அல் (அல்லை > அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்லது) = ஒரு இடத்தில் ஒரு பொருள் இருக்கிறது ஆனால் அதன் பண்புகள் மட்டும் இல்லை. இல் (இல்லை > இலன், இலள், இலர், இன்று, இலது) = ஒரு இடத்தில் பொருளே இல்லை; எனவே அதன் பண்புகளும் இல்லை. அல்லை மற்றும் இல்லை என்பன எல்லா இடத்திலும் பொது வடிவமாக பயன்பட்த்தப்படுகிறது. "நான் இலன்" என்பதற்கு "நான் இல்லை". "நான் அல்லன்" என்பதற்கு "நான் அல்லை". நாம் நமது பேச்சு வழக்கில் அல்லை மற்றும் இல்லை என்பவற்றை முதல் உயிர் எழுத்தினை நீக்கி " _ல்ல" என்று சொல்கிறோம்.
அய்யா தாங்கள் TNPSC மாணவர்களுக்கு பயன்பெரும் வகையில் பாடத்திட்டம் வாரியாக தமிழ் வகுப்பு நடத்துங்கள் அய்யா. ஏழை எளிய மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுங்கள் அய்யா
ஜயா இலக்கண வகுப்புகள் tnpsc பாடத்திட்டம் படி எடுங்கள்.where to steady irutha எங்களுக்கு எந்த பகுதி கடினமாக இருக்கோ அந்த பகுதிக்கு பணம் குடுத்து வருகிறோம்.
அவை செடிகள் அல்ல என்று வாசிக்க வேண்டுகிறேன்.
அல் (அல்லை > அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்லது) = ஒரு இடத்தில் ஒரு பொருள் இருக்கிறது ஆனால் அதன் பண்புகள் மட்டும் இல்லை.
இல் (இல்லை > இலன், இலள், இலர், இன்று, இலது) = ஒரு இடத்தில் பொருளே இல்லை; எனவே அதன் பண்புகளும் இல்லை.
அல்லை மற்றும் இல்லை என்பன எல்லா இடத்திலும் பொது வடிவமாக பயன்பட்த்தப்படுகிறது.
"நான் இலன்" என்பதற்கு "நான் இல்லை".
"நான் அல்லன்" என்பதற்கு "நான் அல்லை".
நாம் நமது பேச்சு வழக்கில் அல்லை மற்றும் இல்லை என்பவற்றை முதல் உயிர் எழுத்தினை நீக்கி " _ல்ல" என்று சொல்கிறோம்.
நான் உயர்தினை ஒருமையாயிற்றே!
எனவே, "நாம் கற்றவர் அல்லேம்" என்பது சரி!
"நான் கற்றவன் அல்லேம்" தவறல்லவா?!
Thank you sir ❤
மிக்க நன்றி அய்யா
நன்றி ஐயா
🙏
மிக்க நன்றி ஜயா
நான் கற்றவன் அல்லேன்
நாங்கள் ஏழைகள் அல்லேம்
ஐயா, உங்களுக்கு நன்றிச் சொல்லச் சொற்கள் இல்லை. நீங்கள் வாழ்க, செந்தமிழ் வாழ்க. ❤
Continued you clas sir🫶
நன்றி ஐயா🙏🙏🙏
அவை
மிக்க நன்றி ஐயா
Super sir. Useful information for eligibility tests. Tq sir. _
நன்றி ஐயா மிக அருமை 🙏🙏🙏
அஃது
ஒருமைக்கு ‘அல்லேன்’, பன்மைக்கு ‘அல்லேம்’
மிக்க நன்றி ஐயா 🎉
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிதல்...
ஒரு காணொளி விளக்கம் தரவும்..
Nandri iiya
Tq sir..🙏
அய்யா தாங்கள் TNPSC மாணவர்களுக்கு பயன்பெரும் வகையில் பாடத்திட்டம் வாரியாக தமிழ் வகுப்பு நடத்துங்கள் அய்யா. ஏழை எளிய மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுங்கள் அய்யா
இணைப்பு சொற்கள் பற்றி video போடுங்க ஐயா
நன்றி
ஐயா இலக்கணக்குறிப்பு சம்பந்தமாக சொல்லுங்கய்யா
Nantri ayya.Neenga than Tamil most best mass Master🙏🙏🙏
Super. Thank you sir
Good mrg sir
Super sir 🎉
ஐயா ,நான் கற்றவன் அல்லேம் சரியா (அல்லது)
நான் கற்றவர் அல்லேம். சரியா
🙏🙏🙏🙏
120 finished 👏
நாங்கள் தங்கள் மாணவர்கள்.
இது சரியான வாக்கியமா ஐயா?
💐
பல இடங்களில். Main road. என தமிழில் வருகிறது இது பற்றி கூறவும். நன்றி. பாஸ்கரன்
அது
ஐயா வணக்கம். ஐயா சங்க காலம்- சங்கக் காலம் எது சரி
Alleer?
🤝🏻
அல்லேன்,அல்லீர் எங்கே
ஐயா Tnpsc தேர்வில் சந்திப்பிழை வருகிறது தேர்வு நோக்கி சொல்லி தாங்க ஐயா.
தன் தான் தம் தாம்,எங்க பயன் படுத்தவேண்டும்?
ஜயா இலக்கண வகுப்புகள் tnpsc பாடத்திட்டம் படி எடுங்கள்.where to steady irutha எங்களுக்கு எந்த பகுதி கடினமாக இருக்கோ அந்த பகுதிக்கு பணம் குடுத்து வருகிறோம்.
Hi sir
நான் கற்றவன் அல்லன். தான வரும் ஐயா
நான் என்பது உயர்திணை ஒருமை தான ஐயா
ஆனால் ,அதனால் , எனில்,அதற்காக....இதுபோல எங்கு எங்கு பயன் படுத்துவது ஐயா?
இதை செய்தவர் என்று கூறுவது ஒருமை தான அய்யா
Katravan orumaithaney!!! ????..
இவை செடிகள் அல்ல
ரொம்ப நன்றி ஐயா
நன்றி ஐயா