பிழையில்லாமல் எழுத ஒரே வழி இதுதான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பிழையில்லாமல் எழுத ஒரே வழி இதுதான் #kalvisaalai #shorts

Комментарии • 174

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 2 года назад +35

    ற்,பக்கத்தில் ஒற்று வராது என்று மட்டும்தான் என நினைத்திருந்தேன் " ல்" பக்கத்தில் ஒற்று வராது என்பதை தற்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் ஐயா.......நன்றிகள் பல.

    • @sundaramoorthymuthuraman3721
      @sundaramoorthymuthuraman3721 9 месяцев назад +2

      "தங்கபாண்டியன் தங்கப்பாண்டியன்" எது சரி?

    • @ponmudithirunavukkarasu6507
      @ponmudithirunavukkarasu6507 9 месяцев назад +1

      தங்கப்பாண்டியன்....என்பதே சரி இருபெயரொட்டு பண்புத்தொகையில் வல்லினம் மிகும்......தங்கம்..பாண்டியன்....
      தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்......

    • @thathitha_01
      @thathitha_01 7 месяцев назад +2

      நன்றிகள் என்று வராது.....
      நன்றி என்று தான் வரும் திருத்திக் கொள்ளவும் அண்ணா

    • @ponmudithirunavukkarasu6507
      @ponmudithirunavukkarasu6507 7 месяцев назад +1

      @@thathitha_01 சரி......கள் விகுதி எடுத்துவிட்டு நன்றி என்றே பயன்படுத்துகிறேன்.....

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN 5 месяцев назад

      தமிழில் ய், ர், ழ் ஆகிய மூன்று எழுத்துகளை அடுத்து மட்டுமே மற்றொரு ஒற்றெழுத்து வரும். ஏனைய எழுத்துகளை அடுத்து இரு ஒற்றெழுத்துகள் வரச் சாத்தியமே இல்லை.
      உதாரணம்: மயில்ச்சாமி (பிழை)
      மயில் சாமி என்பதே சரி.
      தாய்ப்பால் (தா ய் + ப் + ப் + ஆ ல்)
      வர்த்தகம் (வ ர் + த் + த் + அ கம்)
      மகிழ்ச்சி (ம கி ழ் + ச் + ச்+ இ)

  • @Chacha-c2b
    @Chacha-c2b 12 дней назад

    வணக்கம்!
    அருமையான விளக்கம்.‌ தற்போது எனது வயது 75. நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவன். பள்ளியில் ஆரம்பம் முதலே தமிழ் கற்று தேர்ச்சி அடைந்தவன்.
    இது போன்ற நுட்பமான விஷயங்களை படித்தாக நினைவுகூர முடியவில்லை. ஆனால் பல வருடங்களாக தமிழை தொடர்ந்து படித்தாலும் கேட்பதாலும் என்னால் இயன்றவரை தவறில்லாமல் எழுத முடிகிறது. ஆனாலும் தற்போது உங்களைப்போல் சிலர் சரியாக வழிகாட்டுவதை பார்க்கும்போது மகிழ்ச்சி உண்டாக்குகிறது.
    நன்றி.

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Год назад +8

    ஐயா உங்கள் விளக்கம் மிக அருமை நான் படத்த காலத்தில் உங்களைப் போல் விளக்க எனக்கு ஒரு ஆசிரியர் இல்லை உங்களைப் இருந்திரந்தாள் நான் ஒரு சிறந்த ஆசிரியர் ஆகி இருப்பேன் ஐயா நல்ல விளக்கத்து என் மனம்மகிழ்ந்த நன்றிகள்.

  • @MaheshwariDhatchanamurth-fq5ud
    @MaheshwariDhatchanamurth-fq5ud 12 дней назад

    நன்றி அய்யா உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது என் மகனுக்கு கொ.கோ.என்ற எழத்தில் நிறைய பிழை வருது உங்கள் விளக்கம் வேண்டும் ஐயா.

