அருமை. எழுபத்தி ஒன்பது வயதிலாவது இதை தெரிந்து கொண்டோமே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பள்ளிப் படிப்பை தான் முடித்தேன். 6 - 11 வரை, தமிழ் நன்றாகப் படித்தேன். இந்த இலக்கணம் எல்லாம் நடத்தியதில்லை. உங்களைப் போன்ற ஆசிரியர்கள், தமிழ்நாட்டிற்கு வேண்டும். உங்கள் அறிவு தமிழ் மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்.
எந்த பள்ளிகளிலும் எந்த ஆசிரியரும் எனக்கு இப்படி புரியும்படி விளக்கி கூறியதே இல்லை. .தங்களின் முயற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது மிக்க நன்றி. இடைவிடாது தொடரட்டும் தங்களின் தமிழ் சேவை. வாழ்க வளமுடன். 7
மிகவும் பயனுள்ள அவசியமான தகவல்கள் நிறைந்த பதிவு. நான் ஏற்கனவே விண்ணப்பம் செய்தது தான். தாங்கள் எதிர் காலத்தில் உங்கள் பதிவுகளின் தொகுப்புகளை புத்தகம் வடிவில் வெளியிட எண்ணம் இருந்தால் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். வாங்கி கொள்ள விரும்புகிறேன். இனிய இரவு வணக்கம்... நன்றிகள் 🙏
நன்றி உங்கள் சேவைக்கு அத்துடன் நல்ல விளக்கம் கவலையான விடையம் தமிழ் நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை இல்லை ஆனால் இந்த பயிற்சியை சிறுவயதில் கற்க வேண்டும் அத்துடன் இந்தியாவில் தமிழ் நாட்டில் வேறு மொழி ஆதிக்கம் உள்ள படியால் சிரமமாக இருக்கும் அதனால் சிறு வயதில் சரியாக கற்க வேண்டும் மன்னிக்கவும் நீங்கள் கூறும் மரம் எனக்கு எனக்கு மறம் என்று கேட்கிறது ஆனால் இலங்கை தமிழில் கேட்கும் போது இரண்டிற்கும் நல்ல வித்தியாசம் தெரியும் உங்கள் சேவை தொடர வாத்துக்கள்
ஐயா நீங்கள் குரு என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நாங்கள் படிக்கும் பொழுது எங்கள்தமிழாசிரியர் நன்றாக பறவை பார்வை உச்சரிப்பு சொல்லி தருவார் ஆனால் உங்களைமாதிரி இவ்வளவு உதாரணம் கூறியதில்லை என் பெயர்த்திக்கு சொல்லி தரமுடியும் மிக்க நன்றி
அண்ணா வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு மானவர்கள் மற்றும் சில பெரியவர்களும் கூட தேவையான பதிவு மிகவும் அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி ஆனால் வேறுபாடு 7ல் படர்க்கை என்று வரவேண்டும் ஆனால் தாங்கள் படர்கை என்று எழுதி உள்ளீர்கள் அதை மட்டும் மாற்றிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்
எழுது முறைக்கு அதிக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். உச்சரிப்பு ஒலி வேறு பாடுகளை காதுகளில் கேட்கும்போது வேறுபடுத்திப் புரிந்துகொள்ள, பேசும்போது வேறுபடுத்தித் தெளிவாகப் பேச வசதியாக உதவக்கூடிய ஒரு பதிவு தனியாக தங்களிடமிருந்தே கிடைத்தால் மிகவும் உதவும் என்ற தோன்றுகிறது.
ஆஹா! அருமை! அருமை! பார்க்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது.உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளும்,வாழ்த்துகளும்💐👏
வாழ்த்துகள்...
மிக்க நன்றி...
Nice bro
@@sadhana152 great job
..
12:23
எந்த பள்ளிகளிலும் எந்த ஆசிரியரும் எனக்கு இப்படி புரியும்படி விளக்கி கூறியதே இல்லை. வாழ்க உங்கள் பணி.
மிக்க நன்றி
Yes you are right,
But no need time to teach all those things...those all are ordinary teacher, these teachers all extraordinary..
Great
Great
படர்க்கையா அல்லது படர்கையா? எது சரி?
தமிழ் இலக்கணத்தை இவ்வளவு எளிதாக விளக்கிய ஆசிரியருக்கு வாழ்துக்கள்.
மிக்க நன்றி.
