'ஒரு' 'ஓர்' எங்கெங்கே வரும்னு தெரியலையா? தெருஞ்சுக்கலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2022
  • 'ஒரு' 'ஓர்' எங்கெங்கே வரும்னு தெரியலையா? தெருஞ்சுக்கலாமா? #kalvisaalai #shorts #cute #follow #bhfyp

Комментарии • 142

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 года назад +30

    ஆசிரியருக்கு இலக்கணமாக வாழும் கதிரவன் ஐயாவின் புகழ் உலகமெங்கும் பரவட்டும்.

  • @catchandgrow716
    @catchandgrow716 2 года назад +25

    கற்பிக்கும் விதம் அருமை..
    பொறுமை... நிதானம்..
    புரியவைக்கும் விதம்..
    தப்பாவே சொல்லு'
    அருமையிலும் அருமை

  • @vanakkamnanbarkale8431
    @vanakkamnanbarkale8431 2 года назад +38

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்.. வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐

  • @mathip5893
    @mathip5893 2 года назад +12

    பிள்ளைங்க சரியா சொன்னதும் ஆசிரியர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்த்தேன்....

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +4

      மிக்க நன்றி

  • @nps8235
    @nps8235 2 года назад +4

    ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா..... கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

  • @senthilvadivu8048
    @senthilvadivu8048 2 года назад +58

    ஐயா எனக்கு வயது 51 உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் போது சிறுபிள்ளையை போல் மாறி ஆசையோடு பாடத்தை கவனிக்கிறேன் உங்களுக்கு நன்றி

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +5

      நன்றி ஐயா.

    • @subashs5589
      @subashs5589 2 года назад

      Semma commedy nga

    • @nobody2379
      @nobody2379 Год назад

      @@subashs5589 idiotic*

    • @SMART_RAVI_237
      @SMART_RAVI_237 4 месяца назад

      ​@@kalvisaalaiஒரே தொடரில் இருமுறை ஓர்/ஒரு வந்தால் சரியா ஐயா விளக்கம் கூறுங்கள்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 года назад +3

    வாழ்க வளத்துடன் ஐயா. எல்லோருக்கும் புரியும் வகையில் பாடம் கற்றுத் தருகிறார்.

  • @tnpscportalofficial
    @tnpscportalofficial 2 года назад +21

    சிறப்பு ஐயா, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இந்த மாதிரி வினாக்கள் இடம் பெற்றுள்ளது. எழுத்து அழகு பற்றிய விவரங்கள் அருமை

  • @tamilatamilavk590
    @tamilatamilavk590 Год назад

    ஐயா நீங்க ❤️❤️❤️ தெய்வம் தந்த பரிசு...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பசங்க மட்டும் கற்றுக் கொள்ளனனு நினைக்காம எல்லாரும் படிக்கனு நினைக்கும் உங்க நல்ல மனசு தா தெய்வம் 🙏🙏

  • @user-pz5bv8ly7s
    @user-pz5bv8ly7s Год назад

    ஐயா, உங்களுக்கு என் அன்பான வணக்கம் 🙏. உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் தமிழ் சேவையும் புகழும் வாழ்க வாழ்க..👏👏🌹🌹💐💐🙏🙏🤝🤝

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 2 года назад +4

    அய்யா நான் படித்த காலத்தில் இப்படி ஓர் ஆசிரியர் கிடைக்கவில்லையே

  • @muruganp4839
    @muruganp4839 2 года назад +1

    தங்களின் பொற்பாதங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா🙏🙏

  • @bas3995
    @bas3995 Год назад

    வணக்கம் கதிரவன் ஐயா
    தாங்கள் இலக்கணம் சொல்லித் தரும் பாங்கு மிகவும் சிறப்புடையது. பள்ளிக் காலத்து நினைவுகள் மீண்டும் மனக்கண்ணில் வலம் வருகின்றன. அழகு தமிழின் சிறப்பு தாங்கள் நிதானமாக விளக்கும் போது இன்னும் மெருகு கூடுகிறது. தங்களின் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இன்று அரசு தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்தக் காணொளிகள் மிகவும் பயனுள்ளவை. நன்றி

