Kalvi Saalai கல்விச் சாலை
Kalvi Saalai கல்விச் சாலை
  • Видео 1 264
  • Просмотров 77 136 131

Видео

இந்தப் பாடலின் பொருள் யாது? #kalvisaalai
Просмотров 6772 часа назад
இந்தப் பாடல் பொருள் யாது? #kalvisaalai
பிறந்தநாள் கானும் - இது சரியா? #kalvisaalai
Просмотров 1 тыс.14 часов назад
பிறந்தநாள் கானும் - இது சரியா? #kalvisaalai
சிறப்பு விருந்தினராக நாம். #kalvisaalai
Просмотров 44019 часов назад
சிறப்பு விருந்தினராக நாம். #kalvisaalai
மயங்கொலிச் சொற்கள் #kalvisaalai
Просмотров 3,6 тыс.День назад
மயங்கொலிச் சொற்கள் #kalvisaalai
நீங்கள் நினைத்தால் நடக்கும். #kalvisaalai
Просмотров 991День назад
நீங்கள் நினைத்தால் நடக்கும். #kalvisaalai
நூற்றற்றாண்டு மாநாடு - இது பிழையா? #kalvisaalai
Просмотров 2 тыс.14 дней назад
நூற்றற்றாண்டு மாநாடு - இது பிழையா? #kalvisaalai
பிழையைத் திருத்திய அரவிந்த் மருத்துவமனை #kalvisaalai
Просмотров 1,7 тыс.14 дней назад
பிழையைத் திருத்திய அரவிந்த் மருத்துவமனை #kalvisaalai
சித்திரை திருவிழா - ஒற்றெழுத்து வருமா? #kalvisaalai
Просмотров 1,1 тыс.21 день назад
சித்திரை திருவிழா - ஒற்றெழுத்து வருமா? #kalvisaalai
த.வெ.க பதாகையில் ஒற்றுப் பிழைகள். #kalvisaalai
Просмотров 1,4 тыс.21 день назад
த.வெ.க பதாகையில் ஒற்றுப் பிழைகள். #kalvisaalai
TNPSC தேர்வு - பாடலை மனனம் செய்ய எளிய வழி #kalvisaalai
Просмотров 1,5 тыс.28 дней назад
TNPSC தேர்வு - பாடலை மனனம் செய்ய எளிய வழி #kalvisaalai
TNPSC G --.28வது வினாவில் 2 விடைகளும் சரி!! #kalvisaalai
Просмотров 6 тыс.Месяц назад
TNPSC G .28வது வினாவில் 2 விடைகளும் சரி!! #kalvisaalai
இப்படியும் பாடலாம் இப்பாடலை. #kalvisaalai
Просмотров 1,7 тыс.Месяц назад
இப்படியும் பாடலாம் இப்பாடலை. #kalvisaalai
TNPSC G4 98வது விடை சரியா? #kalvisaalai
Просмотров 13 тыс.Месяц назад
TNPSC G4 98வது விடை சரியா? #kalvisaalai
தமிழ் விடு தூது -மனப்பாடப் பாடல் 9th #kalvisaalai
Просмотров 625Месяц назад
தமிழ் விடு தூது -மனப்பாடப் பாடல் 9th #kalvisaalai
குறுக்கு சிறுத்தவளே! #kalvisaalai
Просмотров 938Месяц назад
குறுக்கு சிறுத்தவளே! #kalvisaalai
TNPSC - 63வது வினா - என்ன சொல்கிறது? #kalvisaalai
Просмотров 5 тыс.Месяц назад
TNPSC - 63வது வினா - என்ன சொல்கிறது? #kalvisaalai
வியாழக்கிழமைக் கீழே விழுந்தான் - இது சரியா? #kalvisaalai TNPSC Exam . TNPSC தேர்வு.
Просмотров 8 тыс.Месяц назад
வியாழக்கிழமைக் கீழே விழுந்தான் - இது சரியா? #kalvisaalai TNPSC Exam . TNPSC தேர்வு.
செவ்வாய் பேட்டை ப் வருமா? #kalvisaalai
Просмотров 3,6 тыс.Месяц назад
செவ்வாய் பேட்டை ப் வருமா? #kalvisaalai
உங்கள் வீட்டில் குழந்தைகளால் சண்டை நாறுகிறதா? #kalvisaalai
Просмотров 845Месяц назад
உங்கள் வீட்டில் குழந்தைகளால் சண்டை நாறுகிறதா? #kalvisaalai
பத்தாம் வகுப்பு - அன்னை மொழியே! - முழு விளக்கம். #kalvisaalai
Просмотров 950Месяц назад
பத்தாம் வகுப்பு - அன்னை மொழியே! - முழு விளக்கம். #kalvisaalai
இதை பிழையில்லாமல் எழுத முடியுமா? #kalvisaalai
Просмотров 1,5 тыс.Месяц назад
இதை பிழையில்லாமல் எழுத முடியுமா? #kalvisaalai
இதய துடிப்பே! 'த்' வருமா? #kalvisaalai
Просмотров 1 тыс.Месяц назад
இதய துடிப்பே! 'த்' வருமா? #kalvisaalai
அரசுப் பள்ளியில் படித்தால் பல சலுகைகள் #kalvisaalai -7094114114
Просмотров 1 тыс.Месяц назад
அரசுப் பள்ளியில் படித்தால் பல சலுகைகள் #kalvisaalai -7094114114
தோசைக்கடையில் தமிழ்ப்பிழைகள் #kalvisaalai
Просмотров 6 тыс.Месяц назад
தோசைக்கடையில் தமிழ்ப்பிழைகள் #kalvisaalai
மழலையர் பள்ளிப் பதாகையில் தமிழ்ப் பிழைகள் #kalvisaalai
Просмотров 1,2 тыс.Месяц назад
மழலையர் பள்ளிப் பதாகையில் தமிழ்ப் பிழைகள் #kalvisaalai
எழுத்துப் பிழைகளைச் சரி செய்யும் காணொளி #kalvisaalai
Просмотров 1,6 тыс.Месяц назад
எழுத்துப் பிழைகளைச் சரி செய்யும் காணொளி #kalvisaalai
குழந்தைகளின் எழுத்துப் பிழைகள்- சரி செய்யும் காணொளி #kalvisaalai
Просмотров 871Месяц назад
குழந்தைகளின் எழுத்துப் பிழைகள்- சரி செய்யும் காணொளி #kalvisaalai
த மா கா - வில் தமிழ்ப்பிழை - #kalvisaalai
Просмотров 2,8 тыс.2 месяца назад
த மா கா - வில் தமிழ்ப்பிழை - #kalvisaalai
காரைக்குடி அச்சகத்தில் தமிழ்ப் பிழைகள் #kalvisaalai
Просмотров 1,3 тыс.2 месяца назад
காரைக்குடி அச்சகத்தில் தமிழ்ப் பிழைகள் #kalvisaalai

