தமிழைப் பிழையின்றி எழுத வேண்டும் என்கிற எண்ணமுடையவன் நான். 'ஓர்' மற்றும் 'ஒரு' ஆகிய இரு சொற்களின் சரியான பயன்பாட்டை எவ்வாறு அறிந்துகொள்வது? என்கிற வினா என்னுள் மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்தக் காணொளி அதற்கு விடையாக அமைந்தது. மகிழ்ச்சி! நன்றி!!
மிக்க நன்றி. பயனுள்ள பதிவு. தமிழ் நான் சுயமாக கற்றுக் கொண்டது. ஓர் ஒரு இவ்விரண்டுக்கும் தமிழ் இலக்கணத்தில் வேறுபாடு உள்ளது என்பதை இன்று தான் தெரிந்துக் கொண்டேன்
வணக்கம் ஐயா. ஐயப்பாடின்றி மிகத்தெளிவுற விளக்கியுள்ளீர்கள். "ஒரு", "ஓர்" இலக்கிணத்தில் அஃறிணை,உயர்திணைச் சொற்கள் குறித்து விளக்கியிருப்பின் மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும் இப் பதிவு. நன்றிங்க ஐயா.
உயிர் வந்தால் ஓர் உயிர்மெய் வந்தால் ஒரு என்கிறீர். இலக்கண நூல்கள் கூறுகின்றன என்கிறீர்கள். எந்த இலக்கண நூல்? யாருடைய உரை? எந்தப் பதிப்பு? சொல்லி உதவுங்கள்.
பொதுவாக நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்கள் இலக்கணப்பிழையோடுதான் சொல்கிறோம். 10 பறவைகள் இருந்துச்சு என்று சொல்கிறோம். 10 பறவைகள் இருந்தன என்று சொல்லவேண்டும். இந்த ஓவரில் மிச்சம் 3 பந்து இருக்கு என்பது தவறு 3 பந்துகள் என்று சொல்லவேண்டும். இதுபோல இன்னும் நிறைய உள்ளன.
நன்று. ஔடதம் என்று குறிப்டீர்கள் இது ஔஷதம். என்றே கூறலாம் ஏனெனில் ஷ என்பது தமிழ் எழுத்துதான். இந்த எழுத்து வேறு எந்த மொழியிலும் கிடையாது. அதேபோல் ஸ ஜ ஹ க்ஷ ஸ்ரீ என்ற எழுத்து க்களும் பயன் படுத்தலாம். வாழ்த்துக்கள். சிலர் கூறுவதுப்போல் இவை வட மொழி எழுத்து க்கள் அல்ல.
வணக்கம் ஐயா. ஐயப்பாடின்றி மிகத்தெளிவுற விளக்கியுள்ளீர்கள். "ஒரு", "ஓர்" இலக்கிணத்தில் அஃறிணை,உயர்திணைச் சொற்கள் குறித்து விளக்கியிருப்பின் மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும் இப் பதிவு. நன்றிங்க ஐயா.
தமிழைப் பிழையின்றி எழுத வேண்டும் என்கிற எண்ணமுடையவன் நான். 'ஓர்' மற்றும் 'ஒரு' ஆகிய இரு சொற்களின் சரியான பயன்பாட்டை எவ்வாறு அறிந்துகொள்வது? என்கிற வினா என்னுள் மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்தக் காணொளி அதற்கு விடையாக அமைந்தது. மகிழ்ச்சி! நன்றி!!
மகிழ்ச்சி... மிக்க நன்றி
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
@@sadhana152 என்
எனது வேறுபடுத்துங்கள்
தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நான் படிக்கும் காலத்தில் எந்த ஆசிரியரும் இந்தளவு விளக்கம் அளிக்கவில்லை. நன்றி அய்யா.
மிக்க நன்றி...
