வல்லினம் மிகு இடங்கள். அனைத்து வகுப்புகளும் பார்க்கலாம்-தமிழில் அதிகமா பிழை விட்டால் சரி செய்யலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2021
  • வல்லினம் மிகு இடங்கள். அனைத்து வகுப்புகளும் பார்க்கலாம்-தமிழில் அதிகமா பிழை விட்டால் சரி செய்யலாம்#KalviSaalai

Комментарии • 287

  • @srikanthofficial1240
    @srikanthofficial1240 2 года назад +45

    உங்கள போல ஆசிரியர் அணைத்து அரசு பள்ளியில் இருந்தால் தனியார் பள்ளிகள் மூடப்படும் 🙏

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 года назад +144

    ஐயா நான் Tnpsc தேர்விற்கு தயார் செய்து கொண்டிருக்கிறேன் நேற்று உங்களின் அலகிடுதல் பதிவை பார்த்தேன் கற்று கொண்டு இன்று நடந்த தேர்வில் மிக நன்றாக எழுதினேன் 🙏 நன்றி ஐயா 🙏 உங்களின் சேவை தொடரட்டும் 🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +22

      நன்றி

    • @dr.anandaraj9155
      @dr.anandaraj9155 5 месяцев назад

      ஐயா,
      தமிழ்ச் சங்கம் அல்லது தமிழ் சங்கம்?
      எது சரி?
      நன்றி.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      @@dr.anandaraj9155 தமிழ்ச்சங்கம். சரி.
      ய்ர்ழ் முன் வேற்றுமையில் க்ச்த்ப். வந்தால்மிகும். நாய்க்கால் வாய்ச்சோறு.நாய்த்தலை தாய்ப்பால் தமிழ்க்குடி தமிழ்ச்சொல் தமிழ்ப்பா தமிழ்த்தாய் தேர்க்கால் தேர்ச்சக்கரம் தேர்த்தட்டு தேர்ப்பீடம்.அல்வழியில் மிகாது.வேற்றுமை அவ்லாதது‌ அல்வழி நாயினுடையகால் தேரினுடைய சக்கரம். தாயினுடைய பால்.தமிழால் ஆன சொல் எனப் பொருள் படுவது வேற்றுமை. நாய் சிறிது‌. நாய்பெரிது தேர் சிறிது தேர்பெரிது இவற்றில் எந்த வேற்றுமையும் இவ்லை.வேற்றுமை இல்லாதது‌ அல்வழி. இதில் மிகாது‌ . வேற்றுமை பற்றிய விளக்கம் முழுவதும்எனது தமிழ்க்கீரி சாணலில் பார்க்கவும்.இதெல்லாம் ஒரு வரியில் சொல்ல முடியாது. முதலிலிருந்து முறையாக வரிசயாகப் படிக்க வேண்டும்.ஒன்று தெரிந்தால் தான்
      பத்து நூறு தெரியும்‌ அது போலத்தான். உங்களைப்‌ போல் பல பேர் ஆர்வமாய்க் கேட்கும்போது எனக்குக்கூட‌ வரிசையாய்ச் சொல்லித் தரலாம் என்ற‌ எண்ணம் ஏற்படுகிறது. பாலைக் குடித்தான் பூனை‌ எலியைப் பிடித்தது இந்த இடத்தில் ஐ வருவது இரண்டாம் வேற்றுமை இதில் க்
      ப் மிகுகிறது இதுவே பால் குடித்தான். எலி பிடித்தது.என வந்தால் மிகாது ‌ஐ மறைந்து வருகிறது. இவ்வாறு மறைந்து வருதற்குத் தொகை என்று பெயர். எனவே இனண்டாம் வேற்றுமை
      விரியில் மிகும் .தொகையில் மிகாது என்று சொல்வோம் பெயரெச்சத்தில் மிகாது வினையெச்சத்தில்‌ மிகும் என்போம். அதெல்லாம் வினையெச்சம் என்றால் என்ன பெயரெச்சம் என்றால் என்ன என்ற வரிசையாகப் படித்தால் மட்டுமே தெரியும் .
      குறுக்கு வழி நிலைக்காது.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      தேர்விற்குத்தயார் பதிவைப்பார்த்தேன் கற்றுக்கொண்டு

