திணை மற்றும் பால் பாகுபாடுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • திணை மற்றும் பால் பாகுபாடுகள்

Комментарии • 77

  • @kavikavi-qk3kt
    @kavikavi-qk3kt 2 года назад +31

    மீண்டும் பள்ளியில் படிக்கும் உணர்வு. சிறப்பு ஐயா.🙏🙏🙏

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq 2 года назад +10

    இது போல் எனது ஆசிரியர்கள் தமிழ் கற்பித்திருந்தால் நானும் ஒரு சிறந்த மாணவனாக இருந்திருப்பேன் எளிமையான விளக்கம் சிறந்த உதாரணம் நான் மீண்டும் சென்று கொண்டிருக்கிறேன் எனது மாணவ பருவத்திற்கு நன்றி தமிழ் ஆசானே.

  • @buvaneshbuvanesh7818
    @buvaneshbuvanesh7818 2 года назад +14

    ஐயா உண்மையாவே உங்களுடைய விரிவாக்கம் மிக அருமையாக உள்ளது தெளிவாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது

  • @rajeshkrajeshk1713
    @rajeshkrajeshk1713 2 года назад +7

    ஐயா உங்களை நேரில் காண ஆசை மிக ஆவலோடு இருக்கிறேன் மிக அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 года назад +6

    அய்யா வயது ஜம்பது
    இப்பொழுதுதான் தமிழ் அறிகிறேன்
    வாழ்த்துக்கள் அய்யா

  • @ramaas934
    @ramaas934 2 года назад +10

    I'm semma happy. School life ah appediyae nerla paatha mathiri irukku

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 9 месяцев назад +2

    ஐயா நான் பயிலும் போது உங்களைப் போல் ஒர் தமிழ் ஆசிரியர் இல்லை என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன் 🙏🙏🙏

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 9 месяцев назад +1

    உங்களைப் போல திறமையான நல்ல ஆசிரியரை இந்த அரசு இழக்கிறது

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 года назад +10

    குட்டிக்கு மட்டும் பால் கொடுக்கும் ஒரே உயிரினம் பன்றி என்ற பொது அறிவு, 56 வயதில் எனக்குக் கிடைத்தது ! நன்றி !

  • @rajeshkrajeshk1713
    @rajeshkrajeshk1713 2 года назад +3

    இதே ஆள் விளக்கம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி ஐயா சந்துரு திண்டிவனம்

  • @rajeshkrajeshk1713
    @rajeshkrajeshk1713 2 года назад +4

    ஐயா மிக அருமையான பதிவு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 10 месяцев назад +2

    இந்த ஆசிரியரைப் போன்ற சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எட்டாக்கனி தான்.

  • @anandraj2777
    @anandraj2777 2 года назад +7

    I'm very enjoy full your teaching tricks. absolutely your one of the great teacher in the world sir❤️❤️

  • @villagefirem.p3834
    @villagefirem.p3834 2 года назад +5

    அருமை ஐயா prabakaran

  • @ravanansathesh
    @ravanansathesh 2 года назад +7

    Sir, your doing great.. The way of teaching is so awesome 👍

  • @rajivrajiv5399
    @rajivrajiv5399 Год назад +1

    அருமையான கற்பித்தல் - கற்றல்.
    உரைநடைப் பாடங்களைக் கற்பிக்கும்போது வரிவரியாக சொற்களின் அமைவிடத்தை(வல்லினம் மிகுதல், மிகா இடங்கள், முதல் எழுத்து, இறுதி எழுத்து, மெய்ம்மயக்கம் போன்ற இலக்கண விதிகளின் அடிப்படையில் இருப்பதை மாணவர்களுக்கு உணர்த்துங்கள் ஐயா. எழுத்துப்பிழை இன்றி எழுத இந்த முறை சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்..
    உங்கள் பணியைச் சரியாகச் செய்துவருகின்றிர்கள்.. , வாழ்த்துகள் ஐயா.

  • @jjeyapal6744
    @jjeyapal6744 Год назад +1

    மீண்டும் பள்ளியில் படிக்கும் உணர்வு மிக்க நன்றி அய்யா

  • @ramaas934
    @ramaas934 2 года назад +3

    Ai engaloda kathiravan aiyaa

  • @subashs4678
    @subashs4678 2 года назад +3

    சார்...மெய் எழுத்துக்கள்... மெய் எழுத்துகள்!இதில் சரியானது எது?

  • @sathyapriya5651
    @sathyapriya5651 2 года назад +4

    Sma enjoyment ia

  • @Nareshkumar-zh7vb
    @Nareshkumar-zh7vb 2 года назад +1

    மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Год назад +1

    இலவசம்.
    பிரித்து எழுதுக.