ர ற மற்றும் ல ள ழ வேறுபாடுகள்பற்றி ஒரு பதிவு போடுங்க சார் 👍🙏
யானும் அவ்வண்ணமே கோரும்
ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
ruclips.net/video/FchTlqAtwBU/видео.html
ல ள ழ வேறுபாடு : ruclips.net/video/gCP3gC-JQU4/видео.html
மிக்க நன்றி. பயனுள்ள பதிவு. தமிழ் நான் சுயமாக கற்றுக் கொண்டது. ஓர் ஒரு இவ்விரண்டுக்கும் தமிழ் இலக்கணத்தில் வேறுபாடு உள்ளது என்பதை இன்று தான் தெரிந்துக் கொண்டேன்
அருமை. மிக்க நன்றி.
வணக்கம் ஐயா.
ஐயப்பாடின்றி மிகத்தெளிவுற விளக்கியுள்ளீர்கள்.
"ஒரு", "ஓர்" இலக்கிணத்தில் அஃறிணை,உயர்திணைச் சொற்கள் குறித்து விளக்கியிருப்பின் மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும் இப் பதிவு.
நன்றிங்க ஐயா.
மிக்க நன்றி.
நல்லவொரு சிறப்பான விளக்கம்.
நன்றி வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். 👌👌🌹🌹💐💐🙏🙏🙏
மிக்க நன்றி.
0:43
Thank u sir
Welcome
நன்றி அருமை,சரியான இலக்கண விதி இப்போதுதான் புரிகிறது.🙏
வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
புரட்சியாளர் சுகதேவ் பெயரைப் பூண்டுள்ள தங்களுக்கு வாழ்த்துகள் ஐயா!
மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
மிக்க நன்றி.
அருமையான பதிவு நன்றி அய்யா
மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு, மிக்க நன்றி, வணக்கம் 🙏
மிக்க நன்றி.
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
Thelivaana vilakkam nandri🙏
உயிர் வந்தால் ஓர்
உயிர்மெய் வந்தால் ஒரு என்கிறீர். இலக்கண நூல்கள் கூறுகின்றன என்கிறீர்கள். எந்த இலக்கண நூல்? யாருடைய உரை? எந்தப் பதிப்பு?
சொல்லி உதவுங்கள்.
நன்றி நல்ல உதாரணம்
மிக்க நன்றி
அருமையான விளக்கம்
மிக்க நன்றி.
அருமை ஐயா
மிக்க நன்றி
அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏
மிக்க நன்றி
Thanks iyya .nalla video
மிக்க நன்றி
மிக்க நன்றி. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்த்துகள் வளர்க தமிழ்
மிக்க நன்றி.
மிக அருமை
மிக்க நன்றி
👏👏👏👏👏👏👏👏👏
நன்றி
ஜெயகாந்தன் ஓர் உலகம் என்பது கூட கால வழுவினால் உண்டானது... ஓருலகம் என்பதே சரி என்கிறார்..
தகவலுக்கு நன்றி சகோ
நன்றி
பொதுவாக நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்கள் இலக்கணப்பிழையோடுதான் சொல்கிறோம். 10 பறவைகள் இருந்துச்சு என்று சொல்கிறோம். 10 பறவைகள் இருந்தன என்று சொல்லவேண்டும். இந்த ஓவரில் மிச்சம் 3 பந்து இருக்கு என்பது தவறு 3 பந்துகள் என்று சொல்லவேண்டும். இதுபோல இன்னும் நிறைய உள்ளன.
தாங்கள் தங்கள்
In English, "A E I O U" is Vowel. like ஓர் அரசன், ஓர் ஆடு, ஓர் எலி
அருமை
மிக்க நன்றி
நல்ல பதிவு
மிக்க நன்றி
ஒரு ஊரில் ku ipadila sir varuthu
நன்றி ❤
மிக்க நன்றி.
Good
மிக்க நன்றி.
Sir iam learning my தமிழ் at my 50s.
வாழ்த்துகள். மிக்க நன்றி.
Sir please send where to use thunakal and not use
நன்றி
நன்றி🙏
மிக்க நன்றி.