Комментарии

  • @silambarasant8749
    @silambarasant8749 6 часов назад

    மொழிச் சிறப்பு - ஐயா எப்படி வல்லினம் மிகுந்தது என்று சொல்லுங்கள்

  • @punithavalli5366
    @punithavalli5366 6 часов назад

    ஐயா என் பெயர் புனிதவள்ளி எந்த 'ல் ' 'ள்' பயன்படுத்த வேண்டும் .இதில் எது சரியானது .

  • @UthayaSelvi
    @UthayaSelvi 6 часов назад

    நற்றமிழ் புணர்ச்சி விதி கூறுங்கள் ஐயா

  • @krithikam8789
    @krithikam8789 8 часов назад

    Arumai ayya

  • @VeeramaniNatarajan
    @VeeramaniNatarajan 16 часов назад

    ஐயா உங்கள் தமிழ் பணிக்குத் தலைவணங்குகிறேன்......தன் வினை, பிற வினை, செய்வினை, செய்பாட்டு வினை நடத்துங்க.

  • @HungryStomach1
    @HungryStomach1 18 часов назад

    நன்றி

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 20 часов назад

    சிறப்பு ஐயா. வாசிப்பு குறைகிறது. வாசிப்பு பழக்கம்.. சிறப்பு பேருந்து. ஒற்று வரும் தானே ஐயா.. நன்றி.🎉🎉🎉

    • @mariselvam8556
      @mariselvam8556 17 часов назад

      கட்டாயமாக வரவேண்டும். வன்தொடர் குற்றியலுகரம்

  • @DeepaDeepa-hl1dw
    @DeepaDeepa-hl1dw 20 часов назад

    Super

  • @kalyanaramanbalaraman2056
    @kalyanaramanbalaraman2056 20 часов назад

    ஐயா ரண் - என்றுதான் வரும். றண் - வராது என்றீர்கள் - வீடியோ 2.15 மணித்துளி அளவில் ஆனால், உறண்டு, உறண்டை, ஏறண்டம், குறண்டல் போன்ற சொற்கள் உள்ளன.

  • @sivadestructor3687
    @sivadestructor3687 20 часов назад

    Varum..