  • @pradeeps8568
    @pradeeps8568 Месяц назад +1

    தமிழ் மொழி கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகுப்பு.
    ❤மிக்க நன்றி❤

  • @karthikas9041
    @karthikas9041 23 дня назад +1

    வகுப்பில் பாடம் எடுப்பது பற்றி videos podega please

  • @NandhiniNandhuRaj
    @NandhiniNandhuRaj Месяц назад +1

    அற்புதம் ஐயா நான் ஒரு தமிழ் ஆசிரியர் உங்கள் விளக்கம் எனக்கு தெளிவு தருகிறது

  • @latharam8237
    @latharam8237 5 месяцев назад +4

    நான் ஆங்கில பாட ஆசிரியர். தொடர்ந்து உங்கள் தமிழ் பதிவுகளை பார்த்து வருகிறேன். மிக அற்புதம் ஐயா.

  • @MohanKumar-hi5qc
    @MohanKumar-hi5qc 29 дней назад +1

    அருமை தெளிவான விளக்கம் ஐயா

  • @ashokans4999
    @ashokans4999 Год назад +2

    ஐயா மிகச் சிறப்பாக விளக்கினீர்கள்...

  • @kalainarayanan9575
    @kalainarayanan9575 2 года назад +5

    நன்றி ஐயா🙏🙏
    ஐயா புணச்சி விதிகள் பற்றி விளக்க வேண்டும்.

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Год назад +5

    தெளிவுற்றோம்ஐயா ஐயா ,நிறுத்தற்குறியீடு முற்றுப்புள்ளி, இடம்விட்டு,எழுதுதல் ஆச்சர்யகுறி இவைகளைபற்றி விளக்கவும்ஐயா(ஐயா,அய்யா ,இதன் வேறுபாடுகளை,களையவும்) நன்றி வாழ்க,வளத்துடன்

  • @karthikas9041
    @karthikas9041 23 дня назад +1

    நன்றி ஐயா

  • @yogalakshmid4968
    @yogalakshmid4968 2 года назад +1

    என் பெயர் மணிவண்ணன் ஐயா தாங்கள் நடத்தும் வழிமுறை அருமை யாகவும் எளிதில் புரிந்து கொள்ளவும் முடிகிறது. நன்றி🙏 ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      நன்றி மணிவண்ணன்.

  • @fathimabeeve7448
    @fathimabeeve7448 2 месяца назад +1

    இது வரை இந்த விளக்கத்தை யாரும் சொல்லித்தரவில்லை பயனுள்ள பதிவு 🎉

  • @akshayamarketing1113
    @akshayamarketing1113 11 дней назад

    நன்றி ஐயா 🙏

  • @AbdhulAB
    @AbdhulAB 3 месяца назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் தெளிவான விளக்கங்கள் ஐயா🎉

  • @srinivasan4731
    @srinivasan4731 9 месяцев назад +15

    அய்யா ண பக்கத்தில் ட வரும் என்றால் கன்னடம் என்று ஏன் தமிழில் எழுதுகிறோம். கண்ணடம் என்று தானே எழுத வேண்டும் விதிப்படி.

    • @NeshaNeyan
      @NeshaNeyan 24 дня назад

      ண பக்கத்தில் ட வரும் என்பது தான் விதிமுறை. ஆனால் ட பக்கத்தில் வேறு எழுத்துகள் வரலாம். படம், பட்டம் போன்றவை

  • @santhanamoorthy1432
    @santhanamoorthy1432 Год назад +1

    அருமை ஐயா.உங்களிடம் தமிழ் கற்க விரும்புகிறேன் ஐயா.நன்றி ஐயா.

  • @smileynishanth7823
    @smileynishanth7823 2 года назад +3

    ஐயா ஒற்றை எழுத்து எங்கு வரும் எங்கு வராது என்று சொல்லுங்கள்..(முழு வீடியோ பதிவு செய்யுங்கள்)

  • @sharascreation1294
    @sharascreation1294 Год назад +3

    Sir am your student and watching your videos and pls refer me tamil grammar book with detail description with author name

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 3 месяца назад

    அருமை ஐயா 🙏

  • @elanchezhiang36
    @elanchezhiang36 2 месяца назад

    வணக்கம் ஐயா பயிற்சி பள்ளி இதற்கு இடையில் ப் வருமா எனது சந்தேகத்தை தீர்க்கவும் நன்றி

  • @allcaraccessories2547
    @allcaraccessories2547 5 месяцев назад

    வணக்கம் ஐயா நமது பெயருக்கு முன் அப்பா பெயரின் முதல் எழுத்தை சேர்த்து எழுதுகிறோம் அந்த முதல் எழுத்தை எப்படி உச்சரிப்பது விலக்கவும்

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 9 дней назад

    குறைதீர் கற்பித்தல் க் வருமா ஐயா

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 10 месяцев назад

    நன்றி ஐயா.
    ராஜ வாழ்க்கை
    கேரள அரசு... இவற்றை போல..
    குளிர்சதனப் பேருந்து _ குளிர்சாதனப் பேருந்து எது சரி ஐயா.

