ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்? | Spelling mistakes in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @ChemistryTamil
    @ChemistryTamil 2 года назад +427

    ஐயோ! அருமை ங்க, அடிப்படை தமிழுக்கு சேனல் இல்லையே என்று வருத்தப்பட்டது உண்டு, இப்ப இல்லை, தொடரட்டும் உங்க தமிழ் பணி

  • @தமிழ்வேட்டை-ர9ந
    @தமிழ்வேட்டை-ர9ந 2 года назад +101

    தமிழ் இனத்திற்கு தமிழர்கள் அறிவுக்கு. தாயே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation 2 года назад +42

    நன்றி! நானும் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ பார்த்து எனது மகனுக்கு தெளிவாக கற்றுக் கொடுக்கின்றேன்.

  • @arul.karul.k484
    @arul.karul.k484 2 года назад +85

    தமிழ் எழுத்துக்கள் விளக்கம் 👌எனக்கு வயது 51 ஆண்டுகள், நான் தாய்மொழி தமிழ் பற்று கொண்டவன், நான் படிக்கும் காலத்தில் இப்படி தமிழ் எழுத்துகள் பயன்படுத்துதல் பற்றி சொல்லி கொடுக்கவில்லை, மிக மிக நன்றி மகளே. பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

    • @abayambigabsnl8106
      @abayambigabsnl8106 2 года назад +2

      Madam,happened to see these tips only at the age of 50.wow.wonderful. i am Applying correctly while writing due to practice in vast reading n writing as you said. Very informative video. May your teaching service continued for the betterment of young minds.🌷🌷🌷🌷

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 месяца назад

      உண்மை. யாப்பிலக்கணம் தெரியாதவர் ஆசிரியர். நாங்களும் தெரியாமலே பட்டப்படிப்பிலும் தமிழ் படித்து தேர்வாகி வந்துவிட்டோம். வெட்கமாக இருக்கிறது.

    • @Tamilauyiray
      @Tamilauyiray 2 месяца назад

      அற்பணம் அர்ப்பணம் எது சரி சகோதரி

    • @elankaliseenu3489
      @elankaliseenu3489 Месяц назад

      Right

    • @AmbigapathiVAnbu
      @AmbigapathiVAnbu Месяц назад

      @@Tamilauyiray
      அர்ப்பணம் என்பது சரி

  • @rexrex7471
    @rexrex7471 2 года назад +95

    சகோதரி மிகவும் அருமையான விளக்கம் ( இந்த பெண் மிகவும் திறமையான ஆசிரியை .) வாழ்த்துக்கள் 💐💐

    • @alwinsingarayer5852
      @alwinsingarayer5852 2 года назад +3

      தமிழ் வழர்க்கும் உங்களது பணி போற்ரத்தக்கது , பாராட்டுக்குரியது.

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 года назад +1

      @@alwinsingarayer5852 தமிழ் வளர்க்கும் உங்களது பணி போற்றத்தக்கது, பாராட்டுக்குரியது.

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 2 года назад +15

    எளிமையான , சிறப்பான , தேவையான அற்புதமான செந்தமிழின் அருமையை உணர வைக்கும் இவர் மிக சிறந்த கல்வியாளர்.தமிழக அரசு இவரை, இவரை போன்றவர்களை பயன்படுத்தி தமிழக மாணவர்கள்/ மாணவிகள் தமிழானது கடினமான இலக்கணம் என்ற எண்ணத்தை மாற்றி தமிழ் அமிழ்து என்பதை உணர்த்த வேண்டும்.

  • @subashbose9476
    @subashbose9476 2 года назад +45

    நல்ல தெய்வீக குரல் வளம்
    சகோதரி....
    உங்களுக்கு....!
    தமிழுக்கு
    தொண்டாற்றும்
    உங்களுக்கு
    என் அப்பன் முருகன் எல்லா வளமும்
    ஆயுளும் செல்வமும் வழங்குவான்...!
    🙏🏼🙏🏼🙏🏼

  • @பா.ஜெயச்சந்திரன்

    வணக்கம் சகோதரி,தமிழுக்கு நல்ல பெருமை சேர்க்கும் வகையுலும் இலக்கண பிழையின்றி எழுத முடிகிறது.இந்த நேரத்தில் உங்களை பெற்றோற்க்கும்,ஆசானுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்.

