ண்,ந்,ன் எது எங்கே வரும்? | ண ன ந எழுத்துப் பிழைகள் | Tips to reduce spelling mistakes in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Short summary of spelling mistakes done by the ‘n’ sound in Tamil language. And tips to reduce it.

Комментарии • 163

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 3 года назад +12

    அருமை அருமை , இப்படிலாம் தமிழ் சொல்லிக்கொடுத்திருந்தா ,நாங்கள் எப்பவோ உருப்பட்டிருப்போம் ,
    90களின் தலைமுறையை ஒழித்ததே எங்கள் தலைமுறை தமிழாசிரியர்கள்தான் ,
    ண , ன இதில் நான் நிறைய தவறு செய்வேன்
    உங்கள் புண்ணியத்தில் இன்று முதல் இதை சரிசெய்துக்கொண்டேன் .
    மனமார்ந்த நன்றிங்க சகோதரி

    • @praveen-ls9te
      @praveen-ls9te 3 года назад +1

      நாம பாடத்தை சரியா கவனிகாம விட்டுட்டு ,,😁 இதுக்கு தான் இவங்க இந்த காணொலிய முழுசா பாக்க சொன்னாங்க ,😬🙄😁

  • @MilkisArokiyaraj
    @MilkisArokiyaraj Год назад +4

    மேடம் மிகவும் அருமையாக நீங்க சொல்லிக் கொடுக்குறீங்க நீங்க இறைவன் அருளால் பல ஆண்டுகள் நோய்கள் இல்லாமல் சந்தோஷ் சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று நாங்கள் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 Месяц назад +2

    சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். 60களில் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் உங்களைப் போலவே கற்றுத் தந்தார்கள். விஞ்ஞான வணிகப் போட்டியில் வெல்வதற்கு ஆங்கிலம் வேண்டும் என்ற மாயையின் மயக்கத்தில் தமிழை மறந்து தமிழ்ப் பண்பாட்டை மறந்து எங்கெல்லாம் ஓடத் தொடங்கி விட்டது தமிழ் உலகம்.

  • @lakkojudurgaprasad1202
    @lakkojudurgaprasad1202 2 года назад +3

    Neriaa easyaagaa (nallaa) explain panditaangalaa Ungalkku romba nanri vanakkam

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад +9

    வணக்கம் அக்கா குறிப்புகள் அனைத்தும் அருமை அருமை நாங்கள் கற்பிக்கும் முறையும் மிக எளிமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி பதிவிற்கு அனேக நன்றிகள் நற்பவி🙏🙏🤝👏👏👍👌👌👌 என் ஆசான் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @randomdood414
    @randomdood414 2 года назад +3

    இனிமேல் பிழை இல்லாமல் எழுத முடியும் என்று ஒரு நம்பிக்கை பிறக்கிறது.. உங்கள் கையெழுத்து மிகவும் அழகாக உள்ளது.. மிக்க நன்றி.. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..

  • @Lightning535cc
    @Lightning535cc 3 года назад +10

    தங்கள் தமிழ்பணிக்கு எங்கள் பாராட்டுக்களும் நன்றியும் …..அனைத்தும் பள்ளிகளுக்கும் உங்கள் விழியங்கள் சென்றடைய வேண்டும் என்று அவா

  • @narayanasamyviswanathan35
    @narayanasamyviswanathan35 2 года назад +3

    அருமை!! பலருக்கு உச்சரிப்பில் பிரச்னை உள்ளது. ஆதலால் ண, ந. ன எழுத்துக்களை உச்சரிப்புடன் சொல்லிக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே!

  • @carthikrandy
    @carthikrandy 3 года назад +9

    உங்கள் வீடியோக்கள் அருமையாக உள்ளது...மிகவும் உபயோகமாக உள்ளது

  • @sezhiannagarethinam5652
    @sezhiannagarethinam5652 2 года назад +2

    எனது வயது 58. இருப்பினும் பள்ளி மாணவனாக பயில் கிறேன்.
    வாழ்த்துக்கள் சகோதரியே

  • @slakshana7834
    @slakshana7834 6 месяцев назад +6

    அக்கா இதுனால நான் நெறய பிழைகள் பள்ளி தேர்வுல வச்சேன் ஆனால் இப்போ நான் தான் தமிழில் முதல் மார்க் எடுத்துருக்கேன் அக்கா நன்றி 🥰🥰👏👏👏👏

  • @yaminiprakash7988
    @yaminiprakash7988 3 года назад +7

    அருமை அருமை....... 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍 நன்றி......