  • @magilampoo4966
    @magilampoo4966 6 месяцев назад

    ஐயா இந்த பாடங்கள் பிடிஎஃப் வடிவில் கிடைக்குமா

  • @christalsutha9248
    @christalsutha9248 2 месяца назад

    ஐயா வணக்கம் 🙏பகுபத உறுப்பிலக்கணம் பிரிப்பது எப்படி❓ சொல்லுங்கள் ஐயா

  • @RajaRaja-ws5bf
    @RajaRaja-ws5bf Месяц назад

    ஐயா வணக்கம் தங்களது தொடர்பு எண் வேண்டும் எனது பெயர் ராஜா கடலூர் மாவட்டம் தமிழ் ஆசிரியர்

  • @Jayam_music
    @Jayam_music 2 месяца назад

    ஐயா வணக்கம், உங்கள் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் 🎉 கிணறு ‌ என்று எழுதுகிறோம் ற- ன்னகரம் ??? இலக்கண விதி ஏதேனும் உள்ளதா ஐயா

  • @jayathimathi6280
    @jayathimathi6280 2 месяца назад

    ஐயா, காணொளி/காணொலி எது சரியானது? தயவுசெய்து விளக்கமளிக்கவும்.

  • @suresha490
    @suresha490 Год назад

    ஐயா வணக்கம். நீங்கள் நடத்துகின்ற பாடம் அருமையாக புரிகின்றது. எனக்கு நீண்ட காலமாக ஒரு ஐயம் இருக்கிறது. 'ர' '' ற ' இந்த இரண்டு எழுத்துக்கள் உடைய உச்சரிப்பு முறை எப்படி உச்சரிக்கப்பட வேண்டும். கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா

  • @Vinayakvijay-v6m
    @Vinayakvijay-v6m 8 месяцев назад

    எண்ணெய், விண்வெளி, விண்மீன், விண்ணப்பம், வானம் கணினி இது போன்ற வார்த்தைகளை எப்படி ஐயா பிழை இல்லாமல் எழுதுவது.சொல்லி தாருங்கள்.வாழ்க தமிழ். வெல்க உங்கள் இந்த தமிழ் பணி.வாழ்த்துகள் ஐயா 🎉

  • @kalpaanakandasamy535
    @kalpaanakandasamy535 2 года назад +2

    ஐயா தமிழ் விடுதூது பாடலில் இடம்பெற்ற நூறு வண்ணம் பற்றி சொல்லுங்க

  • @Abubakkar-nd8fe
    @Abubakkar-nd8fe Год назад

    அய்யா எங்களுக்கு ஓர் உதவி வேண்டும் ( உணவு அல்லது வேளாண் பொருள்கள் விற்பனை செய்ய நல்ல தமிழ் பெயர்களை கூறவும், நன்றி

  • @aruleditz345
    @aruleditz345 2 месяца назад

    ஐயா ' வறண்ட நிலம் ' என்ற சொல்லில் டண்ணகரத்தின் முன் வல்லின றகரம் வந்துள்ளதே?

  • @8myindia
    @8myindia 6 месяцев назад

    அய்யா வணக்கம். ர அருகில் ண் வருவது பெயர்ச்சொல்லுக்கு பொருந்துமா.?
    எடு., மாரன், மாறன்
    நன்றி.

  • @raji.raji359
    @raji.raji359 5 месяцев назад +1

    வணக்கம் yepadi sir

  • @abineshsamuvel1933
    @abineshsamuvel1933 2 года назад

    மிக்க நன்றி ஐயா..

  • @sprabhu1114
    @sprabhu1114 2 года назад +1

    அருமை....

  • @rasigan3879
    @rasigan3879 2 года назад

    மிக்க நன்றி...