  • @THAITHAMIZHAGARATHI
    @THAITHAMIZHAGARATHI 2 года назад +5

    சகோதரி நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும். உங்கள் காணொளிகள் மிக மிக அருமை. சேவை தொடரட்டும் வாழ்த்துகள்.

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 2 года назад +28

    நான் படிக்கும் போது ர. ற. ல. ள. ந. ன. ண. வித்தியாசம் கற்றுக் கொடுத்தார்கள். தற்போது தமிழ் படிப்பது என்பது ஏதோ செய்யக்கூடாது செயல் போல் ஆகிவிட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. என் வயது 75. தங்கள் காணொளி கண்டு உவகை அடைகிறேன். வாழ்த்துக்கள்
    நன்றி.

    • @jayaramanthangarajan6020
      @jayaramanthangarajan6020 2 года назад +3

      நான் தமிழ் கற்றுக்கொண்டது எங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில். அதுதான் எங்கள் ஆரம்ப பாடசாலை. கற்றுககொடுத்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஆசிரியர். அவரை என்னால் மறக்க முடியாது. நன்றிகள் பல.

    • @muraligokul8676
      @muraligokul8676 2 года назад

      அருமையான பதிவு தமிழர் அனைவரும் தமிழை பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய பாடக்குறிப்புகள் அரிய *பதிவு* பகிர்ந்தமைக்கு நன்றி! வணக்கம்!! அன்பு சகோதரி மே🙏🙏🙏 கவிஞாயிறு க முரளி

  • @SaravananVallalar
    @SaravananVallalar 3 года назад +8

    மிகவும் அற்புதமான காணொலி அம்மா. இயல்பாக எனக்கு இந்த ரகர றகர பிழைகள் ஏற்படுவதில்லை. ஆனால் இன்று அதற்கான காரணத்தை விளங்கிக் கொண்டேன்.

  • @mohamedfahim2778
    @mohamedfahim2778 2 года назад +20

    நன்றி அம்மா எல்லாரும் மற்ற மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நம்ம தாய் மொழி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை தமிழ் ஆசிரியர்கள் என்றால் இழிவாக பார்க்கின்றார்கள் நம்ம மக்களிடயே தமிழ் வார்த்தைகள் மற்றும் அதன் அர்த்தம் தெரியவில்லை என்று எனக்கு வருத்தம் உண்டு இதில் நானும் அடங்குவேன் உங்கள் சேவை தொடருட்டும் அம்மா

  • @manilic3531
    @manilic3531 2 года назад +3

    உங்கள் தமிழ் மொழி பற்று மற்றும் விளக்கம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @sritar985
    @sritar985 2 года назад +2

    வாழ்க வளமுடன். அருமை இப்படி தமிழை நாசம் செய்த துரோகிங்க . தங்கள் தாய்மொழிக்கு தாங்களே குழிபறித்து கொள்வார்கள்..என்ன செய்வது நாங்களும் இப்படிதான் எழுதுகிறோம். எல்லாம் தெரிந்த தமிழன் எப்படி இப்படி எல்லாத்தையும் கோட்டை விட்டான்.அதியிலே செய்த தப்பால் இப்போ அவதிபடுகிறோம். நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த விளக்கவுரையை உலக தமிழர்கள் எல்லோரும் பார்க்க வேண்டும். இவ்வளவு தப்பாவா எழுதுகிறோம். படிக்கும் பிள்ளைகள் குழம்பிவிடுவார்களே. காலம் கடந்து உங்கள் விளக்கவுரையை கேட்கிறோம். உங்களுக்கு எங்கள் மனமார்ந்து நன்றி. r. இதில் எத்தனை பிழைகள் எனக்கே தெரியவில்லை. ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாய".

