பதில் அளிக்க தெரியா திருட்டு முழியில் இருக்கும் மாணவர்களில் நானும் ஒருவனாய் இருந்த காலம் மீண்டும் பள்ளி நாட்களின் ஞாபகம் ❤️ நன்றி ஐயா உங்கள் வகுப்புகள் அனைத்தும் தெளிவான விளக்கங்களுடன் புரிகிறது 🙏
நாலடி நானூறும் இரண்டடி திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும் என்ன ஆகுபெயர் அய்யா,தயவுகூர்ந்து என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் அய்யா,அதற்கான விளக்கத்தையும் தாருங்கள் அய்யா
மீண்டும் பள்ளிக்கு போகலாம் நம்மை நாமே தேடலாம் என தேடவைத்தற்கு நன்றிகள் ஐயா
பதில் அளிக்க தெரியா திருட்டு முழியில் இருக்கும் மாணவர்களில் நானும் ஒருவனாய் இருந்த காலம் மீண்டும் பள்ளி நாட்களின் ஞாபகம் ❤️ நன்றி ஐயா உங்கள் வகுப்புகள் அனைத்தும் தெளிவான விளக்கங்களுடன் புரிகிறது 🙏
படிக்கும் வயதில் கற்பிக்கும் ஆசிரியர் அருமை தெரியவில்லை ... இன்று அரசு வேலை பெற படிக்கும் போது கற்பிக்க ஆசிரியர் இல்லை
தமிழுக்கு தொண்டு செய்வோன்
சாவதில்லை
சூப்பர் சார் 🙏❤
சூப்பர் sir
நன்றி ஐயா
அகமகிழ் வணங்குதல் ஐயா
யாவும் யாவையும் வேறுபாடு சொல்லுங்க ஐயா
😁 very goood sir t.rajganesh
👍👌👌
சார் வேற்றுமை உருபு சொல்லுங்க
சார் ஆகுபெயர் 16 வகை னு புத்தகத்தில் உள்ளது.
Agailakanam video poduga sir
தொல்காப்பியர் கூறும் ஆகுபெயரின் வகைககள் 7 நன்னூலார் கூறும் ஆகுபெயர் வகைகள் 16...
Tnpsc aspirants ah😅
நாலடி நானூறும் இரண்டடி திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும் என்ன ஆகுபெயர் அய்யா,தயவுகூர்ந்து என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் அய்யா,அதற்கான விளக்கத்தையும் தாருங்கள் அய்யா
அய்யா ஞாயிற்றை உலகம் சுற்றிவருகிறது என்ன ஆகுபெயர்
அது ஆகு பெயர் கிடையாது வெளிப்படையாக வந்து உள்ளது...
சார் சுண்ணாம்பு இல்லை சார் வண்ணம்