  • @lotusrk655
    @lotusrk655 Год назад

    நன்றி ஐயா..💐

  • @kirithikaprabhu382
    @kirithikaprabhu382 8 месяцев назад +1

    பண்பாடு
    ண் கு அடுத்து ப வரிசை வருகிறது. எப்படி.

  • @Singar1981
    @Singar1981 5 месяцев назад

    மிகச்சிறப்பு !!!

  • @BalaMurugan-nb8gd
    @BalaMurugan-nb8gd Год назад

    அருமை ஐயா

  • @bokkishamvijiarchager2121
    @bokkishamvijiarchager2121 11 месяцев назад

    வணக்கம், எனக்கு, இது போல நிறைய உள்ளன . இதற்கு எப்படி எழுதுவது

  • @alagappansankaran3773
    @alagappansankaran3773 Год назад

    Ayya vanakam . Varoune, vithoune inda peyargalai tamizhil eppadi ezhutha vendum. Vilakam vendum. Nandri

  • @kowsikkowsi178
    @kowsikkowsi178 2 года назад +4

    Ayya enaku ippadi oru achiriyar illa .....

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 👍

  • @anustories26
    @anustories26 7 месяцев назад

    Sir eppadi Tamil fast ta read pantrathu

  • @செகதீசன்
    @செகதீசன் 2 года назад +1

    ல ள - எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் ஐயா

  • @a.m.s.yuvaraj7276
    @a.m.s.yuvaraj7276 3 месяца назад

    அப்போ பணம் இங்க ம் வருகிறது . சரவணன் இங்க ண முன்னாடி வ வருகிறது பின்னாடி ன் வருகிறது இதற்கு சாறு விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் . மற்றவை அருமையாக புரிய வைத்தீர்கள் நன்றி .

  • @smdyoosuf9011
    @smdyoosuf9011 4 месяца назад

    ஆறாண்டு ?

  • @adhithyasahas
    @adhithyasahas 3 месяца назад

    Varum varadhu soldra varthai theliva sollunga sir

  • @lovelylovely2631
    @lovelylovely2631 2 года назад

    சிறப்பு ஐயா...

  • @satheesbalaji177
    @satheesbalaji177 8 месяцев назад

    ஐயா 'ண' விற்கு அடுத்து 'ற' தழிழ்ச் சொற்களில் வராது என்றால் அப்போது " என்ன பண்ற" பண்ணுதல் என்ற சொல் உண்டா? இல்லை வெறும் பேச்சு வழக்கா?

  • @kalyanaramanbalaraman2056
    @kalyanaramanbalaraman2056 2 месяца назад

    ஐயா
    ரண் - என்றுதான் வரும்.
    றண் - வராது என்றீர்கள் - வீடியோ 2.15 மணித்துளி அளவில்
    ஆனால், உறண்டு, உறண்டை, ஏறண்டம், குறண்டல் போன்ற சொற்கள் உள்ளன.

  • @antonyfelix6965
    @antonyfelix6965 8 месяцев назад

    sir, tamil kazhagam sollil idayil ikku varuma

  • @SankarSankar-df2xw
    @SankarSankar-df2xw Год назад

    ஐயா வணக்கம் தமிழ் செய்யுள் பகுதி பிழையில்லாமல் பிரித்து வாசிப்பதற்கு தாங்கள் உதவிட வேண்டுகிறேன்

  • @srishkumarmani4999
    @srishkumarmani4999 Год назад +2

    ஐயா, அப்போ "கண்கள்" ?

    • @l4rjy
      @l4rjy Год назад

      குறிப்பு: பன்மை சொற்கள் நீங்கலாக 😂

    • @srishkumarmani4999
      @srishkumarmani4999 Год назад +1

      @@l4rjy உண்மையச் சொல்றீங்களா, இல்ல கிண்டல் பண்றீங்களா ? 🤔😄

  • @SimbuQuilEE974
    @SimbuQuilEE974 7 месяцев назад

    தமிழ் வாழ்க🙏♥️

  • @parameshwaribhoopaleshwara8369

    Sir one dout

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal Год назад

    தெளிவாக புரிந்தது சார். இதை மெய்யெழுத்துக்கள் வரிசையில் எதற்கெல்லாம் ஒற்று வரும்,வராது என்பதை பிரித்து சொல்லி தர முடியுங்களா சார். அதை மையமாக வைத்து உயிர் மெய் எழுத்துகளுக்கும் ஒற்று பிழை இல்லாமல் எழுத முடியுமா சார்

  • @lillydafhnie2650
    @lillydafhnie2650 3 месяца назад

    உங்கள் தமிழ் ஆர்வம் வார்த்தையில் சொல்ல முடியாத வர்ணனை..