  • @lakshmiram9261
    @lakshmiram9261 3 года назад +7

    தமிழ் மகளே🙏🙏 நீ பல்லாண்டு வாழ வேண்டும்🙌🙌 தமிழ் தாயின் தலை மகள் நீ🥳🥳

  • @grslakshith320
    @grslakshith320 3 года назад +6

    பாராட்டுக்கள். தொடரவும்.

  • @sheelaunnikrishnan741
    @sheelaunnikrishnan741 3 года назад +4

    ரொம்ப நன்றி அக்கா, இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாயிருக்கு. 😀

  • @ags2394
    @ags2394 3 года назад +5

    மிக அருமை. தங்களின் பணி மேலும் தொடரட்டும்.💐💐💐💐💐👌🙏

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 3 года назад +1

    Thankyou daughter.

  • @skumarboom
    @skumarboom 3 года назад +2

    Thank you mam

  • @sivaakumar1983
    @sivaakumar1983 3 года назад +4

    அருமை

  • @safilinaz
    @safilinaz 4 месяца назад

    ரொம்ப நாட்கள் எங்களுக்கு தெரியாத பாடத்தை நடத்தி விட்டீர்கள் நன்றி

  • @chandralekha9913
    @chandralekha9913 2 года назад +2

    Very good 👍 thanks mam

  • @Himawari_voice_over_Tamil
    @Himawari_voice_over_Tamil Год назад +1

    Thank you mam I'm understood now I try to learn this above 2 years now I'm so happy to learn this 😊

  • @balamani6730
    @balamani6730 3 года назад +1

    Thanks sister 🎉

  • @lakkojudurgaprasad1202
    @lakkojudurgaprasad1202 2 года назад +1

    Wonderful teaching naan telungu kaar but basically katrikoll irukkurean

  • @malars5438
    @malars5438 3 года назад +3

    அருமை 🙏

  • @joycesugirtham7270
    @joycesugirtham7270 Год назад +1

    Very useful thank you

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 16 дней назад

    மிகவும் சிறப்பு. நன்றி

  • @GHOST-jw9pe
    @GHOST-jw9pe 2 года назад

    Mam romba nandri na 10th padikiren ipo than ithellam kathukuren romba thanks mam

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 2 года назад

    வண்டு நன்றி தான் உதாரணம் நினைத்து பார்த்தேன்😁😁😁😁 நீங்கள் கூறிவிட்டீர்கள்..... பயனுள்ள தகவல்.... வாழ்க வளமுடன்💐💐💐

  • @user-sh1bp6dw3f
    @user-sh1bp6dw3f 2 года назад +1

    Amazing.I don't understand Tamil grammar.but your lesson very easy understand .thank you sister.

  • @vijikodi1131
    @vijikodi1131 3 года назад +2

    The Tamil words for fruits... bananas... way /ways.. .. the exclusive zha is the problem..There must be other consonants too.. It would be very useful .. to me and many others... You have given a link for la.. na..Thanks once again..

  • @harshitmuralidaran3100
    @harshitmuralidaran3100 3 года назад +3

    So accurate I love ur vlog ..... very useful for all

  • @banurekabanu9466
    @banurekabanu9466 3 года назад

    Super .... very thank you...

  • @archanajagdish1539
    @archanajagdish1539 3 года назад +3

    The explanation was very good.Thank you Ma'am

  • @andichamymelur7093
    @andichamymelur7093 2 года назад

    அருமை மேடம்,
    நகர வரிசையில் புலனாய்வு சலனம் போன்ற சொற்களில் நா வரிசை எழுத்துக்களை பயன்படுத்துவது பற்றி மேலும் ஒரு காணொளி வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்

  • @ramasubramanians4101
    @ramasubramanians4101 3 года назад

    அருமை அருமை

  • @srinivijay6639
    @srinivijay6639 3 года назад

    நன்றி மிகவும் உபயோகமாக உள்ளது

  • @ragavanm8894
    @ragavanm8894 3 года назад +2

    அருமை அக்கா

  • @ragavirmd7776
    @ragavirmd7776 2 года назад +1

    Thanks mam

  • @msubramanimsubramani5874
    @msubramanimsubramani5874 2 года назад

    U r really grateful mame got bless u needuzhi vaazhga

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 3 года назад

    Nanri akka🙏🏾🙏🏾

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 2 года назад +1

    Excellent explanation.This is very usual to all students and also even all teachers.

