அருமை சுகதேவ் ஜி. வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று 🙏🏻🙏🏻 தமிழன்னை உங்கள் அறிவாற்றலை மேன்மேலும் தூண்டிவிட்டு எல்லோரும் அதனால் பயன்பட தூண்டட்டும்💐💐 . உங்களிடமிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்வதால் மாணவனாகிய என்னுடைய வணக்கங்கள். உங்களை பார்க்கும் பொழுது அறிவில் முதிர்ந்திருந்தாலும், வயதில் நான் மூத்தவர் என்பதால் என் ஆசிகள் கலந்த அன்பு வாழ்த்துக்கள்💐💐 எழுத்துப்பிழை இருந்தால் தெரிவிக்கவும்🙏🏻🙏🏻
1979 பள்ளி படிப்பின் போது தமிழ் பாடத்தை 99 சதவீதம் மாணவர்கள் தமிழை அலச்சியபடுத்தியதுண்டு ஆனால் தற்போது தூய்மையான தமிழ் படிக்க ஆர்வமாக உள்ளது. காலம் கடந்து தமிழை ஏன் நன்கு படிக்கல என்று வருத்தமாக இருக்கிறது. நன்றி சுகதேவ் சேனலுக்கு
உதாரணங்களுடன் விளக்கம்...மிக்க நன்று சுகதேவ்....எம் மாணவர்கள் நன்றாகவே புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது...இது போல் நிறைய வீடியோ பகிரவும் ...நன்றிகள் பல...
அருமையான பதிவு ✍️ இலக்கணம் "அதுதான் இலக்கணம்!!!!!!! விணா தாள் திருத்தும் போது தவறுகளை (இலக்கண) கண்டு கொள்வதில்லை.....கண்டு கொண்டால்....பல பேர் மதிப்பெண் 🤔🤔🤔????
Brother excellent. While writing in tamil in school days i made so many spelling error. Also some letter I don't know even how to write it. Now I am not doing mistake since I never Write any time in tamil. While I am learning tamil from your video I was surprised you are explaining everything reason for all. Idly dosa name how it came. Now this video. Thanks brother.
அண்ணா என் மகளுக்கு தங்களுடைய விடியோவை காண்பித்து தான் தமிழை புரியவைக்கின்றேன் . நன்றி
மிக்க மகிழ்ச்சி.... மகளுக்கு வாழ்த்துகள்
Anna.....engalukku idhu Mari oru explaintion yarum solleee kodukala.....nantre Anna....all the best
அருமை சுகதேவ் ஜி. வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று
🙏🏻🙏🏻
தமிழன்னை உங்கள் அறிவாற்றலை மேன்மேலும் தூண்டிவிட்டு எல்லோரும் அதனால் பயன்பட தூண்டட்டும்💐💐 .
உங்களிடமிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்வதால் மாணவனாகிய என்னுடைய வணக்கங்கள்.
உங்களை பார்க்கும் பொழுது அறிவில் முதிர்ந்திருந்தாலும், வயதில் நான் மூத்தவர் என்பதால் என் ஆசிகள் கலந்த அன்பு வாழ்த்துக்கள்💐💐
எழுத்துப்பிழை இருந்தால் தெரிவிக்கவும்🙏🏻🙏🏻
வாழ்த்துகளும் நன்றிகளும்
ஐயா...
பயனுள்ள பதிவு ஐயா
வெகு நாட்களாக இருந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைத்து விட்டது. இது போன்ற பயனுள்ள தகவல்களை தாங்கள் மேலும் பதிவிட விரும்புகிறேன்....
நன்றி தங்களின் மேலான பதிலுக்கு. இணைக்கப்பட்ட காநொலி கண்டேன். சரியாக தமிழ் எழுதி உள்ளேன் என்று நினைக்கிறேன்
காணொளி என்பதே சரி.
நன்றி.
வாழ்த்துகள்.
தமிழ் அன்னை உங்கள் சேவையை வாழ்த்தும் ஐயா
மிக்க நன்றி.
1979 பள்ளி படிப்பின் போது தமிழ் பாடத்தை 99 சதவீதம் மாணவர்கள் தமிழை அலச்சியபடுத்தியதுண்டு ஆனால் தற்போது தூய்மையான தமிழ் படிக்க ஆர்வமாக உள்ளது. காலம் கடந்து தமிழை ஏன் நன்கு படிக்கல என்று வருத்தமாக இருக்கிறது. நன்றி சுகதேவ் சேனலுக்கு
உதாரணங்களுடன் விளக்கம்...மிக்க நன்று சுகதேவ்....எம் மாணவர்கள் நன்றாகவே புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது...இது போல் நிறைய வீடியோ பகிரவும் ...நன்றிகள் பல...
மிக்க மகிழ்ச்சி... நன்றி...