  • @sureshj9334
    @sureshj9334 3 месяца назад

    Super sir ❤😊

  • @tamiL84-16s
    @tamiL84-16s 18 дней назад

    தமிழ் செல்வன்
    ழ் பக்கத்துல ச் வருமா ஐயா.

  • @kanimozhi3735
    @kanimozhi3735 8 месяцев назад

    ஐயா வாகனம் ஓட்டுனர் சரியா ? இல்லை வாகனம் ஓட்டுநர் சரியா?

  • @kudiyarasukudiyarasu3362
    @kudiyarasukudiyarasu3362 Месяц назад

    ஒற்றுப்பிழை, சந்திப்பிழை என்பது குறித்து அறிய ஆவல்.

  • @balasubramanian9601
    @balasubramanian9601 2 месяца назад

    வணக்கம் ஐயா

  • @parameshwaribhoopaleshwara8369

    நண்பன் sir இதில் மூன்று சுழி ண் பக்கத்துல ப வருது ஆன ட ண்ணகரம் ஆன ட தான வரும் sir

  • @mdevendren702
    @mdevendren702 6 месяцев назад

    Eppadi Eppadi Varum idam kandupidika Padal

  • @mathip5893
    @mathip5893 2 года назад

    ஐயா!!!!!!"!!!!அருமை

  • @santhoshkumar-ro5of
    @santhoshkumar-ro5of 25 дней назад

    அன்பு பண்பு எப்படி ன வேறு படுத்துவது

  • @vsktricks3483
    @vsktricks3483 4 месяца назад

    ல் பக்கத்தில் ஒற்று வராது என்பதற்கு என்ன இலக்கண காரணம் ஐயா

  • @Madhangowriadicted
    @Madhangowriadicted Год назад

    suguna tamil spealing sollunga aya

  • @emmanuelsroy549
    @emmanuelsroy549 2 года назад

    Tamil padika romba asai varuthu

  • @dksandy7464
    @dksandy7464 Год назад

    Super தமிழ் aaiya

  • @blackcats001
    @blackcats001 Год назад

    😢ஐயா- கர்ணன்-பற்றி

  • @balajima1494
    @balajima1494 Год назад

    ல்ள்ழ் எங்க எங்க வரும் சார்

  • @vijayanviji1498
    @vijayanviji1498 2 года назад

    Ayya ethu Pola niraiya video podunga

  • @negashrik5349
    @negashrik5349 Месяц назад

    ங வரிசை உச்சரிப்பு சொல்லுங்கள்

  • @kalaiselvan434
    @kalaiselvan434 Год назад

    ஐயா என் பெயர் கலைச்செல்வன் இதில் ச் வருமா

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN 5 месяцев назад

      கலைச் செல்வன்.

  • @ap.ravikkumarap.ravikkumar5346
    @ap.ravikkumarap.ravikkumar5346 9 месяцев назад

    முயற்சிக்கண் சறியா ஐயா

  • @komaligal5053
    @komaligal5053 Год назад

    ஐயா மிகச் சிறப்பாக விளக்கினீர்கள். இரண்டு புள்ளி எழுத்துகள் ஒரு சேர வராது என்று சொல்வார்களே ஐயா. சற்று விளக்குங்கள் ஐயா. நன்றி. 🙏🙏🙏