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 3 года назад

    Super mam thank you mam God bless youamm.

  • @ramachandranr7621
    @ramachandranr7621 2 года назад +1

    Super miss

  • @nandhu7714
    @nandhu7714 2 года назад +1

    Very clear explanation. Thank you Mam

  • @sezhiannagarethinam5652
    @sezhiannagarethinam5652 2 года назад

    மிகவும் திறன் வாய்ந்த தமிழ் வித்தகர்

  • @sarguruastroacademy6494
    @sarguruastroacademy6494 Год назад

    ஆழ்ந்த தெளிவான பாடம்.வாழ்த்துக்கள்.நன்றிகள்.

  • @chellamuthuponnusmay916
    @chellamuthuponnusmay916 2 года назад

    Even now l learn tamil through you daughter

  • @jainivi4170
    @jainivi4170 Год назад

    Awesome teaching mam

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Год назад

    சூப்பர் மேடம்.நன்றி.

  • @Sudhamohan-wj5ms
    @Sudhamohan-wj5ms Год назад

    Thanks mam because of you I can control my mistakes in tamil

  • @sangeethadanush
    @sangeethadanush 3 года назад +1

    Priya akka ... 1st std kids ku basic ka tamil words read pana epdi soli kudukanum akka ... உயிர் மெய் எழுத்துக்கள் போன்றவை....

  • @kasipandianpandian5715
    @kasipandianpandian5715 2 года назад

    மிக்க நன்றி

  • @user-qf4el8rq5o
    @user-qf4el8rq5o 27 дней назад

    Thank you.

  • @susila9676
    @susila9676 2 года назад +1

    Excellent. Well explained.

  • @geethabalakrishnan4135
    @geethabalakrishnan4135 2 года назад

    Vishnu Arumayana vilakksm ma thanks

  • @boominathans1930
    @boominathans1930 3 года назад +2

    அம்மா புணர்ச்சி விதிகள் பற்றி தெளிவா செல்லூங்க

  • @jesinthamery552
    @jesinthamery552 Год назад

    Vara maari teaching

  • @narasimmanm9543
    @narasimmanm9543 Год назад

    நன்றி அக்கா

  • @comptech007
    @comptech007 Год назад

    Thank you sister

  • @aamywinwin3439
    @aamywinwin3439 11 месяцев назад

    Nandri

  • @ashokmarballi
    @ashokmarballi Год назад

    Thank you Very much for this important lesson

  • @asuresh7569
    @asuresh7569 3 года назад

    Excellent

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 3 года назад +2

    அருமை விஷ்ணுஜி. வாழ்த்துகள். இதே போல் ர ற, ல ழ ள வேறுபாடுகளையும் விளக்க வேண்டும். அல்லது அதற்கான பதிவுகள் முன்னமே இருந்திருந்தாலும் அறிய தர முடியுமா தாங்கள்?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 года назад

      அவற்றின் உச்சரிப்பு வேறுபாடுகளை மட்டுமே பதிவிட்டுள்ளேன் அம்மா. எழுத்துப்பிழைகள் பற்றி இன்னும் பதிவிடவில்லை.

  • @devakimanjunathan3334
    @devakimanjunathan3334 2 месяца назад

    நன்றி

  • @isaivisaahan1523
    @isaivisaahan1523 2 года назад

    வாழ்த்துக்கள். தமிழ் வளர்க்கும் தாங்கள் வாழ்க வளமுடன்.

  • @sweetsaltnspicy9985
    @sweetsaltnspicy9985 3 года назад +1

    🙏🏻🙏🏻

  • @vijikodi1131
    @vijikodi1131 2 года назад +2

    Ma ' am ....I have a doubt.... Is there any specific rule about writing ra in Tamil...sometimes there is a stroke at the bottom of the letter ... sometimes it is avoided... what is the rule one should follow.... I can read a bit but in writing ... I'm confused....Do clear this .. give me a link that you have posted... Thanks

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад +1

      'ர' கரம் பற்றிக் கேட்கிறீர் என்று புரிந்துகொள்கிறேன்.
      அனைத்து 'ர'கர எழுத்துகளுக்கும் கீழே உள்ள சாய்கீற்று அவசியமே. சாய்கீற்று இல்லாவிட்டால் துணையெழுத்து ஆகிவிடும்தான். ஆனாலும் (வேகமாக எழுதும்போது)பல இடங்களில் அதைத் தவிர்த்து விடுகிறோம்.
      பொருளில்(Meaning) மாற்றம் ஏற்படாததால் இது மிகப்பெரிய பிழையாகக் கவனிக்கப்படுவதில்லை.

