தோசைக்கடையில் தமிழ்ப்பிழைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 27

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 4 месяца назад +6

    தமிழ் வளர்ச்சிக் கழகம் பிழையில்லாமல் தமிழ் எழுதவும், பிழைத்திருத்தம் செய்யவும் மக்களுக்கு உதவலாம். தொண்டு நிறுவனங்களும் அதில் ஈடுபடலாம். தங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @mohan237139
    @mohan237139 4 месяца назад +2

    யார் கடை வைத்தாலும் ஐயாவிடம் ஆலோசனை பெற்று வைக்கவும்... இல்லையெனில் நீங்களும் ஒரு நாள் நுன்குழாயில் பதிவேற்றம் செய்யப்படுவீர்கள்...
    After this comment my mind be like .. ayyo idhula ethana mistake kandupidipparo theriliye 😂😂😂😂❤❤❤

  • @sudharshans4224
    @sudharshans4224 4 месяца назад +2

    ஐயா ! வணக்கம் 🙏🏽 உங்கள் காணொலிகளைக் கண்டு ஒற்றுப்பிழைகளின்றி நான் எழுதுகிறேன். தற்போது நடந்த அரசுத் தேர்வில் "ஒற்றுப்பிழையை நீக்குக" என்ற வினாவிற்கு சரியாக விடையளித்தேன் ஐயா. மிக்க நன்றி 🙏🏽 வாழ்க கல்விச்சாலை ! உங்களது சேவை தொடரட்டும், நாங்களும் உங்களுக்கு உதவுவோம்.

  • @jesimabanu5902
    @jesimabanu5902 4 месяца назад +1

    ஐயா , உள்ளுறை உவமை , இறைச்சி பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.

  • @ktmpugal2022
    @ktmpugal2022 4 месяца назад +1

    ஐயா தோசை என்ற பெயர் தமிழ் தானா என்பதை பற்றி காணொளி மூலம் விளக்கம் தாருங்கள்.....🙏🏼

  • @Dhishva
    @Dhishva 4 месяца назад

    Sir.. வாய்ப்பாடு ...ethula ப் varuma sir

  • @RegisannaiTheresa
    @RegisannaiTheresa 4 месяца назад

    அருமை ஐயா

  • @yellowchannel8196
    @yellowchannel8196 4 месяца назад

    ஐயா, நெய்த்தோசை என்ற வார்த்தையில் இரண்டு ஒற்று எழுத்து வருவது சரியா...?

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 4 месяца назад +1

    🙏

  • @krithikam8789
    @krithikam8789 4 месяца назад

    Arumai ayya. Thodarattum um pani

  • @mgm146
    @mgm146 4 месяца назад

    ஐயா வணக்கம், சலூன் கடைக்கு தூய தமிழில் பெயர்கள் கூறுங்கள்.

  • @lookatthestars07
    @lookatthestars07 4 месяца назад

    வணக்கம். வலிமை என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன ஐயா

  • @maheswaranmahes8977
    @maheswaranmahes8977 4 месяца назад

    ஐயா நீங்கள் நல்லவர். ஆனால். இப்படி எழுத்து பிழை பற்றி. அருமை

  • @kilharikrishnan
    @kilharikrishnan 4 месяца назад +2

    அக்னி சிறகுகள், அக்னிச்சிறகுகள் எது சரி ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  4 месяца назад +2

      அக்னிச் சிறகுகள்❤

    • @kilharikrishnan
      @kilharikrishnan 4 месяца назад +1

      @@kalvisaalai நன்றி

  • @balajip8497
    @balajip8497 4 месяца назад

    ஐயா
    Tnpsc தமிழ் வினாவில் அகரவரிசையில் வரிசை படுத்துக வினாக்கு சரியான பதில் சொல்லுங்கள்

  • @shanmugasundaramr1080
    @shanmugasundaramr1080 4 месяца назад

    ஐயா ஒரு சந்தேகம், இதில் எது சரி ?
    1. தர்ஷன்
    2. தா்ஷன்

  • @subbukarth4648
    @subbukarth4648 3 месяца назад

    Neenga makkal manasa pidichitenga

  • @ganesanr3553
    @ganesanr3553 4 месяца назад

    🙏🙏🙏

  • @MadhuAmmu-pu7tv
    @MadhuAmmu-pu7tv 4 месяца назад

    பேராசிரியரே உங்கள் சொந்த ஊர் பாதரக்குடியா

  • @prabuk4806
    @prabuk4806 4 месяца назад

    Kirukku vathi