உங்கள் வீட்டில் குழந்தைகளால் சண்டை நாறுகிறதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 15

  • @mypridemynation2211
    @mypridemynation2211 4 месяца назад +1

    ஐயா‌, ஜெகதீஷ் என்பதற்கு இணையான தமிழ்ப்பெயரை பதிவிடுங்கள் ஐயா......

  • @sudheshsudhesh2325
    @sudheshsudhesh2325 4 месяца назад +3

    Miss you sir Naatha Hema sudhesh manitha paal sir😂😂😂

    • @kalvisaalai
      @kalvisaalai  4 месяца назад +3

      என்னைப் பிரபலப்படுத்திய பெருமை உன்னையே சாரும். வாழ்த்துகள் ஹேம சுதேஷ்.❤❤❤

  • @smnilam8493
    @smnilam8493 4 месяца назад

    வரட்சியான/வறட்சியான
    எது சரி..? விளக்கம் வேண்டும் ஐயா.

  • @vivoVicky-gx1bl
    @vivoVicky-gx1bl 4 месяца назад +1

    நான் என்னுடைய பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்யப் போகிறேன். ஆங்கில பெயர் 10ஆம் வகுப்பு சான்றிதழில்
    - Ravichandiran.' தமிழ் பெயர் 'இரவிச்சந்திரன்' சரியா அல்லது 'ரவிசந்திரன்' சரியா? தயவு செய்து சொல்லுங்கள், ஐயா."😢😢😢😢

    • @kalvisaalai
      @kalvisaalai  4 месяца назад

      இரவிச்சந்திரன் சரி❤

  • @ponraj3041
    @ponraj3041 4 месяца назад

    ஐயா ஒரு கேள்வி பிழை திருத்தம் பிழைத்திருத்தம் இவற்றில் எது சரி

  • @ragubathyg9524
    @ragubathyg9524 4 месяца назад

    ஐயா வணக்கம்.. என் குழந்தைக்கு சங்கமித்திரா என்று பெயர் வைத்து உள்ளோம்.. இது தமிழ் பெயர் தானா இல்லை பிறமொழி கலப்பா... உங்கள் கருத்து ஐயா..

  • @sjvhvignesh6891
    @sjvhvignesh6891 4 месяца назад +1

    Sir tnpsc grp 4 question no 63 tamil question crct ah nu parunga sir...adharku answer ena varumnu slunga sir

    • @kalvisaalai
      @kalvisaalai  4 месяца назад +1

      விடை: B

    • @sjvhvignesh6891
      @sjvhvignesh6891 4 месяца назад +1

      @@kalvisaalai ethagaiya enbatharku padhilaga எது endru dhanae sir varanum...9th tamil book pg no 77 parunga...vaniga ariviyal enbathu எழுவாய் dhanae sir...enaku teriyavilai idharku xplanation video onu podunga sir

    • @sjvhvignesh6891
      @sjvhvignesh6891 4 месяца назад +1

      @@kalvisaalai ungala contact pana mudiyala..how to contact you sir...idhu pathi doubt kekanum

  • @balamurugan-sk4ne
    @balamurugan-sk4ne 4 месяца назад

    Sir oru name dout iruku
    Unga what's app contact