முதலாம் ஆண்டு என்பது சரி. உதாரணங்கள்: நவம்பர் 10 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும். இன்று முதல் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஆரம்பமாகின்றது.
ஐயா, இந்த நூற்றாண்டில், தமிழ் மக்கள் கூட தமிழ் இலக்கணத்தைக் கற்க ஆர்வம் காட்டவில்லை, ஆனால் நீங்கள் சிறப்பாகச் செய்கிறீர்கள், ஆனால் எனது கேள்வி என்னவென்றால் - வல்லின ற் க்கு அடுத்ததாக மெய்யெழுத்து எழுதுகிறார்கள், பயிற்(ச்)சி, செயற்(க்)கை , நம் தமிழ் மக்கள் பலரும் அதே தவறுகளைச் செய்கிறார்கள் என்பதால், உங்களின் அடுத்த வீடியோவுக்கு விளக்க முடியுமா
அண்ணா அன்னை ஆண் பெண் பனை தென்னை அண்ணா அன்னை ஆண் பெண் தென்னை... இதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா இரண்டு சுழி ன மட்டும் தான் இறுதி எழுத்து தான் வரும் சொன்னீர்கள் ஆனால் இங்க மாறி வருகிறது
அருமை நல்லவொரு தெளிவான விளக்கம் தந்தீர்கள்.
தமிழ் மொழி நுட்பமான மொழி
புரிந்து கொண்டால் மிக எளிது. நன்றி வாழ்த்துகள். 👌👌💐💐🙏🙏
மிக்க நன்றி.
நீண்ட ஆயுள் பெற்று தமிழ் வளர்க்க இறைவன் அருள்வானாக
மிக அருமை; தெளிவாக புரியவைத்தீர். மிக்க நன்றி
🎉 சுகதேவ் சார். தங்களின் கற்பித்தல் மாணவர்களுக்கு புரியும் படி எளிமையாக இருக்கிறது. சிறப்புவாழ்த்துக்கள் சார்.🎉🎉🎉
மிக்க நன்றி
ஆசியர் அவர்களுக்கு நன்றி
மிக்க நன்றி
உங்கள் கற்பித்தல் மிகச் சிறப்பு ! நன்றி
👍
நன்றி.
மிகவும் அருமை தொடரட்டும் உங்கள் பதிவு!! 🌷🌷👍
அருமையான விளக்கம்
மிக்க நன்றி.
அருமையான விளக்கம்👌
மிக்க நன்றி.
சிறந்த விளக்கம்
மிக்க நன்றி.
நன்றி அய்யா 🙏🙏🙏
மிக்க நன்றி.
அருமையான விளக்கம் ஐயா .
மிக்க நன்றி.
ஒரே வார்த்தை அருமை
மிக்க நன்றி
அருமையான விளக்கம்🥰 நன்றி
மிக்க நன்றி.
Bro excellent teaching
மிக்க நன்றி
Well Educator.sir
மிக்க நன்றி.
சிறப்பு
ஐயா,ஒரு திருத்தம் நெடில் தொடர் குற்றியலுகரத்தில் ட ற ஒற்று இரட்டிக்கும்
மிக்க நன்றி.
ஐயா வயிறு வலியில் வலி என்பது பெயர்ச்சொல்லாகுமா?விளக்குங்கள்
Super sir
மிக்க நன்றி
Super nicely explained
மிக்க நன்றி.
Well
மிக்க நன்றி.
நன்றி
மிக்க நன்றி.
ஶ்ரீ என்பது தமிழ் or not........ ஶ்ரீ க்கு பதிலாக சிரீ என தமிழில் எழுதினால் லக்ஷ்மி குறிக்கும் பொருள் மாறதா.......pls reply 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*'செத்தான்'* என்ற சொல்லில், பகுதி எது? இச்சொல்லின் நிகழ்காலம் மற்றும் எதிர்கால இடைநிலைகள் யாவை? விளக்குங்களேன்!
வயிற்றுப்புண் இதில் புண் என்பது எவ்வாறான பெயர்ச்சொல்.
Thank you Sir
மிக்க நன்றி.
@@sadhana152 how to pronounce ன ண ந and ர ற. Can you do a video on this please.
ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
ruclips.net/video/FchTlqAtwBU/видео.html
Nice sir
முதலாம் ஆண்டு அல்லது முதல் ஆண்டு இதில் எது சரி ஐய்யா
முதலாம் ஆண்டு என்பது சரி.
உதாரணங்கள்:
நவம்பர் 10 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும்.
இன்று முதல் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஆரம்பமாகின்றது.
மிகவும் நன்றி ஐயா💐
ஆனால் முதல் வரிசை, முதல் பாடம் , முதல் இந்திய இப்படியும் பயன்படுத்துகிறோம் அதன் காரணம் விழைகிறேன்
மை எப்படி வரும்? செந்தமிழ் =செம்மை +தமிழ் ஏன்?
ஐயா, இந்த நூற்றாண்டில், தமிழ் மக்கள் கூட தமிழ் இலக்கணத்தைக் கற்க ஆர்வம் காட்டவில்லை, ஆனால் நீங்கள் சிறப்பாகச் செய்கிறீர்கள், ஆனால் எனது கேள்வி என்னவென்றால் - வல்லின ற் க்கு அடுத்ததாக மெய்யெழுத்து எழுதுகிறார்கள், பயிற்(ச்)சி, செயற்(க்)கை , நம் தமிழ் மக்கள் பலரும் அதே தவறுகளைச் செய்கிறார்கள் என்பதால், உங்களின் அடுத்த வீடியோவுக்கு விளக்க முடியுமா
ய், ர், ழ் ஆகிய மெய்யெழுத்துகள் பின்னால் மட்டுமே ஒற்றுகள் மிகும்.
ruclips.net/video/VQWGmGKlQME/видео.html
வயிறு+வலி -வயிற்று வலி ... இதில் வலி என்பது வினைச்சொல் தானே ஐயா 🙄🙄🙄
வினைச்சொல்லாக இருக்கும் போது எப்படி புணரும்
Can you please suggest a good Tamil grammar book
கூடு கிளி கூட்டுக்கிளி
அண்ணா அன்னை ஆண் பெண் பனை தென்னை அண்ணா அன்னை ஆண் பெண் தென்னை... இதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா இரண்டு சுழி ன மட்டும் தான் இறுதி எழுத்து தான் வரும் சொன்னீர்கள் ஆனால் இங்க மாறி வருகிறது
திருநிறைச்செல்வன்
திருநிறைசெல்வன்
திருநிறைச்செல்வி
திருநிறைசெல்வி
திருவளர்செல்வன்
திருவளர்ச்செல்வன்
எது சரி /
இவற்றை பற்றி ஒரு வீடியோ போடவும்
நிச்சயமாக.
வினைத்தொகையில் ஒற்று மிகாது.
நற்பண்பு
பிரித்து எழுதுக
நல்ல + பண்பு
வாழைப்பழம் சரியா
சரி
யானைக்கொரு
பரித்து எழுதுக
மூக்கு கண்ணாடி _க் வருமா ஐயா
ஒற்று மிகவே செய்யும், தங்காய்!
👍
நன்றி.