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 2 года назад +6

    ஐயா தாங்கள் கற்றுத்தரும் பாடங்களை நானும் தெளிவாக அறிந்து கொண்டு என்னுடைய டியூசன் பிள்ளைகளுக்கும் கற்றுத்தருகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 11 месяцев назад +1

    மிக சிறப்பு ஐயா 🙏🏽😊👍❤️🇲🇾

  • @kavithasaravanan1976
    @kavithasaravanan1976 2 года назад +1

    மிகவும் அழகாக புரியும் படி சொல்லி தருகிறீர்கள் நன்றி

  • @manigandangovindhasamy2374
    @manigandangovindhasamy2374 2 года назад +2

    நீங்க கடவுள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @usha-yv8db
    @usha-yv8db 2 года назад +1

    மிகவும் நன்று ஐயா

  • @1_sec_bro
    @1_sec_bro 5 месяцев назад

    அண்டத்தின் அருமை ஆசிரியர் தாங்கள்
    வாழ்க வளமுடன் அய்யா.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Год назад +1

    ஐயா இதெல்லாம் சாதாரண விசயங்கள்.
    மரபுக் கவிதைகளை எளிய வகையில் படிப்பது, கற்பது, புரிந்துகொள்வது பற்றி பாடம் எடுங்கள்

  • @chithirailingam.l7390
    @chithirailingam.l7390 2 года назад +4

    நானும் ஒரு மாணவனாக உங்கள் வகுப்பை கவனித்தேன் மிக அருமை

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 Год назад

    அருமையான பாடம் !

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Год назад +1

    அருமை அய்யா
    👏👏👏👏👏👏

  • @Rajan_Innovative
    @Rajan_Innovative 2 года назад +1

    அருமை அய்யா வாழ்க 🙏

  • @sumithamary7545
    @sumithamary7545 2 года назад +1

    பல அரசு பள்ளி ஆசிரியர்கள் இவரை போல் பின்பற்றி பாடம் நடத்தவும்

  • @arunprakashraj2391
    @arunprakashraj2391 6 месяцев назад

    ஐயா வாழ்த்துக்கள்.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @RaniRani-ty1sb
    @RaniRani-ty1sb 2 года назад +2

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @oorvasi7852
    @oorvasi7852 2 года назад +1

    அருமை ஐயா 🙏

  • @karthikjohn5105
    @karthikjohn5105 2 года назад +1

    Really it's super teaching sir.

  • @vickyvignesh360
    @vickyvignesh360 2 года назад +2

    முழுமையான ஓர் ஆசிரியரை பார்க்கிறேன்

  • @murugesank1898
    @murugesank1898 2 года назад +2

    சிறப்பு ஐயா நன்றி

  • @agoramoorthirajendran3642
    @agoramoorthirajendran3642 2 года назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @queenj7383
    @queenj7383 2 года назад +2

    நன்றி ஐயா.

  • @kesevansubramanian9245
    @kesevansubramanian9245 2 года назад +1

    சிறப்பு அய்யா

  • @jayaganga9594
    @jayaganga9594 2 года назад

    Vaazhthukkal iyya

  • @thirudevi6296
    @thirudevi6296 2 года назад +2

    அருமை ஐயா

  • @arunprakashraj2391
    @arunprakashraj2391 6 месяцев назад

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj Год назад

    அருமை ஐயா❤

  • @user-fo6np5tg7i
    @user-fo6np5tg7i 5 месяцев назад

    ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் சிறப்பாக இருக்க இதைத் தொடர்ந்து பார்க்கவும்.

