ஐயா மிக மிக அருமை தங்களுடைய இந்த காணொளியை இதுநாள்வரை பார்க்காமல் பார்க்காமல் நான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளேன் என்பதை உணர்கிறேன் தங்கள் சேவைக்கு நன்றி தொடரட்டும் தங்கள் பயணம்🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல், மெத்த படித்தவர்களுக்கு கூட தெரியாத, விஷியங்களை அள்ளி தந்துள்ளீர்கள், புள்ளிகள் எங்கு, எங்கு வர வேண்டும் என்பதை புள்ளி விபரமாக தந்தமைக்கு நன்றி சார். 🙏🏻
ல,ள,ழ இந்த எழுத்துக்கள் சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் ? இந்த விஷயத்தை பத்தி ஒரு வீடியோ கொண்டு வாருங்கள் சார். நான் இலங்கையில் இருந்து ஓஸ்மன்.
ஐயா மிக அருமை....
மிக்க நன்றி.
ஐயா மிக மிக அருமை தங்களுடைய இந்த காணொளியை இதுநாள்வரை பார்க்காமல் பார்க்காமல் நான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளேன் என்பதை உணர்கிறேன் தங்கள் சேவைக்கு நன்றி தொடரட்டும் தங்கள் பயணம்🎉🎉
மிக்க நன்றி ஐயா...
Same
மிக முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய விவரம்.
நிச்சயமாக...
எழுத்துகள் பற்றி சிறப்பாக மிக தெளிவாக எடுத்துறைப்பதற்க்கு நன்றி
மிக்க நன்றி.
வணங்கி,வாழ்வாங்குவாழவாழ்துகிறேன்,வாழ்கதமிழ்வளர்மொழி,.. ,.....
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய பதிவுகள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணிகள்
மிக்க நன்றி ஐயா...
ஐயா! மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
மிக்க நன்றி.
Excellent work. Thankyou sir for all your efforts.I am using your videos to teaching correct Tamil grammar to my grand son.May God bless you .
So nice of you
மிக்க நன்றி
ஐயா எனக்கு தமிழ் ஆசிரியர் கிடைத்துவிட்டார். பல கோடி நன்றிகள்
மிக்க நன்றி.
அருமை சகோதரரே...
மிகவும் பயனுள்ள தகவல், மெத்த படித்தவர்களுக்கு கூட தெரியாத, விஷியங்களை அள்ளி தந்துள்ளீர்கள், புள்ளிகள் எங்கு, எங்கு வர வேண்டும் என்பதை புள்ளி விபரமாக தந்தமைக்கு நன்றி சார். 🙏🏻
மிக்க நன்றி.
வாழ்த்துகள்...
நன்றி ஐயா 💐💐🙏
மிக்க நன்றி
நன்றாக கற்று கொண்டேன்.
Ayya ungal vilakkam elimiyaga ulladhu nanri ayya
மிக்க நன்றி
SIR- YOU ARE A BLESSING FOR TAMILIAN.
மிக்க நன்றி.
மிக்க நன்றி ஐயா 🙏
Super teaching sir
Thanks and welcome
மிக்க நன்றி ஐயா!
நன்றி.
வாழ்த்துகள்
நன்றிங் ஐயா👏
நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி
அருமையான விளக்கம் . மேலும் பின் வரும் குறியீடு பற்றியும் பதிவிடவும் # , _ , % , & , + , ( , )
பதிவிடுகிறேன்.
நன்றி.
அன்றாடம் தேவையான தகவல்களை
வாழ்த்துகள்
Nandri ayya...
மிக அருமை.
❤💐👍
நன்றி
ல,ள,ழ இந்த எழுத்துக்கள் சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் ? இந்த விஷயத்தை பத்தி ஒரு வீடியோ கொண்டு வாருங்கள் சார். நான் இலங்கையில் இருந்து ஓஸ்மன்.
நிச்சயமாக...
ல ள ழ வேறுபாடு : ruclips.net/video/gCP3gC-JQU4/видео.html
Thanks brother.
Brother plus, minus, equal & bracket not came in
5 and 7 (category) . But will this one come under what. Symbol?
Sir ல,ள,ழ வெறுபாடுகள் video podunga sir
விரைவில் பதிவிடுகிறேன்.
நன்றி.
ல ள ழ மற்றும் ல் ள் ழ் வேறுபாடு : ruclips.net/video/gCP3gC-JQU4/видео.html
Sir..can you please put video about more verbs and their tenses
Super sir
Sir plz teach us the difference of ன,ண ல,ள,ற
ர,ற : ruclips.net/video/FchTlqAtwBU/видео.html
ன,ண,ந : ruclips.net/video/p9QOHD12Yeo/видео.html
ல ள ழ மற்றும் ல் ள் ழ் வேறுபாடு : ruclips.net/video/gCP3gC-JQU4/видео.html
9th 10th தமிழ் இலக்கணம் vedio போடவும்
Super
So nice
Have u written any boos on Tamil ilakkanam?
Books
Not yet.
@@sadhana152 pl combine all ur u tube nd publish as a book
ஐயா இந்த புள்ளிகளை தேர்வு எழுதும்போது பயன்படுத்தலாமா
நிச்சயமாக பயன்படுத்த வேண்டும்.
Anna
Thank you
பெயர் வைக்கும் பொழுது முதல் எழுத்து மெய்யெழுத்து வரலாமா அண்ணா?
அவ்வாறு வரக் கூடாது.
@@sadhana152 உங்கள் பதிலுக்கு நன்றி. ஏன் என்று அறியலாமா?
பெயர் வைக்கும் பொழுது இலக்கணம் பார்க்க தேவையில்லை என்று எங்கோ கேட்டது போல் நியாபகம். இவ்வாறு ஏதேனும் உள்ளதா?
ஶ்ரீ என்பது தமிழ் or not........ ஶ்ரீ க்கு பதிலாக சிரீ என தமிழில் எழுதினால் லக்ஷ்மி குறிக்கும் பொருள் மாறதா.......pls reply 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கால்புள்ளி என்பது சரியா ஐயா..... நான் காற்புள்ளி என்றுதான் படித்திருக்கிறேன்.. அதனால் சந்தேகம் ஐயா.?
காற்புள்ளி என்பதை கால்+ புள்ளி என்று நம்மால் பிடிக்க முடியும் .ஆகையால் இவ்வாறும் எழுதலாம்.
வாழ்த்து(க்)கள் ...ஏன் இந்த இடத்தில் (க் ) சேர்க்க கூடாது?
Video ethum illa anna
ஶ்ரீ என்பது தமிழ் or not........ ஶ்ரீ க்கு பதிலாக சிரீ என தமிழில் எழுதினால் லக்ஷ்மி குறிக்கும் பொருள் மாறதா.......pls reply 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