TNPSC G4 98வது விடை சரியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 87

  • @Santhananilavan
    @Santhananilavan 3 месяца назад +60

    இந்த கேள்விக்கு நாடகம் என்றே பதிலளித்தேன்... நீங்கள் கூறிய பிறகு சரியான விடை தான் என்னும் நம்பிக்கை இன்னும் ஏற்படுகிறது... நன்றி

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 3 месяца назад +14

    தாங்கள் தமிழ் நாடு பணித்தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் சம்பந்தாமான தமிழ் பாடங்கள் நடத்தினால் தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @FayazGhani-v1y
    @FayazGhani-v1y 3 месяца назад +3

    Key challenge செய்ய ஒரு வாரம் மட்டுமே அனுமதி அய்யா இதை முன்பே கூறியிருந்தால் பயனாய் இருந்திருக்கும் .

  • @muralikarthi2002
    @muralikarthi2002 3 месяца назад +13

    Ayya neenga solvathu 💯 sari tha nanum nadakam tha poten

  • @logeshbhagavathi8385
    @logeshbhagavathi8385 3 месяца назад +4

    கவிதை என சிறப்புத் தமிழ் புத்தகத்தில் உள்ளது ஐயா. அருளப்பன். யோவான் இதில் எது சரி.சொல்லுங்கள் ஐயா

  • @chandirasudan6379
    @chandirasudan6379 3 месяца назад +2

    இந்த வினாவிற்கு சேலஞ்ச் பண்ணாம விட்டுட்டேனே

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 3 месяца назад +9

    12th சிறப்பு தமிழ் ,பாடம் கவிதையியல்,பக்கம் 2 இல் படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தும் கவிதை வடிவம்

  • @aruns4812
    @aruns4812 3 месяца назад

    ஐயா நீங்கள் சொல்வது சரி ஐயா.
    ஆனால் TNPSC இதை ஏற்றுக் கொள்வார்களா என்பது ஐயம்.😢

  • @eaglei2580.
    @eaglei2580. 3 месяца назад

    வணக்கம் ஐயா... பன்னிரண்டாம் வகுப்பு சிறப்புத் தமிழ் பாட புத்தகத்தில் கவிதை என்று உள்ளது. பக்கம் எண் 2

  • @arulanandamarunsivakumaran1616
    @arulanandamarunsivakumaran1616 3 месяца назад +2

    நாடகத்தில் முழுதுமாக /100% தன் கருத்தையோ உணர்ச்சியையோ சொல்லமுடிவதில்லை. அதில் அவ்வப் பாத்திரங்கள் கொள்ளும் உணர்சிகளையும் கருத்துகளையும்தான் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டு; கதையும் அப்படியே. ஆனால் கவிதையில் இத்தகைய நிர்ப்பந்தம் இல்லை; முழுதாகவே தன் கருத்தை உணர்ச்சிபூர்வமாகவே சொல்ல / எழுத முடியும். கவிதையே சரியான விடை!

    • @YKChristianLibrary
      @YKChristianLibrary 3 месяца назад +8

      Athellam neeye unnoda imagine karutha purunchuko first

    • @Tnpsc1a
      @Tnpsc1a 3 месяца назад +4

      Nee kavithai potrupa😂

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 3 месяца назад +2

      அப்ப பழைய தமிழ் புத்தகத்தில் தவறாக உள்ளதா😂

  • @iyappanajay6888
    @iyappanajay6888 3 месяца назад +1

    நன்றி ஐயா

  • @prakash16594
    @prakash16594 3 месяца назад +3

    படைப்பாளனே நேரடியாக வெளிப்படுத்துவது கவிதை
    படைப்பாளன் கலைஞர்கள் மூலம் வெளிப்படுத்துவது நாடகம்

    • @uthamang9569
      @uthamang9569 3 месяца назад +2

      👏

    • @VSMT..
      @VSMT.. 3 месяца назад +2

      நாடகத்தையும் முதலில் எழுததான் செய்வாங்க bro

    • @prakash16594
      @prakash16594 3 месяца назад

      @@VSMT.. மக்களுக்கு யார் நேரடியாக வெளிப்படுத்துவாங்க ப்ரோ

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 3 месяца назад

    Arumaiyana vasanam !

