வல்லினம் மிகா இடம் தெரிந்து கொள்ளலாமா?பகுதி: 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • வல்லினம் மிகா இடம் தெரியவில்லையா? பகுதி: 1- இந்த லிங்கைத் தொடுங்கள். • வல்லினம் மிகு இடங்கள்.... 1 - வல்லினம் மிகும் இடங்கள் #kalviSaalai

Комментарии • 159

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 года назад +25

    தங்கள் இலக்கணப் பாடத்தில் காதல் கொண்டேன் .மிக அருமையான வழிகாட்டுதல். ஆகச்சிறந்த ஆளுமை !
    தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
    தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
    (தமிழுக்கும் அமுதென்று)
    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
    தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
    (தமிழுக்கும் அமுதென்று)

  • @mksarav75
    @mksarav75 6 месяцев назад +5

    இரவு நடு ஜாமத்தில் தூக்கம் வராமல் எழுந்து இந்த பாடத்தை பார்த்தேன். இனி என் வாழ்ழாள் முழுக்க மறக்க மாட்டேன். அப்படி ஒரு அருமையான விளக்கம். தங்களுக்கு சிறந்த தமிழாசிரியர் விருது வழங்க வேண்டும்.

  • @enochebenezer
    @enochebenezer 7 месяцев назад +10

    இவ்வளவு பொறுமையா யாரும் கற்றுக் கொடுக்க முடியாது ஐயா... 👍

  • @rajaduraimanoharan7884
    @rajaduraimanoharan7884 Год назад +22

    வகுப்பறையில் மீண்டும் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு உங்கள் காணொளிகளை பார்க்கும் போது கிடைக்கிறது. ❤️

  • @Sakthis007
    @Sakthis007 2 года назад +31

    அய்யா அருமையான காணொளி போட்டி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி தமிழ் அய்யா...

  • @advmohamedsameem9261
    @advmohamedsameem9261 2 года назад +21

    ஐயா மிகவும் தெளிவான விளக்கம்.... உங்களை போன்ற ஆசான் கிடைப்பது கடினம்....மாணவர்களிடம் எளிமையாக மற்றும் ஏற்றத்தாழ்வு இன்றி நடந்துகொண்டது எங்கள் மனதை கொல்லைகொள்ளும் கட்சி... உங்கள் பணி என்றும் தொடர வேண்டும்....

  • @mksarav75
    @mksarav75 6 месяцев назад +3

    மிக மிக அருமையான, எளிய விளக்கம். இப்படியோரு தமிழ் வாத்தியார் கிடைக்க அந்தப் பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க தங்களின் பணி!

  • @yasminshahul4643
    @yasminshahul4643 6 месяцев назад +3

    பொறுமை, பொறுமைங்க!
    ஆசிரியருக்குப் பாராட்டுகள், 🙏

  • @sumathysumathy8585
    @sumathysumathy8585 2 года назад +3

    Appa unga vedio romba nalla irunthuchu appa

  • @selvamsundari1558
    @selvamsundari1558 2 года назад +7

    எனது தமிழ் ஆசிரியர் போல் நீங்களும் ஒரு சிறந்த ஆசிரியர் இப்போது இந்த மாதிரி ஒரு சிறந்த ஆசிரியரியரைப் பார்க்க முடியாது
    நானும் ஒரு தமிழ் ஆசிரியர் நானும் உங்களைப்போலவே
    நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை

  • @vivek-sp1wp
    @vivek-sp1wp 6 месяцев назад +2

    எனது பல நாள் கேள்விகளுக்கு எளிமையாக பதில் கொடுத்தமைக்கு நன்றி ❤

  • @Jawaharmurugesan-u3h
    @Jawaharmurugesan-u3h Месяц назад

    வணக்கம் அய்யா.அருமையான
    இலக்கண வகுப்பு . பாடம் நன்றாக உள்ளது.என் பள்ளி பருவம் நினைவுகள் நிழலாடுகிறது.மறந்ததும் மீண்டும் நினைவிற்கு வந்தது.
    நன்றி அய்யா வணக்கம்.