  • @lakshayan_r7
    @lakshayan_r7 16 дней назад

    ஐயா நான் பத்தாம் வகுப்பு பிடிக்கின்றேன். எனக்கு ஒரு கேள்வி தமிழில் (hypen) எனப்படும் சிறிய கோட்டை தமிழ் சொற்களில் பயன்படுத்தலாமா?
    நன்றி வணக்கம்.
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  • @kavithatamilselvan7491
    @kavithatamilselvan7491 8 месяцев назад +1

    உங்கள் பதிவை பார்க்க மிகவும் விருப்பம்மாக உள்ளது

  • @jayakumarjayakumar2661
    @jayakumarjayakumar2661 5 месяцев назад

    நீர்
    ஒரு தமிழ் கடவுள்
    ஓர் ஆண்டவன்

  • @chezhiyans9860
    @chezhiyans9860 2 года назад +1

    முற்காலத்தில் இப்போதைய இந்தியப் பகுதிகளில் முழுவதும் தமிழ்மொழியே பேசப்பட்டு வந்தது. ஆரியர்களின் நுழைவுக்குப்பின் சமசுகிருதமும், அதன் கிளைமொழிகளும் வட இந்தியப் பகுதிகளில் வல்லாண்மை செய்தன. தமிழ்மொழி தென்னிந்தியப் பகுதிகளில் மட்டும் பேசப்படும் மொழியாக ஆனது. பின்னர் தமிழர்களின் ஒற்றுமை இன்மையாலும், பிறமொழி மயக்கதாலும், ஆரியர்களின் சூழ்ச்சியாலும், ஆரியமொழியான சமசுகிருதம் கலந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்ட நம் தாய்மொழியான தமிழ்மொழியானது கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளாகப் பிரிந்தது. கேசவன், பாணபட்டர், எழுத்தச்சன் போன்றவர்களால் இலக்கணம் எழுதப்பட்டு, புதிய எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டு, முறையே கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. தமிழர்களாகிய நாம் கன்னடர்களாகவும், தெலுங்கர்களாவும், மலையாளிகளாகவும் பிரிந்துப் போனோம். ஒன்றே குலம், ஒருவனே இறைவன் என்று வாழ்ந்து வந்த தமிழர்களாகிய நாம் ஆரியர்களின் சூழ்ச்சியால் பல சாதிகளாகவும், மதங்களாகவும் பிரிந்தோம். பல ஆயிரம் இறைவன் என்ற மடைமையில் வீழ்ந்தோம். சாதி, மதம் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களே அல்ல. அவை சமசுகிருதச் சொற்கள் ஆகும். இப்போது பெரும்பான்மையாக இந்து, கிருத்தவம், இசுலாமியம் போன்ற மதங்களாகப் பிரிந்திருக்கிறோம். இந்து மதத்தைப் பின்பற்றுகிறத் தமிழர்கள் தங்கள் பெயர்களைச் சமசுகிருத மொழியிலேயேச் சூட்டிக்கொள்கின்றனர். கிருத்தவ மதத்தைப் பின்பற்றுகிறத் தமிழர்கள் தங்கள் பெயர்களை ஆங்கிலம், எபிரேயம் போன்ற மொழிகளில் சூட்டிக்கொள்கின்றனர். இசுலாமிய மதத்தைப் பின்பற்றுகிறத் தமிழர்கள் தங்கள் பெயர்களை அரபு, உருது, பாரசீகம் போன்ற மொழிகளில் சூட்டிக்கொள்கின்றனர். எனவே இனிமேல் தமிழர்களாகிய நாம் சாதி, மதங்களை ஒழித்துவிட்டு நம் பெயர்களைத் தாய்மொழியான தமிழில் சூட்டி மகிழ்வோம். இப்போது தமிழ்மொழி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்பட்டு வருகிறது. அதுவும் சமசுகிருதம் கலந்த மணிபிரவாள நடையையேப் பேசிவருகிறோம். சமசுகிருதம் மட்டுமின்றி அரபு, ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், போர்த்துகீசியம், மராத்தி போன்ற பல மொழிகள் கலந்த கலப்பாகத் தமிழ்மொழி உள்ளது. எனவே தமிழர்களாகிய நாம் வேறுபாடுகளை மறந்து தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம், பெயர்ச் சூட்டுவோம். மீண்டும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம்.

  • @selvaa2817
    @selvaa2817 6 месяцев назад

    மிக்க நன்றி ஐயா....

