தினமும் குளிக்காம ஆஃபீஸ் போறோம்.. - சென்னை மக்கள் | Water Crisis

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2019
  • In this Video,Chennai People talk in detail about the latest water crisis in Chennai & how their day to day activities are getting spoiled.
    CREDITS
    Host - Cibi Chakravarthy | Camera - Ramesh | Edit - Ajith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 2,8 тыс.

  • @Anbuanbu-pj6il
    @Anbuanbu-pj6il 5 лет назад +1079

    சென்னையில் தண்ணீர் இல்லை என்றால் அது பிரச்சனை... மற்ற தமிழக பகுதியில் தண்ணீர் இல்லை என்றால் அது செய்தி🤔

  • @vigneshrajendran9234
    @vigneshrajendran9234 5 лет назад +999

    விவசாயிகளை மதிக்காதவன் இன்று தண்ணீர் தண்ணீர் என்று கதறுரான்😂im விவசாயி மகன்டா😍

    • @vrr7284
      @vrr7284 5 лет назад +19

      Vela veti iladhavanu sollu...

    • @humanvirus7074
      @humanvirus7074 5 лет назад +25

      @@vrr7284 vanga collector sir..

    • @vrr7284
      @vrr7284 5 лет назад +13

      @@humanvirus7074 vanga fake I'd.. Facebook vivasayee ahh..

    • @humanvirus7074
      @humanvirus7074 5 лет назад +6

      @@vrr7284 Yen pa AADHAR CARD VENUMA.. Ama athuku enna ippa..

    • @vrr7284
      @vrr7284 5 лет назад +1

      @@humanvirus7074 un original perula account create panavae Vali ila.. idhula aadhar ah... Poi online la vivasayam panuyaa...

  • @gopinathsuresh4017
    @gopinathsuresh4017 5 лет назад +145

    உங்களுக்கு வந்தா இரத்தம்
    எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா..?
    🤣🤣🤣🤣

    • @RaniRani-hh9xz
      @RaniRani-hh9xz 5 лет назад +2

      இல்ல சார் அதுவும் ரெத்தம்தான்
      இலங்கை

    • @ha_bi558
      @ha_bi558 5 лет назад +1

      😂😂😂😂😂😂😂😂

  • @freebird5134
    @freebird5134 5 лет назад +195

    இப்போ தெரியதா தண்ணீர் எவ்ளோ முக்கியம்னு.
    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். இருக்குற மரத்தை பூரம் வெட்டி பிளாட் போட்டு வித்தாச்சி. அப்புறம் எப்படி மழை பெய்யும்.கேரளா காரன் இயற்கைகு முக்கியத்துவம் குடுத்து பாதுகாக்குரா ன். தண்ணீர் பாதுகாக்க அணையை காட்டுறாங்க.
    இனிமேல் ஆவது தண்ணிரை சிக்கனமாக பயன் படுத்துவோம்.
    Save tree
    Save water
    Save bird

    • @deenag6031
      @deenag6031 5 лет назад +2

      sathish JAI correct correct correct anupavikatum vidunga.

    • @AjayRahul-xr3gk
      @AjayRahul-xr3gk 5 лет назад

      Mooditu poda loosu punda ipdi sollitu oru tree kooda vaika maata neelam karuthu mairu solra

    • @karthicks859
      @karthicks859 5 лет назад +2

      சரி👍 kerala/Karnataka people are tree Lovers.Just like that they don't axe Trees.Recently n bangalore for *Steel project people went against Govt, got stay order to save 1000 Trees*..இதே தமிழன் மரம்வெட்டும்போது வாயபிளந்துட்டு போய்டான்.எத்தன ஆயிரம் நெடுஞ்சாலைமரங்கள வெட்டினானுக

    • @freebird5134
      @freebird5134 5 лет назад

      @@karthicks859 சிந்திக்க வேண்டிய ஒன்று

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 5 лет назад

      Well said...thannikkaaga pichchai yedukkurom

  • @natheeswaran6301
    @natheeswaran6301 5 лет назад +747

    காவேரி தண்ணீருக்கு அன்று போராட்டம் பண்ணும் போது ipl பார்க்க போனாங்க..
    இப்போ புரியும்
    தண்ணீர் அருமை.
    @சென்னை
    #Epvi

  • @user-pq4rb5bq3c
    @user-pq4rb5bq3c 5 лет назад +245

    காவேரி தண்ணீருக்கு அன்று போராட்டம் பண்ணும் போது ipl பார்க்க போனாங்க..
    இப்போ புரியும்
    தண்ணீர் அருமை.

    • @andreaabraham7365
      @andreaabraham7365 5 лет назад

      True....

    • @anandgeminian9889
      @anandgeminian9889 5 лет назад +1

      sssssssssssssssssssssssssssssssssssssssss

    • @angurajmurugesan
      @angurajmurugesan 5 лет назад +2

      Dhanraj Pillai nee tv la paathiya kudimagane

    • @ebinezarm4185
      @ebinezarm4185 5 лет назад

      It's correct

    • @Samueljohn95
      @Samueljohn95 5 лет назад +5

      The truth is.. ipl paaka ponavanga ellam kaasu kuduthu thanni vaangiruvanga.. dnt blindly comment.. indha video la pesravanga ellam ipl paaka pona kumbal nu nenaikiringala? Edhuku chennai na ungaluku avlo gaandu???

  • @hai77077
    @hai77077 5 лет назад +185

    மூன்று நாட்கள் மழை பெய்தால் ஜனங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்

    • @adarshgodson3015
      @adarshgodson3015 5 лет назад +2

      Y that is also true

    • @balanr1729
      @balanr1729 5 лет назад +1

      Ella Paavadayum onna sendhu kootthu( Koottu)prarthanai nadatthunga.

    • @shankarsalesforceseries5196
      @shankarsalesforceseries5196 5 лет назад

      Correct

    • @karthicks859
      @karthicks859 5 лет назад +4

      இதே தமிழன் மரம்வெட்டும்போது வாயபிளந்துட்டு போய்டான்.எத்தன ஆயிரம் நெடுஞ்சாலைமரங்கள வெட்டினானுக..அனுபவிக்கடா

    • @edhuungalchannel9926
      @edhuungalchannel9926 5 лет назад +2

      அப்டி சொல்ல முடியாது, கேரளா காரி இடுப்பு டான்ஸ் ஆடினா கூட மறந்துவாங்க

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 лет назад +27

    இனிமேலாவது திடமாக உறுதி எடுப்போம்...!
    கீழ்க்கண்டவற்றில் 1, 2, 3, 5, 7 - ஆகியவற்றுக்கு பெரிய பொருட்செலவு இல்லாமல் கொஞ்சம் பொறுப்பும் நேரமும் மட்டும் போதும். அனைவரும் செய்யலாம். வாருங்கள் உறுதி எடுப்போம். அதன்படி நடப்போம்!
    1. என் வீட்டில் தவறாமல் மழை நீர் சேகரிப்பு செய்வேன்.
    2. மழைக் காலம் தொடங்கும் முன்பு அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா என்று அவற்றை பராமரிப்பு செய்வேன்.
    3. தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் (மழைக் காலங்களிலும்) அதை உடனே தடுக்க என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்.
    4. இரண்டு மரமாவது நடும் அளவுக்கு மண் தரை விட்டு வீடு கட்டுவேன். முழுதும் சிமெண்ட் போட்டு மூடமாட்டேன்.
    5. தவறாமல் இரண்டு மரமாவது நட்டு பாதுகாத்து வளர்ப்பேன்.
    6. ஆறு, ஏரி, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்து உருவாக்கிய வீடு, மனை, கடை, அலுவலகம் ஆகியவற்றை வாங்கவோ, வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுக்க மாட்டேன்.
    7. இவை அனைத்தையும் என் வீட்டுக் குழந்தைகளுக்கு தவறாமல் சொல்லித் தருவேன். என்னைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ளும் படி இவற்றை நான் கடைபிடித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்வேன்.