👌👍💯🍡தேங்க்ஸ்
பொதுவாக இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கி நான் கேட்டதில்லை. இது மிகவும் அருமை. நல்ல முயற்சிகளுடன் இதை பதிவிட்டதற்கு நன்றிகள். வளமாக நலமாக வாழ்கவே....
மிக்க நன்றி
அருமை. எழுபத்தி ஒன்பது வயதிலாவது இதை தெரிந்து கொண்டோமே என்று மகிழ்ச்சியாக
இருக்கிறது. நான் பள்ளிப் படிப்பை தான் முடித்தேன். 6 - 11 வரை, தமிழ் நன்றாகப் படித்தேன்.
இந்த இலக்கணம் எல்லாம் நடத்தியதில்லை. உங்களைப் போன்ற ஆசிரியர்கள்,
தமிழ்நாட்டிற்கு வேண்டும். உங்கள் அறிவு தமிழ் மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்.
மிக்க நன்றி
அருமை ஐயா🎉
மிக்க நன்றி
உங்களது சேவை நிறைய தேவை.. நீங்கள் இடும் காணொளிகள் அனைத்தும் முக்கியமானவையே....
மகிழ்ச்சி.
மிக்க நன்றி.
என் பிள்ளைகளுக்கான தேடல் உங்கள் வீடியோ நன்றி
ஐம்பது வயதில் உங்களிடம் இருந்து நிறையவே கற்று கொண்டேன் நன்றி தம்பி
மிக்க நன்றி
அருமையான பாடம் 🎉நல்ல ஆசிரியர் 🎉தமிழ் வாழ்க🎉வளர்க🎉
மிக்க நன்றி
விளக்கம் சிறப்பு
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது.🙏🙏🙏.
Romba nandri ayya..... 🙏🙏
மிக மிக அருமை. இவ்வளவு நாளாக தெரியாததை தெரிந்து கொண்டேன்.
பாடு படும் அழகே அறிவு
நன்றி ஐயா. நான் இன்று புரிந்து கொண்டேன். மிக்க நன்றி
வாழ்த்துகள்
மிக்க பயனடைந்தேன்🙏
தங்களின் முயற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது மிக்க நன்றி நண்பரே.... இடைவிடாது தொடரட்டும் தங்களின் தமிழ் சேவை..... வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
மிக மிக உபயோகமான பதிவு. மேலும் தொடர்க
மிக்க நன்றி
மாணவர்களுக்கு விளங்கும் வகையில் எடுத்து கூறிய விதம் மிக அருமை ஐயா பகுப்பாய்வு மிகவும் சிறப்பு
ஓ..தமிழ் சேவை..வாழ்க தாங்கள்..மேலும் வளர்க தமிழ்
மிக்க நன்றி.
மிக அருமையான விளக்கம். எளிதில் புரியும் படி வார்த்தைகளைத் கையாண்டது சிறப்பு. 💐
உங்களத விளக்கம் மிக தெளிவாக இருந்தது அய்யா.
Excellent teaching
Glad you think so!
மிகவும் எளிமையாக புரிந்தது
மிக்க நன்றி
அருமை சார்.
உங்களது இந்த பணி, மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Arumaiya soninga aiya..
Arumai
அருமையான விளக்கம்
என் மகளுக்காக தங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக சிறப்பு.
அருமை !தெளிவு பெற்றேன் நன்றி நன்றி நன்றி
எந்த பள்ளிகளிலும் எந்த ஆசிரியரும் எனக்கு இப்படி புரியும்படி விளக்கி கூறியதே இல்லை. .தங்களின் முயற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது மிக்க நன்றி. இடைவிடாது தொடரட்டும் தங்களின் தமிழ் சேவை. வாழ்க வளமுடன்.
7
மிக்க நன்றி
Best teacher in the world for my though
மிக்க நன்றி
மிகவும் நன்றி. சிறப்பான விளக்கம் தருகின்றீர்கள்
மிக்க நன்றி
14:48
அருமை,
மிக அழகான விளக்கம்,
சொல்லும் முறையும் சிறப்பு,
நன்றி 🙏
விளக்கம் அருமையாக உள்ளது நன்றி ஐயா
மிக்க நன்றி
எனக்கு தமிழில் எழுத்து பிழையே வராது! ஆனால் இலக்கண விதிகள் தெரியாது! அருமையான வகுப்பு! வாழ்த்துக்கள்!
ரொம்ப நன்றி ஐய்யா இந்த காணொளி எனக்கு மிக உதவியாக இருந்து ...