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      @@dr.anandaraj9155 தமிழ்ச்‌ சங்கம் என்பதே சரி ய்ர்ழ் முன் க்ச்த்ப் வேற்றுமையில் மிகும் தமிழ்த்தாய். தமிழ்ப்பாடல் தமிழ்க்கோவில்‌. தமிழ்ப்பொழில் தமிழ்ச்சோலை
      தேர்த்தட்டு தேர்ப் பீடம் தேர்க்கால் தேர்ச்சக்கரம் நாய்க்கால் தாய்ப்பால்

  • @user-nh7vd2ye2k
    @user-nh7vd2ye2k 2 года назад +11

    அய்யா மிகச் சிறப்பு வாழ்க தமிழ் வாழ்க உங்கள் தொண்டு...

  • @SamSolomonPrabuSD
    @SamSolomonPrabuSD 2 года назад +10

    இந்த நாளின் பயனுள்ள இருபது நிமிடங்கள். நன்றி!

  • @tklingam7283
    @tklingam7283 2 года назад +6

    ஐயா உங்கள் சேவை
    தமிழுக்குத் தேவை
    உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @sugamscreens
    @sugamscreens 2 года назад +40

    செத்துக்கொண்டிருக்கும் தமிழை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.மெல்லத்தமிழினி சாகாது.வாழ்த்துக்கள்.

    • @balajisubburaj7154
      @balajisubburaj7154 Год назад +1

      எங்க அப்படியே இந்த மாணவர்களை பார்த்து சொல்லுங்க பாப்போம் 😂😂😂

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      @@balajisubburaj7154 மாணவர்களைப் பார்த்துச்.சொவ்லுங்க

  • @ManiKandan-gx1im
    @ManiKandan-gx1im 2 года назад +5

    தமிழை இவ்வளவு நுணுக்கமாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் nandri sir

  • @sivasakthi9047
    @sivasakthi9047 Год назад +2

    தங்களைப்போல் ஒரு தமிழ் ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் இருந்தால் மிகவு‌ம் நன்று ஐயா

  • @muralitharan9555
    @muralitharan9555 2 года назад +30

    ஐயா தங்கள் பாடம் எடுக்கும் முறை அழகாக புரிகின்றது எனக்கு தமிழ் மேல் உள்ள சந்தேகங்கள் பலவற்றை கற்றுக் கொண்டேன் நன்றி

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      தாங்கள்பாடம் எடுக்கும்போதுஎனபதே சரி.எழுவாயாக வரும்போது தாங்கள்தான் வரும் .ஐ ஆல். கு இன் அது உடைய என வேற்றுமை உருபு சேரும்போது தான் தங்கள் என‌‌வரும் தங்களை தங்களால் தங்களுக்கு தஙகளின் தங்களது. தங்களுடைய. அழகாகப் புரிகின்றது.எனக்குத் தமிழில் உள்ள ஐயங்களை அகற்றிக்‌. கொண்டேன்.

  • @murugan3010
    @murugan3010 2 года назад +17

    கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வியறிவை கொடுக்கும் ஒரு மகத்தான மேதை நன்றி என்னை நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      அறிவைக் கொடுக்கும்

  • @user-or4li9qs1b
    @user-or4li9qs1b Месяц назад

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
    தங்களைப் போன்ற ஓர் ஆசிரியர் எனக்கு கிடைத்தார் அவரை நான் தவற விட்டு விட்டேன் ஆதலால் இன்று வருந்துகிறேன்

  • @muruganm6606
    @muruganm6606 2 года назад +21

    இந்த இலக்கணமும்
    இலக்கியமும்
    எந்த மொழிக்கும்
    இல்லாததால் என்
    தமிழ்மொழி உலகின்
    உயர்ந்த மொழி!
    நன்றி அய்யா.