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 5 лет назад +93

    IPl(csk)கிட்ட போய் கேளுங்க பாஸ் தருவாங்க!!!!உங்களுக்கு அதானே முக்கியம்!!!!!!!

    • @anandgeminian9889
      @anandgeminian9889 5 лет назад +2

      gud////////////////////////////////////////////////////////

    • @angurajmurugesan
      @angurajmurugesan 5 лет назад +2

      Correct correct super Nanba Nalla idea

    • @thunderbird-2624
      @thunderbird-2624 5 лет назад +2

      சரியான செருப்படி பதிவு

  • @peermohammed4047
    @peermohammed4047 5 лет назад +142

    1)மரங்களை வளர்க்க முடியாமல்,அதை வளர விடாமல் பாதியிலேயே வெட்டிவிடுகிறார்கள்.
    2)இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாடு தண்ணீரை அதிக அளவு செலவழிப்பதில் தான் பிரச்சினை எழுந்துள்ளது.
    3)தண்ணீரை தனியார்மயமாக்கியது தான் முக்கிய பிரச்சினை. அரசு சரியாக செயல்படாமல் உள்ளது.என்ன முன்னேற்பாடுகள் என்ற ஒரு சுய சிந்தனையே இல்லை.
    4)மாறி,மாறி ஆண்ட கட்சிக்கே வாக்குச் செலுத்தியதால் தமிழ்நாடு இன்னும் அதிக விளைவுகளை சந்திக்கும்.
    5)நீங்கள் 100க்கும்,500க்கும் ஆசைப்பட்டு வாக்கை விற்றுவிடீர்கள்.அவர்கள் அதைப் பெற்று நாட்டை விற்றுவிட்டார்கள்.
    6)மக்களே நீங்கள் "சிந்திக்க" ஆரம்பம் செய்யுங்கள்.இவ்வளவு வருடங்கள் இல்லாத "பஞ்சம்" இப்போது ஏன் வந்தது சிந்தியுங்கள்.
    7)மத்திய திட்ட ஆணையத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையில் சொன்ன வார்த்தை"2020"ஆம் ஆண்டு நிலத்தின் அடியில் "ஒரு சொட்டு தண்ணீர்"கூட இருக்காது.அதன் தாக்கம் இப்போதே ஆரம்பித்துவிட்டது.
    8)நிச்சயம் இந்த மக்களுக்கு வருங்கால மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ற முறையிலே பணிவான வேண்டுகோள்:சிந்தியுங்கள்,நமக்கான நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்.நம்முடைய சந்ததியினர் பிற்காலத்திலே மிகப் பெரிய சிரமத்திற்கு ஆளாகாமல் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
    9)மழை பொழிய வேண்டும் என்று இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள்.நாம் எங்கு சென்றாலும் இறுதியாக இறைவனின் உதவியைத் தான் நாட வேண்டும்.
    10)இறுதியாக,ஒவ்வொருவரும் வீட்டின் முன் மரம் வளருங்கள்.அதைப் பராமரியுங்கள்.

    • @sathishkumar9487
      @sathishkumar9487 5 лет назад +2

      Wow wow wow

    • @peermohammed4047
      @peermohammed4047 5 лет назад +5

      @@sathishkumar9487 மக்கள் சிந்திக்க ஆரம்பித்தாலே பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.

  • @prathapsingh2768
    @prathapsingh2768 5 лет назад +58

    தண்ணி இல்லனாலும் உங்க இங்கிலிஷ்கு மட்டும் கொரச்சல் இல்லை.

  • @mohamedmubarak3262
    @mohamedmubarak3262 5 лет назад +29

    மனிதன் அன்றாட அத்யாவசிய தேவைக்கு தண்ணி இல்லை!!!!!!! ஆனால் எந்த சாராய ஆலையும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை!!!!!
    50 வருட ஆட்சியில் கட்டப்பட்ட. அணைகள் எத்தனை? வெட்டப்பட்ட குளங்கள் எத்தனை???????
    அழிக்கப்பட்ட மரங்கள் எத்தனை?

  • @shinchan7159
    @shinchan7159 5 лет назад +171

    இப்போ தெரிஞ்சிருக்கும் எங்க டெல்டாவின் அருமை.... டெல்டா பக்கம் வாங்க சுத்தமான குளிர் காற்று, சுவையான தண்ணீர், நீண்ட ஆயுள் டெல்டாவில் வாழ நினைப்பவர்கள் எத்தனை பேர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள்...

    • @kamalatshann2743
      @kamalatshann2743 5 лет назад +12

      Venam mach ivanunga deltavayum keduthuruvanunga

    • @arivunithi2960
      @arivunithi2960 5 лет назад +3

      தமிழன் தமிழன் Pangaali vanakkam! Athu Chennai Porikki Naaikalukku Theriyaathu!

    • @arivunithi2960
      @arivunithi2960 5 лет назад +6

      Delta illaina Chennai naainga soaththukku Sunni oombum!

    • @azeezazadable
      @azeezazadable 5 лет назад +2

      Hello friend I'm from thiruvarur district i love your comment. I love my own home district but I live in UK really I miss delta

    • @shinchan7159
      @shinchan7159 5 лет назад +2

      @@azeezazadable nandri nanba enakum thiruvarur than...

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 5 лет назад +243

    தொடர்ந்து ஓட்டு போடுங்க admk dmk கும் சரியாகிடும்

    • @kkumar7623
      @kkumar7623 5 лет назад +9

      தொடர்ந்து. Dmk. Admk.. மாரி. மாரி. உங்க. ஓட்டு. போடுங்க.
      தமிழ் நாடு. நாசமா போன. வரலாறும் உண்டு.. இனி வரும் காலங்களில். நல்ல. புடுங்க.
      ம‌க்களை. காப்பாற்ற.
      மாற்றி. ஓட்டு. போடுங்க. என்றால். எவண்டா. கேக்கறாங்க. ஓட்டுக்கு காசு. வாங்கும். பொது.. எங்கட? போ சு.

    • @vipvip4994
      @vipvip4994 5 лет назад

      Super 👌👌👌

    • @edhuungalchannel9926
      @edhuungalchannel9926 5 лет назад

      மண்ணா போய்டும்

    • @pushpa1656
      @pushpa1656 5 лет назад +1

      Superrrrr

    • @kingsmanphotograpy
      @kingsmanphotograpy 5 лет назад

      Semaya sonninga bro

  • @chandrupp5050
    @chandrupp5050 5 лет назад +45

    நீரின்றி அமையாது உலகு.

  • @user-ys4il8zj4w
    @user-ys4il8zj4w 5 лет назад +57

    பஞ்சம் வந்தத பற்றி பேசுறிங்களே யாராவது இந்த பஞ்சம் ஏன் வந்துதுனு யோசிக்கிறிங்கிளா??

    • @agilaramesh7439
      @agilaramesh7439 5 лет назад +2

      Athellam an yosikkanum apadinathan urupaduduwome

    • @user-ys4il8zj4w
      @user-ys4il8zj4w 5 лет назад

      ம்ம் உண்மை தான் அதை பற்றி யோசிக்காம வைத்திருப்பது இங்குள்ள சில பொழுதுபோக்கும், பல சூழலும் இதை பற்றியும் யோசித்துருக்கனும் ஆனால் இதற்க்கெல்லாம் கால கட்டாயம் 2-3 வருடத்துக்குள் வரும்

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 5 лет назад +1

      மரங்களை பல இடங்களில் வெட்டி எரிந்ததால்..