உங்கள் காலை தொட்டு கும்பிட வேண்டும் போல் இருக்கிறது👍
இது மிகவும் அதிகப்படியான கூற்று ஐயா...
தலை வணங்குகிறேன்...
நன்றி...
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🤝💐
அருமை
மிக்க நன்றி ஐயா தங்கள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
மிக்க நன்றி
அருமையான பதிவு ✍️
இலக்கணம் "அதுதான் இலக்கணம்!!!!!!!
விணா தாள் திருத்தும் போது தவறுகளை (இலக்கண) கண்டு
கொள்வதில்லை.....கண்டு கொண்டால்....பல பேர் மதிப்பெண் 🤔🤔🤔????
பிழையின்றி கற்பதே வழி.
அருமை👋👌
மிக்க நன்றி
மிக்க நன்றி
Super i like u way of different teaching method
Thank you so much 🙂
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி.
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா
Best teacher for ever🎉
மிக்க நன்றி
அருமை சகோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றி👌
மிக்க நன்றி
மிகவும் அருமை 👌👌👌👌👌
நன்றி
ஐயா தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.தாங்கள் கற்பிக்கும் முறை மேன்மேலும் தங்கள் காணொலியைக் காணத் தூண்டுகிறது.வாழ்க வளமுடன்
மிக்க நன்றி.
அருமையாக சொன்னீர்கள் ஐயா, 👌🏻
மிக்க நன்றி
thank you very informative Anna very useful videos Anna
எளிமை ,இனிமை,
அருமை. தங்களின் இந்த பணி தொடர வேண்டும் ஐயா
மிக்க நன்றி
நன்றி ஐயா
மிக்க நன்றி..
வாழ்த்துகள்
Very useful sir.Excellent.
Thank you so much
அருமை அண்ணா
Wow super teach ❤sir
Thanks and welcome
நன்றி
வாழ்த்துகள். ங
Super sir very nice teaching thank you so much sir👌
Super 👍 sir
So nice of you
More like this please
Sure... Thank you
Brother excellent.
While writing in tamil in school days i made so many spelling error. Also some letter I don't know even how to write it.
Now I am not doing mistake since I never
Write any time in tamil. While I am learning tamil from your video I was surprised you are explaining everything reason for all. Idly dosa name how it came. Now this video. Thanks brother.
Congratulations. Keep on going...
Thank you...
Sir super... continue ur good effort
So nice of you
Difference between endru and enbathai explain sir
🥰🥰🥰🥰
நன்றி
Sir எங்களுக்கு கொண்டு வா idhula engaluku pakathula க் varuma sir
Super
Super sir
மிக்க நன்றி
எனக்கு தெரிந்து எந்த பள்ளியிலும் தமிழாசிரியர் கள் இந்த மாதிரி தமிழை சொல்லித்தருவதில்லை
ஏன் என்று தெரியவில்லை
தமிழ் சமூக மக்கள் கட்சி
காலம் கனியும்.
வணக்கம் சார்🙏
🌹🌹🌹🌹🌹👌👌👌👌
ஐயா,ழ் வார்த்தைகள் இறுதி வார்த்தை, நடு வார்த்தை இகழ், புகழ், இதழ் இது போன்ற வார்த்தைகளை காணொளியாக போடவும
பதிவிடுகின்றேன். நன்றி.
ruclips.net/video/bAA6S09hups/видео.html
Sir you take online class for tamil how will you join the class reply pls
ஆன்லைன் வகுப்புகள் ஏதும் எடுப்பதில்லை.
Sir for kindly request take online class for my son only one week he improve in tamil reading and writing because you teach clear sir
ஐயா நீங்கள் எந்த ஊர்?
La la lzha entha idathil varum
ruclips.net/video/FchTlqAtwBU/видео.html
ல ள ழ வேறுபாடு : ruclips.net/video/gCP3gC-JQU4/видео.html
❤️
நன்றி
அய்யா எனக்கு ஒரு ஐயம், வாய்மை, வாயம்மை இதில் எது சரி, எது தவறு, ஏன்?
First is correct
வாய்மை என்பதே சரி.
Bro Tnpsc ku Tamil school book edunga. Standard 6 to 12
அவ்வப்போது பதிவிடுகிறேன்.
அண்ணா எனக்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் சொல்லித் தருவீர்களா? நீங்கள் சரி எனக் கூறினால் நான் எனது அலை பேசி எண்களை தருகிறேன்.
தங்களின் ஆர்வம் பாராட்டுக்குறியது.
ஆனால் அதற்கான சூழல் இல்லை.
அண்ணா எனக்கு 98% தெரியும் அண்ணா
@@sadhana152 பாராட்டுக்குரியது.
ஒண்ணுமில்லை சரியா
ஒன்னுமில்லை சரியா விளக்கவும் ஐயா
ஒன்றும் + இல்லை = ஒன்றுமில்லை என்பதே சரி.
நன்றி ஐயா
மிக்க நன்றி