  • @sathyapriya5651
    @sathyapriya5651 2 года назад +2

    Best teacher award will come sir

  • @christtheking5594
    @christtheking5594 2 года назад +4

    Brought back my school memories 🥺

  • @palanipalani218
    @palanipalani218 2 года назад +3

    .my olden school life remain. Now your teaching sir super sir

  • @sudheshsudhesh2325
    @sudheshsudhesh2325 2 года назад +4

    அருமை ஐயா😘

  • @maducomputerxerox9220
    @maducomputerxerox9220 2 года назад +4

    வேடிக்கையான வகுப்பறை ஐயா நன்றி

  • @maksimma5578
    @maksimma5578 2 года назад +2

    வாழ்க தமிழ் வளர்க உம் தமிழ்பணி

  • @sureshsmriti..v.s7777
    @sureshsmriti..v.s7777 2 года назад +1

    அருமையான பதிவு

  • @muruganperumal9016
    @muruganperumal9016 2 года назад +2

    நன்றி ஐயா .....

  • @TNtrending5467
    @TNtrending5467 2 года назад +2

    தமிழ் ஆசிரியர் அருமை

  • @narayanan_hari
    @narayanan_hari 2 года назад +2

    Vera level air

  • @hemanathans3885
    @hemanathans3885 7 месяцев назад

    நானே பள்ளியில் அமர்ந்திருப்பது போல் உணர்வு..😂😂

  • @LogeshWar-v2h
    @LogeshWar-v2h 6 месяцев назад

    ஐயா நீங்கள் குழந்தை களுக்கு நன்றாகவும்;எளிதாகவும் சொல்லித் தருகிறீர்கள் அருமை!

  • @lathamuralidharan8959
    @lathamuralidharan8959 10 месяцев назад

    Brought back my school days memories. Yr way of teaching is very nice.

  • @Mr.sanjay8
    @Mr.sanjay8 2 года назад +2

    Puli pal 😃

  • @silambuoliv
    @silambuoliv 2 года назад +4

    Na unga kitta padichi irrukalamm sir

  • @m.sulaimankhan3320
    @m.sulaimankhan3320 Год назад +2

    உயர் திணை அஃரினை எப்படி பிரித்து பாடம் எடுத்தீர்களோ அதேபோல் 5 பால்களுக்கும் அர்த்தம் கூறி பாடம் நடத்துங்கள்

  • @rajeshkrajeshk1713
    @rajeshkrajeshk1713 2 года назад +2

    ஓட்டுப்பதிவு சந்திராசாமி திண்டிவனம் ஐயா வாழ்க வளமுடன்

  • @ilayarajaramasamy1263
    @ilayarajaramasamy1263 Год назад +3

    11:18 😂😂😂

  • @veeramani.r315
    @veeramani.r315 2 года назад +2

    Sir superb excellent rendition sir keep rocking Guru

  • @omshreem6737
    @omshreem6737 Год назад +1

    கலந்து‌ கொள்கிறேன்

  • @prakashraja1437
    @prakashraja1437 2 года назад +2

    Very nice♥️😍

  • @boopathym3872
    @boopathym3872 2 года назад +3

    ஐயா நீங்கள் நடத்துவது மிகவும் அருமை

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +2

    தற்போது அனைத்து மாணவர்களுக்கு இவர்தான் முன்னோடி வழிகாட்டி

  • @tamillifetnpsc5400
    @tamillifetnpsc5400 10 месяцев назад

    Super 👌

  • @jayakumar3183
    @jayakumar3183 2 года назад +2

    The Great sir

  • @sathyavedavi9093
    @sathyavedavi9093 2 года назад +2

    Hi👌👌👌👌

  • @sivaranjanib2229
    @sivaranjanib2229 2 года назад +1

    Super sir...

  • @myheartkillerk...9697
    @myheartkillerk...9697 2 года назад +2

    Super sir your class I am verry enjoyed 😍😍😍😍🥰

  • @செந்தமிழன்சுரேஷ்

    Real teacher

  • @arumugam138
    @arumugam138 Год назад +1

    🙏

  • @Bakyaraj.MAathi.B-zt4dj
    @Bakyaraj.MAathi.B-zt4dj 10 месяцев назад

    Very good👍👍👍 🎉🎉🎉❤

  • @omshreem6737
    @omshreem6737 Год назад +1

    என்‌ தாய்‌தமிழை‌‌ கற்ப்பிக்கும்‌ ஆசிரியரே‌ ‌உமக்கு‌ எமது‌வணக்கம்‌ நானும்‌ தமது‌ வகுப்பில்‌ கலந்து‌ கொள்கிரேன்‌