  • @rajeshrajenderan6732
    @rajeshrajenderan6732 Год назад

    அற்புதம் ஐயா

  • @magathuvasri8425
    @magathuvasri8425 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏 நன்றிகள் ஐயா

  • @suryakannamma5320
    @suryakannamma5320 2 года назад +2

    அப்போ ஓர் அரசர் சரியா? இல்லை ஒரு அரசர் சரியா? ஐயா.🙏🏻

  • @annaalbuilders742
    @annaalbuilders742 2 года назад +3

    Tamil 6 to 10 th most important in TNPSC 🌹🌹

  • @user-ys2qo1of2u
    @user-ys2qo1of2u 8 месяцев назад +1

    Great

  • @kadhirrithik7733
    @kadhirrithik7733 2 года назад +1

    Super sir..

  • @stanleyiasacademy3384
    @stanleyiasacademy3384 2 года назад +1

    Congratulations sir

  • @ravimanickam2063
    @ravimanickam2063 2 года назад

    Arumai

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 2 года назад +2

    ஐயா, உயர் தினை சொல்லை எழுதும்போது 'அம்மா ஒருவர்' என்று எழுத வேண்டும் என எங்கோ கேட்டதாக‌‌ ஞாபகம். சரியா?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +6

      அம்மா ஒருவர் இருக்கிறார். இப்படி எழுதலாம். ஆனால் உயிரெழுத்தை முன்னிலைப்படுத்தினால் ஓர் அம்மா இருக்கிறார் என்றே எழுத வேண்டும் அல்லது சொல்ல வேண்டும். சரியா?

  • @user-nd3iv3bx7g
    @user-nd3iv3bx7g 2 года назад +2

    வாழ்த்துகள் ஐயா நான் குணாளன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நாங்களும் உங்கள் மாணவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  • @sivabasuradha9810
    @sivabasuradha9810 2 года назад +1

    ரொம்ப நன்றி

  • @thangavelsithamparapillai1061
    @thangavelsithamparapillai1061 6 месяцев назад

    ஆசிாியா் அவா்கட்கு"
    அய்யா"
    *மாணாக்கா் செல்வங்களே" என்ற"
    இவ் வாா்த்தையை"
    மாணவச்செல்வங்களே"
    என்றும் சொல்லலாமா?
    அய்யா"
    *"மாணவா்" என்ற சொல்"
    ஆண்பால்" பெண்பால்"
    இரண்டுக்கும் பொதுவானதா?
    அல்லது
    மாணவ, மாணவியா்"
    என்று சொல்ல வேண்டுமா"?
    அய்யா"
    நன்றியுடன்"
    K.K.N.

  • @sheelamurugan4198
    @sheelamurugan4198 2 года назад

    நன்றி ஐயா

  • @sandhiyar8937
    @sandhiyar8937 2 года назад +1

    Tq you so Much sir

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 года назад +1

    சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏

  • @M.P.Kalaiselvan1787
    @M.P.Kalaiselvan1787 2 года назад

    அருமை

  • @gurusiva2611
    @gurusiva2611 2 года назад +1

    Ayya nan tnpsc padikiran super sir..m

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Год назад

    ஐயா வணக்கம்.வெல்க தமிழ்._இத்தொடரில் என்ன பிழை உள்ளது?

  • @thasinanjum9832
    @thasinanjum9832 2 года назад +3

    எனக்கு பிடித்த பாடம் தமிழ்

  • @thangavelsithamparapillai1061
    @thangavelsithamparapillai1061 6 месяцев назад

    அய்யா"
    *இளைஞா்"
    /இளைஞா்கள்"
    இளைஞி/ அல்லது
    இளைஞிகள்
    என்று பேச வேண்டுமா?
    அல்லது
    இளைஞா்" /அல்லது இளைஞா்கள்"
    என்று
    பேசினாலே"
    ஆண்பால்" பெண்பால்"/பெண்பாற் சொற்கள்
    இரண்டு "வா்க்கத்தினரையும்
    குறிக்குமா?;அய்யா"?
    உாிய இடத்தில்(தலைப்போடு) பொதுவழியில்
    சொல்லித்தாருங்கள்
    அய்யா".
    நன்றி"
    நன்றியுடன்"
    K.K.N.