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 5 лет назад +1

      சீமை கருவேல மரங்களை இறக்குமதி செய்ததால்..
      ஏரி, குளம், குட்டை ஓரங்களில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியது.
      ஆழ்துளைக் கிணறுகளை அழித்தது..
      ஒட்டு மொத்த
      மனிதர்கள் செய்த தவறுகளுக்கு அரசாங்கத்தை அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்லி பிரயோஜனம் இல்லை.
      மக்கள் நினைத்தால் ஒன்று கூடி போராடி நீரை தொடர்ந்து பெறலாம்.

    • @user-ys4il8zj4w
      @user-ys4il8zj4w 5 лет назад +1

      @Giri ம்ம் பட் இதே நிலை தொடர்ந்து இன்னும் 3 மாதம் தமிழகத்தில் மழை பெய்யலனா இவை அனைத்திற்க்கும் இந்த வருடமே மக்கள் தீர்வு காண்பது உறுதி ஆனால் மழை வந்துட்டா மறுபடி குறங்கு புத்தி பழைய படி அன்றாட வேலை நோக்கி நகர்ந்துடும்😒😒

  • @VELS436
    @VELS436 5 лет назад +500

    நமக்கு world cup தான் முக்கியம்.... தண்ணி எல்லாம் வேணாம்...😂😂நல்லா காதருங்கடா 500 1000 vote people.....

    • @smallboys4941
      @smallboys4941 5 лет назад +6

      சைமனை கதற சொல்லு எவனும் ஓட்டு போட மாட்டான்

    • @user-ec2zc1do4j
      @user-ec2zc1do4j 5 лет назад +28

      உங்க சுடாலின் எதுக்கு Hydrocarbon Ku அனுமதி கொடுத்தான். ??? அத சொல்லு அப்புரம் சீமான சப்பலாம்

    • @VELS436
      @VELS436 5 лет назад +9

      @@smallboys4941 , sudalai ya vidaya seeman pannittaru

    • @smallboys4941
      @smallboys4941 5 лет назад +2

      @@user-ec2zc1do4j உன் பேரே இதுதானா?

    • @smallboys4941
      @smallboys4941 5 лет назад +6

      @@VELS436 சைமன் சுடலை ரெண்டு பேரும் பிராடு பயலுக

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 5 лет назад +203

    பெப்சி, coke கம்பெனி காரன் கால்ல போய் விழுந்த தண்ணி கிடைக்க வாய்ப்பு இருக்கு,

    • @Vicky-sl4tc
      @Vicky-sl4tc 5 лет назад +9

      Chennai la pepsi , Coca cola factory enga bro iruku ?

    • @sameerasherin6867
      @sameerasherin6867 5 лет назад +4

      vicky bro car manufacturing corporate kita tha kekanum oru car manufacture panna evlo thanni use pandranga nu namala yosika kuda mudiyadhu

    • @edhuungalchannel9926
      @edhuungalchannel9926 5 лет назад +3

      @@Vicky-sl4tc our resources fully occupied by corporate companies 80% of ground water already sucked by them.

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 лет назад +1

      Yes Ela thanniyum corporate karanga use panuranga

    • @iyersethuraman7895
      @iyersethuraman7895 5 лет назад +1

      Why not request Tamil Nadu MPs to request central Govt to bring in railway tanker.

  • @jaymugunthan
    @jaymugunthan 5 лет назад +63

    Why rich people never had this problem specifically what about cine stars

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 5 лет назад

      Not only cine stars.. Lot of upper middle class peoples buying water with money.

  • @swathiniraju4731
    @swathiniraju4731 5 лет назад +72

    Inum konja naal ah big boss varudhu..Adhu show illayam life aam..Anga kelu thaniya😄

  • @truecaller7342
    @truecaller7342 5 лет назад +140

    நாளை தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை வெறும் 9% இடத்திற்க்கு மட்டுமே தண்ணீர் பற்றாக்குறை இருந்தது அதுவும் சரிசெய்யப்பட்டது என்று சொல்வார்.

    • @summathonuchu
      @summathonuchu 5 лет назад +1

      Fraud payan sonnalum solluvan

    • @loksh99
      @loksh99 5 лет назад +1

      First avarukku ABCD teriumanu kellu

    • @srisri1817
      @srisri1817 5 лет назад

      சிட்டுக் குருவி இதற்கு எடப்பாடி மட்டுமே காரணம் இல்லை.நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

    • @srisri1817
      @srisri1817 5 лет назад

      Lo k sh உன் பெயரை Lokesh என்று பிழை இன்றி எழுதுவார். போதுமா?

  • @habeebmohammad8729
    @habeebmohammad8729 5 лет назад +69

    3.09 கருப்பு சட்டை சாவுரநிலைமையிலும் தமிழ் வரதோ

    • @AjiTHKumar-qw6vz
      @AjiTHKumar-qw6vz 5 лет назад +3

      Same feeling

    • @sweetpappu1900
      @sweetpappu1900 5 лет назад +1

      Avane thiki thenari pesuran

    • @user-sq9em6sl3w
      @user-sq9em6sl3w 5 лет назад +1

      நண்பா அவர்ர்ர்ர்ர்ர் Paper. Us. செய்பவர்... 2க்கு

    • @mr.carguy6271
      @mr.carguy6271 5 лет назад

      Moothevi avanuku tamil terinjurkatu..tenari pesraan vera state kaarana irupan..mutta payalungala

    • @hamm631
      @hamm631 5 лет назад

      😁😁😁👌😂

  • @villagenatural1851
    @villagenatural1851 5 лет назад +30

    சென்னைக்கு தண்ணீர் வேண்டாம் எல்லாம் ஐபிஎல் பார்க்க போனீர்களே

  • @steephen7460
    @steephen7460 5 лет назад +42

    You should drink Kalaignar tv and Jeyalalitha laptops.

  • @sethupathy11
    @sethupathy11 5 лет назад +129

    சென்னை தவிர மற்ற இடங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கு அதை யாரும் கண்டுகொள்ளவில்லை

    • @rohitprem6446
      @rohitprem6446 5 лет назад +6

      Chennai la water illana first happy ah feel panrathu nan tha Chennai people was learn that neengal vithaitha vinayellam ungalai arunthukondirukirathu

    • @mrmars2944
      @mrmars2944 5 лет назад +7

      @@rohitprem6446 😂😂😂 30% Chennai people never effected because they are native Chennai people ( but other 70% people not Chennai native people 😂😂 )
      Go back your native place and go back your home

    • @mrmars2944
      @mrmars2944 5 лет назад +3

      @@rohitprem6446 Vantharai Vazhavaikkum Ooru - Chennai
      ( I am proud to be a native Chennai peopl )

  • @mohamediliyas8797
    @mohamediliyas8797 5 лет назад +124

    இப்புடி பேட்டி கொடுக்காம எல்லாரும் இருக்குற ஏரியை தூர்வாரும் வழிய பாருங்க இதை ஒரு வாய்ப்பா நினைத்து

    • @srisri1817
      @srisri1817 5 лет назад +1

      mohamed iliyas அருமை சகோ.

    • @narain7778
      @narain7778 5 лет назад +1

      Super bro

    • @rohitprem6446
      @rohitprem6446 5 лет назад

      Apdiye panitalum chumma kilu kilu nu tha irukum

  • @sancool555
    @sancool555 5 лет назад +50

    IT la work panreenga Nalla English pesureenga pizza 🍕 burger 🍔. Sappireenga so use toilet tissues solved

    • @murthyrt7546
      @murthyrt7546 5 лет назад

      He he

    • @subahansi3531
      @subahansi3531 5 лет назад +3

      Entertainment thavira Vera serious issues ethukume kavalai padatha Chennai people ippavavathu yosinga

    • @sathiyamoorthi9787
      @sathiyamoorthi9787 5 лет назад

      Hahahaa

    • @dhanshadinesh963
      @dhanshadinesh963 5 лет назад

      But they can't flush without water.

