🙏 thanks brother 👍

  • @sivananthan3101
    @sivananthan3101 15 дней назад +4

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤PM MODI JI AND SRI ANNAMALAI JI❤ ALSO BJP LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM🙏🙏🙏🙏

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 15 дней назад +6

    கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்தே நான் சாணக்யா பாண்டே அவர்கள் அரசியல் கருத்துகணிப்பையே நம்புகிறேன்.
    ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்காது என்று அனேகமானோர் கூறிய போது ஆட்சியை பிடிப்பார்கள் என்று சரியாக சொன்னவர் பாண்டே அவர்களே.

  • @kalaiarasan5805
    @kalaiarasan5805 15 дней назад +5

    Jai Shree Ram

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 14 дней назад +2

    My daughter got more points under sports quota but a muslim girl who got less marks got that sports quota. Then only we came to know under sports quota also there is muslim, christian quota.

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew 15 дней назад +1

    உண்மையான பதிவு

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 15 дней назад +22

    அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் சித்தப்பா சித்தப்பானு கூப்பிடலாம் 😂

  • @subramanianpalaniappan4668
    @subramanianpalaniappan4668 15 дней назад +3

    As expected….Let’s see on 04th June

  • @shavidivishavidivi2750
    @shavidivishavidivi2750 15 дней назад +3

    Great Sir.....

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 14 дней назад

    Wonderful. Clearcut points❤

  • @Ponniah07
    @Ponniah07 15 дней назад +4

    There will be 1000 medical colleges managed by politicians or their benami in Tamil Nadu if education is in the state purview.

  • @user-hp8bu4qz7y
    @user-hp8bu4qz7y 15 дней назад +4

    மிகப்பெரிய் சந்தோஷம். லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்தாலும் இந்தளவு மகிழ்ச்சி வராது

  • @arumugamanand7151
    @arumugamanand7151 15 дней назад

    Thanks

  • @jagannathan1481
    @jagannathan1481 15 дней назад +1

    Super

  • @karthikeyan2201
    @karthikeyan2201 15 дней назад +1

    Iam expecting 10seats in TN from NDA

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 15 дней назад +20

    தாமரை🚩 நமஸ்காரம்🚩 சார்🙏💕

  • @vallinayagamadvocate8511
    @vallinayagamadvocate8511 15 дней назад +4

    Vanakkam brother 🙏🙏🙏💯

  • @kishoress1052
    @kishoress1052 15 дней назад +3

    Kejiriwal oru kena paya Ko movie la vara ajmal character tha exactly 😂

  • @swamyaru8289
    @swamyaru8289 15 дней назад +4

    வடசென்னை, தென் சென்னை, கன்யாகுமரி, விருதுநகர், கோயம்புத்தூர், திண்டுக்கல் ( பா.ம.க) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்

    • @meenasathyamurthy84
      @meenasathyamurthy84 12 дней назад

      ஏன் மத்திய சென்னை வரக்கூடாதா .

    • @swamyaru8289
      @swamyaru8289 6 дней назад

      @@meenasathyamurthy84 வரலாம், வர வேண்டுமென்ற ஆசை. ஆனால் தயாநிதி மாறன் மோடியை கூட விலை கொடுத்து வாங்கி விடுவார். அந்த அளவுக்கு திமுக குடும்ப அரசியல்வாதிங்க கிட்ட அதிகாரம், பண பலம், ரௌடி பலம், முட்டாள்தனமான தமிழக மக்கள் உள்ளனர். தமிழ்நாட்டுல உள்ள முக்கியமான தொழில்கள், மீடியா, சினிமா எல்லாமே அவர்களுடைய கைகளில் உள்ளன. அதை உடைத்து ஜெயிப்பது கடினம். நம்ம நாட்டுல எல்லா அரசியல்வாதிங்க கிட்ட ஒரு மறைமுகமாக ஒப்பந்தம் தன்னுடைய சுயநலத்திற்காக சுகத்திற்காக பதவிக்காக பணத்திற்காக செய்வாங்க. சசிகலா டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஊழல், கொலை, கொடூரமான மிருகத்தனமான பாவிகளை பிஜேபி கூட்டணியில் ஏன் சேர்த்துட்டாங்க? தனித்துவம் போய்விட்டன. வேறு நபர்களை பிஜேபி சேர்த்தால் நன்றாக இருந்திருக்கும். வெளிய பேச முடியாத நிலை

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 15 дней назад +9

    I love modi ji namo again 🇮🇳👍👌🙏

  • @Krishambikavin
    @Krishambikavin 15 дней назад +3

    Supper panda

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 15 дней назад +2

    Annamalai next CM in our tamil nadu 2026

  • @sbaskaran2355
    @sbaskaran2355 15 дней назад +6

    In tamilnadu DMK koottani 15 to 21 seats BJP koottani 15 to 18 seats confirmed 👍 All over India BJP koottani 407 to 411 seats confirmed 👍

    • @androidgamer9290
      @androidgamer9290 15 дней назад +2

      that's too much I don't think bjp can get more than 1-2 seats in Tamil Nadu the local tamils still like DMK that's how it is here

  • @bhoopathym8421
    @bhoopathym8421 15 дней назад +2

    என்ன Mr. பாண்டே நாங்க 14 தொகுதினு சொல்லிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன குறைச்சு சொல்லுறீங்க 🤔(நான் சொல்லுறது நடச்சுன்னா... நடக்கும் ).