  • @madeshc7655
    @madeshc7655 2 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா group 4 exam la nan pass unga class மிக மிக எளிமையாக உள்ளது

  • @jaibabumuthu7250
    @jaibabumuthu7250 2 года назад +19

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் சேலத்தில் இருக்கிறேன் .ஐயா நீங்கள் மாணவர்களுக்கு இலக்கணம் மிக மிக அழகாய் இலக்கணம் வகுப்பு நடத்திகிறாய் ஐயா . TNPSC குரூப் 4 குரூப் 2 இலக்கணம் வகுப்பு மட்டும் நடத்தினால் எத்தனையே ஏழை மாணவர்கள் வாழ்வில் உண்டாகும் ஐயா . உங்கள் சேவைகள் தொடர என் வாழ்த்துக்கள் ஐயா

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 2 года назад +5

    ஓம் நமசிவய வாழ்க
    ஐயா ரொம்ப அருமையாக இருந்தது உங்கள் வகுப்பு மற்றும் பாடம் கற்பிக்கும் முறை எனக்கு இருந்தத பல சந்தேகங்கள் நிறைவேறியது நான் முன்னாள் இராணுவ வீரன் என்னை குரூப் போர் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டு உள்ளேன் இது போன்ற இலக்கணங்கள் கடினமாக இருந்தது இப்போது கொஞ்சம் தெளிவு பெற்றுள்ளேன் இந்த கானொளியை திரும்ப திரும்ப பார்பேன் நன்றி ஐயா
    ஓம் நமசிவாய

  • @kanthan1970
    @kanthan1970 Год назад +3

    சிறப்பு ஐயா. நன்றி.

  • @karthikasekar1845
    @karthikasekar1845 2 года назад +3

    தமிழ் நூல்கள் மற்றும் சிறப்பு பெயர் போடுங்கள் ஐயா

  • @maryavictoryapradeepa7040
    @maryavictoryapradeepa7040 2 года назад +2

    Na padikum pothu tamil la ilakanam eluthavay maten sir omumay puriyathu nega evolo alaga theliva solitharinga super sir ❤️

  • @suji.r.k55
    @suji.r.k55 2 года назад +7

    உங்களுடைய வகுப்பு என்னுடைய பள்ளி பருவத்தை நினைவுபடுத்துகிறது...☺️😥🥺
    மீண்டும் போக இயலாத காலங்கள் 😭😭

  • @arundevotional
    @arundevotional 2 года назад +4

    தலைச்சிறந்த ஆசிரியர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @mohamadimran9646
    @mohamadimran9646 2 года назад +2

    Eppo rompe feel pannura sri.nagga padikum pothu uggale pole oru sri kidaithu eruka kudathanu...! ugga le pole oru sir kidaithu eruntha eppo ente life veara levela erunthu erukum sri.ugga kitta padikirawagga kotothu veachchawagga.

  • @manjumalar2004
    @manjumalar2004 2 года назад +1

    Ipadi oru explanation na pathathila sir...sema

  • @akshaya6900
    @akshaya6900 2 года назад +2

    Super sir

  • @nellaiappanappan3994
    @nellaiappanappan3994 2 года назад +1

    Arumai arumai

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 2 года назад +1

    Good

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 6 месяцев назад

    வணக்கம் ஐயா. மிக எளிமை மற்றும் அருமையான தமிழ் இலக்கண வகுப்பு. ஐயா. மகிழ்ச்சி. வகுப்பில் மாணவர்களுக்கு மகிழ்சியும், தெளிவும் கிடைக்கிறது. நன்றி ஐயா.பணிதொடர வாழ்த்துகள்.சில வருடங்களுக்கு முன்
    எனது மாலைநேரசிறப்பு வகுப்பில்
    ஒரு மாணவன் சக்தியை சகதி என எழுதியது நினைவுக்கு வருக்கிறது.அருமை.............ஐயா.