    • @dhanshadinesh963
      @dhanshadinesh963 5 лет назад

      @Niranjan A ohh ok , neenga sanjay kitte sonningala . Njan een kittenu nenache. Sorry

  • @Looklike2224
    @Looklike2224 5 лет назад +43

    காவிரி கிடக்குது வரண்டு ,
    உனக்கு எதுக்குடா கரண்டு,
    TR Speach

    • @karthicks859
      @karthicks859 5 лет назад +2

      .but kerala/Karnataka people are tree Lovers.Just like that they don't axe Trees.Recently n bangalore for *Steel project people went against Govt, got stay order to save 1000 Trees*..இதே தமிழன் மரம்வெட்டும்போது வாயபிளந்துட்டு போய்டான்.எத்தன ஆயிரம் நெடுஞ்சாலைமரங்கள வெட்டினானுக

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 5 лет назад +79

    ஏறி குளங்களை தூர் வாருவோம் !!!
    இயற்கை தந்தக்கடைசி வாய்ப்பு!!

    • @TamilPasangada
      @TamilPasangada 5 лет назад

      Vim Vasu Hari அதெல்லாம் முடியாது

  • @shanmugamsamy1774
    @shanmugamsamy1774 5 лет назад +98

    நீர் ஆதார பெருக்கம் பற்றி பேசி ஓட்டு கேட்டவனுக்கு, நீ ஓட்டு போட்டியானு கேளு ஒருபாய சொல்லமாட்டடான்.

    • @user-ux3nq4lq3r
      @user-ux3nq4lq3r 5 лет назад +4

      ***யாராவது இந்த கேள்வியை மக்களிடம் கேட்கவும் இந்த சூழ்நிலையில்***

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 лет назад +3

      Super very well said

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 лет назад +2

      Correct bro

    • @user-uz1wd7re4w
      @user-uz1wd7re4w 5 лет назад +3

      அண்ணன் சீமான்

  • @rajapandian9237
    @rajapandian9237 5 лет назад +62

    ஏண்டா govt govt நு குற சொல்றீங்க அப்ரம் யாறு தான் அவங்களுக்கு ஓட்டு போடுரது.. 🤔🤔🤔

    • @nallaiya579
      @nallaiya579 5 лет назад +1

      Adhu avungala poruppu yethukiranga. Adhulla namakku sambandham ellannu nenappu. Eppo sagatum.

  • @user-ys4il8zj4w
    @user-ys4il8zj4w 5 лет назад +15

    நம் தமிழகத்திலையே சென்னைய விட பல மாவட்டம் இராமநாதபுரம், கோவை, ஈரோடுலாம் கஷ்ட்டப்பட்டுட்டு இருக்காங்க ஆனா இன்றும் நம் கண்களுக்கு புலப்படுவது சென்னையே
    சற்று யோசித்து திருந்துவோமா??

  • @darlingvlogs2236
    @darlingvlogs2236 5 лет назад +230

    இதுக்கு நா நம்ம தான் காரணம் மரத்த வெட்டுனா இப்படி தான்

    • @dot2015
      @dot2015 5 лет назад +2

      Sema

    • @d0nka
      @d0nka 5 лет назад

      மரம் தண்ணிய குடிக்கும், கொடுக்காது.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 5 лет назад

      @@d0nka 🙄🤦

    • @selvigayu8912
      @selvigayu8912 5 лет назад +1

      தப்பு நாம மேல தான்
      Government என்ன பண்ண முடியும்
      மழைநீரை சேமிக்கல
      இப்ப அழுது என்ன பயன்
      மரங்களை வெட்டி கட்டிடங்கள் கட்டும் போது எங்க போச்சு புத்தி

  • @sivansujisivan6655
    @sivansujisivan6655 5 лет назад +207

    மக்கள் கஷ்டத்தைதான் சொல்கிறார்களே தவிர ஏன் பஞ்சம் வந்தது யாரும் யோசிக்கள

    • @Naveen50000
      @Naveen50000 5 лет назад +1

      Devadia malai illa because of fools like you

    • @k.soundar7840
      @k.soundar7840 5 лет назад +5

      Hey inner peace
      Just mind your words

    • @surekshaa2984
      @surekshaa2984 5 лет назад +5

      @@Naveen50000 neegala irukrathunaltha malai varala...

  • @sabaribalan3915
    @sabaribalan3915 5 лет назад +35

    plz cal thermacol man he will arrange water to chennai.

  • @SATHISHKUMAR-xv8xr
    @SATHISHKUMAR-xv8xr 5 лет назад +19

    அப்பவும் அடுத்தவன் மேலதான் தப்புனு சொல்றீங்களே தவிற.
    நீங்களாம் பிறந்ததுல இருந்து எத்தன மரங்களை நட்டு இருக்கிங்க
    ஏறிய தூர் வாற சொல்லி போராட்டம் நடத்தியிருக்கிறீங்களா

  • @prithividurairajan8328
    @prithividurairajan8328 5 лет назад +146

    தண்ணி இல்ல ஆன சரக்கு மட்டும் தடை இல்லாம கெடைகிதை எப்டி..

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 лет назад +169

    குளத்தை எல்லாம் IT பில்டிங்கா கட்டினா....பாதிக்க படுறது எல்லாம் மிடில் க்ளாஸ் தான் போல....

    • @ganeshkumarpandiaraj1574
      @ganeshkumarpandiaraj1574 5 лет назад +3

      ஆமா .. ஐடி நிறுவனமும் ஆப்பாார்டுமென்டும் பணம் கொடுத்து தண்ணி வாங்க்குவாங்க..

    • @papayafruit5703
      @papayafruit5703 5 лет назад +1

      Jetson Nitya gospel sorry !!! Using that middle class can you cook , bath etc.... ?
      Please IT is not a gift but a curse . Start the same “quit India movement “ for MNCcorp.

    • @Naveen50000
      @Naveen50000 5 лет назад

      Mudu badu.
      No rain because of fuckers like u.

    • @varun0044
      @varun0044 5 лет назад

      @@Naveen50000 enna ji IT company la ya work pandringa..

    • @dhilepanj3038
      @dhilepanj3038 5 лет назад

      @@Naveen50000 முட்டா மூதி மரட்ட வெட்டி.குழத்த தூத்தா மழையும் வராது..வந்தாலும்.குழத்துக்கு போகாது....காட்ட அழிச்சி ஆசிரம் கட்டு.மழை வந்துரும்
      அசிரமத்த மட்டும் சொன்னா கோபம் வந்துரும் எச்ச பாடுக்கு...அதனால நாலுமாவடி குருப்பு கல்லூரியும் சேர்த்துக்க....

  • @wajathshariff96
    @wajathshariff96 5 лет назад +19

    OMR peoples are rich, eat and drink with money.

  • @Sailor_Santhosh007
    @Sailor_Santhosh007 5 лет назад +5

    I kindly request to peoples save Waters 💧💧 🙏🙏

  • @subramaniamprasad
    @subramaniamprasad 5 лет назад +144

    உங்களை பாத்தா பாவமா இருக்கு இருந்தாலும் சாவுங்க.. பாதி சென்னை ஏறி குழத்தள தான் இருக்கு ...எல்லாத்தையும் அழுச்சுட்டு இப்போ ....செரி பரவால்ல முடிஞ்சால் வாழுங்கள் இல்லனா சாவுங்க..நமக்கு IPL , DHONIதானு முக்கியம்..