    • @deathday5317
      @deathday5317 Год назад +1

      Every language has its uniqueness
      Fun part begins when we learn them

  • @sureshkrishna317
    @sureshkrishna317 2 года назад +3

    Iyya nan shorthand padiguren unga videos migaum payanullathaga ullathu nandri iyya.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 года назад +5

    தமிழ் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா.

  • @suriyag23
    @suriyag23 2 года назад +30

    இந்த ஆசிரியரிடம் பாடம் கற்றுக்கொள்ளும் ,இந்த மாணவர்கள் அனைவரும் ஒரு நாள் நல்ல அரசு பணியில் அமர்வார்கள் .

  • @Mohamedadeeb-vb4fn
    @Mohamedadeeb-vb4fn 13 дней назад

    பள்ளியில் படித்து தெரியாமல் இருந்தததெல்லாம் தற்போது நன்றாக புரிகிறது. மிக்க நன்றி ஐயா

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 2 года назад +37

    தமிழ் இலக்கணம் வகுப்பு. நீங்கள் எடுக்கலாம். TNPSC GROUP4, 2. கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் மாணவர்களுக்கு.... 👍👍👍👍

  • @puvivembu7214
    @puvivembu7214 2 года назад +6

    மிக மிக அருமை ஐயா... புரியாதவர்களுக்கு தெளிவாக புரியும் விதத்தில் சொல்லி கொடுப்பது மிகவும் சிறப்பு ஐயா 👌....

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      புரியாதவர்களுக்குத். தெளிவாகப் புரியும்
      சொல்லிக்் கொடுப்பது

  • @ramachandrannarayanan6997
    @ramachandrannarayanan6997 2 года назад +5

    வாழ்க! வளர்க!

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +3

    தங்கள் இதயத்தின் மூலம் எங்கள் தமிழ் இதயத்தில் இடம்பிடித்துவிட்டீர்கள்

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 2 года назад +5

    TNPSC GROUP4,2 கு. பொது தமிழ். பேப்பர் இருக்கு ஐயா. அதில் பகுதி-அ. இலக்கணப்பகுதி 20 தலைப்புகள் உள்ளது. அதை விரிவாகவும். தேர்வுக்கு SHORTCUT ஆக கண்டுபிடிக்கும் எளிய முறையில் எங்களுக்கு சொல்லித்தர வேண்டும். இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. இது TNPSC தேர்வு எழுதும் லட்சோப லட்சம் மாணவர்களுக்கு இது மிக மிக பயனுள்ளதாக இருக்கும். இது என்னுடைய தாழ்வான வேண்டுகோள்.. 👍👍👍

  • @HappyHeart676
    @HappyHeart676 2 года назад +3

    அருமையான ஆசிரியர் ஐயா நீங்கள்😎😍✌🏼

  • @vijayalakshmivinjamuri8608
    @vijayalakshmivinjamuri8608 2 года назад +3

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா

  • @inbaraj268
    @inbaraj268 Год назад +1

    ஐயா 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களை தாங்கள் நடத்தினால் TNPSC க்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களை போன்ற ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைப்பது மிகவும் அரிது.

  • @kasinaathan5961
    @kasinaathan5961 2 года назад

    ஐயா தமிழ் சிறக்க உங்களைப் போன்றோர் நிறையப்பேர் தேவை, அமிழ்தினும்இனிய தமிழ் வாழ்க வாழ்க

  • @user-qp3mt3ld8l
    @user-qp3mt3ld8l 2 года назад +1

    அருமையான பதிவு. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்....

  • @singaicooking4976
    @singaicooking4976 2 года назад +1

    எளியமுறையில் தெளிவாக விளக்கினீர்கள் ஐயா. மிகவும் நன்றி

  • @tamiltam5639
    @tamiltam5639 2 года назад +4

    மிகவும் நன்றி ஐயா

  • @balamuraliperumal
    @balamuraliperumal Год назад +2

    Thanks!
    Sir sathyama avolo santhosama iruku. Intha mari tamil grammar na understand panathilla. Please continue your great work. Enala mudinja chinna uthavi :)
    Request everyone to show your support!