  • @preethidev5157
    @preethidev5157 2 года назад +1

    Mikka nanri ayya

  • @user-fk8gm9nb5s
    @user-fk8gm9nb5s 2 года назад +1

    அருமையான பதிவு ஐயா

  • @senthilsan5080
    @senthilsan5080 2 года назад +1

    சூப்பர் சார் அருமை சார் நீங்கள் வகுப்பு எடுக்கும் முறை

  • @murugesanthanyasri8971
    @murugesanthanyasri8971 2 года назад +1

    Nandri ayya very useful

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 месяцев назад +1

    அய்யா வணக்கம் எனக்கு நான் கண்ட காட்சி அளிக்கும் கடவுள் நீங்கள்❤

  • @aksayasettai4354
    @aksayasettai4354 2 года назад +1

    அருமையாக சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி

  • @senthilganesh9633
    @senthilganesh9633 2 года назад +1

    Thamizhodu arasiyalaum solli kodunga manavargaluku iniyavathu valarnthu varum samuthayam vellattum thamizhan alattum mathuvai vittozhithu thelivu perattum nanry ayya '!

  • @amsavalliamsa4391
    @amsavalliamsa4391 2 года назад +1

    Sir super

  • @kaviyarasan458
    @kaviyarasan458 2 года назад +1

    19:10 🤣pasanga kurumbukarangaa

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 2 года назад +4

    அய்யா தாங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது அருமையாக புரியும் படி இருக்கிறது. எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் "மாணவர்களை பாராட்டும் போது ஆங்கிலம் தவிருங்கள்" தமிழிலேயே பாராட்டுங்கள் எனது பணிவான வேண்டுகோள் நன்றி.

  • @m.kanagalakshmi5167
    @m.kanagalakshmi5167 2 года назад +2

    👌👌👌🏻👌🏻👌🏻

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 8 месяцев назад

    தமிழ் மொழியை இவ்வளவு அழகாக புகட்டவும் முடியுமா? அருமை. வந்தனங்கள்.

  • @leopa7601
    @leopa7601 2 года назад +15

    Tnpsc 2 and 2a இலக்கணம் class தேவை. 2ங்களுடைய வகுப்பு எளிதில் புரியும் படியாக உள்ளது.

  • @user-ig1cm4iy2c
    @user-ig1cm4iy2c 2 года назад +9

    ஐந்து வகை இலக்கணம் ஒரு கோர்வையாக நடத்துங்கள் ஐயா.
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +8

      விரைவில்.....

    • @vadivelsarmi8367
      @vadivelsarmi8367 2 года назад +1

      @@kalvisaalai Nantri ayyaa

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 года назад +1

      கோவையாக என்று தட்டச்சு செய்தால் போதும்.

    • @user-mn8ep5lf6m
      @user-mn8ep5lf6m 2 года назад +1

      நன்றி ஐயா 🙏🏼

  • @sheelaalvin7136
    @sheelaalvin7136 2 года назад +1

    Super

  • @poojadhanraj3651
    @poojadhanraj3651 2 года назад +1

    நன்றி ஐயா.... மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @weloveuall
    @weloveuall 5 месяцев назад

    சிறப்பான வகுப்பு... மாணவர்களோடு மாணவர்களாக சேர்ந்து பாடம் அறிந்துகொள்வது இதுவே...

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 10 месяцев назад

    எம் தமிழ்த் தந்த தமிழே நீ வாழ்க

  • @dsubramaniyan4987
    @dsubramaniyan4987 2 года назад +8

    சார் உங்கள் வகுப்பு மிக அருமையாக உள்ளது 🙏🏻🙏🏻

  • @maharajadurai9832
    @maharajadurai9832 2 года назад +1

    fantastic class...

  • @UshaUsha-xf9hf
    @UshaUsha-xf9hf 2 года назад +1

    அருமை ஐயா

  • @arulmanip7575
    @arulmanip7575 9 месяцев назад

    இலக்கணப் பாடம் புரிந்தது மிக்க நன்றி ஐயா

  • @chinnathambichinna805
    @chinnathambichinna805 9 месяцев назад

    வணக்கம் ஐயா அருமை

  • @prakashveda8707
    @prakashveda8707 9 месяцев назад

    தோப்பு ஒருமை கள் என்பது மது மற்றும் கள் என்பது பன்மை விகுதியும். அருமை 🙏

  • @vasubala2114
    @vasubala2114 2 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..... ஐயா

  • @amarnathsivalingam754
    @amarnathsivalingam754 2 года назад +2

    நன்றிகள் பல அய்யா

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 7 месяцев назад

    மிக மிக சிறப்பு ஐயா வாழ்க தமிழ் வளர்க நம் இனம்.