    • @vijikodi1131
      @vijikodi1131 2 года назад

      @@AmizhthilIniyathadiPapa Thanks ma'am.. your reply is extremely useful.. but even in printed texts these strokes are avoided.
      Thanks once again
      Will approach you to clear my numerous doubts..

  • @jagadeesans9368
    @jagadeesans9368 3 года назад +2

    ஓட்டுநர், ஓட்டுனர், அனுப்புநர், அனுப்புநர். இவற்றில் எது சரி

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 года назад

      ஓட்டுநர், அனுப்புநர் இவையே சரி.

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 года назад +1

    மேடம், உங்கள் பயிற்சியில் தமிழில் எந்த சொல் எங்கேவரும் என்பதில் ஒரு அய்யம். அதாவது, ணகரம்,நகரம், நகரம் என்பதை நீங்கள் எழுதி விளக்கினால் மிகவும் சரியாக இருக்கும்.ஆங்கிலத்தில் அப்படித் தான் நடத்துகிறார்கள்.
    ப.பூதசாமி
    அரசு துணை ச் செயலாளர்( ஓய்வு)

  • @Tharanidevisomu_2
    @Tharanidevisomu_2 2 года назад +1

    Doubt regarding with this words ... With your explanation like அன்பு அண்ணன் ... How which letter to place idea

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад

      We can’t find everything with these points ma.. In “அன்பு அண்ணன்” we can find only one thing, the last ‘ன்’ comes from the “விகுதி ‘அன்’”. We have to learn all the other ‘na’garam in our own interest.

  • @chandranr2010
    @chandranr2010 2 года назад

    வெட்டிகதைகள் பேசாமல் நல்ல விளக்கம் தரும்சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @bas3995
    @bas3995 2 года назад +1

    மிகவும் அழகாக விளக்கம் தந்து இருக்கிறீர்கள்.நன்றி அம்மா

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr Месяц назад

    Super mam

  • @revalc6969
    @revalc6969 10 месяцев назад

    This video was so usefull mam,... 1 doubt , my grandfather name is ruthrappan ,which should we use,...

  • @samwienska1703
    @samwienska1703 Месяц назад

    **ந**, the Dental consonant, is pronounced by touching the base of the front upper teeth using the (top) tip of the tongue. It is called as **தந்நகரம்‌**. The Place of articulation of both **த** & **ந** are same. And they always come in pairs as in the words like ச**ந்த**ம், ப**ந்து**, etc.
    **ன**, the Alveolar consonant, is pronounced by touching the alveolar ridge (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the **English N**. It is called as **றன்னகரம்**. The Place of articulation of both **ற** & **ன** are same. And they always come in pairs as in the words like ம**ன்ற**ம், க**ன்று**, etc.
    **ண**, the Retroflex, is pronounced by rolling the tongue backwards and touching the hard palate using the Bottom of the Tongue's Tip. It is called as **டண்ணகரம்**. The Place of articulation of both **ட** & **ண** are same. And they always come in pairs as in the words like ப**ண்ட**ம், செ**ண்டு**, etc.
    **Tongue's shape & Position using Hangul letter:**
    ந = 느 (Dental) : Must touch the upper front teeth.
    ன =ㄴ (Alveolar) : No touching of upper front teeth.
    ண = ㄷ (Retroflex): No touching of upper front teeth & the curled tongue touching the hard palate.
    Example:
    1. நாராயணன் has all the three letters.
    2. நந்தினி when pronounced will show the difference of both ந & ன very clearly.
    Grammatically speaking, In Hindi, both the ந & ன are represented by the single letter न whereas ண is represented by the letter ण.
    But, to differentiate them, Devanagari adopted nuqta.
    ந = ऩ
    ன= न
    ண= ण.