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 3 месяца назад

    Puthu book la கவிதை தான் இருக்கு

  • @suriyanarayanan879
    @suriyanarayanan879 3 месяца назад +1

    மற்றொரு சந்தேகம்
    முருகப்பெருமானுக்கு வடமொழி பெயர் சொற்களான சுப்பிரமணியன் போலவே கார்த்திகேயனும் வடமொழிச் சொல்லாக இருக்குமோ என்று ஒரு அப்படி இருப்பின் கார்த்திகேய மற்றும் சண்முகம் என்ற பெயர்களுக்கு தமிழ் பெயர் என்னவாக இருக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்
    மேலும் ஈசனுக்கு ஈஷா, ஈஸ்வர் போன்ற பெயர்கள் சகரத்திலிருந்து வடமொழி சொல் ஆக மாறி உள்ளதே இதனைப் பற்றி உங்கள் கருத்து மேலும் எந்தெந்த சகர சொற்கள் தமிழ் சொல் என்றும் குறிப்பிட்டால் சந்தேகம் தீரும் ஐயா

  • @balaganesh2895
    @balaganesh2895 3 месяца назад

    Nandri ayya

  • @iyappanajay6888
    @iyappanajay6888 2 месяца назад

    ஐயா 69 வினாவும் சரியாக உற்று நோக்கவும் அதற்கு விடை C தான் வரும் போல இருக்கே

  • @nivethap2813
    @nivethap2813 3 месяца назад

    அய்யா tnpsc இலக்கணத்துக்கு வகுப்புகள் நடத்தவும் 🙏

  • @veerakumarc8238
    @veerakumarc8238 3 месяца назад

    Initha question advanced Tamil 12th book back ullathu

  • @SRK6543
    @SRK6543 3 месяца назад

    6-10 tamil class video podugka sir last time tnpsc usefull ah irunthathu

  • @elakki9559
    @elakki9559 3 месяца назад

    நான் நாடகம் என்று தான் பதிலளித்துள்ளேன்...

  • @mikpadipaali
    @mikpadipaali 3 месяца назад +4

    12 சிறப்பு தமிழில் கவிதை என்று தான் உள்ளது ..

  • @bharath8837
    @bharath8837 3 месяца назад +2

    Sir old book matum ila new book laium iruku inthu pola line.. 6th new book la term 1 la 1st lesson la 1.3 valarmoli topic la unarchi udan velipaduthu vathu nu oru line iruku .athuku ans nadakam nu irukum..

  • @ManojManoj-dx2jo
    @ManojManoj-dx2jo 3 месяца назад +1

    ஐயா இந்த வினா விற்கு நாடகம் என்று நான் ப‌தி‌ல் அளித்தேன் ஐயா

  • @krishreigns9869
    @krishreigns9869 3 месяца назад +8

    ஐயா இந்த தகவலை கொஞ்சம் நாளுக்கு முன்னாடி சொல்லிருந்தா இந்த கேள்விக்கு key challenge பன்னிருப்பென். நாடகம் தான் போட்டேன்.

    • @Luivoice2512
      @Luivoice2512 3 месяца назад +5

      Don't worry. Nirayapear challenge pannirukanga

    • @revenuedepartment1828
      @revenuedepartment1828 3 месяца назад +4

      Don't worry nangalam pannitom athuku mark vara vaipu adhigam tha

    • @krishreigns9869
      @krishreigns9869 3 месяца назад

      @@revenuedepartment1828 ThankYou bro..🙂✌️

    • @Santhananilavan
      @Santhananilavan 3 месяца назад

      @@revenuedepartment1828 நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை🙏🙏🙏🙏

    • @varathank45
      @varathank45 3 месяца назад

      ​@@Luivoice2512 kavithai than crct

  • @gurudev7506
    @gurudev7506 3 месяца назад

    ஐயா, படைப்பளான் எப்படி நாடகத்தில் உணர்ச்சி வெளிப்படுத்துவான்.... நடிப்பவன், கதை வசனம் பேசுபவன் தானே உணர்ச்சி வெளிப்படுத்துவான்..
    12 த் சிறப்பு தமிழ் புத்தகத்தில் உள்ளது

    • @thiru849
      @thiru849 3 месяца назад +5

      நாடகமே ஒரு படைப்பு தான்.