மிக்க நன்றி.
என் தமிழாசிரியர் இப்படி எல்லாம் சொல்லி குடுத்ததே இல்லை.... நன்றி அய்யா 🙏
அருமையான விளக்கம்.. இது வரை இந்த விளக்கங்கள் எனக்குமே தெரியாது. தானாக சரியாக எழுதியிருக்கிறேன். அதற்கான விளக்கங்கள் மிக அருமை..
மிக்க நன்றி.
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா
உங்கள் தமிழ் பணி வளர்க வாழ்க அற்புதமான ர ற விளக்கம் அண்ணா நன்றி ஐயா
Thank you for your valuable teaching
அருமை எளிமையான விளக்கங்கள்
மிக்க நன்றி
மிகத் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா💐
மிக அருமையாக கற்றுதருகின்றீர்கள்
மிக்க நன்றி
அருமை இதுவரை இதுபோன்ற விளக்கம் யாரும் கொடுத்ததில்லை👏👏
அருமையான பதிவு அய்யா மிகவும் அழகாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி
மிகச்சிறப்பு.. பிறமொழி சொற்களுக்கு அ, இ, உ சேர்க்க வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால் எதற்கு அ, எதற்கு இ, எதற்கு உ என்கிற காரணம் விளக்கினால் நன்று
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் இலக்கண விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது
மிக்க நன்றி
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா.
மிக்க நன்றி
மிகவும் அருமை... நன்கு புரியும்படி விளக்கமாகக் கூறினீர்கள்...மிக்க நன்றி...
மிக்க நன்றி
அருமையான தெளிவான விளக்கம் Sugadev sir
மிக்க நன்றி.
Thanks supper
அருமை அய்யா..
மிக்க நன்றி
தம்பி, மிகவும் பயனடைந்தேன். வாழ்த்துகள்.🙏👌
மிக்க நன்றி
தாய்மொழி தமிழோடு இணைந்து இருக்கும் உங்கள் உறவுகளுக்கும் ... நீங்கள் சொல்லித் தரும் தமிழ் அழகு அருமை அய்யா. 🙏🙏🙏 உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி 🙏 🙏 🙏
மிக்க நன்றி
இவ்வளவு சரியாக பள்ளிகளில் சொல்லி தன் தருவதில்லை.விதிமுறைகள் தெரியாமலேயே ஆனால் சரியாக எழுதி வந்திருக்கிறோம்.தங்களுக்கு நன்றி
Arumai sir
Super
அருமையாக விவரிக்கபட்டது. வாழ்த்துக்கள் 🙏💐
மிக்க நன்றி...
வாழ்த்துகள்...
சிவாயநம🙏 சிறப்பு ஐயா🙏 அருமை ஐயா🙏 தொடரட்டும் நும் தொண்டு🙏
மிக்க நன்றி
சிறந்த விளக்கம்
மிகவும் பயனுள்ள அவசியமான தகவல்கள் நிறைந்த பதிவு. நான் ஏற்கனவே விண்ணப்பம் செய்தது தான். தாங்கள் எதிர் காலத்தில் உங்கள் பதிவுகளின் தொகுப்புகளை புத்தகம் வடிவில் வெளியிட எண்ணம் இருந்தால் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். வாங்கி கொள்ள விரும்புகிறேன். இனிய இரவு வணக்கம்... நன்றிகள் 🙏
நிச்சயமாக.... மிக்க நன்றி...
மிகவும் பயனுள்ள செய்தி மிக சிறப்பு.
மிக்க நன்றி
இது போன்று விளக்கமாக பள்ளி கூடங்களில் சொல்லி தரவில்லை 🎉இந்த ஆசிரியரை வாழ்த்துகிறோம் 🎉பாராட்டுகிறோம்🎉
மிக்க நன்றி
Sir your teahing is super
சிறப்பு. மறக்க கூடாத சொற்கள். சிறப்பான விளக்கம்.
மிக்க நன்றி
Wonderful teaching
Haaaa nice teaching sir🤗
Thanks and welcome
Very very clear explanation ❤sir Thank you so much
நன்றி.சிறப்பு.அருமை.தெளிவு.
மிக்க நன்றி
நன்றி மிக அருமையான பதிவு.