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN 5 месяцев назад

      ய், ர், ழ் ஆகிய மூன்று தமிழ் எழுத்துகளை அடுத்து மட்டும் மற்றொரு ஒற்றெழுத்து வரும் சாத்தியம் உண்டு. ஏனைய எழுத்துகளுக்கு அடுத்து ஒருபோதும் ஒற்றெழுத்து வரமாட்டாது. அவ்வாறு வந்தால், அச்சொல் பிழையாக எழுதப்பட்டுள்ளது என்பதே பொருள்.
      எடுத்துக்காட்டு:
      வாய்ப்பு, காய்ச்சல், பாய்ந்தான், ஆராய்ச்சி, தாய்ப்பால், மேய்ப்பர், காய்த்தது.
      வார்ப்பு, வளர்ப்பு, ஈர்ப்பு, தேர்ச்சி, கீர்த்தி, கூர்ப்பு, சூர்ப்பனகை, சேர்த்தல், தீர்ப்பு, தூர்த்தல், பார்ப்பனர், பெயர்ப்பலகை, போர்க்குணம், நர்த்தகி, நிர்ப்பந்தம்.
      மகிழ்ச்சி, புகழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி, வாழ்க்கை, தாழ்ச்சி, கூழ்ப்பானை, இகழ்ச்சி.
      உண்மையில் இச்சொற்களில் மூன்று மெய் எழுத்துகள் வருகின்றன.
      வாழ்க்கை = வா + ழ் + க் + க் + ஐ (க் + ஐ சேர்ந்தே கை வருகிறது!) ஆகவே, இச்சொற்களில் அடுத்தடுத்து மூன்று மெய் எழுத்துகள் வருகின்றன.

  • @dhayaone4168
    @dhayaone4168 6 месяцев назад

    இந்த ள எப்ப வரும் இந்த ல எப்ப வரும் என்று சொல்லுதல் ஐயா

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 года назад +1

    அய்யா உங்கள் காணொலி
    அதிகம் பார்த்திருக்கிறேன்.நீங்கள் எனது வீடியோ பார்தற்கு நன்றி

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      பார்தற்கு/பார்த்ததற்கு

  • @marystella3592
    @marystella3592 7 месяцев назад

    🙌

  • @omshreem6737
    @omshreem6737 Год назад

    ஐயா நான்‌ தங்களின்‌ பயிற்ச்சி‌ வகுப்பில்‌ இனைகின்றேன்

    • @Anand-il2zx
      @Anand-il2zx Год назад

      பயிற்சி வகுப்பில் இணைகின்றேன்.

  • @dhineshbharathian
    @dhineshbharathian 10 месяцев назад

    🙏

  • @ssugumarkavitha9132
    @ssugumarkavitha9132 Год назад

    ஐயா ( ண் ) பக்கத்துல ( ட ) வரிசைதான் வரும்னு சொன்னீங்க ஆனா ஆரண்யம் இதுள (ண்) பக்கத்துல (ய) வந்திருக்கிறது ஐயா அது எப்படி

  • @devadeva745
    @devadeva745 2 года назад

    Super Sri tq

  • @valarmathim32
    @valarmathim32 4 месяца назад

    எழுத்துகள் து பக்கத்தில் க் வருமா வராதா

  • @periyasamymsu7793
    @periyasamymsu7793 Год назад

    ஐயா வறண்ட வானிலை ண்முன் ற வருகிறதே சற்று விளக்கம் தரவும்

  • @l4rjy
    @l4rjy Год назад

    Thanks

  • @sudhaganesh2281
    @sudhaganesh2281 2 месяца назад

    Thanneer

  • @thirumalai4370
    @thirumalai4370 Год назад

    ஐயா வினாயகர்... இது சரியா அல்லது விநாயகர் இது சரியா????

    • @l4rjy
      @l4rjy Год назад

      நாயகன் - தலைவன். விநாயகன்- தனக்கு மேல் தலைவன் அற்றவன். அர் விகுதி சேர்ந்து வி+ நாயகன்+ அர் = விநாயகர். சரியா?

  • @prabhudivyadivya7002
    @prabhudivyadivya7002 Год назад

    சார் எனக்கு துணைக்கால் எங்கெங்கே யூஸ்

  • @jayalakshmikaruppannan9640
    @jayalakshmikaruppannan9640 2 года назад

    அருமை

  • @kuleban
    @kuleban Месяц назад

    கொஞ்ச நேரம் சிந்திக்கவும்.தவாறான விளக்கங்கள் கடின விளக்கம் கொடுக்கிண்றீர்கள்

  • @thiruvengadamv7336
    @thiruvengadamv7336 8 месяцев назад

    வாழ்கை ஒற்று வரும