    • @gurudev7506
      @gurudev7506 3 месяца назад

      @@thiru849 நடிப்பவன் மட்டும் தான் உணர்ச்சி வெளிப்படுத்த முடியும்... I think u நாடகம் னு போட்ட student னு நினைக்கிறன்... Refer சிறப்பு தமிழ் book

    • @veeraveera1918
      @veeraveera1918 3 месяца назад

      ​@@gurudev7506 old 7th Tamil book la உணர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த கலை நாடகம் nu irukku bro page no 94 check panni parunga so rendum crt ans

  • @SivaganapathiSivaganapathi
    @SivaganapathiSivaganapathi 3 месяца назад

    ராட்டினம் பொருள் விளக்கம் சொல்லுங்க ஐயா

  • @monisakthivels.7612
    @monisakthivels.7612 3 месяца назад +2

    Nadakam than

  • @nandakumar6037
    @nandakumar6037 3 месяца назад +1

    12 advaned tamik book parnga kal.😊

  • @mariaajith1184
    @mariaajith1184 2 месяца назад

    yaravathu intha questions ku challange panni irukinkala

  • @suriyanarayanan879
    @suriyanarayanan879 3 месяца назад +1

    ஐயா எனக்கு ஒரு கேள்வி சந்தேகமாக உள்ளது
    ( சந்தேகம் என்பதே வடமொழிச் சொல் அதற்கு தமிழ் சொல் தெரியவில்லை மன்னிக்கவும்)
    1. சகரம் மற்றும் சகர வரிசையில் உள்ள சொற்கள் யாவும் தமிழ் சொற்கள் என்று பலர் கூறுகின்றனர் "சரவணன்" என்ற பெயர்ச்சொல் தமிழ் சொல் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள், அதனை மேலும் விளக்க முடியுமா ஐயா?
    2.வல்லினம் மிக இடங்களில் நீங்கள் வலையொலியில் short ஆகவும் முழு காணொளியாக வெளியிட்டீர்கள், வல்லின மிகு இடங்களில் முக்கியமான விதிகள் ஏதேனும் இருப்பின் அந்த விதிகளை மட்டும் ஒரு காணொளியாக பதிவிட வேண்டுகிறேன்

    • @கபடிவெறியன்3
      @கபடிவெறியன்3 3 месяца назад +5

      ஐயா மன்னிப்பு என்பது உருது மொழிச் சொல் பொறுத்துக் கொள்க என்பதே தமிழ் சொல்... சந்தேகம் என்பதன் தமிழ்ச் சொல் ஐயம்🙏வாழ்க வளத்துடன் 🙏

    • @krishnatnpsc
      @krishnatnpsc 3 месяца назад

      சந்தேகம் --> ஐயம்

  • @suganyamadhu7282
    @suganyamadhu7282 3 месяца назад

    Yaravachu intha kelvi ku challenge panni irukkingala

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 3 месяца назад +1

    அய்யா மன்னிக்கவும்.இந்த காணொளியை நான் முழுதும் பார்க்கவில்லை.
    ஆரம்பிக்கும் முன்பே எனக்கு ஒரு குறையோ அல்லது சந்தேகமோ தெரிந்தது.மறந்துவிடக்கூடாதுஎன்று உடனே கேட்கிறேன்.கல்விச்சாலை
    என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வைத்துள்ளீர்கள்.தமிழின்
    உச்சரிப்புக்கு ஏற்ற சொல்தானா?kalvi saalai
    ச் இடிக்கலியே

    • @kalvisaalai
      @kalvisaalai  3 месяца назад +1

      ஆங்கில இணைப்புச் சொற்களுக்கு ஒற்று இடத் தேவையில்லை.❤❤

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy 3 месяца назад

    Madurai hight court la oru case pottu vitruvom

  • @inspire_sri73
    @inspire_sri73 3 месяца назад

    பகுத்தறிவு கவிராயர் , பகுத்தறிவு கவிஞர் விளக்கம் தரவும் ஐயா..