நல்ல விளக்கம்
நன்றி ஐயா அடுத்து
கமா ஒரு புள்ளி அரைப்புள்ளி க்கு விளக்கம் தாங்கயா.
நிச்சயமாக
ruclips.net/video/7rB4ROE5eBw/видео.html
Thank you so much
Sir ல ள எங்கே பயன் படுதேனும்நு சொல்லுங்கள்
Super
மிக்க நன்றி.
Superrrrrr
மிக்க நன்றி.
Spr sr
நன்றி நன்றி நன்றி
அண்ணா நிறுத்த குறிகள் பற்றிய ஒரு காணொலி வேண்டும்.நன்றி.
நிச்சயமாக...
ஒரு நல்ல சிறுகதையை எடுத்து அதில் இருக்கும் நிறுத்த குறிகளை ஏன்.? எதற்கு? எப்படி? விளங்குங்கள் மிக உதவியாக இருக்கும்.💖
👍😀🌹
Ra diffence and la difference podunga sir
ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
ruclips.net/video/FchTlqAtwBU/видео.html
ல ள ழ வேறுபாடு : ruclips.net/video/gCP3gC-JQU4/видео.html
Sir, ஓர் இனிய நகரம்
ஒரு இனிய நகரம்
இதில் எது சார் சரியான வாக்கியம்
ஓர் அப்பா, ஓர் அம்மா சரியா
தமிழை படிக்க ஆயுள் போதாது
ஐயா, ஓர் ஐயம் ,ஓர் அணில்_ உயிர் மேல் ஒற்று ஒன்றும் அல்லவா ஐயா _ஓரணில் என்று எழுதலாமா!
Janakeraman
ர்ற், மற்றும் ல்லழ்ழள்ள வரும்
🙏🏼
Sir.... I hv a doubt now... Amma is a uyir ezhuthu word... So we using Oor amma nu ezhadhalama? Is that correct?
Super sir, do you teach Hindi?
No
'ராதாகிருஷ்ணன்' என்பதை வடமொழி எழுத்து தவிர்த்து எழுதும் போது' இராதாகிருசுணன் 'என்று எழுதலாம் 'இராதாகிருட்டிணன்' என்று எழுதுவது ஏன்?
Etha pola English sollithar channel eruka eruntha yaravathu solluka😊😊😊 🙏
நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது
As 'a' and 'an' in English !
👏👏👏👏🙏
🙏 thank you sir
மிக்க நன்றி.
y
எங்கு 'என்'
எங்கு 'எனது' வரும்.?
Sir
ஆலோசனை எ ஆழ்ந்த + யோசனை - னு பிரிக்கலாம் ஆனால் ஏன் ஆழோசனை - னு சொல்ல மாட்டிங்குறோம் என் ஐயத்தை தீர்த்து வைங்கள்
நன்று.
ஔடதம் என்று குறிப்டீர்கள் இது ஔஷதம். என்றே கூறலாம் ஏனெனில் ஷ என்பது தமிழ் எழுத்துதான். இந்த எழுத்து வேறு எந்த மொழியிலும் கிடையாது.
அதேபோல் ஸ ஜ ஹ க்ஷ ஸ்ரீ என்ற எழுத்து க்களும் பயன் படுத்தலாம். வாழ்த்துக்கள்.
சிலர் கூறுவதுப்போல்
இவை வட மொழி எழுத்து க்கள் அல்ல.
வணக்கம் ஐயா.
ஐயப்பாடின்றி மிகத்தெளிவுற விளக்கியுள்ளீர்கள்.
"ஒரு", "ஓர்" இலக்கிணத்தில் அஃறிணை,உயர்திணைச் சொற்கள் குறித்து விளக்கியிருப்பின் மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும் இப் பதிவு.
நன்றிங்க ஐயா.
நல்ல விளக்கம்
அருமை
நன்றி🙏
மிக்க நன்றி.
Thank you sir
So nice of you
நன்றி!
Tq 🥳
Thank you too