தொகைச் சொற்களை அறிந்து கொள்வோமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2021
  • தொகைச் சொற்களை அறிந்து கொள்வோமா?

Комментарии • 46

  • @rajaseakar711
    @rajaseakar711 2 года назад +38

    தமிழ் வாத்தியாருக்கு உள்ள டேலன்ட் வேறு எந்த ஆசிரியருக்கும் கிடையாது. தமிழ் வாத்தியார் எல்லா பாடங்களும் புரியும் வகையில் கற்பிக்கும் திறன் உடையவர்கள்

  • @nandhakumararumugam2270
    @nandhakumararumugam2270 2 года назад +14

    உங்கள் பேச்சு பழைய பழைய நினைவுகள் எல்லாம் கண் முன் காட்டுகிறது

  • @jebakanianuradha4699
    @jebakanianuradha4699 2 года назад +18

    பதில் சரியோ தவறோ . எல்லாரும் பதில் சொல்றாங்க... மிகவும் அழகான வகுப்பறை... அருமையான மாணவர்கள்...

  • @chitrasaima5392
    @chitrasaima5392 2 года назад +16

    ஐயா தங்கள் வகுப்பில் நானும் ஒரு மாணவியாக சேர்ந்து விட்டேன் மிகவும் அருமையான வகுப்பு தெளிவான விளக்கம்

  • @oviya6381
    @oviya6381 2 года назад +14

    இன்று தான் பார்த்தேன் ஐயா வணக்கம் நீங்கள் எளிதாக கிடைத்த தமிழ் அகராதி.

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад

    இந்த ஆசிரியருக்குத்தான் தமிழ் மீது எத்தனை காதல் ❤❤❤❤❤❤

  • @prabaharadvocate919
    @prabaharadvocate919 2 года назад +7

    வணக்கம் ஐயா! சொல்றதே அலாதி இன்பம்தான்.
    பிள்ளைங்களை அன்போடு, அழகாக கையாளும் தங்களைப் போன்ற தமிழ் ஐயாக்களுக்கு வணக்கம்!

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 года назад +9

    அருமை ஐயா பயனுள்ள தகவல் 🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +10

    You are treating your students as friends. Great teacher.

  • @kv2gamingtamilan361
    @kv2gamingtamilan361 2 года назад

    Arputham,Arumai Nan Ungal Anbazhagan

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 2 года назад +3

    அருமை,
    மிகவும் சிறப்பு.நன்றி ஐயா.
    அறுசுவை சொன்ன மாணவன் நம் எல்லோருக்கும் நகைப்பை உண்டாக்கினான்.
    வாழ்த்துக்கள்.

  • @jalan.j9960
    @jalan.j9960 Год назад

    ஐயா...
    கற்பித்தலில் மிக முக்கியமான படி மாணவரிடம் கேள்வி கெட்டு பதிலைப் பெறுவது. அதை நீங்கள் மிக அற்புதமாகச் செய்கிறீர்... நன்றி...
    🙏🙏🙏❤❤❤

  • @iswarya7835
    @iswarya7835 2 года назад +1

    Tamilukku nigar Tamil Aasiriyar mattumae, Tangal vaguppugal Arumai ayya

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 2 года назад

    Very interesting sir class🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sir.

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад

    கற்றுக்கொடுப்பதும் ஒரு வித போதை கற்றவை பற்றவை

  • @karthikbadhri2864
    @karthikbadhri2864 2 года назад +2

    Aiya neenga oru தமிழ் புலவர் neenga miga miga arumiya வகுப்பு nadathuringa ungaluku நன்றி

  • @suganyanatesan9383
    @suganyanatesan9383 2 года назад

    Super sir

  • @m.madhanmadhan9909
    @m.madhanmadhan9909 2 года назад

    Nandr aiya awesome class

  • @cvijayan9503
    @cvijayan9503 2 года назад +3

    அருமை அருமை ஐயா

  • @adriankasa4339
    @adriankasa4339 2 года назад +3

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @muhammadfazil4004
    @muhammadfazil4004 Год назад