    • @smallboys4941
      @smallboys4941 5 лет назад +5

      நாங்க செத்துக்கறோம் நீ மூடு

    • @subramaniamprasad
      @subramaniamprasad 5 лет назад +28

      @@smallboys4941 குடுக்க தண்ணி இல்லநாளும் வாய்க்கொழுப்புக்கு கோரச்சல் இல்ல....கோவத Vote போடுறதுல காமின்க சார்...🤣

    • @smallboys4941
      @smallboys4941 5 лет назад +8

      @@subramaniamprasad யாருக்கு ஓட்டு போட்டா சோலைவனமா முப்போகம் விளையற பூமியா மாறும்,இவோலோ வியாக்கானம் சொல்லுற சார்வால் அதையும் சொல்லிடு ஓட்டு போட்டுடுவோம்

    • @subramaniamprasad
      @subramaniamprasad 5 лет назад +13

      @@smallboys4941 ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இருக்கிறதால 6அடில எங்கள் வீட்டில் தண்ணீர் வியக்கானம் தான் எங்களை காப்பாற்றியது...உங்கள் படிப்பு உங்களுக்கு உதவும் சார் ....என்னை மூடு என்றும் திட்டினாள் என்னவரும் SIR தண்ணீர் வருமா 🤣..சிந்தியுங்கள்..🤔

    • @rohitprem6446
      @rohitprem6446 5 лет назад +11

      @@smallboys4941 seekirama savungada Chennai people's evlo vaai kollupu sethu olingada neenga setha confirm ah nanga vanthu moodirom

  • @vengadeshs5827
    @vengadeshs5827 5 лет назад +13

    எல்லாத்துக்கும் government ட கோர சொல்லாதீங்க மக்களே ..இப்போதாவது திருந்துங்க மழை நீர் சேகரிப்பு, மரம் நடுவது , மரத்தை வெட்டாமல் இருத்தல் போன்ற செயல்களை செயுங்கள்........
    Government என்ன சொன்னலும் கேக்கவே மாட்டான் .....
    நம்ம நிலத்தை நம்ம தான் பாத்துக்கணும்.....
    தமிழராய் இணைவோம் 💪🐅🐅

  • @bharathiarjun4074
    @bharathiarjun4074 5 лет назад

    அனந்த விகடன்னுக்கு எனது பாராட்டுக்கள் முதலில் தங்களுடைய மன தைரியத்தை பாராட்ட வேண்டும் தங்களது செய்தியாளர் கந்தஞ்சவடி என்று குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் நின்று கொண்டு நாம் இப்போது பெருங்குடில இருக்கோம் சொல்லுறதுக்கு hats off vikatan

  • @mohanbabu5270
    @mohanbabu5270 5 лет назад +2

    Ahh ketkum pothu avalavu jolly ahh iruku superb

    • @mohanbabu5270
      @mohanbabu5270 5 лет назад

      @Random soul MMM paarra nattu mela avola akkara

  • @tirumal3182
    @tirumal3182 5 лет назад +49

    ஓட்ட காசுக்கும், கட்சி அடிமைக்கும், ஜாதி வெறிக்கும் வித்திங்க இல்ல, குளிக்காம நாரிப்போய், தவித்த வாயிக்கு தண்ணி இல்லாம சாவுங்கடா.. அப்பவும் திருந்தமாட்டிங்க. நாம் தமிழர்👨‍🌾👨‍🌾

  • @venkateshraja7178
    @venkateshraja7178 5 лет назад +109

    Pepsi , coke கம்பெனிக்கு குடுக்கிற தண்ணிய நாம தேர்ந்தேடுத்த அரசு நம்ம மக்களுக்கு கொடுக்கமாட்றங்க

    • @iyersethuraman7895
      @iyersethuraman7895 5 лет назад +1

      Mineral water companies are not taking out water. What will be done for that.

    • @venkateshraja7178
      @venkateshraja7178 5 лет назад +1

      @@iyersethuraman7895 thamirabarani water....

    • @RajeshKumar-nk5ox
      @RajeshKumar-nk5ox 5 лет назад +3

      Please do not blame government or politicians... public (all of us) are responsible

    • @motoe4plus650
      @motoe4plus650 5 лет назад

      Pepsi, coke kudikadheenga nu sonna oruthanum ketka mateenga, aprom yenna..........ku da thani ketureenga. Tamirabharani thanniya mothama thirudaratha ketka oru nayum varala... Ippo Chennai la thani varalanu kathuvanunga...

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 лет назад

      அதை திமுக mla வழக்கு போட்டு stip பண்ணி வச்சிட்டான்,

  • @shankarsekar8357
    @shankarsekar8357 5 лет назад +1

    Thannirai semekka elarum ena ena panaghanu ketu oru video podugha bro. Elarukum vizhipunarvu erpadum

  • @p.ajithkumarmech773
    @p.ajithkumarmech773 5 лет назад

    Ethuku brother thevaillama ipo Chennai to salem 8way ,, intha budjetku Vera ethavathu water oriented solve pannalam bro ,,, I'm Salem brother enaku daily usage ku water available

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +59

    கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு 😂😂😂😂😂

    • @ishanthvmn
      @ishanthvmn 5 лет назад +2

      அண்ணா அடுத்தவங்க கஷ்டத்திலே சந்தோசம் வேண்டாம் :((

    • @ali00145
      @ali00145 5 лет назад +4

      Same blood enakum santhosama iruku😂😂😂

    • @ezhilp3292
      @ezhilp3292 5 лет назад +5

      நம்ம அடி வாங்கும்போது கிரிக்கெட்பாத்தாங்கல அப்ப எப்படி வழிச்சிருக்கும்

    • @surendran4213
      @surendran4213 5 лет назад

      Bro namuku IPL than mukiam.

  • @Sathishkumar922
    @Sathishkumar922 5 лет назад +97

    Seeman than nenaivuku vararu, 2014 i voted for Admk,
    Last lok sabha i voted for NTK,
    Next Assembly election, we have no choice other than seeman.

    • @c.radhakrishkrish1524
      @c.radhakrishkrish1524 5 лет назад +8

      Seeman varunkala pillaikalin ethirkalathai ninaikkum porali.avar karathai valupadutha venduvathu tamilarkal anaivarin kadamai

    • @popeater07
      @popeater07 5 лет назад +2

      Can you explain further

    • @naren1550
      @naren1550 5 лет назад +5

      Manakatti ...seemar mattum enna uthanamana ...dmk la iruthu velya vantha va ...ellathula nadatha ah vachu politics pandran..veka padanum ..lakhs of people death vechu politics pandra nai

    • @thamizha8094
      @thamizha8094 5 лет назад +3

      @@naren1550 அப்போ யாருக்கு vote போடணும்னு சொல்லுரிங்கோ....

    • @feelfactory9118
      @feelfactory9118 5 лет назад +2

      @@naren1550 கொம்மா புண்ட தயோலி ...

  • @karuna5735
    @karuna5735 5 лет назад +1

    வெளி மாநிலங்களில் இருந்து வரவேண்டிய நீர் வரவில்லை. ஆனால் சென்னையில் இருக்கும் வெளி மாநில மக்களுக்கு தண்ணீரில் பங்கு🙄

  • @pasumponmuthuramalingathev3721
    @pasumponmuthuramalingathev3721 5 лет назад +27

    திரு SP.வேலு மணி இதுக்கு பதில் சொல்லணும்? வதந்தி என்று சொன்னாரே.