  • @vasudevans8398
    @vasudevans8398 2 года назад +5

    மிக அருமையான, எளிமையான விளக்கம்.
    இந்த இலக்கணங்களை கற்று தேர்ந்தவர்கள் நமது புலவர்கள் என்பதே தமிழர்களுக்கு பெருமை.
    இந்த எழத்துக்களுக்கும், சொற்களுக்கும் இலக்கணமாக இருப்பது தொல்காப்பியம். அதை பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உருவாக்கிய நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவாற்றல் மிக்கவர்கள். இந்த தமிழ் மொழி எவ்வளவு பெருமை மிக்கது என்பதையும், நாம் எவ்வளவு பெருமை மிக்க தமிழ் இனத்தவர் என்பதை உணரவேண்டும்.
    " நாம் தமிழர் "

  • @albertdurai4601
    @albertdurai4601 2 года назад

    மிகவும் அருமையான விளக்கம்
    குறிப்பு எடுத்து உள்ளேன் பல நாள் சந்தேகம் இப்போது தெளிந்தது
    உங்கள் தமிழ் புலமையை மனதார பாராட்டுகிறேன் தமிழ் தாயே

  • @geethar8380
    @geethar8380 2 года назад +8

    கோடி நன்றிகள்....🙏🙏🙏 வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்... தொடரட்டும் உங்கள் புனிதமான பணி... வாழ்த்துகள் சகோதரி...👍

  • @SavarimuthuJoseph
    @SavarimuthuJoseph Месяц назад

    உங்கள்படைப்பிற்க்கு மிக்க நன்றி அம்மா, தமிழ் பேசும், படிக்கும் அனைவருக்கும் இலக்கணமும் இலக்கியமும் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது தாயே!

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 2 года назад +51

    I studied in English medium. I can read n write Tamil bt I make some mistakes. I do feel ashamed. This video helped me avoiding few mistakes. Thank you teacher.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +6

      இதைகூட தமிழில் எழுதல

  • @hussainhussain792
    @hussainhussain792 2 года назад +3

    சகோதரி அளித்த தமிழ் விளக்கம் அற்புதமாக இருந்தது எனது பல சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு நன்றி

  • @puruman806
    @puruman806 2 года назад +5

    அருமையான பதிவு. பெற்றோர்களும் கற்று பிறகு பிள்ளைகளுக்கும் கற்பித்தல் நலம்.

  • @maheskanna159
    @maheskanna159 2 года назад

    அருமை அம்மா, தங்களின் கற்பித்தல் திறன் மிகவும் நன்றாக புரியும்படி உள்ளது. இதேபோல் இரு சொற்களுக்கு இடையில் மெய் எழுத்துக்கள் சேர்ப்பதை சொல்லிக் கொடுங்கள் என் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வாழ்க தமிழ்! என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் நம் தமிழ். நன்றி.

  • @appukathu5124
    @appukathu5124 2 года назад +11

    என்ன அற்புதம் தமிழ் பாடம் .ஆகா வாழ்த்துக்கள்...கவலைக்குரியது என்னவென்றால் ஆங்கிலத்தில் பின்னூட்டம் எழுதுகிறார்கள்.

    • @balun872
      @balun872 2 года назад

      உண்மை தான். ஆனால் பற்றுடன் ....

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 2 года назад

      தமிழில் தவறுகளைக் குறைக்க அமைந்த முயற்சி. இதற்கு ஆங்கிலத்தில் கருத்துப் போட்டால் தவறா? தங்கள் கணினியில் தமிழ் எழுத்து வசதி இல்லாதவர்கள், அதைக் கட்டாயம் போட்டுக் கொண்டால்தான் தமிழ் வாழுமா? வளருமா? பின்னூட்டம் என்ற சொல் சரியான பயன்பாடா? Thamizh is a sweet language என்று ஆங்கிலத்தில் சொன்னால் என்ன தப்பு? நீங்கள் கவலைப் படுவது எதற்கு?

  • @WeddingDecorator
    @WeddingDecorator 2 года назад +1

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    அந்த அன்பு தமிழை பிழை இன்றி அறிய உதவிடும் தமிழ் மகளே வாழ்க. உம் பணி சிறப்புடைய பணி தமிழர் நாங்கள் உமக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +14

    ஆகச்சிறந்த தெளிவான பதிவு அம்மா
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளர்க

    • @ponmudirponmudir8347
      @ponmudirponmudir8347 2 года назад

      கரும்பலகை தெளிவாக தெரியவில்லை.