  • @sathyaalakar9293
    @sathyaalakar9293 Год назад

    Verygood sir super padam

  • @nps8235
    @nps8235 2 года назад +1

    கரும்பலகையில் எழுதுவதை பெரிதாக அல்லது அருகில் ( close up) காட்டுங்கள்.

  • @RamakrishnanN-fy5lz
    @RamakrishnanN-fy5lz 4 месяца назад

    அய்யா
    தாங்களின் பணி மிக சிறப்பானது. நீண்ட நாள் பயன்படக்கூடிய ஆவணம் போன்றது.😅

  • @thirumathip4409
    @thirumathip4409 9 месяцев назад

    மிக அருமை அய்யா🎉

  • @vishvaravi9892
    @vishvaravi9892 9 месяцев назад

    உங்கள் காணொளி மிகவும் அருமை. வாழ்த்துகள் அய்யா..💐

  • @shinys7649
    @shinys7649 2 года назад +2

    Thank u so much sir unga class super tnpscku romba usefula iruku kandipa unga short cut exam Halla nala nabagam irukum

  • @Bking_Motivation_
    @Bking_Motivation_ 2 года назад +1

    ஐயா தொகைதொடர் தொக்காதொடர் எடுங்க iya

  • @sathyaalakar9293
    @sathyaalakar9293 Год назад

    Super 😊

  • @RAMESHRAMESH-sp6nx
    @RAMESHRAMESH-sp6nx Год назад

    Excellent teaching sir innum update pannunga sir Yoube la so ennamari poor students ku helpful ha irukkum illakanam class so thanking u sir

  • @bangsarannamalai7124
    @bangsarannamalai7124 Год назад

    ஐயா நான் வயது முதிர்ந்தவன் வெகு காலமாக எனக்கு புரியாமல் இருந்த வல்லெழுத்து மிகா இடங்கள் பற்றி தெளிவாக கூறி உங்கள் செயல் தமிழுக்கு செய்யும் தொண்டு என்பேன். உங்களை அன்புடன் வணங்குகிறேன்.

  • @saravananp6269
    @saravananp6269 2 года назад

    தனது பணியை முழு மனதுடன் சிறப்பாக பணியாற்றுகிறார்

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 2 года назад +1

    Exam ku innum 2 nal than sir iruku ....irunthalum enaku tnpsc Tamil ku unga video than purium so useful sir 😍💞💞💞💞

  • @sasikumar-zr4bq
    @sasikumar-zr4bq 2 года назад +2

    ஐயா உங்கள் பதிவு சூப்பர்

  • @user-jz8ck1eb9k
    @user-jz8ck1eb9k 3 месяца назад

    Super sir very useful with humorous

  • @abijith22078
    @abijith22078 2 года назад +1

    First time watching.its really amazing.evla nal waste pannittan.enni nanum nalla pannuvan.thank u so much.your video increase my confidence.

  • @nandhinivijay9811
    @nandhinivijay9811 2 года назад

    மிகவும் நன்றி ஐயா

  • @gowrishree4192
    @gowrishree4192 2 года назад

    ஐயா மிகவும் அருமை

  • @ranganathanb3493
    @ranganathanb3493 7 месяцев назад

    ❤❤ அருமையான பதிவு தொடர்ந்து பார்க்கிறேன் பயனுள்ளதாக இருக்கிறது ❤❤

  • @rmanobeeee2644
    @rmanobeeee2644 6 месяцев назад

    நன்றி ஐயா அருமை❤

  • @jayaraj590
    @jayaraj590 6 месяцев назад

    Sir. Your students are very lucky

  • @nehruarun5122
    @nehruarun5122 2 месяца назад

    அருமை

  • @shanmuganathan5515
    @shanmuganathan5515 2 года назад +1

    இந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அய்யா

  • @subashs4678
    @subashs4678 2 года назад +1

    சார்..! வாழ்த்துக்கள் ( து அதாவது உகரத்தை அடுத்து ஒற்றெழுத்து வராது என்று கூறினீர்கள்..)
    1.குறைத்துக்கொள்.
    2.குறைத்துகொள்.
    இதில் எது சரி. க் இல்லாது உச்சரித்தால் பிழையாகத் தோன்றுகிறது.