    • @agilaramesh7439
      @agilaramesh7439 5 лет назад

      Avaru nadulave illa athan vathanthinu sollidaru

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 лет назад +37

    அண்ணா சீமான் கை வந்த அரசு பிறகு தான் ஒரு தமிழ் நாட்டில் தமிழ்நாடு இருக்கும் நீர் நிலைகள் அண்ணன் சீமான் அன்றே கூறியது நினைவுக்கு வருகிறது என்பதை நாம் தமிழர் கட்சி ஆதரவு அளிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கிடைத்து விடும்

    • @m.sasikumar7956
      @m.sasikumar7956 5 лет назад +1

      Ram malaysia தமிழ் do not put comedy in gap

    • @muthud750
      @muthud750 5 лет назад

      @@m.sasikumar7956 daai potta dmk admk vottu poduraa baadu seemanaa pathi pesadhada potta

  • @goodfoodshop192
    @goodfoodshop192 5 лет назад +29

    தண்ணீர் கேன் நிறுவனங்கள் ஒன்றுகூட இன்னமும் சென்னையில் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கலையா சகோ?

  • @johnbaptist8193
    @johnbaptist8193 5 лет назад +2

    How come the liquor shops are opened everyday while the offices are closed for want of water?

  • @subramaniansrinivasan3004
    @subramaniansrinivasan3004 5 лет назад

    Chennai la vedu vangunumu Lake katina vedu vanguna ellam lake yum modina eppdi thani irukummm ????????

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 5 лет назад +116

    எல்லாம் அவங்க அவங்க சொந்த மாவட்டதுக்கு ஓடிடுங்க

    • @sukumarlaxman2669
      @sukumarlaxman2669 5 лет назад +3

      It's absolute fact only people coming to Chennai from small town,and village so many people , Madras city is designed for 30-40 lakhs population, now it exceeds one crore ten Laks almost,

    • @dharanidharansp1177
      @dharanidharansp1177 5 лет назад

      @@sukumarlaxman2669 oru state oda capital ah 40 lakh people kku design pannuna epdi......

    • @SK-ol5se
      @SK-ol5se 5 лет назад +1

      100% fact fact

    • @edhuungalchannel9926
      @edhuungalchannel9926 5 лет назад +1

      வாய்ப்பு இல்ல ராஜா, சொந்த மாவட்டத்துக்கு போய்ட்டு என்ன பண்றது, software , hardware , காம்பனிஸ் ellam chennaila irukku , ஊருல என்ன என்ன இருக்கு, விவசாயம் பண்ண தண்ணி இல்ல

    • @sukumarlaxman2669
      @sukumarlaxman2669 5 лет назад

      Madras city limits earlier three decade ago was guindy(south)ambuttur(west)tondarapet(north),all extended areas are purely village Panchayat,influx of TN district people boosted the population in peripheral areas,I think this will suffice to your thoughts thanks

  • @praveenp3970
    @praveenp3970 5 лет назад +45

    சரியான தலைவன தேர்ந்தெடுத்துருந்தா இரவெல்லாம் நடந்துருக்காது.
    சீமான் அண்ணன் 9வருஷமா கத்தி கத்தி சொன்னாரு, போராட்டம் பன்னிருக்கிறார் . ஆனால் நம்ம தாண் நல்லவங்கள அவ்வளவு சீக்கிரம் ஆதரிக்க மாட்டோம்😕 அவங்கள பாத்து ஏளனமா சிரிப்போம். இப்பவாது உணருங்க மக்களே.
    நாம் தமிழர் கட்சி ஒன்றே தீர்வு🔥💪👬👬👬👭👭👫🌾

  • @senthamizhchelvan6951
    @senthamizhchelvan6951 5 лет назад +2

    Water scarcities may also happens in all districts till we move on to save existing trees and forests

  • @balapapu512
    @balapapu512 5 лет назад +2

    IT companies thiruchi la 4, 5 companies iMadurai city IT companies 4,5 etha places la vantha all people have no problems facing.... Tamil Nadu growthup well.....

    • @vijayamallika6572
      @vijayamallika6572 5 лет назад

      Athu en Ella companiesayum chennailaye kondu varanga?

  • @SriniVasan-we2de
    @SriniVasan-we2de 5 лет назад +63

    ஆட்சியை காப்பத்தவே நேரம் பத்தல இதுல இவனுங்க சனங்கள பத்தியும் குடிநீரை பத்தி எப்படி யோசிப்பாங்க?

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 5 лет назад +111

    50 வருடங்களாக தி மு க, அ தி மு க ன்னு மாறி மாறி பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டீங்க அல்லவா. இப்படி தான் கஷ்டப்படனும். பணம் வாங்காமல், நல்ல தலைவன் யார் என்று பார்த்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

    • @srisri1817
      @srisri1817 5 лет назад

      shanmugam porpatham எம்ஜிஆர்க்கு போட்ட ஓட்டு எல்லாம் காசுக்காவா?திருமங்கலம் பாணி என்று ஆரம்பித்து வைத்த கழிசடை யாரு.கருணாநிதி மவன் அஞ்சா நெஞ்சு [நஞ்சு] அழகன் அழகிரி தானே.அன்றாடம் கூலிகளை இழிவு படுத்த வேண்டாம்.அன்பரே.சம்பள உயர்வுக்காக ஓட்டை போட்டவர்களை என்ன சொல்ல?

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 5 лет назад +10

      @@srisri1817 dai dai
      Both DMK and ADMK thirutu thevidiya pasainga tha poo poo
      Thirudala ennadaw 1 class thirudaw
      2 Nd class thirudanu

    • @onetrueindian1
      @onetrueindian1 5 лет назад +7

      .. இதுக்கு மேல திமுக, அதிமுக ஓட்டு போட்டே சோறு கூட கிடைக்காது .....

    • @captainshiyam5891
      @captainshiyam5891 5 лет назад +4

      5 illa 6 varushama oru manusan inthu nadakkum nu road la ninnu meeting pottu theru theru va kathunaru........ Ellam avara kalaichi whatsapp la status than pottom....... But he is true..... நாம் தமிழர் ஒன்றே ஒரே வழி

    • @vishgoldberg8042
      @vishgoldberg8042 5 лет назад

      @@srisri1817 Tarmac open panninathu mgr. Mgr my ottu pottathu actor yanpatharku

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 5 лет назад +1

    Don't worry dear brothers/sister's god will help us.....I am from mettur (Salem), rain will coming soon ...this is one good lesson for our people's..... don't waste rain water and think and select your government...

  • @JoelJohnJs
    @JoelJohnJs 5 лет назад +3

    Enforce Government to implement National Water Ways & Link Rivers !!!

  • @natheeswaran6301
    @natheeswaran6301 5 лет назад +28

    Cricket match poi pakka sollunga, avankaluku water vita cricket tha mukkiyam

  • @ramanveerasakthi1220
    @ramanveerasakthi1220 5 лет назад +240

    போய் திராவிட கட்சிக்கு இன்னும் ஓட்டு போடுங்க
    தண்ணி கிடைக்கும் மக்களே!....

    • @jeraldravi1536
      @jeraldravi1536 5 лет назад

      சூப்பர் மாப்ள 😊

    • @rvmganesh
      @rvmganesh 5 лет назад

      Correct ji

    • @tamizhvendhan7905
      @tamizhvendhan7905 5 лет назад +5

      Yaaruku potalum avanuku arasiyal puthi thaan varum

    • @athiyamankpr3748
      @athiyamankpr3748 5 лет назад +9

      Yen seeman ku pota veetukae vanthu vaaila oothuvara!!! See dude Govt is taking necessary actions for the water scarcity.... What to do there is no rain , No water in the water catchment areas . Rain water and salt water desalination is the only source now !