  • @ilsmedia2223
    @ilsmedia2223 2 года назад +1

    நன்றி மிகவும் அருமையான விளக்கம் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்கள் பாடசாலை நாட்களில் கூட நாங்கள் இதுபோன்ற இலக்கண விடயங்களை கற்றது கிடையாது எனவே எங்களுக்குள்ள தமிழ் மொழி மீதான இலக்கண தவறுகளை சரி செய்து கொள்வதற்கு உங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களின் வீடியோக்கள் பலவற்றை நான் பார்த்துள்ளேன் அதன் பிறகு தான் பல தமிழ் இலக்கண விதிமுறைகளை அறிந்து எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டோம். நன்றி

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 года назад +42

    இது மிக முக்கியமான பாடம்தான். நிறைய பேர் தவறு செய்யக்கூடிய எழுத்துக்கள் தான் இவை. குறிப்பாக, 'ற்'க்கு பக்கத்தில் இன்னொரு ஒற்றெழுத்து வரவே கூடாது என்பது விதி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 'ன' 'ண', 'ல', 'ள' இந்த எழுத்துக்களின் உபயோகம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. விதியை மீறி
    எழுதினால், அந்த இடம் கண்ணை உறுத்துவது போல் தோன்றும்.

  • @swadishtkhana3864
    @swadishtkhana3864 2 года назад +3

    அரமையான விளக்கம் சகோ. நான் ஒரு தமிழ் பிரியை. நிறைய புத்தகம் படிப்பேன். அதனால் தமிழ் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவேன். ஆனால் இப்பொழுது என் பிள்ளைக்கு சொல்லிக் குடுக்கும் பொழுது எந்த எழுத்து எங்கு வரும் என்று ஏதாவது rule இருக்கா மா ன் கேட்கிறான். உங்கள் காணொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகோ 🙏

    • @sellamk6964
      @sellamk6964 2 года назад

      அருமை வராத சகோ

  • @gunapuva1578
    @gunapuva1578 2 года назад +7

    மிக்க நன்றி. வருங்கால குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியாது .இதை பார்த்து படிக்கலாம் , மிக சிறப்பாக இருந்தது, வாழ்க வளமுடன்

  • @shivaganesan2553
    @shivaganesan2553 2 года назад

    மிக்க நன்றி அம்மா..🙏💕
    உங்கள் விளக்கங்கள் மிக அருமை..👏👏👏👏👏
    தாங்கள் மட்டும் நான் சிறுவனாக இருக்கும்பொழுது ஆசிரியையாக இருந்திருந்தால் என் வாழ்வில் பல மடங்கு உயர்ந்திருப்பேன்.
    எனினும் உங்கள் காணொளியால் நான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன் .🤗
    உங்களுக்கு என் கோடான கோடி நன்றி.🙏💕
    (நான் எழுதியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்.)🙏
    தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.🤝✍️👍😊📝👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏

  • @pinki13
    @pinki13 2 года назад +80

    My lifelong doubt has been clarified. மிக்க நன்றி !!

    • @balun872
      @balun872 2 года назад +3

      Yes, for me too.

  • @jaigopal322
    @jaigopal322 2 года назад +1

    அருமையோ அருமை. நான் ஒரு தமிழ் ஆசிரியை . உங்கள் விளக்கம் கேட்டு வியந்தேன். என்ன ஒரு ஆராய்ச்சி. வாழ்க வளர்க

  • @pathmanathanarunth9730
    @pathmanathanarunth9730 2 года назад +7

    மென்மேலும் தங்கள் பணி தொடர
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @SreehaVelusamy
    @SreehaVelusamy Год назад +8

    Hi. I'm Tamil but I live in America and have trouble focusing on both languages. This video is worth the time spent because the teacher is very calm and explains things in a way that is understandable. I would definitely recommend this video/channel.

    • @ImtheKing-ub2wz
      @ImtheKing-ub2wz 11 месяцев назад

      We also learning both languages bro if you give priority to tamil you can read and write tamil dont let tamil language to decrease its power ❤❤❤🙏🏼love from srilanka

  • @bellarminejohn7029
    @bellarminejohn7029 2 года назад +9

    நல்லதொரு பயிற்சி இது. நன்றாக இருந்தன.வெற்றி தொடர் முயற்சியாய் ஏழிசை இராகமாய் சிறக்கட்டும். நன்றி.