    உங்களிடம் 33 வயதில் மாணவனாக இணைந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.!!❤

  • @anupriya4918
    @anupriya4918 2 года назад

    Neegal edukkum padam Mega elithaga purikindrathu aiyaa

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +1

    ஆசிரியருக்கு நன்றிகள் ,இன்று எத்தனை மாணவர்களுக்கு இது போன்ற ஆசிரியர் அமைகிறார்கள் அதுவும் தமிழுக்கு வாய்ப்பே இல்லை இந்த வாய்ப்பை படித்தவர்கள்,படிக்கிறவர்கள்,படிக்கப்போகிறவர்கள் அதாவது உயர் கல்வி கற்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @mohamadimran9646
    @mohamadimran9646 2 года назад +2

    You very great sri . I am sri Lanka

  • @visvanathann7932
    @visvanathann7932 2 года назад +1

    வணக்கம் ஐயா.எளிதாக புரிகிறது🙏🙏🙏

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @ammuabiammuabi8549
    @ammuabiammuabi8549 2 года назад

    நன்றி ஐயா மிகவும் அற்புதமான பதிவு 🙏🌹

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 года назад +1

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @muthupandimuthu8123
    @muthupandimuthu8123 2 года назад +2

    Seema sir

  • @sankarip4032
    @sankarip4032 2 года назад +3

    Ungaloda kural actor sivakumar pola ulladhu

  • @mbmythili6154
    @mbmythili6154 2 года назад +6

    ல, ள, ழ, ன, ட மற்றும் ந இந்த எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என்பது பற்றி தயவுசெய்து கற்றுக் கொடுங்கள் ஐயா.

  • @poovarumbupoovarumbu7443
    @poovarumbupoovarumbu7443 2 года назад

    Your teaching very useful sir

  • @mbmythili6154
    @mbmythili6154 2 года назад +2

    மன்னிக்கவும். 'ண' இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @suganyanatesan9383
    @suganyanatesan9383 2 года назад

    Super sir 👏

  • @Arunprakash.kongu3727
    @Arunprakash.kongu3727 2 года назад +6

    ஐயா நவக்கிரகங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் , நவரத்தினம் உட்பட இதனுள் அடங்குமா?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +3

      அடங்கும்

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 2 года назад +3

      ஆம்.

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj 2 года назад +1

      5:55நானிலத்திற்கு மாணவன் பெயரை கூறாவிடினும் பதில் கடல் வயல் மலை காடு என கூறியது சிறப்பு

  • @kathiravankathiravan3476
    @kathiravankathiravan3476 2 года назад +2

    11.45😂😂😂😂

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад

    ஐயா பாலை என்னும் படிவம் கொள்ளும்

  • @kalidas-cn9zn
    @kalidas-cn9zn Год назад

    காளிதாஸ் 64

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 2 года назад +1

    ஐயா, நவ என்றால் ஒன்பதாம்(தை) எண்ணை‌ எப்படி குறிக்கும்? ஒன்பது எனும் எண்ணை வடமொழியில் 'நௌ' என்கின்றனர்.நவ தானியம் எனும் சொல் தமிழும்,‌ வடமொழியும் கலந்த சொல்லா?நவகிரகம் என்பதை தமிழில் ஒன்பான் கோள் என‌க் கூறலாமா? நவ தானியத்தை‌ தமிழில் எப்படி கூறலாம்?

  • @tnpsckalvipettagamtamil
    @tnpsckalvipettagamtamil 2 года назад

    மீண்டும் வகுப்பறைகே சென்றது போல் ஓர் உணர்வு ஐயா
    மிக்க நன்றி

  • @tamilarasan3148
    @tamilarasan3148 2 года назад +6

    ஐயா tnpsc 6 to 12 tamil upload pannuga