    • @a1rajesh13
      @a1rajesh13 5 лет назад

      Athiyaman KPR
      Lol

  • @sekarkumar5688
    @sekarkumar5688 5 лет назад +1

    2.08 pink colour dress cute 😍

  • @mohanrajbharathi2769
    @mohanrajbharathi2769 5 лет назад +6

    Ithukum online la book pannuga unga veetuku water kodupanga 1kodam vangana 100ml free

  • @benprem5542
    @benprem5542 5 лет назад +77

    Results of voting DMK, AIADMI, Congress & BJP alliance..! We sell our votes but still cant buy water💧💧💧..!

    • @anish4775
      @anish4775 5 лет назад +1

      True

    • @guhandon3116
      @guhandon3116 5 лет назад +1

      இத சாக்கா வச்சு ஓட்டுபிச்சை எடுக்குறதலாம்....
      //
      முதல மழை_பெய்யனும்யா..... பாஸ்ட் 30- ஏர்ஸ்ல இதான் ஓவர் ட்ரை இந்தவருசம் தான்

    • @ganesanm8794
      @ganesanm8794 5 лет назад +3

      Ben . Why u all always blame BJP. Bjp not in control of tamilnadu. Next time used your brain .

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +1

      @@ganesanm8794 👍
      Avar name ai parthale theriyum

    • @ganesanm8794
      @ganesanm8794 5 лет назад +3

      @@--Asha-- yup I notice. They all are curse for India. They never used brain. Tamilnadu always blame others for their mistake. Karunaniddi and jayalalitha. The 2crooks of tamilnadu. Never develop daily necessity of human needs. A civilization need good sewerage and water piping. They don't know anything except looting.

  • @kayalmedia
    @kayalmedia 5 лет назад +4

    அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள பூமிக்கடியில் ஒரு தொட்டியை கட்டினால் மழை பெய்யும் பொழுது அதில் நிரப்பி மழைநீரை சேகரிக்கும் போது சுமார் ஒரு வருடத்திற்கு குடும்பத்திற்கு குடிநீராக பயன்படுத்தலாம்

    • @shinchan7159
      @shinchan7159 5 лет назад +1

      neenga solvathu correct nanba... neenga seinga seekiram all the best

    • @kayalmedia
      @kayalmedia 5 лет назад +2

      @@shinchan7159 என் வீட்டில் இருக்கிறது..எப்போதும் நான் செய்யாத ஒன்றை பிறருக்கு ஏவ மாட்டேன்

  • @pavithran3426
    @pavithran3426 5 лет назад

    விவசாயி படுற கஷ்டம் இப்ப புரியுதா மகா ஜனங்களே !! இது வெறும் ஆரம்பம் தான் !! விவசாயி வாழ்க !!!

  • @srisaravanavel344
    @srisaravanavel344 5 лет назад

    omr road 15yrs munnadi விவசாய பூமி... full ah building katti na enga da thanni irrukum...

  • @SELVAKUMAR-ym8pb
    @SELVAKUMAR-ym8pb 5 лет назад +82

    குடிக்கவே தண்ணீர் இல்ல இதுல English வேற
    இல்லாத போதுதான் அதன் அருமை தெரியும்.😰
    தண்ணீர் இல்லை கண்ணீர் மட்டுமே மிச்சம் 😢
    டெல்ட்டா விவசாயி தஞ்சாவூர் 😢

    • @RadhaKrishnan-ed8ue
      @RadhaKrishnan-ed8ue 5 лет назад +2

      உண்மை அண்ணா கடலூர் விவசாயி

    • @rohitprem6446
      @rohitprem6446 5 лет назад +2

      Tamil la pesuravanuku mattum tha inime water nu rules podanum I hate Peter gys😏

  • @rajanathanc5468
    @rajanathanc5468 5 лет назад +13

    Good nature is teaching leasson to chennai public💪

  • @kumareshview
    @kumareshview 5 лет назад

    Bro ithuku solution pathi paetti yedungaa ..how to solve this problem??

  • @kirannsparky
    @kirannsparky 5 лет назад

    Daily urin veen aakamal water can la pidithu vaithu kollunga aparam filter panni kudinga apdiyae rotation la water save pannunga

  • @shawn-ng3xd
    @shawn-ng3xd 5 лет назад +37

    Half of problem was done by politician and the remaining was people....... Nature is teaching us good lesson.....

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 лет назад +49

    பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்... சென்னை

  • @masterbat5156
    @masterbat5156 5 лет назад

    Idukke ippadina.. Innum 4 months irukku monsoon start aga. Aduvum varumo illa varatho

  • @rameshgandhi143
    @rameshgandhi143 5 лет назад +1

    இயற்கையை பாதுகாப்பது அவசியம்.இல்லை எனில் இது தான் ‌நடக்கும்.

  • @user-ki3wn9pw9z
    @user-ki3wn9pw9z 5 лет назад +43

    யோசிக்காம ஓட்டு போடீங்கல சாவுங்கடா.......

    • @smallboys4941
      @smallboys4941 5 лет назад +1

      நாங்க சாவுறோம் நீ மூடு

    • @user-ki3wn9pw9z
      @user-ki3wn9pw9z 5 лет назад +1

      ஹா....ஹா...ஹா...!

    • @thamizha8094
      @thamizha8094 5 лет назад +2

      @@smallboys4941 😆 வாழ்த்துக்கள்.....!!
      உங்கள மாதிரி மானம் கேட்ட நாய்க உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்.....
      மொத்தமா போய் செதுடுங்க....
      தமிழ் நாடு உருப்பட்டுடம்...

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 5 лет назад +2

      தானை தலைவன் அண்ணன் சீமான் வாழ்க

  • @rajas2774
    @rajas2774 5 лет назад +17

    எங்கள் மாவட்டத்திற்கு தண்ணீர் பஞ்சம் இல்லை. குமரி❤️

    • @balasubramanian4321
      @balasubramanian4321 5 лет назад

      keravoda pogaliya

    • @rajas2774
      @rajas2774 5 лет назад

      @@balasubramanian4321 கேரளாவோட போகத் தான் பலர் ஒக்கி பயல் சமயத்தில் போராடினார்கள்.
      நாங்கள் முன்பு இருந்தது கேரளாவின் கூட தான்

  • @jeyanaga1450
    @jeyanaga1450 5 лет назад

    First mineral water vankuratha nippatta sollunga

  • @bhavanisamuvell2473
    @bhavanisamuvell2473 5 лет назад +1

    Really feeling bad 😢I love Chennai

  • @-samy-74
    @-samy-74 5 лет назад +20

    தண்ணீர் கண்ணீர்
    ஊரே காலியாக வாய்ப்பு உள்ளது.

  • @kayalmedia
    @kayalmedia 5 лет назад +35

    சென்னை சுயநலவாத கூட்டத்திற்கு பாடம்....

    • @narain7778
      @narain7778 5 лет назад +2

      பாவம் செய்த அனைத்து நல்ல உள்ளங்களும் இங்கு தான் வாழ்கின்றன...இதுவே காரணம்

    • @senthil641664
      @senthil641664 5 лет назад

      super bro

  • @aksitha5947
    @aksitha5947 5 лет назад +1

    மரத்தை வெட்டிட்டு ஏரிய துர் வராம மழைல சேமிகம இப்போ தனிக்கு கஷ்ட படறோம்
    எல்லாரும் இங்க வந்து எல்லாம் உஸ் பண்ணிட்டி இப்போ தண்ணீர் இல்லன்னு உங்க சொந்த ஊருக்கு போய்டுவீங்க சென்னை ல பொறந்த நாங்க எங்க போறது

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 лет назад +1

    நான் ஒரு முறை சென்னை வந்து போது முதன் முறை மெட்ரோ ரயில் போக டிக்கெட் எடுத்தேன்.டிக்கெட் டோக்கன் உள்ளே போட்டால் தான் கேட் திறக்கும் என்று தெரியாமல் சுற்றி வந்து விட்டேன்.கூட்டமே இல்லை.அப்போது எனக்கு பின்னால் டிக்கெட் எடுக்க வந்த இரண்டு பேர் என்னை பார்த்து பயங்கரமாக சிரித்து. illitreate guy , don't know such a basic thing அப்படினு சொன்னாங்க.சென்னையில் இருந்து இங்கிஸீஸ் பேசி விட்டால் பெரிய புடுங்கினு நெனப்பு போல.இப்போ குளிக்க கூட தண்ணி இல்லைல.தண்ணிய சேமிக்க வக்கு இல்லை.இப்போ யாரு illitreate.என் ஊரை சுற்றி குற்றாலம் பாபநாசம்னு நூறு அருவி ஆயிரம் குளம் இருக்கு.நீங்க வாழுற வாழ்க்கை எங்கள் தூசிக்கு சமம்.