  • @merahbathysubramanium7999
    @merahbathysubramanium7999 2 года назад +2

    மேலும் நிறைய தமிழ் விளக்க காணொளிகளை வெளியிடுங்கள், ஆசிரியை. வளர்க உங்கள் சேவை. அருமையான உச்சரிப்பு. மிகுந்த மகிழச்சியாய் உள்ளது, உங்கள் படிப்பிக்கும் விதம்.

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 3 года назад +5

    என் பெயர் ராஜ்குமார் பள்ளிக்கூடத்தில் பதிவேட்டில்
    இராஜ்குமார் என்று தான் இருந்தது தமிழ் தெரியாது ஒரு அதிகாரி
    இ பயன்படுத்த கூடாது என்று சத்தம் போட்டது இன்றும் உங்கள் பதிவு மூலம் நினைத்தேன்
    இப்போது தெரிந்த இலக்கணம் அப்ப தெரிந்து இருந்தால் தமிழ் இலக்கணம் படி என் பெயரை இப்படி தான் தமிழில் எழுத வேண்டும் என்று எடுத்து சொல்லியிருப்பேன்

  • @mangalkumar5067
    @mangalkumar5067 2 года назад +2

    நான் படிக்கறப்ப நீங்க ஆசிரியையாக இருந்திருந்தால் நான் சிறந்த இடத்திற்கு சென்றிருப்பேன்.மிக்க நன்றி.அருமை

  • @vaithiyanathanbalagangatha5813
    @vaithiyanathanbalagangatha5813 2 года назад +3

    உங்கள் சேவை மிக மிக உயர்ந்தது

  • @parivel9724
    @parivel9724 2 года назад +2

    அருமை....சகோதரி......தமிழ் நன்றாக தெரிந்தவர்களுக்கு கூட பல விஷயங்கள் தெரியாமல் உள்ளவைகள்

  • @fullblis4788
    @fullblis4788 2 года назад +4

    எளிமையான உதாரணத்துடன் அருமையான விளக்கம். உங்கள் சேவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், மிக்க நன்றி.🙏

    • @vgviyer6300
      @vgviyer6300 2 года назад

      'ழ' எப்படி உச்சரிப்பது என்பதை விளக்குங்கள்

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 года назад +3

    Beautifully explained...
    தமிழ் அழகு...
    தமிழ் அமுது...

  • @sugumaransugumaran5199
    @sugumaransugumaran5199 2 года назад +8

    மலேசிய தமிழர்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறோம், சகோதரி.

  • @janibasha2233
    @janibasha2233 2 года назад +1

    ஐய்யத்தை நீக்கும் தெளிவான பதிப்பு.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! நன்றி! நன்றி!!

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 2 года назад +7

    தங்களின் தமிழ் புலமை க்கு தலை வணங்குகிறேன்.

  • @bas3995
    @bas3995 2 года назад +2

    சகோதரி
    மிகவும் சிறப்பாக எடுத்து உரைத்து உள்ளீர்கள். தமிழ் இலக்கணம் கற்க மிகவும் எளிய வழிகள் தொடர்ந்து எடுத்து கூறி வரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nilaloganathan9439
    @nilaloganathan9439 3 года назад +33

    மிகவும் நன்றி. எங்கள் வகுப்பு குழந்தைகளுக்கு உங்கள் பதிவுகளை கொண்டே பாடம் நடத்துகிறோம்….

    • @Shriramvijayasankar
      @Shriramvijayasankar 2 года назад +1

      HV

    • @boominathans485
      @boominathans485 2 года назад

      0pppppppppp0p00"

    • @JayaKumar-lv7xm
      @JayaKumar-lv7xm 2 года назад

      @@boominathans485
      vs ssssssxxsdddxdddddddddddd

    • @petro2483
      @petro2483 2 года назад

      Intha mari entha school soli taralaya...ipade soli kudtha no one scare to Witte Tamil..mam need more ...thanks

  • @selvaperia8512
    @selvaperia8512 2 года назад

    அருமை, அருமை! நான் மாணவனாக துவக்க பள்ளி முதல், கல்லுரியில் உள்ளவரை யாரும் தமிழ் கற்றுக்கொடுத்தும், எனக்கு ல, ள, ழ மற்றும் ர, ற வித்தியாசத்தை கற்றுக்கொள்ளவில்லை. உங்கள் எளிமையான விளக்கம், எனக்கு எளிதில் புரிகிறது. உங்கள் இலக்கண விளக்கம் அபாரம். நன்றி சகோதரி.