    • @Selvakumar-gn3lz
      @Selvakumar-gn3lz 3 месяца назад

      பகுத்தறிவுக் கவிஞர்...உடுமலை நாராயண கவி, பாரதிதாசன் இரண்டும் வரலாம்.....

  • @p.nandhini5347
    @p.nandhini5347 3 месяца назад +2

    Sir new 11th special Tamil book la kavithai iyal unit la grou 4 question same line la kuduthirukanga
    Perarr nadipathai pola thamum nadithu kattuvathu naadagam sir answer Kavithai only sir 11th special Tamil book

    • @prasadbaskaran1445
      @prasadbaskaran1445 3 месяца назад

      na Kavithai tan choose panen.Grace mark kodupanga pola

  • @sundar6393
    @sundar6393 3 месяца назад

    Sir please grp 4, 28th question explain pannunga sir

  • @balajip8497
    @balajip8497 3 месяца назад +4

    ஐயா, அந்த அகர வரிசையில் அமைந்துள்ள சொற்கள் சரியான விடை சொல்லுங்கள் ஐயா.. நல்கு முதலில் வருமா இல்லை நசையி முதலில் வருமா??

    • @balajip8497
      @balajip8497 3 месяца назад

      @@muralikarthi2002 ஆனால் தற்போது நடந்த நகராட்சி தேர்வில் அகரவரிசை வினாவை போய் பாருங்கள்... அதன் அடிப்படையில் பார்த்தால் நசைஇ அடுத்து தான் நல்கு வரும்.. அப்படி தான் இரண்டு வினாக்கள் கொடுக்கப்படுள்ளது.... நீங்கள் அந்த வினாவை பாருங்கள்

    • @Suganya-xl2go
      @Suganya-xl2go 3 месяца назад

      நசை தான் வரும். க் ங் ச் வரிசையில் ச் வரிசை உயிர்மெய் முடிந்த பின்பு தன் அடுத்த மெய் எழுத்து வரிசை வரும் @@muralikarthi2002

    • @சம்பூர்ணயோக்யன்
      @சம்பூர்ணயோக்யன் 3 месяца назад

      நசையி தான் வரும்..... ச்என்ற மெய் வருவதால், நல், நலம் என வரும் பொழுது நல் வரும் முதலில் மெய், பின்பு உயிர் மெய்

    • @muralikarthi2002
      @muralikarthi2002 3 месяца назад

      ​@@சம்பூர்ணயோக்யன்ithu crt a bro nan option d tha poten itha challenge panirupangala

    • @balajip8497
      @balajip8497 3 месяца назад +1

      @@muralikarthi2002 illa bro.... இப்ப நடந்த நகராட்சி தேர்வு ல கேட்ட அகர வரிசை வினாவை போய் பாருங்கள்.... C option படி தான் இரண்டு வினாக்கள் கேட்ருக்காங்க...... நானும் உங்கள மாதிரி குழப்பமா தான் இருந்தது..ஆனால் c option தான் சரியான விடை

  • @spritualpsyco3110
    @spritualpsyco3110 3 месяца назад

    கதை ❤

  • @bchadrasekar8017
    @bchadrasekar8017 3 месяца назад

    Super

  • @mano27391
    @mano27391 3 месяца назад +2

    🤝👍

  • @kuttystorieswithnandhu1590
    @kuttystorieswithnandhu1590 3 месяца назад +1

    Sir,adhan key challenge time mudinchiruchay inimel panna mudiyuma😢

  • @nosorry2229
    @nosorry2229 3 месяца назад

    New serapu tamil... Laa kavithai thann earukuu..

  • @arulkumar3507
    @arulkumar3507 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @Kumar-nu6ro
    @Kumar-nu6ro 3 месяца назад

    Kavithai thaan sari.. Drama involves the story writer & others..
    Poetry involves the poet (artist himself- Padaipalan)
    Kadhai, kaaviyam , Paadal - ivai annaithume ulladangiyathu Naadagam..
    Though, Drama is also a correct one.. Here we're picking the best one..

  • @rajadev-kali
    @rajadev-kali 3 месяца назад

    Qus kum neenga solrathum samanthamae illa..கவிதை தான் வரும்.