  • @anandhubabukrishnan2477
    @anandhubabukrishnan2477 Год назад

    👏👏👏

  • @vijikodi1131
    @vijikodi1131 3 года назад +2

    ma'am .. do teach about pronunciation....that would be a great help .. if you have already done so.. do give the link.. for me all na..na''s .. la' .. la' s.. ra.. ra's seem the same.. though I have been corrected often..I am unable to differentiate... Thanks..for your classes

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 года назад

      Please check my old video of pronunciation:
      ruclips.net/video/tMxsogs3x-M/видео.html
      Hope this will help you!

  • @raja4life
    @raja4life 2 года назад

    நன்றி 🙏.
    உயிர் மெய் எழுத்துக்கள் 'ண', 'ன', 'ந' க்கான விதிகள் வேறு இருந்தால் காணொளி இணைக்கவும். உதாரணமாக 'கிணறு', 'பணம்', 'பயணம்', 'வனம்'

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Год назад

    👍

  • @prajalakshmi2202
    @prajalakshmi2202 Год назад

    அக்கா அருமை கண் மற்றும் மீன் மான் இங்கு ன் மற்றும் ண் வித்தியாசம் பற்றி சொல்லுங்க

  • @eswaranpandi2910
    @eswaranpandi2910 3 года назад +1

    வணக்கம், அன்னம் அண்ணன் இது போன்ற சொற்களுக்கு எப்படி கண்டுபிடிப்பது????

  • @nithyaelayaraja8724
    @nithyaelayaraja8724 2 года назад +1

    Thanneer , panneer ...how to identify mam

  • @sanjaym9697
    @sanjaym9697 2 года назад +1

    தன்குற்றம் mam this letter la ற not came mam please explain mam

  • @sadiqbasha1868
    @sadiqbasha1868 11 месяцев назад

    வெந்து 'தணிந்தது' காடு - kindly explain this 'thanithadu ' word mam...

  • @selinamary6608
    @selinamary6608 3 года назад +2

    அருமை .ஒற்றெழுத்து குறித்து விளக்கவும் .

  • @michaelclarance9354
    @michaelclarance9354 7 месяцев назад

    Hi teacher small clarification tagara varisy varumpothu 3suli Na varunu sonneega....appadina ENNUDAYATHU cu en 2suli varuthu

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 3 года назад

    Anna ethil yeppadi 3 0r 2 suli na (TANNAHARAM ) varum yenbathai kanndu pidippathu? An (tannaharam ) then RAN NAHARAM yen podakudathu ?

  • @saravananesakki3240
    @saravananesakki3240 3 года назад +2

    கின்று என எழுதலாமா?

  • @RameshRaj-kn9ue
    @RameshRaj-kn9ue 2 года назад

    in in my myy tamil grammar please sister

  • @ramyaravi9791
    @ramyaravi9791 2 года назад

    Hi mam yen ponnu ithule naa mathi mathi azhuthuva ippo unga class purithu oru santhegam nanmai gare word mai varuthe mam athu yepdi nu solirigala mam pls

  • @poornimakrishnan3162
    @poornimakrishnan3162 Год назад

    Mam enaku oru doubt mam epo அரண்மனை, வந்தனம் இந்த 2 words la, அரண்மனை க்கு மூனு சுழி (ண் ) வருத அது எப்படி கண்டுபிடிப்பது mam pls rly

  • @amuthasomasundaram3531
    @amuthasomasundaram3531 2 года назад

    Mam 1std notes of lesson send pannunga mam

  • @sweetie375
    @sweetie375 Год назад

    Miss how to write Hiranya in Tamil

  • @VasanthKumar-wh8ye
    @VasanthKumar-wh8ye 2 года назад

    வணக்கம்🙏, கவிச்சரண் (அ) கவிச்சரன். எது சரி?

  • @c.saranya1295
    @c.saranya1295 2 года назад

    Mam tamil handwriting epdi improve pandrathu solithanga mam

  • @sunnumerology257
    @sunnumerology257 3 года назад +1

    வணக்கம் அம்மா
    கணக்கு கொள்ள வேண்டும்
    😀😀🖐️🙏🤵

  • @sanitha9992
    @sanitha9992 2 месяца назад

    வண்மை
    வண்மொழி
    இதில் டண்ணகரம் எப்படி வரும் என்று சொல்லுங்கள்.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Год назад

    அன்று,சென்றான்,நின்றான்,குன்று

  • @udhayakumar-tk2zn
    @udhayakumar-tk2zn 9 месяцев назад

    Pannam eppadi kandu kulvathu