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 2 года назад

    அருமை அருமை ஐயா இதுபோல நாங்கள் கற்க்கும் போது யாரும் சொல்லித்தரவில்லை அதனால் தான் இன்னும் தமிழில் முழு இலக்கணமும் எங்களுக்கு தெரியவில்லை இனி உங்கள் வகுப்பை பார்த்து கற்றுக்கொள்ளபோகிறேன் நன்றி ஐயா

  • @ramachandrannarayanan6997
    @ramachandrannarayanan6997 2 года назад +12

    தமிழ் வகுப்பில் இயன்றவரை
    ஆங்கலச்சொற்களைத் தவிருங்கள். ஆங்கில ஆசிரியன் வேண்டுகிறேன்.
    நீர் ஒரு நல்லாசிரியர். வாழ்க!

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 2 года назад +4

    ஐயா.அருமையான விளக்கம்.

  • @harikrish7766
    @harikrish7766 2 года назад +8

    பாடம் நன்றாக இருந்தது அய்யா.

  • @PrabaPraba-vu2un
    @PrabaPraba-vu2un 2 года назад +2

    Neenga teach panra method super sir...congrats sir

  • @shanva0071
    @shanva0071 2 года назад +6

    மாதா,பிதா,குரு சொல்வாங்க அது உங்களுக்கு மட்டும் பொருந்தும்

  • @jeyaramjeyaram3061
    @jeyaramjeyaram3061 Год назад +1

    Super Sir XM point off view laa irukku so Super Extraordinary Sir tq u Sir.....✌️✌️✌️👍👍👍🏆🏆🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🎉🎉🎉🎉

  • @balajin4290
    @balajin4290 2 года назад +9

    ஐயா வினைதொகை, பண்புத்தொகை நடத்துங்கள் . மிகச்சிறந்த ஆசிரியர் உங்களுக்கு கிடைத்துள்ளார் மானவர்களே...

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +5

      விரைவில் எதிர்பாருங்கள் நண்பா!

    • @prakashveda8707
      @prakashveda8707 2 года назад +2

      மாணவர்களே (ண )

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 года назад +2

      வினைத்தொகை

  • @narainkarthick1191
    @narainkarthick1191 2 года назад +1

    Suppose to sit with ur class sir ...that much knowledge i have ...i cleared

  • @smartnedu4018
    @smartnedu4018 2 года назад +2

    Tnpsc ku grammer class edutju vedio podunga sir. Super sir. One time vedio parthala nall understand aakidum sir

  • @aravindhsr5640
    @aravindhsr5640 2 года назад +3

    மிகவும் அருமையான பதிப்பு அய்யா

  • @BelieverMonk
    @BelieverMonk 2 года назад +12

    It feels like I’ve gone back to my school days.. thanks Sir

    • @selvakumarNarayanasw
      @selvakumarNarayanasw 2 года назад +2

      இதை தமிழில் சொல்லியிருக்கலாமே!!!???

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      @@selvakumarNarayanasw இதைத்தமிழில்

  • @GowsalyaGowsi-jx9hn
    @GowsalyaGowsi-jx9hn 11 месяцев назад

    மிகவும் அருமையாக நடத்துகிறீர்கள் ஐயா எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா

  • @RajaRaja-hb5yv
    @RajaRaja-hb5yv 2 года назад +2

    Hai sir your teaching was super pls tnpsc examku help pannalam sir Ella students kum useful a erukum sir pls

  • @user-pf4gi8dw2c
    @user-pf4gi8dw2c 6 месяцев назад

    ஐயா தெளிவாக நடத்தியதற்கு நன்றி .....நான் உங்கள் வகுப்பில் இருந்தால் நான் பிழை இல்லாமல் எழுதுவேன் ஐயா....

  • @kattravai-7827
    @kattravai-7827 5 месяцев назад

    சிறப்பான தமிழ் பணி!

  • @Krishna75582
    @Krishna75582 2 года назад +3

    அருமை

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад

    வாழ்த்துகள் தோழர்.தங்களின் பணி சிறப்பு..