  • @rengatnpsc1318
    @rengatnpsc1318 2 года назад +1

    yappu ilakanam nadathunga sir...plx....
    tnpsc grammar sollithanga sir...exam varamunna

  • @erottan1573
    @erottan1573 2 года назад +1

    ஐயா வணக்கம்.
    ஒரு
    ஓர்
    என்பதற்கான வேறுபாடு
    தனித்துவமான ஒன்றிற்கும்
    பலவற்றுள் ஒன்றிற்கும்
    உண்டான வேறுபாடாக இருக்கக்கூடாதா.
    -கோ
    காகிதவானம்

  • @ajithkumar999
    @ajithkumar999 Год назад

    🎉🎉🎉

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 Год назад

    Difference between a &an
    An before vowels
    A before consonants.

  • @EndlessEducation
    @EndlessEducation 2 года назад +1

    ஐயா, மாணவன் கூறியது போன்று, ஊர்ல என்பது சரியா? ஊரில் என்பது சரியா?

  • @anuradhas722
    @anuradhas722 2 года назад

    Spr sir

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் 2 года назад +1

    தங்கமே

  • @user-uu8tz4ch6z
    @user-uu8tz4ch6z 6 месяцев назад

    ஐயா நன்றி

  • @rajalakshmikutty8936
    @rajalakshmikutty8936 Месяц назад

    very nice

  • @kuthalingamk3717
    @kuthalingamk3717 9 дней назад

    நன்றி

  • @gview3608
    @gview3608 Год назад

    ஐயா வணக்கம், இதுவரையிலும் தெரியாததை தெரிந்து கொண்டேன்

  • @kavithatamilselvan7491
    @kavithatamilselvan7491 8 месяцев назад

    ஐயா, இந்த இனிய தமிழ் மொழி இலக்கணம் அனைவருக்கும் சொல்லிதாருங்கள்....

  • @bivinrakshibivin4899
    @bivinrakshibivin4899 2 года назад

    I like you sirer❤️❤️❤️

  • @jayashree2122
    @jayashree2122 Год назад

    🙏🙏🙏🙏💐💐💐💐❤❤❤❤

  • @poovarasanp8310
    @poovarasanp8310 2 года назад +1

    Super sir

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      மிக்க நன்றி

  • @piraiyaalan7308
    @piraiyaalan7308 2 года назад +1

    Sir you mean "ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே " This text is wrong?.

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +2

      தவறுதான்.யாரு திருத்துவது? நாமதான் திருத்தனும்.

  • @krishnapriyaraja2844
    @krishnapriyaraja2844 2 года назад +1

    Oru,ore meaning enna ayya

  • @dwarakabalaashowintamil1813
    @dwarakabalaashowintamil1813 2 года назад +1

    Ennaku 70vayasu aguthu iamvery much
    interested in his teaching.

  • @allaigal
    @allaigal 6 месяцев назад

    ஓர் ஊரில் ஒரு அமைச்சர் வந்தார் இது tnpscஇல் சரியான விடையாக கொடுக்கப்பட்டது.
    உயிரெழுத்து மீண்டும் வந்தால் ஒரு வராதா???

  • @user-dx4zp4kd8b
    @user-dx4zp4kd8b 6 месяцев назад

    ஊரில் ஏன் எழுதக் கூடாது ஐயா?

  • @muthupandi5372
    @muthupandi5372 2 года назад +2

    Tamila iyya super

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      மிக்க நன்றி

  • @yusssufjr
    @yusssufjr Год назад

    ஒர் மற்றும் ஒரு இரண்டும் ஒரே‌ அர்த்தம் தானே ஐயா!
    என்ன வித்தியாசம்?
    அடுத்து,
    ஓர் எட்டு மற்றுமல்ல ஒர் ரெண்டு, ஓர் மூன்று‌... என்று வாய்ப்பாட்டில் இதல்லாம் எப்படி?
    கூறுவதில் பிழையா?
    இறுதியாக,
    ரெண்டு - இரண்டு எதற்கு இரண்டு வார்த்தைகள்?