  • @nselvaraj9694
    @nselvaraj9694 15 дней назад +1

    Valka Bharatham Jaihind

  • @mugunthus767
    @mugunthus767 15 дней назад +2

    TODAY PANDEY IS VIBRANT

  • @babum99
    @babum99 15 дней назад +1

    Yes My alternative to DMK and ADMK is BJP

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 День назад

    Wait-and-see another couple of days

  • @senthilraj4951
    @senthilraj4951 15 дней назад

    Nanri sir arumai

  • @user-gi1fq7dg7l
    @user-gi1fq7dg7l 15 дней назад +3

    Rahul Gandhi ji. Please you must. Marriage. And stay with your wife.. Because don't know politics. Don't kiss your sister. Please

  • @richlifestyle7868
    @richlifestyle7868 15 дней назад +2

    20 to 25 seats win in tn

  • @NavinKumar-cf6ut
    @NavinKumar-cf6ut День назад

    I am expecting 15+ Seats for BJP, but why exit polls are telling that BJP only 5 Seats, Lot of support from TN Peoples. I am feeling Sad.

  • @vasudevanp7799
    @vasudevanp7799 6 дней назад

    Waitspelling correct!

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 15 дней назад +1

    We want Modi ji Sarkar.we are with Modi ji. If congress came in power India will face Pakistan suitation

  • @Padmanabhankrishnan-de5hx
    @Padmanabhankrishnan-de5hx 15 дней назад +3

    TN people's ignorance,much exploited by false promises

  • @TNDURAI5
    @TNDURAI5 15 дней назад +6

    Anchor is good

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 15 дней назад +2

    பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்கள் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு காவலராக பணியாற்றி வருகிறார் மீண்டும் வேண்டும் நரேந்திர மோடி ஜீ அவர்கள் ஜெய் ஹிந்துஸ்தானி வெல்க பாரதீய ஜனதா கட்சி ஜெய்ஹிந்த் 💞🇮🇳🚩

  • @balasubramaniamr1542
    @balasubramaniamr1542 14 дней назад

    Really good 💯

  • @divakaranpranavam
    @divakaranpranavam 15 дней назад

    Good News Sir 🌹🌹🌹🙏🙏🙏

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 15 дней назад +3

    Jai sree ram🇮🇳

  • @jmuruganathan-no2mo
    @jmuruganathan-no2mo 15 дней назад

    EXCELLENT SIR INDIAN JAI HIND NEXT PRIME MINISTER NARENDRA MODI JAI SHREE KRISHNA 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @narayanan4064
    @narayanan4064 15 дней назад

    தமிழகத்தில் அனைத்து கட்சியை சார்ந்த மக்கள் அனைவரும் இந்த ஆட்சியால் துன்பங்கள் மட்டும் கூட்டணிக்காக நான் வாக்கு அளிப்பேன் என்றால் இவர்களின் அறியாமை மூட நம்பிக்கையை யாராலும் மாற்ற முடியாது.

  • @PRANAVSTUDIOS
    @PRANAVSTUDIOS 15 дней назад

    Anyone can Dream Anything.....@ Panday sir

  • @user-vf6dz6rf6j
    @user-vf6dz6rf6j 12 дней назад

    தம்பி இதற்குத்தான் பெத்தவன் அப்பனாக இருக்கவேண்டும்….

  • @agp54
    @agp54 14 дней назад

    Rangaraj sir clarity 🎉

  • @subramanian.ssingaram8427
    @subramanian.ssingaram8427 15 дней назад +3

    Mr pandeu sure ah bjp won pannuma

  • @Arumugam7373-qd9eb
    @Arumugam7373-qd9eb 15 дней назад

    👌👌👌

  • @varalakshmisivakumar7288
    @varalakshmisivakumar7288 15 дней назад +1

    நேரு காலம் நாட்டின் விநாசாகாலம்.

  • @vaasdev7382
    @vaasdev7382 15 дней назад

    Nice

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 14 дней назад

    We thought sports quota means just given on d basis of sports points! My daughter cried like anything!

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 15 дней назад +1

    Who is subramanya swamy, why anyone should believe what he says. First of all don't call him BJP leader. He may call himself that he is in BJP, but BJP not considers him.

  • @karunamoorthi3913
    @karunamoorthi3913 15 дней назад +20

    Sir உங்களுக்கு மனசாட்சியே இல்லையா

    • @Ynev87
      @Ynev87 15 дней назад +1

      Illa

  • @arunagiripandi404
    @arunagiripandi404 14 дней назад

    சார் வணக்கம் உங்கள் மேல் தனி அபிப்பிராயம் உண்டு ஆனால் நீங்கள் சொல்லக்கூடிய இந்தக் கருத்துக்கணிப்பு உண்மை என்றால் என்றும் என்றும் மதிப்பு உண்டு அது இல்லையென்றால் இதுவரை உங்களுக்கு இருந்த மதிப்பு குறைந்து விடும்

  • @agp54
    @agp54 14 дней назад

    🎉🎉

  • @ilearnenglishat5475
    @ilearnenglishat5475 13 дней назад

    Fantastic

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 15 дней назад +4

    Jai bjp

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u 15 дней назад

  • @vasu6628
    @vasu6628 15 дней назад

    Your praise for armed forces most welcome. But lot of slips this time. Very cautious and ambiguous interview. Not expected of pandey.

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 15 дней назад +2

    NDA "426"

  • @esakkimuthu3355
    @esakkimuthu3355 15 дней назад

    Super Sir

  • @harichandran5385
    @harichandran5385 15 дней назад

    I have trust on my Army and 🎉❤❤

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 14 дней назад

    YESTERDAY EXCICE (LIQUOR)POLICY GATE. TO DAY A DUSHASANA GATE. TOMORROW WHICH GATE?

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 14 дней назад

    எல்லோருக்கும் சமமான இலவச கல்வியும், மருத்துவமும் கிடைத்தாலே எந்த வித இட ஒதுக்கீடும் தேவையில்லை