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 7 месяцев назад +1

    நான் படிக்கும்போது சரியாக படிக்கவில்லை என்ற குறை இருந்தது. அந்தக் குறை இப்போது
    தீர்ந்தது நன்றி ஐயா❤

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      சரியாகப் படிக்கவில்லை

  • @srinathsrinath6224
    @srinathsrinath6224 2 года назад +2

    Super Ayya 💚💞💚

  • @sivam5309
    @sivam5309 2 года назад +12

    தமிழை புரியும் படி நடத்தியதற்கு நன்றி அய்யா..

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      தமிழைப். புரியுமபடி. புரிந்திருந்தால்இந்த ப் ‌விடுபட்டிருக்காது.

    • @sivam5309
      @sivam5309 5 месяцев назад

      @@thamizhkeeri4300 yes

  • @vsvicky2498
    @vsvicky2498 2 года назад +3

    நன்றி ஐயா..

  • @velumani1887
    @velumani1887 2 года назад +4

    Teacher is immersed in the class. Must be emerge many of them like this. Super sir.

    • @user-nn5jq6un1k
      @user-nn5jq6un1k 2 года назад

      உனக்கு தமிழ் வராதா?

  • @devadevendhran21
    @devadevendhran21 2 года назад +2

    நன்றி ஐயா

  • @learningtimecafe3317
    @learningtimecafe3317 2 года назад +3

    I keep watching ur video sir, u r teaching to students like havard University

  • @dyoga87
    @dyoga87 2 года назад

    2yrs of searching video for tnpsc tamil Atlast i find best video for tamil today .

  • @balachandarganesan8874
    @balachandarganesan8874 2 года назад +3

    மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி

  • @user-xr4us6hi5m
    @user-xr4us6hi5m 7 месяцев назад

    தமிழ் வாழ்க. நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.

  • @jaiteim
    @jaiteim Год назад

    ஐயா உங்கள் சேவை மிக சிறப்பு

  • @muruganayyanar7301
    @muruganayyanar7301 2 года назад

    தமிழ் இலக்கணம் அருமையாக புரிய வைத்தீர்கள் ஐயா ,

  • @devikasundaram9560
    @devikasundaram9560 8 месяцев назад

    மிகவும் பயன் உடைய பதிவு ஐயா .நன்றி.

  • @nithistales3602
    @nithistales3602 2 года назад +8

    as a Tamil teacher I am so glad see the explanation and methods of teaching Tamil , super sir.

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +2

      நன்றி

    • @kavithasekar7758
      @kavithasekar7758 2 года назад

      ஒரு தமிழ் ஆசிரியை என்று சொல்லும் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது சகோதரி..

    • @JEBAKUMARDAVID
      @JEBAKUMARDAVID 2 года назад +2

      @@kavithasekar7758 சகோதரி, உங்களின் வருத்தம் புரிகிறது; இருந்தாலும் ஒரு தமிழாசிரியை, தமிழில் மட்டுமே கருத்துகளைப் பதிவிட வேண்டும் என்பதில்லையே?

  • @mugilanmullai2629
    @mugilanmullai2629 2 года назад +6

    சிறப்பு அய்யா...🙏

  • @thennarasua2173
    @thennarasua2173 2 года назад +1

    ஐய்யா உங்கள் வகுப்பு அருமை

  • @yasinyasiryasir3252
    @yasinyasiryasir3252 Год назад

    வணக்கம் ஐயா... இப்போது தான் உங்கள் காணொலி பார்த்தேன் ஐயா... அப்படியே என் பள்ளி பருவத்துக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் ஐயா... எனக்கு மிகவும் பிடித்த இலக்கணம்... இதில் புணர்ச்சி விதிகள் இன்னும் அதிகமாக பிடிக்கும் ஐயா... எனக்கு 9ஆம் வகுப்பு தமிழ் பாடம் எடுத்த ஆசிரியர் முனியம்மாள் அம்மா அவர்கள்... இவர்கள் 2005ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றார்கள்.... இப்போது எனக்கு வயது 32... எனது மகன்கள் 6 மற்றும் 4 ஆம் வகுப்புகள் படிக்கிறார்கள்.. மிக்க நன்றி ஐயா... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