  • @dinesh96116
    @dinesh96116 5 месяцев назад

    ராஜா அல்லது இராஜா ? எது சரி ?

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Год назад

    நான் படித்த காலத்தில் தமிழில்தான் அதிக மதிப்பெண்கள் எடுப்பேன்.

  • @p.vasukibahubali6215
    @p.vasukibahubali6215 4 месяца назад

    ஐயா, நான் உங்கள் சேனலில் பார்த்து பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன். ஒரு சந்தேகம், 'பொருட்ச்செல்வம்' என்பது சரியா? 'பொருட்செல்வம்' சரியா? ' ச்' நடுவில் வருமா என்ற ஐயம் ஐயா?

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f 5 месяцев назад

    'ஊர்ல' என்பதா? 'ஊரில்' என்பதா? சரி ஐயா.
    விளக்கமாக சொல்ல முடியுமா.

  • @subashs5589
    @subashs5589 2 года назад +1

    😂😂😂ithellaaam 😂paakum poothu 😂😁oreeeee😁😂koooththaaaa eruku😁😊😊😂😂😂😁😁saamy paadal paaniel solli thara pogiraar eppo 😂😂😂😂

  • @vinothkumarmanoharan2317
    @vinothkumarmanoharan2317 Год назад

    Ayya oru vendugol neengalum VadaMozhi payanpaduthama iruntha nalla irukum..

  • @sivasubramanian3255
    @sivasubramanian3255 2 года назад +4

    ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி திரைப்படத்தின் பெயர் தப்பாக வைத்திருக்கிறார்கள்

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +3

      ஆம்

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 2 года назад

      Kaalam kaalama kathai sollum pothu
      Oru oorula thaanu start panrom 😂😂😂

  • @ys-se4rh
    @ys-se4rh 2 года назад

    ஐயா, ஓர் இராஜா தானே

  • @gunanidhy255
    @gunanidhy255 6 месяцев назад

    தெருஞ்சக்கலாமான்னு போட்டிருக்கீங்க

  • @piraiyaalan7308
    @piraiyaalan7308 2 года назад +1

    நீங்கள் சொல்லு வீதியின் பெயர் என்ன?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +2

      கேள்வியை மறுபடியும் வாசிக்கவும்

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 2 года назад

      Rangarajan Street😂😂😂
      South Usman Road...

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 2 года назад

      Neengal Sollu (Say) Veethiyin(Street) Peyar Enna?
      Neengal Sollu(Sollum) Veethiyin(Vethiyin) Peyar Enna?

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад

    365 ஒரு நல்ல படம் எது என்று பார்த்தால் அது தான் உனக்கு நான் குழந்தை உள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார் எ‌ன்று.

  • @aasaravanakumar
    @aasaravanakumar 5 месяцев назад

    எல்லா பக்கமும் கால் போட்டு புள்ளி வைக்கறீங்க.. அந்த எழுத்தே இல்லைன்னு சொன்னீங்க அப்புறம் ஏன் அதை நீங்க உபயோகிக்கறீங்க.. ர் தான வரணும்

  • @nevinathan
    @nevinathan Год назад

    எல்லாம் சரிதான் ஓர் ஔவை என்று சொல்லலாமா? ஓர் ஊர் எ்ன்று சொல்லலாம். ஏனென்றால் ஊர் என்ற சொல்லுடன் கள் விகுதி சேர்க்கலாம். பல ஊர்கள் உள்ளன. இலையும் அப்படியே. ஈட்டியும் அப்படியே.
    இப்போது உங்கள் பெயருக்குப் பின்னால் கள் விகுதி பயன்படுத்தலாமா?
    ஔவையாரும் அப்படியே ஓர் ஔவை என்று சொல்வது சரியா? யோசியுங்கள்.
    இலங்கையில் இப்படிக் குழப்பமாக இலக்கணம் கற்பிக்கமாட்ணார்கள். அந்தவகையில் நாங்கள் அதிஸ்டசாலிகள்தான்.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Год назад

    வா ர் த் தை எ ன் ப து தமி ழ் அ ல் ல, சொ ல், சொ ற் கள் எ ன் ப து ச ரி