  • @paulsj1724
    @paulsj1724 2 года назад +5

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 6 месяцев назад

    அருமை. பொறுமையாக பொறுப்புணர்வுடன்நலலாசிரியர் போல் விளக்கத்துடன் கற்பித்தமைக்குப் பல கோடி பாராட்டுக்கள். தொடரட்டும் அரும்பணி.

  • @sangatamil5231
    @sangatamil5231 2 года назад +10

    அருமையான தெளிவான விளக்கம்.உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள் தோழி 👏👏💐💐

  • @AbdulRakeeb-b8l
    @AbdulRakeeb-b8l 11 месяцев назад +1

    Iraivanin udhaviyal enakku migavum payanulladhaga irundhadhu nanri ❤

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 года назад +11

    அருமை அருமை. நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். நன்றி வாழ்த்துகள்
    உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் அக்கா. 👌👌👍👍💐💐🙏🙏🙏

    • @nagashanmugam5709
      @nagashanmugam5709 2 года назад

      நல்லதொரு தமிழ்ச் சேவை.வாழ்க உமது திருத்தொண்டு.

  • @sriramk.k6990
    @sriramk.k6990 2 года назад +1

    சூப்பர் மேம் எனக்கு ர ற இது ரெண்டும் தான் என்னை பாட படுத்துது உங்க நிகழ்ச்சி மிக உபயோகமா இருந்தது நன்றி . ஸ்ரீராம் கெனடா

  • @shanmugasundaramganapathyk2543
    @shanmugasundaramganapathyk2543 2 года назад +20

    அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரி 🙏🌺 Kudos to your exemplary teaching and service.👍🏻👏🏼

    • @Cheyyar63170
      @Cheyyar63170 2 года назад

      நற்பவி nurpavi narpavi which is correct

  • @Amudha-uv6ko
    @Amudha-uv6ko Год назад +1

    அருமையான பதிவு நன்றி. தமிழ் மொழியை காப்பாற்றி வருகிறீகள்‌ . மருத்துவர் கலைமணி 🙏🙏🙏🙏

  • @umamaheswari8520
    @umamaheswari8520 2 года назад +14

    நேர்த்தியான உச்சரிப்பு
    வாழ்க வளமுடன்

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +1

    இராமன் இரயில் போன்ற இன்னும் பல வார்த்தை களில் எல்லாம் 'இ' ஏன் சேர்க்கப்படுகிறது என்ற விளக்கம் மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 👍👍👍
    வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
    வாழ்க தமிழினம் 🔥🔥🔥
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @rajeswarikavitha9448
    @rajeswarikavitha9448 2 года назад +6

    மிகவும் தெளிவாக புரிய வைத்தீர்கள் மேம்...

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 6 месяцев назад +1

    சிவாயநம🙏 புரிந்து கொண்டால் இலக்கணம் எளிமையாக இருக்கும். கற்பிக்கும் ஆசிரியர்களை வைத்து அமையும்:இங்கு தாங்கள் சிறப்பாக நடத்தி எளிமையாக புரிய வைக்க முயற்சி செய்து உள்ளீர். அருமை🙏 இலக்கணம் புரிந்தால தான் இலக்கியத்தை
    உய்த்து உணர முடியும். 🙏👌

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад +4

    வணக்கம் அக்கா குறிப்புகள் மிக மிக அருமை நன்றி நன்றி உங்களின் பதிவிற்கு வாழ்க வளமுடன்

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Год назад

    மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் பதிவு இருந்தது நன்றி.. தாய் தமிழ் வாழ்க வாழ்க

  • @svsridharan8647
    @svsridharan8647 2 года назад +4

    மிக அற்புதம் தங்களது திறன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajendranondimuthu1539
    @rajendranondimuthu1539 2 года назад

    Nandrimmaa, இந்த vayasulayum தெரிந்துகொண்டு செயல்படுத்த சொல்லி தந்ததற்கு நன்றி

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 2 года назад +5

    எளிதில் பின்பற்றக் கூடிய பதிவு

  • @tpsaganesan
    @tpsaganesan 2 года назад

    மிகவும் பயனுள்ள முயற்சி. தமிழ் மக்களுக்கு தேவையான ஓன்று.