  • @sabirabanu2584
    @sabirabanu2584 2 года назад

    உங்கள் வகுப்புடைய கரும்பலகை நன்கு சுத்தம் செய்து பின் வகுப்பு நடத்தினால் வார்த்தைகள் நன்கு தெரியும் long distance ல் காண்பிக்கும்போது clear ஆக இல்லை மிகவும் நன்றி ஐயா

  • @balamurugan450
    @balamurugan450 9 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @junaith4147
    @junaith4147 2 года назад

    மறந்ததை நினைவூட்டினீர்கள். நல்ல தகவல். மிக்க நன்றி.

  • @kalaiselvanp4027
    @kalaiselvanp4027 2 года назад +1

    நன்றி ஐயா தமிழ் தொடரட்டும்

  • @williamraj6794
    @williamraj6794 2 года назад +5

    ஐயா அவர்களே உன்போன்றோர்‌ உள்ளவரை தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад

    அருமையான விழியம் ஐயா.

  • @arunanirudh28
    @arunanirudh28 Год назад

    அருமை அருமை ஐயா

  • @tnpscportalofficial
    @tnpscportalofficial 2 года назад +9

    அருமை ஐயா, போட்டித் தேர்வுக்கு உரிய பகுதி

  • @arulmoses7632
    @arulmoses7632 2 года назад +2

    Super sir

  • @user-jo1bm7re1o
    @user-jo1bm7re1o 2 года назад +1

    வேலை, வேலைக் என்று சொல்லும் சொல்லாடலை முழு வாக்கியமாக சொல்லி தெரியப்படுத்துங்கள் ஐயா.
    பாலமுருகன் வேலை கொடுத்தான் எனக்கு.
    பாலமுருகன் கோவிலுக்கு வேலைக் கொடுத்தான் காணிக்கையாக என்பதை போன்று
    சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் 💐💐 உங்கள் பணி சிறக்க

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      வேல் கொடுத்தான் வராது.வேல்+ ஐ வேலைக்கொடுத்தான் வரும்வேலைகொடுத்தான் பணியளித்தான் வராது வேலை + ஐ --வேலவயைக் கொடுத்தான் வரும்.

  • @sathyaanbusathyaanbu8952
    @sathyaanbusathyaanbu8952 2 года назад

    ஐயா மிக்க நன்றி..

  • @dhanalakshmi-py9lu
    @dhanalakshmi-py9lu 2 года назад +2

    Vayalum vaalvum 7th std cls ku motivation and working model enna pannalanu video podunga sir feb 7th and 8th b.ed practical sir pls send me sir

  • @munimethilya4840
    @munimethilya4840 2 года назад +4

    புணர்ச்சியில் ஓரெழுத்து மொழிகளைத் தவிர மொழித்தகுதியைப் பெறாத பிற எழுத்துகள் நிலைமொழியாக வந்து பங்குபெறுமா?
    (சுட்டு எழுத்துகளைத் தவிர)
    ஐயா.

  • @vijayagowthami2813
    @vijayagowthami2813 2 года назад +1

    Arumayana pathivu melum pathivugalai ethirparkum tnpsc student

  • @sathyaj662
    @sathyaj662 2 года назад

    நன்றி ஐயா.சிறப்பு👏👏👏

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj Год назад

    நன்று ஐயா

  • @kasinaathan5961
    @kasinaathan5961 2 года назад

    அய்யா உங்களைப் போன்றோர் நிறைய பேர்

  • @prakashveda8707
    @prakashveda8707 2 года назад +3

    🙏🏻வேலை (ஐ -வேற்றுமை உருபு )+கொடுத்தான் =(கொ வுக்கு இனமான க் மிகுந்தது )வேல்(ஈ ட்டி)+கொடுத்தான் =வேல் கொடுத்தான். 👍