  • @goodfoodshop192
    @goodfoodshop192 5 лет назад +49

    சிபி குளிக்கலைனா பரவாயில்லை, தலைய சீவுங்க தலைவா...

  • @palliyandurjayaparakash7199
    @palliyandurjayaparakash7199 5 лет назад +54

    Vivasayinga sakumpothu theriyalaya,ippo tha teriutha....?ungaluku

    • @anithas7826
      @anithas7826 5 лет назад +1

      Correct Bro

    • @Hari-vg3gy
      @Hari-vg3gy 5 лет назад +2

      Yintha muttalgalukku puriya..patta thaan theriyum..nappa padattum...

  • @vijaysiva9717
    @vijaysiva9717 5 лет назад

    chennaaiku miga arukil lnu solitu apartmenta kattitu thanni save panna idame illa apo thani yepadi irukum

  • @sasikumarkaruppaiya2641
    @sasikumarkaruppaiya2641 5 лет назад

    இருக்குற ஏரிகளை தூர்வாருங்கள் மக்களே அரசியல் வாதிகளை எதிர் பாக்காமல் மக்கள் ஒன்று சேர்ந்து ஏரிகளை தூர்வாருங்கள் நிச்சயம் நல்ல தண்ணீர் கிடைக்கும்👍👍

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 5 лет назад +92

    Seeman face vanthu pookumay

    • @elangovanras4861
      @elangovanras4861 5 лет назад +12

      Django unchained : நீ குடிக்க தண்ணி இல்லாம யாரோட சுண்ணில ஊம்பி மூத்திரம் குடிபடா !! ... இவன மாதிரி லூசு பசங்க தான் காச வாங்கிகிட்டு வோட் போடுறாங்க ... கமலோட மையத்துக்கு இல்ல நாம் தமிழருக்கு வோட் போட்டா பிழைப்பீங்க ! அப்புறம் உங்க இஸ்டம் பணம் இருக்கிறவங்க எங்க வேணாலும் தப்பிச்சு போலாம் !

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 5 лет назад +15

      @@shanthakumar412 ஏண்டா தினம் தினம் சுன்னி கிட்ட பேசித்தான் பழக்கமோ ?
      அவரு என்னடா கேட்டாரு. சரியாதான் சொன்னாரு .சீமான் சொன்னதுதான் நடக்குது நடக்கும் .நாசமா போங்கடா

    • @smallboys4941
      @smallboys4941 5 лет назад +2

      Getout vijay shankar best players waiting outside of ground

    • @hbksuria7570
      @hbksuria7570 5 лет назад +4

      @@shanthakumar412 unnaku illaya da badu

    • @haaaanr
      @haaaanr 5 лет назад +2

      தமிழ் வேதம் correct brother my family telling the same..

  • @PandiPandi-ne8ro
    @PandiPandi-ne8ro 5 лет назад +3

    வளர்ச்சி மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் பேப்பர் வாசனை திரவியம் வாழ்க வளமுடன் சென்னை

  • @prasadm2536
    @prasadm2536 5 лет назад +1

    சென்னையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் குடங்கள் எடுத்துக் கொண்டு தெருத்தெருவாக அல்லல்பட்டு கொண்டிருக்கின்றனர் . இன்று அமைச்சர் தண்ணீர் பிரச்சினையே இல்லை கற்பனை , நவம்பர் வரை தேவையான தண்ணீர் உள்ளது என்று கூறுகிறார். மேலும் தினமும் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்வதாகவும் கூசாமல் கூறுகிறார். தனியார் லாரிகள் விலையை ஏற்றி விட்டனர்..இன்னும் ஒரு வாரம் இதே அளவு வெயில் அடிக்குமானால் நிலைமை மிகவும் மோசமாகி விடும்

  • @pratheepk9770
    @pratheepk9770 5 лет назад +2

    காலம் நம் அனைவரையும் சீமானிடம் கொண்டுபோய் சேர்க்கும்

    • @ranjithkr542
      @ranjithkr542 5 лет назад

      pratheep k deei...endaa...evanukum puthi ila. Elaam seemam, government, Modi..

    • @pratheepk9770
      @pratheepk9770 5 лет назад

      இப்போது சீமான் சொல்வது புரியாது .இன்னும் ஐந்து வருடத்தில் தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொள்வீர்கள்,அப்போது சீமானின் பக்கம் அனைவரும் செல்வார்கள்,

  • @tharuenselvan6871
    @tharuenselvan6871 5 лет назад +22

    Dei manusa payalugala... Ungalukae thanni ilaiye.... Matha usurungala thanniku enna panum yosicu parunga..!

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 5 лет назад +6

    திராவிட கும்பலின் ஆட்சியில் சென்னையில் காணாமல் போன ஏரிகள், புதிய பட்டியலுடன்:-
    1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
    2.தேனாம்பேட்டை ஏரி,
    3.வியாசர்பாடி ஏரி,
    4.முகப்பேர் ஏரி,
    5.திருவேற்காடு ஏரி,
    6.ஓட்டேரி,
    7.மேடவாக்கம் ஏரி,
    8.பள்ளிக்கரணை ஏரி,
    9.போரூர் ஏரி,
    10.ஆவடி ஏரி,
    11.கொளத்தூர் ஏரி,
    12.இரட்டை ஏரி,
    13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 14.பெரும்பாக்கம் ஏரி,
    15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
    16.கல்லு குட்டை ஏரி,
    17.வில்லிவாக்கம் ஏரி,
    18.பாடிய நல்லூர் ஏரி,
    19.வேம்பாக்கம் ஏரி,
    20.பிச்சாட்டூர் ஏரி,
    21.திருநின்றவூர் ஏரி,
    22.பாக்கம் ஏரி,
    23.விச்சூர் ஏரி,
    24.முடிச்சூர் ஏரி,
    24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
    25.செம்பாக்கம் ஏரி,
    26.சிட்லபாக்கம் ஏரி ,
    27.போரூர் ஏரி,
    28.மாம்பலம் ஏரி,
    29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
    30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
    31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
    32.ஆலப்பாக்கம் ஏரி,
    33. வேப்பேரி,
    34. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
    35. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
    36. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
    என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சி தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
    1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன., இதில் சென்னை மா நகரத்தில் எதுவுமே இல்லை) 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளநிலைகள்😡😡😡
    Manikandan

    • @lakshminarayanans9252
      @lakshminarayanans9252 5 лет назад

      Panam and commission vangitu motha ooraiyum nasama akitanga.... Ippa vandhu thanni i'lla.... I'llanu...

  • @sathiyanarayanan7974
    @sathiyanarayanan7974 5 лет назад

    I'm literally happy chennai people struggling to get water for basic needs ! We are farmers literally happy by seeing you guys like this !!

  • @immanuela7006
    @immanuela7006 5 лет назад

    Same scarcity in Bangalore