  • @Tamilselvi-pj4hu
    @Tamilselvi-pj4hu 3 года назад +8

    வணக்கம்.மிக பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி தோழி..

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +1

    அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள். உங்கள் புரிய வைத்தல் பணி சிறப்பானது.வாழ்க வளமுடன்.👏👏👏👏👏👏👏👏👏

  • @rajasam8490
    @rajasam8490 3 года назад +8

    சிறந்த இலக்கண ஆசிரியர் வாழ்த்துகள்

  • @kalai5493
    @kalai5493 2 года назад +1

    மிகச் சிறப்பு தெளிவான விளக்கமும் எளிதாக புரிந்து கொள்ள மொழிநடையும் 👍

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 2 года назад +4

    வணக்கம் சகோதரி
    மிக அழகாக
    தெளிவாக
    அருமையாக
    சொன்னீர்கள்
    அற்புதம்
    🙏மிக்க நன்றி 🙏
    வாழ்கவளமுடன்
    அனிதா கிருஷ்ணன்
    (உங்கள் பணி, தொடர்ச்சி - யாக
    வழங்குங்கள்)
    மேலும் சிறப்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vrvivekraji4009
    @vrvivekraji4009 2 года назад +2

    அருமை.
    உங்களின் தமிழ் பணி தொடர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @mohankc9361
    @mohankc9361 2 года назад +6

    அருமை. போற்றுதற்குரியது.நன்றி.

  • @prasannagopi9956
    @prasannagopi9956 2 года назад

    எங்க தாய் இருந்த இத்தனை நாள்லா. என் தமிழ் கற்றல் சிறபடைகிறது. மிக்க நன்றி தமிழ் அன்னையே

  • @govindant1128
    @govindant1128 2 года назад +8

    மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி.

  • @senthilkumaranpalani9131
    @senthilkumaranpalani9131 2 года назад +1

    மிக மிக அருமையான பதிவு 45 வயதில்தான் கற்றுக் கொண்டோம்
    மிக்க நன்றி தங்கச்சி.

  • @kavithaganesh1979
    @kavithaganesh1979 2 года назад +6

    உங்கள் அரும்பணி தொடர வாழ்த்துகள் சகோதரி

  • @niharahaleem7872
    @niharahaleem7872 2 года назад

    சகோதரியே உங்கள் குரல் வளம் கற்பிக்கும் முறை உடலை‌ மூடிய உடை எல்லாம் மாஷாஅல்லாஹ்‌பாராட்டக்கூடியதுஃ🤝💐🌟👍🤲

  • @sivaguru1133
    @sivaguru1133 2 года назад +7

    மிகவும் பயனான பதிவு. நன்றி சகோதரி.

  • @abdssubramani6291
    @abdssubramani6291 Год назад

    மிக்க நன்றி..... உங்களின் இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது 😊

  • @paramsubra9702
    @paramsubra9702 2 года назад +3

    நன்றி அக்கா.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ilayarajashanmugam134
    @ilayarajashanmugam134 4 месяца назад

    ரொம்ப நன்றி அக்கா 36 வருஷம் கழிச்சு இப்பதான் இதை நான் கத்துக்கிட்டேன் என் பையன் இப்போ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான் கண்டிப்பா என்னோட பையனுக்கு நான் தமிழ்ல நல்லா தெளிவா கத்துக் கொடுக்கறதுக்கு உங்க வீடியோ ரொம்ப ரொம்ப உதவி பண்ணுச்சு

  • @antonylegori7340
    @antonylegori7340 2 года назад +3

    தமிழ் தாய் உறவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்துக்கள்.