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад

      தவறு.வேலை‌ கொடுத்தான் என்றால் பணியளித்தான் மிகாது கொவுக்கு இனம் க்‌ இல்லை இனம் என்பதே வேறுஅ வுக்கு ஆ இனம் இக்குஈ இனம் உக்குஊஇனம் ஒரேமுயற்சியால் அல்லது ஒரே இடத்தில் பிறக்கும் எழுத்துக்கள் தான் இனம்.தலை சுற்றுகிறது.என்றால் ‌ச் மிகாது இன்னொரு ஐ தலையை என்றால்தான் தலையைச் சுற்றுகிறது என வரும் வேலையைக் கொடுத்தான். வேலை+ ஐ அதுபோல் வேல் கொடுத்தான் மிகாது. வேல்+ஐ வேலை வேலைக் கொடுத்தான் மிகும்.உங்களுக்கு அவர் சொல்வது புரியவில்லை.‌வேல் ஆயுதம் எழுவாய். வேலை பணி எழுவாய்.வேலையை-- பணியை செயப்படுபொருள் வேல் + ஐ ஆயுதத்தை. செயப்படுபொருள்.. ஐ எழுவாயாக இருக்கும்போது மிகாது செயப்படு பொருள் ஆனால்தான் மிகும்
      உங்களுக்குப் புரியுமா‌ எனத்தெரிய வில்லை
      ஈ இனம்

  • @Goldenvino
    @Goldenvino 2 года назад

    நன்று
    ஆசிரியர்

  • @electricaltech9970
    @electricaltech9970 2 года назад +1

    எல்லாம் அருமை ஐயா ஒரே ஒரு குறை இன்னும் ஆங்கிலம் கலக்கமால் உரையாண்டல் சாலாசிறப்பு.... உதாரணமாக மிக்ஸிங், டீச்சர்

  • @hadaroli4654
    @hadaroli4654 2 года назад

    அருமை ஐயா

  • @subathanigaivel3437
    @subathanigaivel3437 10 месяцев назад

    Thank you so much sir💐For your valuable class

  • @sevugamoorthysevugamoorthy4437
    @sevugamoorthysevugamoorthy4437 2 года назад +2

    தமிழ் வாழ்க 🙏

  • @m.kanagalakshmi5167
    @m.kanagalakshmi5167 2 года назад

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasrirajasri7759
    @rajasrirajasri7759 2 года назад +1

    நல்ல எ. கா 🙏

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 2 года назад

    அருமையான வகுப்பு

  • @sureshsmriti..v.s7777
    @sureshsmriti..v.s7777 2 года назад

    அருமை அய்யா

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 2 года назад

    👍 அருமை ஐயா

  • @viswanathanviswanathan1505
    @viswanathanviswanathan1505 2 года назад

    Vazhga Valamudan

  • @Lord_gaming733
    @Lord_gaming733 2 года назад +2

    Sir 👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻 super...

  • @Raja.Raja.Trojan
    @Raja.Raja.Trojan Год назад

    நன்றி

  • @thiruvenisuganya6765
    @thiruvenisuganya6765 2 года назад

    Miga nantru

  • @thiagarajan2538
    @thiagarajan2538 2 года назад

    நல் வாழ்த்துகள்

  • @venugopalan2694
    @venugopalan2694 2 года назад +1

    தமிழன்டா ன்னு திமிரா
    பேசுவாங்க.வல்லினம் எதுன்னே தெரியாதிருக்கிறானே.
    வல்லினம் மிகும் இடம் எப்படிப் புரிந்து கொள்ளப்
    போகிறாங்க ஐயா. ரொம்ப சிரமம் ஐயா.

  • @kannanm1284
    @kannanm1284 2 года назад +6

    ஒருமை பன்மை, பிழை நீக்க சொல்லி தாங்க ஐயா
    இலக்கணம் பாடம் நிறையா சொல்லித் தாங்க ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      விரைவில்.....

  • @aptussaptus1591
    @aptussaptus1591 2 года назад +2

    Super sir..