  • @UthayaSelvi
    @UthayaSelvi 20 часов назад

    நற்றமிழ் - நன்மை + தமிழ் அல்லது நல்ல + தமிழ் இவற்றில் எது சரியானது ஐயா

  • @ShubaShubanthini
    @ShubaShubanthini День назад

    வணக்கம் ஐயா.மலேசிய மக்களுக்கும் இலவச வகுப்புகள் எடுக்க முடியுமா?

  • @gopalgopalagopal4023
    @gopalgopalagopal4023 День назад

    வலி-உபாதை வலி - வேதனை

  • @தமிழ்கற்போம்09

    அருமையான பாடல் ஐயா

  • @sureshr4813
    @sureshr4813 День назад

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி நான் படித்த பள்ளியில் மன்றம் தொடங்கலான்னு இருக்கிறோம் அதற்கு தலைப்பு "இளந்தளீர் முன்னாள் மாணவர்கள் மன்றம்" என்று வைக்கலாமென்று நினைக்கிறேன் ஐயா உங்களின் கருத்து......?

    • @kalvisaalai
      @kalvisaalai День назад

      இளந்தளிர் மேனாள் மாணவர் மன்றம்.❤

    • @sureshr4813
      @sureshr4813 День назад

      @@kalvisaalai நன்றி ஐயா👍

  • @skmusic9372
    @skmusic9372 День назад

    சார் இந்த காணொளி மூலம் நாளை எனது தேர்வுக்கு உதவினீர்கள்

  • @kesavanmathi180
    @kesavanmathi180 День назад

    வணக்கம், இது போன்ற பாடலை எனது வாழ்நாளில்....... இப்போது தான் , நான் அறிந்துக் கொண்டேன்......... ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்........ நன்றிகள்.......!! நன்றி வணக்கம்.

  • @srinivasan4731
    @srinivasan4731 День назад

    மழை(ப்) பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த(ப்) பிறகு, குரங்கு(ப்) பெடல். இப்படி இலக்கணப்பிழையுடன் தமிழ்த் திரைப்படங்களுக்கு பெயர் வைக்கின்றனர். நீங்கள் ஏன் தொடர்ச்சியாக அதைப் பற்றி பேசக் கூடாது அய்யா.

    • @kalvisaalai
      @kalvisaalai День назад

      அப்படி இருப்பின் அனுப்புக❤

  • @GV-Entertainment-Show
    @GV-Entertainment-Show День назад

    padal arumai , pagirnthamaku nanri ayya

  • @sriramchandran2845
    @sriramchandran2845 День назад

    வல்லினம் (க ச ட த ப ற) மெல்லினம் (ங ஞ ண ந ம ) இடையினம் (ய ர ல வ ழ ள) இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @BeulaMary-zy2vo
    @BeulaMary-zy2vo День назад

    ஐயா நான் மாணவ தமிழ் ஆசிரியர் உங்களிடமிருந்து அதிகமதிகமான தகவல்களை அறிந்து கொள்ளுகிறேன் நன்றி ஐயா 😅

  • @purushothaman234
    @purushothaman234 2 дня назад

    Hats of sir

  • @sriramchandran2845
    @sriramchandran2845 2 дня назад

    வல்லினம் (க ச ட த ப ற) மெல்லினம் (ங ஞ ண ந ம ) இடையினம் (ய ர ல வ ழ ள) இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @girigiri5287
    @girigiri5287 2 дня назад

    நாணயம்

  • @sivakavin8932
    @sivakavin8932 2 дня назад

    வணக்கம் சிறப்பான அழைப்பிதழ் நம் பண்பாடு கலாச்சாரம் காக்க பட வேண்டும். வாழ்த்துகள்

  • @srinivasan4731
    @srinivasan4731 2 дня назад

    மழை(ப்) பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த(ப்) பிறகு, குரங்கு(ப்) பெடல். இப்படி இலக்கண பிழையுடன் தமிழ்த் திரைப்படங்களுக்கு பெயர் வைக்கின்றனர். நீங்கள் ஏன் தொடர்ச்சியாக அதைப் பற்றி பேசக் கூடாது அய்யா.

  • @mohangk5506
    @mohangk5506 3 дня назад

    அளை - குகை, புற்று

  • @roobanrajs7327
    @roobanrajs7327 3 дня назад

    ஐயா வணக்கம், ஐகார வரிசை எழுத்துகள் ( கை,ஙை... ..னை) குறில் எழுத்துகளா அல்லது நெடில் எழுத்துகளா.