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +2

      கள் விகுதி வந்தால்.....

  • @vijainayagam8424
    @vijainayagam8424 4 дня назад

    Superb sir

  • @dhaksan.s3981
    @dhaksan.s3981 2 года назад +1

    Arumai ayya 👌

  • @gowrishree4192
    @gowrishree4192 2 года назад +1

    Board clrah theriyala ayya

  • @Muthukalai0265
    @Muthukalai0265 2 года назад +1

    👍👍👍

  • @indiraproductions6355
    @indiraproductions6355 2 года назад

    Thank you very much sir

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV Год назад

  • @ravikumar-qc1eb
    @ravikumar-qc1eb 2 года назад +1

    ரவிக்குமார் க் வருமா வராதா Sir

  • @parthibanm6508
    @parthibanm6508 9 месяцев назад

    The students centred method is so wise causes birth of wise

  • @sivapandir9288
    @sivapandir9288 2 года назад +1

    அருமையான பதிவு ஐயா
    ரோஜா பூ வலி மிகுமா??

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 2 года назад +3

    ஐயா,Very good எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பதிலாக அருமை அருமை என‌ அடுக்குத் தொடரில் சொல்லலாமே...

  • @selvamanidevendiran2863
    @selvamanidevendiran2863 2 года назад +1

    நன்றி ஐயா

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 9 месяцев назад

    கரும்பலகை வெண்பலகையாக இருப்பது சிரமமாக உள்ளது.

  • @geethamanoharan4783
    @geethamanoharan4783 2 года назад +1

    Iyya... Enaku vada chol pathi explain panunga sha, she, etc..... Pls....

  • @sarammalsarathysarammalsar8696
    @sarammalsarathysarammalsar8696 Год назад +1

    🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @askbb1915
    @askbb1915 2 года назад +4

    தங்களைப் பற்றி கூறுங்கள் ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +9

      நான் ஒரு தமிழாசிரியர்.

  • @shamilyvedaiyan55
    @shamilyvedaiyan55 2 года назад +1

    திருநிறை செல்வி இதில் ஒற்றை எழுத்து வருமா ? ஐயா

  • @KrishnaVeni-wv3nn
    @KrishnaVeni-wv3nn 2 года назад +1

    திருநிறை செல்வன் என்பது சரியா? அல்லது திருநிறைச்செல்வன் என்பது சரியா? ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      திருநிறை செல்வன்-வினைத்தொகை

  • @jayaprakash764
    @jayaprakash764 3 месяца назад

    வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான், sir ithula vallinam migum idam la correct ah sir
    (A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
    (B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
    (C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
    (D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்

  • @premad5814
    @premad5814 2 года назад +1

    Thank u sir

  • @vijayanappusamy6721
    @vijayanappusamy6721 2 года назад +2

    அது+காடு =அக்காடு வரும்போது வல்லினம் மிகும் right or wrong?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +4

      அது + காடு=அது காடு; அ+காடு = அக்காடு

    • @vijayanappusamy6721
      @vijayanappusamy6721 2 года назад

      Very thanks for clearing

  • @shobanasaravanan4300
    @shobanasaravanan4300 2 года назад +1

    Sir i saw all ur vedios....some i missed...it was very interisting....thank you sir.....keep sending👍

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 2 года назад +1

    Tnpsc class podunga sir

  • @pandianpandian6805
    @pandianpandian6805 2 года назад

    Thank you sir

  • @aadvikkrishna5732
    @aadvikkrishna5732 9 месяцев назад

    Tq sir