மிக்க நன்றி
நன்றி உங்கள் சேவைக்கு அத்துடன் நல்ல விளக்கம் கவலையான விடையம் தமிழ் நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை இல்லை ஆனால் இந்த பயிற்சியை சிறுவயதில் கற்க வேண்டும் அத்துடன் இந்தியாவில் தமிழ் நாட்டில் வேறு மொழி ஆதிக்கம் உள்ள படியால் சிரமமாக இருக்கும் அதனால் சிறு வயதில் சரியாக கற்க வேண்டும் மன்னிக்கவும் நீங்கள் கூறும் மரம் எனக்கு எனக்கு மறம் என்று கேட்கிறது ஆனால் இலங்கை தமிழில் கேட்கும் போது இரண்டிற்கும் நல்ல வித்தியாசம் தெரியும் உங்கள் சேவை தொடர வாத்துக்கள்
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.
தங்கள் ஆலோசனைகளை கருத்தில் கொள்கிறேன்.
எனக்கு வயது 49 இன்று தான் என் சந்தேகம் தீர்ந்தது ரொம்ப நன்றி ஐயா
அருமை.
மிக்க நன்றி.
ஐயா நீங்கள் குரு என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நாங்கள் படிக்கும் பொழுது எங்கள்தமிழாசிரியர் நன்றாக பறவை பார்வை உச்சரிப்பு சொல்லி தருவார் ஆனால் உங்களைமாதிரி இவ்வளவு உதாரணம் கூறியதில்லை என் பெயர்த்திக்கு சொல்லி தரமுடியும் மிக்க நன்றி
வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
அன்னம் இல்லை அது அண்ணம் (மூன்று சுழி ண)
Mikka nandri...arumai arumai
நன்றி
நன்றி அருமையான பதிவு
மிக்க நன்றி
மிக அருமை🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி
அருமையான பதிவு
மிகவும் எளிதான விளக்கம்
உலகின் மிக சிறந்த மொழி தமிழ் மிக அருமை ஐயா
தெளிவாக புரிந்தது நன்றி சகோதரர்
மிக்க நன்றி
Thanks sir
All the best
அருமை.....என்றுமே தமிழ் தமிழ் தான்.....well explained sir
இவ்வளவு நாட்களாக எனக்கு இந்த விதி தெரியாது. மிகவும் பயனுள்ள அற்புதமான விளக்கம். நன்றி🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துகள்...
மிக்க நன்றி...
மிகவும் சிறப்பான பதிவு
மிக்க நன்றி
Bro sirappu la periya karuthu thana aprooo ya intha Raa varuthu?..
அருமையாக கற்பிக்கிறீரகள்❤
அருமை அண்ணா.. நன்றி .....
நன்றி
State board student kku ethy not need....but othee board student kku ver very must all this....very clear teaching..... super sir.......❤
Sir nega supera solitharinga sir. Na padikum pothu ungala mari teacher illanu romba varutha padren.
கற்க வயது தடையன்று...
நன்றி...
Very Thanks.sir indha maathiri yaarume solli koduthadhu kidayathu
மிக்க நன்றி.
அண்ணா வணக்கம்
மிகவும் பயனுள்ள பதிவு மானவர்கள் மற்றும் சில பெரியவர்களும் கூட தேவையான பதிவு மிகவும் அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி
ஆனால் வேறுபாடு 7ல் படர்க்கை என்று வரவேண்டும் ஆனால் தாங்கள் படர்கை என்று எழுதி உள்ளீர்கள் அதை மட்டும் மாற்றிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
கவனத்தில் கொள்கின்றேன்.
மிக அருமை 👍👍
மிக்க நன்றி ஐயா...
தமிழ் ஆசிரியரின் விளக்கம் அருமை க சீனிவாசன் சென்னை
மிக்க நன்றி.... வாழ்த்துகள்
Arumai nanbar arumai valthu
மிக்க நன்றி.
மிக அருமையான விளக்கம்
மிக்க நன்றி
Ohhh.... amazing Sir.. thank you so much Sir 🙏🙏🙏🙏
Thank you so much
எழுது முறைக்கு அதிக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். உச்சரிப்பு ஒலி வேறு பாடுகளை காதுகளில் கேட்கும்போது வேறுபடுத்திப் புரிந்துகொள்ள, பேசும்போது வேறுபடுத்தித் தெளிவாகப் பேச வசதியாக உதவக்கூடிய ஒரு பதிவு தனியாக தங்களிடமிருந்தே கிடைத்தால் மிகவும் உதவும் என்ற தோன்றுகிறது.
மிகவும் நன்றி ஐயா