  • @nagarajan31eee
    @nagarajan31eee 3 дня назад

    தினத்தந்திக்கு செருப்படி சொல்றதைவிட செருப்பை மனித சாணத்திலும் மாட்டு சாணத்திலும் மிக்ஸ் பண்ணி அடிச்சுட்டாங்க என்கிறது தான் வடிவேல் பாணியில் சொன்னால் சாலச்சிறந்தது

  • @karumugam8529
    @karumugam8529 3 дня назад

    Tnx sir

  • @balajiya2584
    @balajiya2584 4 дня назад

    ஐயா கறி கரி. இதுக்கு என்ன வித்தியாசம்

  • @gouthamkrishna9209
    @gouthamkrishna9209 4 дня назад

    தமிழ் + தாய் = தமிழ்தாய் (அ) தமிழ்த்தாய் எது சரி?

  • @v.m.s.sathis9099
    @v.m.s.sathis9099 4 дня назад

    ஐயா உன்கிட்ட தமிழ் கத்துக்க வரலாமா இது மாதிரி நானும் பல தவறுகள் பண்றேன்

  • @tnpscthewar
    @tnpscthewar 4 дня назад

    ஐயா வணக்கம்,நான் போட்டித் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கிறேன்.... ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் ஒரு கேள்வியில் ஐயம் உள்ளது.... தங்களின் விளக்கம் வேண்டி நிற்கிறேன்.... 1) நிலா+ஒளி சேர்த்து எழுதுக.. 2) நிலவு+ஒளி சேர்த்து எழுதுக.. Options A) நிலாஒளி B) நிலாவொளி C) நிலவொளி D) நிலவுஒளி இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா.

  • @aruleditz345
    @aruleditz345 4 дня назад

    ஐயா ' வறண்ட நிலம் ' என்ற சொல்லில் டண்ணகரத்தின் முன் வல்லின றகரம் வந்துள்ளதே?

  • @jayathimathi6280
    @jayathimathi6280 4 дня назад

    ஐயா, காணொளி/காணொலி எது சரியானது? தயவுசெய்து விளக்கமளிக்கவும்.

  • @krishnasamy7046
    @krishnasamy7046 4 дня назад

    நீங்கள் இடையரா சிரிப்பு பாத்து கேட்டேன்

  • @SamiZaini-br8rf
    @SamiZaini-br8rf 4 дня назад

    காரணமான "கூகிளையோ" அல்லது ஆங்கிலவழி கல்வியைத் தந்தவர்களையோத் தான் நீங்க குறை சொல்ல முடியும்.

  • @Kalamindia
    @Kalamindia 4 дня назад

    வாழ்த்துகள் ஐயா 🎉

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys 4 дня назад

    நிலைமொழி(அன்பு) என்பது மென்தொடர் குற்றியலுகரமாக இருக்கும் பொழுது வல்லினம் எப்படி ஐய்யா மிகும்

  • @abdulkader4888
    @abdulkader4888 5 дней назад

    வணக்கம் ஐயா...

  • @jinojino9368
    @jinojino9368 5 дней назад

    உள்ள இருக்குற பருப்பையாவது தின்னுருக்கலாம்...

  • @marysaran4194
    @marysaran4194 5 дней назад

    ஐயா வல்லினம் மிகும் இடங்கள் சொல்லி கொடுங்க

  • @016bhuvaneshbi4
    @016bhuvaneshbi4 5 дней назад

    ஐயா தேர்+திருவிழா என்பது தேர்த்திருவிழா என்றுதானே புணரும்? நான் பார்த்த பெரும்பாலான விளம்பர பதாகைகளில் தேர்திருவிழா என்று குறிப்பிட்டுள்ளனர். எது சரி என சற்று விளக்கவும்.

    • @kalvisaalai
      @kalvisaalai 5 дней назад

      த் வரும்❤

    • @016bhuvaneshbi4
      @016bhuvaneshbi4 5 дней назад

      @@kalvisaalai நன்றி ஐயா

    • @PUBGLOVER-ik5ys
      @PUBGLOVER-ik5ys 4 дня назад

      நிலைமொழி(அன்பு) என்பது மென்தொடர் குற்றியலுகரமாக இருக்கும் பொழுது வல்லினம் எப்படி ஐய்யா மிகும்

  • @velug2601
    @velug2601 5 дней назад

    ஐயா... வணக்கம். தமிழக வெற்றிக் கழகத்தில் தாங்களும் இணைந்து பணியாற்றிட தளபதி விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றேன்...

  • @user-ug7sh5lt5h
    @user-ug7sh5lt5h 5 дней назад

    Super sir

  • @kalakanagaraj9200
    @kalakanagaraj9200 5 дней назад

    ஐயா எதிர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி என எழுதுவது சரியா ஒரு பள்ளியில் எழுதி இருந்தது சரியா தவறா எனக்கு தெளிவுபடுத்த வேண்டும்