  • @gracysekar9221
    @gracysekar9221 2 года назад +1

    This students so lucky

  • @SIVASIVA-li9gl
    @SIVASIVA-li9gl 2 года назад +3

    Super sir 👍😎

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      சிவா தங்கள் அலைபேசி எண் தரவும். அல்லது அழைக்கவும். 8248785012

  • @rameshpolice5107
    @rameshpolice5107 2 года назад +1

    Congratulations sir 💐💐💐

  • @comalitamil701
    @comalitamil701 2 года назад +2

    அருமை ஐயா

  • @pgsundar4925
    @pgsundar4925 10 месяцев назад

    🎉🎉🎉❤❤❤❤

  • @gowthamitamil211
    @gowthamitamil211 2 года назад

    You're a Tamil super star Sir

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 10 месяцев назад

    Interesting teaching sir...🙏

  • @chitranagarajan635
    @chitranagarajan635 8 месяцев назад

    தமிழ்க் கனவு -சரியா?
    அல்லது
    தமிழ் கனவு -சரியா?

  • @sudheshsudhesh2325
    @sudheshsudhesh2325 2 года назад +2

    😍😍😍😍😍😍

  • @SithirakumarRajaratnam
    @SithirakumarRajaratnam 8 месяцев назад

    மாம்பழம் இந்தியாவில் நிறையக் கிடைக்கும்
    மாம்பழம் இந்தியாவில் அதிகமாக கிடைக்கும்
    வாக்கியத்தில் எழுதும் போது மேற்க் கூறிய இரண்டிலும் எது சரியாக அமையும் என்பதை விளங்கப் படுத்த முடியுமா ?
    நன்றி

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 10 месяцев назад

    👏👏👏👏👏👏

  • @sathyapriya5651
    @sathyapriya5651 2 года назад +2

    Hi , english teaching tricks explain ia

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 10 месяцев назад

    வணக்கம் ஐயா🙏

  • @jeeva.sjeeva.s3298
    @jeeva.sjeeva.s3298 Год назад

    ( Maanavigal ) ennah paal sir

  • @sathyapriya5651
    @sathyapriya5651 2 года назад +2

    Doe n't come any diseases ia

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 10 месяцев назад

    மாணவர்கள் கூறிய பாலின் வகைகள் ஆட்டுப்பால் புலிப்பால்....ஆகா

  • @ameali1268
    @ameali1268 10 месяцев назад

    அது என்ன (டா)இதை தவிர்த்து பேசமுடியாது?

  • @MuruganMalaysia
    @MuruganMalaysia 10 месяцев назад

    பதப்படுத்தி பாலா வணங்குகிறேன் புளுத்தி வணங்குகிறேன் அதுக்காக ஒட்டுமொத்த பசு உடைய பாலை வந்து நீ வந்து தவறா பேசக்கூடாது சரியா பசு அதாவது ஒரு நாட்டு மாட்டு உடைய பஸ் உடைய பால் ஒரு தாயினுடைய மார்பில் இருந்து வர்ற பாலை விட அதிக சத்துள்ளது என்று சொல்றாங்க தாய் என்ன வெறும் சோறு திங்குது அது பலவித திங்குது வைக்கல திங்குது பிள்ளை திங்குது அதுக்குள்ள சத்து நம்ம பிள்ளைக்கு அந்த உடம்புல பூற போது அது பிள்ளை பசுமாட்டுக்கு அதாவது அது குட்டிக்கு தேவை போக அது உடைய பாலை அதிகமா இருக்கும் அதைத்தான் ஆதி காலத்துல நம்ம மக்கள் அதை கொஞ்சம் பீச்சி வீட்டு தேவைக்காக அதாவது வீட்டு தேவைக்காக அதை பயன்படுத்துறாங்க 2 லிட்டர் 3 லிட்டர் உள்ள ஒரு பசு மாடு அதிக வச்சா அது குடிச்சா எவ்வளவு குடிக்கும் முட்டி முட்டி குடிச்சாலும் அதோட போயிரும் ஆனால் அதனுடைய பால் கற்றதனால் மாடு கத்தறது நால அதை பீச்சு நம்ம வீட்டு தேவைக்கு பயன்படுத்தினாங்க அந்த அறிவு எல்லா மக்களுக்கும் தெரியுமாடா டேய் நீ பாடம் நடத்துவது எல்லாம் இல்ல நீனா ஏன் நீ என்ன பாடம் நடத்துற அது நீ பேசறது எல்லாம் ஒன்னும் கணக்கு இல்ல தம்பி பசுமாடு பால் வந்து அதாவது நாட்டு மாட்டு பாலு தாய்ப்பாலை விட ரொம்ப உயர்ந்தது அது புரியுதா ஈக்குவல் ஆனது ஒரு தாய்ப்பால் புரியுதா