  • @kumarm7715
    @kumarm7715 2 года назад

    இனிய எளிய தமிழ் இலக்கண விளக்கம். அருமை குருவே!
    நான் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் படித்தவை. இப்பொழுது என் அகவை 46. எனது தமிழ் ஆசிரியர் உயர்திரு. கே. பெருமாள் அவர்கள். இதேபோல் குதிரைக்கு குர்ரம் என விளக்கிய பிறகு, அப்படி என்றால் யானைக்கு என்ன? என்றார். நாங்கள் முழித்தோம். துடுக்கு மாணவி ஒருவர் யானைக்கு யர்ரம் என்றார். ஆசிரியர் உட்பட அனைவரும் வகுப்பறையே அதிரும்படி சிரித்தோம். 3 வருடங்கள் ஆந்திராவில் பணிபுரிந்ததால் தெலுங்கு பேச கற்றுக்கொண்டேன். நன்றி. தங்கள் கல்விப்பணி தொடரட்டும் என பணிவோடு
    வேண்டுகிறேன்.

  • @a.8903
    @a.8903 2 года назад +3

    மிகவும் நன்று. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அம்மா.

  • @elamurugum3679
    @elamurugum3679 Год назад

    நல்ல எளிமையான விளக்கம் .ஆர்வமாக உள்ளது உங்கள் கற்பித்தல் முறை

  • @ganeshraja6228
    @ganeshraja6228 2 года назад +7

    Thank you for your explanation madam. My doubts are cleared today.

  • @abhinandans6003
    @abhinandans6003 6 месяцев назад

    உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி, நன்றிகள் பல

  • @vigneshkani5899
    @vigneshkani5899 3 года назад +5

    மிகவும் அருமை சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍇🍊🍌🍍🍑🍓🥥🧄🌶🍍🥭🥑🥥🥥🍆🍍

    • @jananikannan2098
      @jananikannan2098 5 месяцев назад

      Why all these fruits and vegetables 😂

  • @aswim5030
    @aswim5030 2 года назад +1

    பள்ளியில் சொல்லிக்கொடுக்கும்போது படிக்கல இப்போ படிக்க ஆசை இருக்கு வேலை காரணமா நேரம் கிடைக்கல வருந்துகிறேன் நீங்க சொல்வது மிகவும் எளிதாக புரிகிறது பலபேருக்கு பயன் உள்ளதா இருக்கும் நன்றி.

  • @vishnupriya4400
    @vishnupriya4400 2 года назад +4

    தெளிவான விளக்கம். பயனுள்ள காணொளி

  • @poornimadevi8413
    @poornimadevi8413 9 месяцев назад

    தங்களின் தமிழ்த் தொண்டு சிறக்க🙏🏾 வாழ்க வளர்க! அருமை ! சிறப்பு🎉

  • @surenchendran1288
    @surenchendran1288 2 года назад +4

    மிக முக்கியமான பதிவு. இப்போது தமிழ் மோசமான நிலையில் உள்ளது

  • @yuvamultigrain3326
    @yuvamultigrain3326 Год назад +1

    அருமையான விளக்கம் 🎉🎉🎉 மிக்க நன்றி சொல்லவிற்கிறேன்❤

  • @theana4110
    @theana4110 2 года назад +4

    40 வருடம் கழித்துதான் என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி

  • @kamal1961
    @kamal1961 2 года назад

    மிக நேர்த்தியான விளக்கங்கள் தரும் உங்களுக்கு நன்றிகளம்மா.

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 2 года назад +4

    ( றி)?
    ஈழத்தில் நடந்த போரின் காரணமாக நான் ஒழுங்காக தமிழ் ஒழுங்காக படிக்கவில்லை சிறுவயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு வெளிநாடு பிரான்ஸ் வந்து விட்டேன் உங்கள் தகவல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது
    நன்றி

    • @samwienska1703
      @samwienska1703 4 месяца назад

      ஈழத்தழரிடம் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் சரி. தமிழ்நாட்டில் உச்சரிப்புப் பிழைகள் உண்டு.
      முக்கியமாக, ற்ற & ன்ற போன்ற உச்சரிப்பை தவறாக உச்சரிக்கின்றனர் தமிழ்நாட்டில்.

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +9

    அருமையான விளக்கம்.

  • @vadileenagan
    @vadileenagan 2 года назад

    உங்களின் அனைத்து பதில்களும் அருமையான உள்ளது, வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நன்றி

  • @நல்லாமூர்கோ.பெரியண்ணன்

    மிகச் சரியான விளக்கம்.